இரு கண்ணிலும் உன் ஞாபகம் | Iru Kannilum Un Gnabagam | Tamil Horror Story | Tamil Audiobooks

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2024
  • ஒரு இளம்பெண்ணை தேடி தேடி துரத்தும் அமானுஷ்ய பேய், அதேசமயம் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஒரு டாக்டர். இருவரையும் சேரவிடாமல் அமானுஷ்ய காரியங்கள் செய்யும் அந்த பேயிடம் இருந்து, இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா? என்ன ஆனது? என்பதை மிக சுவாரசியமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் வத்சலா ராகவன். சிறந்த ஆடியோ தொழில்நுட்பத்தில் நம் சேனலில் இந்த நாவலை Headphone-ல் கேளுங்கள்..
    நாவல் பெயர் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்
    எழுத்து : வத்சலா ராகவன்
    குரல் : மிதுலா பாலகுமார்
    தயாரிப்பு உதவி : புஸ்தகா டிஜிட்டல் மீடியா
    Rajesh Kumar Crime Novels
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    #TamilAudiobook #DeepTalksTamilAudioBooks #tamilhorrorstory
    Chapter
    Chapter 1: 01:11
    Chapter 2: 12:17
    Chapter 3: 24:39
    Chapter 4: 36:57
    Chapter 5: 51:36
    Chapter 6: 1:03:57
    Chapter 7: 1:17:04
    Chapter 8: 1:28:30
    Chapter 9: 1:39:57
  • Розваги

КОМЕНТАРІ • 202

  • @sunrise8596
    @sunrise8596 5 місяців тому +84

    தீபன்...உங்க குரலில்....ராஜேஷ்குமார் எழுதிய உலராத இரத்தம்...நாவல்....plz

    • @kalai30586
      @kalai30586 5 місяців тому +5

      ❤ ஒட்டு மொத்த வாசகர்களின் வேண்டுகோள் 🎉தீபன் சகோ❤

    • @alagarrajb9130
      @alagarrajb9130 5 місяців тому

      கண்டிப்பாக வேண்டும் நன்பா

    • @narayanahari7358
      @narayanahari7358 5 місяців тому +1

      Naan kooda vaasichu irukan sema novel athu

    • @s.ramachandran6276
      @s.ramachandran6276 5 місяців тому

      Yes bro

    • @mathanjothy9927
      @mathanjothy9927 5 місяців тому

      Agreed ❤

  • @dhivakarkaruppasamy7495
    @dhivakarkaruppasamy7495 5 місяців тому +17

    ஆரம்பத்தில் கேட்கும் போது அந்த‌ அக்கா வாய்ஸ் நல்ல இல்லாத மாதிரி இருந்துச்சு போக போக கேட்க கேட்க சூப்பர் கடைசியாக சிற்ந்த வாய்ஸ் சுப்பரா‌சென்னிங்க அக்கா

  • @kalai30586
    @kalai30586 5 місяців тому +8

    இரு கண்களிலும் உன் ஞாபகம் 🎉🎉..பயமுறுத்தி ,காதலை அதிகப்படுத்தி, தாயின் அன்பை வெளிப்படுத்தியது🎉❤...கதை வாசிப்பு அருமையாக உள்ளது...🎉🎉🎉

  • @jasondaane4763
    @jasondaane4763 5 місяців тому +18

    உங்கள் அனைத்து நாவல்களும் அருமை, அதிகப்படியான effort ku நன்றி

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  5 місяців тому +2

      மிக்க நன்றி 🙏

    • @jasondaane4763
      @jasondaane4763 5 місяців тому +1

      @@DeepTalksTamilAudiobooks நான் இன்னும் கேட்கவில்லை இரவு கேட்டால் தான் பயமாக இருக்குமென்று காத்துக்கொண்டு இருக்கேன்

  • @rkarthikeyanhistory6307
    @rkarthikeyanhistory6307 5 місяців тому +38

    வணக்கம் தீபன் அண்ணா... உங்களது புது முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். மேடமும் இந்த புத்தகத்தை மிகவும் நன்றாக படிக்கிறார்கள் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதேபோல் இன்னும் பல நல்ல ஹாறர் புத்தகங்களை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி.

  • @RethinavalliRethinavalli-xo2vn
    @RethinavalliRethinavalli-xo2vn 5 місяців тому +10

    அருமை அண்ணா இறுதியில் கண்கள் கலங்கிவிட்டன. உங்கள் குரலை மிஸ் பண்ணினேன் 👍👍👍

  • @abishethvarman
    @abishethvarman 2 місяці тому +3

    எழுத்தாளரின் ஒருமை பன்மை பற்றிய அறிவு சிலிர்க்க வைக்கிறது.
    இரு கண்ணிலும்......🥲

  • @stalinkumar9903
    @stalinkumar9903 5 місяців тому +27

    குரல் வளம் அருமை நான் 90‌'களில் வானோலியில் நாடகம் கேட்பேன் அதே குரல் போல் உள்ளது உங்களுக்கு நன்றி.

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 5 місяців тому +2

    முதல் பாதி இந்த நாவல் நம்மை பயப்பட வைத்தாலும் இரண்டாம் பாதி ஒரு உண்மையான தாய் பாசத்தை வெளிப்படுத்தி நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது அருமையான குரல் வளத்தில் வாசித்து இந்த நாவலுக்கு உயிர் கொடுத்த வாசிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @jayamanijayamani2014
    @jayamanijayamani2014 4 місяці тому +2

    ரொம்ப அருமையா இருக்கு
    அதுவும் உலராத இரத்தம் செம்மையா இருந்தது

  • @arulmozhi6252
    @arulmozhi6252 5 місяців тому +17

    இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் சூப்பர் 👏💐 வாழ்த்துக்கள்

  • @valantinaalphonse3583
    @valantinaalphonse3583 2 місяці тому +1

    தம்பி உங்க குரலை கேட்டுகிட்டே... தூங்கிருவேன்... நன்றி... இப்படிக்கு அம்மா

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 5 місяців тому +2

    தீபன் அண்ணா நாவல் செம நிஜமாகவே பயந்தேன் சிலநேரம் அப்பறம் சூப்பர்.உங்ககுரல்ல கதை சொல்லவில்லையா.இவங்க குரலும் நன்னாயிருக்கு

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 3 місяці тому +1

    Mukundan super, intha mathiri oru super character, hattsoff😊👏👏👏👏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 5 місяців тому +2

    இரு கண்ணிலும் உன் ஞாபகம் திகில் திர்ல்லிங்க் பேய் கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா கதை பார்க்க கேட்க பயங்கரமாவும் பயமாவும் திகிலாவும் திர்ல்லிங்க்காவும் இருந்துச்சு தீபன் அண்ணா😊😊😊

  • @rlakshmy1975
    @rlakshmy1975 5 місяців тому +2

    Hai Deepan bro எங்க இருந்து பிடிச்சீங்க இந்த கதையை. இறந்தாலும் தாய் மனம் தன் குழந்தையின் அன்புக்கு ஏங்கும்னு இந்த கதையோட ரைட்டர் அருமையா நிரூபிச்சுட்டாங்க. அதோட இந்த கதையை சொன்ன சிஸ்டர் வாய்சும் நல்லா இருந்தது.😊😊😊

  • @vinu1000
    @vinu1000 5 місяців тому +1

    Amma is always Amma ❤ எந்த ரூபத்தில் இருந்தாலும் தன்னுடைய குழந்தைக்காகவே வாழ்பவள் தாய் மட்டுமே❤I miss you ma 😢....waiting for you.... மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும்
    நான் உன் மகளாக வேண்டும்❤❤

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 4 місяці тому +1

    உண்மையில் பயந்துதான் போனேன் அருமை தாய்பாசத்துக்கு இடது 👌🙏

  • @alagarrajb9130
    @alagarrajb9130 5 місяців тому +3

    ஆஹா என்ன ஒரு அருமையான குரல் வளம் கதை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘

  • @sweety6860
    @sweety6860 3 місяці тому +1

    Oru ammavin pasam ❤.... Ena last la silirka vechathu.....tq ❤

  • @narmadhar148
    @narmadhar148 Місяць тому +1

    Naan 5th time kekuren deeban intha story ah avlo pudichi iruku story voice first interest illa apram apram romba pudichiduchi

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 5 місяців тому +3

    அருமையான கதை ❤❤ நல்ல வாசிப்பு ❤❤

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 4 місяці тому +2

    Storyteller 'Midhulaa Baalakumaar' has Good Voice 👍🏼. But the story is contradicting. The spirit which initially tries to kill Maadhangi, later tries to save her and leaves her to lover Mukundhan who was earlier abducted by the same spirit is quite confusing. The core reason of the tale that the spirit is longing for Maadhangi to call it as mother is weak and not convincing. Good Audio effects 👍🏼.

  • @marieappan5048
    @marieappan5048 5 місяців тому +9

    கடவுள் உங்களுக்கு கொடுத்த இந்த அருமையான குரல் வளத்தை நீங்கள் சரியாக பயன்படுத்துகிறீர்கள் 🎉🎉🎉❤❤❤

  • @kavikiran84
    @kavikiran84 5 місяців тому +4

    அருமையான கதை அருமையான வாசிப்பு

  • @Sivan_pathan_
    @Sivan_pathan_ 5 місяців тому +11

    சிஸ்டர் உங்க குரல் சூப்பர் ❤❤

  • @sasi2501
    @sasi2501 5 місяців тому +2

    இப்போது தான் இந்த பதிவை கேட்டேன் குரல் இனிமை 🎉🎉🎉🎉🎉

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 5 місяців тому +4

    குரலும் வாசிப்பும் மிகவும் அருமை

  • @user-pe7rk2hi6z
    @user-pe7rk2hi6z 4 місяці тому +1

    சம திர்லர் 👌👌👌

  • @thanikamalithanikamali
    @thanikamalithanikamali 3 місяці тому +2

    Super

  • @arulmozhi6252
    @arulmozhi6252 5 місяців тому +4

    நல்ல குரல் வளம். எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் 👏💐👌

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 5 місяців тому +2

    கதை அருமை வாசிப்பு அருமை தீபன் சகோ
    புது வரவுகளுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சகோ ஆனால் உன் குரலில் திரில்லர் நாவல் கேட்டது மிகவும் நன்றாக இருக்கும் சீக்கிரமாக உன் குரலில் ஒரு கதை போடு சகோ உன் குரலை ரொம்ப மிஸ் பண்றேன் சகோ

  • @plano26
    @plano26 5 місяців тому +1

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤️... எப்போதும் போன்ற ஒலியின் துல்லியமும் ஒலிச்சேர்க்கையும் அருமை ❤... புதிய குரலுக்கு சொந்தக்காரரின் உச்சரிப்பும் குரல் நயமும் இந்த நாவலுக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது 👌.. Kudos

  • @vasumathi4303
    @vasumathi4303 5 місяців тому +1

    சரியான லாலிபாப்

  • @vijiajitha9857
    @vijiajitha9857 5 місяців тому +1

    மிகவும் நன்றாக உள்ளது...இது போன்ற பதிவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்...❤❤❤

  • @rubinirubini4793
    @rubinirubini4793 5 місяців тому +1

    ஹாய் தீபன் உலராத ரத்தம் உங்கள் குரலில்

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 5 місяців тому +2

    சூப்பர் voice. Sema narration.

  • @sunrise8596
    @sunrise8596 5 місяців тому +4

    உங்கள் குரலில் ராஜேஷ்குமார் எழுதிய கிரைம் நாவல்கள் கேட்க விரும்புகிறேன்......Plz 🙏

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 5 місяців тому +2

    நல்ல கதை. வாசிப்பு மிகத் தெளிவாகவும், இனிமையாகவும் இருந்தது.

  • @psakthi8881
    @psakthi8881 5 місяців тому +1

    அண்ணா வரலாற்று நாவல்கள் பதிவிடுங்கள், கடராம், அத்தி மலைத்தேவன், வென்வேல்சென்னி ,போன்ற நாவல்களையும் சாண்டில்யன், அகிலன் போன்ற எழுத்தாளர்களின் வரலாற்று சரித்திர நாவல்களையும் பதிவிடுங்கள்...🙏

  • @priyasenthil7150
    @priyasenthil7150 22 дні тому +1

    Really super

  • @isai..tanjai
    @isai..tanjai 5 місяців тому +6

    அருமையான வாசிப்பு தோழி தீபன் சார் உங்கள் முயற்சி என்னை பெரிதும் கவர்ந்தது மேலும் மேலும் கேட்க தூண்டும் பரபரப்பு தொற்றி கொள்கிறது இன்னும் பல நாவல்கள் இது போன்றே கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் தீபன் சார்❤💐

  • @malarm4129
    @malarm4129 5 місяців тому +2

    Really super explanation sister 👏 👌 mugunthan dialogue delivery is very nice it's make real love feel and something in heart and also make tears😢

  • @user-bj1jm6xt9o
    @user-bj1jm6xt9o 5 місяців тому +1

    அருமையான வாசிப்பு.❤

  • @giriselvangiriselvan5580
    @giriselvangiriselvan5580 5 місяців тому +1

    ஒரு வித அச்சம் பயம் இறுதியில் கண்ணீர் 😢❤❤❤❤

  • @subashlinga3465
    @subashlinga3465 5 місяців тому +2

    உங்கள் புது முயற்சிக்கு என் வாழ்த்துகள்

  • @BELIVERBELIVER-bt9xw
    @BELIVERBELIVER-bt9xw 5 місяців тому +2

    Super mam. oru movie patha feeling❤❤❤❤❤❤

  • @muralimurali-oh1dq
    @muralimurali-oh1dq 5 місяців тому +1

    அருமை கதை கேட்க கேட்க அவ்வளவு அருமை❤

  • @shalinisugapriya485
    @shalinisugapriya485 5 місяців тому +1

    சூப்பர் அண்ணா கதை தொடர்ந்து சொல்ல வேண்டும் வாழ்க வளமுடன்

  • @poorani5093
    @poorani5093 5 місяців тому +2

    Super 👌👌👌👌

  • @banumathi5072
    @banumathi5072 5 місяців тому +1

    சூப்பர் மிகவும் அருமை

  • @punithaviswanathan879
    @punithaviswanathan879 5 місяців тому +2

    Superb. I like Mukunthan & Tata character. ❤

  • @ananthtamil62
    @ananthtamil62 5 місяців тому +3

    அருமை நண்பரே வாழ்த்துக்கள் 🎉🎉

  • @saraswathivino9091
    @saraswathivino9091 5 місяців тому +1

    கதை மிக நன்று சகோ

  • @kavithamanisekaran4229
    @kavithamanisekaran4229 5 місяців тому +1

    தீபன் உங்கள் குரலில் ராஜேஷ்குமார் நாவல்களை அதிகம் கேட்க ஆசைபடுகிறோம் please

  • @manimehalai9841
    @manimehalai9841 2 місяці тому +1

    Super story ❤

  • @AkashAkash-sm1ze
    @AkashAkash-sm1ze 5 місяців тому +2

    அருமை🎉🎉🎉

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 5 місяців тому +1

    அருமையான கதை👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍நன்றி நன்றி நன்றி👌👌💟💟

  • @tulipangel4697
    @tulipangel4697 4 місяці тому +2

    Mogini nu oru novel, writer peru therila. Kerala maandhreegam based story.
    Hero name - Dr. Ravi varman
    Villi name - Rathina prabha devi (oru red maruthi vechirupanga)
    Heroin name - Indira
    Indha novel yaarachum padichirukeengala?
    School padikumbodhu padichadhu, enaku thirumba adha kekanum pola iruku,...

  • @mahalakshmilakshmi7594
    @mahalakshmilakshmi7594 5 місяців тому +2

    நன்றிகள் பல

  • @Sivan_pathan_
    @Sivan_pathan_ 5 місяців тому +4

    சூப்பர் சகோ வாழ்த்துக்கள் 💐💐

  • @vimalathyagarajan6260
    @vimalathyagarajan6260 5 місяців тому

    Semma sister.. Arumai ❤

  • @senthilkumaran4334
    @senthilkumaran4334 2 місяці тому +1

    Super story

  • @MrSedhuraman
    @MrSedhuraman 5 місяців тому

    Superb performance and very good voice

  • @shaktivelchetty3821
    @shaktivelchetty3821 5 місяців тому

    Super voice and nalla kadai

  • @sakthikaytech415
    @sakthikaytech415 4 місяці тому

    Arumai ❤

  • @RajaRaja-et4we
    @RajaRaja-et4we 5 місяців тому +1

    அருமை தீபன் சார்

  • @user-dd8pp2kv2r
    @user-dd8pp2kv2r 5 місяців тому +1

    Vikramathithan full story video podunga bro

  • @jahansiddhan8488
    @jahansiddhan8488 5 місяців тому +13

    No, தீபன் வாசிக்க வேண்டும்

    • @shanmugapriya7272
      @shanmugapriya7272 5 місяців тому

      Yes... Madhu ma Yana da mathuma Yana da.. ithe than thrirumba thirumba solra Mari iruku.... Pls deepan anna ... Neengale read panunga ...

  • @kandakumarc337
    @kandakumarc337 5 місяців тому +2

    You put a lot of efforts... great job

  • @narmadhar148
    @narmadhar148 5 місяців тому +1

    Story super ah iruku thank you❤😊

  • @vennila24
    @vennila24 5 місяців тому +1

    Story narrated very well....i just travelled along with it🥰🥰🥰

  • @SenthilPrasathA
    @SenthilPrasathA 3 місяці тому

    What a great effort team!!!

  • @kumarisuresh76
    @kumarisuresh76 5 місяців тому +1

    பேய்யவே இருந்தாலும் அது அம்மாவாக இருந்தால் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunrise8596
    @sunrise8596 5 місяців тому

    Semma.....semmaaaaaaa❤❤❤❤❤

  • @lathavenkatesh7872
    @lathavenkatesh7872 5 місяців тому

    Super story super exlent bro

  • @subathrasubramani9101
    @subathrasubramani9101 4 місяці тому

    Awesome 👍

  • @AjithKumar-ox4rm
    @AjithKumar-ox4rm 5 місяців тому +3

    Anna, Thamizh meethu patru konda anaivarume ungal kural meethu aarvam kolvargal

  • @user-qn6wx8pr3c
    @user-qn6wx8pr3c 4 місяці тому

    ❤super this is the second time iam listening to this really amazing

  • @ItsmeBommi1410
    @ItsmeBommi1410 5 місяців тому

    Super story 💐💐💐

  • @madhulekha7115
    @madhulekha7115 4 місяці тому

    ❤ sema bro...

  • @charanyas2786
    @charanyas2786 5 місяців тому

    Excellent rendition mam.
    Please upload more Rajesh Kumar novels.

  • @KirubanandarajahSelladur-hs1kl
    @KirubanandarajahSelladur-hs1kl 5 місяців тому

    unmaya oru padam parthadhu pola irukku Anna so gut ongaloda Tamil ucharippukku na romba periya fan

  • @kumaresankumaresan9279
    @kumaresankumaresan9279 5 місяців тому

    Super❤🎉

  • @eswaranjanani4179
    @eswaranjanani4179 5 місяців тому

    Super ma

  • @gurug9583
    @gurug9583 4 місяці тому

    Thipana superrr❤❤❤❤❤

  • @pavikaviarokkiyamayiram6987
    @pavikaviarokkiyamayiram6987 5 місяців тому

    Congratulations 🎉 voice super

  • @tcsuguna
    @tcsuguna 4 місяці тому

    Very nice 👍

  • @kanakdurgassingh9026
    @kanakdurgassingh9026 5 місяців тому

    Nice...

  • @diwan678
    @diwan678 5 місяців тому +1

    Nice story ❤

  • @susilapalanisamy2370
    @susilapalanisamy2370 5 місяців тому

    Very good thambi. Without gap ii listened this story. I am a housewife.

  • @vasanthg.4128
    @vasanthg.4128 5 місяців тому

    ❤❤❤❤❤❤ love your team bro

  • @tamilarasan4282
    @tamilarasan4282 5 місяців тому

    Super bro

  • @tanishmanish9028
    @tanishmanish9028 4 місяці тому

    Super sister semma

  • @prakashkumar3231
    @prakashkumar3231 3 місяці тому +2

    16:30

  • @priyak2244
    @priyak2244 5 місяців тому

    superrrrr

  • @kanmalai2023
    @kanmalai2023 Місяць тому

    Nice voice

  • @menukatheviramanathan3445
    @menukatheviramanathan3445 5 місяців тому

    ❤ arumai annna heart toch ending ❤

  • @kuttimadhanam4092
    @kuttimadhanam4092 5 місяців тому +1

    Super sister very nice ❤

  • @anithasaravanan4578
    @anithasaravanan4578 5 місяців тому +1

    Very nice👍👍