Gurug Sir,Very good lesson and very good explanation about Karaka Kiragangal.Thank you Sir. May god Bless you.You live long and do this service for all of us.
Thank you for your dedicated lessons. Could you please list your video lessons in alphabetical order in which a beginner should watch. Thank you very much for your excellent work.
ஐயா வணக்கம் ஐயா உங்களுடைய வீடியோவில் ஜோதிடம் கற்க வேண்டும் என்றால் எப்படி வரிசையாக அதாவது எப்படி நம் உயிரெழுத்து அ ஆ இ ஈ அப்படி படிக்கிறோமோ அது போல வரிசையாக எந்தெந்த வீடியோ பார்ப்பது தயவு செய்து சொல்லுங்கள்
ஜோதிட திலகம் வாழ்க எம்மான்
மிகவும் பொறுமையாக பாடம் கற்றுத்தருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா!!
குருவே ஸரணம்🌹🙏
மிக அற்புதமான விளக்கம்
தந்தீர்கள் ஐயா நன்றி
Ayya, How you do this much of hard work at this age ???, unbelievable 🙂🙂🙂
அருமையாக புரிந்தது அய்யா.. நன்றி...
ஜோதிடம் கற்க விரும்புபவருக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம்..
கோடான கோடி நன்றிகள் ஐயா..
I No words to famë respected sir,.very Wonder full
அருமையான பதிவு நன்றி ஐயா.வாழ்க உங்கள் தொண்டு.
Please to hear you have come out from your kandam your life will be extended by knowledge you share , you are bless one thank you and take care
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி
மிகவும் நன்றி ஐயா. இப்போதுதான் எனக்ஞ கொஞ்சம் புரிகிறது.
நன்றி ஐயா ...மோகன் எடப்பாடி. அருமையான பதிவு
வாழ்க நலமுடன்
அருமையான விளக்கம் நன்றி
SITTAR JOTHIDAM EXPLANATION FINE MR KALUKASALAM SIR THANKYOU BY ASHOK MOHHAN RAAJH FROM PETHANUR KALLAKURICHY DT
கோடிநமஸ்க்காரமய்யா
ஜயா தாஙகள் நடத்தும் பாடங்கள் அனைத்தும் அருமை. அனைத்தையும் தொகுத்த புத்தகம் ஏதேனும் உள்ளதா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
nandri ayya ungal sevai thodaratum.
Super teaching sir
Nandri appa 🙏
நன்றி ஐயா
Pls send video on ragu desai Sani puthi
Super.ayya.
sir if sun is in dhanur lagna with saturn ( sun 251 degree and saturn 250 degree) good or bad?
Gurug Sir,Very good lesson and very good explanation about Karaka Kiragangal.Thank you Sir. May god Bless you.You live long and do this service for all of us.
நன்றிகள் அய்யா !
Super
Namasakaram ayya
ஐயா. ஷஷ்டாஷ்டக தோஷம் குறித்த வீடியோ அனுப்பவும
👌🏼👌🏼👌🏼. 🙏🙏🙏
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் sir?we want to ser ..you meet you sir
Sir good morning. What is guru drogam on female chart. My mother has that chart. 23.05.1979 8.59.pm.
vanakkam ayya
Nandri Ayya
Sir one doubt, if Chevvai is in 3rd position and the 3rd position is aatchi veedu for Chevvai...here will Chevvai do good or bad?
Sir good and neat
உங்கள் பதிவுகள் டைவ்லோடு செயதிரிக்கென்
🙏🙏🙏🙏
Super super super
துலாம் லக்கினத்திற்கு நான்கில் அதாவது மகரத்தில் சந்திரன் இருந்தால் காரகோ பாவ நாஸ்தியா ஐயா?
கடக லக்னம், கன்னி ராசியில் சுக்ரன், நீசம் மற்றும் நீசபங்கம் இல்லை. திருமண நிலை என்ன
Wonderful explanation. One question if the Karagan is in the respective house instead of seeing is it good.
துரைராஜ் 23,3,1988 நேரம்3.00am selam
Super ayya.
வாழ்க வளமுடன் நலமுடன் எஞ்ஞான்றும். இது வரை காரத்துவ கிரகங்களின் விடயத்தை நானறியவில்லை ஐயா
Thank you for your dedicated lessons. Could you please list your video lessons in alphabetical order in which a beginner should watch. Thank you very much for your excellent work.
ayya enaku rishaba laknam laknathil sukkiran irukirar. ...... nallatha ?? illai ketttatha ????
லக்னாதிபதி ஆட்சி பெறுகிறார் அது மிகவும் நல்லது .
ஐயா வணக்கம் ஐயா உங்களுடைய வீடியோவில் ஜோதிடம் கற்க வேண்டும் என்றால் எப்படி வரிசையாக அதாவது எப்படி நம் உயிரெழுத்து அ ஆ இ ஈ அப்படி படிக்கிறோமோ அது போல வரிசையாக எந்தெந்த வீடியோ பார்ப்பது தயவு செய்து சொல்லுங்கள்
Vannagam. Just now I seen.your lessons are easy to understand. Thanks
லக்னத்தில் கேது சூரியன் சந்திரன் சுக்கிரன் இருந்து 7ம் இடத்தில் குரு வக்கிரம் பெற்றுரிந்தால் பலன் என்ன ஐயா
Iyya 11il suriyan ullar athu aatchi veedu ....
Thanks sir, I have doubt on it - கும்பம் லக்னத்திற்கு 2 ஸ்தானாதிபதி குரு athu ஆட்சி, காரகனான குரு how it's work here
ஆட்சி பெற்ற குரு 2 ல் உயர்வான பலனகள் கிடைக்கும்
நன்றி,மிகவும் அருமையான பதிவு.
11ம் வீட்டில் குரு ராகு பகைவீட்டில் இருந்து 5ம் வீட்டை பார்த்தால் பலன் குழந்தை பிறக்குமா 5ல் கேது உள்ளது
ஐயா, காரகர், வரிசையில் புதன் வரவில்லை ஐயா, பிழை இருந்தால் மன்னிக்கவும்
🙋👏👏👏👏👏👌👌
IYA NEENGAL UNGAL ANUBAVATHAI VAITHU ''JOTHIDA BOOK'' VELIYIDAVENDUM
நவாம்சம் பற்றி விளக்க முடியுமா ஐயா?
கொஞ்ச நாள் ஆகட்டும்
அய்யா நன்றி ஆனால் நான் தற்போது நல்ல நிலையில் இல்லை மண்னிக்கவும் அய்யா .
Hi
ஜயா தாஙகள் நடத்தும் பாடங்கள் அனைத்தும் அருமை. மிக விளக்கமாக அமைந்துள்ளது. அனைத்தையும் தொகுத்த புத்தகம் ஏதேனும் உள்ளதா. தயவு செய்து தெரிவிக்கவும்.
Super iyya