திருட்டு கும்பல்கள் அண்ணாமலையை கிண்டல் செய்வதா? - அமர்பிரசாத்ரெட்டி ஆவேசம் | கொடி பறக்குது

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    திருட்டு கும்பல்கள் அண்ணாமலையை கிண்டல் செய்வதா? - அமர்பிரசாத்ரெட்டி ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #RahulGandhi #Modi #Annamalai #Dmk #Bjp #Congress #UdhayanidhiStalin #Election2024 #AmarPrasadReddy #AmarPrasadReddyLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 791

  • @harit1249
    @harit1249 13 днів тому +77

    மாதேஷ் பத்திரிக்கையாளராக இரு. திமுக நாயாக நீ செயல்பட்டால் உன் முந்தைய அழுகையை காட்டுவோம்

  • @balajit7054
    @balajit7054 13 днів тому +34

    அருமையாக இருந்தது உங்கள் பதில் அனைத்துமே அமர் பிரசாத் ரெட்டி அவர்களே

  • @Jai17737
    @Jai17737 14 днів тому +154

    ரெட்டி.. நீ கலக்கு தலைவா. இனிமே தான் வேலையே இருக்கு. இந்த ரெண்டு வருஷம் இவனுங்கள லெஃப்ட் ரைட் வாங்கனும்

    • @vasanthangk-
      @vasanthangk- 14 днів тому +3

      மலமாடு

    • @Jai17737
      @Jai17737 14 днів тому +5

      @@vasanthangk- TR Balu மொவன் தக்காளியா? 😂

    • @k.s.s.4229
      @k.s.s.4229 13 днів тому

      உண்மையை சொல்லு அது நீதானே எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு

    • @sselvakumar7850
      @sselvakumar7850 12 днів тому +1

      😂cit🎉
      .​@@vasanthangk-

    • @krishnarajm5530
      @krishnarajm5530 7 днів тому

      ஹோமோ அஹ டா நீங்க

  • @murugesan3706
    @murugesan3706 14 днів тому +113

    அண்ணன் திரு மரியாதைக்குரிய திரு அமர் பிரசாத் ரெட்டியின் பேச்சு மிகவும் அருமை அண்ணன்

  • @vedanayaki155
    @vedanayaki155 14 днів тому +35

    பாவம் மாதேஷ் சரியான காமெடி பீஸ் நேர்காணல் முடிந்து 6 Budweiser அடித்து 2 நாள் பதறி அழுதார்........

  • @jesudasantonynadar4370
    @jesudasantonynadar4370 14 днів тому +16

    Amar Prasad talks nicely

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 14 днів тому +76

    Prakashraj Number one fraud guy in the world.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 13 днів тому +15

    தயாநிதி தமிழ்நாட்டின் அதானி

  • @bhoopathym8421
    @bhoopathym8421 13 днів тому +20

    பிரகாஷ் ராஜ் எல்லாம் ஒரு மனுஷன் நினைத்து நீங்க ரெண்டுபேரும் பேசிகிட்டு இருக்கீங்க, மாதேஷ்தான் முட்டாள்தனமா பேசிகிட்டு இருக்கான்னா ரெட்டி நீங்களும் சமமா பேசிகிட்டு இருக்கீங்க 🤔

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 14 днів тому +70

    என்ன மனுசனயா அமரு! அண்ணாமலை வளர்ப்பு எப்படி எப்படி தலைவர்களை உருவாக்கி வருகிறார் என்பது நினைத்து பெருமையாக இருக்கிறது! திராவிடன் புரியும் பாணியில் அரசியல் செய்யும் அமர் போன்ற வளரும் பிஜேபி நபர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @muthumoorthy490
    @muthumoorthy490 14 днів тому +111

    போதை கடத்தல் மாபியா கட்சி திமுக எடுபிடிகள் மாதேஸ்

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 8 днів тому

      மாதேஷூக்கு போதை கடத்தலில் சம்பந்தம் இருக்கும்.

    • @mythilisanthanam4884
      @mythilisanthanam4884 4 дні тому

      😊00

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 14 днів тому +20

    Karma is very powerful very true Amar.

  • @indiraindira2247
    @indiraindira2247 14 днів тому +146

    மாதேஷ் திணருகிறார் வாங்கின ரூபாய் கூட பேச முடியவில்லை முடாளே மாதேஷ் நீயே உருளுகிறாய்

    • @indiraindira2247
      @indiraindira2247 14 днів тому +6

      சூப்பர் தலைவா அப்படி கேளுங்கள்

    • @indiraindira2247
      @indiraindira2247 14 днів тому +5

      மாதேஷ் நீயும் என்பர் என் மக்கள் பாதயாத்திரைக்குவந்தாய் தம்பி அண்ணாமலை யை கட்டிப்பிடித்ததை நாங்கள் பார்த்தோம்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 14 днів тому +47

    DMK and admk same

  • @sivakumar-kj4wc
    @sivakumar-kj4wc 14 днів тому +90

    பப்பு என்ற‌ சொம்புக்கு இந்த மாதோஷ் ஓரு சொம்பு‌ 😂

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 13 днів тому

      எல்லா சுயநல்வாத
      கட்சிகளுக்கும்
      மாதேஷ்தான் சொம்பு.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 8 днів тому +1

      மட்டமான சொம்பு.

  • @senthilnathan2048
    @senthilnathan2048 14 днів тому +137

    எப்படி மாதேஷ் இந்த மாதிரி யான திராவிட சாராய மாடல் அரசு கம்பெனி களுக்கு வெட்கமே இல்லாமல் எப்படியா இந்த மாதிரி சொம்பு அடிக்கிற வேலை பார்க்க முடியுது.......

    • @ahadsalma698
      @ahadsalma698 13 днів тому

      எங்க ஊருலே ஒருத்தன் டீகடை வைத்து இருந்தான்!! அவனுக்கு கல்யான ஆசை அவனுக்கும் திருமணம் நடந்தது!! ஆனால் மனைவி உடன் இருப்பது இல்லை அந்த தெருவிலே உள்ளே எல்லார் வீட்டையும் எட்டி பார்ப்பதே வழக்கம் கொன்டவன் அதிலே ஒரு வீட்டிலே ஆறு பிள்ளைகளாம்!!! இதை அவன் மனைவி கிட்டே வந்து சொன்னானாம் அவள் கேட்டாலாம் அடேய் பொட்டை 9 பயலே ஒரு பிள்ளை பெற்க்க தகுதியில்லாத நீ?? அடுத்த வீட்டை பற்றி பேசலாம்மா?? என கேட்டாலாம்!! பிறகு கேட்டாலாம் உன் கூட பிறந்தவர்கள் எத்தனை பேர் என கேட்டாலாம் அவன் சொன்னானாம் எட்டு பேர் என் கூட பிறந்தவர்கள் என்றானாம்?? மனைவிக்கும் டீகடைகாரனுக்கும் வாக்குவாதம் முற்ற தாலியை அறுத்து கொன்டு ஒடிட்டு இப்ப பக்கத்து ஊரிலே டீகடையோடு வடை கடையும் வைத்து தாலியின் புனிதத்தை பற்றி பேசுகிறான்!! அந்த ஊர் மக்களுக்கும் இவனின் சுயரூபம் தெரிந்து விட்டது!! அந்த ஊர் மக்களும் துரத்தி அடித்தார்கள்!! இப்ப மாறுவேடத்திலே ஊர் ஊராக திரிகிறான்!! மக்களே உஷாரா இருங்கள்!!

    • @k.s.s.4229
      @k.s.s.4229 13 днів тому +5

      உண்மையை சொல்லு அது நீதானே எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு

    • @Citizen_rider
      @Citizen_rider 13 днів тому

      Bro yean epdi unga appa amma voda story laa public kaa soldering gaa​@@ahadsalma698

    • @personalsecrets6905
      @personalsecrets6905 12 днів тому +1

      ​@@ahadsalma698ஆந்திரால இருந்து ஓடிவந்த ஒங்கோல் 9 பயல் பத்தி சொல்றிங்களா

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 10 днів тому

      Kaasu thalaivare😁😁😁

  • @sravi955
    @sravi955 14 днів тому +84

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @shrirampgrrm
    @shrirampgrrm 13 днів тому +22

    கேரளாவில் ராகுலை பைதியம் என்கிறார்கள் kammis தமிழ்நாட்டில் ராகுலை பிரதமர் என்கிறார்கள் அதே கம்மிs

  • @anandana4008
    @anandana4008 13 днів тому +17

    அண்ணாமலை வெற்றி உறுதி

  • @1006prem
    @1006prem 13 днів тому +15

    அடேய் மக்கு மாதேசு ஏண்டா இப்படி வாங்கி கட்டிக்கிற😂😂😂😂😂

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 14 днів тому +58

    ஆக சிறந்த ஆளுமையை பேட்டி எடுக்க கேவலமான கழுதை

    • @spurushothaman5554
      @spurushothaman5554 14 днів тому +4

      Super comment Arumugam Sir.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 13 днів тому +4

      பாவம் மாதேஷ்.
      பதில் சொல்ல
      முடியாமல் திணரு
      வதை பார்த்தால்
      பரிதாபமாக இருக்கிறது.

    • @vijayvj5089
      @vijayvj5089 12 днів тому

      Indha reddy thevuidya paiyan oombuvaan

  • @veerar3953
    @veerar3953 14 днів тому +42

    ரெட்டி எங்க இருந்து பிஜேபி கண்டு பிடித்தனர் இனிமே எல்லா சேனல்களில் விவாதம் வந்தால் ரெட்டியை மட்டும் அனுப்புங்க 😂மாதேஷ் பாவம் பாக்கவே இல்லையே😂

  • @mahalakshmivisagan9466
    @mahalakshmivisagan9466 14 днів тому +20

    One hour of laughter and still couldn’t control my laughter seeing Madhesh’ broken face…..

  • @aruna5824
    @aruna5824 14 днів тому +56

    Muttal 200up madesh.

    • @srram4u
      @srram4u 14 днів тому +3

      😅😅

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 14 днів тому +121

    We support BJP win 2024

    • @gokulraj1989
      @gokulraj1989 14 днів тому

      podangu...

    • @deepakm5279
      @deepakm5279 14 днів тому +3

      true

    • @KArulpandian
      @KArulpandian 8 днів тому +1

      மீண்டும் மோடி வேண்டும் ❤

    • @rohithrohith9655
      @rohithrohith9655 День тому +1

      ​@@KArulpandian 10 வருசம் புடுகுணது போதும் 😂😊

    • @KArulpandian
      @KArulpandian День тому

      @@rohithrohith9655 யாருடா நீ கோமாளி 😂

  • @vijayakumarc7102
    @vijayakumarc7102 14 днів тому +39

    மாதேஸ் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகிருச்சி விட்டு விடடுங்கள் ரெட்டியாரே பாவம்

  • @srinivasraj433
    @srinivasraj433 14 днів тому +81

    சென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆளப்போகும் அமருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  • @mithrahari5632
    @mithrahari5632 13 днів тому +16

    ரெட்டியாரே, பேட்டி ஆரமித்த உடனேயே இந்த மங்குனி மாதேஸ்சை பொளந்துட்டீங்க...மீதி ஐம்பத்தி அஞ்சு நிமிஷமும் எதுக்கு இந்த செத்த பாம்பை சளைக்காமல் அடிச்சீங்க😂😮😅

  • @karthikeyans782
    @karthikeyans782 14 днів тому +99

    இந்த ரிப்போர்ட்டர் பணம் வாங்கி இருப்பார் போல.

  • @samee2eng
    @samee2eng 13 днів тому +12

    started liking Amar Prasad reddy a lot now a days... hope he goes big in his career...!!

  • @user-ex1zs2ux5f
    @user-ex1zs2ux5f 13 днів тому +27

    மாதேசுக்கு நேரம் சரியில்லை |

  • @balasubramaniankrishnamurt5062
    @balasubramaniankrishnamurt5062 14 днів тому +20

    Correct. Nakeeran is a third rate journal

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 14 днів тому +12

    Yes even I donate to BJP ..Amar ji super replies.

  • @boominathans9016
    @boominathans9016 14 днів тому +19

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குறியே மாதேஸ் ரெம்ப நல்லவர் 😂😂😂😂😂😂😂😂😂

  • @n.lakshmiaiyar6926
    @n.lakshmiaiyar6926 11 днів тому +4

    రెడ్డి గారు బాగా దంచి పచ్చడి చేశారు ,ரெட்டி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @muthukumarn660
    @muthukumarn660 14 днів тому +79

    டேய் ... மாதேஷ் .... உனக்குப் பெரியாணி டா? ஜுன் 4 - அன்று ....

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 14 днів тому +269

    மக்கு மங்குனி மாதேஷ் பாரத பிரதமர் திரு. மோடி ஜி பற்றியும் அண்ணன் அண்ணாமலை பற்றியும் நக்கல் நையாண்டி இனி நீ செய்வதை பார்த்தேன் நேரில் வந்து உதைப்பேன்...

    • @towncookies7096
      @towncookies7096 14 днів тому

      Filtered Fool Makku Mahesh

    • @ramasubbu8249
      @ramasubbu8249 14 днів тому

      நேரம் வந்து எல்லாம் ஆவணும் நீ உதைக்க வேண்டாம் ₹200 கொடு உன் பொண்டாட்டி உன்னை கூட்டிக் கொடுப்பான்

    • @vaidyanathanr1612
      @vaidyanathanr1612 14 днів тому +12

      Don't blame Mathesh. He elicits words from other person. The BJP fans angry make it clear that Mathesh is doing his job perfectly.

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 14 днів тому +6

      ​@@vaidyanathanr1612
      Correct

    • @nageshwarangj364
      @nageshwarangj364 14 днів тому +17

      Madesh unai cherrupal adikkanum

  • @rshivakumar1
    @rshivakumar1 14 днів тому +8

    Brother you should contest 2026 election. You should become TN Minister ❤❤❤❤

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n 14 днів тому +14

    அமர் பிரசாத் அவர்கள்.. மாதேஷ் மங்குணி நெறியாளர் என்று நிருபித்து விட்டார் மாதேஷ் அவர்களே ஏன் இந்த நிலை உங்களுக்கு

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 13 днів тому +6

    Amar Prasad Reddy ji....Jai Hind Bharat Matha Ki ji 🇮🇳🇮🇳🇮🇳

  • @gopi_13
    @gopi_13 14 днів тому +31

    We always support annamalai and modi BJP from sembalakurchi village virudhachalam

  • @KalaitailorsKalaitailors
    @KalaitailorsKalaitailors 13 днів тому +9

    சூப்பர் அமர் பிரசாத் ரெட்டி ஜி அவர்களுக்கு அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஜி🙏🏽

  • @sadasivamsadasivam2019
    @sadasivamsadasivam2019 14 днів тому +24

    My kindly advise to Athan channel to remove this madesh and develop your channel name

    • @bnk516
      @bnk516 13 днів тому +1

      Madhesh better resign and go.

  • @geethamami8121
    @geethamami8121 13 днів тому +7

    Bold and true answers Reddy

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 14 днів тому +33

    டேய் ராகூல்/ சகோதரி காஷ்மீரில் தனிமையாக ஓடி/ ஆடி ஐஸ்கட்டி விளையாடியதை பார்த்தியா? இதே இவர்களின் ஆட்சியில் இதே போல் சென்றார்களா?பதில்?

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 14 днів тому +9

    Super replies AmarPrasad Reddy Sir👌👌

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 14 днів тому +11

    அமர் ஜீ .... இந்த மக்கு மாதேஷ்க்கு ஒரு பாயாசம் பார்சல் பன்னுங்க....

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 13 днів тому +27

    மாதேஷ் ஷிக்கு அறிவே கிடையாதா அல்லது வாங்கிய காசு பேசுதா?

  • @rajsubbaram4106
    @rajsubbaram4106 13 днів тому +7

    our Dear Madesh. . . . . . all of us want you to have a face to interview with 1. CM Mr. Stalin 2. Mr Udayanithi Stalin and 3. Mr EPS. We love to watch those 3 interviews.

  • @rameshm9862
    @rameshm9862 14 днів тому +36

    Annamalai ❤❤❤❤❤

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 13 днів тому +7

    Great answers Mr.Amar Prasad Reddy rocks!

  • @NellaiMani5
    @NellaiMani5 14 днів тому +12

    நான் நினைக்கிற கேள்விக்கு நான் எதிர்பாக்குற பதில்தான் வரனும்.என்ன மாதேஷ் இதெல்லாம் ?!

  • @gaanamugil4721
    @gaanamugil4721 14 днів тому +16

    நெறியாளர் மாதேஷ், பயங்கரமா டென்ஷன் ஆகிறியப்பா...

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 14 днів тому +7

    ❤ அமீர் சார் சூப்பர் வெரி வெரி சூப்பர் ❤❤

  • @RajaRam-kw5mw
    @RajaRam-kw5mw 14 днів тому +7

    Amarji this is the real interview

  • @sridhargosakan
    @sridhargosakan 13 днів тому +6

    I like the boldness and courageous stand of Amar

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 5 днів тому

      ரொளடிக்கு ரொளடியாக இருப்பதில் தவறில்லை.

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 14 днів тому +10

    திரு மோடி அவர்கள் இந்திய பிரதமராகிய பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய குடிமக்கள் நாங்கள் இந்தியர்கள் என்று சொல்லும் பெருமைப்படும் விதமாக ஒவ்வொரு நிகழ்வும் நடக்கிறது ஜெய்ஹிந்த் மோடி வாழ்க மோடியே மீண்டும் இந்திய பிரதமராக பல ஆண்டுகள் வர வேண்டும்.. விரைவில் தமிழ்நாட்டில் மோடி ஆட்சி நிச்சயம் திராவிடர்கள் ஆட்சி ஒழிக

  • @63chandra
    @63chandra 14 днів тому +9

    Madhesh- don't try your tricks and antics with APReddy. He will just thrash you verbally in your own style.

  • @manojphotography2156
    @manojphotography2156 13 днів тому +4

    After repeatedly hitting left right and centre this madesh is not changing. One way he is doing a good job interviewing BJP leaders and talk about their achievements and DMK and Congress misses. Good job madesh keep rocking.

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 13 днів тому +5

    இந்த பதில் சொல்லும் பாணி நல்லா இருக்கு ....இது இது தான் வேண்டும்

  • @user-ug6fk2hw6d
    @user-ug6fk2hw6d 13 днів тому +4

    கருணாநிதியை கலைஞர் என்று சொல்வது மிகத்தவறு...களவாணி என்று சொல்வதே ஆகச்சிறந்தது.

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 12 днів тому +4

    அமர் நீ கலக்கு தல.👍👏💪🔥👌

  • @manikandansmn5950
    @manikandansmn5950 13 днів тому +6

    Super speech Amar sir

  • @ashokraja9852
    @ashokraja9852 14 днів тому +9

    மாதேஷ் வேலையை விடதயாராகிவிட்டார்....

  • @user-uk2ek6lb4h
    @user-uk2ek6lb4h 14 днів тому +8

    Best interview ever. Amar keep it up

  • @muruganp2573
    @muruganp2573 10 днів тому +2

    தெளிவான விளக்க உரை. மக்கள் உன்னிப்பாக எல்லாவற்றையும் கவனித்து வருகிறார்கள். Support BJP. வேண்டும் மோடி, மீண்டும் மோடி 👍

  • @k.s.s.4229
    @k.s.s.4229 13 днів тому +4

    An enquiry should be instituted as to how the families of film dialogue writers have become billionaires.

  • @user-ed2nv8pp5m
    @user-ed2nv8pp5m 14 днів тому +6

    Madesh today you are at wrong time , right place but with wrong person 😂😂😂😂😂

  • @anandp1902
    @anandp1902 14 днів тому +12

    Next madesh will go to jail

  • @geethamami8121
    @geethamami8121 13 днів тому +4

    Very good answers Reddygaru

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg 14 днів тому +6

    ANNAMALAI JI❤❤❤2026 CM🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abiramimahalingam5408
    @abiramimahalingam5408 13 днів тому +16

    மாதேஷ் காஷ்மீர் இந்தியாவில் உள்ளது என்பதை மறந்து விட்டார் இலங்கை அயல்நாடு என்பது தெரியவில்லை போலும்

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 13 днів тому +6

    Amar Prasad ji rocks as usual!😀

  • @subbumani6729
    @subbumani6729 14 днів тому +9

    Amar arumai.

  • @rgsureshkumar
    @rgsureshkumar 14 днів тому +6

    If you have guts take an interview with drug udhayanithi satlin ... If needed we will prepare the question paper... But make a live telecast ....

  • @maheeshank7384
    @maheeshank7384 12 днів тому +2

    சரியா சொன்னார் அமர். முடிஞ்சா ஸ்டாலினும் உதயநிதியும் இலங்கைக்கு வந்து காட்டட்டும். இலங்கை தமிழர் நாங்க அவமானப்படுத்தி தான் விரட்டுவோம்.

  • @geethamami8121
    @geethamami8121 13 днів тому +3

    Super answers Reddygaru

  • @chitravenkateswaran1158
    @chitravenkateswaran1158 14 днів тому +4

    Already news 7 Tamil interview with kashmir makkal is there. Makkal is very happy

  • @mahendrakumar-st8fw
    @mahendrakumar-st8fw 13 днів тому +4

    Sir you give nice interview..... really gave.. good answer . Right left and centre.... anchor was not able question you properly

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 14 днів тому +5

    Well said Amar.

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 14 днів тому +8

    Super amar sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gthibanify
    @gthibanify 13 днів тому +6

    Our most respectfull people president Dr.APJ Abdul Kalam sir was elected by BJP government .
    The congress n dmk not supported for his 2nd term.
    Based on current situation this BJP / NDA government trying to do some developments for country n implemented schemes like Mudthra, housing ,clean india ,gas rebate etc .More over no corruption & no compromise on national security, etc .But congress dmk govnt is dynastry n corrupt politicial. People must support for good party .God's grace Modiji continue to be PM🙏🙏🙏🙏

  • @2205nitin
    @2205nitin 13 днів тому +3

    Amar is a dynamite. He is explosive.

  • @ramgopalgandhekar2791
    @ramgopalgandhekar2791 13 днів тому +3

    Reference to Jayakumar 😂😂😂😂 was the best

  • @billavasudev
    @billavasudev 13 днів тому +4

    Superb Amar Sir,

  • @rathankumar5967
    @rathankumar5967 13 днів тому +3

    Amar Prasad Reddy......
    Full form....

  • @sridhargosakan
    @sridhargosakan 13 днів тому +2

    He generates fear in you 😂. Interviewer is speechless 😂

  • @rajkumarc2598
    @rajkumarc2598 13 днів тому +2

    Very good interview, Madesh. Keep it up. Do more interviews with Amer Prasad

  • @nagaraj7055
    @nagaraj7055 14 днів тому +5

    Matikittaru Madesuuu...Semma comedy show ponga sir....

  • @RAMESHKUMAR-iz8dr
    @RAMESHKUMAR-iz8dr 13 днів тому +2

    Super thalabadhi for super real hero for all times go head bro congrats

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 14 днів тому +8

    நக்கீரன் இல்லை
    நக்குறவன்

  • @umaramaprasad1694
    @umaramaprasad1694 14 днів тому +4

    Amar Prasad ji is rocking...👍💪

  • @saminathan444
    @saminathan444 14 днів тому +20

    மக்குமாதேஷ் இழுக்காம மேட்டருக்குவாய்யா

  • @rajam1551
    @rajam1551 13 днів тому +4

    குடுகுடுப்பை எடுத்து கொடுத்து தானாகவே அந்தப் பெயரை வாங்கிக் கொண்ட மாதேஷுக்கு வாழ்த்துக்கள்

  • @somasaero
    @somasaero 14 днів тому +6

    மாதேசு பேசபேச அவன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தான் நினைவுக்கு வருது.

  • @maheswarirayappan8633
    @maheswarirayappan8633 13 днів тому +2

    Amar sùper. Can nadhesh ask these kind of questio s with any dmk leaders?

  • @appasamypalanisamy4858
    @appasamypalanisamy4858 13 днів тому +5

    Ammar super

  • @deenadayalan4355
    @deenadayalan4355 14 днів тому +5

    Amar, The Terminator 🎉🎉🎉

  • @captdheenu
    @captdheenu 13 днів тому +3

    சளைக்காமல் செருப்படி வாங்கும் மாதேசுக்கு ஆயிரம் செருப்படி வாங்கினாலும் அசராத மாதேசு என்று பட்டம் கொடுக்கலாம்

  • @middleclasscricketvlogs5784
    @middleclasscricketvlogs5784 13 днів тому +3

    Amar sir on 🔥🔥💯