DMK MP-க்கள் மீது கோபம்! அரசியல்வாதிகளே உஷார்! வாக்கு சரிவின் விளைவு! - JOURNALIST MANI பளீர்!

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • DMK MP-க்கள் மீது கோபம்! அரசியல்வாதிகளே உஷார்! வாக்கு சரிவின் விளைவு! - JOURNALIST MANI பளீர்! | I Tamil News
    #journalistmani #mkstalin #edappadipalanisamy #annamalai #modi #electioncommission #Itamil #itamilnews
    Video Link : • DMK MP-க்கள் மீது கோபம...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

КОМЕНТАРІ • 879

  • @sakk5257
    @sakk5257 12 днів тому +229

    ஜுன் மாதம் 4ந்தேதி மணி கதறி கதறி சாகப்போறான்.

    • @madanama1
      @madanama1 12 днів тому +4

      Yaru

    • @gveeramani3479
      @gveeramani3479 12 днів тому +2

      😂😂😂

    • @velp5168
      @velp5168 12 днів тому +3

      நீ கொள்ளி வைக்க வருவீல்ல அப்ப பார்க்க உன்ன

    • @RADHATHIRU
      @RADHATHIRU 12 днів тому +1

      😂😂😂😂😂

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 11 днів тому

      Kandippa INDIA will win

  • @MrKarthikeyan69
    @MrKarthikeyan69 12 днів тому +126

    அதெப்படி திமிங்கிலம் திமுக செய்தால் அது அரசியல், பிஜேபி செய்தால் மட்டும் அது அராஜகமா?
    என்ன நியாயம் இது?

  • @luxgm6654
    @luxgm6654 12 днів тому +47

    ஆமாண்டா மணி. நீ சொல்றது போல சில ஆயிரம் ஓட்டு மட்டுமே நீக்கப்பட்டது. அதாவது 99000 ஓட்டு மட்டுமே நீக்கப்பட்டது. 😂😂😂

  • @shanmugaganesh3154
    @shanmugaganesh3154 12 днів тому +120

    மணியின் வெறுத்துப் போன வித்தியாசமான கதறல்.

    • @venkat1610
      @venkat1610 11 днів тому

      Manikku inda masa potlam varalai

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 12 днів тому +162

    மணியோட சூத்துல யாருடா மிளகா வச்சது. செம கதறல இருக்கு

    • @jagaraj3176
      @jagaraj3176 12 днів тому +11

      மணி இந்த கமெண்ட்ஸ் எல்லாம் பார்ப்பாரா
      பார்த்தால் எப்படி பொழப்பை நடத்துவது

    • @Eshwaraj
      @Eshwaraj 12 днів тому

      😂😂😂

    • @subravenkat8352
      @subravenkat8352 12 днів тому

      😇

    • @annamalai6705
      @annamalai6705 11 днів тому +2

      எரியுதடி மாலா ஃபேன போடு
      ஒரு கோதுமை பீர் கொடு

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 11 днів тому

      Avane Vachukittaan..

  • @rajaisrael7079
    @rajaisrael7079 12 днів тому +66

    You tube இல்லையென்றால் இவனைப்போன்றவர்கள் உண்மை முகம் வெளியே தெரியாமல் போயிருக்கும்.

  • @smrprabu
    @smrprabu 12 днів тому +160

    மணி கதறி சாவத்தை பார்க்கவே இந்த வீடியோவை பார்க்கிறேன்......

    • @msundar
      @msundar 12 днів тому +7

      Me too..
      Not interested in his content 😂😂😂😂😂

    • @sriramranganathan3120
      @sriramranganathan3120 12 днів тому +10

      400+ பிஜேபிக்கு என்று மணிக்கு தெரியும். அதான் இந்த கதறல்

    • @SkdassAks-ne1si
      @SkdassAks-ne1si 12 днів тому

      te yar pesunalu iptitha comment pannuviya. ne yaru pesunna Accsuppt pannuva sangiya ne pe........ Pu...... ta

    • @hemasathya6109
      @hemasathya6109 12 днів тому +6

      மனி நடு நிலைமை இல்லை

    • @nsubramanian7176
      @nsubramanian7176 12 днів тому +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajaisrael7079
    @rajaisrael7079 12 днів тому +32

    பிஜேபி செஞ்சா தப்பு
    திமுக செஞ்சா திறமையா ஓரமா போங்கடா நொன்னைகளா

  • @varadharajandeepalakshmi573
    @varadharajandeepalakshmi573 12 днів тому +135

    திமுக வாக்காளர் பெயரை நீக்கும் அது சரி என கூறும் மணி அவர்கள் குஜராத்தில் பிஜேபி செய்வது தவறு என புலம்புவது ஏன் ஏன் ரொம்ப புலம்புகிறார் பாவம்

    • @saradhasankaran9341
      @saradhasankaran9341 12 днів тому +9

      பாவம். மணியே Confuse ஆகிட்டாரு.

    • @subramaniandhivyatextilein7649
      @subramaniandhivyatextilein7649 12 днів тому +9

      இவ்வளவு காலமும் ஜால்ரா அடிச்சு சலீச்சு போச்சா

    • @sekarvenkatraman6846
      @sekarvenkatraman6846 12 днів тому +1

      ஐயா ஓடும் ரயில் பத்திரிகையாளர் பொது மக்கள் வாக்கு சாவடிக்கு வந்தும் நிறைய பேரின் பெயர் விடுபட்டதை பற்றியதல்ல பதில் கூறாமல் உத்தமர் போல் பேசுவது மூத்த பத்திரிகையாளானாக நாற்பதாண்டுகளாக இருப்பவர் அதைப் பற்றி பேசாதது அழகல்ல. உன்னை எவராவது நடுநிலையாக பேசுபவர் என்று சொல்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளாக நாற்பதாண்டுகளாக என்ற அரைத்த மாவையே அமைக்கப் போகிறீர்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக நடுநிலையாக தவறி பேசுவது அழகல்ல. இனிய இரவு வணக்கம்.

    • @sivakumargovindarajan8663
      @sivakumargovindarajan8663 12 днів тому

      போடா பைத்தியக்காரா, நல்லா கூவு.

    • @SABAKI992
      @SABAKI992 12 днів тому

      அவர் திமுக கோபாலபுரம் ரொட்டி துண்டுக்கு அழையும் கூட்டம்.
      திமுக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதே பாஜகவின் உறுதுணையோடு தான் என்ற தகவலை ஏன் நீ சொல்லவில்லை.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 12 днів тому +32

    கதறீ கதறி சாவு மணி! ஜுன் 4 ஆம் தேதி சாவுமணி! மீண்டும் மோடி வேண்டும் மோடிடா!

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 12 днів тому +47

    ஆளுங் கட்சியை குறை சொல்ல திரானியில்லை மணிக்கு. முதுகெலும்பு இல்லாத மணி.

  • @Ilaiyaraja-pk7op
    @Ilaiyaraja-pk7op 12 днів тому +50

    அப்போ திமுக எதுவும் செய்யல திமுக அவ்வளவு ஒரு உத்தமான கட்சி அதுக்கு நீ சப்போர்ட் பண்ணுவ

    • @velp5168
      @velp5168 12 днів тому +4

      ஆமாங்க எவ்வளவு பெரிய அறிவாளி நம்ம நயன்தாரா பாலியல் புருஸன்

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 11 днів тому

      Bjp fraud katchi

  • @arvinddhina1648
    @arvinddhina1648 12 днів тому +33

    சில வாக்குகள் மிஸ் ஆனா அது மக்கள் தவறாம்.
    காங்கிரஸ் காரன் ஒழுங்கா வேட்புமனு தா‌க்க‌ல் பன்னலன்னா அது எலெக்சன் கமிசன் தவறாம்😂😂😂
    சோறு தான் திங்கிறியா இல்ல #**அள்ளி திங்கிறியா டா மணியா 🗣

    • @velp5168
      @velp5168 12 днів тому

      சரி வேட்பாளர் தவறு டம்மி வேட்பாளரும் தவறா பிறகு பகுஜன் வேட்பாளர் ஏன் கடத்தி விலைக்கு வாங்கினாங்க சரி எப்படியோங்க இன்னும் 400 க்கு 399 தான் தேவை அண்ணனுக்கு ஜே மோடிக்கு ஜே ஜெய்ஸ்ரீராம் ஹேராம் ஹேராம் ஹேராம் இந்திய மக்களைக்காப்பாத்து

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 12 днів тому +99

    மணி அவர்கள் சொல்வது உண்மைதான் தான் ஒரு லட்சம் ஓட்டுக்கள் நீக்கபடவில்லை சில ஆயிரம் ஓட்டுக்கள் தான் அதாவது 99 ஆயிரம் பெயர்கள் மட்டுமே நீக்கபட்டுள்ளது 😂😂😢

    • @kondiyanjayapal766
      @kondiyanjayapal766 12 днів тому

      எலக்சனில் நின்றது காமராஜர் கக்கன் ஆட்கள் இல்லை எல்லோரும் பலகோடி தின்று ஏப்பம் விட்டவர்கள் இன்னும் பல கோடி ஏப்பம் விடுவதற்கு வாக்கு கேட்டு வரும் கோடீஸ்வரர்கள் உங்களுக்கு ஓட்டு போடுவது உங்கள் தலையில் நீங்களே கொள்ளிக்கட்டை எடுத்து தலை சொல்வதற்கு சமம்

    • @EntertainmentVideoReels
      @EntertainmentVideoReels 12 днів тому +4

      😂😂😂

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 12 днів тому +4

      99870 ஆக இருக்கும்

    • @nsubramanian7176
      @nsubramanian7176 12 днів тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kuganraj9739
      @kuganraj9739 12 днів тому

      😂

  • @sennimalaik7508
    @sennimalaik7508 12 днів тому +33

    கடைசி நேரத்தில் 200 மிஸ்ஸிங்,
    அதான் இந்த அந்தர்பல்டி.

  • @rajaramank3290
    @rajaramank3290 12 днів тому +13

    திமுக செய்தால் சரி அது அரசியல் பிஜேபி செய்தால் தவறு என்ன நியாயம் மணி தங்கள் கூற்று....

  • @vinis1985
    @vinis1985 12 днів тому +18

    பல்லு படமா பேசுறான்

  • @ramkumarRK05
    @ramkumarRK05 12 днів тому +12

    கதறு மணி கதறு. நீ பிஜேபிக்கு சொல்ரதெல்வாம் திமுகவுக்கும் பொருந்தும் தானே

  • @krishnamurthyrammaiya9853
    @krishnamurthyrammaiya9853 12 днів тому +30

    இவர் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @user-mr1lf9vo6p
    @user-mr1lf9vo6p 12 днів тому +92

    நேர்மை தவறுகிறது மணி

    • @RajuRaju-iz7gd
      @RajuRaju-iz7gd 11 днів тому +2

      மணி ஈயம் பூசுன மாதிரியும் இருக்கும்,ஈயம் பூசாத மாதிரியும் இருக்கும்!!! திமுகவின் கொத்தடிமை மணி!!!

  • @manivasakansivalingam9666
    @manivasakansivalingam9666 12 днів тому +91

    55 வருசமா ஒரே கட்சிதான ஆட்சி பண்ணானுக அப்ப எல்லா ஒரேகட்சி ஒரே குடும்பம் ஒரே கொள்ளை என பேச வேண்டியதுதான?

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 12 днів тому

      பத்து வருஷத்தில ஒரு கொள்அளை
      அதுக்கு பேரு தேர்தல் கொலை.வருஷம்
      365 நாளும் தேர்தல் நடப்பதால்
      அதற்கு வரிவிலக்கு.
      எத்தனை கோடி கொடுத்தான்
      அவனது லாபமென்ன்?
      பிசினஸ் எவ்வளமுதல்போட்டு
      பண்றான் கவலையில்லை.
      நீ வரி ஏச்சிருக்கே.ஆக நடவடிக்கை
      எடுத்தால் முடவேண்டி வரும்.
      அப்ப கட்ட வேண்டிய துகையில்
      4 பங்கு இங்க கட்டு. 20 பங்கு உள்ள பிசிநஸ்
      பன்ன பர்மிஷன்.
      இந்த வெவரத்தை மக்கள் மன்ற
      பிரதி நிதி கூட சபையில் கேட்க்க
      முடியாது.
      கேட்டால் பதவி நீக்கம் /சஸ்பெ.
      ஆக இது ஜன நாயகம்.
      கொள்ளையல்ல.
      நிறைய பிசின் வச்சிருப்பான் ஆனால்
      முதலீடு இல்லாமல் பேங்க் லோள் லில்
      ஆரம்பிப்பதாக பெயர்.
      நான்கு மாதத்தில் வராக்கடன் ஆகி
      தள்ளுபடி.எவ்வளவு?
      லிஸ்ட்டை படித்தால் காங் பத்து
      வருடத்தில் இந்த ஞானம் புரிந்து
      மக்களின் பணத்தை புடுங்கிய
      விஷயமும் பத்து வருஷ எத்தனை
      லட்சம் கோடி.
      இதெல்லாம் சரியாக தெரியாது
      ஏன்னா கூலிவாங்கி பசு சூத்திரம்
      சாப்பிடறமே.அடுத்தவன் ஆத்தா மட்டும்
      தான் தெரியுது.
      நல்லா இருக்கில்ல?

    • @murli0905
      @murli0905 12 днів тому +1

      முடியாதுங்க... காசு தர மாட்டானுங்க😂😂

    • @saraswathi2308
      @saraswathi2308 11 днів тому +1

      மணி இந்த அளவுக்கு முட்டாளா!

    • @amshe2464
      @amshe2464 11 днів тому

      Na hospital katunathu en pillaiku compounder kum nurse kum illa nayaee. Aiadmk sukku noor ah poitu yean??? JJ ku apuram yarum illa venna. Nee katuna veedu un pillaiku thana kudupa illa veeda kattun mayisthiri ka kudupa thooi

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 10 днів тому

      இவனமாதிரியும் சுமன் ராதா போன்ற அயோக்ய அறிவை விற்ற விபசாரத்தனமாக நேர்மையை விற்று குடும்பத்தை விற்பவன்க.
      ஏண்டா மணி அல்லக்கை அடிமை நீங்க தாண்டா முக்கீய காரணம்.தூதூ

  • @xcdlogistics
    @xcdlogistics 12 днів тому +18

    கதறல் இனிமை

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 12 днів тому +60

    ஐயா மணி அவர்களே ஓட்டு குறைந்ததற்கு காரணம் என்ன வெனில்.. அரசியல் கட்சிகள் பணம் தராததால் வாக்கு செலுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை... எங்கள் ஊரிலே அப்படிதான்.. ஏனெனில் அனைவரும் திருடரே.. பணமும் இல்லை என்றால் கடுப்பு

    • @christopherponniah3558
      @christopherponniah3558 12 днів тому

      உயர்திரு மணி அவர்களே
      இந்திய தேர்தல் கமிஷன் ஒன்றிய அரசு எழுதிக் கொடுத்த தேர்தல் அட்டவணையை அறிவிக்கவில்லை என்று உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா
      தமிழகத்தில் தேர்தல் வாக்கு சதவிகிதம் எப்பொழுது 90 சதவிகிதம் வந்தது
      தேர்தல் தேதி அறிவித்தபொழுது இந்திய தேர்தல் கமிஷன் மோடியின் அடிமை எச்ச நாய் ஹிந்தியில் அறிவித்தது இதற்க்கு முன் எந்த தேர்தல் கமிஷன் ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்தது
      தேர்தல் கமிஷன் அறிவித்த பொழுது பள்ளிகளுக்கு தேர்வு முடிவு பெறவில்லை கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்றது வெயில் தாக்கம் அதிகரிப்பு
      பொதுவாக இந்திய தேர்தல் கமிஷன் ஒரு முதுகெலும்பு இல்லாத மோடியின் எச்ச இலையை நோக்கிப் பிழைக்கும் ஈன இழிபிறவி தேர்தல் கமிஷன் இந்த பிழைப்புக்கு குடும்பத்தோடு கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம்
      இந்தியாவில் உன்மையான பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திருமாவளவன் இருக்கிறார் மறந்து விடாதீர்கள்

    • @jayapaljai8049
      @jayapaljai8049 11 днів тому +1

      True

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 11 днів тому

      நீன்வேனா பாருங்கா 2026.. தேர்தல்ல ஓட்டு வாக்கு எண்ணிக்கை ஆகாது என்னா..இன்னும் மக்களிடத்தில் வாக்களிக்குரே என்னாம். குறைஞ்சிக்கிட்டே வரும்..மீடியா மூலமா நிரைய விஷயத்தே தெரிஞ்சிக்கட்டாங்க..எல்லாறுமே திருட்டு நாய்ங்கதான்னு ஒவ்வொருதானு..கோடி..கோடி..யா கொல்லை அடிச்சி வெச்சிருக்கானுங்க..

    • @rajapandiyanc5613
      @rajapandiyanc5613 10 днів тому

      எங்கள் ஊரிலும் இது தான்... பணம் தர வில்லை என்ற உடன் மக்கள் ஓட்டு போட முடியாது என்று ஒதுக்கி விட்டார்கள்

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 12 днів тому +15

    ஆட்சிய பிடிக்க சுடலை பண்ணாத பித்தலாட்டமா?

    • @SABAKI992
      @SABAKI992 12 днів тому

      மோடி செய்யாத மோசடியா ❓❓❓
      டெட்பாடி பழனிசாமி செய்யதா கால் நக்கி மானங்கெட்ட பிழப்பா ❓❓❓

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 12 днів тому +8

    முன்பு மணியின் மீது கோபம் வரும் மோடி வெறுப்பு பேச்சை கேட்டு. இப்போ பார்க்கவே பரிதாபமா இருக்கு. உடம்பை பார்த்துகங்க சார்.😂😂

  • @vengadamuthukrishnan4448
    @vengadamuthukrishnan4448 12 днів тому +16

    என்னடா மணியா நல்ல இருக்கியா,வட்டார வழக்கு இது.

  • @PARANTHAMAN69
    @PARANTHAMAN69 12 днів тому +16

    மாவட்ட ஆட்சியர் 89 ஆயிரம் வாக்கலர்கள் நீக்கப்பட்டத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.

  • @user-qt2mx1fy4s
    @user-qt2mx1fy4s 12 днів тому +73

    மூத்த பத்திரிகையாளர் மணி எப்படி நொட்ட என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். அதற்கு அர்த்தம் தெரிந்துதான் சொல்கிறாரா .

    • @chddhn7410
      @chddhn7410 12 днів тому +9

      அப்பப்ப அவர் பீத்த பதிரிக்கையாளர் ஆயுடுவார். அப்படி தான் நாத்தம் புடிச்ச மாதிரி பேசுவார்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 11 днів тому +1

      அவர் பாஷைல சொல்லுறப்ப யாருக்கும் புரியல..இப்ப ஜனரஞ்சகமான பாஷைல சொல்லுறப்பா.ஏன் இப்படி பேசறாருன்னு..சொல்றீங்க

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 12 днів тому +5

    ஈவீஎம் பற்றிஉண்மைபேசியதற்க்கு வாழ்த்து

  • @thefinalshofar5312
    @thefinalshofar5312 12 днів тому +27

    மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் சொல்லுகிற காரியத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை

  • @muthukumarasamy7682
    @muthukumarasamy7682 12 днів тому +26

    மணியின் கதறல் நிற்கவில்லை

  • @navamaninayagam3171
    @navamaninayagam3171 12 днів тому +9

    தேறுதல் கமிசன் பூதசிலிப் கொடுத்து விட்டு ஓட்டு இல்லை என்றால் என்ன என்பதை விலக்கமுடியுமா மணி

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 12 днів тому +29

    Dravida.மணி ரொம்ப குழம்பிக் புலம்பியபடி.அலு

  • @ljkarthick
    @ljkarthick 12 днів тому +7

    மணி சார் கொஞ்சம் B P செக் பண்ணிக்கோங்க

  • @mayavaimpex566
    @mayavaimpex566 12 днів тому +10

    மணி சாபம் விடுகிறார்.

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 12 днів тому +11

    பல தொகுதிகள் பல பேருக்கு ஓட்டு இல்லை

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so 12 днів тому +1

      அதுபோல.எணக்கும்.எணது.துணைவியாருக்கும்இல்லை

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 12 днів тому +4

    மணிக்கு நொட்டத் தெரியவில்லை. வயிற்றின் எரிச்சல் மிக பலமாக உள்ளது......

  • @GBSURESH786
    @GBSURESH786 12 днів тому +9

    மணி உளருவதை பார்க்க சிரிப்பு தான் வருகிறது.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 12 днів тому +21

    மணி ரெம்பநடுநிலையாளரா ..... அரிச்சந்திரன் பரம்பரையா மிகத்தூய்மையானவரா....... உச்சநீதிமன்றத்தின நேரிய பார்வையுடைய நீதிபதியா...... மணி பிரதமர தேர்தலில் போட்டியிடலாம்..... வேட்பாளரா

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 12 днів тому +24

    100 கோடி இந்தியர்களாவது நிம்மதியாகப்பதட்டம்இன்றிவாழட்டும் செங்கோல்ஏந்தி இந்தியத்திரு நாட்டை உலகம் போற்ற ஆளட்டும்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 12 днів тому +9

    ரொம்ப நாளைக்கு பிறகு, இந்த பேட்டி கொஞ்சம் பரவாயில்ல மணி.

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 12 днів тому +5

    மணி அவர்களே, எனது வயது 55 ஆகிறது இது வரை நான் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுக்கு ஓட்டளிக்கவில்லை ஏனெனில் யார் மீதும் நம்பிக்கை இல்லை நான் ஒரு சில தடவை ஓட்டளிக்கவில்லை

  • @muthukumarasamy7682
    @muthukumarasamy7682 12 днів тому +8

    மணி நீங்கள் கொஞ்சம் உண்மையா பேசவும்

  • @EntertainmentVideoReels
    @EntertainmentVideoReels 12 днів тому +5

    Maniyan crying 😭😭😭

  • @k.boseswamy3395
    @k.boseswamy3395 12 днів тому +3

    ஜூன் மாதம் நாலாம் தேதிக்கு பிறகு மணியை மனநல மருத்துவமனையில் பார்க்கலாம்

  • @muthukumarasamyulaganathan2449
    @muthukumarasamyulaganathan2449 12 днів тому +3

    மூத்தவராய் பத்திரிகையாளராய் வாடா போடா என பேசுவதைத் தவிர்த்து இருக்கலாம்.

  • @jaghubarsadhik5388
    @jaghubarsadhik5388 12 днів тому +4

    Very happy to see Mani first time crying

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 12 днів тому +3

    கதறுவது தவறில்லை ஆனால் இந்தளவுக்கு கதறக்கூடாது

  • @chddhn7410
    @chddhn7410 12 днів тому +3

    அரசியல் தெரியும் என்பதால் அறிவியலும் தெரியும் என்று மணியிடம் எதிர்பார்ப்பது தவறு.

  • @sasikumar-bf6fw
    @sasikumar-bf6fw 12 днів тому +2

    Super 👌👌👌அனைத்தும் உண்மை

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe 12 днів тому +3

    DA I. Mani. / annamali massda

  • @SivaKumar-vu3ru
    @SivaKumar-vu3ru 12 днів тому +15

    அருமையான.பேச்சு.சார்.நீங்க.ஒருத்தராவது.பேசரீங்க.சந்தோசம்😊😊😊

  • @RameshKumar-jq1ye
    @RameshKumar-jq1ye 12 днів тому +2

    Mani sir super speech 👌 👍👍👍👌👌👌

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 12 днів тому +5

    Mani sir gnaya maagadhaan pesugiraar ! God bless him !

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan 11 днів тому +1

    சபாஷ் அருமையான பேச்சு.
    சூப்பர் 👍🏻👌🏻🙌🏻🙏🏻💐🌹

  • @KALAIVANIBMATHEMATICS
    @KALAIVANIBMATHEMATICS 12 днів тому +4

    Unmayai,pesurau

  • @chamis2248
    @chamis2248 11 днів тому

    உண்மை பேசியதற்கு பாராட்டுகள்.நன்றி

  • @sankarnarayan7366
    @sankarnarayan7366 12 днів тому +3

    You are avsolutely right Mani. What goes around will come around. Past 70 years what happened sir? Now it is reflecting

  • @vigneshrash2152
    @vigneshrash2152 12 днів тому +1

    Mani sir mass🔥

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 12 днів тому +1

    உண்மைதான்

  • @RajaRaja-sb5yj
    @RajaRaja-sb5yj 12 днів тому +19

    எல்லா அரசியல்வாதிகளும் திருடர்கள்களே ‼️ மணியின் ஒளியே ஒளிரும் விளக்கு ‼️‼️🙏🙏

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 12 днів тому +2

    அண்ணாமலைசொன்னதுன்னாமணி எவ்வளவுசில ஆயிரம்என்றால்அந்தடேடா மணிஇருக்குல புள்ளிவிவரமாஅடிக்கவேண்டியதுதானேமணி காசுக்காக என்னவேனும்நாலும்பேசாதே

  • @user-kk8nv6ml6h
    @user-kk8nv6ml6h 12 днів тому +1

    Super man

  • @rajanthangavel5966
    @rajanthangavel5966 11 днів тому

    ஐயா. மணி. அவர்தலே. என். ‌மனதின். ஜெராக்ஸ். உங்கள். கருத்து

  • @mohanv1249
    @mohanv1249 12 днів тому +5

    Every day Mr. Mani s opinion is different , You have to stand firmly one side

  • @ajith1551
    @ajith1551 11 днів тому

    நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான் ..

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 12 днів тому +3

    வாக்கு அளிக்க வரவில்லை.என்றால்.ஆளும்.திமுக.அரசுதான்.வெட்கபாடவேண்டும்

    • @SABAKI992
      @SABAKI992 12 днів тому

      அதைவிட அடிமை அதிமுகவில் மோடியின் கால் நக்கி டெட்பாடி பழனிசாமி தூக்கு மாட்டி தொங்க வேண்டும்.

  • @TheRagram69
    @TheRagram69 8 днів тому

    Yes Mani sir. I agree with you. No one is good.

  • @rvcharry830
    @rvcharry830 12 днів тому +2

    ஐயா மத்திய சென்னையில் நடைபெற்ற தேர்தலில் நிறைய வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டு உள்ளது அதிகாரிகள் அரசியல்வாதிகளின் பிடியில் இரூந்ததாக செய்திகள் வருகின்றன ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் இருந்தும் வாக்காளர்கள் லிஸ்ட்டில் பெயர் இல்லை போன முதலமைச்சர் தேர்தலில் வாக்களித்தேன் ஆனால் இப்போது இல்லை

  • @ragavanl4536
    @ragavanl4536 11 днів тому

    Mani sir you're great. You're correct. I support you Sir.

  • @user-dn7xh4mz9y
    @user-dn7xh4mz9y 11 днів тому

    Arumai

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 12 днів тому +17

    வாக்காளர் சரிபார்ப்பு நடந்தபோது என்போன்ற நாதாரிகள் ஆணி
    புடுங்க போயி பொறவு பேரைக் காணோம் என்றால் அத அபத்தமே.

    • @user-om4nw9dv1y
      @user-om4nw9dv1y 12 днів тому +2

      சரிபார்ப்பில், add or remove ok. But existing voters why not there!!?

  • @venkyb
    @venkyb 7 днів тому

    Mani Sir katharinaruna, paakavum, kekkavum santhoshama irukku

  • @nsubramanian2
    @nsubramanian2 12 днів тому +1

    அருமையானகருத்து

  • @lamawaves8632
    @lamawaves8632 12 днів тому +1

    MANI sir இப்ப உண்மையை பேசுரார்

  • @saminathanp8194
    @saminathanp8194 11 днів тому

    Good speech naikel kuraikkum

  • @user-dn7xh4mz9y
    @user-dn7xh4mz9y 11 днів тому

    Arumai sir

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 11 днів тому

    மோடி வேண்டுமா வேண்டாமானு மோடிதான் முடிவு செய்வார். மணி ஒண்ணும் நொட் சாரி நாட்டமை பண்ணமுடியாது.

  • @Kaala7656
    @Kaala7656 11 днів тому +2

    ஐயா மணி அவர்களே மோடி அவர்களை வசைபாடும் நீங்கள் ராகுல் பேசியதை காதில் கேட்கவே இல்லையா இல்லை உங்கள் வசதிக்கு ஏற்றார் போல் மறைத்து விட்டீர்களா

  • @esakkimuthu3355
    @esakkimuthu3355 7 днів тому

    Super Sir ManiSir

  • @blazesakthi
    @blazesakthi 12 днів тому

    mani sir is in fire mode. expecting more

  • @sindhudharanik7009
    @sindhudharanik7009 12 днів тому +3

    Welcome. Mani. Sir

  • @ppandian7680
    @ppandian7680 12 днів тому +1

    மணி சார், ஹட்டசாஆஃ டு யூ, 👍👍👍 100% உண்மை

  • @lime2trichy
    @lime2trichy 12 днів тому +1

    தமிழக அரசு ஊழியர்கள் பற்றி பேச வேண்டும்.

  • @tennisonannath2426
    @tennisonannath2426 11 днів тому

    ஆகவே தான் எங்கள் வாக்குகளை நாம்தமிழர் கட்சிக்கு அளித்தோம்

  • @srinivasans8820
    @srinivasans8820 11 днів тому +1

    மணியின் வயிற்று எரிச்சலை பார்க்க ஆனந்தம். Modiji நிச்சயமாக ஜெயிப்பார்.

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 12 днів тому +1

    இப்போதான்‌நீங்கள் உண்மையை‍பேசினீர்கள்

  • @ShanmugamShanmugam-nq1mi
    @ShanmugamShanmugam-nq1mi 11 днів тому

    Super

  • @RaviChandran-ht3qv
    @RaviChandran-ht3qv 12 днів тому

    100%true

  • @HabeebNashtar-bd4kh
    @HabeebNashtar-bd4kh 11 днів тому

    You do much mr mani
    தீ குழுத மணி அவர்கள

  • @mangalammedical45
    @mangalammedical45 7 днів тому

    மணி இன்றுதான் உண்மை பேசியது உண்மை

  • @ramasubbu8249
    @ramasubbu8249 12 днів тому +11

    இந்த தே புள்ளைக்கு ஒரு ₹200 கொடுத்துட்டாங்க அக்கா 45 மினிட்ஸ் எது வேணாலும் பேசுவோம்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 12 днів тому +16

    We support BJP win 2024

  • @vettuonnuthunduirundu6911
    @vettuonnuthunduirundu6911 11 днів тому

    True spech mani sir

  • @SuganVenkat-tn9dh
    @SuganVenkat-tn9dh 11 днів тому

    Mani Sir good speech

  • @swaminathans59
    @swaminathans59 12 днів тому +2

    Poor Mani. He looks so frustrated.

  • @karuppaiah.deventhirar2038
    @karuppaiah.deventhirar2038 10 днів тому

    மூத்த பத்திரிக்கையாளர் திரு மணி அவர்களின் கருத்து நூறு சதவீதம் உண்மை. ஓட்டு க்காக வாக்கு க்காக பதவிக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்

  • @nizamdeen3899
    @nizamdeen3899 11 днів тому

    மிக சரியாக சொன்னீர்கள்😂😂😂

  • @nagarajanramanathan9170
    @nagarajanramanathan9170 11 днів тому

    West Bengal law n order andha லட்சணம்

  • @pradhikshak4084
    @pradhikshak4084 11 днів тому

    இதையும் மீறி அண்ணாமலை வெற்றி பெற்றால் திமுகவுக்கு சங்கு Confirm