நாடாளுமன்ற தேர்தல் களத்தில் சாதிக்கப்போவது யார்? - பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது|AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    நாடாளுமன்ற தேர்தல் களத்தில் சாதிக்கப்போவது யார்? - பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Election2026 #Eps #KamalHaasan #TamilisaiSoundararajan #RadhikaSarathkumar #VijayaPrabhakaran #Ops #ElectoralBonds #EpsVsOps #TamizhaTamizhaPandianLatest #aiadmk #Bjp #Congress #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 756

  • @asvinmithun593
    @asvinmithun593 Місяць тому +367

    நான் திமுக தான் ஆனால் அஇஅதிமுக ஆட்சியே பரவாயில்லை ✨❤️🔥

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Місяць тому

      தம்பி சூப்பர் நமக்கு இந்த திருட்டு திராவிட கட்சிகள் வேண்டாம் அதற்கு பதிலாக நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம் அல்லது பிஜேபி கூட ஆதரிப்போம்

    • @ragurr1083
      @ragurr1083 Місяць тому +6

      😂😂

    • @jayrish8511
      @jayrish8511 Місяць тому

      Rendu dravidam waste than

    • @prakashmech6992
      @prakashmech6992 Місяць тому +22

      Admk better than dmk

    • @senthurmugan3753
      @senthurmugan3753 Місяць тому +34

      நானும் திமுககாரன் ஆனால் என் வாக்கு அதிமுக விற்கே🎉🎉🎉

  • @mohankalavathi553
    @mohankalavathi553 Місяць тому +74

    அதிமுகாவின் ஆதரவோடு வெற்றிபெருவார் விஜய்பிரபாகரன் இதில் மாற்றுகருத்தில்லை

  • @selvaselva4473
    @selvaselva4473 Місяць тому +42

    அதிமுக 🇾🇪&தேமுதிக🇩🇪 கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும் 💯💯💯💯💯எல்லா புகழும் 💙💙💙கேப்டனுக்கே ♥️♥️♥️

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 Місяць тому +156

    விருதுநகர் மக்கள் விஜயபிரபாகரனை வெல்ல வைப்பார்கள்..🎉🎉🎉🎉

  • @rameshnadu7627
    @rameshnadu7627 Місяць тому +87

    விஜயபிரபாகரன் பூர்வீகம் விருதுநகர் மாவட்டம்

  • @vaimurthy
    @vaimurthy Місяць тому +87

    மழை வெள்ளத்தில் மாறன் வந்தாருன்னு மாதேஷ் உருட்டின உருட்டில் கந்தர்வ கோட்டை சமஸ்தானாமே ஆடி போச்சு

  • @ganeshraj3338
    @ganeshraj3338 Місяць тому +73

    மக்கள் முட்டல் இருக்கும் வரை அரசியல்வாதி வாழ்வான்

  • @murugesankarunanithi9196
    @murugesankarunanithi9196 Місяць тому +23

    திரு.பாண்டியன், நான் பிறந்ததில் இருந்து ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் என்னால் என் சொந்த தொகுதியில் போட்டியிட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு நபரை அவர் பிறந்த இடத்திலிருந்து ஏன் அனுமதிக்கவில்லை? இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

  • @prasannasivasri9685
    @prasannasivasri9685 Місяць тому +238

    மக்கள் முட்டாள் என்று சொல்வதை ஏற்று கொள்கிறேன்

    • @skavitha6922
      @skavitha6922 Місяць тому +8

      அரசியல் புரிதல் இல்லை .

    • @rgrg921
      @rgrg921 Місяць тому +11

      நான் வழி மொழிகிறேன்

    • @rgrg921
      @rgrg921 Місяць тому

      @@skavitha6922 நீங்கள் புரிந்து கொண்டதை சொல்லுங்கள்

    • @kittusrime109
      @kittusrime109 Місяць тому +9

      தமிழ்மக்களுக்கு ஒரு சுத்து அறிவு குறைவுதான்

    • @rgrg921
      @rgrg921 Місяць тому +7

      @@kittusrime109 ஒரு சுத்து இல்ல.. பல சுத்து

  • @gomathinayagamvalli
    @gomathinayagamvalli 25 днів тому +11

    விஜய பிரபாகரன் விருதுநகரில் வெற்றி முரசு முரசு முரசு வெல்க வாழ்க ஓங்குக தேமுதிக கேப்டன் புகழ்

  • @MT-fl5ef
    @MT-fl5ef Місяць тому +17

    கனி மட்டும் முதலமைச்சர் ஆன நிறைய பேர் கட்சி மாறி கனி சாப்பிட வந்து விடுவார்கள், வருங்கால CM கனிமொழி 🎉🎉🎉🎉🎉

  • @balajishekar
    @balajishekar Місяць тому +63

    Eps

  • @elancheran7447
    @elancheran7447 Місяць тому +24

    சொந்த ஊரில், அங்கேயே வேலை செய்யலாம் இல்லையா💥 சென்னை எதற்கு வேலை செய்றிங்க. அது போல வேட்பாளர்கள் எங்கு வேண்டும் போட்டியிடலாம்.💥

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Місяць тому +18

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉🎉❤🎉❤❤

  • @AnbuArul
    @AnbuArul Місяць тому +53

    Jai Modi ji

  • @heathledger4294
    @heathledger4294 Місяць тому +23

    🌱🌱🌱🌱

  • @saiprasath5662
    @saiprasath5662 Місяць тому +83

    மோடி என்றால் Boss...!
    அண்ணாமலை என்றால் Mass...!!
    Jai Hind, வாழ்க பாரதம், வளர்க தமிழகம் !!

    • @sakthivel4975
      @sakthivel4975 Місяць тому +5

      Thu BJP mama Manipur Corona gangai dead body petrol diesel gas GST worst government BJP jalara mama

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      சொல்றவன் யாருன்னு பார்த்தா வேங்கை வயலிலும் மாலையிலும் மக்களை பீத்தண்ணியை குடிக்க வைத்த திமுகக்காரன் @@sakthivel4975

    • @shrinithi5106
      @shrinithi5106 Місяць тому

      ​@@sakthivel4975kothadimaiyee née tamil natulathaane erukka, Tamil nattula kanja lancham oolal ethellaam unkalukku theriyala, west Bengal poi valavendiyathuthaane

    • @pragashivetha505
      @pragashivetha505 29 днів тому

      Excellent ❤

  • @thiruarasu9548
    @thiruarasu9548 Місяць тому +71

    கேரளாவில் கம்யூனிசம் பணியை ஆட்சியின் விளைவு அரசாங்கம் திவாலாக போகுது

    • @gkintl
      @gkintl Місяць тому +14

      I am Malayali. Kerala is already bankrupt. There is no money even to pay salaries.

    • @epictamil3755
      @epictamil3755 Місяць тому +9

      tamilnadu follow next becuase of this dmk government

    • @user-ou6tm7pt2v
      @user-ou6tm7pt2v 28 днів тому

      ❤❤❤❤❤❤❤🎉😊🎉😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😅😅😅😅😅😅😅😊😅😅😊😊😊😊​

  • @SaRavanan-vv8mb
    @SaRavanan-vv8mb Місяць тому +11

    முக்குலத்தோர் ஓட்டுக்காக தான் எடப்பாடியே அன்வர் ராஜாவுக்கு சீட் குடுக்க வில்லை மிஸ்டர் உருட்டல் பாண்டியன் சார்

  • @user-tt2mt6qr8f
    @user-tt2mt6qr8f Місяць тому +15

    A. D. M. K. Win

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 Місяць тому +41

    முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு விருதுநகர் மக்கள் அனைவரும் விஜய பிரபாகரன் பக்கம்

  • @arjunvet1
    @arjunvet1 Місяць тому +14

    முக்கல் முன்னுரையை தயவு செய்து மாற்றுங்கள் மாதேஷ். அது வரும்போது mute செய்து விடுகிறோம்

  • @user-vk7zu4vr9d
    @user-vk7zu4vr9d Місяць тому +25

    ✒️ UA-cam STAR திருப்பூர் பாண்டியன் ரசிகர் மன்றம் சார்பாக . . .🎞️

  • @senthurmugan3753
    @senthurmugan3753 Місяць тому +8

    ADMK win 🎉🎉🎉

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Місяць тому +3

    முதலிடம் அண்ணாமலை... அன்ன போஸ்ட் மாரி தான் ஏறக்குறைய... நீலகிரி ராசா காலி... தலை எழுத்து மன்னை பாலு உறுதி ஜெயிப்பார்😢சொளமியா ஓகே! ஆக. 4தொகுதி கன்ஃபாம் வெற்றி💯

  • @baskarn
    @baskarn 24 дні тому +3

    முரசு முரசு விருதுநகர் மக்கள் அனைவரும் விஜய பிரபாகரன் பக்கம்

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 Місяць тому +29

    வெற்றி வாகை சூடுவார் விஜயபிரபாகரண்...

  • @rajendraneb5797
    @rajendraneb5797 Місяць тому +13

    MGR JJ கலைஞர் இவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?

    • @natesan206
      @natesan206 Місяць тому

      இந்தியர்கள். சென்னைக்கும் தமிழருக்கும் என்ன சப்பந்தமோ அதே அளவு சம்பந்தம்தான்

    • @kumarkd0760
      @kumarkd0760 3 дні тому

      Chief minister of Tamilnadu

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Місяць тому +1

    திரு.பாண்டியன்பேட்டிசூடும்சுவையாகவும்இருந்ததுஊடகத்திற்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @murugeshmurugesh599
    @murugeshmurugesh599 Місяць тому +7

    Jai Hind Jai Modiji

  • @balajishekar
    @balajishekar Місяць тому +32

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @paramasivam5038
    @paramasivam5038 27 днів тому +3

    மாதேஷ் ரொம்ப முக்காத சகிக்கல மற்றபடி நீங்கள் சொல்வது எல்லாம் சிறப்பு

  • @kumarankumaran4805
    @kumarankumaran4805 Місяць тому +62

    ADMK❤❤❤❤❤❤❤❤🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🥰

    • @SABAKI992
      @SABAKI992 Місяць тому

      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴

    • @RajKumar-mf3mw
      @RajKumar-mf3mw Місяць тому +2

      Bjp win

  • @priyam3550
    @priyam3550 22 дні тому +1

    பாண்டியன் பண்ணீர் செல்வம் அண்ணன் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது. .👍

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m Місяць тому +28

    சார், இந்த OPS அவர்கள் இராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் நிற்பது என்பது, ஆடு தானாகவே ஆம்பூர் பிரியாணி கடை அண்டாவில் விழுந்தது போல் உள்ளது.

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 Місяць тому +5

    மாதேஷ் இரயில்வே compartmentல போண்டா விக்கிற மாதிரி முகப்புரை கொடுப்பதை கொஞ்சம் மாற்று

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +9

    10:44 பாண்டியன் சரியாக தான் சொல்கிறார் நன்றி

  • @motorcyclenanbarkalea8203
    @motorcyclenanbarkalea8203 Місяць тому +13

    நா சிதம்பர நாடாளுமன்ற தொகுதி திருமவளவன பார்த்ததே இல்ல என்னவோ பொங்க

  • @SuperRambala
    @SuperRambala Місяць тому +26

    Annamalai studied his engg from Coimbator. His wife is from Coimbatore.

    • @martinanglo6697
      @martinanglo6697 Місяць тому +1

      Seri naaya athuku ena solla Vara?

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Місяць тому +2

      No annamalai wife is not Coimbatore, admk ramachandran is complete Coimbatore, eps will .win im Coimbatore

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt Місяць тому +2

    Tamilnadu voters turn to BJP 🌹 modiji parivar 🌹 மலரும் தாமரை
    வாழ்த்துக்கள் 💐

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +9

    38:30 குமரி அனந்தனை போல் ஒரு நல்ல காங்கிரஸ் கட்சி தலைவர் வந்தால் தான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஒரளவு கௌரவமாக இருக்கும் நன்றி.

  • @moorthyl5204
    @moorthyl5204 Місяць тому +6

    மிகவும் அருமையான பதிவு

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n Місяць тому +30

    வெற்றியை தீர்மானிப்பது வாக்காளர்கள். நீங்களோ நானோ அல்ல.

    • @martinanglo6697
      @martinanglo6697 Місяць тому +1

      EVM

    • @RajKumar-mf3mw
      @RajKumar-mf3mw Місяць тому +3

      மக்கள் அன்பு அண்ணாமலைக்கே.

  • @kannanramasamy1296
    @kannanramasamy1296 Місяць тому +9

    AIADMK Mass.

  • @user-tt2mt6qr8f
    @user-tt2mt6qr8f Місяць тому +14

    E. P. S. Mass

    • @raaja369
      @raaja369 17 днів тому

      E P S - electric power stering 😅

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u 7 днів тому +1

    பாண்டியன்.ஐயா.மாதேஷ்.அவர்களை.நன்கு.சிரிப்புவரும்படி.செய்துவிடுகிறீர்கள்.

  • @mahiji2786
    @mahiji2786 Місяць тому +7

    உனக்கு அரசியலுக்கும் என்ன சம்பந்தம் 😂😂😂

  • @jegankanimozijegankanimozi2155
    @jegankanimozijegankanimozi2155 23 дні тому

    அரசியல் சாணக்கியர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அரசியலைப் பற்றி தெரியாதவர்கள் கூட அரசியல் ஞானத்தை ஊட்டிய ஐயா அருமை அருமை எல்லோரைப் பற்றியும் புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +6

    Murasu🔥🔥🔥🔥

  • @selvamm9742
    @selvamm9742 Місяць тому +7

    ஆம் உண்மைதான் மக்கள் முட்டாள் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன் மக்கள் முட்டாள் மக்கள் முட்டாள் உண்மை உண்மை உண்மை உண்மை

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Місяць тому +17

    Mass EPS

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Місяць тому +6

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉❤🎉❤🎉❤🎉❤❤

  • @SaRavanan-vv8mb
    @SaRavanan-vv8mb Місяць тому +8

    எடப்பாடியிடம் பணம் பெற்றுக் கொண்டு பேசுவது போல் உள்ளது

  • @Kovai-chandrika-win-samayal
    @Kovai-chandrika-win-samayal Місяць тому +36

    Madesh is a DMK Sombu.

    • @natesan206
      @natesan206 Місяць тому

      தவறு அவர் டேக்சா

    • @uc_123
      @uc_123 28 днів тому

      ஓசி பீர்க்கு ஆசை பட்டு பத்திரிகை தொழில் ஐ அசிங்க படுத்தியவன் 👊

  • @balajishekar
    @balajishekar Місяць тому +16

    Aiadmk

  • @bgsjraja7408
    @bgsjraja7408 Місяць тому +2

    Pandian Sir ,you are a real honesty personified person

  • @kumarankumaran4805
    @kumarankumaran4805 Місяць тому +68

    ADMK 🌱🌱🌱🌱❤️❤️❤️❤️❤️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @vinothreddy6798
    @vinothreddy6798 Місяць тому +31

    Eps AIADMK 🌱🌱🌱🌱

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm Місяць тому +5

    தமிழக அரசியல் களத்தை தெரிந்து கொள்ள அருமையான நேர்காணல்

  • @admmk_adhi_
    @admmk_adhi_ Місяць тому +8

    🎉

  • @rjv238
    @rjv238 Місяць тому +9

    E V Ramasamy never contested any election except trumpeting like Bonda Pandiyan 😂😂😂

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Місяць тому +4

    Vaiko , vck should join with ADMK in 2026 will win

  • @Raja02975
    @Raja02975 Місяць тому +9

    கோவை சிங்கம் அண்ணாமலை🚩

    • @SABAKI992
      @SABAKI992 Місяць тому +1

      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴 கொங்கு மண்டல கவுண்டர்களின் அசிங்கம் தான் அண்ணகாவடி அண்ணாமலை

    • @Raja02975
      @Raja02975 Місяць тому

      @@SABAKI992 Unaku epa....candidate pal dapa madri erudha kuda....edapadi madri kal naki polachipinga🤣🤣🤣🤣...ellarum unaya madri vekama ilama kal ha naki polaika mudiyathu la da🤣🤣🤣

    • @pragashivetha505
      @pragashivetha505 29 днів тому

      🙏🙏🙏

    • @santhegreat2573
      @santhegreat2573 28 днів тому

      ​@@SABAKI992loosu😂😂

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw Місяць тому +1

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Місяць тому +3

    ஆக சிறந்த நட்சத்திர வேட்பாளர்களே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தான்...💯💯💯 நீங்கள் என்ன தான் அவர்களை பேச புறக்கணித்தாலும் மக்கள் என்னமோ அவர்களை தான் உற்று கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்...🙋🙋🙋wait and see...

  • @cskvisiri9596
    @cskvisiri9596 Місяць тому +3

    நமது சின்னம் Mic மைக் 🎤நாம் தமிழர்

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k 26 днів тому +1

    Vijayaprabhkaran ❤❤❤❤

  • @AnbuArul
    @AnbuArul Місяць тому +32

    BJP 💚 🧡

  • @sm.2045
    @sm.2045 Місяць тому +5

    மாதேஷ் ரொம்ப ரொம்ப அருமை சிரிப்பு

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq Місяць тому +19

    Bjp kootani win minimum 4 seats kovai,ramnad,theni, tirunelveli ❤

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +2

    Murasu 💥💥💥💥

  • @spssaravanan6925
    @spssaravanan6925 Місяць тому +13

    உங்கள் ஓட்டு நாம் தமிழருக்கே
    ஒலி வாங்கி (Mic)சின்னத்தில் ஓட்டளியுங்கள் அன்புச்சொந்தங்ளே.......தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @santhanakrishnan007
    @santhanakrishnan007 26 днів тому

    என்னுடைய வாக்கு (ஓட்டு) தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் ( மக்கள் ஆதரவுடன்) தனித்து நிற்கும் ஒரே கட்சியான நாம தமிழர் கட்சிக்கே !!! எனவே தயவுசெய்து தாங்களும் தங்கள் குடும்பத்தார்களும் உற்றார் உறவினர்களும் வருகின்ற 2024 ஏப்ரல் 19 ஆம் நாள், தமிழ் நாட்டில் நடக்க இருக்கிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் "ஒலிவாங்கி (மைக்) " சின்னத்தில் வாக்களித்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு (ஓட்டு) வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி - Dr. மலைராசு சந்தானக்கிருஷ்ணன் | ஆழ்கடல் ஆழினர் ....
    நாம் ஏன் 2024 நாடாளுமன்ற பொதுத்தோதலில் நாம் தமிழர் சின்னமான "ஒலிவாங்கி (மைக்) " சின்னத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் ....
    # தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50% வாய்பளித்ததற்கு.
    # விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர, அதனைச் சார்ந்தது மக்கள் வாழ்வில் உயர.
    # உண்மையான சமூக நீதியை கடைபிடித்தமைக்கு (அனைத்து சமூக & சமைய மக்களுக்கும் தேர்தலில் வாய்ப்பு).
    # ஓட்டுக்கு / வாக்கிற்கு பாணம் கொடுக்காமல் இருப்பதற்கு.
    # பிற கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் ( மக்கள் ஆதரவுடன்) தனித்து நின்றதற்கு.
    நன்றி - Dr. மலைராசு சந்தானக்கிருஷ்ணன் | ஆழ்கடல் ஆழினர் ....

  • @user-oz8wc4zk4k
    @user-oz8wc4zk4k Місяць тому +4

    தனபாலுக்கு நீலகிரி சம்பந்தமா....சேலம்

    • @prakashs974
      @prakashs974 Місяць тому

      Dhanapal avinashi MLA
      Avinashi nilagiris kula than varuthu athan kanakku 😅

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 20 днів тому

    வணக்கம் பாண்டியன் அண்ணா நகசுவை பேச்சு சூப்பர் நன்றி

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg Місяць тому +3

    Correct speech pandiyan sir

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +2

    Murasu 🔥🔥🔥

  • @suriyam1954
    @suriyam1954 Місяць тому +1

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR SUMMA ATHIRUTHULLE BJP AGAIN MODI 2024❤🎉😊

  • @user-dq3ze9jp7e
    @user-dq3ze9jp7e Місяць тому

    ThanusahamAthu

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 Місяць тому

    அருமை தோழர் தமிழாதமிழன்உதவாக்கரைமாதேஷிடம்காமடியனிடம்

  • @ecravi
    @ecravi Місяць тому +3

    விருதுநகர் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து விஜய பிரபாகரனை ஜெயிக்க வையுங்கள் இது விஜயகாந்த் காக நீங்கள் செய்யும் ஒரு உதவி

  • @bgsjraja7408
    @bgsjraja7408 Місяць тому

    Pandian Sir ,you are a role model of honest journalist .The journalist world should learn honesty from you .

  • @GaneshGanesh-uf5je
    @GaneshGanesh-uf5je Місяць тому +4

    🌱🌱🌱

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +2

    Murasu💪💪💪

  • @raniwilson8094
    @raniwilson8094 29 днів тому

    ❤Anna ungalin political speech super superb, paper vanga vaendam.unga paecha ketta pothum.Vaalthukkal.

  • @uviprince2308
    @uviprince2308 Місяць тому +59

    பிஜேபி கள பணி தெரியல கிழவனுக்கு

    • @selvichinnasamyk3122
      @selvichinnasamyk3122 Місяць тому +1

      கிழவனக்குபிஜேபியிடம்வாங்கியதுக்குகுவார்

    • @jayrish8511
      @jayrish8511 Місяць тому +1

      Correct .. y intha alu ippadi pesuraru .. ithellam bjp leaderskku theriyadha

    • @vanamala1997
      @vanamala1997 29 днів тому

      Yes eppa paaru booth committee illa nnu soldradhu thavira vera reason eh sollala

  • @sarathkumarpsk9056
    @sarathkumarpsk9056 Місяць тому +21

    ADMK🎉🎉🎉🎉🎉

  • @user-dr3br1oj9k
    @user-dr3br1oj9k 21 день тому

    Super

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 Місяць тому +13

    🌱🌱🌱🌱🌱

  • @deivamp564
    @deivamp564 28 днів тому

    சூப்பர் பாண்டியன் சார்
    அருமையான விளக்கம்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +3

    Dmdk🔥 Murasu💪💪💪

  • @armanikandan9574
    @armanikandan9574 Місяць тому +2

    ரொம்ப மூச்சு புடிச்சு பேசாதீங்க மாதேஷ் உங்களுக்கு டேப் வந்துட்டா இல்லையா சொல்லுங்க

  • @user-Rion
    @user-Rion Місяць тому +1

    😊😊😊😊👌👌👌

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Місяць тому +2

    பாண்டியன்தபாஸ்-ன்தமாஸ்

  • @balajishekar
    @balajishekar Місяць тому +35

    Eps for 2026

  • @user-ke5go9cd9b
    @user-ke5go9cd9b Місяць тому

    💐👍

  • @bhramasrikumar2457
    @bhramasrikumar2457 Місяць тому +1

    மாயன்ன வந்திருக்கா.........ஹே அண்ணன் மொக்கச்சாமி வந்திக்கா..........ஹே..

  • @anandakumark25
    @anandakumark25 27 днів тому

    Awesome

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru 18 днів тому

    சூப்பர் மதோஸ்நன்றி

  • @vairamuthubabl3041
    @vairamuthubabl3041 Місяць тому +2

    MGR ஐ தரக்குறைவாக பேசி பெரியாரை பெருமையாக பேசுகிறீர்??? உமக்கு என்ன அறிவு இருக்கிறது?

    • @samrajamani936
      @samrajamani936 Місяць тому

      What do you know about mgr... Or Periyar?