The Right Way To Take Turmeric To Get The Maximum Benefits | How To Consume Turmeric -Dr.P.Sivakumar

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #turmeric #turmerichealthbenefits #turmericbenefits #turmericmilk #healthylifestyle #turmerictearecipe #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #superfood #superfoods #nutritionfacts #healthyfood #healthyfoods #healthyfoodstips #nutritiontips #nutritiousfood #dietfood #diettips #howtouseturmeric #howtotaketurmeric
    #nutritiouseating
    Follow me on / dentshine_chennai
    This video deals with:
    1. Benefits of turmeric
    2. How to take turmeric to get maximum benefits?
    3. How you should not take turmeric?
    Watch the video till the end and you will get an understanding.
    To know more about antioxidants, watch the link below:
    • The benefits of antiox...
    Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
    For details:
    Address: Dr. P. Sivakumar MDS.,
    Dentshine Dental Clinic,
    4, 8th Avenue, Manthope Colony,
    Ashok Nagar,
    Chennai - 83.
    Contact no: 9884174123, 044 24742521
    Gmail: sivakumarpalanivelu@gmail.com

КОМЕНТАРІ • 299

  • @SivaKumar-jf6nl
    @SivaKumar-jf6nl 7 місяців тому +35

    சார் எத்தனையோ டாக்டர்கள் விளக்கம் சொன்னாலும் உங்கள் போல் யாரும் சொல்ல முடியாது உங்கள் போன்ற மருத்துவர்களை நான் கடவுளின் உருவத்தில். பார்க்கிறேன்

  • @victorarockiaraj1829
    @victorarockiaraj1829 6 місяців тому +14

    மருத்துவர் அய்யா அவர்களுக்கு!
    மக்களுக்காக நீங்கள் செய்யும் தொண்டு மிக பெரியது!தெய்வத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு! நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் ! மேன்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! மிக்க நன்றி

  • @Teejay_shan
    @Teejay_shan 6 місяців тому +8

    அதனை கேள்விகளுக்கும் , வாழ்த்துக்களுக்கும் , பதிலளித்து இருகீங்க 😮 உங்களைப்போல் ஒரு சிறந்த மருத்துவர்
    இறைவனுக்கு சமமானவர் ❤ 🎉🙏

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  6 місяців тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 5 місяців тому +4

    உங்களுக்கு குரல் வளம் மருத்துவ அறிவை மக்களுக்குஎடுத்துச் சொல்லும் திறமை உள்ளது God bless you

  • @sultanabdulkader2127
    @sultanabdulkader2127 5 місяців тому +4

    ஐயா தெளிவான விளக்கம். மிக மிக நன்றி.

  • @vishnuvikranth5079
    @vishnuvikranth5079 7 місяців тому +11

    Sir neega podura video veda unga nethanamana speechkku like podalam unga speech oru medicine sir engalukku

  • @vimalapaul8380
    @vimalapaul8380 6 місяців тому +4

    Sir very clearly and in simple way you explained the benefits of Turmeric.God Bless you

  • @lathav2281
    @lathav2281 7 місяців тому +3

    Your videos are to the point and very informative for South Indian community around the world! I am a big fan of the way you say ‘ellathukkum’ 😊

  • @abarnadhilipan218
    @abarnadhilipan218 День тому +1

    Really you gave us very very Informative knowledge about turmeric...thank you so much...all your vedios are very informative sir..

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 6 місяців тому +2

    வணக்கம் டாக்டர் சேர் மஞ்சல் பற்றிய அருமை விளக்கம் அதிலும் வைத்திய விளக்கம் வாழ்த்துக்கள் மஞ்சல் நமது கலாச்சாரத்தின் முதுகெலும்பு வெள்ளையன் கண்டிப்பாக விடுவோமா தொடருங்கள் வாழ்த்துக்கள் சேவைக்கு

  • @paulineanthi5072
    @paulineanthi5072 5 місяців тому +1

    நீங்கள் கூறிய அறிவுகள் எல்லோருக்கு நல்ல பயனைக் கொடுக்கும் நன்றிகள் கோடி!

  • @thinkfacts459
    @thinkfacts459 6 місяців тому +3

    You are totally correct.scholars state that curcumin absorption is 5'/' if added with pepper curcumin absorption goes to 45 '/'

  • @srimathidevi1657
    @srimathidevi1657 6 місяців тому +2

    மிகவும் தெளிவான விளக்கம் தம்பி.மிக்க நனறி.Diabetes காரணமாக பாதம் விறைத்துவிட்டது.இதை எப்படிக் குணப்படுத்தலாம்.diabetes இல் இருந்து விடுபட வழியுண்டா? தயவு செய்து கூறுங்கள்.

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  6 місяців тому

      மிக்க நன்றி 🙏
      சர்க்கரை நோய் பற்றிய பதிவுகளை கீழே காணவும்:
      ua-cam.com/video/Jc8PWjaF8es/v-deo.htmlsi=4G_olmhAZgXfamYq
      மற்றும்
      ua-cam.com/video/NwQkZii83oo/v-deo.htmlsi=89SAZLUaL7Rd3123
      மற்றும்
      ua-cam.com/video/YnplgdUy_rg/v-deo.htmlsi=q7RHgQJVq-NAUFMy

  • @swaminathanramanathan433
    @swaminathanramanathan433 7 місяців тому +3

    வணக்கம் டாக்டர் 🙏 மஞ்சள் மகிமையை இவ்வளவு தெளிவா எடுத்து சொன்னதற்கு நன்றி 🙏🙏

  • @preethiprajan5504
    @preethiprajan5504 3 місяці тому +1

    Hello sir only by Eve I started seeing ur videos now time is gng to be 11p.m. still I didn't stop... Hats off to you sir. Clear explanation in all ur videos

  • @thildorai4731
    @thildorai4731 7 місяців тому +1

    Dr. You are a good soul😢..great info..all these while I never bothered abt manual..you opened my eyes..tqqqqqqq

  • @PanneerSelvam-ff4wq
    @PanneerSelvam-ff4wq 6 місяців тому +3

    அருமை
    நடைமுறையில் பின்பற்ற
    நல்ல தகவல்கள்

  • @swathidhanuful
    @swathidhanuful 7 місяців тому +1

    Well said Sir. Usually I dont follow the paati vaithiyam foods without knowing the actual science behind it. This video explains the benefits of turmeric with facts. Thanks!!

  • @rajaramj833
    @rajaramj833 6 місяців тому +2

    Thanks a lot Doctor.Very useful information for younger generation also.

  • @alamelus8904
    @alamelus8904 5 місяців тому +1

    The way of analyzing is very Very good God bless you thank u.

  • @shantharajkumar997
    @shantharajkumar997 6 місяців тому

    Sir I don't know how to appreciate your explanation on medical issues and useful information Hat's off contnue your explanation God will bless you with healthy life

  • @SahayaMary-bd3fh
    @SahayaMary-bd3fh 3 місяці тому +1

    we should learn more from you Sri. Thank you so much 🙂

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x 4 місяці тому +1

    Ur speech is upto the point. Superb.

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su 6 місяців тому +2

    அருமையான விளக்கம் சார்..

  • @Belle_dits
    @Belle_dits 7 місяців тому +2

    Thank you so much for your valuable message sir

  • @santhoshkoli8324
    @santhoshkoli8324 3 місяці тому +2

    Thank you sir

  • @AshaD-gg4cv
    @AshaD-gg4cv Місяць тому +1

    Super sir nice explanation🎉🎉🎉 last sentence super sir

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 4 місяці тому +1

    அருமையான விளக்கம்.மிக்க நன்றி

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 місяців тому +3

    Good speech keep it up Dr and God bless you 👍

  • @vaishnavimadhan2723
    @vaishnavimadhan2723 3 місяці тому +1

    தங்கள் சேவை மகத்தான து. நன்றி

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 6 місяців тому +1

    Very clearly explained Doctor. Thank you🙏🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 6 місяців тому +1

    Arumaiyana padhivu. Thank you doctor.

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 6 місяців тому +1

    அருமையான விளக்கம்.நன்றி டாக்டர்.

  • @vadivellupechai5959
    @vadivellupechai5959 5 місяців тому +1

    Good knowledge. So helpful. Thanks Docter.

  • @rajapillai7345
    @rajapillai7345 7 місяців тому +1

    Sir your explanations are very clear sir
    Thank you sir
    It very useful sir

  • @kalyansundari4912
    @kalyansundari4912 5 місяців тому +2

    Arumai I like பண்ணிட்டேன் டாக்டர்

  • @SivaKumar-sg7tm
    @SivaKumar-sg7tm 16 днів тому +1

    Fantastic sir.spirulina pathi oru video podunga sir .This is my humble request

  • @umaumawathy4090
    @umaumawathy4090 6 місяців тому +2

    நன்றி 🙏🙏

  • @kuwaitdieting32
    @kuwaitdieting32 6 місяців тому +1

    Superb doctor you counselling and explanation

  • @aarthi2404
    @aarthi2404 6 місяців тому +1

    Your videos are so helpful sir
    Thanks for your valuable and unique tips

  • @miyazakiya7518
    @miyazakiya7518 7 місяців тому +1

    Thank you for your excellent service

  • @aarif9089
    @aarif9089 6 місяців тому +1

    Thank you sir for your excellent information

  • @peppimariappan3721
    @peppimariappan3721 6 місяців тому +1

    Can't thank u enough for the valuable info.....

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 6 місяців тому +2

    நன்றி. நன்றி.!! நன்றி.!!!

  • @indhiraniv7270
    @indhiraniv7270 6 днів тому +1

    Thanks sir

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 6 місяців тому +2

    நன்றி டாக்டர்

  • @kirubanelson9429
    @kirubanelson9429 7 місяців тому +1

    Good explanation doctor on turmeric 🎉and its benefits nk you so much

  • @SivaKumar-jf6nl
    @SivaKumar-jf6nl 7 місяців тому +1

    என்னுடன் ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்த பள்ளி தோழனும் டாக்டர் தான் ஆனால் உங்கள் போல் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை

  • @arullkandasamy4104
    @arullkandasamy4104 6 місяців тому +1

    Be Blessed by the divine

  • @arullkandasamy4104
    @arullkandasamy4104 6 місяців тому +1

    Superb Doctor, much appreciated

  • @gayajega5653
    @gayajega5653 6 місяців тому +1

    So useful thank you so much😊

  • @kowsalya3580
    @kowsalya3580 5 місяців тому +1

    This video is not to be concidered as video its life so it has to be seen by all nd liked by all sir

  • @balanagarajan7905
    @balanagarajan7905 6 місяців тому +1

    Most of the allopathy Doctors. Won't accept, even insulting Indian medicines. That's y foreign countries taking advantages. U r the 1 exception broadmindedly accepting our tradition. HATSOFF.

  • @umadevi9178
    @umadevi9178 6 місяців тому +1

    Very well explained Dr.

  • @jeyajeya1203
    @jeyajeya1203 6 місяців тому +2

    Supera boreyidu sir thanku sir

  • @SanjayGovindaraj-nr7lz
    @SanjayGovindaraj-nr7lz 6 місяців тому +1

    மஞ்சள் எப்படி தயாரிப்பது என்று கொஞ்சம் சொல்லுங்க சார் பாக்கெட்டில் விற்கும் மஞ்சள் உபயோகிக்கலாமா

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 5 місяців тому +1

    Super information. Thanks

  • @sridharsm366
    @sridharsm366 6 місяців тому +2

    சூப்பர்!

  • @ranjinimillon
    @ranjinimillon 6 місяців тому +1

    TQ DOC SUPER EXPLANATION

  • @rahul1980ization
    @rahul1980ization 6 місяців тому +1

    Thanks. DR. Siva.

  • @chitrabalasubramanian686
    @chitrabalasubramanian686 3 місяці тому +1

    Thanks Dr.

  • @deepikasivakumar
    @deepikasivakumar 7 місяців тому +1

    Hyy sir
    Your videos are very informative and helpful!!
    Can you please tell about detox water...can we drink it daily for weight loss??

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  7 місяців тому

      Thank you Ma'am.
      More than detox water, strict diet and regular exercise will surely help to reduce weight.

  • @faissamara9700
    @faissamara9700 7 місяців тому +1

    Very good. Update well done much. Appreciate it, Sir 👍

  • @umarani6735
    @umarani6735 6 місяців тому +1

    எனது பாட்டி மற்றும் அம்மா காலத்தில் மஞ்சலுடன் விளக்கெண்ணெய் கலந்து வைத்து உபயோக படுத்தினார்கள். அதன் பயன் என்ன என்று புரிய வைத்ததற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @kandasamyveeraputhirapilla4275
    @kandasamyveeraputhirapilla4275 6 місяців тому +1

    Super Sir மிக அருமையான பதிவு

  • @charmalenealoysius4445
    @charmalenealoysius4445 6 місяців тому

    What type of turmeric is beneficial? I heard there are different types. Please advice and explain. Thank you.

  • @sridharankasthurirangan1378
    @sridharankasthurirangan1378 6 місяців тому +1

    good information. thank you

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 7 місяців тому +2

    Dr. பூண்டு பற்றிய ஒரு வீடியோ பதிவு செய்க

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 6 місяців тому +1

    Really superb Dr.

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 6 місяців тому +1

    Thankyou my dear friend.

  • @pushpamano8991
    @pushpamano8991 6 місяців тому +1

    Thanks 🙏 Thanks DECTOR

  • @kalamani9446
    @kalamani9446 6 місяців тому +1

    Dr,Thank you somuch . Fresh manjal is not available always. we use virali manjal (dry) . Is full effect is there.

  • @geetharani953
    @geetharani953 7 місяців тому +1

    Good sharing Dr. Sir❤

  • @anushuyagiri2231
    @anushuyagiri2231 7 місяців тому +2

    Super sir
    Turmeric milk can be taken once in a week or daily we can take

  • @bbfabrahams
    @bbfabrahams 7 місяців тому +1

    Thank You So Much Sir 🙏

  • @vc7569
    @vc7569 6 місяців тому +1

    Sir super.explanation.

  • @jothysenthilkumar6211
    @jothysenthilkumar6211 6 місяців тому

    Gundu manjal or viraali manjal which is better?
    Thanks doc 🙏

  • @premilabenjamin4444
    @premilabenjamin4444 6 місяців тому +1

    God bless you all abundantly and fulfill all your heart's desires in the mighty name of Jesus Christ.

  • @malarvizhi377
    @malarvizhi377 6 місяців тому +1

    Thank you so much sir

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 6 місяців тому

    Please how much amount turmeric powder and pepper powder canbe taken in a boiled milk and how long can be taken I.e two months or throughout year

  • @thangaveluk601
    @thangaveluk601 6 місяців тому +1

    Mikka mikka nandri sir

  • @user-wl4qx6tr2y
    @user-wl4qx6tr2y 3 місяці тому +1

    Docter sir enaku ibs iruku nan milk products avoid pannanum so nan milk la turmeric kalanthu kudikalama. Plz explain pannunga sir🙏🏻🙏🏻🙏🏻

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 6 місяців тому +1

    Well Explained.

  • @maadhav40
    @maadhav40 6 місяців тому +1

    Thanks doc 👌

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 Місяць тому +1

    வாழ்க வளமுடன் Dr

  • @lathajohnson8420
    @lathajohnson8420 6 місяців тому +1

    Thank you doctor ❤❤🎉🎉🎉

  • @nirmalasubbu3306
    @nirmalasubbu3306 7 місяців тому +1

    Realy excellent no other words 😢🎉

  • @singaporeproperties65
    @singaporeproperties65 6 місяців тому +1

    Hi Doc., what do you think about those new curcumin formulations like that of SNEC30 capsules, which seem to have nano-emulsified curcumin in capsule form?

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  6 місяців тому

      Sorry sir, I don't prefer any curcumin supplements unless it is prescribed by a doctor.

  • @nithyamani8755
    @nithyamani8755 7 місяців тому

    Hai sir give the information of endometriosis and how to reduce it

  • @malarvizhi377
    @malarvizhi377 6 місяців тому +1

    God bless you sir

  • @rajkumarvaiyapuri2103
    @rajkumarvaiyapuri2103 6 місяців тому +1

    Very useful information

  • @Rathi.B
    @Rathi.B 5 місяців тому

    Hello Sir, is it safe to use Turmeric in its raw form instead of traditional powdered form ?

  • @rassieg7876
    @rassieg7876 4 місяці тому +1

    Very useful video 👍

  • @user-ek5zj7ts2t
    @user-ek5zj7ts2t 3 місяці тому +1

    Thank 🙏🙏🙏 you sir

  • @sweetysweety9666
    @sweetysweety9666 7 місяців тому +1

    Dear sir..pcod problem irukku at same time fertility treatment um edukuren thrn weight loss um aaganum pls sir oru vdo podunga mrge aagi 9 yrs aaguthu baby illa treatment eduthu weight pottathu than micham no result weigh kammi panna tha ini treatment panna mudiyum nu sollitanga 🙏 pls sir enakkaga oru vdo podunga sir plss

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  7 місяців тому

      Ma'am, 70% strict diet and 30% regular exercise will 100% help to reduce weight. 8 hours of continuous sleep is also necessary. To reduce weight follow the 6 tips given in the link below 👇.
      ua-cam.com/video/w-r9-ONFAMk/v-deo.htmlsi=7dW-YMlvJ3eNun4W
      And to get the basic fitness, do watch the link below 👇
      ua-cam.com/video/c1iKx_JS4XI/v-deo.htmlsi=MCtjL9dsHcL9hbCy

  • @simpleandtastyhomefood4085
    @simpleandtastyhomefood4085 6 місяців тому

    Hello sir, pachai manjal arachu eduthukkittal kooduthal nanmai irukkuma. Ithu nanga veetila valarkkirom. Kaya vachithan powder form ku vararthu.

  • @dhowlansdhow7689
    @dhowlansdhow7689 3 місяці тому +1

    Arumai👍

  • @JBDXB
    @JBDXB 7 місяців тому +1

    Mangalakaramana clip thanks

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t 6 місяців тому +1

    Thankyou doctor

  • @Indianraj6
    @Indianraj6 7 місяців тому +1

    Sir.. Super information one doubt rasam neenga sonna milagu and manjal erukku so atha edutha palan unda?

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  7 місяців тому +1

      மிளகு ரசத்தில் மஞ்சள் சேர்த்தால் கண்டிப்பாக இரட்டிப்பு பலன் உண்டு.

    • @Indianraj6
      @Indianraj6 7 місяців тому +1

      @@dr.sivashalehealthy1954 🙏🙏🙏