Giftson Durai - En Iravo En Pagalo (Official Music Video)

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2021
  • #giftsondurai #eniravo #enpagalo
    "En Iravo En pagalo" is my new single and one of my long time visions come true for the year 2021.This song conveys the desperateness and the longing for intimacy with Christ, every day and night of my life.
    I realized, "Wherever there is God given vision there will be absolute needs and sacrifices". Facing these hard ends, needs and sacrifices requires a greater strength than just me.There's nothing better than his face shining over our life and circumstances to save us with his unfailing love,grace and favor.
    Psalms 31:16 " Let your face shine on your servant,save me in your unfailing love "
    Psalms 80:7 " Restore us,God almighty; make your face shine on us,that we may be saved".
    Song written, composed and arranged by Giftson Durai
    Additional Rhythm Section - Sharath Ravi
    Guitars - Durwin D'souza
    Flute - Nikhil Ram and Kiran
    Female vocal Textures - Pokkishya Sandra
    Mixed by - ‪@giftsondurai‬
    Assisted by - Harish Bharadwaj
    Mastered - Adil Nadaf at oktavestudios
    Studio Engineer - Harish Bharadwaj
    additional studios - Muzik lounge engineered by Midhun
    Directed and Filmed (DoP) - Jebi Jonathan
    Cuts - Jehu Christan
    Stills - Siby Devassy
    Shoot assistance - Edward Flavian
    Publicity Designs - Jetheshwaran
    Colorist - Darsan Ramakrishnan
    Managed by Harish Bharadwaj
    We sacrifice so much of our daily lives to reach people with these songs.
    Please keep your comments kind and respectful.
    Follow Giftson Durai on social media
    Facebook - / giftsonduraigd​
    Instagram - / giftsondurai​
    UA-cam - / gdrecords​
    Projects or Bookings
    Email - gdrecords.manager@gmail.com
    Cc - gdrecords.producer@gmail.com
    ℗ © GD Records 2021 ( Unauthorized publishing and re uploading is strictly prohibited )
    Linguistic Translation -
    உறவுகள் மறைந்துமே
    வாழ்க்கை நகர்கின்றதே
    அழுத்தங்கள் படர்ந்துமே
    பனியாய் கரைகின்றதே (2x)
    (Life goes on even when dear ones disappear,
    When Life throws us under pressure ,it vanishes like snow)
    தரிசனம் என்னில் வைத்தீரே
    அந்த பாதை எளிதில்லையே
    வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே
    (God you gave me a vision which wasn’t easy at all,
    I stand here with empty hands , this situation is never new )
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் என்னருகினிலே
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்
    ( Whether its a day or night , I want you by my side
    Only If you would look at my face
    I would be saved by your grace and favour
    Nothing else works )
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் எனதருகே
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்
    ( Whether its a day or night , I want you by my side
    Only If you would look at my face , i would be saved.
    I would hold your grace and do myself a favour )
    தேவைகள் தேடியே
    தினமும் அலைகின்றேனே
    இந்த தேவையில் யீரே என்று
    உம்மை அழைக்கிறேனே (2x)
    ( Every single day , I walk into needs and wants
    With desperation to be sorted at every minute
    I look at you saying “ JIreh - The provider “ )
    தரிசனம் என்னில் வைத்தீரே
    அந்த பாதை எளிதில்லையே
    வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே
    (God you gave me a vision which wasn’t easy at all,
    I stand here with empty hands , this situation is never new )
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் என்னருகினிலே
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்
    ( Whether its a day or night , I want you by my side
    Only If you would look at my face
    I would be saved by your grace and favour
    Nothing else works )
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் எனதருகே
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்
    ( Whether its a day or night , I want you by my side
    Only If you would look at my face , i would be saved
    I would hold your grace and do myself a favour )

КОМЕНТАРІ • 2 тис.

  • @giftsondurai
    @giftsondurai  3 роки тому +1993

    Dear people, thank you for showing your enormous love on me. Everyday is a test of faith , you can never make it work without God.Let God shine his face upon you and be gracious to you.

    • @matheshpaul1310
      @matheshpaul1310 3 роки тому +22

      ✨️

    • @blessy__food_vlog
      @blessy__food_vlog 3 роки тому +20

      Anna vara lavel anna god bless you praise the lord

    • @wilsonlightshine
      @wilsonlightshine 3 роки тому +12

      Anna vara level, thank God;
      this song explain current situation of me and am listening the song through the path of resign my job, now am understand do his will and its not easy, please pray for my next move in Christ.
      @Sathiyavedham-Official

    • @majestyofjesus-ratchanyada4929
      @majestyofjesus-ratchanyada4929 3 роки тому +16

      Dear Pastor Giftson...
      You are such an amazing 👏 giftson to tamil music 🎶 I have not find any proper words to acknowledge the hardwork that you put forth among all your struggles. As you have sung it in this song, the one who has given the vision is always with us. Don't Worry about anything. Everything is for our Good. My hearty congratulations and sincere prayers 🙏 to you. We can understand the risk that we all go through. But remember It is not money that matters, It is our Faith which will unlock the open heaven above us. We pray that you may have abundance and all sufficiency for every good work that you want to do it to the Lord God. May God bless you more and more 🙏

    • @irinrisona4753
      @irinrisona4753 3 роки тому +3

      God blessed forever u anna

  • @New_day_dairy08
    @New_day_dairy08 Рік тому +609

    அப்பா இயேசு தவிர வேற யாரும் நம்ப மேல உண்மையா பாசம் வைக்க முடியாது ❤️❤️❤️❤️❤️🥰love u jesus ....✝️✝️

  • @AkilaAkila.k-vx3kp
    @AkilaAkila.k-vx3kp 9 місяців тому +51

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இன்னும் ஒரு விசை கேட்க தூண்டும் இயேசுவின் அன்பை உணர வைக்கும் . lovely song.🎉🎉🎉🎉🎉

  • @DirushKani-un3rv
    @DirushKani-un3rv 11 місяців тому +31

    அநேக நபர்கள் நம் மேல் அன்பு காட்ட இருந்தாலும் இயேசுவின் அன்பு மாத்திரம் நிரந்தரம் ஆனது ❤️

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 роки тому +1467

    உறவுகள் மறைந்துமே 😰
    வாழ்க்கை நகர்கின்றதே 👍
    அழுத்தங்கள் படர்ந்துமே 😞
    பனியாய் கரைகின்றதே -2
    தரிசனம் என்னில் வைத்தீரே 👍
    அந்த பாதை எளிதில்லையே ⭕️
    வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே 🙃
    என் இரவோ என் பகலோ🌗
    நீர் வேண்டும் என்னருகினிலே
    (எனதருகே )
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன் 👍
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்-2
    1
    தேவைகள் தேடியே 😭
    தினமும் அலைகின்றேனே
    இந்த தேவையில் யீரே என்று🙂
    உம்மை அழைக்கிறேனே -2
    தரிசனம் என்னில் வைத்தீரே 😇
    அந்த பாதை எளிதில்லையே 👎
    வெறும் கரங்களாய்
    நான் நிற்கிறேன் 😓
    இந்த நிலையும் புதிதில்லையே
    என் இரவோ என் பகலோ

    • @jastinajasti8930
      @jastinajasti8930 3 роки тому +61

      கடந்து போகும் பாதைகள் என்னவோ கரடு முரடு தான் , ஆனா லும் அவர் கிருபை என்னை தாங்குகிறது.

    • @nmusicnijo
      @nmusicnijo 3 роки тому +9

      @@jastinajasti8930 semma ✨

    • @hobbyrose504
      @hobbyrose504 3 роки тому +26

      அந்த பாதை எளிதில்லையே but super❤ பாடல் வரிகள் அருமை God bless you

    • @ZionstamilsongChannel
      @ZionstamilsongChannel 3 роки тому +32

      Uravugal marainthumae
      Vaalkai nagargintrathey
      Aluthangal padarnthumae
      Paniyaai karaiginrathey - 2
      Tharisanam ennil vaitheerae
      Antha paathai elithillayae
      Verum karangalaai nan nirkiren
      Intha nilayum puthithallavae
      En iravo en pagalo
      Neer vendum ennaruginilae
      Mugam paarthal pilaithu kolven
      Um kirubai entru pidithu kolven- 2
      1
      Thevaigal thediyae thinmum alaikintrenae
      Intha thevayil yeerae entru
      Ummai alaikkintrenae - 2
      Tharisanam ennil vaitheerae
      Antha paathai elithillayae
      Verum karangalaai nan nirkiren
      Intha nilayum puthithillayae
      - en iravo en pagalo

    • @devaswamidoss
      @devaswamidoss 3 роки тому +7

      Meaningful lyrics

  • @eshubalakrishnan6372
    @eshubalakrishnan6372 3 роки тому +238

    உறவுகள் மறைந்துமே
    வாழ்க்கை நகர்கின்றதே
    அழுத்தங்கள் படர்ந்துமே
    பனியாய் கரைகின்றதே - 2
    தரிசனம் என்னில் வைத்தீரே
    அந்த பாதை எளிதில்லையே
    வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் என்னருகினிலே
    (எனதருகே )
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன் - 2
    தேவைகள் தேடியே
    தினமும் அலைகின்றேனே
    இந்த தேவையில் யீரே என்று
    உம்மை அழைக்கிறேனே - 2
    தரிசனம் என்னில் வைத்தீரே
    அந்த பாதை எளிதில்லையே
    வெறும் கரங்களாய்
    நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே
    என் இரவோ என் பகலோ
    🙏🏻😘❤️🔥🙏🏻

  • @jasaarthis9689
    @jasaarthis9689 Рік тому +75

    தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே... வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே..... 🙏🏻🙇🏼‍♀️

    • @vanmathis9590
      @vanmathis9590 Рік тому +4

      Intha vaarthai en life la nadakka porumaiya wait panna enaku kirubai thangappa amen 🙏🙏🙏

    • @susheelaramasamy8704
      @susheelaramasamy8704 3 місяці тому

      God will Surely Bless you my friend 👑

  • @SaravananSaravanan-wr3vf
    @SaravananSaravanan-wr3vf Рік тому +33

    தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே
    இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கின்றேனே . ஆமென்

  • @helanspappu9403
    @helanspappu9403 3 роки тому +278

    Ethana song vanthalum annoda "Aasaigal song" is the best 👍💯..( Aasaigal neer paarkireer eakangal neer Theerkireer....)
    Addicted to that song... Daily kekama thungurathu ila... Aasaigal song pidichavanga like podunga

  • @kamalivina51
    @kamalivina51 3 роки тому +73

    I'm born Hindu ... Enoda lyf la na epothum god oda presence ha feel panathey Ila ... Bt na epo Jesus ha worship pana start panano epolenthu na lord oda presence ha frequent ha feel pana start pana ... In all my ups nd down he stood for me ... Even my parents r against me ,Jesus ha pray pana kudathunu soluvaga ..bt I never give up on him ...in Hindu we have so many god's nd so many history behind it bt I never felt their love nd peace .. lord Jesus kita matum tha elameh feel pana ... I accept that Jesus is the only living god ✝️💓

    • @jerusha5846
      @jerusha5846 3 роки тому +4

      Very True sir, keep on seek HIM and JESUS will reveal HIM to u, Continuously read BIBLE, Never give up HIM in any situation, You will know abt all true things, Jesus will bless u always

    • @dineshdini6554
      @dineshdini6554 2 роки тому +1

      Jesus loves u very mch bro ♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @princedavid4698
      @princedavid4698 Рік тому +3

      God is with you, Keep trusting him brother..

    • @josephg756
      @josephg756 Рік тому +1

      உங்களுடைய சாட்சி க்காக நன்றி... உங்களுடைய இந்த வார்த்தைகள் அநேகருக்கு நம்பிக்கையூட்டட்டும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

    • @santhoshkumars4251
      @santhoshkumars4251 Рік тому +2

      Bro ungha MSG padikambodhu yen kanula 💦 varudhu . Love you bro 💗😘 pidhavee unai asirvadhipaar ✝️✨

  • @mountain3956
    @mountain3956 Рік тому +49

    அய்யா உங்கள் குரல் மிகவும் அருமை கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன், தினமும் இந்த பாடலை கேட்கிறேன், கர்த்தரிடம் என்னை‌ கிட்டி சேர்ப்பதற்கு நன்றி

  • @user-vp3fn4yn5d
    @user-vp3fn4yn5d Місяць тому +3

    என் வாழ்கையில் என்னை புரிந்து கொண்டு அன்பு செய்த ஒரு நபர் இயேசுமட்டுமே❤❤❤❤❤❤

  • @samgd8429
    @samgd8429 3 роки тому +134

    தேவைகள் தேடியே தினமும் அலைந்தேன்😵 - இன்றோ, என் தேவையே நீர்தான் என்று உம்மை அழைத்தேன்... 😇

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 роки тому +454

    என் இரவோ ...என் பகலோ ...நீர் வேண்டும் எனதருகே.....🥰🥰🥰He is my love 💕😘

  • @arockiaabil4901
    @arockiaabil4901 Рік тому +7

    Whether it is night or day.. I want u in near.. Daddy.. Without u i cant do nothing... With tears.. Love u dad.. I knew u r promise keeper.. I am waiting for ur miracle in my life

  • @jemijemi840
    @jemijemi840 Рік тому +45

    அண்ணா இந்த பாடல் என்னய என்னவோ செய்யுது பல வேதனைகளுக்கு முடிவ தருது நன்றி அண்ணா மனதார வாழ்த்துகிறேன் நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவிரகள் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும் கர்த்தருடைய கிருபையால் god bless u anna & your family ♥️🙏🏻👍🏻

  • @Keziah_harini2911
    @Keziah_harini2911 3 роки тому +227

    *Instant tears... God has spoken to me through this song... I've been going through the hardest phase of my life... But, this song made me to realise that the path towards the vision is never going to be easy unless and until we have the Almighty God beside us throughout this journey... God bless you Giftson Anna... May God use you more for God's glory...*

    • @manjunathan549
      @manjunathan549 3 роки тому +6

      Same as it is in my life, world and relationships are very hard only Jesus love is true 👍

    • @arunpraveen603
      @arunpraveen603 3 роки тому

      👍👍

    • @mesther8836
      @mesther8836 3 роки тому +1

      Awesome...keziah...S ur words r true...♥..God bless

    • @DrKeziahSabu
      @DrKeziahSabu 3 роки тому +3

      Same ❤

    • @abhishekharish6356
      @abhishekharish6356 3 роки тому +1

      @@DrKeziahSabu I feel blessed after listening to your cover songs . God bless u . ❤

  • @pirasanna4144
    @pirasanna4144 3 роки тому +63

    உறவுகள் மறைந்துமே
    வாழ்க்கை நகர்கின்றதே
    அழுத்தங்கள் படர்ந்துமே
    பனியாய் கரைகின்றதே
    உறவுகள் மறைந்துமே
    வாழ்க்கை நகர்கின்றதே
    அழுத்தங்கள் படர்ந்துமே
    பனியாய் கரைகின்றதே
    தரிசனம் என்னில் வைத்தீரே
    அந்த பாதை எளிதில்லையே
    வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் என்னருகினிலே
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் எனதருகே
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்
    ஆ... ஆ...
    தேவைகள் தேடியே
    தினமும் அலைகின்றேனே
    இந்த தேவையில் யீரே என்று
    உம்மை அழைக்கிறேனே
    தேவைகள் தேடியே
    தினமும் அலைகின்றேனே
    இந்த தேவையில் யீரே என்று
    உம்மை அழைக்கிறேனே
    தரிசனம் என்னில் வைத்தீரே
    அந்த பாதை எளிதில்லையே
    வெறும் கரங்களாய்
    நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் என்னருகினிலே
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் எனதருகே
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்
    Oh... ஆ... ஆ...

  • @graceangel8450
    @graceangel8450 Рік тому +66

    Feeling more n more in love with Lord and this song..... இனம் புரியாத இன்பத்தையும் அரவணைப்பையும் ஆறுதலையும் தருகிறது இந்த பாடல்.... Seriously addicted ❤️❤️❤️❤️

  • @sweetsweety3018
    @sweetsweety3018 Рік тому +43

    உண்மையில் இது இயேசுவின் அன்பை உணர்ந்து பாட மிக அருமையான பாடல்

  • @jebijonathan
    @jebijonathan 3 роки тому +67

    Glad to be part of this! Great song! ❤️

    • @giftsondurai
      @giftsondurai  3 роки тому +17

      Thanks for working Jonu. Loved working with you. God bless your vision

  • @kinghenry43rd94
    @kinghenry43rd94 3 роки тому +15

    I think even if god has thousands of angles worshipping him yours is the one he delight's in

  • @sunilyd9619
    @sunilyd9619 3 роки тому +170

    I'm from karnataka and I don't know Tamil but I understood something from this song, I believe my Jesus will help me to learn and sing a song in Tamil.
    Thank you Brother, your voice is amazing...

    • @godslove3186
      @godslove3186 2 роки тому +5

      Me too from Karnataka bro 😊

    • @sudharkarr3323
      @sudharkarr3323 Рік тому +1

      Don't worry brother god shall help you

  • @gifton7201
    @gifton7201 2 роки тому +6

    God you had a vision in me for the path is not that easy. Love you Jesus.

  • @JohnkalabAnnaduraiofficial
    @JohnkalabAnnaduraiofficial 3 роки тому +78

    Uravukal marainthumae
    Valkai nagarkintrathey
    Aluthangal padarthathey
    Paniyai karaikindrathey -2
    Dharisanam ennil vaitherayae
    Antha pathai enathilaiyae
    Verum karangalai nan nirkiraen
    Intha nilaiyum puthithu illaiyae
    En iravo en pakalo
    Ner vendum en arukinilae
    (enatharukayae)
    Mugam parthal pilaithukolvaen
    Um kirubai endru pidithukolvaen -2
    Thevaikal thediyae
    Thinamum alaikiraenae
    Intha thevaiyil nerae endru umai alaikiraenae -2
    Dharisanam enil vaithirae
    Antha pathai enathilaiyae
    Verum karangalai
    Nan nirkiraen
    Intha nilaiyum puthithilaiyae
    En iravo en pakalo

  • @blessedprince.p
    @blessedprince.p 3 роки тому +46

    Another blessings for millions around... God be glorified.. Waiting my dear thambi... God bless you...

  • @HepzhibhaHepzhibha
    @HepzhibhaHepzhibha 8 місяців тому +6

    Heart touching words en iravo 🌑 en pagalo ☀️ ner vendum en Aarukenilee ❤.... Amen Appa 😭😖

  • @thomasanthony5215
    @thomasanthony5215 2 роки тому +6

    Felt like im finished, but this song with headset 70℅ volume....oh man...!!! I juz love God for showing this song to me. Vision is very important in life... Now I found it..

  • @honeyvilson6692
    @honeyvilson6692 3 роки тому +26

    Intha song ketathula irunthu repeat mode, addicted lyrics மனதார வாழ்த்துகிறேன் உங்களை, கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் 💐🤝

  • @ahavarevivalassembly6035
    @ahavarevivalassembly6035 3 роки тому +17

    On repeat mode❤ sply dat look back moment wt photos and beautiful humming🥰 கடந்து வந்த தூரம் பெரிது ஆனாலும் அதை அழகாய்
    நடத்தி வந்தவர் எவ்வளவு அன்பான ஆண்டவர் ❤ என் இயேசு 🥰🥰 நம் இயேசு ❤🙏

  • @janatjenifer3196
    @janatjenifer3196 2 роки тому +12

    Totally melted🥺💯🤍
    Felt HIS true and pure Love!
    Praise be to GOD 😌🤍
    May God bless you as he blessed Daniel🤍🌟

  • @sujithrasujithra-jn4cp
    @sujithrasujithra-jn4cp Рік тому +8

    My day is incomplete without.... Hearing this masterpiece 💯❤

  • @samdaniel3332
    @samdaniel3332 3 роки тому +11

    என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என் அருகினிலே முகம் பார்த்தால் பிழைத்துக் கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்

  • @ssobana4243
    @ssobana4243 Рік тому +9

    என் இரவோ... என் பகலோ... 😊 நீர் வேண்டும்... எனதருகே... ❤

  • @clerinajasmine26
    @clerinajasmine26 Рік тому +27

    He's the one who is holding my hand in life❤️❤️ this lyrics is such a blessing
    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் என்னருகினிலே
    (எனதருகே )
    முகம் பார்த்தால் பிழைத்து
    கொள்வேன்
    உம் கிருபை என்று
    பிடித்துக் கொள்வேன்

  • @achsahangel4114
    @achsahangel4114 Рік тому +5

    Thank u lord 🙏 for having giftson durai brother as a gift from u☺️ even though i didn't understand the lyrics, but whenever i listen to this song i cry.......ur voice melts my heart and makes me turn to jesus and remembering how amazing our god is and his EVERLASTING LOVE...... ☺️

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 3 роки тому +113

    தரிசனம் என்னில் வைத்தீரே அந்தப்பாதை எளிதில்லையேMeaningful lyrics anna❤️
    Another Beautiful song🙌❤️

  • @philipraj5423
    @philipraj5423 3 роки тому +72

    பாடல் வெளிவந்த நேரம்முதல் இப்போது வரைக்கும் இதே பாடல்தான் திரும்ப திரும்ப...
    மறுபடி மறுபடியும்...
    ஏதோ ஒன்னு பன்னுது,
    நெஞ்சபோட்டு கசஞ்சு எடுக்குது...
    என்னவோ பன்னுது பாடல் வரிகள்...
    கல்வாரியின் அன்பில் கிரங்கடிக்கும் வரிகள்..
    தரிசனம் என்னில் வைத்திரே...
    அந்த பாதை எளிதில்லையே...
    வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்..
    இந்த நிலமை புதிதில்லையே..
    என்னிரவோ... என்பகலோ...
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-fg8xf3ov3e
    @user-fg8xf3ov3e 11 місяців тому +2

    Your my everything Jesus....Jesus love is very very pure love......No one can replace your place....love you so much daddy....❤😍❤😘

  • @bevangeline8050
    @bevangeline8050 2 роки тому +6

    Amen.... Praise God... Always my fav song🙏☺️💯😭😭😭😭

  • @sekarsam9991
    @sekarsam9991 5 місяців тому +6

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தார் அண்ணா.
    Super song ❤❤❤.

    • @sekarsam9991
      @sekarsam9991 5 місяців тому

      Praise the lord 🙏🏻

  • @evangelgoodnewschannel..5850
    @evangelgoodnewschannel..5850 2 роки тому +7

    Oh, so amazing song!!! Again and again I'm hearing this song it's my fav... Thank JESUS for this song!! God gave u great voice sir! I like your all songs daily I'm hearing this song🥰🙏.....

  • @samjabadorainagari1886
    @samjabadorainagari1886 Рік тому +1

    Every day was going in faith that he will look after me and my needs.

  • @shanikamercia5426
    @shanikamercia5426 Рік тому +2

    AMEN PRAISE THE LORD THANKS FOR EVERYTHING MY LORD JESUS ✝️❤️❤️❤️✝️FORGIVE ME FOR ALL MY SINS😭😢🙏❤️✝️

  • @ruthrrjosh7660
    @ruthrrjosh7660 5 місяців тому +4

    What a song 😍really it's a magical , whenever I listen this song i felt like I'm in like heaven 😌

  • @sweety5723.....
    @sweety5723..... Рік тому +7

    I don't know this song meaning.but when I listen this song I got so much of strength ❤️

  • @monimoni8631
    @monimoni8631 Рік тому +4

    This song changed my life 🥺🥺🥺Thank you Jesus🥰🥰

  • @ruthsolomon9942
    @ruthsolomon9942 3 роки тому +11

    No words to describe 😭😭😭😭😭 wonderful lines....His mercy is abundant...

  • @manjunathan549
    @manjunathan549 3 роки тому +4

    Wonderful song its all about love of Jesus, I always have in my life that nobody can ever understand

  • @angelvictory847
    @angelvictory847 2 роки тому +2

    Tharisanam ennil vaitheerey
    Antha paathai elithilayehhh
    Nandri yesappa
    Ennai ivaalavaii nesikiratharkuu ❤️❤️❤️😁🛐✝️💟💟

  • @danieldevadanam1319
    @danieldevadanam1319 2 роки тому +2

    This is my father's fav song.
    He loves to listen to this song.

  • @lovewithjesus79
    @lovewithjesus79 3 роки тому +4

    Thanks to Jesus ..Becoz of my family members I m going to leave my own home where I was since childhood...But my god is with me. The words of these lines are really amazing and best comfort for my broken heart ..

  • @s.smiracleministriessolomo5941
    @s.smiracleministriessolomo5941 3 роки тому +6

    Karthara padal mulama varanikarthalaium seri ... avara magimapadutharthalaium seri giftson Anna song eppomae top tha ...hats off brother keep rocking Vera level

  • @maryrita1976
    @maryrita1976 Рік тому +4

    All Glory to God 🙏Let us praise him in all the circumstances.. Thank you for the wonderful song brother. God bless

  • @MariselvanSelvan-wp5hz
    @MariselvanSelvan-wp5hz 5 місяців тому +2

    Amen❤❤

  • @elizabethisrael2228
    @elizabethisrael2228 3 роки тому +7

    There is no words to describe the beauty of the song ✨ and the music it's fabulous.... just love it ❤️❤️❤️

  • @joicefreedajoicefreeda6298
    @joicefreedajoicefreeda6298 3 роки тому +3

    En iravo en pagalo....I can't live without Jesus Christ❤

  • @moseskumar5874
    @moseskumar5874 Рік тому +7

    உறவுகள், சொந்தம் கொடுக்கும் வலிகள், போலியான பாசம் எல்லாம் மாயை.. 👎💔😒
    உங்க அன்புதான் உண்மை daddy💞👌

  • @shanthi4775
    @shanthi4775 Рік тому +1

    Only God can truly love us ,we can't compare god 's love with anyone.

  • @lydiasoniya6583
    @lydiasoniya6583 3 роки тому +16

    Truly telling na very each line is my present situation.......makes me feeling better when I'm listening the song one nd only hope is jesus I wish God will use you more n more glory to God anna

  • @bennybas805
    @bennybas805 3 роки тому +81

    Wow !! Giftson Anna 🔥🔥❤️ Vera Level ❣️❣️ Most Waited One 🙌🔥 En Iravo...En Pagalo 💥

  • @manimozhiloganathan3404
    @manimozhiloganathan3404 2 роки тому +7

    Super lyrics hats of you 😍😍

  • @user-gz4is5ih2t
    @user-gz4is5ih2t 5 місяців тому +2

    Tq bro your voice heal my soul praise the lord 🙏

  • @vestingospelmusic3449
    @vestingospelmusic3449 3 роки тому +5

    No words to describe his (God's love) because this song made me to feel God's plan. Because God has different plans for each and everyone...It is so much of better than our plans
    Glory to God...

  • @gnanalisha9957
    @gnanalisha9957 3 роки тому +3

    En iravo en pogalo everyday me with u Jesus... 🎼🙏🙏🥳

  • @n.gowryammaldhasan2757
    @n.gowryammaldhasan2757 2 роки тому +8

    En situvation kaha eluthapatta song💖💖💖💖💖💖God bless you Anna

  • @johnabeld3580
    @johnabeld3580 Рік тому +2

    Really jesus is great i love my jesus my life my jesus💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @arputharini3152
    @arputharini3152 2 роки тому +4

    Giftson Anna is like the AR of gospel music .. love this song beyond words

  • @Joy_Paul
    @Joy_Paul 3 роки тому +5

    Beautiful lyrics 😇👏தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
    Glory be to God

  • @rajeshdaniel9391
    @rajeshdaniel9391 5 місяців тому +1

    I like and I love your song❤ in that number one is this Song 🥰.Thank you for giving this song to the world.

  • @RamyaP-ef8lk
    @RamyaP-ef8lk 9 місяців тому +2

    My fav song.... daily I will hear this song I'm blessed...and true lines..jesus is like as good father and everything 🙏🥺

  • @gracemedia79
    @gracemedia79 3 роки тому +3

    I AM ADDICTED TO THIS SONG THIS IS MY DRUG , THIS REMEMBER THE LOVE OF MY APPA

  • @sandravenketsamy8173
    @sandravenketsamy8173 Рік тому +3

    Oh brother this song brings tears to me. Reminds me of God's love for us. During the pandemic he kept us in the hollow of his palms. His promises are A and Amen. Your voice is really a gift. It takes one right to the heart of worship This song is my everyday fav. Ever since I heard it. You are very gifted and God uses the Holy Spirit to bring blessings in your song. Keep up the good work my brother. I love vanacular. You guys are really doing a good job. God bless you abundantly. Pls pray for South Africa

  • @prasanthprithick2994
    @prasanthprithick2994 2 роки тому +4

    😍😍😀😀my DAY is cannot complete without ur soulfull songs.......
    I think these songs are gifted to me from *god* bcoz my day start with this song and end with this song.......
    keep miracles in ur voice and words.....😊😊

  • @jessicajesuway1233
    @jessicajesuway1233 3 місяці тому +1

    பாடல் வரிகள் எதிர்மாறாக வருவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல...
    ராகம் அருமை இசையும் மெய்சிலிர்க்க வைக்கிறது...
    காந்தக்குரல்.... ❤❤❤

  • @sakkusaju3739
    @sakkusaju3739 3 роки тому +11

    Bruh, this was absolutely amazing. This like opened a new level to christian music . Thank you for that.
    Absolutely amazing. God bless

  • @jenifersinthiya4475
    @jenifersinthiya4475 Рік тому +3

    பாடல் மிகவும் எனக்கு பிரோஜனமாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @amalsonjenra
    @amalsonjenra 2 місяці тому +1

    தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே 😢😭heart ❤️ touching lines ❤❤❤and a beautiful 😍 song 🤩each lines are meaningful 💯😘💓

    • @amalsonjenra
      @amalsonjenra 2 місяці тому +1

      Anyone agree like me ?
      Agree means click like

  • @kavyaskavya9486
    @kavyaskavya9486 Рік тому +5

    Nice song brother 😃😃😃

  • @vishalkarunya
    @vishalkarunya 3 роки тому +9

    Amazing Giftson

    • @giftsondurai
      @giftsondurai  3 роки тому +5

      Thanks for being my teacher ♥️😊

  • @FAITHCHANNEL28
    @FAITHCHANNEL28 3 роки тому +331

    யாரெல்லாம் பாடலை கேட்க்காமலே லைக் போட்டிங்க..😊😍

  • @SnehaMB
    @SnehaMB 8 місяців тому +1

    Whenever I heard this song I feel the presence of God, I suddenly cry about my dad's (Jesus) love❤❤❤❤❤❤❤

  • @kummarisatwik4137
    @kummarisatwik4137 Рік тому +3

    I don't know Tamil but you brother showing your devotion to God is speechless brother god bless you abundantly brother 🕊️😇😇

  • @EbenezerKingslin
    @EbenezerKingslin 3 роки тому +5

    Such a real life lyrics which directly focuses on GOD our life planner! Praise GOD! Great work Brother!

  • @Vaidhegi-jx2cg
    @Vaidhegi-jx2cg Рік тому +3

    Super song 🎉🎉🎉

  • @Ashanancy-xq6so
    @Ashanancy-xq6so Місяць тому

    Verum karangalai nan nirkiren indha nilaium pudhidhu ilaye.. En iravo en pagalo neer vendum yenadharuge..heart melting lyrics.. We r good or bad whatever he's d one who always holding our hands.. Im trusting u god.. Trusting u fully🙌

  • @jesusismylife1540
    @jesusismylife1540 3 роки тому +1

    Yesappa yennudaye valkeyile iroyo pagalum ner vedum ....

  • @alexgj1331
    @alexgj1331 3 роки тому +3

    when ever i am getting upset of my life GOD speaking me through your songs anna
    GOD BLESS YOU ANNA

  • @merlinjoyjoy4578
    @merlinjoyjoy4578 3 роки тому +4

    Enkaga um ennoda sudhakar kagaum avanga family ratchika padaum pray pannuga pls paster🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @aliceabraham3537
    @aliceabraham3537 2 роки тому +2

    தரிசனம் ‌என்னில் வைத்தீரே. அந்த பாதை எளிதில் வையே. ........ Really

  • @lydiarani2734
    @lydiarani2734 5 місяців тому +2

    Lovely song n words is meaning of life, it's like my life ❣️ I love this song of my phone ringtone 😍❣️

  • @shinyumgabyum
    @shinyumgabyum 3 роки тому +4

    Another beautiful song with wonderful lyrics & fantabulous music from Giftson Anna !!! 💐💐😍😇😊

  • @RathiQuin
    @RathiQuin 3 роки тому +7

    New favourite! 🙌👌💖 Well done!! Thank you for sharing your passionate heart for Christ and your gift to bless others, Brother. May God bless and multiply these seeds of faith and tears that you have sown, and cause you to reap a bountiful harvest in joy! Jesus is with you every step of the way 🙌

  • @ajithazemiraprabhakaran250
    @ajithazemiraprabhakaran250 11 місяців тому +1

    Recently addicted to this song and background music.... I used to cry whenever I hear this song.

  • @shalinignanaprakasam5931
    @shalinignanaprakasam5931 Рік тому +2

    Such a wonderful song brother... God bless you lots ana lots bro

  • @samnikiruba5289
    @samnikiruba5289 3 роки тому +5

    Namaku yarune theriyathavunga nammala emathunale namaku rompa hurt aagum ana Ipa enga family ah enga relative eh emathitanga rompa depression la irukom 😣😣 intha time la ennota mind la vanthathu Jesus matumthan so na otane intha song kekraku vanthuten☺️pls Jesus enga kutave irunga pa🙂

  • @JasminFaith
    @JasminFaith 3 роки тому +110

    Beautiful song Giftson 🥺❤️

    • @giftsondurai
      @giftsondurai  3 роки тому +19

      Thank you dear friend 🤗♥️

    • @VijayVijay-cf5ub
      @VijayVijay-cf5ub 2 роки тому

      @@giftsondurai songs super super Anna 😘❤️❤️✝️ God bless your family's Anna ❤️✝️🎁

  • @dhirunewtech
    @dhirunewtech 4 місяці тому +1

    What the song mind blowing outstanding you are realy great sir ❤❤❤❤❤❤❤

  • @mr_sriram_off
    @mr_sriram_off 5 місяців тому +2

    I am hindhu but I like this song meaning is superb

  • @kanaguaarie
    @kanaguaarie 3 роки тому +5

    God will sustain us day and night! God bless you Gifston Anna, your songs are a blessing to all of us.