சவுக்கு செய்தியாளர் கைது செய்யப்பட்டது ஏன்? - உடைக்கும் முத்தலீஃப், சவுக்கு மீடியா | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    சவுக்கு செய்தியாளர் கைது செய்யப்பட்டது ஏன்? - உடைக்கும் முத்தலீஃப், சவுக்கு மீடியா | Aadhan Tamil
    #MKStalin #SavukkuShankar #SavukkuMedia #PoliceAgainstSavukkuMedia #SavukkuMediaJournalistArrested #SavukkuMediaMuthaleef #SavukkuMediaMuthuleefLatestInterview #AadhanTamilLatest #AadhanVinothLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 125

  • @RamaRama-pp7ud
    @RamaRama-pp7ud 12 днів тому +32

    விரைவில் அழியும். தெய்வம் நின்று கொல்லும். நீதி வெல்லும்.

    • @hushgamer92
      @hushgamer92 12 днів тому

      Wishful thinking

    • @kumarraju9139
      @kumarraju9139 12 днів тому

      சவுக்கு கஞ்சா கோஸ்ட்டி என்பது எல்லோருக்கும் தெரியும் , அதனால்தான் பொலிஸார் அதிகளவில் சென்றிருக்கலாம் .

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 12 днів тому +36

    ஜூன் 4 க்கு முன்பே பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை கலைக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 11 днів тому

      அதற்கு நீங்கள் ஊரை விட்டே உத்திரப்பிரதேசத்துக்கு செல்ல வேண்டும்😂😂😂

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 11 днів тому

      கோவையில் தொழிற்சாலைகள் உபி க்கு சென்று விட்டது 🔥🔥🔥🔥🔥💰💰💰💰💰

    • @sathiyaseelan-ri2hd
      @sathiyaseelan-ri2hd 4 дні тому

      P̊o̊d̊å s̊ůn̊n̊i̊

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 4 дні тому

      @@sathiyaseelan-ri2hd poda புந்த😎😜😝

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 12 днів тому +11

    ✌🌱அதர்மம் வென்றதாக வரலாறு இல்லை..
    தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மம் நிச்சயமாக வெல்லும்..

  • @police04
    @police04 12 днів тому +9

    அரசை கேள்விக் கேட்டால் பொய் வழக்கு, கைது என்று மிரட்டுகிறது இந்த தலை இல்லா தமிழக அரசு. நீதிமன்றம் தான் இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும்.

  • @comments_videos
    @comments_videos 12 днів тому +10

    இந்த விவகாரத்தில் u2brutus செய்த செயல் மிகவும் கேவளமானது

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru 12 днів тому +5

    சாவுக்கு சார் வெற்றி உறுதி 👍

  • @cbsmani5596
    @cbsmani5596 12 днів тому +7

    ஏன் நீதிமன்றங்களுக்கு தெரியாதா....இந்த குற்றச்சாட்டுக்கு கைது நடவடிக்கை பன்னக்கூடாது என்று...

  • @sabusabumon-nr8nv
    @sabusabumon-nr8nv 12 днів тому +17

    திமுகவின் ஆட்சி ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற ஸ்கூல் பிள்ளைங்க பண்ற மாதிரி இருக்கு இந்த ஆட்சி

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 12 днів тому +1

      அந்த மாணவர் கள் கூட இப்போது மிகவும் திறமையாக செயல்படுகிறார் கள்

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc 12 днів тому +10

    வேங்கை வயல் என்னாச்சு

  • @poonguzhalinandakumar4752
    @poonguzhalinandakumar4752 12 днів тому +10

    தமிழக காவல்துறை Scotland police க்கு சமம் என்பதை நிரூபித்துள்ளது. என்ன நல்லவர்கள் இடம் தான் இவர்களின் கைவரிசை.

    • @kumarraju9139
      @kumarraju9139 12 днів тому

      சவுக்கு கஞ்சா கோஸ்ட்டி என்பது எல்லோருக்கும் தெரியும் , அதனால்தான் பொலிஸார் அதிகளவில் சென்றிருக்கலாம் .

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 12 днів тому +9

    தர்மம் வெல்லும்

    • @akapbhan
      @akapbhan 12 днів тому

      not in Tamil Nadu

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 12 днів тому +5

    அறந்தாங்கி செல்ல நான் விரும்புகிரேன் கார்த்திக் நேரில் பார்க்கவேண்டும் . சட்டறி தியான உதவி க்கு . மதிப்புக்குரிய சவுக்கு மற்றும் முத்துலிப் சார் . நேர் கொண்ட பார்வைக்கு. தலை தானாக நிமிரும்

    • @kumarraju9139
      @kumarraju9139 12 днів тому

      10 வகுப்பு படித்த சவுக்குக்கு சட்டகல்லுரி முடிக்காத legal adviser. 🤣 இந்த கேவலத்தில் விஜய்க்கு எதிராக கட்சி தொடங்க போறாராம் . 🤣

  • @senthil1eshwaramurthisenth635
    @senthil1eshwaramurthisenth635 12 днів тому +30

    கையாலாகாத பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 12 днів тому +3

      சீக்கிரம் ஆட்சியை கலைத்து விட்டு president rule கொண்டு வந்து எல்லா dmk ministers should ve arrested

    • @jayavelvarmanarthar9322
      @jayavelvarmanarthar9322 12 днів тому

      அதற்கு உண் அப்பன் மீண்டும் பிறந்து வரவேண்டும்

    • @MrNbas
      @MrNbas 12 днів тому +3

      @@jayavelvarmanarthar9322 nenappu dhan daa pozhapai krdukkum upee200 dubuku

    • @jayavelvarmanarthar9322
      @jayavelvarmanarthar9322 12 днів тому

      @@MrNbas poda pereeiya 20 dupku

    • @kumarraju9139
      @kumarraju9139 12 днів тому

      10 வகுப்பு படித்த சவுக்குக்கு சட்டகல்லுரி முடிக்காத legal adviser. இந்த கேவலத்தில் விஜய்க்கு எதிராக கட்சி தொடங்க போறாராம் . 🤣

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 12 днів тому +2

    நேர்மையான ஊடகத்தை நேர்மையற்ற வர்கள் தொந்தரவுகள் கொடுக்க செய்வார்கள் வெற்றி நேர்மைக்கு தான் கிடைக்கும் நேர்மையற்ற வர்கள் ஒரு நாள் தன்டிக்கப்படுவார்கள் 😢😮😅😂😊

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 12 днів тому +5

    கோர்ட்டில் ஆஜர் செய்த செந்தில் பாலாஜிக்கு ஆட்கொணர்வு மனு போட்ட திமுக தலைவர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இது போல் கடத்தல் வேலை செய்யும் காவல் துறையை கண்டிப்பாரா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 12 днів тому +5

    DMK and admk same

  • @hindrasekark8762
    @hindrasekark8762 12 днів тому +2

    நீதி மன்றங்களும் நீதிபதிகளும் முறையாக செயல்பட்டால் இது போன்ற போலி வழக்குகள் பதிவாகாது.
    ஆளும் கட்சியின் பிரதிநிதியாக செயல்படும் நீதித்துறை....

    • @cbsmani5596
      @cbsmani5596 12 днів тому +1

      உண்மை.சத்தியம்

  • @darshiniangappan5868
    @darshiniangappan5868 12 днів тому +4

    Savukku sir, your interview

  • @user-zd7cm8qz3g
    @user-zd7cm8qz3g 12 днів тому +2

    How judges are ordering remand in such cases? Savukku media should approach higher court to prevent such arrests

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 12 днів тому +5

    சவுக்கு doing Good job

    • @a.thirunavukkarasu-vb7cq
      @a.thirunavukkarasu-vb7cq 11 днів тому

      Savukku is a fraudulent person. Don't support him. He earns money by wrong means. There are so many honest journalists exposing their views on govt. functioning. Such journalist are not harassed by govt. Let us wait the outcome of the case.

  • @yuvarajaadhi2993
    @yuvarajaadhi2993 12 днів тому +1

    பத்திரிக்கையாளர்களை நசுக்கப்படுகிறார்கள்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 12 днів тому +1

    Not making any sense. It is unbelievable.

  • @100mksamy
    @100mksamy 9 днів тому

    ஊழல உங்க சேனல்லயே கறிசோறு போட்டு வளர்த்துகிட்டு
    ஊழல எதிர்த்து பேசி என்ன பயன்?

  • @ggmorthy131
    @ggmorthy131 11 днів тому

    உண்மைதானே. ஏழாண்டு தண்டனைக்குரிய வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியத்தியிருந்தால், இதுபோன்ற நேர்வுகளில் கீழமை மன்ற நீதிபதிகள் எவ்வாறு ரிமேண்ட் செய்வர்??.

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 11 днів тому

    சங்கர்நாங்க இருக்கிறோம்கவலைவேண்டாம்இறைஅருள்உண்டு

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 12 днів тому +4

    🙏🙏🙏🙏

  • @cvs4131
    @cvs4131 11 днів тому +1

    Coming events cast their shadows before nu solluvanga . Shavvukku media va ivvallo bhayandhuttanga pola . 2026 vara wait pannannam . Please yellorum vote poda pogannam . Appo dhaan nalla aatchhi varavaikkalaam . Illenaa idhupola vendadhavanga dhaan aatchhikku varuvaanga .

  • @symsym5651
    @symsym5651 12 днів тому

    DGP must explain the acts if his officers

  • @babus3810
    @babus3810 12 днів тому +1

    Super message bro valthukkal unmai arumai super vilakkam frad thullu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 12 днів тому

    13 :00
    Mr. Muktaleef, vanakkam..
    If that be the case what the court is not coming strongly............ ............?
    .

  • @sudalaim7972
    @sudalaim7972 11 днів тому

    Super da apdiye antha admk media vs burn pannanum

  • @selvielangovane2315
    @selvielangovane2315 11 днів тому

    Where is Lio

  • @ganesanganesan3592
    @ganesanganesan3592 12 днів тому

    சவுக்கு சங்கர் அறந்தாங்கி வருகிறார்

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 12 днів тому +2

    கெடுவான் கேடு நினைப்பான் பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்

  • @sankarlingam2548
    @sankarlingam2548 12 днів тому

    Romba pesathada body thangathu

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y 12 днів тому

    Will sauku save the poor law student

  • @Channel_name307
    @Channel_name307 12 днів тому +1

    3:00

  • @dharikarsath8852
    @dharikarsath8852 12 днів тому

    why savukku media rejecting MADHESH? any issues with them? i know madhesh faced issues earlier, after that savukku not interacting with MADHESH also now Muthaleef not interacting with madhesh

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi 12 днів тому

    Yenda kasu vankitu thirupi tharatina ....konjuvankala...😂😂😂

    • @sivajica..2364
      @sivajica..2364 12 днів тому

      Halo,Muthu, இது என்ன தமிழா..... இல்ல ஆங்கிலமா 🎉🎉🎉🎉

    • @MuthuRaj-nh8yi
      @MuthuRaj-nh8yi 12 днів тому

      @@sivajica..2364Sorry bro ..will change

    • @agentK1896
      @agentK1896 12 днів тому

      The fact that you are OK with police skipping due process just because you don't like the person is very sad.
      You're a citizen bro. You have rights. Don't give it up. Once you lose it, it will not be given back.

  • @saravanansara7179
    @saravanansara7179 12 днів тому

    Pls go and see aranthangai EX THEATER.
    After you all know

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 12 днів тому

    Sahu paattu கூட பாடினார் srikjant deva கூட

  • @sankarlingam2548
    @sankarlingam2548 12 днів тому

    Budweiser baby varla

  • @immanrs6900
    @immanrs6900 12 днів тому

    Usual work done nu police and dmk

  • @ntkpriyavlog2
    @ntkpriyavlog2 12 днів тому +4

    அவன் அப்பா இறந்து 15 வருடமாக ஆயிற்று

    • @comments_videos
      @comments_videos 12 днів тому +1

      கொரனா வந்து 15 வருடமா ஆகுது

  • @yokeshkumarkj6271
    @yokeshkumarkj6271 11 днів тому

    Kanja Shankar

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 12 днів тому +1

    Tarasu shysm ippo periya jalra pottu kittu irukkaru

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 12 днів тому

      வேறு வழி???? அந்த சொம்பு நெளிந்து பல நாளாகி விட்டதே

  • @sankarlingam2548
    @sankarlingam2548 12 днів тому

    Next neengallam than readya irungada

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 12 днів тому

    Sahu waste

  • @PK-uk3gh
    @PK-uk3gh 12 днів тому

    Aladha da...😂😂 senja pavam summa viduma 😂😂

  • @kumarraju9139
    @kumarraju9139 12 днів тому +1

    10 வகுப்பு படித்த சவுக்குக்கு சட்டகல்லுரி முடிக்காத legal adviser. 😀 இந்த கேவலத்தில் விஜய்க்கு எதிராக கட்சி தொடங்க போறாராம் . 🤣

    • @k.s.s.4229
      @k.s.s.4229 12 днів тому

      He is legal correspondent. Ok. What is the qualification of Stalin?

    • @thilagavathik.5211
      @thilagavathik.5211 6 днів тому

      Stalin and his son did P.hd in politics?

    • @kumarraju9139
      @kumarraju9139 6 днів тому

      @@thilagavathik.5211 அவர்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டுக்கிட்டு இருக்காங்க .இப்போ சவுக்கு அவர்களிடம் தூது விட்டு அவர்கள் காலை கண்ணீரால் கழுவிக்கொண்டு இருப்பதாக சொல்கின்றார்கள் .

  • @rahanthuva
    @rahanthuva 7 днів тому

    😂😂 velaijee vennam nu oodi pona eachai atha mama payal ku nee support vera ya 😂

  • @ramakrishnannarayanamuruthy
    @ramakrishnannarayanamuruthy 12 днів тому

    DEVELJAYALATHIAANDSASIKALA

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 12 днів тому +10

    கல்வியில் சிறந்த மாணவர்களை தனது சுய நலனுக்காக சவுக்கு பயன்படுத்தியது மிகவும் தவறானது. அந்த மாணவனின் எதிர்காலம் கேள்விக்குறியே 👎👎👎

    • @sivajica..2364
      @sivajica..2364 12 днів тому

      சவுக்கு மீடியாவில் இந்த மாணவர் பங்கு ஏதுமில்லை.. அவரிடம் உள்ள சட்ட அறிவினை கேட்டு தெரிந்துகொள்வது தவறா??😢😢😢🎉😂😂❤

  • @goldlinepictures_
    @goldlinepictures_ 12 днів тому

    Blade master group savukku media team.

  • @middleclass744
    @middleclass744 12 днів тому

    😂😂😂😂🎉🎉🎉😢😢😢😢😅😅😅😅

  • @VasuDevan-bz5lv
    @VasuDevan-bz5lv 12 днів тому

    வாய அளவா விடனும் சவுக்கு

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 12 днів тому

    Dei panakotta thalaiya chuma ukandhu poi sollinu irukadha

  • @eyeonit1403
    @eyeonit1403 12 днів тому

    Yaaruda nee

  • @ramakrishnannarayanamuruthy
    @ramakrishnannarayanamuruthy 12 днів тому

    DEVILJAYALATHIA

  • @ramachandranl9269
    @ramachandranl9269 12 днів тому

    Sangikal moothiram osiyil malam osiyil thinnuttu ularura paradesi sarakku sankar

  • @kalakotnala8750
    @kalakotnala8750 11 днів тому

    What is this? No FIR filed, which case he was booked, nobody knows including this investigative Sarakku agency but this guy is talking about few IPCs code underwhich that guy was arrested!!!!😮
    In anyway, because of your sagavaasam (Sarakku's association), that guy was arrested. If the Police putup a false case, the judge will dismiss the case out rightly.

  • @kumarraju9139
    @kumarraju9139 12 днів тому

    கஞ்சா கோஸ்ட்டியை வைத்து மீடியா நடத்தி , எடப்பாடியை முட்டாளாக்கி சில பல கோடிகளை ஆட்டையை போட்டிடே , இப்போ எடப்பாடி கோடாரியுடன் உன்னை தேடி திரிகின்றாராம் . சவுக்கு உன் கதை கந்தலாக போகுது .

  • @karthikeyans4135
    @karthikeyans4135 12 днів тому

    எப்பா உங்க செய்திகள் உண்மையா இல்லை பொய்யா? ஒன்னும் உருபடியா இல்லை

  • @ootymani28
    @ootymani28 12 днів тому

    Avangapa 15 varusham munnadi sethu poitaru. Apo indha payyanuku 6 vayasu irukalam. Adheppadi sathyapadum

  • @PremKumar-pd4lb
    @PremKumar-pd4lb 12 днів тому

    Avana norukunga sir

  • @ntkpriyavlog2
    @ntkpriyavlog2 12 днів тому

    Broker pasanga

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 12 днів тому

      நீங்கள் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 12 днів тому

      இதை போதைக் கும்பல் சொல்வது தான் வேடிக்கை

    • @kumarraju9139
      @kumarraju9139 12 днів тому

      @@vidhyasagarrehuraman1625 10 வகுப்பு படித்த சவுக்குக்கு சட்டகல்லுரி முடிக்காத legal adviser. 🤣 இந்த கேவலத்தில் விஜய்க்கு எதிராக கட்சி தொடங்க போறாராம் . 🤣

  • @user-bd4db4qq5u
    @user-bd4db4qq5u 12 днів тому +2

    அட நம்ம பொய்யாறு பூலு ✅️

    • @vijiarts90
      @vijiarts90 12 днів тому +4

      யாரு சுடலைதானே???

    • @user-bd4db4qq5u
      @user-bd4db4qq5u 12 днів тому +3

      @@vijiarts90 யூடியூப் கோமாளி
      செய்யாறு பாலு ❌️

  • @hindrasekark8762
    @hindrasekark8762 12 днів тому +3

    நீதி மன்றங்களும் நீதிபதிகளும் முறையாக செயல்பட்டால் இது போன்ற போலி வழக்குகள் பதிவாகாது.
    ஆளும் கட்சியின் பிரதிநிதியாக செயல்படும் நீதித்துறை.

    • @kumarraju9139
      @kumarraju9139 12 днів тому

      10 வகுப்பு படித்த சவுக்குக்கு சட்டகல்லுரி முடிக்காத legal adviser. இந்த கேவலத்தில் விஜய்க்கு எதிராக கட்சி தொடங்க போறாராம் . 🤣