நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2 கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2 காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும் அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி வருத்தம் பறந்திடும் கவலை நீங்கிடும் நம்ம வருத்தம் பறந்திடும் மன கவலை நீங்கிடும் மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் வந்து தங்கிடும் - நட்ட நடு
இந்தப் பாடலை பாடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் அந்தோணி தாசன் அண்ணன் மட்டும்தான்! வேறு யாராலும் இந்தப் பாடலை இந்த அளவிற்கு மிகச் சிறப்பாக பாடியிருக்க முடியாது! பாடல் வரிகள் மிக அருமை! இசையும் மிக அருமை! எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்! இந்தப் பாடலை மிகவும் சிறப்புற அமைத்துள்ள அனைவர்க்கும் வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றி!
எல்லோருக்கும் புரியும்படி எளிமையான வரிகளை கொடுத்த பாடலாசிரியருக்கும், அதை dts தரத்தில் பாடிய அந்தோணி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களோடு இருப்பராக. ஆமென்.
நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சரணம் 1 """"""""" ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும் அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சரணம் 2 """"""""""" பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி வருத்தம் பறந்திடும் கவலை நீங்கிடும் நம்ம வருத்தம் பறந்திடும் மன கவலை நீங்கிடும் மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் வந்து தங்கிடும் நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு
என் இதயத்தில் வாழும் இயேசப்பா வை பற்றி பாடியதுக்கு ரொம்ப நன்றி அண்ணா...
அருமையான கிராமிய பாடல் சபாஷ்அந்தோணி
Hiii
Super
சின்ன சின்ன என்று ஆரம்பிக்கும் கிறிஸ்தவ பாடல் லிங்க் அனுப்புங்க
@@easudossa5459 p
Appa❤ Intha month 5th month normal delivery april 2025 end Unga manasu polave Baby Porakanum 🎉 Amen ❤
ஆமென் உங்களுக்கு யேசப்பாவே வந்து பொறப்பாங்க ☦️🛐✝️
Dont worry jesus will bless you🙏
என் இதயத்தில் வாழும் இயேசப்பாவை பற்றி பாடியதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
இயேசப்பா இந்த பாடலை கேக்குற ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையில் நீங்க உதிக்கும் படி வேண்டுகிறேன் 🙏
நட்ட நடு ராத்திரியில ..
மொட்டு போல பூத்தாரே..
மாட்டு கொட்டகையில் உதித்தாரே..
நம்ம.. இயேசு சாமியே ..
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம் -2
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி
நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட
ஏழைகளை நேசிக்க ஏழையாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2
நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை
மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2
காலம் பொறந்திடும் நேரம் வந்திடும்
நல்ல காலம் பொறந்திடும்
நல்ல நேரம் வந்திடும்
அன்பு அமைதி ஆண்டவரின்
ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு
பாலைவன பூமியையே பசுமையாக்க
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2
வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே
உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே
மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
வருத்தம் பறந்திடும்
கவலை நீங்கிடும்
நம்ம வருத்தம் பறந்திடும்
மன கவலை நீங்கிடும்
மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில்
வந்து தங்கிடும் - நட்ட நடு
Kavin
Super
Nicr😀😀😀😀😀
In
semma song
Antony daasan very good singer Christmas tamil song veera level அதோடு தமிழிசையும் கொண்டு வந்தீர்🎄🎄🎅🎅🕯🕯
Anthonydadsn
It is like our tamil traditional style song
இந்தப் பாடலை பாடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் அந்தோணி தாசன் அண்ணன் மட்டும்தான்!
வேறு யாராலும் இந்தப் பாடலை இந்த அளவிற்கு மிகச் சிறப்பாக பாடியிருக்க முடியாது!
பாடல் வரிகள் மிக அருமை!
இசையும் மிக அருமை!
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்!
இந்தப் பாடலை மிகவும் சிறப்புற அமைத்துள்ள அனைவர்க்கும் வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்!
நன்றி!
❤😮
அருமை அருமை எல்லோரும் கேட்கும் படி ஆண்டவர் பிறப்பு பாடல்
Kavin
,
Baskar Daniel very nice uncle uncle
@@abishek2335 வாழ்த்துக்கள்
என் இதயத்தில் வாழும் இயேசப்பாவை. பற்றி. பாடியதற்காக. நன்றி
God bless you Anthony anna ❤💯👑
எல்லோருக்கும் புரியும்படி எளிமையான வரிகளை கொடுத்த பாடலாசிரியருக்கும், அதை dts தரத்தில் பாடிய அந்தோணி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களோடு இருப்பராக. ஆமென்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே
அருமையான வரிகள், இசை கோர்வை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
Ellam en training
வாழ்த்துக்கள் அண்ணா
அருமையாக பாடினீங்க
GOD blass you 👌👍👏👏
❤
Real Christmas celebration song made me to jump with joy praise the lord
She
Dog
ua-cam.com/video/o-2TnIgW1uo/v-deo.html
அருமை இனிமை எளிமை புதுமை மகிமை மகிமை
நம்மை யேல்லம் காப்பாதுவார் இயேசு சாமி⛪⛪
🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️ God bless you 🇮🇳🇮🇳🙏🙏❤️❤️ family 🙏🙏🙏🇮🇳🇮🇳❤️❤️❤️ Anna 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@@davidhenry5479 whdxh
Song sema anna vera leval voice but ippo than chance kedaichchathu song kekka thanks anna
Super God bless you
கிறிஸ்துமஸ் பாட்டுண்ணா இது தான்யா சும்மா கொண்னுடீங்க அந்தோனி
நன்றி அய்யா...
Crt advance happy Christmas to all
Supper
🎅🎅🎅💅💕💕💕💕💔
📻😊🎶🎶🎶🎶🎶
@@sankardhaya2337 opp
super Anna semma ya padureenga
தேவனுக்கே மகிமை,சூப்பராக பாடியுள்ளீர்கள்,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக,ஆமென்.
ஆமேன்❤அல்லேலூயா❤
Nalla voice
அந்தோணி தாஸ் அண்னா வெர லெவல் தமிழ் இசை தமிழ் பட்டு ❤❤❤❤என் மனம் மகிழ்கிறது❤❤ ஏசு சாமி மனம் மகிழ்கிறது ❤❤
moving me to dance... rhythmic... BGM is simply superb .. made me hum... at the first hearing
Super anna
me too father 😍😍💓
🙂
Dancer david
Super bro
Really nice Antony Uncle..
I like this song ❤❤❤❤❤
New year ku oru folk song compose pannunga, mannil vantha sontham song pola💐💐💐💐
கிறிஸ்துமஸ் பாடல்கள் சூப்பர் நம்இயேசுவை சாமி
Super super super super 👌👌👌👌👌👌👌👌👌
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான,எழுத்து ,அற்புத இசை,ஆச்சரிய குரல் ஹா ஹ GBU all
சூப்பர் சகோதரா உலகமெங்கும் ஒலிக்கட்டும்.
கர்த்தருடைய நாமத்துக்கே மகிமை உண்டாதாக. ஆமென்
GOD BLESS YOU & YOUR MINISTRY. JESUS CHRIST ONLY WAY TO HEAVEN.
மிக சிறப்பு...வாழ்த்துக்கள் அனைவருக்கும்....
Aaduvomay palli paaduvomay aananda sudandiram adaiduvittom enru .....antha paadal Pol ullathu
😊🙂👍
Not only song and the lines , your body language also very good ayya❤️❤️
Supper. Wish you happy Christmas
செம சொல்ல வார்த்தை இல்லை
நன்றி அண்ணா எது எதுக்கோ பாடு ரிங்க அதை விட (இயேசு) சாமியின் பாட்டு சூப்பர் நன்றி
God bless u brother Anthony Dasan n team...Vincent from Penang
Thank you brother
Super song to sing. I love this song. thank you to the team for this song
என் பாவத்தை மன்னிக்க வேண்டும் இயேசப்பா, 😢😢😢😢
Superaa iruku paa semma
Thank you. Keep sharing your views✨🧡
Sema song 🤩kuma kuthu♥️😎 advance happy Christmas frns 💜❤️🤩😗😘😍 yesu sami gethu lines namma yesu saami
Super i will addicted 🥰
Supper பாடல் இனிமையான குரல் அருமையான ராகம் தாளமும் supper
Super sir cook with comali famous
Best and Very nice song, god bless you
super, very nice song
அருமையான, அர்த்தமுள்ள பாடல் வரிகள் ,நாட்டுப்புர இசையில் அந்தோனி தாசன் அவர்களின் குரலில் அருமையான பாடல் நன்றி.
அருமையான பதிவு பாடல்+ வரிகள் இசை முழங்க அருமையாக உள்ளது குழுவின் அனைவருக்குமே என்னுடைய வாழ்த்துக்கள் 🙏✨
Thank you Dear. Keep Encouraging 🎈🎈🧡🧡
நட்டநடு ராத்திரியில் கெட்டும் பணி சார்பில்...... ஆமென்.......🙏🙏🙏
Super bro may god bless you
george super dear
Thank a lot dear Martin... God is good... All the time...
if you have any songs for christmas please send george
Please go to my channel for Christmas songs
The time is fulfilled and the kingdom of God come on near
நம்ம இயேசு சாமி 🙏
Wow very good song..... super.....
Congratulations Fr.George for the beautiful composition of lyrics. Excellent singing and music
Thank you and praise the Lord
Composition super brother aamen
சார் உங்க ளுக்குஆசீர்வாதம்amen❤
Excellent 👌👌👌👌👌👌👌
அருமையான பாடல் அனைவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி
சூப்பர் அண்ணா 👍
Vera level
vaazhthukal thandhaiyae(Fr.George)
Super bro
Super cute song,😘😘
Bro Ella christiyan song padagargalutu pattai Vida Unga Padalecki ellam super
அருமை...
கொட்டும் "பனி" சாரல்... பணி இல்லை...
l love the simplicity of the singer and the energy level ...100 percent Indian sound can be heard
Super Anna vara lavel song God is great
Music Composition, tune and Singer Selection excellent.
ua-cam.com/video/o-2TnIgW1uo/v-deo.html
Good song... God bless You team...
Thank you
அருமை அண்ணா வாழ்த்துக்கள் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Wow....spr...tx sir...intha song church LA Xmas kku. Paaduven
Fr. George simply superb.... I know you could..... Still waiting to hear lots of tons of Standard music from you with love your loving friend Vino
Thank you dear friend Fr. Vino
HariaV
Real chiristmas feel varuthu guys very very nice
Thank you
Nice 👍
Everything Superb. Congrats to singer, Music Director and the Composer 👌🏼👌🏼👌🏼💐
Super song anna god bless you
Super anna supara paduringa 🎉🎉🎉❤❤
Praise the lord.✝️
Thank you Jesus.✝️
Nice song👍 yesu saami ku nandri🙏🙏🙏🙏
Super jesus song 🤩🤩🤩🤩
Fantastic
வாழ்த்துக்கள் அண்ணா ஆம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Samma anna super
Praise the lord..song super.
நட்ட நடு ராத்திரியில ..
மொட்டு போல பூத்தாரே..
மாட்டு கொட்டகையில் உதித்தாரே..
நம்ம.. இயேசு சாமியே ..
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம்
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம்
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி
நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி
நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு
சரணம் 1
"""""""""
ஏழைகளை நேசிக்க ஏழையாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
ஏழைகளை நேசிக்க ஏழையாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை
மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி
நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை
மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி
காலம் பொறந்திடும் நேரம் வந்திடும்
நல்ல காலம் பொறந்திடும்
நல்ல நேரம் வந்திடும்
அன்பு அமைதி ஆண்டவரின்
ஆசி கிடைச்சுடும்
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு
சரணம் 2
"""""""""""
பாலைவன பூமியையே பசுமையாக்க
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
பாலைவன பூமியையே பசுமையாக்க
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே
உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே
மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
வருத்தம் பறந்திடும்
கவலை நீங்கிடும்
நம்ம வருத்தம் பறந்திடும்
மன கவலை நீங்கிடும்
மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில்
வந்து தங்கிடும்
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம்
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம்
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி
நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி
நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு
Excellent Mr.Antony daasan god bless you
SUPER SONG 👌👌👌
Super 👌👍my favourite christmas song.....😇
Nice song super 👍👌
அருமையான பாடல்
டிசம்பர் மாதம் எல்லா தேவயாலத்திலும் கேக்கும் பாடல்
Music and words super
பாடல் அருமை வாழ்த்துக்கள் 👌👌👌💐🌲🌲
நன்றி
வாழ்த்துக்கள் அருமையான பாடல்