2ம் பாவகப் பலன்கள் ஆய்வு - ஜோதிடப் பாடம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஜாதகத்தில் 2 ம் பாவத்தை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ராசிச்சக்கரத்தின் மூலம் விளக்கிப் பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
    #2 nd sign in horoscope #
    S. M. KALUKASALAM. M A ,(Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp. -- 9994388077

КОМЕНТАРІ • 25

  • @user-yf8ng3oq6t
    @user-yf8ng3oq6t Рік тому

    Sir Thangalin jothida padangal miga arumai

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp 4 роки тому

    அருமை பதிவு ஐயா
    தொடரவேண்டும். உங்கள்
    பதிவு இறைவன் உங்களுக்கு ஆயுளையும்
    ஆரோக்கியத்தையும்
    தரவேணும். நன்றி ஐயா 🙏

  • @selvaiya6229
    @selvaiya6229 Рік тому

    2 ம் இடம் மீன சிம்மம் புதனுக்கு நீசமும் பகையும். இவ்வாறான நிலையில் புதன் நன்மை பயக்குமா

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 4 роки тому

    ஐயா வணக்கம் ! நான் கன்னி லக்கினம், சுக்கிரன், செவ்வாய் 8ல் குரு தனுஷில் பலன் கூறுங்கள் ஐயா !🙏🙏 தெளிவான தங்கள் பேச்சு வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @d.panneerkanaga3885
      @d.panneerkanaga3885 4 роки тому

      மிக்க நன்றி ஐயா !

  • @sarithapackiyaraj2318
    @sarithapackiyaraj2318 4 роки тому

    இரண்டாம் இடத்தில் இரண்டு கிரகம் இருந்தால் எப்படி பலன் உண்டு ஐயா.

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 5 років тому

    Guru Sir, very good explanation about 2nd house.Thank you Sir.

  • @deepasivakumar8985
    @deepasivakumar8985 4 роки тому

    ஐயா வணக்கம் தங்களின் வீடியோ க்களைபார்த்துவருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மகரராசிஇடண்டாம்இடமாகபெற்றுசனிஆட்சிமற்றும்வர்கோர்த்தம்பெற்றுஇருந்தால்வக்ரம்பெற்றும்இருந்தால்எவ்விதமானபலன்ஐயா?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      வக்ரம் பெரிய பாதிப்பு தராது

  • @tamilnadu9318
    @tamilnadu9318 5 років тому +2

    8ல் புதன்,
    "மறைந்த புதன் நிறைந்த அருள் தருவார்".
    இரண்டு வீட்டை கட்டுவது உறுதி

  • @mohansewing2631
    @mohansewing2631 5 років тому

    குருவே ஜோதிடம் எனக்கு நீங்கள் போடும் பிச்சை..நான் உங்களை பின் தொடருவேன்

  • @akilasivam5747
    @akilasivam5747 5 років тому

    நன்றிஅய்யா

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 років тому

    Excelent ayya.

  • @thirulakshmi2722
    @thirulakshmi2722 5 років тому

    lagnathil raguu 4th la suriyan puthan sevvai sani 5th la chandran sukkiran 7th la kethu 12th la guru maanthi...life ea poratam ah irku?epa vela kidaikum?lagnam-viruchagam.

  • @adhikesavan6802
    @adhikesavan6802 5 років тому

    ஐயா வணக்கம் நான் ஒரு ஜோதிட ஆர்வலர்
    தனுசு லக்னம் கட்டத்தில் உச்சம் அனால் 8ல் மறைவு இதன் பலன் ஏப்படி எடுத்துக்கொள்வது தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பதில் பதியவும் ஐயா

  • @thangarajk229
    @thangarajk229 5 років тому

    காலை வணக்கம் ஐயா. இரடாம்மிடத்தை குரு சனி சந்திரன் ரிஷபராசியில் இருந்து பார்த்தால் நல்ல பலனா.

  • @sabarivasanv8204
    @sabarivasanv8204 5 років тому

    ஒன்றாம் அதிபதியும் (சிம்மத்தில் புதன் குருவுடன்), இரண்டாம் அதிபதியும் ( கன்னியில் சூரியன் செவ்வாயுடன்) இல்லம் மாறி நிற்கின்றனர். இங்கு குருவும் செவ்வாயும் நல்ல நிலையில் உள்ளதாக கருதலாமா ஐயா?

    • @selvakumar901
      @selvakumar901 5 років тому

      Meena lakanam 2 suriyan puthan 4 Sukiran 6 sani, sevai, rahu,guru,8chandran 12ketu. Iyya

  • @rajukesavan7769
    @rajukesavan7769 5 років тому

    அய்யா 14.02.1998 அதிகாளை 5.30 தணம் மற்றும் ஆயுளை பற்றி கூருங்கள்...pls......pls....

  • @madhangopal8197
    @madhangopal8197 5 років тому

    நன்றி ஐயா.... கன்னி லக்னம் 2ல் குரு 4ல் சுக்கிரன் பரிவர்த்தனை நிலை ஆகி நல்ல பலன் கிடைக்குமா....

    • @SitharJothidam
      @SitharJothidam  5 років тому +1

      நல்ல பலன்கள் உண்டு

    • @madhangopal8197
      @madhangopal8197 5 років тому

      நன்றி ஐயா 🙏

  • @elayakarthi4162
    @elayakarthi4162 4 роки тому

    MN NM

  • @vinomuru7471
    @vinomuru7471 5 років тому

    5m pavakam