9 ஆம் வீடு யோகம் கொடுக்குமா? astro chinnaraj !

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 218

  • @pvignesh6253
    @pvignesh6253 Місяць тому +33

    சார் நீங்கள் வாழும் சித்தர், youtube ல் உங்களோடு இந்த பயணம் ஆரம்பித்து 2018ம் ஆண்டு. உங்கள் தமிழும், ஜோதிடமும்,கவிதையும் அதனை தொகுக்கும் விதமும், அறிவியலும் அதனை ஆளும் விதமும் அருமை 🕉️🙏🏾 என்றும் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.. குருவே சரணம் 🙏🏾

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf Місяць тому

      exactly

    • @srinivasanvittalrao1791
      @srinivasanvittalrao1791 9 днів тому

      Sir in my horoscope 9th,10,and 11 Lord are sitting in 3rd house. In thula lagnam raghu and guru.zIn vrichigam mars and saturn ,in magaram venus and in mesham kethu. Dob 22/12/57 time 2,40am place chennai. Now guru dasa is running . No income. Totally depending on wife's pension.when this will improve.

  • @balamanian-ep2sx
    @balamanian-ep2sx 8 днів тому +3

    9th lord 5th house in You said absouletly correct🎉

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 Місяць тому +3

    அருமையான பதிவு... மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பு தமிழ் புலமை ஆழமான ஜோதிட புரிதல் மிகவும் முக்கியம் ஜோதிடத்தை விற்க வில்லை 😂😂😂போதும் என்ற பெரும் குணவான் நீங்கள் மேன் மேலும் வளர்க வாழ்க மகிழ்வுடன் பரம்பொருளால் ஆசிர்வதிக்கபட்ட ஆன்மா நீங்கள்..

  • @HARNIEHANANYACUTECUTTIES
    @HARNIEHANANYACUTECUTTIES 4 дні тому +1

    I am Your Fan & Regular Watcher. .... Sir.

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 Місяць тому +5

    ❤❤❤🙏🙏👌👌👍👍ரொம்ப நன்றி. உங்களை அதாவது நீங்கள் சொல்லும் விஷயங்களை கிரகிக்க முடிகிறது. நீங்கள் சொல்லும் பலன்களும் ஒத்து போவதால். பாராட்டுக்குரியது. நன்றி.

  • @prasanth863
    @prasanth863 Місяць тому +1

    நன்றி குருசார். 🎉🎉🎉 நிறைய வீடியோ சானல்கள் இருந்தாலும் உங்களை போன்ற அனுபவர்கள் சொல்ல கேட்க வேண்டும் என பலர் சிந்திப்பதுண்டு. 🎉

  • @sukransethu7795
    @sukransethu7795 Місяць тому

    Thanks!

  • @JkSantham
    @JkSantham 29 днів тому +1

    தங்களின் சமயோசித பாடல்கள் அருமை மெய் சிலிர்க்க வைக்கிறது.எப்படி மனனம் செய்கிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாக இருக்கிறது, நன்றி நன்றி.

  • @VeluchamyVelu-y1b
    @VeluchamyVelu-y1b Місяць тому

    Thanks

  • @AnithaChozharaj
    @AnithaChozharaj Місяць тому +2

    வணக்கம் அண்ணா. நீங்கள் பேசும் தமிழ் அழகோ அழகு.என்னுடைய ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி மூன்றில் என் மகனின் ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி நான்கில் நீங்கள் சொல்வது true ஆச்சரியமாக உள்ளது

  • @gangasalamkodalikaruppur1846
    @gangasalamkodalikaruppur1846 Місяць тому +4

    உங்கள் உரையாடல் மிக சிறப்பாக உள்ளது.....

  • @latharavichandran8334
    @latharavichandran8334 29 днів тому

    Outstanding flow of tamil செய்யுள்!

  • @HARNIEHANANYACUTECUTTIES
    @HARNIEHANANYACUTECUTTIES 4 дні тому

    AWESOME Sit.... YUVARAJ RAMACHANDRAN

  • @Paranjothi-u2n
    @Paranjothi-u2n 14 годин тому +1

    Mika nanry Aiya

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Місяць тому

    நன்றி ஐயா தாங்கள் கூறிய கருத்துகள் மிகவும் அருமையாக உள்ளது

  • @sundaramveeraraghavan2804
    @sundaramveeraraghavan2804 Місяць тому +1

    True. I incurred a huge loss in Business during swa bukthi of 9th lord. Also got into debts😊

  • @veluvelumani8852
    @veluvelumani8852 5 днів тому

    Thank u sir..❤❤❤❤

  • @sundarammarriageassembler1429
    @sundarammarriageassembler1429 Місяць тому

    , சார் நீங்கள் பேசியது மிக்க அருமை புரிந்தவர்களுக்கு நன்றாக புரியும் மிக்க நன்றி சார் இப்படிக்கு சுந்தரமூர்த்தி ஓகே சார் நன்றி சார்

  • @MuthuSamy-zd2lh
    @MuthuSamy-zd2lh 26 днів тому

    அய்யா வணங்கி வாழ்த்துகிறேன் குடுமபத்துடன்

  • @karunramya
    @karunramya 28 днів тому

    Very nice and useful video. Amazing fluency! Thanking you Sir!
    Question: 9ம் அதிபதி 5ல் அஸ்தமனம் ஆனால் என்னவாகும்? நன்றி.

  • @jayaradha8282
    @jayaradha8282 Місяць тому +9

    தாங்கள் பேசும் தமிழுக்கு தலை வணங்குகிறேன் சார் 🙏🎉

  • @Girl-can
    @Girl-can Місяць тому

    You are very humble 🙏🏼

  • @RtcKrp-ev1cp
    @RtcKrp-ev1cp Місяць тому +1

    Vanakkam iya...Thanks for your social service. ..9th lord mars in mesham aatchi but vakram in third place mercy and moon...please shall you give about this combination. .nandri iya..❤❤❤

  • @galaxycamerastorekannan2209
    @galaxycamerastorekannan2209 10 днів тому

    ரொம்ப பிரமாதம் சார்

  • @saravavanm5519
    @saravavanm5519 28 днів тому +1

    Sir
    Thanks for your detailed astrology,
    I am thulam rasi, who is 9th Adhipathi ? It is செவ்வாய்? Pls confirm

  • @Balasubramanian-u6o
    @Balasubramanian-u6o 18 днів тому

    மிகவும் அருமை இன் நாள் வரை இதை அறிந்து கொள்ள எத்தனையோ ஜோதிடரிடம் என் ஜாதகம் பற்றி கேட்டு ஒருவரும் இது போன்ற சொன்னதில்லை
    எனக்கு மீன லக்னம்
    லக்னாதிபதி குரு மட்டும் கடகத்தில்
    விரிச்சிகவீட்டில் செவ்வாய் புதன் சூரியன் சந்திரன்
    துலாம் வீட்டில் சுக்கிரன்
    கும்ப வீட்டில் கேது, சூரியன் வீட்டில் சனி ராகு
    இதில் பாக்கியதிபதி பலன் எப்படி சார்

  • @SivaSubramani-cn2ww
    @SivaSubramani-cn2ww 19 годин тому

    Sir midhuna lagnathirku onpatham athipathi sanibahavanaha varuvar

  • @venivelu4547
    @venivelu4547 27 днів тому

    Sir, great🙏🙏👌👌

  • @saravanankumaar2929
    @saravanankumaar2929 26 днів тому

    குரு வணக்கம் 🎉🎉

  • @dhivyabharathisachithanant5606
    @dhivyabharathisachithanant5606 26 днів тому

    Meena laknam mesha rasi, 9- suriyan sevvai ragu.....indha combination enna palan kudikum sir

  • @JayashreeS-wh9rr
    @JayashreeS-wh9rr 19 днів тому

    Sir nice video one doubt my daughter's viruchiga lagnam 9 il sukran+rahu 7th God sukran 9th connect is it right sir

  • @easwarneaswar7447
    @easwarneaswar7447 Місяць тому +5

    ஐயா எனக்கு ஒன்பதுக்கு அதிபதி சூரியன் உச்சம் கடன் அதிகமாக தான் உள்ளது நீங்கள் சொல்வது சரிதான்

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 15 годин тому

    For my daughter 9th lord mars at fifth place. With kethu . 9th lord in retrograde mode. But dhasa yet to come. She's simha lagna .

  • @premalatha2941
    @premalatha2941 Місяць тому

    Excellent speech.

  • @latharavichandran8334
    @latharavichandran8334 29 днів тому

    You are really amazing sir

  • @atmannirvana6489
    @atmannirvana6489 9 днів тому

    Sir would like to check.. my lagnum is kanni, Guru alone in 9th house but lord of 9th house at 7th house (R) + Suriyan... What will be my fate?

  • @ramashnaveen
    @ramashnaveen 10 днів тому

    Super super👌👌

  • @radhapooja9580
    @radhapooja9580 Місяць тому

    வணக்கம் அண்ணா. 30.35 உண்மை ஐயா 9 ஆம் அதிபதி ஆச்சி அனைத்து துன்பங்களும் அனுபவித்தேன்.🙏🙏🙏

  • @meyyappansp3031
    @meyyappansp3031 21 день тому

    Sir midunam laganum 9 il puthan 10 il surian sani 11ilsukkiran ragu 2 il guru 5 il gethu sevaai. 7 il chandiran sir. Nalla irukkuma

  • @karunneshanks893
    @karunneshanks893 19 днів тому

    Sir tata horoscope explain plz

  • @shivakumar-xk1bd
    @shivakumar-xk1bd 25 днів тому

    What if bhagyapathi and bhathagapathy same for srira rasi, like Rishabam ,virchigam etc

  • @devakisenthilkumar
    @devakisenthilkumar 21 день тому

    Sir mesham legunam in 8th Sukaran and 9th house suran and buthan ,10th house kethu and moon how is business and life

  • @devakisenthilkumar
    @devakisenthilkumar 21 день тому

    Sir mesham legunam in 8th Sukaran and 10th kethu and moon how is business and life

  • @jamunarani6756
    @jamunarani6756 Місяць тому +2

    உங்கள் live asyrology class கேட்டு கொண்டே இருக்கலாம் நேரம் போதே தெரியாமல் போகுது ஐயா

  • @musicnestle7011
    @musicnestle7011 19 днів тому

    9il Sani, 3il Sevvai, 6il Chandran

  • @rkarthiar
    @rkarthiar 10 днів тому

    கடக லக்னம், 9ம் அதிபதி 3ல் வக்ரம்
    2, 4&11, 5&10ம் அதிபதிகள் 9ல்

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 20 днів тому

    Kadaga lagnam 9il Suriyan Sukiran serkai 4il Guru.. idhu eppadi velai seiyum Ayya

  • @kavin2100
    @kavin2100 Місяць тому

    Correct sir my horoscope kadaga laknam , 9th house lord jupiter retrograde in dhanush , during starting of jupiter dhasa own buthi , huge financial debt and i repaid in successive buthi till sukran buthi

  • @galaxycamerastorekannan2209
    @galaxycamerastorekannan2209 10 днів тому

    சார் வணக்கம் ரொம்ப அழகா சொல்றீங்க 5ல மாந்தி இருந்தா என்ன sir

  • @AanaiVeeran
    @AanaiVeeran Місяць тому

    I am Anaiveeran sir i am your big fan❤❤

  • @sundararajanv.l5591
    @sundararajanv.l5591 Місяць тому

    Sir your poetry very good

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t Місяць тому

    நன்றி ஐயா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Місяць тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @vanajakslc469
    @vanajakslc469 Місяць тому

    Avasyamullathu mattum sollungal sir. Vala vala irukku

  • @Girl-can
    @Girl-can Місяць тому

    Can you please do a video what happens if two retro plants in the same house. For example retro Saturn and retro Mars in the 9th house which is Kanni. Thank you 🙏🏼

  • @ganeshshanmugasundaramanus4915
    @ganeshshanmugasundaramanus4915 29 днів тому

    Sir 9 th house Lord if Retrograde and also in enemy house will give good result.

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 Місяць тому

    0:59
    Sir, thanur lagnam 9th place sun in thulam with moon.sivasakthi yogam. I am learning astrology through UA-cam channel. Please explain sir

  • @KamaleswaranJayarajah
    @KamaleswaranJayarajah Місяць тому

    Hi Sir, in your previous video, you mention that for Makara Lagnam, Mercury should be retrograded in the 9th House but in this video you explained 9th House should not be retrograded. Which explanation is true, Sir? Kindly clarify. Thank you, Sir.

  • @purushothaakash7046
    @purushothaakash7046 5 днів тому

    சார் வணக்கம் புருஷோத்தமன் மெயில் ஐடியில். நேரத்திற்கு பலன் சொல்லுங்க சார்

  • @mithunvideos1577
    @mithunvideos1577 29 днів тому

    அருமை,, எட்டாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @Raghavan571
    @Raghavan571 6 днів тому

    ஐயா ரொம்ப நன்றி, கன்னி லக்னம் ரிஷபத்தில் சனி வக்கிரம் ராகுவோட கும்பத்துல சுக்கிரன் பரிவர்த்தனை இப்ப ஆனால் ராகுவோட சுக்கிரன் ஆயிடுவாரு ஒன்பதாம் இடத்தில், இப்ப எப்படி இருக்கும் சார், இதுவும் ராகு அல்ல சனி அல்லது சுக்கிரன் திசையில மட்டும்தான் effect (postive or negative) இருக்குமா

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Місяць тому

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @mvimal7709
    @mvimal7709 Місяць тому +1

    In 9th, guru ucham. 9th athipathi in 7th place. That is, chandran which is with sani and Raghu in 7th place. Is it good and how would be marriage life to this girl and what about job. 10th athipathi, soorian in 5th place... Vimal, chennai

  • @intersmartians841
    @intersmartians841 Місяць тому

    for mesha lagnam 9th lor in 5th house as retrograde jupiter....pls answer sir? how will this guru dasha be when it comes from 22 to 38 years old...

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Місяць тому

    Thanks you sir 🙏

  • @rusha7263
    @rusha7263 Місяць тому

    My husband nineth lord in fifth house with rahu.what you told is correct he is inside very soft outside very stern.

  • @Raman55948
    @Raman55948 Місяць тому

    Sir 9th lord in second house aspected by 2nd lord. Iam housewife with peaceful life..
    Is it different for ladies?

  • @MeenaMeenatchi-ix4hg
    @MeenaMeenatchi-ix4hg 29 днів тому

    Super

  • @jaikumarvimal7515
    @jaikumarvimal7515 Місяць тому

    Sir rishaba lagnathuku sani and ketu in 6th house...

  • @Deivndran
    @Deivndran Місяць тому

    Vanakkam Anna

  • @kanimozhi113
    @kanimozhi113 Місяць тому +1

    🙏 அண்ணா. துலாம் லக்னம் சுக்கிரன் 9ல். பாக்யாதிபதி புதன் பாதகாதிபதி சூரியனுடன் சேர்ந்து சிம்மத்தில் சூரியன் சாரத்தில் கூடவே கேதுவும் நின்றால் புதன் கெட்டுவிட்டதா?

  • @sivarajank1065
    @sivarajank1065 Місяць тому

    அய்யா வணக்கம் எனக்குசுரியன்புதன்சுக்கிரன்சனிமாந்திஒன்பதில்செவ்வாய்பத்தில்வக்கரகுருதூலத்தில்வாழ்நால்முலுவதும்கஸ்டம்சிமலக்கனம்ராசி

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy 2 дні тому

    ஐயாவணக்கம்எனக்கு ஒன்பதாம்அதிபதிஆறில்இருக்கிறதுதாங்கள்சொன்னதுஅணைத்தும்உண்மைநன்றிஐயா தமிழ்செல்வன்திருநெல்வேலி

  • @VijayalakshmiChinnasamy
    @VijayalakshmiChinnasamy 19 днів тому

    9 குடையவர் 8 ல் அமைந்த சனிபகவானை 3 4'7'10' குடைய சூரியன் புதன் குரு மூவரும் 2 இருந்து 7 ம் பார்வையால் 9 க்குடைய சனியை பார்ப்பது யோகத்தை செய்யுமா மிதுனம் லக்னம் இதைப்பற்றி விளக்கம் சொல்லுங்க நன்றிகள் வணக்கம்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Місяць тому

    Vanakkam sir

  • @thilibanthiliban1353
    @thilibanthiliban1353 Місяць тому

    9th house lord in 7th house connect with Ragu,Venus, & Lagnam Viruchagam Sir. what about Ragu dhasai?,Sir

  • @sandrasilver4554
    @sandrasilver4554 10 днів тому

    9th Venus in mithuna Mercury 10th lord parivarthanai with mars ,Venus moon mars in tenth house mithuna is aspected by vakkra Saturn.I earn good money work in foreign land but I am divorced,I face troubled life through my daughter.I was married to a gay person.I do face work troubles too.

  • @Deebdremers
    @Deebdremers 24 дні тому

    Sir yenaku guru ,puthan 3,9 parivarthanai, yennidam oru two wheelarum kidayaathu,even oru cycle kooda yeilai, but brothers and sister 9 per,9th athepathy guru

  • @VijayalakshmiChinnasamy
    @VijayalakshmiChinnasamy 19 днів тому

    கும்ப லக்னம் 9 ல் சனி உச்சம் எந்த கிரகமும் பார்க்கல இதற்கு 9 க்குடைய சனி என்ன யோகத்தை செய்வாரா இல்ல எல்லாத்தையும் முடித்து போயிட்டு வான்னு செல்லுவாரா பதில்களை சொல்லுங்க அண்ணா நன்றிகள் வணக்கங்கள் ❤

  • @geethalakshmi5228
    @geethalakshmi5228 Місяць тому

    ஐயா, தங்களுடைய appiontment time தாருங்கள். மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sottallushankarkuttibabu440
    @sottallushankarkuttibabu440 25 днів тому

    அன்புடையீர், வணக்கம் ஒன்பதாம் அதிபதி விளக்கம் அருமை அருமை என்றாலும் சிறிய சந்தேகம் மிதுன லக்னத்துக்கு ஒன்பதில் சனி ஆட்சி சசயோகம்
    சனி வக்ரம் பெற்றால் சசயோகம் பங்கமாகி விடுமா?
    அதே சனி வர்கோத்தமம் பெற்றிருந்தால் அதற்கு பலன் எப்படி?

  • @pragathiswarang9127
    @pragathiswarang9127 23 дні тому

    Sir nenga guru vagram na double la tharum nu oru video la soninga sir??
    In positive way soninga

  • @muthukrishnansrinivasan3437
    @muthukrishnansrinivasan3437 Місяць тому

    Vanakkam sir nineth lord in sixth house nineth lord disha almost going to finish There was no such palans as per your forecasts described inyhis video What might be the reasons behind it. Kindly clarify sir.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Місяць тому +1

    சார் அபிஜித் நட்சத்திரம் அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன ?
    அதன் சிறந்த பயன்பாடுகள் யாவை?

  • @poornapriyavenkateshkumar5954
    @poornapriyavenkateshkumar5954 Місяць тому

    Sir, Mithuna Lagnam - 9th house only ragu... Sani is in 7th house with chandran+budhan.... But ragu desa i feel more comfort.. how?

  • @gladness369
    @gladness369 19 днів тому

    ஐயா,
    எட்டாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து மகர லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் நின்றால் என்ன பலன்

  • @sadeeshdsa
    @sadeeshdsa Місяць тому

    Retrograde not applicable or impact much for Venus and Mercury as it's traveled along with Sun, right?...also it should be 7th house from Sun makes obsolete Retrograde...please share your point. Also interchange between Retrograde planets will get rectified from Retrograde..say for example Methunam laganam Jupiter in 4th house and in 10th house Sun, retrograde Venus & Mercury as well as Mercury interchange with retrograde Jupiter...so Retrograde Jupiter will get normalized...share your thoughts pls.

  • @mindvoice4u
    @mindvoice4u Місяць тому

    You shirt look nice

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Місяць тому

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤

  • @PadmavathyKalyanaraman
    @PadmavathyKalyanaraman 28 днів тому

    9th lord in 8th house simha lagnam mars in 8th sum mercury and Venus in 9th

  • @pssekar4904
    @pssekar4904 Місяць тому

    9th lord combined oo2nd lord,3lord 4 th lord ,5 th lord in 9th house exact palan please reply

  • @manigmani-u2q
    @manigmani-u2q Місяць тому

    ஐயா நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மணிகண்டன் விருச்சலக்கணம் 9 ஆம் இடத்தில் குரு கேது உள்ளது குரு வக்கிரம் இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் மிகவும் தாள்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @rajeshwarimalayappan2874
    @rajeshwarimalayappan2874 Місяць тому

    Aiya vanakam. kumba laknam
    7 athipathi 8 il. Palan sollungal . Pls

  • @radhag4690
    @radhag4690 29 днів тому +1

    சார் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என் ஊர் அருப்புக் கோட்டை என் வாழ்க்கை கஷ்டத்தில் களிகிறது

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Місяць тому +5

    அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் திருவில்லிபுத்தூர் எனக்கு கும்ப லக்னம் அனுசம் விருச்சிக ராசி 7இல கேது சுக்கிரன் பூர நட்சத்திரம் சாரம் பெற்று உள்ளது கேது திசை வச்சு வசமாக செய்து விட்டது சுக்கிரன் பாக்கியாதிபதி வேலை அதிகம் செய்யுமா பாதகம் அதிகம் செய்யுமா..... ஆன்மீக ரீதியில் பணி செய்யும் கிரக அமைப்பு பற்றி சொல்லுங்கள்.... நான் பெருமாள் கோயில் பட்டர் 14.10.88 நேரம் 3.38 பி எம் திருவில்லிபுத்தூர்

    • @Durai6283
      @Durai6283 Місяць тому

      கடவுள் பக்கத்தில் உள்ள பட்டருக்கு 54:47 இந்த கதி என்றால் சாதாரண குடி மக்களுக்கு என்ன செய்யும்

  • @KalaiselviKannan-i7b
    @KalaiselviKannan-i7b Місяць тому

    Sir myself 9th house dasa what will happen my dob 11.10.1970.1.58pm at Tirupur. Kindly request sir

  • @sakthimurugan2425
    @sakthimurugan2425 Місяць тому +1

    5ம் அதிபதி 9ல் இருக்கலாமா ஐயா

  • @ragulraje7
    @ragulraje7 15 днів тому

    சார் நான் புதன் சனி துலா லக்கினம் .தகப்பனுக்கு கூடாதா .9 அதிபதி சனி சேர்க்கை.எப்படி எதிர்காலம்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Місяць тому

    sir 🙏🏽🙏🏽
    9th lord in the 6 th lord is in my horoscope.
    மகர லக்னம்,
    புதன்,ஆறாமிடத்தில்,செவ்வாய்,சுக்கிரன்,குரு வோடு ,நிற்கிறார்.
    சிவன் கோவில் கட்டியுள்ளேன்,ஆனால் கடல்கடந்ததில்லை.அலுவலகத்தில்,அவர்களாவே எனக்கு எதிராக தங்களை நினைத்அதுக்கொள்வார்கள்.
    அற்ப எதிரிகளால் கடும் போராட்டமே,
    ஆனால் இறையருளால் ,அவர்களே வெட்கி தலைகுனிவார்கள்.ஆனால் ந‌ல்லது, அல்லது எதையுமே கண்டுக்கொள்வதில்லை..

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 28 днів тому

    சார் வணக்கம்
    மிதுனம் 2ல சனி 9ல்செவ்வாய் பார்வை என்ன செய்யும் சார்