ஆயுள் நிர்ணயம் செய்வது -- ஜோதிடப் பாடம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 94

  • @jambukumar6553
    @jambukumar6553 5 років тому +9

    வணக்கம்ஜி,என்னைப்போன்றோறுக்கு தங்களின் பாடம் பயன் உள்ளது..
    நன்றிஜி

    • @elumalaiv2819
      @elumalaiv2819 7 місяців тому

      1:13 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😮😮😮😮😮😮😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅

  • @amritaputran
    @amritaputran 3 роки тому +2

    இது போல நல்ல விளக்கம் இதற்கு முன் கெட்டதே இல்லை 🙏

  • @selvaiya6229
    @selvaiya6229 Рік тому +1

    ஐயா சிறந்த ஆய்வு அனுபவம் மிக்க பயனுள்ளதாக உள்ளது

  • @mathavankesavan1060
    @mathavankesavan1060 2 роки тому

    🙏🙏🙏🙏 நன்றி ஐய்யா உங்களின் ஜோதிடகருத்துகள் மிகவும் சரியான பலனாக உள்ளது ஐய்யா மிக்க நன்றி

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 років тому +1

    உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி உங்கள் நல்ல மனதில் ஆண்டவன் குடிகொள்ள வேண்டும், வாழ்க வளமுடன்

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 4 роки тому +1

    அருமையான விளக்கம்... தெளிவான பேச்சு...

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 роки тому +1

    🙏🏼ஐயா ! நன்றி !மிக அருமையான விளக்கம்🙏🏼👍

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 3 місяці тому +1

    உதாரணம் ஜாதகம் கொண்டு விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 4 роки тому +1

    சிறப்பு, அருமை, தெளிவு. 🙏🙏🙏

  • @Agm-tw9by
    @Agm-tw9by 5 років тому +1

    மிக அருமையான ஜோதிட விளக்கம் நன்றி ஐயா🙌👌

  • @rameshramesh6481
    @rameshramesh6481 5 років тому

    அய்யா சிறப்பான விளக்கத்திற்கு நன்றி .

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому

    ஐயா நீங்கள் நன்றாக இருக்கனும்.

  • @banumathibanumathi2042
    @banumathibanumathi2042 2 роки тому

    சிம்ம லக்னம் எட்டாமிடத்தைகுருபார்க்கிரார்அதர்க்குஎட்டாமித்துக்காரன்சுக்கிரன்லக்கினகேந்திரம்ஐய்யாவிளக்கம்சொல்லவும்

  • @DevakiJsr
    @DevakiJsr 3 місяці тому

    arumai ayya

  • @sakthivelu3412
    @sakthivelu3412 5 років тому +1

    அருமையான விளக்கம் ஐயா.

  • @all-rounderselva9757
    @all-rounderselva9757 Рік тому

    Nandri ayya...🙏

  • @musiriomkumar
    @musiriomkumar 4 роки тому

    super iya arumai

  • @roseking84
    @roseking84 5 років тому

    மிகவும் அருமையான தகவல் ஐயா.மிக்க நன்றி

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    Sir, clear and good

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 5 років тому

    Guru Sir,Good explanation about Ajul.Thank you Sir.

  • @sudharsanchandran6215
    @sudharsanchandran6215 3 роки тому

    Very nice lecture respected sir

  • @saihari_priyasenguttuvan1070

    Ayya sani graham magarathil aatchi veetila irunthal aayul balam ullatha lagnam sariyaga theriyavillai padhil sollungal ayya thayavusenju🙏

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 5 років тому +1

    Hi sir
    Nice explanation.
    Regards
    Rajkumar moorthi

  • @easwarybalendran6644
    @easwarybalendran6644 4 роки тому +1

    Thank you Iyya.

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 4 роки тому

    நன்றி அய்யா

  • @priyasutha8201
    @priyasutha8201 2 роки тому

    Super iyaa

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 роки тому

    அய்யா, நீங்கள் சொன்ன அத்தனை அம்சமும் என் ஜாதகத்தில் உள்ளது..... தாங்கள் ஆய்வுக்கு உதாறின ஜாதகமாக எடுத்து கொள்ளுங்கள்.... 2/ 4/ 1975.... 10:58 am, madurai.

  • @sudhasudha3595
    @sudhasudha3595 2 роки тому

    Aiya sani simmathil pagai avar dhanusil ulla guru atchi vakram kuda chandhiran anal chandhiran vakram illai guru chandhiran ettam vetai parkirar anal chevvai ettam vetin adhibathi neecham 😭palan solungal

  • @dr.senthilindian3449
    @dr.senthilindian3449 5 років тому +2

    En neengal ellorum, vishayathai vittu matra vizhayattai ellam pesi kuzhappugireergal

    • @sivamayams8361
      @sivamayams8361 4 роки тому

      மன்னிக்கவும். இங்கு எந்த ஜோதிடரும் யாரையும் குழப்பவில்லை. ஐயா அவர்கள் தெளிவாகத்தான் சொல்லிக் கொடுக்கிறார். உங்களின் கனிவான கவனத்திற்கு :- ஜோதிடத்தில் ஆயுளை கணிக்க நிறைய ஆயுர்தாய முறைகள் உள்ளன. அதனைக் கொண்டு துல்லியமாக ஒரு மனிதனின் ஆயுளை தேதி முதற்கொண்டு கணிக்க முடியும். இப்போது இது தெரிந்த யாரும் யாருக்கும் இதை சொல்லிக் கொடுப்பதில்லை. எல்லோரும் இதைத் தெரிந்து கொண்டு விட்டால் பிறகு இந்தக் கலைக்கு மதிப்பு ஏது? நான் பார்த்த ஒரு உதாரண கணிதம் உங்களுக்காக:
      ua-cam.com/video/QDmBK6NxXp8/v-deo.html
      ஜோதிட சாஸ்திரம் துல்லியமானது...

  • @kuppurdx525
    @kuppurdx525 4 роки тому

    Nice very simple and easy

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 5 років тому

    kumba lagnam
    3 chandran 8 sukran 9 suryan chevvai budhan and guru 11 sani

  • @vikash13004
    @vikash13004 7 місяців тому

    ஐயா... ஜாதகம் கணிப்பு பற்றி

  • @thamaraiselvi4337
    @thamaraiselvi4337 5 років тому

    நன்றி ஐயா

  • @meenakshisundaramkalayanak2450
    @meenakshisundaramkalayanak2450 2 роки тому

    ayyavannkam kadakalagsmsani kadakalaganam rasikumbarasi running sukaradasi how many years living in the. World please explain

  • @nithyajayapal8676
    @nithyajayapal8676 5 років тому

    8 am athipathium, sanium kanni lakanathil irunthu....puthan aatchi petral palan sir

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 років тому

    Good information ayya.

  • @s.kabilan860
    @s.kabilan860 Рік тому

    Super

  • @kavitham8098
    @kavitham8098 3 роки тому

    Iya my husband rasi- dhanush
    star - moolam
    26.06.91...yepedinu solunga pls

  • @johns2110
    @johns2110 5 років тому

    Aiyya Oru santhegam dhanur laganm vargothamam petru pannirandil guru nirkirar matrum navamsathilum dhanur lagnam matrum guru vargothamam patru irukkirar ippo guru nallavara kettavara
    Pannirandaam veetitku

  • @tprtpr2490
    @tprtpr2490 3 роки тому

    நன்றுமிகநன்று

  • @TheShankartamil
    @TheShankartamil Рік тому

    Nalla nlilai central enna?

  • @senthilkumarss7281
    @senthilkumarss7281 5 років тому +2

    Dear sir, if lagnathipathi is in neecha bangam in a birth chart , How will be the life time ? Please kindly reply me ayya.

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 роки тому +2

    குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் பின் ஜாதகம் கணிக்க வேண்டும்.

  • @VishwaVishwa-td1qn
    @VishwaVishwa-td1qn Рік тому

    Suppar

  • @ramanankannan2322
    @ramanankannan2322 5 років тому +2

    ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் எட்டாமிடத்தை சனி பார்த்தார். எட்டாமிடத்தை சனி பார்த்தால் அந்த இடமும் கெடத்தானே செய்யும்?

  • @sangeethasureshkumar6184
    @sangeethasureshkumar6184 4 роки тому

    குருவே, 2ல் சனி வக்ரம் 8ல் சூரியன் இருந்து லக்னாதிபதி 2ல் வக்ரம் பெற்று , லக்னத்தை குரு பார்த்து ,3 இடத்தையும் குரு பார்த்து, எட்டாம் அதிபதி கேது வுடன் இணைந்து கெட்டு இருப்பது மத்திம ஆயுள் என்று கருத முடியுமா.

  • @parthibanramakrishnan6153
    @parthibanramakrishnan6153 4 роки тому +1

    ஐயா,
    நான் மகர லக்னம், கன்னி ராசி,சித்திரை நட்சத்திரம், 8ல் சனி, 12 ல் சூரியன் சுக்கிரன் , 6 ல் குரு மறைவு . 3 ல் கேது , 7 ல் செவ்வாய் , 9 ல் சந்திரன் ராகு, 11ல் புதன் . தற்போது 4 ஆம் திசையாக சனி தசை நடந்து வருகிறது. இதில் சந்திரன் புத்தியில் ஆயுள் பங்கம் என ஒரு ஜோதிடர் கூறினார். இது சரியா ? விளக்கம் தர இயலுமா? DOB 3/1/1978 time 8:25 AM , Madurai.
    தயவுசெய்து ஆயுள் பற்றி கூறுங்கள் ஐயா, மிகவும் குழப்பத்தில் உள்ளேன். நன்றி

  • @velrajah9147
    @velrajah9147 5 років тому

    thank you very Mach

  • @anushiyam9397
    @anushiyam9397 Рік тому

    Ayya ..na kumbam laknam ...laknathipathi sani& sukran vodu mesham la irukkaru...8 la sandhran kanni rasi la irukkaru enakku ayil eppadi

  • @pramodhb6796
    @pramodhb6796 5 років тому

    Mithuna lagna Sani in 2...moon in 8 ..parivartanai... Pls explain.

  • @archanavaradhan4095
    @archanavaradhan4095 5 років тому

    Lagnam meenam 10 place la sani chandran enaivu 11th place la chevai kethu enaivu erunthal soluga iyya plz

  • @kavithas9250
    @kavithas9250 5 років тому

    8இல் சூரியன் புதன் இருக்கிறது அய்யா 3இல் ராகு. கன்னி ராசி கன்னி லக்கினம் இது என்ன மாதிரி பலன்களை தரும் அய்யா தயவு செய்து பதில் தாருங்கள் அய்யா

  • @senthiltamizh3703
    @senthiltamizh3703 5 років тому

    வணக்கம் ஐயா, 3ம் வீட்டில் கிரகம் இல்லை. சந்திரன் இலக்கணத்தில் சமம் நிலையில் உள்ளது. சனி 11ல் சமம் நிலையில் உள்ளது. 8ல் சுக்கிரன் நீசம், சூரியன் சமம் பெற்று இருக்கிறார். ஐயா தங்களுக்கு நேரம் இருந்தால் ஆயுள் பற்றி ஏதுவாக இருந்தாலும் உண்மை நிலை கூறவும், நன்றி ஐயா.

  • @thineshkumar4779
    @thineshkumar4779 5 років тому

    ஐயா நன்றி,நான் மிதுன லக்னம் தனுசு ராசி என் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் லக்னாதிபதியுடன் சூரியன் உள்ளார். 3இல் குரு சுக்கிரன் உள்ளனர். 8ல் சனி மகரமத்தில் உள்ளது. நீங்கள் கூறியது போல் என் வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதும் நடக்காதா. வயது28 ஆகிறது. இதுவ‌ரை நான் எந்த நற்பலனும் அடைந்ததில்லை.

  • @gomathik4682
    @gomathik4682 4 роки тому

    Iyaa my son 19/072016
    7.25 pm Ku
    Thanusu rasi Avan aaul appde irku solluga please

  • @honeystarsfashion435
    @honeystarsfashion435 3 роки тому

    Laknathil ragu,sani innaivu irukirathu please answer

  • @suparfast4794
    @suparfast4794 4 роки тому

    9 சனி

  • @sathyabamav4210
    @sathyabamav4210 4 роки тому

    1/7/1999.மகரம்.திருவோணம்.இரவு.9.15

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 5 років тому +1

    🙋👌👍👏

  • @balasubramanis1595
    @balasubramanis1595 4 роки тому

    ஐயா யோகம் என்ற இடத்திற்கு நேராக சாத்தியம் என்றால் என்ன ?

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 5 років тому

    அய்யா 8 ல் சுக்கிரன்,சூரியன் இருக்காங்க...மீன லக்கினம்...

  • @ashokhari5817
    @ashokhari5817 3 роки тому

    ஐயா!! லக்கினாதிபதி நீச்சம்.... சனி லக்கினத்தில்..... 8ல் சுக்கிரன் ஆட்சி ... இறந்து விடுவேனா!!

  • @manosenjiv6865
    @manosenjiv6865 5 років тому

    3ram vidu suriyan gethu irukararu ena ga i ya artham

  • @kirubhakaran6576
    @kirubhakaran6576 5 років тому

    How to rectify if these kind of combination presents

  • @sivagvelan3623
    @sivagvelan3623 5 років тому

    Try to keep note

  • @ramakrishnanr1755
    @ramakrishnanr1755 4 роки тому

    நன்றிஐயாஎன்னைப்போன்றோருக்குதங்களின்விளக்கம்நல்லபயன்உடையதாகஃஇருக்கிறதுவணக்கம்

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 5 років тому +1

    We couldn't understand correctly what r u going to say

  • @sathyaeswaran5593
    @sathyaeswaran5593 5 років тому

    மீன லக்னம் எட்டாமிடத்தில் கேது இது ஆயுளை பாதிக்குமா அய்யா.மூன்றாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை.

    • @SitharJothidam
      @SitharJothidam  5 років тому +1

      பாதிக்காது. விநாயகர் வழிபாடு சங்கடங்கள் அகற்றும்

    • @sathyaeswaran5593
      @sathyaeswaran5593 5 років тому +1

      @@SitharJothidam மிக்க நன்றி அய்யா

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 5 років тому

    8 la chandhiran eppadi irukkum

  • @MsBoby00
    @MsBoby00 5 років тому +2

    வணக்கம் சார் ,
    ரொம்ப தீர்க்கமான தெளிவான விளக்கம். UA-cam இல் எப்படி எந்த ஒரு ஜோஷியரும் விளக்கம் கொடுத்தது இல்லை. ஒரு சிறு சந்தேகம், நீங்கள் வக்கிரம் கிரஹங்கள் பற்றி ஒரு விளக்கம் தரவும் அய்யா. இது பெரும் கிளப்பமாக இருக்கு, இதற்க்கு எப்படி பலன் எடுப்பது என்று தெரியவில்லை. மேலும், ஒரு வீட்டில் பல கூட்டு கிரஹங்கள் இருக்கும் போது நைசர்கிக பலம் எடுக்கும் போது, உதாரணமாக கன்னி ராசியில் புதன் சூரியன் இருந்தால் அங்கு புதனுக்கு பலம் அதிகமா இல்லை சூரியனுக்கு? அதே போல் ரிஷப ராசியில் சுக்கிரன் சந்திரன் இருந்தால் அங்கு யார் பலமானவர்கள். கூட்டு கிரகங்களில் வாக்கிரம் பெட்ரா கிரஹாம் இருந்தால் அதன் பலம் எப்படி மாறும். நன்றி சார்

  • @sandyyyy231
    @sandyyyy231 5 років тому +1

    What if guru in 8th house? Could you please explain that.

  • @vigneshs9589
    @vigneshs9589 4 роки тому

    Ayya 8 il sevvai irruk

  • @chithuvarna1751
    @chithuvarna1751 5 років тому

    ஐயா ,நான் மத்திய அரசாங்க வேலை யான மத்திய காவல் துறை பணிக்கு முயற்சி செய்யுறேன்.. என்னோடு சிறு வயது ஆசையும் அடங்கிய காவல் துறை யில் எனக்கு வேலை கிடைக்குமா ?ஐயா :என்னோட நட்சத்திரம் #அஸ்வினி :என்னோட ராசி மேஷம்:கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா.

  • @mahathangammaha8322
    @mahathangammaha8322 5 років тому

    ஜயா வணக்கம் என்னுடைய லக்னம் ரிஷப லக்னம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் என்னுடைய லக்னத்திற்கு எட்டாம் இடம் தனுசு ராசியில் சனியும் செவ்வாயும் சேர்ந்து இருக்கிறார்கள் அப்படி இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் ஜயா ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @subbanaidumanoharan5754
      @subbanaidumanoharan5754 4 роки тому

      வணக்கம்.மிகவும் அருமை.பயனுள்ளதாக இருந்தது

  • @sivagvelan3623
    @sivagvelan3623 5 років тому

    Hello, try to talk sequence, you always forget, this post did you explain about 3rd house??

    • @sakthivelu3412
      @sakthivelu3412 5 років тому

      Hello try to speak English correctly.

  • @vvsk5555
    @vvsk5555 5 років тому +1

    Please don't confuse, say clearly and shortly.

  • @mirzahashim5177
    @mirzahashim5177 3 роки тому

    Sani neecha. Pettal

  • @THAMIZHODU
    @THAMIZHODU 5 років тому

    மிகவும் அருமையான தகவல் ஐயா.மிக்க நன்றி

  • @kokilavanim868
    @kokilavanim868 Рік тому

    நன்றி ஐயா