Isaikaruvi | இசைக்கருவி - Solomon Jakkim (Official Music Video)

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @JosephAldrin
    @JosephAldrin 2 роки тому +653

    Loved these lines and they speak volumes . May the Lord use you as His instrument and May He be glorified. Can read your heart and longing . God bless…
    சுயமாய் என்னால் இயங்கிட முடியாதே
    பயன்படுத்திட வேண்டுமே என்னை நீர்...
    உம் சித்தம் போல் நான் இயங்கும் போது
    இனிதான இசையாக மாறுவேன்
    இசைக்கும்போது விரல் ரேகைகள் படுவதைபோல்
    உம் குணங்கள் எனக்குள் வர வேண்டுமே

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ  2 роки тому +672

    It was 2 am, on a random night, I had a dream where a man threw a violin away and someone took it, repaired it and played it. I woke up, took my diary and noted it down. The next morning God spoke to me. I started writing the following lines "இசைக்கருவி உம் கரத்தில் நான், இசைப்பீரே என்னைத்தான் உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே" To my surprise, some lines followed spontaneously ❤. But I had to wait for a long time to complete the entire song. I've also tried writing on my own and failed 😃 But at the right time God worked inside me and helped me to complete it. Yes, we are an instrument in God's hands! I still wonder how God gave me these lines! I hope this song ministers to you personally as it did to me. Let God's name alone be glorified 😀❤
    If you're blessed by this song share the love. Reach out to me here at +91 6380425494. ❤ God bless you!

    • @jeshuranbenjestin2506
      @jeshuranbenjestin2506 2 роки тому +18

      Wow Really Amazing to hear bro !! ✨
      Each line of the song touches me 💖

    • @devakirubai7604
      @devakirubai7604 2 роки тому +9

      It's the wonderful song. I am really blessed by this song

    • @aaron.m337
      @aaron.m337 2 роки тому +6

      Brother Solomon this song is not available on Spotify right now please look over this issue bcoz I've heard the song for so many times in Spotify and it has been a blessing for me an my family,so please fix this issue

    • @moniii4941
      @moniii4941 2 роки тому +5

      Really Awesome Lyrics.. 🤩🙌

    • @lostsheepbutfound7582
      @lostsheepbutfound7582 2 роки тому +4

      Really that video touchs with that beautiful lyrics ....wow...
      Glory to God

  • @giftsondurai
    @giftsondurai 2 роки тому +813

    Beautiful song solomon jakkim. We want people like you to impact people and bless them !

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  2 роки тому +136

      Awww! Thank u so much bro ❤️ Praise be to God 😊 Thanks for the kind words ❤️ Always being inspired by your songs! Much love

    • @Augustinthemagician
      @Augustinthemagician 2 роки тому +11

      😊😊

    • @esob03
      @esob03 2 роки тому +10

      Vanga thalaivarae ❣💫

    • @maduraisofi3946
      @maduraisofi3946 2 роки тому +7

      More inspiration giftson brother God bless you🙏🙏🙏🙏🙏🙏

    • @ruthrubavathi3771
      @ruthrubavathi3771 2 роки тому +3

      @@SolomonJakkimJ l

  • @DanielKishore
    @DanielKishore 2 роки тому +474

    தூக்கி வீசப்பட்டேனே
    தூசியில் நான் விழுந்தேனே
    ஒளியின்றி இருளில் யாரும்
    கேட்பாரற்று கிடந்தேனே
    பயனின்றி பலராலும்
    பரியாசம் செய்யப்பட்டேனே
    உம் பார்வையோ என் மேலே பட்டதே
    விலையில்லா எனக்கும் விலை தந்ததே
    அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே
    பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே
    இசைக்கருவி உம் கரத்தில் தான்
    இசைப்பீரே என்னைத்தான்
    உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே
    அழகழகாய் என்னில் இசை மீட்டும்
    அன்பான இசையாளன்
    நீர் என்னை தொட வேண்டும்
    நான் பயன்படவே....
    1.சுயமாய் என்னால்
    இயங்கிட முடியாதே
    பயன்படுத்திட வேண்டுமே
    என்னை நீர்...
    உம் சித்தம் போல்
    நான் இயங்கும் போது
    இனிதான இசையாக மாறுவேன்
    நீர் என்னை இசைக்கும்போது
    மகிமை எனக்கல்ல உமக்கே
    உம் கரத்தில் இருக்கும்போது
    அழகாய் தெரிவேனே-2-இசைக்கருவி
    2.இசைக்கும்போது
    விரல் ரேகைகள் படுவதைபோல்
    உம் குணங்கள் எனக்குள்
    வர வேண்டுமே
    இதயத்திற்கு ஏற்றவன் இவன் என்று
    நீர் சொல்லும் வகையில்
    நான் வாழுவேன்
    பக்குவமாய் பத்திரமாய்
    என்னை பார்த்துக்கொள்பவர் நீரே
    பாழான என்னையும்
    பயன்படுத்திட வல்லவரே-2-இசைக்கருவி

  • @anandsebastin7510
    @anandsebastin7510 Рік тому +32

    ஏரகுறைய 100 முறைக்கு மேல் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கிறேன்... ஒருமுறை கூட சலிக்கவில்லை, அருமையான பாடல் வரிகள், தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்...தேவன் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் வரும் காலங்களில் அவர் கரத்தில் உள் இசை கருவியாய் பயன்படுத்துவாரக...

  • @muthukumar5781
    @muthukumar5781 Рік тому +5

    தூக்கி வீசப்பட்டேனே
    தூசியில் நான் விழுந்தேனே
    ஒளியின்றி இருளில் யாரும்
    கேட்பாரற்று கிடந்தேனே
    பயனின்றி பலராலும்
    பரியாசம் செய்யப்பட்டேனே
    உம் பார்வையோ என் மேலே பட்டதே
    விலையில்லா எனக்கும் விலை தந்ததே
    அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே
    பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே
    இசைக்கருவி உம் கரத்தில் தான்
    இசைப்பீரே என்னைத்தான்
    உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே
    அழகழகாய் என்னில் இசை மீட்டும்
    அன்பான இசையாளன்
    நீர் என்னை தொட வேண்டும்
    நான் பயன்படவே….
    1.சுயமாய் என்னால்
    இயங்கிட முடியாதே
    பயன்படுத்திட வேண்டுமே
    என்னை நீர்…
    உம் சித்தம் போல்
    நான் இயங்கும் போது
    இனிதான இசையாக மாறுவேன்
    நீர் என்னை இசைக்கும்போது
    மகிமை எனக்கல்ல உமக்கே
    உம் கரத்தில் இருக்கும்போது
    அழகாய் தெரிவேனே
    2.இசைக்கும்போது
    விரல் ரேகைகள் படுவதைபோல்
    உம் குணங்கள் எனக்குள்
    வர வேண்டுமே
    இதயத்திற்கு ஏற்றவன் இவன் என்று
    நீர் சொல்லும் வகையில்
    நான் வாழுவேன்
    பக்குவமாய் பத்திரமாய்
    என்னை பார்த்துக்கொள்பவர் நீரே
    பாழான என்னையும்
    பயன்படுத்திட வல்லவரே
    ❤❤❤❤
    Thank you Jesus

  • @AsbornSam
    @AsbornSam 2 роки тому +25

    Amazing thambi

  • @julianissibosco7128
    @julianissibosco7128 3 місяці тому +10

    during my study hours this song is the most played song just love the lines so much. it's very relatable. pray for my 10th board examination.

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 2 місяці тому +2

    Yes. Lord. "சுயமாய் என்னால் இயங்க முடியாது " I submitted to your feet in this morning. Make use of me for your grace.

  • @veronicajoe2729
    @veronicajoe2729 2 роки тому +109

    Lyrics
    தூக்கி வீசப்பட்டேனே
    தூசியில் நான் விழுந்தேனே
    ஒளியின்றி இருளில் யாரும் கேட்பாரற்று கிடந்தேனே
    பயனின்றி பலராலும் பரியாசம் செய்யபட்டேனே
    உம் பார்வையோ என்மேலே பட்டதே
    விலை இல்லா எனக்கும் விலை தந்ததே
    அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே
    பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே
    இசைக்கருவி உம் கரத்தில் நான்
    இசைப்பீரே என்னை தான்
    உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே
    அழகழகாய் என்னில் இசைமீட்டும் அன்பான இசையாலன்
    நீர் என்னை தொட வேண்டும் நான் பயன்படவே
    1. சுயமாய் என்னால் இயங்கிட முடியாதே
    பயன்படுத்திட வேண்டுமே என்னை நீர்
    உம் சித்தம்போல் நான் இயங்கும் போது
    இனிதான இசையாக மாறுவேன்
    நீர் என்னை இசைக்கும்போது
    மகிமை என்னக்கல்ல உமக்கே
    உம் கரத்தில் இருக்கும்போது அழகாய் தெரிவேனே
    நீர் என்னை இசைக்கும்போது
    மகிமை என்னக்கல்ல உமக்கே
    உம் கரத்தில் அடங்கும்போது அழகாய் தெரிவேனே - இசைக்கருவி
    2. இசைக்கும்போது விரல் ரேகைகள் படுவதைபோல்
    உம் குணங்கள் எனக்குள் வர வேண்டுமே
    இதையதிற்கு ஏற்றவன் இவன் என்று
    நீர் சொல்லும் வகையில் நான் வாழுவேன்
    பக்குவம்மாய் பத்திரமாய் என்னை பார்த்துக்கொள்பவர் நீரே
    பாழான என்னையும் பயன்படுத்திட வள்ளவரே
    பக்குவம்மாய் பத்திரமாய் என்னை பார்த்துக்கொள்பவர் நீரே
    பாழான என்னையும் பயன்படுத்திட வள்ளவரே - இசைக்கருவி

  • @suvisesh2049
    @suvisesh2049 11 місяців тому +8

    2:57 this part of the song hits different

  • @ArpanaSharon
    @ArpanaSharon 2 роки тому +80

    Beautiful! God bless you 😇🙏🏻

  • @Samelijah7
    @Samelijah7 2 роки тому +75

    What a lyric ma’ bro , it speaks 🤍
    Glory Glory AMEN so beautiful Jakkim

  • @VasanthiSubramani-g1b
    @VasanthiSubramani-g1b 2 місяці тому +4

    நீர் என்னை இசைக்கும் போது மகிமை எனக்கல்ல உமக்கே❤❤😊😊

  • @JasminFaith
    @JasminFaith 2 роки тому +164

    Beautifully written and theme Solomon!
    Lovely video.
    May God bless you to write even more songs tambi ❤️

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  2 роки тому +22

      Thank you so much 😊😍 Akka ☺️ God bless you more!

  • @jeevaangray9045
    @jeevaangray9045 Рік тому +5

    கர்த்தருடைய கரத்தில் நாம் ஒரு ஆழகன இசைக்கருவி ஆவர் நம்மை பயன்படுத்துவர் என்று விசுவாசம் நம்மில் நிலைத்திருக்ககடவது❤❤
    இந்த பாடலை எழுதிய சகோதரர் மிக அழகாக இந்த பாடலின் வரிகளை உருவாக்கி உள்ளார் ❤❤❤❤

  • @samdanielofficial
    @samdanielofficial 6 місяців тому +3

    இன்னும் எத்தனை முறை நான் கேட்க வேண்டும் 😶😶 நீர் என்னை இசைக்கும்போது 🙏🙏🙏🙏🙏

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 3 місяці тому +4

    Wow...வரிகள் அருமை அருமை

  • @hephzibah2714
    @hephzibah2714 2 роки тому +2

    இசை அமைப்பாளர் இயேசு கிறிஸ்துவின் பிள்ளையின் குரல் இனிமை

  • @nandhiniselvan8299
    @nandhiniselvan8299 2 місяці тому +4

    உம் பார்வையோ என் மேலே பட்டதே 😢விலை இல்லா எனக்கும் விலை தந்ததே😢❤ இசைக்கருவி song is amazing Anna ❤ All Glory to jesus ❤🎉God bless your ministry's anna

  • @rohinijoyce8354
    @rohinijoyce8354 2 роки тому +10

    அருமையான அழகான அர்த்தமுள்ள இருதயத்தை தொட்ட வரிகள் தம்பி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.இன்னும் அநேக பாடல்கள் எழுதி இசையமைக்க ஆண்டவர் உங்களுக்கு கிருபை தருவாயாக.ரோகினி தூய பேதுரு ஆலயம் ரத்தினபுரி கோவை.

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 2 роки тому +5

    கர்த்தருடைய கரத்தில் இருக்கும் இசைக்கருவி
    கர்த்தரால் பயன்படுத்தபடும் கருவி
    கர்த்தருக்காக கர்த்தரின் மகிமைக்காக...
    பத்திரமாய் ,பக்குவமாய் பயன்படுத்தபடுகிற கருவி கர்த்தரால்...
    இயேசு கிறிஸ்துவின் அன்பை உணர்ந்தவர்களாக
    இசையும் ஒளிப்பதிவும் வரிகளும் அனைத்தும் அருமை தேவனுக்கு மகிமை...
    கர்த்தர் உங்களை தொடர்ந்து பயன்படுத்திடுவார்..

  • @அதோனி
    @அதோனி Рік тому +3

    Yesuvae yennai thodum ✝️
    Umakai payanpadavae😭😭😭🙌🏼

  • @gopikagopika2899
    @gopikagopika2899 Рік тому +5

    நான் தனிமையில் இருக்கும் போது அதிகமாக கேட்கும் பாடல் ❤...இது உண்மையான இயேசுவின் அன்பை விவரிக்கும் பாடல்😍🙏

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini 4 місяці тому +2

    Beautiful song paster Jesu kiristhu innum ahthikamai payan paduthiduvar ❤❤amen sothirm appa valthukkal unga uliyathi l karthar periya marram undu pannuvaar🎉🎉💯🤝

  • @ashwinrahul5087
    @ashwinrahul5087 2 роки тому +4

    Who all are here after listening this song in Good shepherd Church Convention?

  • @indrayathendral-vanakanga
    @indrayathendral-vanakanga 2 роки тому +175

    A song very close to our heart... Every road trip of ours has this song on repeat mode, even before it's release... Our Chittu kuruvi's Magnum Opus Isaikaruvi!
    The lyrics just melt your heart, "நீர் என்னை இசைக்கும்போது மகிமை எனக்கல்ல உமக்கே"
    "பக்குவமாய் பத்திரமாய் என்னை பார்த்துக் கொள்பவர் நீரே"
    Check it out! Share it around!
    God bless you da Solomon Jakkim Joshua ! With lots and lots of love from Annan and Akka!

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  2 роки тому +36

      Akka and anna am lucky to have you both as my spiritual mentors! You both play a very big role in the outcome of this song Thanking God! Love you both akka and anna

  • @SaraswathiRamesh-qz4es
    @SaraswathiRamesh-qz4es 3 місяці тому +4

    Very very super song anna next song waiting anna

  • @Berachahgraceinsclg
    @Berachahgraceinsclg 3 місяці тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I like this Song very much

  • @sumikutty9032
    @sumikutty9032 2 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤

  • @Rupavathi-p8g
    @Rupavathi-p8g 4 місяці тому +5

    No words to express...really great one!!❤ Glory...God bless 🙏

  • @dukekarunairatnam7929
    @dukekarunairatnam7929 2 роки тому +6

    Oru day la 10 thadava keppan Anna. Isaikkaruvi and chellapillai are my favourite songs. Niraya songs pannunga Anna. I am Poorvika. In srilanka. ❤️

  • @DanielN717
    @DanielN717 Рік тому +5

    correction .. நீர் என்னை இசைக்கும்போது மகிமை என்றென்றும் உமக்கே என வர வேண்டும் (தேவனோடு நம்மை நிகராக்குவதாக வரிகள் உள்ளது) Thanks ..

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  Рік тому +6

      It’s not like that dear brother. It explains that God is being glorified and no glory or honour belongs to me. It’s all about how we understand the words. Thanks for your suggestion

    • @DanielN717
      @DanielN717 Рік тому +4

      @@SolomonJakkimJ OK brother !! God of Israel will bless you

  • @medcointernational
    @medcointernational 5 днів тому +1

    ❤I, love this song 🤩💞

  • @sivagamimani3497
    @sivagamimani3497 6 місяців тому +3

    விலை இல்லா எனக்கு விலை தந்தததே

  • @SamuelMighty-Youmaylikemysongs
    @SamuelMighty-Youmaylikemysongs 7 місяців тому +1

    ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது இந்த பாடல்...
    உம் கரத்தில் இருக்கும் போது அழகாய் தெரிவேனே
    என்ற வரிகள் ஏதோ செய்கிறது ......அதை சொல்ல தெரியவில்லை...
    இன்று நான் ஜெபிப்பதற்கு வினையூக்கியாக செயல்படுகிறது...

  • @VijaySuganthi-vf3zm
    @VijaySuganthi-vf3zm 8 місяців тому +3

    "um paarvaio en mele pattathe azhukellam thudaithu ennai thottathe " heart touching lines 🥺🥺

  • @regisjohn8235
    @regisjohn8235 Місяць тому

    My son introduced the song last week, heart touching, comfort song dear Solomon. Music, video & editing everything excellent. I listened the song everyday. மனதுக்கு நெருக்கமான பாடல். Jesus bless your ministry.

  • @rubanisrael4838
    @rubanisrael4838 2 роки тому +20

    What a Music...
    What a Lyrics...
    What a Concept...
    Wowwwwwwwww....
    Awesome Guys....
    Touching song and Praising God

  • @nithyalevi3944
    @nithyalevi3944 Рік тому +2

    Amen 🙏🏻 நான் அவரின் கைகளில் ஒரு இசைக்கருவியாக இருக்கிறேன் 🎹🎸🎻 நிச்சயமாக அவர் என்னை பயன்படுத்திடுவார்.
    என்று உணர்ந்து கொள்ள முடிகிறது இந்த பாடல் முலமாய் 🙏🏻🙏🏻 நன்றி 🙏🏻

  • @jananizion7990
    @jananizion7990 2 роки тому +6

    Praise the Lord. I was in a very lowly state before the Lord touched me. I wasn't loved by anyone, I couldn't love my own self. that's when the Savior came to save me , HE loved me and HE turned me into beautiful vessel. Oh yeah! I'm beautiful because I'm in HIS hands.. HE mended me , moulded me and filled me after all the renewing that happened the HOLY SPIRIT has led me pray this - "Not my will LORD, but YOURS "🙏❤️! This Song says it all ..Praise God for this song.. Thank you for listening to HIM brother 😊God bless you and use you more

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 4 місяці тому +1

    இயேசப்பா என் பிள்ளைகளை எடுத்து பயன்படுத்துங்கப்பா❤

  • @musicianjoshua4370
    @musicianjoshua4370 3 місяці тому +3

    What a song brother....
    Especially every musicians connect with this for sure ✨

  • @sumikutty9032
    @sumikutty9032 2 місяці тому

    love you too my jeasus ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @SathyaVaniRVani-ei3ev
    @SathyaVaniRVani-ei3ev 3 місяці тому +5

    Wow beautiful song

  • @veeneefam333
    @veeneefam333 Рік тому +1

    Um karathil irukumpothu azhagaai therivene🎶💕💯

  • @lasarflory6152
    @lasarflory6152 2 роки тому +8

    What a beautiful lines Solomon. We are all a musical instrument in the hand of the Lord. Amen All glory to the Lord

    What a beautiful lines Solomon.😍👌👌 We are all a musical instrument in the hand of the Lord🎻🎹🎸🎺🎤🎷. Amen
    All glory to the Lord
    🙋‍♂️👏👏👏

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ  2 роки тому +1

    Thanks!

  • @muthubabians7884
    @muthubabians7884 2 роки тому +3

    தூக்கி வீசப்பட்டேனே .. தூசியில் நான் விழுந்தேனே ….. ஒளியின்றி இருளில் யாரும் கேட்பாரற்று கிடந்தேனே . பயனின்றி பலராலும் பரியாசம் செய்யபட்டேனே. உம் பார்வையோ என்மேலே பட்டதே …… விலை இல்லா எனக்கும் விலை தந்ததே…. அழுக்கெல்லாம் துடைத்து என்னைத் தொட்டதே …… பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே ……
    இசைக்கருவி உம் கரத்தில் நான் இசைப்பீரே என்னை தான் உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே ! அழகழகாய் என்னில் இசைமீட்டும் அன்பான இசையாளன் நீர் என்னைத் தொட வேண்டும் நான் பயன்படவே !!
    1. சுயமாய் என்னால் இயங்கிட முடியாதே பயன்படுத்திட வேண்டுமே என்னை நீர் உம் சித்தம்போல் நான் இயங்கும் போது இனிதான இசையாக மாறுவேன்.
    நீர் என்னை இசைக்கும்போது மகிமை என்னக்கல்ல உமக்கே உம் கரத்தில் இருக்கும்போது அழகாய்த் தெரிவேனே ! நீர் என்னை இசைக்கும்போது மகிமை என்னக்கல்ல உமக்கே உம் கரத்தில் அடங்கும்போது அழகாய்த் தெரிவேனே !!-
    இசைக்கருவி உம் கரத்தில் நான் இசைப்பீரே என்னை தான் உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே! அழகழகாய் என்னில் இசைமீட்டும் அன்பான இசையாளன் நீர் என்னைத் தொட வேண்டும் நான் பயன்படவே !!
    2. இசைக்கும்போது விரல் ரேகைகள் படுவதைபோல் உம் குணங்கள் எனக்குள் வர வேண்டுமே . இதயத்திற்கு ஏற்றவன் இவன் என்று நீர் சொல்லும் வகையில் நான் வாழுவேன் பக்குவமாய் பத்திரமாய் என்னைப் பார்த்துக்கொள்பவர் நீரே பாழான என்னையும் பயன்படுத்திட வல்லவரே! பக்குவமாய் பத்திரமாய் என்னைப் பார்த்துக்கொள்பவர் நீரே பாழான என்னையும் பயன்படுத்திட வல்லவரே !!-
    இசைக்கருவி உம் கரத்தில் நான் இசைப்பீரே என்னைத் தான் உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே! அழகழகாய் என்னில் இசைமீட்டும் அன்பான இசையாளன் நீர் என்னைத் தொட வேண்டும் நான் பயன்படவே !!

  • @JenovaBj
    @JenovaBj 3 місяці тому +2

    Touched🥹
    Beautiful lyrics ✨️
    Stay blessed........

  • @jefrinharris2786
    @jefrinharris2786 2 роки тому +3

    நீர் என்னை தொடவேண்டும் நான் பயன்பெறவே🥰😍😍

  • @ImmanuelFranklinKeyboard
    @ImmanuelFranklinKeyboard 2 місяці тому +2

    Very nice 🎉🎉🎉🎉❤🎉

  • @gerssonjabadeepakofficial6061
    @gerssonjabadeepakofficial6061 2 роки тому +22

    Soul touched one.. Love the presentation.. God bless you Iyya ❤

  • @jonathanjc750
    @jonathanjc750 2 роки тому +2

    இயேசுவே நான் உடைந்த இசைக்கருவியாய் உமக்கு முன்பாக இருக்கிறேன் . என்னை நீர் மீண்டும் எடுத்து உமக்கு உகந்த வாசனையாய் என்னை இசைத்திடும் 😭😭😭😭

  • @benny61
    @benny61 2 роки тому +10

    Wow.. Beautiful Annan ❤️ Lyrics 💯🔥 #isaikaruvi_naan

  • @joshua21080
    @joshua21080 9 місяців тому +2

    Wonderful song ❤️🎉❤️ God bless you brother

  • @KarunyaandJC
    @KarunyaandJC 2 роки тому +7

    That's me...freed from pornography addiction.....
    Praise my Love JESUS...🤩😍😘✝️🕊

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  2 роки тому +1

      Amen ❤️ Praise Jesus

    • @KarunyaandJC
      @KarunyaandJC 2 роки тому +3

      @@SolomonJakkimJ Brother, this song..helps me to fall in Love more with JESUS my Lord..I am facing persecution...and this song is so healing me..

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  2 роки тому +1

      Amen thanks

  • @johnsonjohnson9522
    @johnsonjohnson9522 2 роки тому +2

    இசை கருவி........ உம் கரத்தில் நான்.... இசைப்பீரே என்னைத்தான்..... Awesome line... Glory to jesus.....

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 роки тому +4

    Hey Solomon, wonderful healing song ma... God bless those who hears.... Jesus lifted me out of such situation. This song speaks to my life circumstances about 12 years back in 2010. In 2008, a life shattering incident, I could not complete my UG degree because of 5 arrears as I was distracted from studies and paid a heavy prices. I worked a day job and struggled alongside to study and clear my arrears. One day, God gave me invitation through my dad to the Bible Study and then from Bible Study, I met my mentor - Aaron Thangaraj Samuel, who was a music teacher in Anita Methodist School. He taught me to play the piano and organ. From there, my life changed unimaginably. Today I am earning 700 dollars per month which was unbelievable for an arrear student like me

  • @jmangaleswari2403
    @jmangaleswari2403 3 місяці тому +2

    Wow 😮😮 heart Melting ❤❤

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 2 роки тому +31

    Awesome Solomon ❤️ beautifully expressed about submission in lyrics ! Blessing you to write more such songs for Glory of God 💐

  • @josemadurai2109
    @josemadurai2109 2 роки тому +6

    அருமை தம்பி...சொல்ல வார்த்தை இல்லை.. எவ்வளவு அழகாக ஆண்டவரை வர்ணித்து இருக்கிறீர்கள்... God bless you thambi..

  • @dukekarunairatnam7929
    @dukekarunairatnam7929 2 роки тому +2

    Hi Anna. I'm Poorvika. In Srilanka.
    Naan O/L exam eluthirunthan. Ippa results vara pohuthu Anna. Jesappa va nambi than exam senjan.ovoru subject laum arputham seithar.but neegalum plz pray for me Anna. Enakku 9A vara venum nu. Pray pannunga.

  • @joydawson9830
    @joydawson9830 2 роки тому +5

    Right time Right song from my Dadduu Jesus Lyrics very true in My Life When I am broken 💔💔 this song today comfort My heart with my daddy Love ❤❤

  • @Maha-k9x5f
    @Maha-k9x5f 2 дні тому

    Beautiful song ❤️😍

  • @brightymini
    @brightymini 2 роки тому +23

    Its been 3 weeks and not a day had passed by without hearing and humming it. Lines were such a blessing. May God's name be glorified ❤

  • @Joshua-zj4mq
    @Joshua-zj4mq День тому

    Really nice

  • @El-roitheGodwhoseesme
    @El-roitheGodwhoseesme 2 роки тому +59

    Released at the exact time that i desperately needed to hear this 😭 it has been on repeat ever since! I can't pinpoint a single line as more favorite, because every word is God breathed in your song!May the Lord birth more such heartfelt melodies born out of the intimacy you enjoy with God bro.Solomon!

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  2 роки тому +5

      Glad to hear this ❤️ God bless you! Thank u so much

  • @franklinj3729
    @franklinj3729 9 днів тому

    Wonderful composition bro ❤🎉God bless you 🎉

  • @edwinharris381
    @edwinharris381 2 роки тому +7

    Melody, Lyrics and Video making vera level in Christian World 👌😊😍🎉🎉🥰🥰🙏🙏

  • @akroshan1718
    @akroshan1718 Рік тому +2

    இசைக்கருவி உம் கரத்தில் நான், இசைப்பீரே என்னைத்தான் உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே😄😍

  • @Berachahgraceinsclg
    @Berachahgraceinsclg 4 місяці тому +2

    I love too much this song and very heart touching .God bless you

  • @santhoshdanielofficial
    @santhoshdanielofficial 2 роки тому +7

    Everyone was like how the violin got thrown out, but our master repaired and started to compose new song in all our lives. Still going on untill we meet our master in his house.. glory be to our lord Jesus Christ 🙌 sweet குயவன் 😍

  • @michaelraj7998
    @michaelraj7998 Рік тому +1

    Praise the lord. God bless u Brother😍😍Arputhama erukku. Touching words. Music semaya iruku.Super,😇😇👏👏👏👌👌👍

  • @keerththanakeerththana9297
    @keerththanakeerththana9297 2 роки тому +5

    Awwww 1k commands ithelam pathathu ☺️☺️☺️Wowww spr line ❤️neer yenai isaikkum pothu makimai yenakala umake ........ ... ☺️☺️🙋🙋🙋inum neriya song eluthi ga anna god bless you more 😄😄

  • @anancy9558
    @anancy9558 2 місяці тому +2

    1st time i heard your song . Lyrics are really amazing✨and heal the heart❤. God decided to use you by your music 😇

  • @jcnithyahere
    @jcnithyahere 2 роки тому +11

    Beautiful lyrics...Great visualization...Sharp voice... Quality work. Very well done!!!

  • @Fathima-j9h
    @Fathima-j9h 2 місяці тому +2

    What a song❤

  • @DenWinOfficial
    @DenWinOfficial 2 роки тому +23

    Woooooooooooooooooooooooooooooow i have no words to say so beautifully i m gonna sing this song too, the lyrics and music is so so so so beautiful, all the best for million views , God bless you , surely i am a instrument of God thank u for reminding me one again .

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 місяці тому

    Awesome 🌲 🙏 Beautiful song 🎵 and music 🎶 lyrics 🎵 ❤

  • @anisham719
    @anisham719 Рік тому +3

    The song is awesome 👌
    Hearttouching song 🎵

  • @gnanakumarkumar8776
    @gnanakumarkumar8776 Рік тому +1

    மிக அழகான பாடல் வரிகள்,இசை மிக அழகு...தேவனுக்கே மகிமை...

  • @visuvasamjoe-lrc6274
    @visuvasamjoe-lrc6274 2 роки тому +7

    Beautiful Song Pa God Bless You More Keep Rocking 💗

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 2 роки тому +2

    அருமை.இனிமை தேவனுக்கே மகிமை, ஆழமான வரிகள் வாழ்த்துகள் அன்பு சகோதரர் அவர்களே, 💐💐👌👌 பாஸ்டர் ஐயா அவர்களுக்கும் நன்றி 🙏🙏👌💐

  • @JudahBarnabas
    @JudahBarnabas 2 роки тому +13

    Fantastic song brother Solomon, penned and the visual concept is just🔥. May god bless you, do more for ISAIYAALAN.

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  2 роки тому +1

      Thank you so much ❤️😍

    • @lydiamalini1705
      @lydiamalini1705 2 роки тому +2

      I use to listen both of you songs...JUDAH BARNABAS anna. and SOLOMON JAKKIM anna. Ur songs are super and it makes me to fly in his presence. God bless you both.. do more holy sprit

    • @SolomonJakkimJ
      @SolomonJakkimJ  2 роки тому +1

      Awww thank u ma

  • @christforyou589
    @christforyou589 4 місяці тому +1

    Puthumuyarchiii.... I loved it❤

  • @JeevithaAmudha-q6p
    @JeevithaAmudha-q6p 3 місяці тому +4

    01:08 ❤❤❤❤❤❤

  • @SKirupakaran-hb4xq
    @SKirupakaran-hb4xq 9 місяців тому +1

    அருமையான பாடல் ❤

  • @ahavarevivalassembly6035
    @ahavarevivalassembly6035 2 роки тому +3

    வரிகளின் ஆழம் எனக்கு ஒன்றைமட்டும் புரிய வைக்கிறது சகோதரா.... கர்த்தரிடம் உங்களுடைய அன்பும் அர்ப்பணிப்பும் எவ்வளவாய் உள்ளதென்று ❤ மென்மேலும் வளர அன்பு சகோதரனின் வாழ்த்துக்களும் ஜெபங்களும் ❤🙏🥰

  • @motcharakini3841
    @motcharakini3841 11 місяців тому +1

    Thooki Veesappatene
    Thoochiyil Naan Vizhunthene
    Oliyinri Irulil Yaarum
    Ketpaarattru Kidanthene
    Payanintri Palaralum
    Pariyaacham Seiyappattene
    Um Paariviyo En Mele Pattathe
    Vilaiyilla Enakkum Vilai Thanthathe
    Azhukellam Thudaithu Ennai Thodathe
    Pazhuthellam Neeki Puthu Jeevan Thanthathe
    Isaikaruvi Um Karathil Thaan
    Ichaipeere Ennai Thaan
    Um Kaigal Enmel Pattal Paravasame
    Azhagazhakaai Ennil Isai Meedum
    Anpaana Isaiyaalan
    Neer Ennai Theda Vendum
    Naan Payanpadave….
    1. Suyamaai Ennal
    Iyangida Mudiyathe
    Payanpaduthida Vendume
    Ennai Neer….
    Um Sitham Pol
    Naan Iyankum Pothu
    Inithaan Isaiyaaga Maaruven
    Neer Ennai Isaikum Pothu
    Magimai Enakkalla Umake
    Um Karathil Irukum Pothu
    Azhakaai Therivene
    2. Isaikkum Pothu
    Viral Rekaigal Paduvathai Pol
    Um Kanangal Enkkul
    Vara Vendume
    Ithayathirku Yettravan Ivan Endu
    Neer Sollum Vakaiyil
    Naan Vaazhuven
    Pakuvamaai Pathiramaai
    Ennai Paarthukolpavar Neerae
    Paazhana Ennaiyum
    Payanpaduthida Vallavarae

  • @Jeevajothir185
    @Jeevajothir185 2 роки тому +7

    Mind blowing 🤯 lyrics, music, especially cinematography
    God bless
    It becomes my heartbeat💓💓💓

  • @kanivarasanthamizhan1673
    @kanivarasanthamizhan1673 2 роки тому +1

    உங்க பாடல் வரிகள் நீங்க பாடுன ராகம் ரொம்ப சூப்பர் சகோதர வாழ்த்துக்கள் எனக்கும் உங்களை போல் என் தேவனுக்காக பாடல் எழுதி பாட வேண்டும் என்று ஆசை மிகவும் இருக்கு

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b 2 місяці тому +3

    Awesome song !!!

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Місяць тому

    Amen Amen Amen 🙏 🙌 👏 ❤ God bless you and yours voice Hallelujah Awesome Glory to God ❤

  • @PROCLAIMGOSPEL2712
    @PROCLAIMGOSPEL2712 2 роки тому +8

    Amazing bro .... No words ✝️🎶😍... Superb song 💥👏🏻👏🏻👏🏻👌🏻👍🏻

  • @panchcbe2577
    @panchcbe2577 2 роки тому +2

    அருமை சகோதரனே
    இந்த இசைக்கருவி பயன்பட்டது போல
    நாம் ஆண்டவருக்காக பயன்படுவோம்

  • @abijith5892
    @abijith5892 2 роки тому +4

    Brother....🥺ennala tears ah control panna mudiyala avlo arumaiya iruku soo blessed bro you are ❤️

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 9 місяців тому +2

    I am addicted to this song ❤❤

  • @dovasco100
    @dovasco100 2 роки тому +10

    Loved it, dear bro
    God Bless 🥰🤝

  • @RajanY-fw5cf
    @RajanY-fw5cf 6 місяців тому +2

    Nice song bro God bless you ❤❤