செல்வப்பெருந்தகையின் உண்மைமுகம் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    செல்வப்பெருந்தகையின் உண்மைமுகம் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #selvaperunthagai #aadhantamil #journalistpandiyanInterview #tholthirumavalavan #VCK #MKStalin #annamalaibjp #Ramadoss #pandiyantodayinterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 635

  • @GPSwamy
    @GPSwamy 2 місяці тому +215

    விளங்காத கட்சிக்கு எவன் தலைவராக இருந்தால் என்ன?

  • @swamyaru8289
    @swamyaru8289 2 місяці тому +77

    தலித் கொலை செய்ததாலும் கூட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை நீங்க நியாயப்படுத்தி பேசுவது பாவம் . யாராக இருந்தாலும்கூட கொலைக் குற்றவாளிகளை அரசியல்ல வருவதை தடுக்க வேண்டிய நீங்களே ஆதரிக்க கூடாது

    • @Lakshmipathi-py9cb
      @Lakshmipathi-py9cb 2 місяці тому +4

      எல்லாம் வைட்டமின் எம் பேச வைக்கிறது இந்த பாழாய் போன போன்டியனை வேறு ஒன்றுமில்லை

  • @ramachandranramanathan9983
    @ramachandranramanathan9983 2 місяці тому +98

    450 கோடியில் லண்டனில் எப்படிடா காலேஜ் கட்டினான். அதையும் சேர்த்து சொல்லுடா உதார் பாண்டி.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому +7

      சித்தாள் மேஸ்திரியை எல்லாம் வைத்துத் தான் 😮😮😮😮

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 місяці тому +3

      😂😂😂😂

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 2 місяці тому

      ​@@murugesanthirumalaisamy5613ஓசியா.வேலைக்கு.வருவாங்களா

    • @kannannatarajan2901
      @kannannatarajan2901 2 місяці тому

      Good. Sir

  • @bharath6492
    @bharath6492 2 місяці тому +186

    7 கட்சி மாறி வந்தவன் காங்கிரஸ் தலைவர், பாரம்பரிய காங்கிரஸ் காரன் வெளியே 😂

    • @TcpurushothamanTcpurushoth
      @TcpurushothamanTcpurushoth 2 місяці тому +6

      Ipdei ernda Cong deposit loss

    • @gunas5375
      @gunas5375 2 місяці тому

      ஜோதிக்கு மணியை அடித்து விட்டு
      தொகைக்கு பதவி குடுத்து விட்டனர்

    • @MAHALINGAMRAMASAMY-ew1pu
      @MAHALINGAMRAMASAMY-ew1pu 2 місяці тому

      😂

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 2 місяці тому

      நாளைக்கு பிஜெபி உடன் தமிழ் நாடு காங்கிரஸ் இணைப்பு என்ற செய்தி வரும்.

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 місяці тому +48

    சுருக்கமாக சொன்னால் ஒரு கொலை குற்றம் சாட்ட பட்டவர் தமிழக காங்கிரஸ் தலைவர். அருமையான தேர்வு.இங்கு கலைஞர் குடும்ப தலித் ராஜா டெபுடி CM ஆகவேண்டும்.

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 2 місяці тому

      ராஜா பதவிக்கு வந்துதான் திமுக அழியும் என்றில்லை !

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 2 місяці тому +23

    வடபழனி எப்படி அபகரிக்கப்பட்டது என்று சொல்ல வேண்டாமா பாண்டியர ???? கெட்ட விஷயத்தில் எல்லாம் சொல்ல மாட்டீர்கள் ஏனென்றால் அது மறைக்கப்பட வேண்டுமோ ...,.

  • @mugeshp8758
    @mugeshp8758 2 місяці тому +19

    வால்பாறையில் தலித் மக்கள் அதிகம் உள்ளார்கள் ஆனால் அங்கு vck வளரவே இல்லை.....

  • @lsuniyer
    @lsuniyer 2 місяці тому +54

    திருவாளர் பெருந் தொகை - துட்டு துட்டு - தொகை தொகை சுருட்டும் மன்னன்.

    • @venkatrao808
      @venkatrao808 2 місяці тому +1

      One of the basic requirement for a polititian

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 2 місяці тому +29

    ஏன் என்படம் வைக்கவில்லை என்று mgr கேட்டாராம்.கதை விடுவதற்கு அளவே இல்லையாய்யா.

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 2 місяці тому +20

    கடனுக்கு வண்டி வாங்கிய பின் கடனை திருப்பி கட்டுவதில்லை நல்ல வழிகாட்டி காங்கிரஸுக்கு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      அதனால் தானே அதற்கு பெயர் காந்தி கணக்கு. தென்னாப்பிரிக்கா தமிழர்கள் அந்த காலத்தில் கப்பல் ஓட்டி நொடிந்து திவாலான வ ஊ சிக்கு ரென்டாயிரம் ரூபாயை வசூல் செய்து நன்கொடையாக கொடுத்ததை காந்தி ஆட்டையப் போட்டு விட்டாராம் 😮😮😮

  • @lsuniyer
    @lsuniyer 2 місяці тому +36

    பாண்டியன் தலை சிறந்த " கப்சா" மாஸ்டர்.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 місяці тому +6

    திருப்பெரும்புதூர் ஸ்க்ராப் திருடன் செல்வப்பெருந்தொகை!

  • @Adv613
    @Adv613 2 місяці тому +43

    உண்மையை உறக்கச்சொல்லும் அய்யாவின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 2 місяці тому +65

    Dear Thamizha Pandiyan sir BJP party only made Mayavati as Chief minister of Uttarpradesh, BJP Only made Abdul Kalam as President, Ram Nath Covind as President, BJP only brought Murmu as President of India. Bjp is not anti dalit or anti Minorities. Bjp only made L. Murugan as Tamilnadu BJP President.

    • @yuvarajbalasubramani7784
      @yuvarajbalasubramani7784 2 місяці тому

      He is a stupid person who is against BJP and Hindus. His job is to go against BJP. Like anchor like host.

    • @user-wb8ji2wy6y
      @user-wb8ji2wy6y 2 місяці тому

      Yes , this fellow pandiyan has a hatred towords Hindus and India.

    • @ravichander2533
      @ravichander2533 2 місяці тому +1

      ராம்நாத் கோவிந்த் சஊர்யனனஆர் கோயிலுக்கு போக முடியல முர்மு கை பொம்மை முதல் தலித் ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் கேர்ள் காங்கிரஸ் தலைவர்

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 2 місяці тому +6

    ஓடாத வண்டிக்கு யார் டிரைவரா வந்தா என்ன

    • @sgovin2228
      @sgovin2228 2 місяці тому

      😂🤣🤣🤣🤣

  • @tharunvijay7310
    @tharunvijay7310 2 місяці тому +24

    கொலைகாரன் பெரிய தொகை

  • @periasamy5515
    @periasamy5515 2 місяці тому +4

    40:31 💥🙏🏻100%🌱 பாண்டியன் ஐயா கூறுவது யாவும் சத்தியமான வார்த்தைகள். நான் அண்ணாதிமுக தொண்டன்...உழைத்தால் தான் சோறு என்ற நிலையிலும் கட்சிக்காக பல்வேறு சிறுசிறு செலவுகளை செய்து வருகிறேன்...😢 இன்று பெரும் உயரத்தில் இருக்கும் மேல்மட்ட அண்ணாதிமுக🌱🇾🇪 தலைவர்கள் யாரும் பெட்ரோல் செலவுக்கு கூட காசு தருவதில்லை 😢 சிறு சிறு உதவிகள் கூட தொண்டனுக்கு செய்வதில்லை.. அம்மா இருக்கும்போது இந்த நிலைமை இல்லை மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 2 місяці тому

      Why then AIADMK leaders boast they have 2 crore members 😂

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 місяці тому +3

    Fantastic conversation.. Thiru Pandian sir explained truthfully… great

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 місяці тому +7

    கொடி பறக்குது தாமரை

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 2 місяці тому +11

    பாண்டியன் சார்! அசோக் நகர்! இடம் சட்டப்படி யாருடையது! தாங்கள் பேசுவது தலித் அரசியலா ? மானுட வாழ்வியலா!!!

    • @ramachandran6831
      @ramachandran6831 2 місяці тому

      தலித் என்று சொல்லிக்கொண்டு இருப்பது தெலுங்கர்கள்!

  • @balasubramani1927
    @balasubramani1927 2 місяці тому +6

    Very decent conversation and true emotional words superb sir

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 2 місяці тому +52

    எனது நினைவு சரியாக இருக்கும் என்றால் விசிகவில் இருந்து தான் பகுஜனு கட்சிக்கும் அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு போனதாக நினைவு செல்வம் அவர்கள்

  • @SuperRambala
    @SuperRambala 2 місяці тому +59

    Dalits support BJP in all parts of India.

    • @lovelymusic7190
      @lovelymusic7190 2 місяці тому +5

      Good Joke man
      I really appreciate 😂😂😂

    • @SABAKI992
      @SABAKI992 2 місяці тому +4

      அப்படி என்றால் அடுத்த ஆர்எஸ்எஸ் தலைவராக ஒரு பிராமணன் அல்லாத பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களையோ அல்லது தலித்தை நியமிக்க சொல்லு பார்ப்போம்

    • @creativecuts1454
      @creativecuts1454 2 місяці тому +3

      Not in Tamil Nadu

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 2 місяці тому +5

      @@SABAKI992 நமது ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஒரு RSS.

    • @SABAKI992
      @SABAKI992 2 місяці тому

      @@padmagirisanb9116
      போதாது போதாது குறைந்த பட்ச அதிகாரமுள்ள இந்திய குடியரசு தலைவர் பதவியை கொடுத்து விட்டு ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கினோம் என்ற கருத்தை ஏற்க முடியாது.
      நான் சொன்ன மாதிரி ஆர்எஸ்எஸ் தலைவராக ஒரு தலித்தை நியமியுங்கள் பார்ப்போம் உங்கள் பாஜக தலைவர்களின் லட்சணம் என்னவென்று தெறிந்துவிடும்.

  • @SABAKI992
    @SABAKI992 2 місяці тому +36

    செல்வபெருந்தகை அவர் கட்சிக்கு கட்சி தாவி வாங்குவார் செல்வம் பெருந்தொகை

  • @user-ve8bt2jo2e
    @user-ve8bt2jo2e 2 місяці тому +5

    யோவ் பாண்டியா எல்லாம் சரி
    ஓடாத குதிரை க்கு செல்வ பெருந்தகை கார்டியன்

  • @saransaran7682
    @saransaran7682 2 місяці тому +9

    35:40 முற்றிலும் உண்மை

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc 2 місяці тому +4

    எல்லார்தையும் மைனஸ்ச மட்டும் பேசுவீங்க செல்வபெருந்தகைது பிளஸ் மட்டும் பேசுவாராம்.

  • @nmahadevan3441
    @nmahadevan3441 2 місяці тому +21

    பாண்டியன் சார் கக்கன் யார் இந்த சில்லறை பொய் அவருடன் ஒப்பிடு சரியா

  • @brahababy3545
    @brahababy3545 2 місяці тому

    Nice speech
    Very excellent
    Welcome sir

  • @Drelamparithi
    @Drelamparithi 2 місяці тому +1

    Sir thanks for encouraging Dalit youths .. a day will change

  • @elumalaic2200
    @elumalaic2200 2 місяці тому +2

    உங்கள் நேர்காணல் அணைத்தும் உண்மை.. அய்யா..

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 місяці тому +59

    MADHESH - LKG STUDENT 😅
    DUMEELA - PRIMARY SCHOOL TEACHER 😅

    • @rsar74
      @rsar74 2 місяці тому +8

      madhesh - budwiser
      dumeela - old monk

    • @Vijai342
      @Vijai342 2 місяці тому +1

      😂😂😂😂😂

    • @ShankarShankar-qk7uz
      @ShankarShankar-qk7uz 2 місяці тому

      😂😂

    • @malak_diaries8053
      @malak_diaries8053 2 місяці тому +7

      பாண்டியன் அவர்களை நீங்கள் விமர்சிக்க விரும்பினால் தாராளமாக விமர்சித்து கொள்ளுங்கள். அதை விடுத்து தமிழ் தமிழர் என்பதை டுமீல் என்று பதிவிடுவது என்னவென்று எனக்கு புரியவில்லை. தனி நபரை விமர்சியுங்கள். மொழி, இனம் ஆகிவற்றை இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      ​@@malak_diaries8053 ரெண்டு கையிலும் பீ தின்பான் பலான பாண்டி 😮😮😮

  • @jsaravanan8511
    @jsaravanan8511 2 місяці тому

    Good sir for Both super interview

  • @amramalingam3062
    @amramalingam3062 2 місяці тому +1

    வணக்கம் தோழர்.....நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 2 місяці тому

    So much correctely

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 місяці тому +25

    ஐயா பாண்டியன் அவர்களே இந்த திராவிட பூனை 🐱🐈 குருமா வை GST பற்றி ஒரு மணிநேரம் பேச சொல்லுங்கள் பார்க்கலாம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому +4

      ஒரு மணி நேரத்திற்கு சரக்கடிப்பான் சரக்கு மிடுக்கு பொட்டை😮😮😮

    • @user-xk9wq1pq7o
      @user-xk9wq1pq7o 2 місяці тому

      Annan thiruma suniya umbalana thuukkamea varathea da onkalukku CHENNKKUTHIKA

    • @user-xk9wq1pq7o
      @user-xk9wq1pq7o 2 місяці тому

      Annan thiruma suniya umbu da

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 2 місяці тому

    Thanks Iyya

  • @SABAKI992
    @SABAKI992 2 місяці тому +8

    21:47 அப்படி என்றால் செல்வபெருந்தகை செல்லும் கட்சியில் வறுமைகள் நிறைந்த எருமைகள் தான் இருந்தார்கள் என்று தெளிவாக சொல்லுயா

  • @amramalingam3062
    @amramalingam3062 2 місяці тому +4

    காங்கிரசுக்கு....எங்கடா இருக்கு.....ஓட்டு.....

  • @rajendrank8359
    @rajendrank8359 2 місяці тому +3

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட கட்சிகள் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே ஜாதிகள் பார்க்கின்றன ஜாதியை பார்த்து பொறுப்புகள் வாழ்கின்றன அந்த விதத்தில் பார்க்கும்போது காங்கிரசை மதிக்கின்றேன் எங்கள் மனமார்ந்த நன்றிகள் காங்கிரஸ் தலைமைக்கு

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 2 місяці тому +2

    மாதேஷ் ரொம்ப அசிங்கமா இழுத்து, நீட்டி பிரமுகற்கு முகவுரை கொடுப்பது மக்களை நக்கல் செய்வது போல் உள்ளது. திருத்திக்கொள் மாதேஷ்.

  • @muthuppandypandian2011
    @muthuppandypandian2011 2 місяці тому

    Super sir.

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 2 місяці тому +4

    உடான்ஸ் பாண்டியன்.
    மடான்ஸ் மாதேஷ்.

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 місяці тому +40

    தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்ததால் செல்வபெருந்தகை, திருமா, கார்கேவை ஆதரிக்கும் நீங்கள் அதை விட நலிவான சமூகமான அருந்ததியர் சமூகத்தில் இருந்து வந்த L.முருகனை ஆதரிக்க தவறியது ஏன்? பாண்டியன் சார்

    • @indianmilitary
      @indianmilitary 2 місяці тому +4

      Anti-BJP "periyar" politics

    • @shaarasattakasangal6991
      @shaarasattakasangal6991 2 місяці тому +5

      L.முருகன் தன்னை சகதியாக்கியவரிடமே சரணடைந்து விட்டார்

    • @a.sasikumarr.arunkumar7293
      @a.sasikumarr.arunkumar7293 2 місяці тому +5

      ஏன் என்றால் இருக்கும் இடம் தான் என்று நான் நினைக்கிறேன்

    • @user-wx7vw3nb9t
      @user-wx7vw3nb9t 2 місяці тому +2

      சங்கியை ஏன் ஆதரிக்க வேண்டும்?

    • @kalaiarasan8291
      @kalaiarasan8291 2 місяці тому +1

      Oo😅😅9o😅ol

  • @prabhagaranm7782
    @prabhagaranm7782 2 місяці тому +7

    I need AAdhan Mathesh and Tamila Tamila Pandiya Number. I would Share Important detail about VCK

  • @harirajanhari5357
    @harirajanhari5357 2 місяці тому

    Fine,

  • @sundarajs1202
    @sundarajs1202 2 місяці тому

    Super

  • @rakirocks7430
    @rakirocks7430 2 місяці тому +1

    இவர் எல்லா அரசியல்வாதிகளும் சேர்ந்து பணிபுரிந்து இருக்கிறார் இந்த பாண்டியன். ஆனால் இன்று இவர் நல்லவர் போல இன்று அனைவரையும் குறை கூறுகிறார்

  • @raniwilson8094
    @raniwilson8094 2 місяці тому

    ❤Ayyavin kadanthakala thagaval super superb.vaalthukkal.

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 2 місяці тому +6

    கைவசம் நிறையவே செல்வம் இருக்கும். ..செல்வப் பெருந்தொகை......

  • @milanjepal1153
    @milanjepal1153 2 місяці тому

    அருமையான காணொளி

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 місяці тому +7

    One Detailed INTERVIEW on VCK KATTAI PANCHAYAT, 🥺 please 🙏

  • @user-wz7qs5hn3f
    @user-wz7qs5hn3f 2 місяці тому +13

    செல்வப்பீருந்தகை‌.ஒரு.தேறாத.கேஸ்.

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 2 місяці тому

    வீடியோ வை அரை மணி நேரம் மட்டும் போட்டால் தான் எல்லோரும் பார்ப்பார்கள்..

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 місяці тому +6

    "ODUKKAPATTA" - ✋ STOP this "VURUPPADADHA TITLE" as they hav 29:32 e become STINKING RICH 😅
    ( PERUM "THOGAI") !!!

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 2 місяці тому +5

    அப்போ உள்குத்து வேலபண்ணி திருமாவ வீட்ல உக்கார வச்சிருவாங்க அப்டித்தான

  • @kovalamagasteeswaram7922
    @kovalamagasteeswaram7922 2 місяці тому

    Super speach Back Round History

  • @haryenterprises3472
    @haryenterprises3472 2 місяці тому

    அருமையான பதிவு.... ஜெய் பீம்❤

  • @user-fd8su3vp1p
    @user-fd8su3vp1p 2 місяці тому

    Supear

  • @rra345
    @rra345 2 місяці тому +2

    Super speech Pandian with Kaka briyani example

  • @shankarjayaraman7609
    @shankarjayaraman7609 2 місяці тому +2

    💯 PERCENT TRUE WHAT PANDIAN SAID .

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 місяці тому +8

    SELVA PERUNDHAGAI -
    SC Leader / STAR 🏨 HOTEL OWNER ?

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 2 місяці тому +2

      சேர்க்கவும் ஒடுக்கப்பட்ட,அழுத்தப்பட்ட

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому +2

      ​@@srinivasankrishnan1595 பிதுக்கப்பட்ட நசுக்கப்பட்ட😮😮😮

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 місяці тому

    Mr pandian sir your làughting state ment about politçs in story of congress is very great and tamilnadu voters wands only pure white canditates and thanks to aathan Tamil media vison ok go ahead

  • @PerumalRaj-pb5ov
    @PerumalRaj-pb5ov 2 місяці тому +2

    PT conference l. He served as leading person at Chennai before 20 years.

  • @elumalaitoogk9122
    @elumalaitoogk9122 2 місяці тому

    Bestanalisisandbesttalk tj

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 2 місяці тому +12

    Wow wonderful! He supports and justifies a leader who has been accused of killing ( a murderer) and usurped a property in Ashok Nagar👌👌👌Super விளங்கிடும் நம் நாடு …

  • @sivasankar4048
    @sivasankar4048 2 місяці тому +2

    Annaamalai king 👑🎉

  • @jeya9139
    @jeya9139 2 місяці тому +2

    ஒடுக்க பட்ட சமுகம் ஓடூக்க பட்ட சமுகம் என்ரு சொல்லி சொல்லி ,,அரசியல் கூளிர் கானுகிரார் ,, அனால் ஆடம்பர உனவகத்துக்கு போவார் ,, இது எவ்வகையில் அந்த சமூகத்துக்கு உதவும் 4:06

  • @rajap1115
    @rajap1115 2 місяці тому

    சரியாக. சொன்னீர்கள் ஐயா 🙏

  • @k.balusureshkumar7807
    @k.balusureshkumar7807 2 місяці тому

    Sir super is truth

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 місяці тому

    Wow What a great legend explains great news pondia sir

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 місяці тому +4

    Namaskaram sir
    Pandia i know selvam from RBI he worked with me. You know very well about Auditor Pandian kolai vazhaku. In those days he eas in the bad books of Karunanidhi. Do you remember on those days Kalimuthu was Chennai police commissioner. Avar than Selvatha Sulukku Eduthavar. Selvathoda kaasu ellam Auditor Pandian, nattu kotta chettiar kaasu

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 місяці тому +2

    Pandiyan sir vera level 😅 so knowledgeable and political analyst 👍

  • @lravi7328
    @lravi7328 2 місяці тому

    அண்ணன் தமிழா பாண்டியன் நேர்காணல் கேட்க கேட்க சுவாரசியமாக இருக்கிறது! சிரிப்பு தாங்க முடியல! உண்மைகளை போட்டு உடைக்கிறார்! சிறப்பாக நையாண்டி செய்கிறார்.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 місяці тому +36

    செத்த பாம்ப புதைச்சா என்ன எரிச்சா என்ன காங்கிரஸ் செத்த பாம்பு

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 місяці тому +2

      சரியான கருத்து
      சிரிப்பு தாங்க முடியல சாமி

  • @venkatesank7449
    @venkatesank7449 2 місяці тому +1

    Super....Pandian.... Sabash.

  • @NagarajNagaraj-jy7ug
    @NagarajNagaraj-jy7ug 2 місяці тому

    உண்மையான கருத்து அய்யா

  • @selvansadayan7532
    @selvansadayan7532 2 місяці тому +7

    அய்யா அவர்கள் எப்பவுமே உண்மையே டப் என்று போட்டு உடைத்து விடுவார். அய்யா உங்களை போன்ற அரசியல் விமர்சர்கள் ஒரு ஐந்து ஆறு பேர் தமிழ் நாட்டில் இருத்தலே போதும்..
    மனனேகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன் அய்யா 🎉🎉🎉🎉

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 2 місяці тому

    திரு செல்வ பெருந்தகை அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm 2 місяці тому +1

    மீண்டும் சுடச்சுட தமிழா தமிழா பாண்டியன் சார் சிரிப்பழகன் மாதேஸ் மெகா காணொளி கூட்டணி🎉🎉🎉

  • @user-xo7cm7tz7r
    @user-xo7cm7tz7r 2 місяці тому

    அருமையான ஒரு பதிவு தெளிவான விளக்கம்

  • @govindharaja2378
    @govindharaja2378 2 місяці тому

    Unmaithan iyya

  • @jeyaprakash663
    @jeyaprakash663 2 місяці тому +1

    பாண்டியா....உன் அறிவு சிறுமை...
    நாட்டை ஆள....நல்லவன் தேவை....வல்லவன் தேவை...
    இதில் ஜாதி வைத்து அரசியல் அமைப்புக்கள்...தேவையா?

  • @rengarajan5978
    @rengarajan5978 2 місяці тому

    அன்புடன் நான் ப.காங் தொண்டன் எல்லோருக்கும் அரசியலில் சுயநலம் உன்டு ஆனால் தமிழக ஊடகஆளர் அனைவரும் 90% ஆளும் கட்சியும் சார்ந்து இருக்கிறாற் கள்ஆனால் மூத்த பத்திரிகையாளர் பாண்டியனை அவர்களோடு ஒப்பிட வேண்டாம் நான் பழைய.காங்கிரஸ் காரன்தான் ஆனால் ஜெயலலிதா அம்மையாரை எனக்கு பிடிக்கும் காரனம் அவருடைய ஆளுமைத்திறன் பவர் அதே மாதிரி மூத்த பத்திரிக்கை யாளர் பாண்டியன் ஐய்யாவை அதிகம் பிடிக்கும் காரனம் அவருடைய ஆளுமை திறமை பவர்

  • @a.k.d.7155
    @a.k.d.7155 2 місяці тому

    அருமை

  • @kiransahanan8722
    @kiransahanan8722 2 місяці тому

    best advice yennavendral, pudu thalaivar Maadesh eh follow pannanum

  • @jhonmichel8680
    @jhonmichel8680 2 місяці тому +2

    அழகிரி 7 பேருடன் ரயிலை நிறுத்தும் சூப்பர் காமெடி

  • @krishnamoorthyc886
    @krishnamoorthyc886 2 місяці тому

    people who can not take decision

  • @sivarajanelumalai3173
    @sivarajanelumalai3173 2 місяці тому

    👍

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 2 місяці тому +2

    Pandiyan says dalit dont support bjp joke of the decade.... Ask him to check dalit vote percentage to BJP

  • @mohanrajr433
    @mohanrajr433 2 місяці тому +1

    Start 3:30

  • @SuperRambala
    @SuperRambala 2 місяці тому +3

    whatever you try , you cannot translate Sanskrit to Tamil fully as Tamil is intepersed with Sanskrit. Dhahai is a sanskrit word,

  • @jeyaganesansanthanam5790
    @jeyaganesansanthanam5790 2 місяці тому +1

    He was the ex employee of RBl.

  • @agentK1896
    @agentK1896 2 місяці тому +8

    How honest can a person who gets into today's politics be?
    We just have to pick the lesser evil.
    He doesnt automatically become a saint just because he comes from a backward community

  • @natfumi4941
    @natfumi4941 2 місяці тому

    Pandya u r great 👍

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 2 місяці тому +1

    😮

  • @joshshalom777
    @joshshalom777 2 місяці тому

    Budweiser

  • @AnandAnand-kp1lr
    @AnandAnand-kp1lr 2 місяці тому

    Super 10000 unmaie

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 2 місяці тому +3

    மேட்டருக்கு வரவேயில்லை

  • @0-10
    @0-10 2 місяці тому +1

    ஏமாறாதீர்கள் மக்களே