Giftson Durai - Aridhaanavaigal ( Official Music Video ) ft. Nalini Vittobane | Pagirvugal

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 560

  • @giftsondurai
    @giftsondurai  10 місяців тому +440

    We can never limit God in a box and pray to him to work within our human imagination and boundaries. The sovereignty of God is always beneath any human understanding with exceptional plans operating over our lives. For God always desires the best for us.
    Here's my new song
    Listen, share and be blessed ! Love you all ❤
    My dear other language listeners , hit the caption button ! Love you all . Translating all my songs soon.

    • @usharanidasari2895
      @usharanidasari2895 10 місяців тому +13

      I don't understand this language I'm from Andhra Pradesh But I love your songs very much ❤

    • @venkateshdevireddy5123
      @venkateshdevireddy5123 10 місяців тому +4

      Your songs are awesome brother and I am a big fan of your songs I can't understand the language but I am interested to listen your songs Eagerly waiting for the translation of songs

    • @Po_sure
      @Po_sure 10 місяців тому +2

      Requesting you to release translated songs... Asap

    • @stephenWilliamhariM
      @stephenWilliamhariM 10 місяців тому +3

      Thank u so much anna❤ for this wonderful song to us

    • @PESLAW_96
      @PESLAW_96 10 місяців тому +1

      ❤️✨🙏🏽

  • @jayadevj3454
    @jayadevj3454 10 місяців тому +590

    Any thunga iravugal fans here?..❤🖇️

  • @helandjgaming6438
    @helandjgaming6438 9 місяців тому +15

    Hi bro naan sri lanka enakku oru thagachi irukku avelukku guitar play panna asai but guitar than ille ...and inthe guitar iruntha jesus fellowship le message panna help a irukkum so guitar yarukkum kidichalum happy brother jesus bless you brother..❤

  • @nolinjohnson9514
    @nolinjohnson9514 10 місяців тому +57

    LYRICS
    Alai kadalil alai mothum ennangal
    Manathai sitharadaikkum almanathin kuzhappam
    Ithai thaduthu neer seyyum seyalgal anaithum
    Poorippum athisayam atisayame
    Nalla thagappan endru neer katti anaithu
    Neer tharum mutham athisame
    Naan nallatheye seyven
    Endru neer enakku sollum
    Um inimai kuralum athisayame
    Velipadugalil naan moolgiponen
    Um tharisanangalil naan tholainthum ponen
    Um anpin alangalil nichal adithu
    Ithilum melanavaigal petrukolven
    Velipadugalil naan moolgiponen
    Um tharisanangalil naan tholainthum ponen
    Pettikul adaithu ummai parpathilaiye
    Ennil arithaanavaigal seybavare
    Tholvigal ematrangal en valvil vanthum
    Vilagaa um karathin athisayam naan kanden
    Methuvai thendral pol en manathai varuthi
    Enakay nirpathum athisayame
    Chellapillai endru neer katti anaithu
    Neer tharum mutham athisayame
    Naan nallatheye seyven
    Endru neer enakku sollum
    Um inimai kuralum athisayame
    Velipadugalil naan moolgiponen
    Um tharisanangalil naan tholainthum ponen
    Um anpin alangalil nichal adithu
    Ithilum melanavaigal petrukolven
    Velipadugalil naan moolgiponen
    Um tharisanangalil naan tholainthum ponen
    Pettikul adaithu ummai parpathilaiye
    Ennil arithaanavaigal seybavare

  • @DanielKishore
    @DanielKishore 10 місяців тому +214

    அலை கடலில் அலை மோதும் எண்ணங்கள்
    மனதை சிதறடிக்கும் ஆழ்மனதின் குழப்பம்
    இதை தடுத்து நீர் செய்யும் செயல்கள் அனைத்தும்
    பூரிப்பும் அதிசயம் அதிசயமே
    நல்ல தகப்பன் என்று நீர் கட்டி அணைத்து
    நீர் தரும் முத்தம் அதிசயமே
    நான் நல்லதையே செய்வேன்
    என்று நீர் எனக்கு சொல்லும்
    உம் இனிமை குரலும் அதிசயமே
    வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன்
    உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
    உம் அன்பின் ஆழங்களில் நீச்சல் அடித்து
    இதிலும் மேலானவைகள் பெற்றுக்கொள்வேன்
    வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன்
    உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
    பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே
    என்னில் அரிதானவைகளை செய்பவரே
    தோல்விகள் ஏமாற்றங்கள் என் வாழ்வில் வந்தும்
    விலகா உம் கரத்தின் அதிசயம் நான் கண்டேன்
    மெதுவாய் தென்றல் போல் என் மனதை வருடி
    எனக்காய் நிற்பதும் அதிசயமே
    செல்லப்பிள்ளை என்று நீர் கட்டி அணைத்து
    நீர் தரும் முத்தம் அதிசயமே
    நான் நல்லதையே செய்வேன்
    என்று நீர் எனக்கு சொல்லும்
    உம் இனிமை குரலும் அதிசயமே
    வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன்
    உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
    உம் அன்பின் ஆழங்களில் நீச்சல் அடித்து
    இதிலும் மேலானவைகள் பெற்றுக்கொள்வேன்
    வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன்
    உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
    பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே
    என்னில் அரிதானவைகளை செய்பவரே

  • @user-vasan
    @user-vasan 10 місяців тому +95

    Im hindu but I really love Jesus 😢 I'm Vasan from Elappara Kerala ❤

  • @jencykumar95922
    @jencykumar95922 9 місяців тому +18

    Thoonga iravugal fans assemble here

  • @NNeelNNeel
    @NNeelNNeel 10 місяців тому +22

    Enakku sinna aasai bro onga song aa naa one day na church la paadanum nu aasai and menmelum onga endha padala payanam yesuvudan thodara na vaalththugiren god bless you and happy journey with Jesus ✝️🕊️❤️💐

  • @victoriarajeshpaul2988
    @victoriarajeshpaul2988 9 місяців тому +5

    Such a wonderful song wonderful music glory to god

  • @VisaliNixson
    @VisaliNixson 9 місяців тому +7

    Superr song i am melting with jesus

  • @jebijonathan
    @jebijonathan 10 місяців тому +54

    Loved directing this beautiful masterpiece! Blessed to be a part! Thank you Anna! ❤️

    • @giftsondurai
      @giftsondurai  10 місяців тому +25

      Thank you director sir ! Another feather on your hat chellam !. Love you

  • @Allaboutmusic2024-g8g
    @Allaboutmusic2024-g8g 10 місяців тому +29

    Only person who has personal experience with God can create this kind of lyrics......
    Really awesome bro.....
    Female voice is too good
    God bless you.

  • @NNeelNNeel
    @NNeelNNeel 10 місяців тому +10

    Bro love from Sri Lanka my name Neel Beckster and my age 20
    And lm christian onga song avloum ketturukke avloum enda life evlovo problems vandhurukku and alundhurkke onga songs kekum podhu oru aarudhal aa erukku and onga fan naa

  • @amitagenesis_3115
    @amitagenesis_3115 10 місяців тому +7

    Today's morning was so beautiful with this amazing music ,lyrics and mesmerizing voices ! God has personally given the words to you ,I believe! What a powerful song ! I will reach out this song to many in northern part of India.Love from New Delhi !

  • @rehniousedward
    @rehniousedward 9 місяців тому +7

    Absolutely wonderful song ❤ the chorus is just ringing in my heart its just going on and on and i couldn’t stop it ❤ god bless you Giftson for being so sensitive to his words thats indeed needed for every soul listening to this song. Bless you 🙏🏼

  • @josephvincent2064
    @josephvincent2064 10 місяців тому +8

    Alai Kadalil Alai Mothum Ennangal
    Manathai Sitharadiikkum Aalmanathin Kulappam
    Ithai thaduthu NEER Seiyum Seiyalgal Anaithum
    Poorippum Athisayam Athisayame!
    Nalla Thagappan Endru Neer Katti Annaithu
    Neer Tharum Muttham Athisayame
    NAAN Nallathaiye Seiyven
    Endru Neer Enakku Sollum
    Um Inimai Kuralum Athisayame!
    Vellipaadugalil Naan Moolgi Ponen
    Um Tharisanangalil Naan Tholainthu Ponen
    Um Anbin Aalangalil Neechal Adithu
    Ithilum Maelana-vaigal Pettrukolven
    Vellipaadugalil Naan Moolgi Ponen
    Um Tharisanangalil Naan Tholainthu Ponen
    Pettikul Adaithu Ummai Paarpathilaiye
    Ennil Arithaanavaigalai Seibavare

    Tholveegal YaeMaatrangal Yen Vazhvil Vanthum
    Vilaaga Um Karathin Athisayam Naan Kanden
    Methuvai Thendral Pol Yen Manathai Varudi
    Ennakai Nirpathum Athisayame
    Sellapillai Endru NEER Katti Annaithu
    Neer Tharum Muttham Athisayame
    NAAN Nallathaiye Seiyven
    Endru Neer Enakku Sollum
    Um Inimai Kuralum Athisayame!
    Velippadugalil Naan Moolgi Ponen
    Um Tharisanangalil Naan Tholainthu Ponen
    Um Anbin Aalangalil Neechal Adithu
    Ithilum Maelanavaigal Pettrukolven
    Velippadugalil Naan Moolgi Ponen
    Um Tharisanangalil Naan Tholainthu Ponen
    Pettikul Adaithu Ummai Paarpathilaiye
    Ennil Arithaanavaigalai Seibavare

    • @ashokpillai34
      @ashokpillai34 10 місяців тому

      Super.. thanks brother was searching for English lyrics

    • @kyabayehaisa
      @kyabayehaisa 10 місяців тому

      Lovely song 🙏

  • @sasitharan6279
    @sasitharan6279 5 місяців тому +6

    Um அன்பை சார்ந்து வாழும் எனக்கு வேறு என்ன வேண்டும் ரசிக்கிறேன் 🥹♾️✝️❣️

  • @israelisrael5515
    @israelisrael5515 10 місяців тому +24

    நான் ரொம்ப மனம் உடைந்து இருந்தேன் இந்த பாடல் சமாதாணத்தின் ஆவியை தந்தது thank u jesus.. 🙏🙏🙏

  • @brightaugestin9667
    @brightaugestin9667 10 місяців тому +49

    உம் தரிசனங்களில் நான் தொலைந்து போனேன்❤

  • @fenyoliverzayin07
    @fenyoliverzayin07 10 місяців тому +10

    I was under a troubled mindset due to an issue and I saw this song was released and spoke to me in amazing ways. I literally enjoyed the lyrics and it gave me the new light of hope.

  • @ammuraja8358
    @ammuraja8358 9 місяців тому +8

    Wow .... Glory to God💫💫♥️super bro

  • @Dollyhutson
    @Dollyhutson 10 місяців тому +16

    I am so grateful to have had the opportunity to be a small part of this video, along with my daughter. Giftson aiya is truly a humble man of God, and Mrs. Joyce Giftson is undeniably a woman with a remarkable gift. I strongly believe in the power of divine connections, and both on and off screen, their nature,love and character are consistent. Without a doubt, this song is destined to touch the lives of millions, bringing forth blessings beyond measure.

    • @giftsondurai
      @giftsondurai  10 місяців тому +7

      Thank you dear pastor. Thanks for coming and helping us without a second thought. Means so much to us. Encouraging you to do more things in the days to come

    • @sharika5019
      @sharika5019 8 місяців тому

      ​​@@giftsonduraiPraise God bro for all ur songs praising christ !!but one request add lyrics in bold in song videos so we can join along with u in singing our lord😊
      Thank you

  • @anish.b5581
    @anish.b5581 10 місяців тому +20

    Going through depression for almost 2-4 months, but ain't giving up . I know Lord has perfect plan for me. Thank you brother for giving hope through this song .

  • @elizabethraghu3096
    @elizabethraghu3096 10 місяців тому +6

    Such a beautiful song...♥️ Marvelous 😍

  • @nishanelson7099
    @nishanelson7099 10 місяців тому +11


    அலைகடலில் அலைமோதும் எண்ணங்கள்
    மனதை சிதறடிக்கும் ஆழ்மனதின் குழப்பம்
    இதைத் தடுத்து நீர் செய்யும் செயல்கள் அனைத்தும்
    பூரிப்பும் அதிசயம் அதிசயமே
    நல்ல தகப்பன் என்று நீர் கட்டியணைத்து
    நீர் தரும் முத்தம் அதிசயமே
    நான் நல்லதையே செய்வேன் என்று நீர் எனக்குச் சொல்லும்
    உம் இனிமைக் குரலும் அதிசயமே
    பெரும்பாடுகளில் நான் மூழ்கிப் போனேன்
    உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
    உம் அன்பின் ஆழங்களில் நீச்சல் அடித்து
    இதிலும் மேலானவைகள் பெற்றுக் கொள்வேன்
    பெரும்பாடுகளில் நான் மூழ்கிப் போனேன்
    உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
    பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே
    என் அரிதானவைகளைச் செய்பவரே
    ❤❤
    தோல்விகள் ஏமாற்றங்கள் என் வாழ்வில் வந்தும்
    விலகா உம் கரத்தின் அதிசயம் நான் கண்டேன்
    மெதுவாய் தென்றல் போல் என் மனதை வருடி
    எனக்காய் நிற்பதும் அதிசயமே
    செல்லப்பிள்ளை என்று நீர் கட்டியணைத்து
    நீர் தரும் முத்தம் அதிசயமே
    நான் நல்லதையே செய்வேன் என்று நீர் எனக்குச் சொல்லும்
    உம் இனிமைக் குரலும் அதிசயமே
    பெரும்பாடுகளில் நான் மூழ்கிப் போனேன்
    உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
    உம் அன்பின் ஆழங்களில் நீச்சல் அடித்து
    இதிலும் மேலானவைகள் பெற்றுக் கொள்வேன்
    பெரும்பாடுகளில் நான் மூழ்கிப் போனேன்
    உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
    பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே
    என் அரிதானவைகளைச் செய்பவரே ❤❤❤❤❤

  • @SarahrupanR
    @SarahrupanR 4 місяці тому +5

    Yes ❤ it's true Manidha anbai theadi allainthu 💔😭 Thirintha natkal... Always are chaged.... Dad Jesus it's not a change.... Love you so much ...🙇‍♀ Thank You lord Amen... 🙏
    .

  • @SangeethaaMurali
    @SangeethaaMurali 10 місяців тому +6

    Somewhere, this song is bringing me to tears. feeling covered by the canopy of HIS love.❤

  • @k.nimshi
    @k.nimshi 10 місяців тому +11

    Giftson:
    Alaigadalil alaimothum ennangal
    Manathai sitharadikkum aalmanathin kulappam
    Idhai thaduthu neer seiyum seiyalgal anaithum
    Pooripum adhisayam adhisayame
    Nalla thagapan endru neer kaddi anaithu
    Neer tharum mutham adhisayame
    Naan nallathaye seiven endru neer enakku sollum
    Um inimai kuralum adhisayame..
    Velipaadugalil naan moolgiponen
    Um tharisanangalil naan tholainthum ponen
    Um anbin aalangalil neechal adithu
    Ithilum melanavaigalai petrukolven
    Velipaadugalil naan moolgiponen
    Um tharisanangalil naan tholainthum ponen
    Pettikull adaithu ummai paarpathillaiye
    Innum aridhaanavaigalai seibavare
    Nalini:
    Tholvigale emaatrangal en vaalvil vanthum
    Vilagaa um karathin adhisayam naan kanden
    Methuvai thendral pol en manathai varudi
    Enakkai nirpathum adhisayame…
    Chella pillai endru neer kaddi anaithu
    Neer tharum mutham adhisayame
    Naan nallathaiye seiven endru neer enakku sollum um inimai kuralum adhisayame
    Velipaadugalil naan moolgiponen
    Um tharisanangalil naan tholainthum ponen
    Um anbin aalangalil neechal adithu
    Idhilum melanavaigalai petrukolven
    Velipaadugalil naan moolgiponen
    Um tharisanangalil naan tholainthum ponen
    Pettikull adaithu ummai paarpathillaiye
    Innum arithaanavaihalai seibavare

    • @DanielKishore
      @DanielKishore 10 місяців тому +2

      அலை கடலில் அலை மோதும் எண்ணங்கள்
      மனதை சிதறடிக்கும் ஆழ்மனதின் குழப்பம்
      இதை தடுத்து நீர் செய்யும் செயல்கள் அனைத்தும்
      பூரிப்பும் அதிசயம் அதிசயமே
      நல்ல தகப்பன் என்று நீர் கட்டி அணைத்து
      நீர் தரும் முத்தம் அதிசயமே
      நான் நல்லதையே செய்வேன்
      என்று நீர் எனக்கு சொல்லும்
      உம் இனிமை குரலும் அதிசயமே
      வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன்
      உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
      உம் அன்பின் ஆழங்களில் நீச்சல் அடித்து
      இதிலும் மேலானவைகள் பெற்றுக்கொள்வேன்
      வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன்
      உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
      பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே
      என்னில் அரிதானவைகளை செய்பவரே
      தோல்விகள் ஏமாற்றங்கள் என் வாழ்வில் வந்தும்
      விலகா உம் கரத்தின் அதிசயம் நான் கண்டேன்
      மெதுவாய் தென்றல் போல் என் மனதை வருடி
      எனக்காய் நிற்பதும் அதிசயமே
      செல்லப்பிள்ளை என்று நீர் கட்டி அணைத்து
      நீர் தரும் முத்தம் அதிசயமே
      நான் நல்லதையே செய்வேன்
      என்று நீர் எனக்கு சொல்லும்
      உம் இனிமை குரலும் அதிசயமே
      வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன்
      உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
      உம் அன்பின் ஆழங்களில் நீச்சல் அடித்து
      இதிலும் மேலானவைகள் பெற்றுக்கொள்வேன்
      வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன்
      உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன்
      பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே
      என்னில் அரிதானவைகளை செய்பவரே

  • @MaranVelu-l7i
    @MaranVelu-l7i 10 місяців тому +7

    Praise the Lord Jesus Christ
    This song make me to cry , forgive me my father , in what situation you will hold my hand tightly, thank you my Lord Jesus Christ

  • @Binus97
    @Binus97 9 місяців тому +5

    God's love

  • @ShyjuMathew
    @ShyjuMathew 10 місяців тому +6

    Wow enjoyed that so much. ❤

  • @Harini_devi
    @Harini_devi 10 місяців тому +4

    Miracle songs come from our marvelous god through you brother ❤
    This song help to feel the presence of our lord 😊
    Praise the lord🎉

  • @JohnSon-d2n
    @JohnSon-d2n 10 місяців тому +9

    Velipadugalil 😩 moozhgi ponen 😓💯💖

  • @Jude19
    @Jude19 10 місяців тому +5

    Glory to the Lord ❤

  • @Anilabinu848
    @Anilabinu848 8 місяців тому +9

    Acha... Your song melt my heart🥹❤️ god bless u ✋🏻✋🏻

  • @RaviRavi-jw3sw
    @RaviRavi-jw3sw 10 місяців тому +7

    விலகா உம் கரத்தின் அதிசயம் நான் கண்டேன் ✝️ ❤️🙏

  • @maheshpj7472
    @maheshpj7472 6 місяців тому +3

    #jesus#
    First and last longer love is
    Jesus love
    Thank you so much for this song ***.**.***

  • @divya.adivya.a5649
    @divya.adivya.a5649 10 місяців тому +5

    What a lyrics ❤

  • @DheepaDheepa-jo8qk
    @DheepaDheepa-jo8qk 9 місяців тому +3

    I love is song❤❤❤❤❤

  • @idajayal8516
    @idajayal8516 10 місяців тому +5

    Good Motivation song super bro🎉🎉🥰🥰

  • @Myaim07-p6w
    @Myaim07-p6w 10 місяців тому +6

    Giftson bro GOD 'S gift of music 🎶🎵 and voice 👏

  • @eagle00074
    @eagle00074 10 місяців тому +5

    Anna. Feeling God's presence in your songs always and its lifting me up whenever I am down. Goosebumps 🎉

  • @Queen_.jezi._
    @Queen_.jezi._ 7 місяців тому +4

    Unga paatu la laam intha line tha ennaku pidichi rukunu solluven but intha song la ella line um vera level la irruku❤❤

  • @CaroJosephRajanChristuSebastin
    @CaroJosephRajanChristuSebastin 7 місяців тому +5

    அலை கடலில் அலை மோதும் எண்ணங்கள்
    மனதை சிதறடிக்கும் ஆழ்மனதின் குழப்பம்
    இதை தடுத்து நீர் செய்யும் செயல்கள் அனைத்தும்
    பூரிப்பும் அதிசயம் அதிசயமே❤

  • @roysumitworld
    @roysumitworld 10 місяців тому +6

    On major repeat!!!!! Love how you have described father’s love so beautifully. This is my song for 2024. Love you.

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 10 місяців тому +8

    Touched my soul ❤❤

  • @selflove7582
    @selflove7582 10 місяців тому +8

    தோல்விகள் ஏமாற்றங்கள் என் வாழ்வில் வந்தும் ..விலகா உன் கரத்தின் அதியசயம் நான் கண்டேன்..🥺🛐
    This Song Was very Healing to
    me... your all songs also pastor ...✨

  • @shanthdebo5434
    @shanthdebo5434 10 місяців тому +5

    Its real inspiring touch of my beloved Heavenly Father God ....

  • @svnva3preethika176
    @svnva3preethika176 6 місяців тому +2

    This song my favorite...Jesus appa anbila mulgi pora oru anubhavam...

  • @Raymondaman
    @Raymondaman 10 місяців тому +16

    Amazing videography 👏💯

  • @Rajiv0951r
    @Rajiv0951r 9 місяців тому +2

    Beautiful super song anna❤

  • @JohnBGeorge
    @JohnBGeorge 10 місяців тому +4

    God Gifted Voice Always Wonderful. Great Singing Brother. ❤

  • @timothysamuel5687
    @timothysamuel5687 10 місяців тому +14

    நான் நல்லதையே செய்வேன் என்று நீர் எனக்கு சொல்லும் உம் இனிமை குரலும் அதிசயமே...💥❤️

  • @Thomasauto1996
    @Thomasauto1996 9 місяців тому +1

    Your all songs super Jesus always blessed with you

  • @davidjonathanprasana6648
    @davidjonathanprasana6648 6 місяців тому +2

    I heard this song of yours through someone when my life was in darkness. I feel like a weight has been lifted from my mind. Thanks for submitting this song🥰🥰🥰

  • @SurasSuras-w6v
    @SurasSuras-w6v 10 місяців тому +4

    Recently addicted ❤😊

  • @santhakumaranthony1593
    @santhakumaranthony1593 10 місяців тому +4

    Dear Gisftson brother. Thank you so much. Your songs are So meaningful and heart touching song from you brother. Your songs always comforts many souls. Saved and confirted me from drowning many a times .
    No makeups , No disco lights, No glitters ,No Show offs So simple but More effective with God's Presence we can feel it , the dedication and genuineness. Really we need this kind of songs now a days. Sister God bless you as well. Keep the ministry growing. Now a days many songs are done for commercial purposes with too much of extra which lacks God's presence.
    Giftson brother, Keep the good work God bless you a lots your ministry will grow like Abrahams descendants.

  • @amani1577
    @amani1577 10 місяців тому +9

    Major props to the direction behind this piece of work!

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 10 місяців тому +5

    Praise the Lord, Anna, a very blessed song, Anna. GOD BLESS YOU ABUNDANTLY ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshdaniel9391
    @rajeshdaniel9391 10 місяців тому +12

    I'm your big fan Anna ❤ but
    I love my Jesus more then you Anna

  • @edwinamercy2460
    @edwinamercy2460 10 місяців тому +8

    This song brings me comfort especially during this difficult time. My grandma is in the hospital under high dependency care for a lung infection. She's currently battling for her life rn. Praying for a miracle rn.

  • @udaychowdaryofficial7600
    @udaychowdaryofficial7600 10 місяців тому +11

    Praise the lord brother Giftson. This song really touches my heart. The music makes me feel a lot of emotions. It's like the song understands how we feel, and it stays with me even after it's done. A special song that reaches deep inside and makes me feel something special. Thank you for this melody.

  • @sarahmanikam_17
    @sarahmanikam_17 10 місяців тому +4

    Why Tears rolling out from my eyes ??? JESUS love is Unconditional 🤍😭✝️🛐🙏

  • @amio-bhai
    @amio-bhai 10 місяців тому +3

    Watching from Assam

  • @nithyadhinakaran3106
    @nithyadhinakaran3106 10 місяців тому +3

    Um anbin aazham alavillathathu appa❤love you yesappa❤

  • @ThetshiThetshi
    @ThetshiThetshi 10 місяців тому +4

    வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன் ✝️♥️ உம் தரிசனங்களில் அதன் தொலைந்து போனேன் 🥺🫂அந்த வரிகள் 💯🙏🏻

  • @Uturn-mt4wo
    @Uturn-mt4wo 10 місяців тому +4

    Thank you na
    May God bless you abudantly ❤

  • @NesamPhilip
    @NesamPhilip 2 місяці тому +1

    நான் நல்லதையே செய்வேன் என்று நீர் எனக்கு சொல்லும் உம் இனிமை குரலும் அதிசயமே❤

  • @SureshKumar-ze1er
    @SureshKumar-ze1er 6 місяців тому +2

    வரிகள் அனைத்தும் அருமை.பரவசம்

  • @SuneethaMalaka
    @SuneethaMalaka 6 місяців тому +2

    Still I’ve not understanded but the lyrics and soothing music always melts my ❤️ I translate in google I’m in love with thoonga iruvagail

  • @nirmalasaravanan5953
    @nirmalasaravanan5953 10 місяців тому +3

    This song very nice Anna
    My favourite this song Anna
    What is next song Anna

  • @sherlin64
    @sherlin64 10 місяців тому +5

    love this song ❤🎉 & the direction is beautiful

  • @nancydeborah
    @nancydeborah 6 місяців тому +1

    Chella pillai yendru neer katti anaithu, Neer tharum muththam athisayame, Naan nallathaiye seiven yendru neer enaku sollum, Um inimai kuralum athisayame ....
    Velipaadugalil naan moozhgi ponen Um Dharisanangalil naan thulainthuponen, Um anbin aazhangalil neechal adithu, ithilum melanavaigalai petrukonden.... Pettikul adaithu unnai paarpathillaiye, Yennil aridhaanavaigalai seibavare...
    Wow wow wow....In love with those lyrics ❤

  • @RoobiniRoobini-y3x
    @RoobiniRoobini-y3x 5 місяців тому +2

    Love songs nice jesus love

  • @Jeni_Raj
    @Jeni_Raj 10 місяців тому +5

    Literally tears when hear those lyrics touch me soo hard😢 I'm very happy to see the song❤ When will you come to south tamil nadu we are waiting I've missed last meeting in muthalur

  • @Sherinnaveena
    @Sherinnaveena 10 місяців тому +5

    உம்‌ இனிமை குரலும் அதிசயமே♾️

  • @JacobinteStudio
    @JacobinteStudio 10 місяців тому +3

    Beautiful song brother! Best wishes.

  • @mistergosp9521
    @mistergosp9521 10 місяців тому +2

    wow bro You are blessed .....Nice Song....God bless you

  • @k.anbarasan7647
    @k.anbarasan7647 10 місяців тому +2

    Praise the lord, Amen.

  • @meenadhasan8598
    @meenadhasan8598 10 місяців тому +3

    My 💘 love dady..thanks anna..for one of mine❤

  • @RaviKalyani-jv2yv
    @RaviKalyani-jv2yv 10 місяців тому +3

    Nice song for you voice ❤😊

  • @user-SJ_MEVIN
    @user-SJ_MEVIN 10 місяців тому +4

    SUPER GIFSON ANNA🥺✝️🍃அண்ணா நான் ஜெபித்த போது கர்த்தர் தந்த வரிகள் இருக்கு அதுக்கு MUSIC போட்டு தருவிங்களா 🥺🥲

  • @Godblessabi
    @Godblessabi 8 місяців тому +1

    Ennil aridhanavaigalai seibavareee🫠😍🥹My heart❤

  • @vishalthanabal
    @vishalthanabal 10 місяців тому +2

    Super song Anne May God JESUS bless you

  • @Huh4722
    @Huh4722 10 місяців тому +3

    Amazing videography.❤loving it!

  • @S.S.JERSAN
    @S.S.JERSAN 10 місяців тому +2

    Peaceful of mind song so nice❤

  • @abithavijay8825
    @abithavijay8825 5 місяців тому +1

    Iyyoooooo ennaaaa songgggg paa .. 🫠🫠🫠🫠🫠🥹🥹🥹🥹🥹🥹🥹 Aptiyyeeeeeee karanjiiiiiii kaanaaamaaal poituvomm polaaaaa... Intha ulagathilllll vera ethuvumm vendammmm ivar(lord jesus) oru aaluuu pothunga aptiyyeee ivar koodaveee nanumm senthuuuuu Aptiyyeeeeeee presence kullaaaa paranthutteeeee irukkalammmm polaaaa ...❤❤. Suchhh a beautiful songg😻😻 .. heartt meltingggggg songg🫠🫠🫠🥹🥹🥹🥹 ... Avarr ennaiy eptii rasichuuu uruvankkinaroooooo .... Nanumm avaraaa RASIKKIRENNNNN 🥹🥹🥹AVARUDAIYA ANAITHU SEYALKALAIYUM ❤❤❤❤🫠🫠🫠 glory to GOD ... Speciallyyy GOD BLESSS Giftsonnn Annnaaaaaa ...GOD BLESSSS more Ur Ministryyyyyy🎉🎉🎉🎉🎉

  • @selvinsamuel
    @selvinsamuel 10 місяців тому +4

    Such a beautiful song with meaningful lyrics. Wonderful music arrangements, another best song from Giftson, Jebi rocked as usual with the video.

  • @udaykumarkoppolu9455
    @udaykumarkoppolu9455 9 місяців тому

    Great amazing singing both of you
    Waiting for more christian melodies from you Nalini

  • @vinovinod2565
    @vinovinod2565 Місяць тому +1

    I like 💕💕💕 this song ❣️❣️ so sweet 💓💓💓💓💓💓💓👍👏👏👏

  • @Immanuel71361
    @Immanuel71361 10 місяців тому +4

    Hi Bro I am Kavi ungaludaa ela song um keppaen Atha kekkum bothu nalaa Blissful aah iruku intha song um apdi than iruku congrats bro 🦋🤍🎉🎵

  • @jovin5183
    @jovin5183 10 місяців тому +2

    What a close to heart of God this song is ...beautiful

  • @sumathiyesu5101
    @sumathiyesu5101 10 місяців тому +1

    Wow Glory to Jesus❤super lyrics anna

  • @juniusjayakanthan8618
    @juniusjayakanthan8618 9 місяців тому +1

    Praise God 🙌🏻 Elegant song anna🙌🏻God Bless

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official 10 місяців тому +3

    This is really awesome........Jesus is really fantastic 🤩

  • @shekinahgracia7467
    @shekinahgracia7467 10 місяців тому +3

    Loving the lyrics and videography ✨

  • @pratickshablessy7083
    @pratickshablessy7083 7 місяців тому +1

    This song is a love song for Jesus ❤

  • @HemadharshinisvCse
    @HemadharshinisvCse 10 місяців тому +3

    Really touched by this song

  • @praveenravi4214
    @praveenravi4214 9 місяців тому +1

    Heart touching lines going through pain in life pray for me brother

  • @JesusMusicTeam
    @JesusMusicTeam 10 місяців тому +5

    Beautiful Song Giftson Anna I love your songs Anna Amazing videography