Giftson Durai - Azhagaana padaipe ( Official Music Video ) ft.Anthony Daasan | Pagirvugal

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 531

  • @giftsondurai
    @giftsondurai  Місяць тому +260

    You are His beautiful possession made in His own image and identity, purified by a greater sacrifice than you can imagine, celebrate it without a worry. Merry Christmas and Happy New Year - From Giftson and Joyce Durai
    நீங்கள் ஒரு அழகான தேவனின் படைப்பு , விலை கிரயம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளீர்கள்.
    சோகத்தை மறந்து தேவனை கொண்டாடுங்கள். எல்லாம் சரியாகும்
    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்துக்கள்
    - கிப்ட்சன் மற்றும் ஜாய்ஸ் துரை
    For translation of the song please read the description !

    • @rachelsolomon9691
      @rachelsolomon9691 Місяць тому

      Thank you💐God bless you💐

    • @rachelsolomon9691
      @rachelsolomon9691 Місяць тому

      Super❤👏👏Glory to God🙏

    • @swathip2532
      @swathip2532 Місяць тому +2

      yes Anna "வார்த்தைக்கு அதிகாரமுடையவர் ☦️🛐நம்ப ஆண்டவர் ஒருவர் மாத்திரமே"Amen ❤Happy 😊Christmas & Happy New✨ Year Anna

    • @jonjebaraj5293
      @jonjebaraj5293 Місяць тому

      Thank you so much anna ❤❤❤❤

    • @foodierecipesandvlogs
      @foodierecipesandvlogs Місяць тому

      Thank you for another wonderful song bro...Glory to God.. Advance Happy Christmas & New year to you and your family...🎉

  • @DanielKishore
    @DanielKishore Місяць тому +307

    அழகான படைப்பே
    அட அமுதே உனக்கென்ன கோவமா?
    பொன் முகத்தின் சிரிப்பே
    உன் முகத்தில் இது என்ன சோகமா ?
    சத்தியத்தை நீ புரிஞ்சா
    அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு
    அதில் சொல்லும்படி நீ நடந்தா
    உனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு
    மலரே உன் கண்ணீரை துட
    சிறகே உன் சோகத்தை மற
    படைப்பே உன்னை படைத்தவரை பார்த்து
    உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு
    சோகத்தை மறந்துட்டு
    இயேசுவை நீ பாடு
    வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்
    அவரு தீர்ப்பாரு
    இங்கே நீயும் நானும் நல்லாருக்க
    அவரு வந்தாரு
    ஒரு வார்த்தை ஒன்னு போதும் உனக்கு
    எல்லாம் செய்வாரு
    இதை நீயும் நானும் நம்புனாலே
    வாழ்க்கையே ஜோரு
    ஓடு நில்லாம
    சிலுவையில உனக்காய் எல்லாம்
    செஞ்சி முடிச்சாரு
    பாடு சலிக்காம
    பரம தகப்பன் உன்னை இன்று
    கட்டி அணைப்பாரு
    ஆ அழகான படைப்பே
    அட செல்லம் உனக்கென்ன கோவமா?
    கண்மணியின் சிரிப்பே
    உன் முகத்தில் இது என்ன சோகமா ?
    சத்தியத்தை நீ புரிஞ்சா
    அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு
    அதில் சொல்லும்படி நீ நடந்தா
    உனக்கு பெரும் செல்வமும் காத்திருக்கு
    மலரே உன் கண்ணீரை துட
    மணியே உன் சோகத்தை மற
    மனமே உன்னை படைத்தவரை பார்த்து
    உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு
    சோகத்தை மறந்துட்டு
    இயேசுவை நீ பாடு-வாழ்க்கையில்

  • @julietruban8774
    @julietruban8774 Місяць тому +101

    அண்ணா இந்த பாடல் ரொம்ப அருமையாக இருந்தது இந்த வருடம் கிறிஸ்து மாஸ்க்கு இந்த பாடலை டான்சுக்கு போடுகிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராகஇன்னும் புது புது பாடலை ஏற்றுவதற்கு நான் கர்த்தரிடம் ஜெபித்துக் கொள்கிறேன்❤

    • @ANCYKEERTHIKA-iq4qy
      @ANCYKEERTHIKA-iq4qy Місяць тому +5

      ஜெபிப்பேன் என்று முன்மொழிந்தாயே, கர்த்தருக்குள் உன் வேரை நான் உணர்கிறேன். Jesus bless you my child

    • @Sajee_Status_0.1
      @Sajee_Status_0.1 Місяць тому

      ​@@ANCYKEERTHIKA-iq4qyAmen❤

    • @johnbosco7974
      @johnbosco7974 Місяць тому

      Amen Yesappa 🙏✝️

  • @user-vasan
    @user-vasan Місяць тому +62

    இந்த பாடலை நாங்க எங்க ஊழியத்துக்காக தெரு தெருவாக பாடி கர்த்தரின் நாமத்தை மகிமை படுத்துவோம்😊😊😊 super song ❤❤❤ Thank you so much அண்ணா

  • @VijayGS-oj4ve
    @VijayGS-oj4ve 29 днів тому +24

    Giftson you are our really Gift.... Son ! அருமையா இருக்கிறது வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்து போல ஜொலிக்கின்றது மனதார உங்களை வாழ்த்துகிறோம் jmb king's palace church tirupur

  • @Christtober
    @Christtober Місяць тому +56

    அவர் படைப்பில் குறை ஒன்றும் இல்லை.... உங்களிடம் குறைகள் இருந்தால் மாற்றி கொள்ளுங்கள். ❤❤❤.. இது ஒரு அருமையான கிராமிய பாடல் சோகத்தை மறந்து நம்மை ஆனந்தமாய் ஆர்ப்பரிக்க செய்கின்றது. 🎉🎉😊. வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤

  • @Sajee_Status_0.1
    @Sajee_Status_0.1 Місяць тому +16

    அழகான படைப்பே...
    அட அமுதே உனக்கென்ன சோகமா...
    பொன் முகத்தின் சிரிப்பே
    உன் முகத்தில் இது என்ன சோகமா..
    சத்தியத்தை நீ புரிஞ்சா
    அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு...
    அதில் சொல்லும்படி நீ நடந்தா
    உனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு.....
    >>மலரே உன் கண்ணீரை துட
    சிறகே உன் சோகத்தை மற
    படைப்பே உன்னை படைத்தவரை பார்த்து
    உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு
    சோகத்தை மறந்துட்டு
    இயேசுவை நீ பாடு....
    >>வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்
    அவரு தீர்ப்பாரு
    இங்கே நீயும் நானும் நல்லாருக்க
    அவரு வந்தாரு
    ஒரு வார்த்தை ஒன்னு போதும் உனக்கு
    எல்லாம் செய்வாரு
    இதை நீயும் நானும் நம்புனாலே
    வாழ்க்கையே ஜோரு....
    >>ஓடு நில்லாம
    சிலுவையில உனக்காய் எல்லாம்
    செஞ்சி முடிச்சாரு..
    பாடு சலிக்காம
    பரம தகப்பன் உன்னை இன்று
    கட்டி அணைப்பாரு...
    >>அழகான படைப்பே
    அட செல்லம் உனக்கென்ன கோவமா
    கண்மணியின் சிரிப்பே
    உன் முகத்தில் இது என்ன சோகமா
    சத்தியத்தை நீ புரிஞ்சா
    அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு
    அதில் சொல்லும்படி நீ நடந்தா
    உனக்கு பெரும் செல்வமும் காத்திருக்கு
    >>மலரே உன் கண்ணீரை துட
    மணியே உன் சோகத்தை மற
    மனமே உன்னை படைத்தவரை பார்த்து
    உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு
    சோகத்தை மறந்துட்டு
    இயேசுவை நீ பாடு-வாழ்க்கையில்..
    God Bless You Giftson Anna

  • @pr.m.abraham8276
    @pr.m.abraham8276 29 днів тому +10

    அற்புதமான பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது பாடல் எழுதி இசை அமைப்பாளர் கிப்சன் துரை அவர்களுக்கும் அருமையாக பாடிய அந்தோனி தாசன் அவர்களை தேவன் தாமே ஆசீர்வதிப்பார் 🎉❤🎉❤❤❤

  • @blackpearlcaptainpraba8442
    @blackpearlcaptainpraba8442 Місяць тому +9

    தேவனின் படைப்பு அதிசயமானது மனிதனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது ஆனால் அவர் சாயலாய் படைத்த மனிதன் அவர் அன்பை மறந்து ஓடிவிட்டான் கவலை கண்ணீர் வலி வேதனையை தேடி கொண்டான் ஆனால் மீண்டும் தேடி வந்து நம்மை நினைத்து அனைத்துக்கொள்ளுகிறவர் இயேசு ✝️❤️✨❤️🙇‍♂️✝️்அவரின் பிறப்பு அனைத்து மனிதரன் மீட்பு

  • @itzz_me_cycle_bug_02
    @itzz_me_cycle_bug_02 4 дні тому +1

    Nice song

  • @D.SugumarJoshua
    @D.SugumarJoshua Місяць тому +7

    இப்பாடல் கர்த்தருடைய நாமத்தை உயர்த்தட்டும்
    பாடல் குழுவினரை கர்த்தர் ஆசிர்வதிப்பார் ❤💐🙏🏻

  • @Honeygirl-f1d
    @Honeygirl-f1d Місяць тому +7

    வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்
    அவரு தீர்ப்பாரு,இங்கே நீயும் நானும் நல்லாருக்க
    அவரு வந்தாரு😍amen I got it✊💯

  • @DrKeziahSabu
    @DrKeziahSabu Місяць тому +11

    Dancing to this non-stop! LOVE IT ❤ Praise God!!!

  • @KishoreArokiadoss
    @KishoreArokiadoss 29 днів тому +5

    மிகவும் அருமையான பாடல்❤️✨✨❤️ கர்த்தருக்கே புகழ் ✨ இந்தப் பாடலை எழுதியவர்க்கும் இந்த பாடலை பாடியவருக்கும் கர்த்தர் என்றும் ஆசீர்வதிப்பாராக கர்த்தரிடம் நான் வேண்டிக் கொள்கிறேன் ✨✨✨

  • @christynasamuel4913
    @christynasamuel4913 Місяць тому +6

    When my tears started shedding down with anxious about God, I accidentally came across this song, God is cooing through this song to me.

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Місяць тому +7

    இந்தப் பாட்டு மூலம் அனேகர் ஆசிர்வாதமா jesus for you us ☦️🛐

  • @worldshakers777
    @worldshakers777 7 днів тому +1

    Waiting long time worth of song
    Atleast one word
    இயேசு ராஜா வீட்டு பிள்ளை னு பாடுன சூப்பர்

  • @jjohnisrael1366
    @jjohnisrael1366 Місяць тому +7

    அருமையான சுவிசேஷ பாடல்…..
    Wonderful Lirics

  • @hemalathahemalatha688
    @hemalathahemalatha688 5 днів тому +2

    Super song ❤🎉

  • @BethelChinnu
    @BethelChinnu Місяць тому +6

    Anna intha song very beautiful❤❤ enga sogamalam poyituchu ❤❤rompa thanks❤❤❤❤

  • @MightyFireCreations
    @MightyFireCreations Місяць тому +14

    சத்தியத்தை நீ புரிஞ்சா
    அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு...✨

  • @santhakumarjohn2527
    @santhakumarjohn2527 29 днів тому +5

    For this song we're preparing a choreography in our church but while preparing not able to hold my tears God loves and he cares, thank you so much for this beautiful creation God bless you abundantly, all honour and glory to God alone 🎉

  • @keziahbeulahmathivanan6311
    @keziahbeulahmathivanan6311 8 днів тому +1

    I was really enjoyed your song pastor...just keep aside all of my sorrows and looked into my only jesus♥️thanks really healed and smile🛐💓

  • @premprem9909
    @premprem9909 Місяць тому +8

    உங்களுடைய எல்லா பாடல்களையும் நான் கேட்டு இருக்கிறேன். அதில் மிக சிறப்பான கிறிஸ்து பிறப்பு பாடலாக இந்த பாடல் இருக்கிறது. பாடலை பாடியவர் எனக்கு நெருங்கிய உறவினர். அவரை நீங்கள் இந்த பாடலை பாட வைத்தது இன்னும் கூடுதல் சிறப்பு.

  • @kamaraj8476
    @kamaraj8476 Місяць тому +5

    சத்தியத்தை நீ புரிஞ்சா
    அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு
    ( If you would understand the truth ( The good news of gospel , You have fabulous miracles in line )
    அதில் சொல்லும்படி நீ நடந்தா
    உனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு
    ( If you do would what it says, you have a treasure in store )
    மலரே உன் கண்ணீரை துட
    ( You beautiful flower, Wipe your tears )
    சிறகே உன் சோகத்தை மற
    ( You gentle feather, forget your worries )
    படைப்பே உன்னை படைத்தவரை பார்த்து
    ( You beautiful creation ! Look at your creator )
    உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு
    சோகத்தை மறந்துட்டு
    இயேசுவை நீ பாடு
    ( Leave out your past, Throw your sadness , Let your soul sing to Jesus )
    வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்
    அவரு தீர்ப்பாரு
    ( Every little worry , He will take away )
    இங்கு நீயும் நானும் நல்லாருக்க
    அவரு வந்தாரு
    ( Its for your goodness of living , The saviour came down )
    ஒரு வார்த்தை ஒன்னு போதும் உனக்கு
    எல்லாம் செய்வாரு
    ( Just a Word from Him is enough , He will get everything done right in your life)
    இதை நீயும் நானும் நம்புனாலே
    வாழ்க்கையே ஜோரு
    ( If you would believe this alone , Life is pure Joy )
    This lines are heart touching anna, super song for this festival season of Christmas and New Year. God bless you anna.

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg Місяць тому +4

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH

  • @charles-26-C
    @charles-26-C Місяць тому +5

    உன் பழாசெல்லாம் ஒதிக்கிட்டு சோகத்தை மறந்துட்டு இயேசுவை நீ பாடு
    Thats a awasome lines 🎉❤ lets start the celebration 🎉❤❤ @giftsondurai anna

  • @johnkennedy1586
    @johnkennedy1586 Місяць тому +3

    மிக்க நன்றி ஒரு சிறப்பான பாடலை நற்செய்தி வடிவில் கொடுத்ததற்கு 🙏👍

  • @r.aprabhakarofficial3466
    @r.aprabhakarofficial3466 Місяць тому +8

    அழகான படைப்பு பாடல் அழகான வரிகளுள்ள பாடல் ❤❤❤❤❤❤❤❤❤

  • @anisha982
    @anisha982 Місяць тому +4

    Another great song from Giftson durai & team! Thank you, Holy Spirit, for refreshing us with this fresh sound!

  • @Stalinkeys777
    @Stalinkeys777 Місяць тому +5

    அழகான தமிழ் வரிகள் சிறப்பு Giftsondurai Anna ❣️
    Antony Daasan Voice Especially Awesome 🤩

  • @jackulineabraham6828
    @jackulineabraham6828 Місяць тому +4

    Feels good to hear loving words like azhagana padaipe from a father who is God in actual. Hits hard for the fatherless.

  • @DeminanDeminan
    @DeminanDeminan Місяць тому +3

    அண்ணா மிக அருமையான பாடல் அண்ணா ❤❤❤❤❤ இந்த பாடலை கிறிஸ்மஸ் டான்ஸ் பாடல் இது

  • @meinsonbabuofficial
    @meinsonbabuofficial Місяць тому +3

    சோகத்தை மறந்து பாடு…. Jesus Loves you… Best ever🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤

  • @RHYTHMMIXLIFE
    @RHYTHMMIXLIFE 18 днів тому

    shan here from Srilanka&Malaysia >>>>>>>>>> அற்புதமான படைப்பு SAGO!!!! 😇😇😇😇

  • @KrishnapalanAkash
    @KrishnapalanAkash 16 днів тому

    மிகவும் அருமையான காணக பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @காதுள்ளவன்கேட்கக்கடவன்-த7ண

    மிகவும் சிறப்பான பாடல் ❤

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official Місяць тому +2

    It's really good one ... thank you Jesus ❤❤❤

  • @ARUNKUMAR-js4en
    @ARUNKUMAR-js4en 28 днів тому +2

    Arumaiyana padal bro ..🎉❤ thanks team.all glory to God 🙏

  • @steveebenezer6149
    @steveebenezer6149 Місяць тому +3

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Fantastic and Blessful Song Giftson Durai Brother 🎊🎉. Very Beautiful Singing Anthony Daasan Annan 🎤🎧. Lyrics are Meaningful and Spiritual ✨💫. Music is Very Fantastic 🎹. God Bless You and Your Team Abundantly ✝️. God Will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

  • @baminiketheesan1440
    @baminiketheesan1440 Місяць тому +2

    “ beautiful, my daughter was very excited for the release of this song. Both legends created something wonderful. We love it.❤

  • @joshjoshuva9241
    @joshjoshuva9241 28 днів тому +3

    3:07 Flute He Nailed It❤

  • @arunjoseph5138
    @arunjoseph5138 Місяць тому +3

    Giftson durai brother ❤ god's gift 🎁 to our Jesus music community. Be proud by you ❤

  • @rehniousedward
    @rehniousedward 28 днів тому +2

    Powerful worship, - The presence of god is so tangibly felt as i am worshipping with you !
    Harmonious singing and Graciously arranged music
    May the lord bless you Robert anna and team 🥰

  • @rohitg5416
    @rohitg5416 Місяць тому +2

    @giftsondurai You are one of the Best Music Composers out here in this generation

  • @pavithran.r5868
    @pavithran.r5868 Місяць тому +3

    Intha paadalum oru azhagana padaipu anna 😍🥺... God bless you ❤❤

  • @Jamzz
    @Jamzz Місяць тому +2

    The way Anthony Sir enjoyed while singing spreads Joy!

  • @hemalathahemalatha688
    @hemalathahemalatha688 5 днів тому +1

    Jesus ❤😊

  • @DanielKishore
    @DanielKishore Місяць тому +26

    Azhagaana Padaippae
    Ada Amuthae Unakkenna Koavamaa?
    Pon Mukatthin Sirippae
    Un Mukatthil Ithu Enna Soagamaa ?
    Satthiyatthai Neei Purija
    Athula Perum AthiSayam Kaatthirukku
    Athil Sollumpadi Nee Nadanthaa
    Unakku Perum Puthaiyalum Kaatthirukku
    Malarae Un Kanneerai Thuda
    Siragae Un Sogatthai Mara
    Padaippae Unnai Padaitthavarai Paartthu
    Un Pazhachellaam Othukkittu
    Soakatthai Maranthuttu
    Yesuvai Neei Paadu
    Vaazhkkaiyil Ulla Soagamellaam
    Avaru Theerpaaru
    Ingae Neeyum Naanum Nallaarukka
    Avaru Vanthaaru
    Oru Vaartthai Onnu Poathum Unakku
    Ellaam Seivaaru
    Ithai Neeyum Naanum Nambunaalae
    Vaazhkkaiyae Joru
    Odu Neellaama
    Siluvaiyila Unakgaai Ellaam
    Senji Mudicharu
    Paadu Salikaama
    Parama Thakappan Unnai Indru
    Katti Anaippaaru
    Aa Azhagaana Padaippae
    Ada Chellam Unakkenna Koavamaa?
    Kanmaniyin Sirippae
    Un Mukatthil Ithu Enna Sogamaa ?
    Sathiyathai Neei Purija
    Athula Perum Athisayam kaatthirukku
    Athil Sollumpadi Neei Nadanthaa
    Unakku Perum Selvamum Kaatthirukku
    Malarae Un Kanneerai Thuda
    Maniyae Un Sogathai Mara
    Manamae Unnai Padaitthavarai Paarthu
    Un Pazhachellaam Othukkittu
    Soakatthai Maranthuttu
    Yesuvai Neei Paadu-vaazhkkaiyil

    • @giftsondurai
      @giftsondurai  Місяць тому +12

      Thank you Daniel ! May God bless you abundantly.

  • @edisonj891
    @edisonj891 Місяць тому +6

    Good song for Christmas thank you brother God bless you

  • @arputhaglory6713
    @arputhaglory6713 Місяць тому +3

    JESUS CHRIST IS THE ONLY GOD❤
    JESUS CHRIST LOVES YOU ❤❤❤

  • @Rafaelzechariah
    @Rafaelzechariah Місяць тому +3

    Songs lines comforting wounds heart.thanks for the song..

  • @lovesmilejoygp5064
    @lovesmilejoygp5064 Місяць тому +1

    God calling means no one stops --people sees face & however Jesus sees heart ❤️❤️❤️

  • @vinithaalex.t1825
    @vinithaalex.t1825 11 днів тому

    நீயும் நானும் நல்லா இருக்க அவரு வந்தாரு 👌👌👌அவர் வார்த்தை ஒன்னு போதும்..💯 true lyrics.. what a composition Br. Giftson.. God bless you abundantly brother.. expecting more soul consoling songs from you.. Singer gave 💯justice to that lyrics.. soulful singing.. God bless entire team ...

  • @BensonJoashPBJP
    @BensonJoashPBJP Місяць тому +7

    Tremendous Music ❤‍🔥
    This combo of Giftson Durai's Music and Anthony Daasan's voice is Mind blowing
    Already in repeating mode❣
    Love from Bangalore

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 Місяць тому +5

    One more gift from Giftson, Blessings

  • @subhikshasolomon50
    @subhikshasolomon50 Місяць тому +4

    Always ur song hits different,..❤ praise to be god,..god bless ur ministry's,..🥰

  • @mallajoshua7045
    @mallajoshua7045 Місяць тому +17

    Giftson durai anna your all songs translate in Telugu language plz

    • @boddukollakimpu8573
      @boddukollakimpu8573 Місяць тому

      Yesss

    • @Martindanieljohn
      @Martindanieljohn Місяць тому

      His songs were very poetic... For personal use I translated but was not able to sing with those words.... (Not changing the real words)

  • @AngelofJesus77
    @AngelofJesus77 Місяць тому +3

    Praise God.. this song gives mixed feeling.. happiness and also tears.. but tears of Joy✝️♥️

  • @Vinopriya-x1c
    @Vinopriya-x1c Місяць тому +3

    Giftson anna yesapa உங்கள எங்களுக்கு gift ah கொடுத்துறாங்கங்க. Unka மூலமாக yesapa அன்ப unarmudiyuthu👍❤thankyou anna.

    • @Vinopriya-x1c
      @Vinopriya-x1c Місяць тому +1

      I love you anna anni happy கிறிஸ்துமஸ் 😇🥰

  • @persisferi9346
    @persisferi9346 Місяць тому +2

    Glory to God... Amazing song... God bless everyone

  • @shamindradavid9306
    @shamindradavid9306 Місяць тому +2

    Jesus song in a very beautiful Tamil voice. God bless you brothers.🙏.

  • @anidhayal.j
    @anidhayal.j Місяць тому +2

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ♥️👏🙏...

  • @Joshua_Gashan
    @Joshua_Gashan Місяць тому +2

    What an awesome production. I'm really feeling happy ❤
    Thank you @Giftson Durai ❤❤❤

  • @JayaKumar-dy6cd
    @JayaKumar-dy6cd Місяць тому +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 😊❤

  • @JomonPhilipKadampanad
    @JomonPhilipKadampanad Місяць тому +3

    Bro... Ith vanth Verae level 😍❤️👌👌👌 Blessed Composition 🔥❤️

  • @kalalazer8543
    @kalalazer8543 15 днів тому

    Giftsonpa praise tha lord azhagaana paadal God bless you🙏

  • @-ry3mu
    @-ry3mu Місяць тому +2

    Beautiful creation. God bless you. Love from Sri Lanka.

  • @r.rcraftandcrafts3060
    @r.rcraftandcrafts3060 Місяць тому +3

    👏👏👏👏 wow.... Wow.... Super song 👌👌👌👌👌👌🙌🙌🙌💐💐

  • @Sachin.LOfficial
    @Sachin.LOfficial Місяць тому +11

    சத்தியத்தை நீ புரிஞ்சா அதுல பெரும் அதிசயம் காத்து இருக்கு❤🙌🏼🫂

  • @rachelsharonministry
    @rachelsharonministry Місяць тому +1

    This song is going in repeat mode but each time I hear I fall in tears.. 😢😢😢😢😢😢😢😢😢 couldn't control

  • @அரபிக்கடல்மீனவர்

    Voice was really was gifted❤ malare un kannera thoda ❤❤was perfect line❤❤

  • @andrewssankar956
    @andrewssankar956 Місяць тому +6

    That Lala lala lalay is melting 🤌🏻🫠🫠

  • @DanielMohanraj
    @DanielMohanraj 6 днів тому +1

    Edwin bro.. last year intha song pathen... Much needed for the current generation.. Daniel

  • @arunjoseph5138
    @arunjoseph5138 Місяць тому +1

    Very very wonderful music ❤heart touching lyrics ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sogam ellam song kekum podhu odi poguthu 😇✨💯

  • @stephen1409
    @stephen1409 Місяць тому +1

    ஒரு வார்த்தை ஒன்று போதும் உனக்கு super anna amen amen god bless you 🙌🙌🙌🙌🙌♥️♥️♥️♥️

  • @lamivaxel377
    @lamivaxel377 Місяць тому +3

    Fire ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥god bless u gisftson bro.... You are really great blessing to us

  • @Jones-vb5xj
    @Jones-vb5xj 27 днів тому +2

    This is a wonderful song for in street gospel..

  • @arunjoseph5138
    @arunjoseph5138 Місяць тому +3

    Neraiya singers kuptu avugaluku oru chance kudukiga super brother , indha song nigaley padichi famous aagalam but chances kudukiga ellarukum ❤unga music la Ella instruments Kum oru Thani feel kuduthu alaga kethu Rasika vaikiga .my fav musician bro✨✨✨✨

  • @Vasanthjohn4343
    @Vasanthjohn4343 Місяць тому +2

    Unmayave Nala iruku brother songs ❤ God bless you

  • @pregilapragash
    @pregilapragash Місяць тому +2

    Omg I love it ! Super collaboration ! Thank you for this superb song ! May God bless you all abundantly ! 👏🏼❤

  • @grace_jonah
    @grace_jonah Місяць тому +2

    Wonderful lyrics Bro.. Glory to jesus...

  • @rajkumar-pr4xl
    @rajkumar-pr4xl Місяць тому +3

    Wow what a beautiful songs giftson anna awesome

  • @AbsEms133
    @AbsEms133 Місяць тому +2

    😍😍😍 what a song!!!

  • @RevathiBlessyswt
    @RevathiBlessyswt 26 днів тому +2

    Nice song❤

  • @maryjam8989
    @maryjam8989 4 дні тому +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @lithiyajayapallithiyajayapal
    @lithiyajayapallithiyajayapal Місяць тому +2

    Uncle this song is nice ❤ God bless yours song uncle ❤❤❤🎉

  • @robertjohnamose
    @robertjohnamose Місяць тому +3

    Praise the Lord Bro.
    Waiting for the revival,
    அவரை அறிகிற அறிவே நித்திய ஜீவன்.... ❤❤❤❤❤
    Happy Christmas to you and all

  • @avishkamadushanka_official
    @avishkamadushanka_official Місяць тому +4

    Such a beautiful work 😍

  • @sreerag_sree_
    @sreerag_sree_ Місяць тому +3

    Beautiful Production ❤

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 Місяць тому +1

    உண்மையில் அழகான படைப்பு தான் 🎉❤🎉

  • @CalmEarth-yl5bm
    @CalmEarth-yl5bm 29 днів тому +2

    I loved this song 😊

  • @Milky.872
    @Milky.872 Місяць тому +1

    Azhaghana pataipe❤❤❤❤.... Glory to father God thank you JESUS and HOLY SPIRIT 🙌🙌🙌🙌👑👑👑

  • @SamuelMighty-Youmaylikemysongs
    @SamuelMighty-Youmaylikemysongs Місяць тому +2

    Wowww. Praise the Lord... Super super Na

  • @sherin504
    @sherin504 Місяць тому +2

    Very nice song ❤ i love my Jesus 💞

  • @RAMASAMY.R-fj9re
    @RAMASAMY.R-fj9re 22 дні тому +1

    Addicted this song ❤ recently addicted ✨kartharukkey makimai undavathaga💯✨

  • @BlessyVaishbala
    @BlessyVaishbala 23 дні тому

    Alagana padaipe.Aandavar engaluku kodutha aasirvathamana padaipu neenga anna.Ungal paadalgal ennum aandavarai athigamaai theda seikirathu.Thank you anna.

  • @antomicheal1779
    @antomicheal1779 Місяць тому +2

    Glory to JESUS CHRIST ❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +9

    ❤🌲❤ படைப்புகளில் எல்லாம் மேலான படைப்பு மனித படைப்பு 🌹🙏❗🙏🌹அதிலும் மேலான அதிசயம் படைத்தவரே மனிதனாக மாறி இம் மண்ணில் வந்தது 🕊️✨🌟🌲மிகவும் அருமை இனிமை ‌🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhoshkumars6232
    @santhoshkumars6232 Місяць тому +3

    Here the another bangger🎉❤ Praise God