கர்நாடகாவில் மோடி அலை! கேரளாவில் BJP கைப்பற்றும் தொகுதிகள் | கள அனுபவம் பகிரும் பேசு தமிழா பேசு

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #karnataka #kerala #annamalai #sureshgopi #tejasvisurya #election2024
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

КОМЕНТАРІ • 423

  • @user-bo5uy6bu2d
    @user-bo5uy6bu2d 12 днів тому +157

    மேற்கு வங்காளத்தில் பிஜேபி முதல் இடம்

  • @ramkumarRK05
    @ramkumarRK05 12 днів тому +103

    வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 12 днів тому +127

    வருக வருக பாஜக
    ஒழிக ஒழிக ஒழிக காங்கிரஸ் கூட்டணி

    • @kathirvelK-ie4po
      @kathirvelK-ie4po 12 днів тому +2

      Good tambi🎉

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 12 днів тому +1

      வருக வருக காங்கிரஸ். போகட்டும் போகட்டும் மதவாத BJP.

  • @rangaraj3548
    @rangaraj3548 12 днів тому +117

    ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த்

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 12 днів тому

      நாடு குட்டிச்சுவர் தான்.

    • @kumarankumaran4670
      @kumarankumaran4670 12 днів тому

      ​@@anbukkarasi1163அப்போ நாட்டில் இருந்து தப்பிச்சி போயிடுங்க

    • @jollyohjimkana
      @jollyohjimkana 12 днів тому +5

      ​@@anbukkarasi1163 DMK va vidava poi padi

    • @MukhilSivadas
      @MukhilSivadas 11 днів тому

      ஜெய் சொல்வதற்கு என்னத்த கிழித்தான்

    • @jollyohjimkana
      @jollyohjimkana 11 днів тому +1

      @@MukhilSivadas dai un madaila moola iruga illa kaliman iruga poi padida

  • @KGvlogs365
    @KGvlogs365 12 днів тому +162

    கேரளா மட்டும் இல்ல தமிழ்நாட்டுலயும் இப்ப தான் பாஜக காரங்க வெளிப்படையாக சொல்ல
    ஆரம்பிச்சிருக்காங்க

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 12 днів тому

      பாவம் மோடி சகாப்தம் முடிந்தது
      பாவம் மோடி சகாப்தம் முடிந்தது
      பாவம் மோடி சகாப்தம் முடிந்தது
      மணிப்பூரில் 10 வயது குழந்தையை நீதி கேட்டதற்காக சுட்டுக்கொன்றாய் நீ புழு புழுத்து சாவது உறுதி மோடி
      வட இந்தியன் தமிழ் நாட்டில் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள் இது தான் மோடி ஆட்சியின் யோக்கியதை தாத்தா

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 12 днів тому

      1967 ல் காமராஜரையே காலாவதி ஆக்கி வடக்கன்ஸ் வேண்டாம் என மக்கள் முடிவெடுத்து இன்றுவரை ஜென்மத்தில் மோடிக்கு ஓட்டே போடாத தமிழர்கள் செவிட்டில் அடித்து பாஜகவுக்கு ஓட்டு போட செவிட்டில் அடித்த ஆராசா உதயநிதி யின் மெஜாரிட்டி இந்து விரோத பேச்சு தான் காரணம்.
      இப்ப மக்கள் முடிவெடுத்து இவர்களை தட்டிக்கேட்க்க அவர்கள் வரவேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள். ரிசல்ட் கிடைக்கும்.

  • @ramarajsubramani7889
    @ramarajsubramani7889 12 днів тому +105

    பேசு தமிழா பேசு டீம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 12 днів тому +131

    கர்நாடகாவில் 25 இடம். கேரளாவில் திருவனந்தபுரம் திருச்சூர் கண்டிப்பாக வெற்றி.

    • @kgopalakrishnanpillai6700
      @kgopalakrishnanpillai6700 12 днів тому +13

      ஆலப்புழை சோபா சுரேந்திரன் ஜான்சி ராணி பேச்சுதிறமை வெற்றி வாய்ப்பு அதிகம்

    • @1006prem
      @1006prem 12 днів тому +2

      சிறப்பு❤❤❤❤

    • @AZARJHI
      @AZARJHI 21 годину тому

      good joke

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 12 днів тому +93

    கேரளத்தில் ஆலத்தூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜகவினர் நன்றாக வேலை செய்திருக்கின்றனர்.
    முன்பெல்லாம் பாஜகவை கேரளத்தில் கொழிஞ்சாம்பாறை பகுதிகளில் எங்கே என்று தேடவேண்டும்.
    இப்போது பாஜக நன்றாக வளர்ந்திருக்கிறது.
    மக்கள் மோடியை அதிகமாக விரும்பி அவரை மீண்டும் பிரதமராக்கும் மனநிலையில் உள்ளனர்.

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 12 днів тому +4

      PADEDAWARGAL. 🎉🎉🎉KIRALA. MAKKAL🎉🎉🎉

    • @englishkaran359
      @englishkaran359 12 днів тому +1

      நானே ஆலத்தூர் காரன் தான் சரசுக்கு டெபாசிட் வாங்கறதே கஷ்டம்..😂😂😂

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp 12 днів тому +62

    பேசு தமிழா பேசு UA-cam சேனலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜெய் பிஜேபி ❤❤❤

  • @sriramansaraswathi9793
    @sriramansaraswathi9793 12 днів тому +77

    ஆந்திராவில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை ஆய்வு செய்யுங்கள். சுவாரஸ்யம் நிறைந்த அனுபவம் கிடைக்கும்

  • @sscshekhar
    @sscshekhar 12 днів тому +71

    தெலுங்கானா, மேற்குவங்கம், பஞ்சாப். ஏனெனில் இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக வளர்ச்சியடைந்து வருவதால் களநிலவரம் தேவை.

    • @lalithasathyanarayanan7438
      @lalithasathyanarayanan7438 12 днів тому +8

      Should be careful in West bengal. Uyir , Mike and camera pathiram

    • @sscshekhar
      @sscshekhar 12 днів тому +3

      @@lalithasathyanarayanan7438 😂🤣😅

  • @paramamoorthy
    @paramamoorthy 12 днів тому +37

    தமிழா தமிழா , பரந்து பட்ட பாரத ஊடகமாக மாறி வருவது வருவது பாராட்டுக்குரியது

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 12 днів тому +51

    பேசு தமிழா பேசு நிகழ்ச்சியில் இரு சகோதரர்கள் இரட்டை குழாய் துப்பாக்கி போல அருமையாக சொற்பொழிவாற்றினீர்கள் நன்றி வணக்கம்

  • @p.shanthip.shanthi5522
    @p.shanthip.shanthi5522 12 днів тому +25

    Welcome b lp தாமரை மலரட்டும்

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 12 днів тому +44

    அண்ணாமலையின் தென் மாநிலங்களில் சுற்று பயணத்தால் பாரதிய ஜனதா கட்சி மிகவும் வலிமை பெற்று விட்டது இதில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஓரளவுக்கு ஒழியும் 2016 இரு திராவிட கட்சிகளின் பேரழிவு நிச்சயம்

  • @Raja2005Raja
    @Raja2005Raja 12 днів тому +17

    பேசு தமிழா டீம் & *நாகராஜ்* உங்களுடைய நேர்மையான தொகுதி அலசல் அருமை.Keep it up. 🇮🇳

  • @chellathurais6340
    @chellathurais6340 12 днів тому +53

    ஆந்திரா சென்று அங்குள்ள களநிலவரம் சொல்லுங்கள். அடுத்ததாக மஹாராஷ்டிரா

  • @muruganathans2291
    @muruganathans2291 12 днів тому +16

    மோடிஜி உலக தலைவர் 🇮🇳❤❤

  • @madhuthoppil4874
    @madhuthoppil4874 12 днів тому +29

    BJP will win this time in Kerala 🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @swaminathans59
    @swaminathans59 12 днів тому +23

    What a big change in PTP? Super.

  • @user-wz4kx4vw4o
    @user-wz4kx4vw4o 12 днів тому +15

    நாகராஜன் sir ur channel guidelines உங்கள் மேல் மிகுந்த மதிப்பு கொள்ள செய்கிறது🙏🙏🙏🙏🙏

  • @saravanankm4916
    @saravanankm4916 12 днів тому +22

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @muruganmuruga2165
    @muruganmuruga2165 12 днів тому +21

    boss, iam from Bangalore
    mp elections eppume bjp dha
    jai modiji ❤ jai annamalai

  • @1006prem
    @1006prem 12 днів тому +20

    சூப்பர் டா தம்பிகளா❤❤👌👌👏👏👏💪💪🙏🏼🙏🏼🇮🇳🇮🇳

  • @murugesank9278
    @murugesank9278 12 днів тому +24

    வேண்டும் வேண்டும் மோடி நாடு மு

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os 12 днів тому +32

    நாங்கெல்லாம் மோடிக்கு சைலன்டா போய் ஓட்டளித்தோம்

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 12 днів тому +5

      Very good 😊. sattham poadaatheenge illenna BJP ulle vanthurum 😂😂😂

    • @mithra.s6654
      @mithra.s6654 12 днів тому

      நல்லதை,தேர்வு செய்ய எதுக்கு பயப்படனும் ஃபிராடுகள் பெருமையா திறியும் போது நாம் ஏன் பயப்படனும் சகோ..❤

  • @rajab140
    @rajab140 12 днів тому +19

    Thambi Rajavel nagaraj and PTP Teamirku Nandrigal

  • @swaminathans59
    @swaminathans59 12 днів тому +24

    Good change man, keep Rocking

  • @HarishV-ye3uw
    @HarishV-ye3uw 12 днів тому +18

    We need modi and it's again modi ❤
    From Bengaluru Karnataka

  • @mugunman7208
    @mugunman7208 12 днів тому +8

    All success to our Golden PM Raja Rishi Modiji and our golden thalaivar Annamalaai Ji thumbing victory

    • @munirajus3304
      @munirajus3304 12 днів тому +3

      Iam from Karnataka, I love Tamil Nadu peoples , because I love Annamalai...

    • @indhunaidu5007
      @indhunaidu5007 10 днів тому

      All defeat to Raj drohi p.m and a mental Annamalai. How many innocent women n children bjp raped n murdered.....then how u wish them success. ...to rape n kill more women in this nation. R u a mad man to support a Rapist party.....have u got sisters n a wife n a mum? Becoz of u fools rapists r multiplying in this country.

  • @rkrishnan3660
    @rkrishnan3660 12 днів тому +17

    Jai Modi Jai BJP

  • @madhuthoppil4874
    @madhuthoppil4874 12 днів тому +18

    Annamalayi ji pan India leader

    • @user-qd8hs6xx4t
      @user-qd8hs6xx4t 12 днів тому +3

      No doubt...but why North Indians like him..i dont know

    • @indhunaidu5007
      @indhunaidu5007 10 днів тому

      He is a foolish blabberer......u fools r following a fool.

  • @sridharansadagopan3798
    @sridharansadagopan3798 12 днів тому +15

    வாரணாசி மேவங்காளம் காந்திநகர் அமேதி மஹாராஷ்ரா செல்லலாம்.

  • @allinoneig2311
    @allinoneig2311 12 днів тому +4

    Karnataka... BJP and NDA 23 to 24, Congress maximum 3 to 4 seats
    Kerala BJP 1 to 4 surprisingly ( Thiruvananthapuram, trichur, Alappuzha, patthamitta, atingal). Telengana... Don't be surprised... BJP minimum 7to 8 maximum upto 12. Do screenshot this

  • @shankarbalasubramaniam8523
    @shankarbalasubramaniam8523 12 днів тому +7

    ஆந்திர,குஜராத், உபி

  • @RajRaj-nr2kj
    @RajRaj-nr2kj 12 днів тому +2

    Messages good

  • @srinivassrinu9893
    @srinivassrinu9893 12 днів тому +3

    Iam from Hyderabad I was born here but my mother tongue was tamil I can understand tamil and handle 50 % Tamil . Iam agree that in tamil nadu many people are not know the value of bjp .iam saying iam also tamil bjp is only party for to save my India really ❤ next
    Month in my place having election 13 may in Telangana having 17 seats I am definitely say this time coming 13 to bjp 👍 last time only 4sets many peoples changed know a days I hope one day definitely come Tamil Nadu also bjp can rule❤

  • @gopalakrishnank849
    @gopalakrishnank849 12 днів тому +9

    Jai Modiji 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qj4yj8de2m
    @user-qj4yj8de2m 12 днів тому +4

    I am Bangalorean Tamil, i am the fourth generation here living in Tamil Dominated Ulsoor Area. We Want Modi!!!! Congress has lots its mind here in Karnataka.

  • @ponnusamyponnusamy7709
    @ponnusamyponnusamy7709 12 днів тому +5

    நல்ல எபிசோடு

  • @madrasman8883
    @madrasman8883 12 днів тому +7

    Nee enna man solradhu, naan solren man:
    Palakkad - Krishna Kumar
    Trivandrum - R Chandrasekhar
    Thrissur - Suresh Gopi
    Pathanamthitta - Anil Antony
    Attingal - Muraleedharan
    Alappuzha - Shobha
    -- atleast 3 possible; more possible possible

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 12 днів тому +3

    நாட்டுக்கு காவல்காரர் ஐயா மோடிஜி மீண்டும் ஆள வேண்டும் ஜெய் மோடிக்கு சர்க்காரி ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரதம் வணக்கம் அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹🌹

  • @natesannnn7670
    @natesannnn7670 12 днів тому +2

    வாழ்த்துகள் அண்ணா 🎉

  • @skamrlab
    @skamrlab 12 днів тому +11

    உண்மையா தான் சொல்றீங்களா? மக்களிடம் நீங்க சொல்றமாதிரி எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல வடநாட்டில் வெற்றி பெற்றுத்தான் நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் போல.

    • @gazeblane
      @gazeblane 12 днів тому

      Ptp might be exagerrating ...unmaiyaana makkal manathu theriyavae theriyaathu june 4th thaan theriyum

    • @srikrishnat1042
      @srikrishnat1042 12 днів тому

      Karnataka bjp will win ,in kerala will open our account upto 3 don't worry bro😊

  • @user-bq5xn9xj3p
    @user-bq5xn9xj3p 12 днів тому +4

    சூப்பர் அருமை சிறப்பு

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 11 днів тому

    நன்றி வாழ்கவளமுடன்

  • @sravi8964
    @sravi8964 12 днів тому +3

    நல்ல பதிவு தம்பிகளே. வாழ்த்துக்கள்.

  • @mailsoundace
    @mailsoundace 12 днів тому +7

    I am from Bangalore . Voted for Modi. Even no candidate came to my place to campaign. But always vote for BJP and always . Jai Hind .

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 12 днів тому +2

    Congratulations to you both

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 12 днів тому +4

    Good

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 12 днів тому +3

    THANKS BROTHERS WE CAN SEE DIFFERENT PLACES AND POLITICAL SITUATIONS

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 12 днів тому +7

    Super

  • @user-ju3fi5mr8f
    @user-ju3fi5mr8f 12 днів тому +4

    Mathavi
    Latha
    Hyatharabad

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 12 днів тому +2

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்

  • @vv1614
    @vv1614 12 днів тому +2

    பாஜக 3 சீட்டிலாவது 2024 MP தேர்தலில் ஜெயிப்பது நிச்சயம்.

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp 12 днів тому +3

    ❤❤❤

  • @DevarMagan2000
    @DevarMagan2000 12 днів тому +7

    நன்றி நன்றி மோடி வாங்க வாங்க யோகி - எல்லா மாநிலத்திலியும் உங்க புல்டோசர் தேவை இருக்கு, எங்க தமிழ் நாட்டுல கோபிலபுரத்துக்கு ஒரு 50 புல்லடோசர் தேவை இருக்கு , அப்புறம் ஒரு 10,000 அரசியல் கொள்ளை காரர்கள் எல்லா கட்சியிலும் மொத்தமா உண்டு, அவங்களுக்கும் உங்க புல்லடோசர் வழி தான் சரியான வழி , கோர்ட் மீது இருந்த கொஞ்ச நம்பிக்கியும் மொத்தமா போச்சு பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆனபோது

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 12 днів тому

      P a n a m

    • @indhunaidu5007
      @indhunaidu5007 10 днів тому

      Dei devar magan loosu....nee enna payetheyama? Bull dozer vandhu mudhalil un veettai edikkanum.... endha Rapist verinaaigalukku support pannuvadhai neruthu.....ellana un gadhi padu mosam ahivedum. Modikku edukku 10000 kodiyil veedu muttalae? Mudhalil un bulldozer ai angae anuppu. Andha desa drohi daily avan make up ku evvalavu selavu pannraanu poi google panni paar... Appuram vandhu un bulldozer ularalkalai ularu.....Nee yellaam oru manushana ellai pei koottama?

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 12 днів тому +2

    Jai Hind Jai Modi ji ❤

  • @TTDNTV2011
    @TTDNTV2011 12 днів тому +1

    அருமை. பாராட்டு.

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 12 днів тому +1

    பேசு தமிழா பேசு சிறப்பாக பதிவு செய்கிறது

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 12 днів тому +2

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @S.N.Pillay
    @S.N.Pillay 12 днів тому +1

    உங்கள் உழைப்பு போற்றுதலுக்குறியது.
    வாழ்த்துக்கள்❤
    ஆந்திரா , தெலங்கானா பயணம் சென்றால் சிறப்பாக இருக்கும் என்பது எனது அன்பு கருத்து.

  • @ps6476
    @ps6476 12 днів тому +2

    All the best..fantastic coverage...cover Amethi

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 12 днів тому

      👌👌👌True....amethi....this combo should cover that place

  • @user-us5gt1ug8h
    @user-us5gt1ug8h 12 днів тому +1

    love the way you are doing this show,keep it up

  • @rajendrannaidu5876
    @rajendrannaidu5876 12 днів тому +2

    Go to Telangana and get report of Hyderabad.

  • @tamilselvan-ww6gi
    @tamilselvan-ww6gi 12 днів тому +1

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொள்கை இல்லாத கூட்டணிகள் சேர்ந்து முதல்முறை தேர்தலை சந்திக்கிறது. அங்கு கருத்துக் கணிப்பு எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். சிவசேனா இரண்டாகவும், தேசியவாத காங்கிரஸ் இரண்டாகவும் பிளவுபட்டு இரண்டு கட்சிகளும் எதிரெதிர் அணியில் இருக்கிறது. அதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பது கடினம்.

  • @roopiniradha7631
    @roopiniradha7631 12 днів тому +5

    It's not surprising to see BJP wave in karnataka. Because the strong patriotic and hindutva feeling is high in karnataka. Hindu dharma is very strong in KA. But only after congress came to rule this year people got trapped due to freebies. But karnataka has always remained to be BJP kottai and it will.

  • @meenak3172
    @meenak3172 12 днів тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @RajaRam-kw5mw
    @RajaRam-kw5mw 12 днів тому +1

    Pesu thamizha pesu memelum valara vaazhthukkal

  • @ramasarul
    @ramasarul 12 днів тому +3

    West Bengal

  • @venkatasuryanarayan8879
    @venkatasuryanarayan8879 12 днів тому +2

    இந்த சேனல் ஒன்று தான்
    ஆறுதல் bjp ju

  • @sundaravelm
    @sundaravelm 12 днів тому

    Great effort by the team PTP, your job contribution to this election is significant to TN state BJP.. you youngster's are really rocking All the best for the upcoming election! I would prefer to go to Odisha

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 12 днів тому

    What you told is true...
    I live in Bangalore for the past 24 years.
    I do not know I belong to Bangalore central.
    All I know was, search for lotus symbol and vote for Modi.
    Not for PC Mohan.

  • @kannan0519
    @kannan0519 12 днів тому +1

    👍

  • @jayagopalvenkataraman3749
    @jayagopalvenkataraman3749 11 днів тому

    Good presentation

  • @lalithasathyanarayanan7438
    @lalithasathyanarayanan7438 12 днів тому +2

    Next Telengana, Andhra, Maharashtra, UP and Gujarat visit pannunga. if possible madhya pradesh also

  • @venkataramanankrishnaswamy5682
    @venkataramanankrishnaswamy5682 12 днів тому +2

    Cover west Bengal Maharashtra delhi and Thelingana

  • @kalpanarubi9208
    @kalpanarubi9208 12 днів тому +1

    Full all India pleace

  • @sivaramakrishnanm4436
    @sivaramakrishnanm4436 10 днів тому

    Good coverage

  • @chandrasekaran3685
    @chandrasekaran3685 12 днів тому +1

    UP இல் அமேதி தொகுதி, ரே பரேலி தொகுதிக்கு கட்டாயம் செல்லுங்கள்.

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 12 днів тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arundellpan
    @arundellpan 11 днів тому

    Sir Pleae go to WB, Varanasi or Gandhinagar is a clear shot win for Modi ji and Amith Shah ji.

  • @AKRaman-wb3ky
    @AKRaman-wb3ky 12 днів тому +1

    You will get very good exposure going to other states, best wishes. Soon we can then expect you both will do a telecast in Hindi, Gujarati

  • @shivanaicker3046
    @shivanaicker3046 12 днів тому +2

    Mumbai /tamil makkal rombo peru irukom vanga bro mumbai ..

  • @arivezhil
    @arivezhil 12 днів тому

    Good job

  • @gawaskarthangadurai8443
    @gawaskarthangadurai8443 12 днів тому

    🔥

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 12 днів тому

    👌👌❤❤

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 12 днів тому +1

    Congratulations

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 12 днів тому

    Thanks brothers

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp 12 днів тому +2

    🎉🎉🎉

  • @dhirajrawal9088
    @dhirajrawal9088 12 днів тому +1

    Please go to West Bengal & Delhi

  • @varalakshmivenkat3964
    @varalakshmivenkat3964 12 днів тому +4

    We vote BJP from Bengaluru❤❤❤❤

  • @ravindracv8759
    @ravindracv8759 12 днів тому

    Very good narration.

  • @cheranbalu
    @cheranbalu 12 днів тому

    சகோ வாழ்த்துக்கள் 🎉

  • @lakshmiganesan-is3ey
    @lakshmiganesan-is3ey 12 днів тому

    Vaaranaasi gandhinagar Ayodhya amethi Rae Bareli sandesh kaali Hyderabad mathura gorakhpur 😊

  • @pushpalathavivekanandhan5835
    @pushpalathavivekanandhan5835 12 днів тому

    U guys awesome. V. Informative. View all ur videos done in tamilnadu.

  • @gunasekarans1
    @gunasekarans1 12 днів тому

    Congratulations Brothers 🎉🎉

  • @user-nn5gl7sc4b
    @user-nn5gl7sc4b 12 днів тому +3

    12:37 Revanth Reddy Telangana Cm is RSS member Abvp member.

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 11 днів тому

    நிச்சயம் கேரளாவில் பாஜக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும்

  • @guru53853
    @guru53853 12 днів тому

    Good job 🎉