Kedagam - Official Video | New Worship Song | Ajay Samuel | David Selvam

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 989

  • @davidselvam1956
    @davidselvam1956 11 місяців тому +140

    Praise God !! Happy to Produced Music for this Wonderful Song !! Congrats to Ajay Samuel !!

    • @ajay_samuel
      @ajay_samuel  11 місяців тому +32

      Vibrant Music 🔥 Excellent work Thanks a lot 🙌❤

    • @JachinRachil-rq9fr
      @JachinRachil-rq9fr 10 місяців тому +3

      😮

    • @stevenhebzi3080
      @stevenhebzi3080 9 місяців тому +4

      No words of u Selvam anna u tied us in your music

    • @mdeepa6517
      @mdeepa6517 8 місяців тому

      ​@@ajay_samuel4:52 4:52 a

    • @durgadevi8590
      @durgadevi8590 7 місяців тому +1

      So list new song

  • @ThomasJ-xh9bo
    @ThomasJ-xh9bo 8 місяців тому +23

    Bro நீங்க recent ah tha வந்திங்க ஆனால் கடவுள் உங்கள கருவிலே பாடலை பாட முன்குறித்தார் நீங்க Recent ah போட்ட எல்லா songs என் மனதை உடைத்தது ❤இன்னும் அநேகரை மாற்றும் இந்த பாடல் Amen 🤚🏻

  • @Tharshini_Official
    @Tharshini_Official 11 місяців тому +178

    பாடல் வரிகள் :
    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும்
    காலம் மாறாத தேவன் நீரே
    காற்றின் திசையெல்லாம்
    மனிதர்கள் சாய்ந்தும்
    மாறா தேவன் நீரே
    சூழை ஆட்கொண்டும்
    நீர் ௭ந்தன் துணையானீரே
    ஒரு சேதமும் ௮னுகாமலே
    ௭ன் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை ( 2 )
    ( கானல் நீரும் )
    கேடகமாய் ௭ன்னை சுற்றிலுமே
    தேவன் நீர் ௮ரணானீர்
    வேடன் ௮ம்போ ௭ன் மீதென்றுமே
    பாயாமல் ௮ழித்திடுமே ( 2 )
    பார்வோன் சேனையோ ௮ல்லேலூயா
    ஆழி ஆழத்தில் ௮ல்லேலூயா
    பாலாக் சதியோடும் ௮ல்லேலூயா
    ஆசீர்வதித்தீரே ௮ல்லேலூயா
    ( சூழை ஆட்கொண்டு )
    ( கானல் நீரும் )
    பேதைகளையும் ஞானிகளாய்
    மாற்றிடும் வல்லவர் நீர்
    நான்௮றியாததும்
    ஓ.. ௭ட்டாததும்
    தேவன் நீர் ௮றிவிப்பதால் ( 2 )
    ஆகாத கல்லே ௮ல்லேலூயா
    மூளைத்தலைக்கல்லே ௮ல்லேலூயா
    தோற்றே போனாலும் ௮ல்லேலூயா
    தேவன் நம்மோடே ௮ல்லேலூயா
    ( சூழை ஆட்கொண்டும் )
    ( கானல் )

  • @jaiganeshk5853
    @jaiganeshk5853 9 місяців тому +25

    Ellarum ungalai pugazhumbothu ரொம்ப எச்சரிக்கையக இருந்து தேவனுக்கு எல்லா மகிமையும் கொடுத்து மேலும் தேவனுக்காக ஆவிக்குரிய பாடல்களை எழுதுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jeromthileepansuthajini3386
    @jeromthileepansuthajini3386 9 місяців тому +35

    நான் எவ்வளவொ பாடல் கெட்டிருக்கன் ஆனா இந்த பாட்டு அடிக்கடி கெக்கொணும்பொல இருக்குது அண்ணா

  • @ajay_samuel
    @ajay_samuel  11 місяців тому +92

    Glory to God, Thank you everyone for your wishes, love and support towards Payanam and Vilaga Anbu songs. Hope you enjoyed Kedagam song too, Let's Sing this worship song in our churches and glorify our Almighty God. Subscribe this channel for more new songs and be blessed. Kedagam song now streaming in Apple Music, Spotify and all music platforms.
    Lyrics
    கானல் நீரும் தன்‌ வேடங்கள் மாற்றும்
    காலம் மாறாத தேவன் நீரே
    காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும்
    மாறா தேவன் நீரே
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே
    ஒரு சேதமும்‌ அனுகாமலே
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    1. கேடகமாய் என்னை சுற்றிலுமே
    தேவன் நீர் அரணானீர்
    வேடன் அம்போ என்மீதென்றுமே
    பாயாமல் அழித்திடுவீர்
    பார்வோன் சேனையோ அல்லேலூயா
    ஆழி ஆழத்தில் அல்லேலூயா
    பாலாக் சதியோடும் அல்லேலூயா
    ஆசீர்வதித்தீரே அல்லேலூயா
    2. பேதைகளையும் ஞானிகளாய்
    மாற்றீடும் வல்லவர்‌ நீர்
    நான் அறியாததும் ஓ... எட்டாததும்
    தேவன் நீர்‌ அறிவிப்பதால்
    ஆகாத‌ கல்லோ அல்லேலூயா
    மூலை தலைக்கல்லே அல்லேலூயா
    தோற்றே போனாலும் அல்லேலூயா
    தேவன் நம்மோடே அல்லேலூயா
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே
    ஒரு சேதமும்‌ அனுகாமலே
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன்‌ வேடங்கள் மாற்றும்
    காலம் மாறாத தேவன் நீரே
    காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும்
    மாறா தேவன் நீரே
    நிகரில்லாத நீர்‌ எந்தன் உறவானீரே
    இதை அறியாமல் தொலைவானேனோ
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    Kaanal neerum than vedangal maatrum
    Kaalam maratha Devan neere
    Kaatrin thisaiyellam manithargal saainthum
    Maara Devan neere
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    1.Kedagamaai ennai sutrilume
    Devan neer Arananeer
    Vedan ambo en meethendrume
    Saayamal Azhithiduveer
    Paarvon senaiyo Hallelujah
    Aazhi Aazhathil Hallelujah
    Paalak sathiyodum Hallelujah
    Aasirvathitheere Hallelujah
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    2. Pethaigalaiyum Nyaanigalai
    Maatridum vallavar neer
    Naan Ariyaathahum o...oo ettathathum
    Devan Arivipathal
    Aagatha kallo Hallelujah
    Moolai thalai kale Hallelujah
    Thottre ponalum Hallelujah
    Devan enodeHallelujah
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    Kaanal neerum than vedangal maatrum
    Kaalam maratha Devan neere
    Kaatrin thisaiyellam manithargal saainthum
    Maara Devan neere....
    Nigar illatha neer enthan uravaaneeryae
    Ithai Ariyaamal thozhaivaaneno
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai

    • @velapodyabitha8767
      @velapodyabitha8767 11 місяців тому +7

      Vera level anna..... God is good all the time 💯..... Super . I like it my favorite song anna. 💥🎙️♥️💥🎤🎼🥰

    • @dhanyagm8468
      @dhanyagm8468 11 місяців тому +2

      ❤❤❤❤❤❤

    • @AshwithaAshwitha-yl6jr
      @AshwithaAshwitha-yl6jr 10 місяців тому +1

      ❤❤❤

    • @KalaiarasiJesintha
      @KalaiarasiJesintha 3 місяці тому

      Amen❤❤❤❤❤❤❤... Arumaiyana paadal... Jesus bless you bro❤

    • @Sudaharsini
      @Sudaharsini Місяць тому

      Thanks for lirics 🙏🏼😄😄😄

  • @ajay_samuel
    @ajay_samuel  8 місяців тому +49

    Glory to God!! Thanks a ton
    Thanks for your valuable comment and wishes.
    God Bless you ❤ Amen

  • @rajirajendran1910
    @rajirajendran1910 10 місяців тому +107

    ௭த்தனை முறை கேட்டாலும்... மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல்.. தேவன் மேன்மேலும் உங்களை எடுத்து அவர் பணிக்காக பயன்படுத்தி, உங்கள் பாடல் மூலம் அநேகர் உள்ளத்தை தேற்றி, இரட்சிப்பின் வழிகளில் நடத்துவார் என்பதை விசுவாசிக்கிறேன் அண்ணா. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.🙏🏼🙏🏼

    • @ajay_samuel
      @ajay_samuel  10 місяців тому +21

      Amen God bless ❤
      Thanks for watching ❤

    • @vasanthakumarsornakanthy1262
      @vasanthakumarsornakanthy1262 10 місяців тому +3

      Outstanding performance Glory to God almighty Hosanna in the highest 🙌🇨🇭

    • @vaazhkai298
      @vaazhkai298 7 місяців тому +1

      Yes

    • @000kms33
      @000kms33 5 місяців тому

      ​@@ajay_samuel🎉

    • @JSH-r7y
      @JSH-r7y 5 місяців тому

      Yessss

  • @familyofgod6438
    @familyofgod6438 9 місяців тому +15

    I am Telugu but I listen this song many times

  • @amalsonthomas7953
    @amalsonthomas7953 5 місяців тому +54

    Any PAYANAM fans

  • @Littleprincess-yu5dr
    @Littleprincess-yu5dr 8 місяців тому +6

    திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது இந்த பாடல்
    Praise God bro
    தேவன் இன்னும் உங்களை உயர்த் துவரக

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 8 місяців тому +5

    Vera level song I love you Jesus 💥♥️ sulai atkondum eanthan thunai anirae💥

  • @mrg7626
    @mrg7626 11 місяців тому +45

    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையாக வந்தீர் அப்பா✝️✝️😭😭😭

    • @ajay_samuel
      @ajay_samuel  10 місяців тому +5

      Amen

    • @merlinsahayarani6909
      @merlinsahayarani6909 7 місяців тому

      Your voice is awesome😊☺️

    • @Reshmaani-yg2qy
      @Reshmaani-yg2qy 5 місяців тому

      😂😂🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡

  • @Creatorcutztamil
    @Creatorcutztamil 10 місяців тому +10

    new fanboy bro..🤩 also That line...AAGADHA KALLO..MOOLAI THALAIKALLE...THOTRE PONALUM..''HALLELUJAH''....✌

  • @vigneshp8183
    @vigneshp8183 4 місяці тому +4

    நிகரில்லாத நீர்‌ எந்தன் உறவானீரே
    இதை அறியாமல் தொலைவானேனோ...........

  • @Crush_on_Jesus_20
    @Crush_on_Jesus_20 11 місяців тому +16

    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும். காலம் மாறாத தேவன் நீரே. காற்றின் திசை எல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே.
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும் அணுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும். காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசை எல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே.
    கேடகமாய் என்னை சுற்றிலுமே தேவன் நீர் அரண் ஆனீர் வேடன் அம்போ என் மீதென்றுமே பாயாமல் அழித்திடுவீர்
    பார்வோன் சேனையோ அல்லேலூயா ஆழி ஆழத்தில் அல்லேலூயா
    பாலாக் சதியோடும் அல்லேலூயா ஆசீர்வதித்தீரே அல்லேலூயா
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும் அணுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும். காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசை எல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே.
    (கர்த்தர் மாறா தேவன் ஒருபோதும் விலகிடார்)
    பேதைகளையும் ஞானிகளாய் மாற்றிடும் வல்லவர் நீர் நான் அறியாததும் ஓஓ எட்டாததும் தேவன் நீர் அறிவிப்பதால்
    ஆகாத கல்லோ அல்லேலூயா
    மூலை தலை கல்லே அல்லேலூயா தோற்றே போனாலும் அல்லேலூயா தேவன் நம்மோடே அல்லேலூயா
    சூழை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும் அணுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும். காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசை எல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே.
    நிகரில்லாத நீர் எந்தன் உறவானீரே இதை அறியாமல் தொலைவானேனோ என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை.
    Kedagam song lyrics :
    Kaanal neerum than vedangal maatrum.
    Kaalam maaraatha dhevan neere
    Kaatrin thisai ellam
    Manithargal saainthum
    Maara dhevan neere.
    Soozhai aatkondum neer
    Enthan thunayaaneere
    Oru sethamum anugaamale
    En naalellam paaduven aaradhanai
    Thuthi paaduven aaraadhanai
    Kaanal neerum than vedangal maatrum.
    Kaalam maaraatha dhevan neere
    Kaatrin thisai ellam
    Manithargal saainthum
    Maara dhevan neere.
    Kedagamaai ennai sutrilume
    Dhevan neer aranaaneer
    Vedan ambo en meethendrume
    Paayaamal azhithiduveer
    Paarvon senayo hallelujah
    Aazhi aazhathil hallelujah
    Paalak sathiyodum hallelujah
    Aaseervathitheere hallelujah
    Soozhai aatkondum neer
    Enthan thunayaaneere
    Oru sethamum anugaamale
    En naalellam paaduven aaradhanai
    Thuthi paaduven aaraadhanai
    Kaanal neerum than vedangal maatrum.
    Kaalam maaraatha dhevan neere
    Kaatrin thisai ellam
    Manithargal saainthum
    Maara dhevan neere.
    ( Karthar Maara dhevan
    Orupothum vilagidaar)
    Pethaigalayum gnaanigalaai
    Maatridum vallavar neer
    Naan ariyaathathum ooo yettaathathum
    Dhevan neer arivippathaal
    Aagatha kallo hallelujah
    Moolai thalai kalle hallelujah
    Thotre ponaalum hallelujah
    Dhevan nammode hallelujah
    Soozhai aatkondum neer
    Enthan thunayaaneere
    Oru sethamum anugaamale
    En naalellam paaduven aaradhanai
    Thuthi paaduven aaraadhanai
    Kaanal neerum than vedangal maatrum.
    Kaalam maaraatha dhevan neere
    Kaatrin thisai ellam
    Manithargal saainthum
    Maara dhevan neere.
    Nigarillaatha neer enthan uravaaneere
    Ithai ariyaamal tholaivaaneno
    En naalellam paaduven aaraathanai
    Thuthi paaduven aarathanai.

  • @thanasingh93
    @thanasingh93 11 місяців тому +40

    Awesome lyric - நிகரில்லாத நீர்‌ எந்தன் உறவானீரே
    இதை அறியாமல் தொலைவானேனோ

  • @sathishkumar6888
    @sathishkumar6888 9 місяців тому +5

    கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
    The LORD is their strength, and he is the saving strength of his anointed.,,, Thanks 🎉🎉🎉🎉 Ajay Samuel 🎉🎉🎉

  • @RobeartJuli
    @RobeartJuli 7 місяців тому +10

    Ajai annvooda song eallaththaium kettirukkiravagga eathana per erukkegga annavoda fanaa eaththana pear erukkegga ❤❤❤❤❤❤

  • @parthibanparthibanmon4061
    @parthibanparthibanmon4061 9 місяців тому +6

    I like this song.your voice also is amazing. God bless you. You produce more songs. All the best.

  • @Bonambullimamba
    @Bonambullimamba 8 місяців тому +3

    I am from Andhra Pradesh super song and best feel ilanti songs Inka mundhu rojullo ravalani korukuntunnam you are so cute singing

  • @sanaeyecaresanasaran296
    @sanaeyecaresanasaran296 8 місяців тому +4

    So v.good song aajy Samuel i love❤it

  • @bennybas805
    @bennybas805 11 місяців тому +86

    Vaa Thalaivaa! Vera Maari ❤

    • @ajay_samuel
      @ajay_samuel  11 місяців тому +16

      Thanks for your support bro ❤

    • @SalimSalim-tr5vy
      @SalimSalim-tr5vy 11 місяців тому +4

      Prise the God amen 🙏

    • @000kms33
      @000kms33 5 місяців тому

      ​@@ajay_samuelamen

  • @ratchanyageethangal1004
    @ratchanyageethangal1004 10 місяців тому +7

    கர்த்தர் உங்களை மேம்மேலும் ஆசிர்வதிப்பார்

  • @ANUSHIYAA-ye2fs
    @ANUSHIYAA-ye2fs 6 місяців тому +3

    Song super❤

  • @gnanamm7725
    @gnanamm7725 8 місяців тому +4

    Migavum Arumai Anna Na Eapauvmae unga Song tha kepa price the Lord

  • @KayalJesus
    @KayalJesus 5 місяців тому +3

    என் இதயத்தை தொட்டு விட்டது... 💯❤️

  • @russelraj7945
    @russelraj7945 Місяць тому

    Pasarisha Pasarisha is the sweetest super and its presentation super… may utilise pasarisha in your future songs

  • @JosapDilani
    @JosapDilani 7 місяців тому +9

    சொல்ல வார்த்தையே இல்ல அவ்வளவு அருமையான பாடல்❤

  • @SudNit-q5w
    @SudNit-q5w 5 місяців тому +1

    ஆமேன் ஆண்டவரே உம்மை துதிக்க மறந்தால் நாள் தான் என் ஜீவனை விடலாம் ஆமென்❤❤❤❤❤

  • @adhisaijoel218
    @adhisaijoel218 8 місяців тому +3

    Bro I like this song I your fan

  • @DavidRaja143
    @DavidRaja143 11 місяців тому +6

    Varalaval bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @davidprabakaran2803
    @davidprabakaran2803 11 місяців тому +5

    THE NEXT GENERATION OF PASTOR JOHN JEBARAJ...🥳🥳🤗💝🙌

  • @Axshalin
    @Axshalin 11 місяців тому +11

    தேவனுக்கே துதி🎉கன மகிமை உண்டாவதாக😊

  • @TharneshTharnesh-i1q
    @TharneshTharnesh-i1q 2 місяці тому +1

    🎶Ajay Bro I loved ur all song's but 😍it's my fav❤ song praise the lord❤

  • @Prasanna_Kumari_a
    @Prasanna_Kumari_a 11 місяців тому +10

    Sounds good and I'm wondering in this young age how you are writing such an awesome lyrics because each of your songs are very different and meaningful and it's very nice to hear literally I'm hearing your songs daily on a repeat
    Expecting more songs from you in the upcoming days.
    God will bless you more my son.😊 keep doing the best.

    • @ajay_samuel
      @ajay_samuel  10 місяців тому +3

      Thank you so much for your valuable comment. Purely God's mighty grace.
      Thanks for listening, sure will upload more songs ❤❤

  • @glowpictures4042
    @glowpictures4042 6 днів тому

    Glory to Jesus my true friend 🙏❤️❤️❤️❤️❤️

  • @DarniyaShibu-dg5wj
    @DarniyaShibu-dg5wj 11 місяців тому +7

    பேதைகளையும் ஞானிகளாய் மாற்றும் தேவன் நீர்...❤❤❤ Osm dr🎉🎉🎉 congrats... May God bless you more...

  • @jenijeni5159
    @jenijeni5159 4 місяці тому +1

    Nice song❤

  • @rabirabi2222
    @rabirabi2222 9 місяців тому +3

    இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது ப்ரோ சூப்பர் உங்கள் KALAI உங்கள் பாடலின் ஊழியமாகிய இக் KALAI யை தேவன் அதிகதிகமாய் ஆசீர்வதிப்பாராக வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathishkumar6888
    @sathishkumar6888 9 місяців тому +1

    கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
    The LORD is my strength and my shield; my heart trusted in him, and I am helped: therefore my heart greatly rejoiceth; and with my song will I praise him.

  • @theiventhiranalex6914
    @theiventhiranalex6914 10 місяців тому +3

    Very nice song bro. Unga songs ellame Engalukku pidikkum. Ennum jesus ungala payanpaduththuvar. ❤️😇😇

  • @Hildajeganathan
    @Hildajeganathan 9 місяців тому +1

    Beautiful song. Congratulation Ajay🎉 already i seen your payanam song.daily view.you my son as.your shape my son so daily view.my son 28 age sudden lost before 5 month.again i view real my son as you. God bless you. My son Deron
    🎉🎉🎉🎉🎉.

  • @marybalu68
    @marybalu68 8 місяців тому +3

    Super bro sama song ithamathiri neenga neraya songs podunga bro god bless you my dear ❤❤🎉😮😊😊

  • @SathishSweet-5fold
    @SathishSweet-5fold Місяць тому

    ❤ thanks JESUS ❤🎉 HALLELUJAH 🎉 GOD BLESS,AJAY SAMUEL in JESUS NAME AMEN ✨💖

  • @sharonchristinarabert
    @sharonchristinarabert 7 місяців тому +3

    The slowed up version in the very end added more flavour , the dj's mix , the carnatic interludes were all fantabulous💯. Keep up the good work Anna!!!

  • @lobilobisha184
    @lobilobisha184 8 місяців тому +2

    Super song Bro your voice amazing jesus blush you ❤

  • @MrSanjeeban
    @MrSanjeeban 11 місяців тому +9

    என் தகப்பனின் அன்பிற்கு அளவே இல்லை. மாறாத நேசர் ❤❤
    Amazing song and lyrics ❤

  • @estherrajathy9938
    @estherrajathy9938 3 місяці тому +1

    Fantastic song Anna lyrics 🎼💝💝 God bless you Anna

  • @priscillapriscilla9049
    @priscillapriscilla9049 10 місяців тому +3

    Anna god bless u and your family........eppavum. God grace la happy ya irunga 😊😊😊

  • @amalaabineshr7577
    @amalaabineshr7577 9 місяців тому +2

    Your song lyrics is very beautiful I love 💕 it is best song

  • @KowsalyagopalKowsalyagopal
    @KowsalyagopalKowsalyagopal 11 місяців тому +3

    Kartharudaiya naamam magimaippaduvathaga 🙏👏👌🤝

  • @jesusismylife2460
    @jesusismylife2460 10 місяців тому +10

    You wont believe its 1 at night no sleep . Felt low with heavy heart .. scrolled through youtube and found this in my recommendation . To be honest this song literally changed my state of mind . Each and every line was for me . Like i felt reunion with God. Trust me brother you've done a great Job shining high for christ . Now i feel relieved my burdens down . Never stop proclaiming his name . Really a treasure brother . God bless!! You have a bright future ahead brother!!🩵❤️‍🩹💯✝️🙏

    • @ajay_samuel
      @ajay_samuel  10 місяців тому +3

      Amen
      Praise Jesus. God bless you ❤
      Thank you 👍🏻

    • @jesusismylife2460
      @jesusismylife2460 10 місяців тому +2

      Upload more videos brother its really helpful🩷

  • @snehacaru-sk9ri
    @snehacaru-sk9ri 8 місяців тому +2

    I love the song,I'm watch the song daily.when im hear the song my mind is very relaxed.thank you brother.I like you.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 11 місяців тому +3

    World number one. Best song 🔥...... Love u song .. 😘♥️💯💥

  • @viji250
    @viji250 3 місяці тому +1

    Praise the lord 🙏🙏🙏🙏 everyday I listen this song glory to god❤❤❤❤❤ super lyrics nd voice of Ajay bro

  • @thirishisha86
    @thirishisha86 11 місяців тому +5

    Hii Anna Enaku jesappava kooda pidikum ❤ I’m always lisin your song ❤

  • @DharshiDharshi-q2l
    @DharshiDharshi-q2l 4 місяці тому

    Super bro en
    God bless you God unkala aduthu paying paduthuvar

  • @mariya.a7751
    @mariya.a7751 10 місяців тому +3

    Super song anna🤗praise God❤

  • @HepzibhaL.Hepzibha
    @HepzibhaL.Hepzibha 3 місяці тому +1

    Super anna 💞 tv la ஒருவாட்டி கேடகம் சாங் போட்டாங்க அதைக் கேட்டு யூடியூப் ல பார்த்த உங்க வாய்ஸ் செம்மையா இருக்கு❤ அதுக்கப்புறம் இன்னொரு பாட்டு பயணம் அந்த சாங் நல்லா இருக்கு 💖💗💓💞👏🥰

  • @nafibanu158
    @nafibanu158 6 місяців тому +3

    Anna inum naraiya song padugha anna god bless you

  • @mr.yakob-3765
    @mr.yakob-3765 4 місяці тому +2

    Fantastic song anna🖤 🎶 music super 👌

  • @stephensudhakaran1209
    @stephensudhakaran1209 11 місяців тому +3

    Vera vera lavel song ketutu irukka thonudhu ❤❤❤❤

  • @immanuel2740
    @immanuel2740 2 місяці тому

    God bless you Anna ...❤

  • @keerthanajesus7210
    @keerthanajesus7210 11 місяців тому +9

    super song. wonderful lyrics..❤ beautiful voice. God bless you bro..

    • @ajay_samuel
      @ajay_samuel  11 місяців тому +2

      Praise God
      Thank you ❤

  • @VelapodyJakshani
    @VelapodyJakshani Місяць тому

    Lord I need you ❤️‍🔥 perfect lyrics I like it ❤️‍🔥god bless you bro.......❤️‍🔥

  • @stephensudhakaran1209
    @stephensudhakaran1209 11 місяців тому +3

    Wow semma semma semma voice bro i love this song

  • @karthivincent915
    @karthivincent915 5 днів тому

    Glory Glory to Jesus Christ 🙏

  • @MohanChandra-sv5to
    @MohanChandra-sv5to 11 місяців тому +4

    Super ❤❤ song

  • @AarthikaAarthika-g6q
    @AarthikaAarthika-g6q 2 місяці тому +1

    Anna sama anna great level songs ❤ iam favorite anna ❤❤

  • @VarshinireddyVarshini-z8n
    @VarshinireddyVarshini-z8n 11 місяців тому +3

    COME ON GEORGE HOUSE CAPTION. WE ARE ALWAYS TO SUPPORT YOU. ❤❤

    • @ajay_samuel
      @ajay_samuel  11 місяців тому

      Thanks a lot 😊👍🏻👍🏻

  • @MeenaPrabhu-k8y
    @MeenaPrabhu-k8y 2 місяці тому +1

    Anna the song is very nice, I liked the song very much. It was heart touching song.

  • @v.jerusha1558
    @v.jerusha1558 10 місяців тому +5

    Nice song.. 😊 Jesus bless you forever brother

  • @davidjose-q4k
    @davidjose-q4k 8 місяців тому +2

    i really enjoy this song very nice lyrics really proud of you ajay

  • @sisagneshenry4254
    @sisagneshenry4254 10 місяців тому +3

    Awesome. God bless you dear. Next song will be more powerful

  • @SarahrupanR
    @SarahrupanR 3 місяці тому +1

    Very ❤ nice💐🎉 song Amen🙏

  • @AmbigaSam-v8e
    @AmbigaSam-v8e 11 місяців тому +3

    Kedagam,payanam
    Nice songs
    GOD bless you
    Brother

  • @SnehaNavanjasonjovan
    @SnehaNavanjasonjovan 2 місяці тому +1

    Nice lyrics... Keep rocking bro

  • @jesusbenny4563
    @jesusbenny4563 11 місяців тому +3

    Anna next generation Gospel songs writer ❤❤❤

  • @SMannar-g2k
    @SMannar-g2k 3 місяці тому +1

    Super song bro God bless you bro

  • @ThayaliniThayalini-n8n
    @ThayaliniThayalini-n8n 10 місяців тому +3

    Super song anna nice ❤❤❤
    Praise the Lord anna ❤

  • @Jeevajasmine-p8g
    @Jeevajasmine-p8g 5 місяців тому

    Perfect bass boosted song. Nice...👍👍👍

  • @SandhiyaSelvaraj-m5b
    @SandhiyaSelvaraj-m5b 11 місяців тому +5

    கர்த்தருக்கு மகிமை.....ஆமேன்❤

  • @viji250
    @viji250 2 місяці тому

    Daily intha song kekamal enaku thukame varadhu ❤❤❤❤ all glory to god 🙏🙏🙏
    Unga voice ❤❤❤❤no words to explain 🎉🎉🎉

  • @reshmareshma-jy9db
    @reshmareshma-jy9db 11 місяців тому +4

    Song very nice❤

  • @samsam2143
    @samsam2143 3 місяці тому +1

    Wonderful song 🎵 ❤️ ♥️ 🎶

  • @smallbignationministry7800
    @smallbignationministry7800 11 місяців тому +9

    Hi Ajay... Awesome energetic praise song with extraordinary bgm. All the best & gonna be whole the world's trending❤❤❤❤❤❤❤sooners🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽

    • @ajay_samuel
      @ajay_samuel  11 місяців тому +2

      Amen 🙏 Thank you brother for your love and support ❣️

    • @ChinnaduraiMercy
      @ChinnaduraiMercy 10 місяців тому +1

      ​@@ajay_samuelanna please upload kedakam song karaoke please

  • @prabhakarthik4882
    @prabhakarthik4882 Місяць тому

    Sis,Swarnas melodious swaram & humming extraordinary. ❤❤❤

  • @RAVIKUMAR-sw8jg
    @RAVIKUMAR-sw8jg 11 місяців тому +3

    Praise the lord 🙏🙏🙏 ✝️✝️✝️🛐✝️🛐✝️🛐🛐✝️🛐 Amen

  • @Sudaharsini
    @Sudaharsini Місяць тому +1

    Super anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Sherwin_Richard.R
    @Sherwin_Richard.R 11 місяців тому +6

    Anna make an album soon... Your past 2 songs where awesome!

    • @ajay_samuel
      @ajay_samuel  10 місяців тому +2

      Will do more upcoming songs stay connected ❤

  • @saraswathi386
    @saraswathi386 2 місяці тому

    Thanks for this wonderful songs God bless you

  • @sannacreation5677
    @sannacreation5677 11 місяців тому +3

    Hi Ajay Anna
    God bless you 🙏 super song Anna

  • @ramya2004raja
    @ramya2004raja 3 місяці тому

    "So soft and mesmerizing this song glory to god"

  • @El-ShaddaiMission-Saral
    @El-ShaddaiMission-Saral 11 місяців тому +3

    Wonder full bro God bless you ❤❤❤

  • @sherrynirmal979
    @sherrynirmal979 6 місяців тому +1

    Chancelss lyrics and tune.. cant stop playing the song again and again.. each time different different lines touching and making me to cry.. thanks for this song brother❤.. hearing it at the right time of our life too

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 11 місяців тому +6

    Hlo Ajay bro ....... I am big fan in Bangalore waited fr a such a long tym to see and listen Ur upcoming song now its season for me to celebrate ur song..........Let me praise him and all glory to heavenly father .........for dis wonderful n Rocking song ..........vera level po. .....bramandamana oru kural ungaluku bro. Thanks fr heavenly father given Ajay anna as great icon............majesty to his name........many love and tons of love from me ........

    • @ajay_samuel
      @ajay_samuel  10 місяців тому +2

      Praise Jesus !! Lots and lots of Love ❤❤
      Thanks a ton for your impressive comments and support . God bless you 🙏 Praying ❤

    • @DanstankennethdhinakaranBabu
      @DanstankennethdhinakaranBabu 9 місяців тому

      Surely Ajay Bro.........❤

  • @rajanrajan7097
    @rajanrajan7097 3 місяці тому

    Wow wow super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NiviZionah
    @NiviZionah 11 місяців тому +7

    Glory to God 😊
    Super bro ❤
    Nice voice and nice lyrics.....🎉

  • @tamililakkiya6682
    @tamililakkiya6682 4 місяці тому +1

    Vera level song❤❤