Thankyou very much to share the awesome knowledge of shadow planets, its inspiring and intresting lesson about Raghu kethu, Thankyou for you sir, All the best, vanakam,
Ayya vanakkam en maganin dob anupi erukiren avanudaya jathagam oru Kala sarpa dosha jathagam enru sola jothidargal solgirargal.thangal pariseelanai seithu en maganin velai ayusu matrum ethirkalam epadi erukum enru thetivikkum badi thazhmayudan kettukkolgiren nangal miguntha kashtam matrum mana varuthathil ullom thangal Nalla bathilaga kuruveergal ena ethirparkkum abalai en maganin dob 31.1 1996.at 3.10pm at chennI
Mithuna rasi mrugasira star very good horescope no kala sarpa dosha , sevvai dosha is presented. Gajakesari and Hamas yoga is very strong future is good , do sevvai shanthi before marriage
As per Astrology concept Ragu and Kethu both are moving Anti clockwise direction. Ragu to Kethu Anti clockwise direction has 180 degree .Reg Your diagram Ragu to Kethu only Lagnam has inside the both planets. How can You called Kala sarpa dosham?. I think your first diagram has happened mistake.
ஐயா வணக்கம் நான் தஙகளிடம் சோதிடம் கற்க விரும்புகிறேன் எனக்கு இதற்கு வழியிருந்தால் மாணவனாக சேர்த்துக் கொள்ளுங்கள் தாங்கள் என்னை எப்பொழுது அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன் நன்றி
வணக்கம் அய்யா. பத்தில் (துலா ராசியில்) சனியும், கேதுவும் இருந்தால் என்ன பலன் அய்யா?மகர லக்கினத்தில் குருவும்(நீசம்),தேய்பிறை சந்திரனும் இருக்கிறார்கள்.
வார்த்தைகளை தேவையானவற்ற மட்டும் உபயொகிக்கவும் படிக்காதவன் பரிட்சை எலுதும் போது ஆகும் வேண்டும் எனவே ஆதலால் அதனால் இதுவே போன்ற தேவயற்ற வார்தைகலை பயன்படுத்துவது போல உள்ளது
மிக மிக சிறந்ததொரு விளக்க பதிவு, நன்றி ஐயா நன்றி ஐயா
சிறந்த, நல்ல, தெளிவான ஜோதிடர். வாழ்க ! பல்லாண்டு !🙏🙏🙏
மிக எளிமையாக தங்களது பாடங்கள் எல்லாம் இருக்கின்றன. மேன்மேலும் தங்களது பாடங்களை பார்க்க விரும்புகிறேன். மிக்க நன்றி.
அருமையாக விளக்கம் தரும் தங்களுக்கு நன்றி ஐயா
அருமையான பதிவு.உங்கள் வழியில் நாங்கள் பயணிக்க நான் பெருமிதம் கொள்கிறேன் நன்றி ஐயா.தஙகள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
மிக சிறந்ததொரு விளக்க பதிவு, நன்றி ஐயா.
தங்களுக்கு நன்றி
அருமை ஐயா!🙏🙏🙏
🙏🙏🙏super super iyya thanks for you
19: 15 mins sollum padal nambikai tharugirathu .. nandri ayya
Very useful Guruji.
Thankyou very much to share the awesome knowledge of shadow planets, its inspiring and intresting lesson about Raghu kethu, Thankyou for you sir, All the best, vanakam,
Very good Guruji 👍
மிகவும்நலம்
Nalla karuthu super.
மிகவும் அருமை ஐயா!!
நன்றி அய்யா...🌾🌸🙏🏻
Sir, thanks
Ayya jathagam paarkka thodarbu kollalama?
Thank you sir arumaiyana vilakkam kumbalagna ragu with sukran at 2nd house kedhu with guru. at 8th house is it good or bad pls explain me sir 🙏🙏🙏👍
3 6 11 il raagu kethu amarnthal nalla palangalai tharuvar endru kooruneergal.....8 aam veedum maraivu sthaanam thaane...athil raagu kethu amarnthiruthaal enna aagum.....
Matrum intha 3 6 8 11 sthanangalil matra asubargal amarnthirunthaal nalla palaniye tharuvaargala.....subar amarnthirunthaal enna aagum.....
3 aam sthaanam veera theera muyarchi vetri sthaanam endrum solvaargal.......piragu en athu maraivu sthanaam endru karuthapadugirathu.....
11 aam idam oru pakkam labha sthaanam endru kooruvaargal matrum silar padhaga sthanam endrum soluvaargal....ethai porutpaduthuvathu
Sir enakku suryan raghu serndhu grahana dhosham ull adhu. Ethavadhu parigaram sollungal. Health problems niraya ulladhu. Kulandhai illai 10 years.
Ennakku rishaba laknam laknaththodu ragu irukku 7ill kedhu sevvai palan sollunga iya en age 35
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ
விநாயக வள்ளல் போற்றி ஃ
Enaku 4m iduthil guru veetil(meena rasi) guruvum ragum vum serthu iruku ayya 10m iduthil kethu iruku ayya. Appa nalla palana ayya?
Super Ayya....
ஜயா 24/9/2013 காலை நேரத்தில் 6:45 புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்
Super
Nandri Aiyya
ஐயா கிரகண தோஷம் இருக்கும் நிலையில் மற்றோரு கிரகம் கேதுவோடு சேர்ந்தால் என்ன பலன்
Sema
Sani Bhavan, Raghu 2il eruka.8ilguru,kethu eruntha nalla palana iyya
Guru ucham .magarathil sani ,raghu
Suriyanatun ragum sugranum serthiruthu kethu 12 la irruthal enna palan
மறுஜென்மம் கிடையாது
U see horoscope
Ayya vanakkam en maganin dob anupi erukiren avanudaya jathagam oru Kala sarpa dosha jathagam enru sola jothidargal solgirargal.thangal pariseelanai seithu en maganin velai ayusu matrum ethirkalam epadi erukum enru thetivikkum badi thazhmayudan kettukkolgiren nangal miguntha kashtam matrum mana varuthathil ullom thangal Nalla bathilaga kuruveergal ena ethirparkkum abalai en maganin dob 31.1
1996.at 3.10pm at chennI
Mithuna rasi mrugasira star very good horescope no kala sarpa dosha , sevvai dosha is presented. Gajakesari and Hamas yoga is very strong future is good , do sevvai shanthi before marriage
After September time will be good
Navamsam kanikum murai plees vidio sir Rajesh kerala earnakulam
Respected sir navamsam eppadi eazhuthararuthu oru vidio Rajesh kerala ernakulam
ஐயா வணக்கம் மேஷ லக்கினம் ஐந்தில் கேது மகம் நட்சத்திரத்தில் சூரியன் மேஷத்தில் பரணி நட்சத்திரத்தில் கேது திசை எப்படி இருக்கும்
ஐயா ராகு 7ஆம் இடத்தில் சந்திரனோடு சேர்ந்து ரிஷப ராசியில் இருந்தால்
கலப்பு திருமணம் பற்றி பதிவு போடுங்க அய்யா
Seventh place is connect with Saturn,it will give the connection for intercast marriage.
Sundar
Jagakatthai jathagamaga solgireergal
ஐயா ராகு கேது வர்கோத்தமம் பற்றி கூறுங்கள் ஐயா.
Sir I request you suriyan and chandiran in 9 th house good or bad please in from us any parigam sollavam I waiting for information
ஐயா ராகுவின் மூலதிரிகோண விடு கன்னி மற்று கேதுவின் மூலதிரிகோணவிடு மினம் சொல்லு பட்டுருக்குங்க இது உண்மையா இங்க ஐயா.
சொந்த வீடு இருந்தால்தான் தானே
ஆட்சி, உச்சம்
As per Astrology concept Ragu and Kethu both are moving Anti clockwise direction. Ragu to Kethu Anti clockwise direction has 180 degree .Reg Your diagram Ragu to Kethu only Lagnam has inside the both planets. How can You called Kala sarpa dosham?. I think your first diagram has happened mistake.
ஐயா எனக்கு 2 ம் இடத்தில் கேதுவும் 8 ல் தனித்த ராகுவும் உள்ளனர் இதனுடைய பலன் என்ன ஐயா
இவ்வாறு கால சர்ப்ப யோகதிற்குள் இருக்கும் நன்மை தரும் யோகங்கள் பயன் தராது என்பது உண்மையா ?
ஐயா நீங்கள் காட்டிய படத்தில் கிரகன தோஷம் குரு வீடான மீனத்தில் தானே உள்ளது . எனவே நல்ல சுப பலன் தானே கிடைக்கும்
9il sevai aatchi petru rahu udan irundhal?
Are you a Pisces ascendant or Leo ascendant?
@@freakingawesome2501 Pisces
Neenga yetho sonninga, aana puriyala
களத்திர ஸ்தானத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் கேது
Divorce, remarriage , 2nd marriage , 3rd marriage, etc pathi solunga sir
29-06-1992 palladam 6:59pm
ஐயா,என் நண்பனுக்கு 11ம் இடத்தில் சூரியனுடன் ராகு அமைத்துள்ளார் இது லாபமா இல்லை தோஷமா
லாபம்
ஆனால் நீங்கள்தானே கூறினிர்கள் சூரியனுடன் ராகு இருந்தால் கிரகண தோஷம் என்று கூறினீர்கள்...இப்போது லாபம் னு சொல்றீங்க.எது உண்மை ஐயா
ஆனால் நவாம்சத்தில் லக்னத்துக்கு அடுத்த கட்டத்தில் உள்ளார்.
Arputham
கிரகண தோஷத்திற்கு பரிகாரம் உண்டா
ஐயா வணக்கம்
நான் தஙகளிடம் சோதிடம் கற்க விரும்புகிறேன் எனக்கு இதற்கு வழியிருந்தால் மாணவனாக சேர்த்துக் கொள்ளுங்கள் தாங்கள் என்னை எப்பொழுது அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன்
நன்றி
ஏற்கனவே என் சாதகத்தை தங்களுக்கு பலனிற்காக அனுப்பினேன் ஆனால் பலன் கூறாத தாங்கள் பணியாவது கூறுங்கள் ஐயா
Hi
வணக்கம் அய்யா. பத்தில் (துலா ராசியில்) சனியும், கேதுவும் இருந்தால் என்ன பலன் அய்யா?மகர லக்கினத்தில் குருவும்(நீசம்),தேய்பிறை சந்திரனும் இருக்கிறார்கள்.
,
.
ராகு - குரு வின் சாரம் பெற்றாலும் , செயர்கை மாறி தாணா ?
ராகு செவ்வாய் சேர்க்கை இலக்கணத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா
What is your ascendant and where your ascendant lord (dispositor) is placed?
adutha piravi ilai.. say the rules for it
அசுர குரு சுக்கிரன் கூட ராகு, கேது விற்கு நட்புக் கிரகம் இல்லையா?
இல்லை
சூரியனும் சந்திரனும் ௮டுத்து ௮டுத்து தானே எப்போதும் இருக்கும்???
Apo pavurnami naa enna
ராகு கேது க்கு பார்வை உண்டா?
ராகுவும் சனியும் சேர்ந்திருந்தால்...
சரிவு ஏற்படும்
சரிவு ஏற்படும்
வார்த்தைகளை தேவையானவற்ற மட்டும் உபயொகிக்கவும் படிக்காதவன் பரிட்சை எலுதும் போது ஆகும் வேண்டும் எனவே ஆதலால் அதனால் இதுவே போன்ற தேவயற்ற வார்தைகலை பயன்படுத்துவது போல உள்ளது
Avar correct ah dhan pesuraaru poi summa video va paru nondhuduva
🙏🙏🙏super super iyya thanks for you
ஐயா எனக்கு 2 ம் இடத்தில் கேதுவும் 8 ல் தனித்த ராகுவும் உள்ளனர் இதனுடைய பலன் என்ன ஐயா
ராகு கேது வழிபாட்டை செய்து வாருங்கள் நல்ல பலன்கள் கிடைக்கும்
நன்றி ஐயா.நன்றி ஐயா