КОМЕНТАРІ •

  • @jacobmaran9491
    @jacobmaran9491 6 місяців тому +143

    ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் நீண்ட நாள் ஆக்காமல் அடிக்கடி போடுங்கள். நீண்ட நாள் காத்திருக்க முடியவில்லை.

  • @dinojsj7747
    @dinojsj7747 6 місяців тому +21

    படங்கள‌ விட பயங்கரமா இருக்கு bro இன்னும் நிறைய வேணும்
    இந்த நாவலுக்காக நீங்கள் நிறைய effort போட்டு இருக்கிறீங்க எண்டு நல்லாவே தெரியுது bro வாழ்த்துக்கள் 🎉

  • @sunrise8596
    @sunrise8596 6 місяців тому +29

    நீங்க கதை சொல்ல சொல்ல எனக்குள் கற்பனை விரிகிறது❤❤

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks 6 місяців тому +5

      மிக்க நன்றி ❤

    • @anassrafiq3447
      @anassrafiq3447 6 місяців тому +3

      eralamana channels undu kadhai solla aana naa viruppama kekkura kadhaigal indha channel and ponmalai poludhu channel only 2 channels

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp 6 місяців тому +32

    நான் ராஜேஷ் குமார் கதைகளுக்கு நான் அடிமை சொன்ன நேரத்திற்கு கதை வந்து விட்டது கதை சூப்பர் பிரதர்❤️❤️❤️👍

    • @manimekalaia7678
      @manimekalaia7678 6 місяців тому +3

      Yes I also

    • @AjanthanNathan-bj2vb
      @AjanthanNathan-bj2vb 6 місяців тому

      Neeyum bommai nanum bommai, neela nila, un nilalum naan thane, panneer poo panthal, uootha nira theevu, singappoor naatkal, hongkong vilihal padinga... Super kathaikal...

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli 6 місяців тому

      ❤🎉

    • @kavithaganesh1979
      @kavithaganesh1979 5 місяців тому +1

      Hai naan1992il 6th padikumbodhey rajeshkumar kadaigal padithu irukirane.en appa vangi varuvaar

  • @rkarthikeyanhistory6307
    @rkarthikeyanhistory6307 6 місяців тому +24

    தீபன் அண்ணா உங்களுடைய நாவலை நான் தற்பொழுது கேட்கத் தொடங்கி விட்டேன் கண்டிப்பாக கேட்டுவிட்டு என்னுடைய விமர்சனத்தை வழங்குகிறேன் தயவு செய்து வாரம் ஒரு நாவலை பதிவிடுங்கள் அண்ணா.

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 6 місяців тому +3

    வாவ் சூப்பர் நான் கூட ஏலியன் வைத்து நாவல் எழுதி இருப்பாங்க போல நினைத்தேன் ஆனால் இது கம்ப்யூட்டர் வைத்து மனிதர்களை மயக்கி அவர்கள் உயிருடன் விளையாடி இருக்கிறார்கள் ஆனால் க்ரைம் பிராஞ்ச் மாதவ் பிர்லியன்ட்டா கண்டு பிடித்து விட்டார் சூப்பர் நீங்கள் வாசிக்கும் போது விறு விறுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வு வாழ்த்துக்கள் பா உங்க கிட்ட ஒன்று சொல்லனும் எனக்கு இரண்டு பசங்க அதில் சின்ன மகனோட பெயர் தீபன் உங்கள் கதை முதலில் கேட்ட போது என்னோட பையன் பெயரில் ஒருத்தர் சேனல் ஆரம்பித்து இருக்கிறார் அப்டின்னு ஒரு சந்தோசம் அப்புறம் ராஜேஷ் குமார் நாவல் ரொம்ப பிடிக்கும் அது தான் உடனே சப்கிரைப் பண்ணிட்டேன் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @MaduraiVeeran-es8tr
    @MaduraiVeeran-es8tr 6 місяців тому +7

    எனக்கு சின்ன வயதில் இருந்தே ராஜேஸ் குமார் நாவல் படிக்க பிடிக்கும் நன்றி சகோதரே. ✍🏻✍🏻💐

  • @illakkiya4414
    @illakkiya4414 27 днів тому +2

    Hai anna எனக்கும் சின்ன வயதில் இருந்தே ராஜேஷ் குமார் நாவல் புடிக்கும். எனக்கு ஜெய்ப்பூர் நெக்லஸ் என்ற நாவலை பதிவிடுங்கள் அண்ணா ப்லிஸ்.

  • @eagertoview
    @eagertoview 6 місяців тому +24

    Fantastic Deepan ....I can understand how much technology and hardwork you have done in this audio book. Wish you a big big success to keep you doing more RK sir books....very much impressed with your work and dedication...

  • @kannankokila
    @kannankokila 6 місяців тому +4

    பல்வேறு நாவல்களை படித்துள்ளேன் ஆனால் தற்போதது படிக்கும் என்னுடைய இயழாமையை போக்கிய உங்களுக்கு நன்றிகள்

  • @arulmozhi6252
    @arulmozhi6252 6 місяців тому +10

    After a long time I am hearing your voice it's very happy to hear. I will continue hearing this story between my work to concentrate 👏👏👏

  • @user-fn8qz1jw1b
    @user-fn8qz1jw1b 6 місяців тому +7

    தங்களின் சிறந்த பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்!

  • @Devaraj31Preethi24
    @Devaraj31Preethi24 3 місяці тому +2

    நைட் ல கேட்டுட்டு சுத்தமா தூக்கம் வரல அண்ணா... Verry இண்டெர்ஸ்ட்ட்டிங் ❤❤❤❤❤love the storry 🌹🌹🌹🌹

  • @subashlinga3465
    @subashlinga3465 6 місяців тому +4

    உங்களுடைய குரலும் இசையும் தேர்வு செய்யவும் கதையும் அருமை அண்ணா

  • @isai..tanjai
    @isai..tanjai 6 місяців тому +2

    பொறுமையா நீங்கள் நாவலை படிக்கும் விதமும் உங்கள் குரலும் தனித்துவமாக உள்ளது கேட்கவும் மிக மிக அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார் ❤

  • @Gowtham-wm4gn
    @Gowtham-wm4gn 6 місяців тому +5

    உங்க குரல் எல்லா வகையான கதைகளுக்கு நன்றாக பொருந்துகிறது.....❤❤❤.... ஒவ்வொரு கதாபாத்திரமும் தனி தனியாக தெரிகிறது......ur awesome..... sound quality top notch........nanga irukom ...unga familyaa...eppayu ..........pls do more videos like this brother.....🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @sakthipriya942
    @sakthipriya942 6 місяців тому +8

    அருமை.. wow what a voice modulation and background sound effects. RK sir novel ah vera level athai innum super ah present panetenga bro. Wonderful..

  • @anbunanban457
    @anbunanban457 6 місяців тому +4

    புத்தக கண்காட்சி எல்லாம் முடிந்ததும் தொடர்ந்து நாவல்களை எதிர்பார்க்கிறோம்❤

  • @nikilram1208
    @nikilram1208 6 місяців тому +11

    நான் இன்னும் படிக்கவே இல்ல நாளை நான் வண்டி எடுக்கும் பொழுது தான் வண்டியில் ப்ளூடூத் மூலமாக கேட்பேன்

    • @AshokkumarAshokkumar-zl1gl
      @AshokkumarAshokkumar-zl1gl 6 місяців тому +9

      Don't use phone or Bluetooth devices while driving

    • @AjanthanNathan-bj2vb
      @AjanthanNathan-bj2vb 6 місяців тому +5

      Yes bro please.... Follow traffic rules.... Please... Ungalukkum alahana kudumbam irukkum.... Please..

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 6 місяців тому +1

    பொங்கல் வாழ்த்துக்கள் தீபன் சகோ நாவல் சூப்பர் ஆர்கே சார்னா ஆர் கே தான் அதைவிட உன் குரல் சூப்பர் சீக்கிரமா அடுத்து நாவல் எதிர்பார்க்கிறேன்

  • @sellapaangu7629
    @sellapaangu7629 6 місяців тому +1

    ஒரு புதிய தளத்தில் பயணிக்கின்றேன் அருமை வாழ்த்துக்கள்🎉 ராஜேஷ்குமார் ன் ஒரு ஜனவரியில் ஞாயிற்றுக் கிழமை நாவல் போடுங்கள் நன்றி❤

  • @Darshita2014
    @Darshita2014 6 місяців тому +1

    வணக்கம் தீபன் அவர்களே. உங்கள் கதை கூறும் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன். நீண்ட நாட்கள் காத்திருக்க பொறுமை இல்லை. உங்கள் குரலை அடிக்கடி கேட்க ஆவலாக உள்ளது.

  • @Sridevi-bb2qo
    @Sridevi-bb2qo 6 місяців тому +6

    That was amazing bro.. I've become an adict of your voice. The narration is mindblowing... Expecting more and more of RK'S crime novels.. Pls try to upload frequently....

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 6 місяців тому +2

    ஒரு கோடி ராத்திரிகள் நாவல் கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா ஆனா வேற்று கிரகவாசிகள் And ஏலியன் கள் வாய்ஸ் சூப்பர் தீபன் அண்ணா அண்ணா உங்க வாய்ஸ் சூப்பர் தீபன் அண்ணா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தீபன் அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🌝🌝🌝🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏

  • @karthigaraajaa8206
    @karthigaraajaa8206 6 місяців тому +1

    நீங்க சொல்ற மாதிரி ஒரு தத்ரூபமான கதைய நான் இதுவரை கேட்டதில்ல ரொம்ப நல்லா இருக்கு இது போல் நிறைய ராஜேஷ் குமார் நாவல்களை நான் கேட்க வேண்டும் உங்கள் குரலில்😊😊😊

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 місяці тому

    குரலும்வாசிப்பும்அருமையாக இருந்தது கதையும் நன்றாக இருந்தது இந்த கதைக்கு உயிரோட்டமே உங்கள் குரல்தான் மற்றும் ஒரு கதையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

  • @nbshanthi
    @nbshanthi 6 місяців тому

    2005ல் எழுதிய நாவல் என்பதை நம்பவே முடியவில்லை. அருமை ராஜேஷ் குமார் ஸார். இதை மிக அருமையாக படித்த தீபன் தம்பிக்கு வாழ்த்துகள். மிகச்சரியான உச்சரிப்பு. வேற்றுகிரக வாசிகளின் குரல் மிகமிக அருமை. நேற்று தான் அயலான் படம் பார்த்த நிலையில் கதை கேட்கும் போது சற்று குழப்பமாக இருந்தது. ஆனால் முடிவும் கொலைக்கான காரணமும் சூப்பர்.

  • @magilampoo4966
    @magilampoo4966 5 місяців тому

    உங்கள் ஆடியோ புக் உங்களுடைய குரல் வளம் நாவலில் இருக்கும் கேரக்டர்களுக்கான மாடுலேஷன் எல்லாமே சிறப்பாக இருந்தது. கதைக்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பதை நன்றாக உணர்த்தியது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @skHibiscus
    @skHibiscus 6 місяців тому +2

    Dear Deepan, 👽 👾 alien effect perfect டா இருந்தது. Great effort!!

  • @janaswetha6859
    @janaswetha6859 6 місяців тому +2

    Eppovum pola vera level story and u r explain ❤👏🏻👏🏻

  • @karinunishasiraj6674
    @karinunishasiraj6674 6 місяців тому +1

    ❤❤🎉🎉 super wow amazing varthaghaly illai paratta well done deepan thanks 🙏👍

  • @rohinidevi2779
    @rohinidevi2779 6 місяців тому +1

    story and narration nalla irunthuchu. Sound effect and voice modulation superb. Movie patha feel😊😊

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 5 місяців тому

    அவரோட கதை எப்பவுமே சூப்பர்.கடைசியில் இப்படியொரு திருப்பம் அருமை உங்க குரலுக்கு நான் அடிமை அண்ணா

  • @user-hl5kc1oi6f
    @user-hl5kc1oi6f 6 місяців тому +1

    செம்ம நிங்க கதை சேல்ர விதம் சுப்பர் சுப்பர் தீபன்❤

  • @narmadhadevi7321
    @narmadhadevi7321 6 місяців тому

    கதை சொல்ல சொல்ல காட்சி தெரிகின்றது.. அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐

  • @kkiruthikapriya304
    @kkiruthikapriya304 3 місяці тому

    Munnadi nan ella navalum patipen..ipo enku eye prblm iruku..ennala patika mudiyathu..nenga atha correct pannitinga..romba thanks

  • @subhajp1
    @subhajp1 6 місяців тому +2

    Really amazing story..amazing reading.. keep rocking 🎉

  • @varshuvarshu8122
    @varshuvarshu8122 6 місяців тому +10

    Just your level of dedication and way of deliver is awesome 🦋👌

  • @A_D_x
    @A_D_x 5 місяців тому

    இந்த மாதிரி வில்லன்கள் நல்ல செயல் செய்ய கெட்ட வேலை பார்க்கும் கதைகள் எழுதுவதில் ராஜேஷ் குமார் அவர்கள் கில்லாடி.. 👏🏻👏🏻

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 6 місяців тому +1

    குரல் நன்று. குரல் மாற்றம் நல்லா இருக்கு ❤🎉

  • @user-ef4sn4ik1h
    @user-ef4sn4ik1h 4 місяці тому

    மிகவும் அருமை. வாழ்த்துகள் 🎉

  • @udhayammusic6799
    @udhayammusic6799 6 місяців тому +2

    Very super voice super story good job thank you

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 6 місяців тому +1

    சூப்பர் தீபன் சொன்ன நேரத்துக்கு நாவல் வந்துடுச்சு கேட்டுட்டு சொல்றேன்

  • @vasantharunagiri8026
    @vasantharunagiri8026 6 місяців тому

    உங்கள் குரல் அருமை அண்ணா எனக்கு ராஜேஷ்குமார் நாவல்ன்னா ரொம்ப பிடிக்கும் நீங்கள் வாசிப்பது மிகவும் அருமை

  • @suluxhmy
    @suluxhmy 6 місяців тому +3

    Thanks Deepan
    I enjoyed it, your choice and the way of editing and sound system was very good, that way of story tell also great. We can visualize that situation.
    Please keep it up,
    Thanks

  • @valantinaalphonse3583
    @valantinaalphonse3583 5 місяців тому

    அய்யா... நீங்கள் நாவலை சொல்லும் விதம் அருமை...

  • @flyingbirdsKMR699
    @flyingbirdsKMR699 6 місяців тому

    Super storie
    Super a explain panninga
    தொடரட்டும் உங்கள் பணி

  • @shanthisethu8183
    @shanthisethu8183 5 місяців тому

    Hats. Off. For. Everything. &. Everybody 🎉🎉🎉

  • @ManiMani-mj7vt
    @ManiMani-mj7vt 6 місяців тому +1

    ப்ரோ சூப்பரா இருக்கு கதை ❤❤❤

  • @user-zy4ox6rn1c
    @user-zy4ox6rn1c 6 місяців тому +6

    Expect more Rajesh Kumar crime novels with Vivek and Vishnu character

  • @sanjeeviram5197
    @sanjeeviram5197 6 місяців тому

    மிகவும் நன்றாக இருந்தது தீபன் சகோ.

  • @adriankasa4339
    @adriankasa4339 4 місяці тому

    You are superb voice artist. All the best. God bless you.

  • @kanakdurgassingh9026
    @kanakdurgassingh9026 6 місяців тому

    Amazing narration
    Nejamave movie partha madhiri irundhuchu.. with all sound effects and ur voice modulation...

  • @mammegalai1192
    @mammegalai1192 6 місяців тому

    Crime stories are my favorite. thank you so much Sir.

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 6 місяців тому

    Padhivirku nandri.... Sandhosam 😊

  • @mskumar0552
    @mskumar0552 6 місяців тому +1

    நண்பா பதிவுகள் அருமை, இந்திரா சவுந்தரராஜன் நாவல்களை பதிவிடுங்கள்..!!!!!🙏🙏🤗

  • @sundharamoorthy7785
    @sundharamoorthy7785 6 місяців тому +3

    தீபன் உங்கள் நாவலைக் கேட்டேன் அருமையான நாவல் ஒரு கோடி இரவுகள் சூப்பர் வாழ்க வளமுடன் வளர்க எல்லாம் புகழுடன்

  • @arivumani5426
    @arivumani5426 6 місяців тому +1

    அருமையான கதைகள்

  • @SenthilPrasathA
    @SenthilPrasathA 6 місяців тому +3

    Waiting for a long time....Thanks deepan bro!!!!

  • @nandakumargunasekaran5770
    @nandakumargunasekaran5770 6 місяців тому +5

    ஐயா, வாரம் ஒரு நாவல் போடுங்கள் ❤

  • @vajiramutility7503
    @vajiramutility7503 6 місяців тому

    Intha kathaiyai ethanai muraithaan ketpathu....meendum..meendum ketkathoondum...kathai ....ungal kural ...super....sir..maalan new delhi

  • @rajivir8465
    @rajivir8465 6 місяців тому

    உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா...

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 місяців тому +1

    ஏலியன் படம் அசைந்த கொண்டே இருப்பது மிக அழகு.

  • @manickavel3029
    @manickavel3029 5 місяців тому

    கதை
    குரல்
    இசை
    அனைத்தும்
    அருமை.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 6 місяців тому

    Arumaiyana kadhai and ungal Vaasippu migavum Arumai dear Brother 💐❤️👌

  • @suluxhmy
    @suluxhmy 6 місяців тому

    I am now addicted to your audible story
    Thanks, Rajesh Kumar sir

  • @MaheshyvSindhu
    @MaheshyvSindhu 3 місяці тому

    அருமையானா நாவல்!

  • @roshanaazhar6583
    @roshanaazhar6583 6 місяців тому

    ஒரு முறை உங்களது வீடியோ பார்த்தால் அடிமை ஆவது நிச்சயம் முழுமையாக கதாப்பாத்திரங்கள் கண் முன்னே தெரியும் அளவிற்கு perfomans ❤❤❤

  • @anisfathima1893
    @anisfathima1893 6 місяців тому +1

    Bro.... வேற லெவல் narration.... கலக்கிட்டீங்க.... 👍 Good job

  • @vprvpr2100
    @vprvpr2100 6 місяців тому +2

    நன்றி நன்றி சகோ

  • @user-ib8hk8nr8o
    @user-ib8hk8nr8o 6 місяців тому

    Awesome....
    Sound effects vera level sir
    Nijama no more words..
    Am speechless
    Story yum vera level..
    Semmaaa 👌👌👌👌

  • @niyazkhan2167
    @niyazkhan2167 6 місяців тому +1

    Really a good news. Nice to listen a story of RK after a long time.

  • @rajalakshimi1413
    @rajalakshimi1413 6 місяців тому

    Super bro
    Voice . Sound effects all are very good
    Eagerly waiting for next video 🎉🎉🎉🎉🎉👋👋👋👋👋

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 6 місяців тому +2

    கதை விறுவிறுப்பாக இருந்தது. ஒலிப்பதிவு அற்புதம். உங்கள் வாசிப்பு பிரமாதம். உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 6 місяців тому

    Semma super 👌👌👌👏👏👏👍👍👍thank you 💟💟

  • @Deva24034
    @Deva24034 6 місяців тому +2

    Va thalaiva ithugaga than wait panen 🎉

  • @gsathishth
    @gsathishth 6 місяців тому

    Way to go bro. Great job. Really appreciate your efforts. please keep it coming. Subscribed your channel. ❤

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 5 місяців тому

    நன்றி தம்பி அருமையாக உள்ளது ...எதாவது ஆங்கில கிரைம் நாவல் தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தாலும் பேசுங்க கேட்க காத்திருக்கேன்...சாந்த முருகன்

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 6 місяців тому +1

    நான் உங்கள் ரசிகையாகிவிட்டேன்.

  • @kalpanatv5907
    @kalpanatv5907 6 місяців тому +2

    Great work. Super🎉

  • @vimalathyagarajan6260
    @vimalathyagarajan6260 6 місяців тому

    Semma semma voice and modulation. Super deepan bro

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 6 місяців тому

    Amazing audio quality. It was like hearing an audio movie.

  • @muthunavamani5906
    @muthunavamani5906 6 місяців тому

    சகோதரா மிக அருமைநண்பா, எனக்குத் தெரிந்த ஒரு சிறு திருத்தம் இந்த நாவல்களில், அத்தியாயம்1, 3, 5, 7 ஒரு பகுதியாகவும் நாடகம் நகரும். அடுத்து அத்தியாயம் 2,4,6,8இது ஒரு பகுதியாக நாடகம் நகரும். இந்த இரண்டு பகுதியும் ஒரு அத்தியாயத்தில் இணையும். இவ்வாறு படித்தால் நன்றாக இருக்கும்.

  • @plano26
    @plano26 6 місяців тому

    நேர்த்தியான ஒலிக்கலவை.... கதாபாத்திரங்களுக்கு ஏற்ப குரல்களின் வேறுபாடு. இவை யாவும் மிகவும் துல்லியமாக இருக்கின்றன 👌. ஒவ்வொரு நாவலையும் உயிர்ப்பாக கொண்டுவருவதின் பின்னால் உள்ள உங்கள் உழைப்பு பிரம்மிப்பாக இருக்கிறது 👏

  • @manickampanneerselvam8839
    @manickampanneerselvam8839 6 місяців тому

    Eagerly waiting for rajeshkumar next novel plz quickly upload bro

  • @kothainachiarsaravanan7401
    @kothainachiarsaravanan7401 6 місяців тому

    அருமை தாங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @mkbalavignesh
    @mkbalavignesh 6 місяців тому +1

    Great story.... Plz upload Indira soundarajan stories plz

  • @sankaranarayanan3010
    @sankaranarayanan3010 6 місяців тому +1

    Quality awesome ❤

  • @mahalakshmilakshmi7594
    @mahalakshmilakshmi7594 6 місяців тому

    நன்றிகள் பல

  • @pruthvirajlavanya8251
    @pruthvirajlavanya8251 6 місяців тому

    Hi deepan unga voice super a irukku neenga kadhai solra vidham nalla irukku

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 6 місяців тому +1

    அன்பு வாழ்த்துகள் ❤🎉

  • @Itsme37168
    @Itsme37168 6 місяців тому

    Good story..Excellent work.. thriller movie partha effect..

  • @kalpana4086
    @kalpana4086 6 місяців тому

    1980 களில் எழுதிய நாவல்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்

  • @ItsmeBommi1410
    @ItsmeBommi1410 6 місяців тому +2

    Super story 💐💐💐

  • @sooryarajs95
    @sooryarajs95 6 місяців тому +1

    வாரத்திற்கு மூன்று கதை போடுங்கள் அண்ணா

  • @user-jk8xv8su1u
    @user-jk8xv8su1u 6 місяців тому

    Super bro arumai adutha kathai sikkarm podunga

  • @narayanahari7358
    @narayanahari7358 6 місяців тому

    Bro your voice was amazing.. loving from Sri Lanka bro ..❤
    Bro pls sujatha oda crime novels um update pannungalen .. kolai arangam kolai uthir kaalam like appdi.. Crime novels maari..
    Vera channels la audio book keaka pona nalavea illa Ana unga voice la eppdiyana novels um keaka koodiyatha iruku alukama 😢❤😊
    Pls bro

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee 6 місяців тому +1

    Super bro nice story very interesting 🤩 ❤❤❤❤❤

  • @geethakrishnan2198
    @geethakrishnan2198 6 місяців тому +3

    Awesome story and narration ❤

  • @Anand-up4ml
    @Anand-up4ml 2 місяці тому

    Very good Story, brilliant narration. Movie DTS effect 😊😊