Live : ஆதிபராசக்தி அவதாரம் எடுத்த இந்த அன்னபூரணி யாரு? "ஏமாத்துக்காரியா நான்..!!" Breaking பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2021
  • #Annapoorani #Aathiparasakthi #Amman #behindwoods_varun_vs_annapooraniinterview
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquiries - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad.
    Therefore, use of information from the ad is at viewer’s own risk.
    Reviews & News, go to www.behindwoods.com/
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold

КОМЕНТАРІ • 13 тис.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 роки тому +1050

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @emptyhead7841
      @emptyhead7841 2 роки тому +30

      Clearly shows that she is scared and just to samalichify saying something... Getting angry etc... Just to again continue to business and to escape from police

    • @durairaj217
      @durairaj217 2 роки тому +5

      L

    • @pappa4479
      @pappa4479 2 роки тому +26

      Sirikkama yapti sir ..avanga Kitta pesuninga 😅😅😅...............😅😅😅 sema cmdy .........

    • @pappa4479
      @pappa4479 2 роки тому +15

      Ennanna ...solra paru ...kambi kattora ...kathaiyaillam solra ....😅😅😅😅😅😅😅😅

    • @simipuvan2687
      @simipuvan2687 2 роки тому +14

      Varun sir super kelvi 👌🏻👌🏻👌🏻

  • @prasathcrp
    @prasathcrp 2 роки тому +2674

    யாரு எல்லாம் வீடியோ பார்த்துட்டே கமெண்ட் படிக்க வந்திங்க... கை தூக்குங்க 🤣🤣🤣🤣

  • @ParameshSGP
    @ParameshSGP 2 роки тому +2971

    பேட்டி எடுக்கும் மனுஷன் ku நான் fan ஆகிவிட்டேன் 🔥

  • @sujithritthish9147
    @sujithritthish9147 3 місяці тому +33

    ரெண்டு குழந்தைகள் அப்பா வேனும்ன்னு அழும் போது உன்னோட சக்தி எங்க போச்சு உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார்

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 2 роки тому +139

    மனசு சரியில்லையேன்னு இந்த வீடியோவை பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. நீங்கள் எப்படி சிரிக்காம பேட்டி எடுத்தீங்க. 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @kuppusamyg7105
    @kuppusamyg7105 2 роки тому +6302

    ஐயா சிரிக்காமல் எப்படி இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறீர்களோ தெரியவில்லை.உண்மையாகவே நீங்கள் சரியான தரமான நிருபர் தான்

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 2 роки тому +52

      Kannathila palaaar endru oru ara kuduththal suyanineiwikku wanthidum indha pombala 🤣🤣🤣

    • @shyamala8802
      @shyamala8802 2 роки тому +2

      😃😃

    • @vengateshan7800
      @vengateshan7800 2 роки тому +22

      Reporter doing good job 👏

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw 2 роки тому +11

      ஆமாம், இவர் ஆவுடையப்பன் கிடையாது.

    • @riyavlxgz5361
      @riyavlxgz5361 2 роки тому +4

      Aama sai baba poi vesham keti suttiyo.. Iva sariyana frod... Aduthavalude purushane kutti oodiponava 😡😡😡

  • @priya4400
    @priya4400 2 роки тому +1431

    எதிரில் இருப்பது fraud னு தெரிஞ்சும் உணர்ச்சிவசப்படாம பேட்டி எடுக்குறீங்களே உங்க மன தைரியத்தை ரொம்ப பாராட்டறேன்.

    • @nishadvm9680
      @nishadvm9680 2 роки тому +3

      Yes

    • @balun872
      @balun872 2 роки тому +1

      இதே நிருபர் தான் அரசியல் தலைவர்களை ஓட்டு பணம் தரும் தலைவர் களை பேட்டி எடுக்க முடியுது.

    • @truevillagefarmer-tvf5650
      @truevillagefarmer-tvf5650 2 роки тому +5

      @@nishadvm9680 அந்த அம்மா செம காமெடி பன்றாங்க நீங்க சிரிக்காம இருக்கிறது பெரிய விஷயம் தான் அவங்க ஆவேச படும்போது அத சிரிக்காம அவங்க மூஞ்சில கரிய பூசிட்டிங்க

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 2 роки тому +3

      யோவ்.நீ எவ்வளவு கல் நெஞ்சக்காரன்ப்பா...நீ.!... ஒரே உடல்யா... அவங்க ரெண்டும் பேரும் சேர்ந்து தானய்யா .....சக்தி. நல்லா நடிக்கிறாய்யா...அவ!... நீ சீக்கிரம் கல்லாய் போகக்கடவதுன்னு.................சாபம்விடப்போறாய்யா ........ ஓடிப்போயிடுப்பா.!....... .அவளுக்கு சாமி வந்துடுச்சி.

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 2 роки тому +2

      அவ...அம்மன்அவதாரம் இல்லயாமய்யா..,.........எப்படிவேணும்னாலும்... ஆடம்பரமா சினிமாக்காரங்க மாதிரி டிரஸ் பண்றா....நீ போய் கலாய்கிறியே ..,அவ அந்நியன்(ள்) ‌‌ விக்ரம் மாதிரிப்பா.....அவ..... தாய்ப்பா!...பாசமாப் பிணத்துக்குப் பூ போடறமாதிரி... போடுறாங்க....அப்போ..... .......உடம்பு தாங்காம வைப்ரேஷன் ஆகுமாம்.....யா...உனக்கு ஏதும் புரிஞ்சுக்கமுடியாதுப்பா......நீ எல்லாம் ஒரு ஆங்கர்ரு.! ஓடிப்போயிடு!.. சாபம்கீபம் ....உட்டுறுவாய்யா!..என்ன தெய்வீக சிரிப்பு......யா. அவளுக்கு!.... இராணுவம் சேர்ந்து தான்..... சக்திவந்துடுச்சாம்.....ரொம்பத்தோண்டாதய்யா!....சரியா..........சரியா....சரியா....சரியா............எத்தனை சரிம்மா... போடுறா...எருமையை விடப் பொறுமைக்காரண்டாம்பி....நீ.

  • @vanakkamstudios8724
    @vanakkamstudios8724 Рік тому +36

    கடவுள்‌ இதை பார்து சிரித்துகொன்டு இருப்பார்

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 роки тому +35

    நெரியாளர் சிரிக்காமல் இருந்தது தான் டாப்

  • @creativeworld4521
    @creativeworld4521 2 роки тому +2360

    பாவம்😅 அந்த மனிதன் எவ்வளவு நேரம்தான் சிரிக்காமல் இருப்பான்.....😂🤣
    இவ்வளவு அழகா காமெடி பண்ண அந்த💫 சக்திக்கு வாழ்த்துக்கள்

  • @mr.comrade3498
    @mr.comrade3498 2 роки тому +463

    முகம் சுளிக்காம,சிரிக்காம கேள்வியை கேள்வியாக மட்டுமே கேட்ட அந்த நெறியாளரை பாராட்டியே ஆகனும்

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Рік тому +41

    Mr. Varun how you managed without laughing ? You are great Varun.

    • @spchk7434
      @spchk7434 Рік тому +4

      Seriously this man should be appriciated ..mindblowing ...heights of patience ....

    • @user-hb1lx7bh5m
      @user-hb1lx7bh5m 3 місяці тому

      Kevalamana pompala devidiy
      A

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Рік тому +18

    சக்தி சக்தி சக்தி என்னதான்டா அந்த சக்தி... இந்த சக்தி இரண்டு குடும்பங்களை சின்னாபின்னமாக ஆக்கியதைத் தவிர வேறு என்ன செய்தது. சக்திக்கே பொறுமையாக இருக்கும் சக்தி இல்லையே

  • @rskrishnan7651
    @rskrishnan7651 2 роки тому +350

    அண்ணா போன்ல பாக்குற எங்களாலயே சிரிப்ப அடக்க முடில ஆனா அவளோ சிரிப்பயும் அடக்கி ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த உங்களுக்கு பெரிய Hats off அண்ணா...!

  • @user-vd9nc3xg3i
    @user-vd9nc3xg3i 2 роки тому +3327

    அன்னபூரணி அம்மா ஜெயில் போகனும் னு நித்தியானந்தா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤😍

  • @Narutorimuru9696
    @Narutorimuru9696 2 роки тому +40

    Seriously I appreciate the interviewer for not laughing 😂😂😂

  • @nagoorkani9198
    @nagoorkani9198 Рік тому +24

    5:25 Semma comedy

  • @sivagamisenthil7562
    @sivagamisenthil7562 2 роки тому +1555

    தம்பி உனக்கு ரொம்ப பொறுமையுடன் சகித்துக் கொண்டு பேட்டி எடுத்த உனக்கு பல பாராட்டுக்கள் 🤝👏👏👏

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 роки тому +1718

    அருமையான கேள்விகளைகேட்டு
    தண்ணிகுடிக்கவைத்த நிருபருக்கு பெரிய பாராட்டுக்கள்..👏👏👏👌👌👌
    பல நாள் திருடன் ஒரு நாள்மாட்டுவான்
    என்று இந்த பிராடுக்குதெரியாதோ

    • @balana3146
      @balana3146 2 роки тому +6

      குட்டைய குழப்பி அவர்கள் பலன் பெற்று வருகின்றனர்., அரசு பக்கா திட்டமிடல்காரன். சரியா பயிற்சி கொடுத்துள்ளான்

    • @AnuRadha-dd7pv
      @AnuRadha-dd7pv 2 роки тому +5

      ஏம்பா ,நிருபரும் தான் தண்ணீர் குடிச்சார்.. சரியான பாயிண்ட் சொல்லுங்கள்

    • @vasanthavasantha5627
      @vasanthavasantha5627 2 роки тому +4

      அடுத்த கைலாசாவை இந்த அம்மா உருவாக்கலாம்

    • @ANAND_CS
      @ANAND_CS 2 роки тому +4

      @@AnuRadha-dd7pv boom boom boomer

    • @vivekkumarr3349
      @vivekkumarr3349 2 роки тому +1

      Maatuvan illa maatuval..

  • @stalin_raj
    @stalin_raj Рік тому +56

    இந்த அண்ணன் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிருந்த இந்த interview 10min la முடிஞ்சிருக்கு 🤣🤣🤣🤣🤧

  • @rajaramasami837
    @rajaramasami837 Рік тому +7

    கோயில் கோபுரத்தை பார்த்து மனித குணத்தை தெரிந்து கொள் மேலே இருக்கும் சிலை அழகாக இருக்கும் கீழ வர வர அசிங்கமாக சிலை இருக்கு அதுதான் மனித குணம். ஆன்மீகம் என்பது நமது ஆத்மாவை தெரிந்து கொள்வது

  • @devayanidevayani1496
    @devayanidevayani1496 2 роки тому +875

    சிரிக்காமா பேட்டி எடுக்கும் அண்ணா கிட்ட பெரிய சக்தி இருக்கு... பிரண்ட்ஸ்🔥😂

  • @BasavaRaj-bf7uh
    @BasavaRaj-bf7uh 2 роки тому +236

    Aunty பராசக்தி ஆனது ஒரு மேட்டர் இல்ல.
    ஆனா இந்த ஆண்ட்டியே ஒரு மேட்டர் ங்கிறது தான் மேட்டரே!🤣

  • @dhakshnamoorthyu5901
    @dhakshnamoorthyu5901 Рік тому +12

    Brilliant super reporter appreciate his presence of mind and the questions he asked.

  • @nishanthansivarajah1635
    @nishanthansivarajah1635 2 роки тому +8

    அதாவது ஒரு நாட்டின் காவல்துறை எவ்வளவு தூய்மையாக செயல்படுகிறது என்பதற்கு இவள் நல்ல உதாரணம்

  • @RReditor77731
    @RReditor77731 2 роки тому +192

    உண்மையில் இந்த பையனுக்குதான் சக்தி இருக்கு,,,,அனைவருக்கும் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டதற்கு

  • @pspavishan9217
    @pspavishan9217 2 роки тому +361

    Behind woods சார்பாக பொறுமையின் சிகரம் அப்படின்ற awardஐ அண்ணனகு குடுங்கப்பா

  • @Indeeded_queen
    @Indeeded_queen Рік тому +12

    Anchor sir kovapadama porumaiya pesinadhuku hats off to you sir... Enaku siripum varudhu kovamum varudhu..thug life thalaiva..

  • @gokulmk1219
    @gokulmk1219 2 роки тому +4

    சரியான பல கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாத விடைகளை கொடுத்து மழுப்பிய சக்தி

  • @sugunasuguna547
    @sugunasuguna547 2 роки тому +501

    அடேங்கப்பா இப்பதான் எனக்கு புரியுது .....இந்த அம்மா இப்ப சக்தின்னு ஒருத்தர வச்சிட்டு இருக்கு போல 😂😂😂😂😂

  • @Vijayasongs
    @Vijayasongs 2 роки тому +978

    இந்த நிருபர் தான் தெய்வப்பிறவி. ஆரம்பமே என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

  • @fathimafathimamanam2785
    @fathimafathimamanam2785 6 місяців тому +10

    அரசு உடன் வைத்த எல்லையற்ற காதலினால் அவரின் இறப்பை தாங்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்

  • @kavithavinoth6240
    @kavithavinoth6240 2 роки тому +861

    இவ்வளவு கேள்வி கேக்குறதுக்கே ஒரு சக்தி வேனும் அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍👍பலே பலே விடாதிங்க

    • @santhoshrajan4783
      @santhoshrajan4783 2 роки тому +4

      Antha sakthiyum kilinji pona moonji aana naan tha kuduthen nu solluva ava😀

    • @naduvanarasu311
      @naduvanarasu311 2 роки тому

      அதற்கு தகுந்த. பதில். சொல்லுது.
      *சக்தி*
      அதை பார்த்தீங்களா😁😁😁😁😁😁😁😁😁😁😆😆

    • @todaywin7856
      @todaywin7856 2 роки тому

      அம்மனிக்கு பயிற்ச்சி தேவை பயிற்ச்சி, தர நான் ரெடி

    • @todaywin7856
      @todaywin7856 2 роки тому

      அன்னபூரணி சொல்வதெல்லாம் உன்மை

    • @naveenkumars8721
      @naveenkumars8721 2 роки тому

      Ahhh super

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l 2 роки тому +82

    இந்த வீடியோ மூலம் ஒரே ஒரு விசயத்தை கண்டுபிடிச்சேன்... மொத்தம் 1348 தடவை சக்தி'ங்கிற வார்த்தை வந்திருக்கு. எனக்கு எவ்வளவு சக்தி பாத்தீங்களா 😌😌🤗

  • @Gracila_
    @Gracila_ Рік тому +7

    That சாதாரணமா நினச்சிக்கிட்டு இருக்கிங்கல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 முடியலடா முடியல

  • @bairavakarthi2268
    @bairavakarthi2268 2 роки тому +7

    Thalaivaa Nee Vera Level 🔥🔥🔥

  • @muruganvithya2454
    @muruganvithya2454 2 роки тому +2705

    அண்ணா உங்க பொறுமைக்கு பாராட்டுகள்👏👏👏

  • @zayn_edits_yt
    @zayn_edits_yt 2 роки тому +425

    மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் அன்னபூரணி அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !😂🔥

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +3

      பங்காரு அடிகளாரின் training

    • @rajamchitraa2827
      @rajamchitraa2827 2 роки тому +1

      Andha Amma enna appidi thappu pannidichinnu evvalavu izhivu paduththuringa???

    • @marisivasampan5052
      @marisivasampan5052 2 роки тому +2

      ATHAVATHU THAN SUGATHIRKKAGA THAN VEEDUKKARAN AIUM KAZHADDI VIDDACHU....THAN ORE PAIYAIUM THAVIKKA VIDDACHU...EHIR VEEDDU ARASU FAMILY IUM KEDUTTHACHU....ARASU 2 GULANTHAIUM APPA ILLAMAL ANATHAI AAKKIACHU....ARSAI KAMATTHIL VEEZTTHI ARASU MANAVI GULANTHAI KALIN BANK BALANCE. VEEDU SOTTHIYELLAM PIDUNGI VITTHACHU...KADASIYIL ARASAIUM KONDACHU....ROHITH UDAYA FAMILY IUM KEDUTHU THAN KAMA SAKTHIKKU PALIKIDA AKKICHU ....ITHUKKU SAKTHI VARUMA ....PEDRA GULANTHAYAI THAVIKKA VIDDA ITHU THEEYA SAKTHI... SINTHIKKANUM MAKKALE

    • @rajamchitraa2827
      @rajamchitraa2827 2 роки тому

      @@marisivasampan5052 Eppidiyo ponga pa..!
      Waste of time...!
      Naan kettadhu thappu enral sollungal...!
      Manippu ketkanama sollungal..!

    • @marisivasampan5052
      @marisivasampan5052 2 роки тому

      @@rajamchitraa2827 ILLENGAPA PA...ANNA POORANI ARASAI HUSPAND SOLLI YELLAVADRAIUM KALAVADIDDANGA. ....ARASU URUVAKKINA IYARKAI OLI YAI SONTHAM KONDADI ATHAI PERUSA POPULAR AKKIDANUN NINAITHU .... IPPADI PAITTHIYAMAGA PULAMPURANGA ARASIN ARIVAI SONTHA MAKKA TRI PANNI THOLVI ADAIVANGA .. .ORUTTHANNGA KIDDA IRUNTHU YETHAI VENDUMANALUM THIRUDALAM...ANAL ANNAPOIRANI ARASIN ARIV THIRUDA NINAIKIRANGA THIRUDA MUDIATHU...ATHAN ARAI KURAI THERINCHU PULAMPURANGA ...ANNAPOORANI ANMIGAM MECHURUTI 2 PAL PACKET ONNU SERURATHILA THAN IRUKKU.....IVANGALAKKU SUPPORT PANNATHINGA ATHAI VIDA IZHIVANA NILAI ONRUM ILLAI

  • @dhakshnamoorthyu5901
    @dhakshnamoorthyu5901 Рік тому +2

    அரசுக்கு அட்டாக் வந்த நேரத்தில் இந்த அம்மா அவரைஉணர வைக்காமல் போய் விட்டதே

  • @yuvarajs509
    @yuvarajs509 2 роки тому +15

    இப்பவே கண்ணைக் கட்டுதே!!!

  • @mansurali5645
    @mansurali5645 2 роки тому +461

    "தீவு வாங்கும் ஐடியா இருக்கானு" வருன் கேட்டாரு பாருங்க.. செம அசத்தல்.. சிரிக்காம.. நக்கல் கேள்விகள்.. வருனுக்கு பாராட்டுக்கள்

  • @eswaranm1258
    @eswaranm1258 2 роки тому +938

    எனக்கு பேட்டி
    பார்த்து சிரிப்பு வரல
    கமெண்ட் பார்த்துதான்
    சிரிப்பு வந்தது 😂😂

  • @rajareview_
    @rajareview_ Рік тому +8

    நண்பா நீ வேற லெவல்....

  • @puphampuspham1647
    @puphampuspham1647 Рік тому +5

    Anna purani your structure excellent

  • @LateBlooomer
    @LateBlooomer 2 роки тому +92

    That guy is extremely patient and professional 😃

  • @user_ramkumar
    @user_ramkumar 2 роки тому +627

    சக்தி கொடு என் கடவுளே...இந்த இன்டர்வியுவ முழுசா சிரிக்காம பாக்றதுக்கு எனக்கு சக்தி குடு😂😂

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 28 днів тому

    பிறந்தேன், வளர்ந்தேன், இறப்பேன்.
    என்னை படைத்தவன் இறைவன்.
    இறைவன்தான் என் வாழ்நாளில் எப்படி எப்படி வாழ்வேன் என்பதினை நிர்ணயித்துதான் அனுப்புகிறான். ஆதலால், இன்று முதல் எந்த வேலையும் செய்ய போவதில்லை.
    இயற்கை என்னை வாழ வைக்கும்.
    சக்தி எனக்கு கொடுக்கும்.
    வாழ்க தேவமாதா ராஜராஜேஸ்வரி பாத்திமா பீவி சக்தி மாதா புகழ் ஓங்குக.

  • @anbuvijaycivil
    @anbuvijaycivil 2 роки тому +1387

    கடுவுள் இருக்குனு சொல்ரான் பாரு அவனை நம்பலாம்; கடவுள் இல்லனு சொல்ரான் பாரு அவனை கூட நம்பலாம்; ஆனா நான் தான் கடவுள்னு சொல்ரான் பாரு அவனை நம்பவே கூடாது

    • @banusridhar9493
      @banusridhar9493 2 роки тому +17

      Ivanga engayum naan kadavul sollavay illaye.. avanga moochu yeluthu yeluthu vidaratha paarthu ellarum Ivanga oru sakthi sakthi sakthi alaipayuthay sakthi solli usupaythu vittu ipo indha nilamai vanthu nikukuthu.. yemaaravanga irukara varaikum yamagharavanga yamathitay than irupaanga

    • @Mr.skillbrain1498
      @Mr.skillbrain1498 2 роки тому +1

      🤣🤣🤣

    • @SR-hj4kh
      @SR-hj4kh 2 роки тому +24

      @@banusridhar9493 யாரும். பக்தர்கள். கிடையாது.. சுத்தி. நிற்குற. ஆட்கள். எல்லோருமே. அந்த. நிற்க. வைத்த. ஆட்கள். . இது. சும்மா. ஒரு விளம்பரம்.

    • @lathaLatha-uo1gs
      @lathaLatha-uo1gs 2 роки тому +3

      Superrrrr

    • @allcinema6232
      @allcinema6232 2 роки тому +2

      Enna bunch dialogue ah

  • @priyainstitute3074
    @priyainstitute3074 2 роки тому +269

    தொகுப்பாளரின் பொறுமைக்கு எனது சலூட்.

    • @user-px2pj1wd9s
      @user-px2pj1wd9s 3 місяці тому

      Engeairundhu kilamburaangaa paa India maadhiri dubakur Ella am?

    • @Jesus_victim
      @Jesus_victim Місяць тому

      😂😂

  • @Gracila_
    @Gracila_ Рік тому +2

    Yoooo evalo porumaja unakku naaan la vilunthu viluthu sirichirupan. Salute bro☺

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 2 роки тому +91

    தொகுப்பாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படி எல்லாம் தெளிவாக கேள்வி கேட்கிறார் சூப்பர்👏👏👏 ஆனாலும் சிரிக்காமல் எப்படித்தான்😄😀

  • @Mukunthan8282
    @Mukunthan8282 2 роки тому +266

    சிரித்து சிரித்து வயிறு வலிக்குதா தம்பி நீங்க எப்படி சிரிக்காம இருக்கீங்க தம்பி 😁😁😁😆😂😁😄

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu Рік тому +4

    இப்போது அந்த அரசு எங்கே இருக்கிறார் என்ன ஆனார் தெறிஞ்சிக்கனும் னு என் அடி மனசு பிரான்டுது 😉😂😂😂‌ யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் 👍

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 Рік тому

      Sethutaru😊

    • @AshokMuthu-le3gu
      @AshokMuthu-le3gu Рік тому

      @@k.tharunraajdharshanraaj1727 aamanga innoru interview paththu than thetinjikitten 😂😂😂

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 Рік тому

      @@AshokMuthu-le3gu nerkonda parvai Lakshmi ramakrishnan parunga..arasu pesuvan.but yena azaka pesuvan thriuma nalavan mathri..antha kuzanthainga kalla vizunthu kuda pogala.sonanga avan ne yevlo kalam vazara paru nu sona mathri sekiram sethutan

    • @AshokMuthu-le3gu
      @AshokMuthu-le3gu Рік тому

      @@k.tharunraajdharshanraaj1727 mm aama paththurukken 👍

  • @karthickvignesh860
    @karthickvignesh860 2 роки тому +4

    @5:23 vera level😂😂 and @28:00 pal packet 😂🤣😂🤣

  • @subramaniyans1735
    @subramaniyans1735 2 роки тому +114

    உண்மையில் சிறந்த ஒரு நிருபர் என்று தெரிவித்து உள்ளீர்கள் இன்றுவரை எந்த ஒரு வீடியோ முழுமையாக நான் சந்தித்தது பார்த்ததில்லை இன்று இந்த வீடியோ நான் ஒரு மணி நேரம் முழுமையாக கண்டதில் சிறப்பாக உள்ளது உங்களது பேட்டி மட்டுமே நிருபருக்கு என்னோட பாராட்டுக்கள்

  • @dhivyaelangovan7076
    @dhivyaelangovan7076 2 роки тому +1925

    அன்று :சிவா மனசுல சக்தி
    இன்று :அன்னபூரணி மனசுல சக்தி 🤣🤣🤣🤣😂

  • @manimegalaiv6095
    @manimegalaiv6095 Рік тому +2

    தம்பி உங்ககிட்ட எவ்வளவு சக்தி இருந்தா அந்த சக்தியையே கேள்வி கேட்டு அசத்திட்டிங்க?

  • @s.sarathaselvakumar7758
    @s.sarathaselvakumar7758 Рік тому +5

    உணர்வு உணர்வு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MuthuKumar-gx3dg
    @MuthuKumar-gx3dg 2 роки тому +672

    ஏதாவது புரிஞ்சுராதான்னு கடைசிவரை விடியோவை பார்த்து.... இருந்த என் சக்தி எல்லாம் போச்சு!

  • @ajsuganthan
    @ajsuganthan 2 роки тому +258

    2021 ஆண்டின் சிறந்த
    " சகிப்புத்தன்மை" க்கான விருது கண்டிப்பா இந்த நெறியாளருக்கு கிடைப்பது நிச்சயம்.

  • @js-ju2fh
    @js-ju2fh Рік тому +2

    great story

  • @eraniyanso1703
    @eraniyanso1703 2 роки тому +1

    இரணியன்
    இனி யாரும் கோவியில்க்கு போக வேண்டும்.
    எல்லோரும் அன்னபூரணியே வணக்கங்கள்.
    🤔

  • @m.r.kumaran9906
    @m.r.kumaran9906 2 роки тому +350

    இதற்கு பெயர்தான் "தெய்வீக உருட்டு" 🔯💥🔥

  • @srinivasanjeya
    @srinivasanjeya 2 роки тому +321

    Anxiety, Depression ஆத்தாவுக்கு இருக்கும்போல தெரிகிறது. கூடவே Personality issuesம் நல்ல மனோதத்துவ நிபுணரை அணுகலாம்.நாவறட்சி, மூச்சுத்திணறல் என கூடுதல் தொந்தரவுகள் வேறு.

  • @tamilkutty3209
    @tamilkutty3209 2 роки тому +1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்பவரை நல்லபடியாக வாழ வைத்துவிட்டு அடுத்தபடியாக பூமியில் கால் எடுத்து வைத்திருக்கும் எங்கள் அன்னபூரணி அக்காவுக்கு அக்காவின் சிஷ்யனாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @varun5222
    @varun5222 2 роки тому +82

    உள்ள தூக்கி போட்டு நாளு மிதி மிதிச்சா...பிரபஞ்சம்...உணர்வு...சக்தி ...எல்லாம் வெளியில பிதுங்கி வந்துரும்....😏😏😏

  • @SRV88888
    @SRV88888 2 роки тому +346

    இந்த காணொளியை பார்த்தேன் மனநல மருத்துவரை சந்திக்க வேண்டிய நபர்

    • @leslinnnn
      @leslinnnn 2 роки тому +12

      Athulaam illai migavum thelivaah Panam karaka podura idea

    • @kkgva2k169
      @kkgva2k169 2 роки тому +5

      I think she is affected with bi-polar disorder she would consult with phycologist

    • @meenakshi1000k
      @meenakshi1000k 2 роки тому +1

      💯 Your correct

    • @reniva6578
      @reniva6578 2 роки тому

      Eeeeeeee

    • @luxyluxy1191
      @luxyluxy1191 2 роки тому

      இவருக்கு அதிகம் மனநிலை பாதிக்க பட்டுலுளார்

  • @davidrajan9158
    @davidrajan9158 Місяць тому

    எனக்கும் தாகமாகதான் இருக்கு அன்னபூரணியே உன் நிர்வாண உடலை பார்க்கணும்.

  • @கவி
    @கவி Рік тому +1

    அது என்ன சக்தியா இருக்கும். இரண்டு உடல் ஒரு சக்தி அய்யோ நம்ம மைண்ட். அங்க போதே...

  • @clementesthore1064
    @clementesthore1064 2 роки тому +126

    இன்று இல்லையே... நாளை கண்டிப்பாக சிறையில் களி தின்பதற்கு அன்னபூரணி தயாராக இருக்க வேண்டும்.. கூடிய விரைவில் நடக்கும்.

    • @JM-xr3cq
      @JM-xr3cq 2 роки тому

      Neenga vera..periya koodeeswari ayruva..ivala mari elathukum readya irukavanga polachupanga.. voice ah yethi iraki pesiye neraya weak ana makala yemathiduvanga..

  • @deiva5639
    @deiva5639 2 роки тому +237

    சரி அடுத்த வாரம் நம்மலும் அவதாரம் எடுப்போம்🙊🙉🙈

  • @sheikmohammad6074
    @sheikmohammad6074 Рік тому +4

    கொஞ்சம் கூட சிரிக்காம பேட்டி எடுக்குறீங்க 😃😃😃😃 எப்படி அண்ணா

  • @pavoorchathiram9895
    @pavoorchathiram9895 Рік тому +4

    Anna ungaluku periya thanks I always adichu verattunga Anna I am sollvathellam unmmaila vanthava I am poi nallavals

  • @prathirudhra7087
    @prathirudhra7087 2 роки тому +53

    இதுவரையில் 2021 வந்த உருட்டுகளில் சிறந்த உருட்டாக அம்மா தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜெய்மாதாஜி

  • @thilakesang4296
    @thilakesang4296 2 роки тому +92

    அன்றே கணித்த லட்சுமி ராமகிருஷ்ணன்; வெட்கமில்லையாமா!!! கஞ்சி குடிக்கலாம்!! சாப்பிடாம கூட இருக்கலாம் மானத்தை விடலாமா???🤣🤣🤣🤣

    • @v.selvamselvamayil1061
      @v.selvamselvamayil1061 2 роки тому +1

      இவங்க எல்லாத்தையும் வித்தூட்டாங்க

  • @avsbro2942
    @avsbro2942 2 місяці тому

    இந்த மாதிரி ஜென்மங்கள் எல்லா கிட்ட பேட்டி எடுக்க ரெம்ப தைரியம் வேணும் தம்பி, நீங்கள் உண்மையில், தைரியமான ஆள் தம்பி

  • @balabagavathi5894
    @balabagavathi5894 2 роки тому +1185

    இந்த அம்மா மனரீதியாக பாதிப்படைந்திருக்கிறார் என்பது நிதர்சன உன்மை

    • @rammohan1712
      @rammohan1712 2 роки тому +134

      மன ரீதியான பாதிப்பில்லை் ரொம்ப அழகா திட்டம்போட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சு இருக்கா.

    • @Vicky-bz1jt
      @Vicky-bz1jt 2 роки тому +11

      Yes...

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 2 роки тому +13

      It happens becuz of political influence

    • @AbbasAli-by5nr
      @AbbasAli-by5nr 2 роки тому +57

      இவ அம்மாவா...!!???
      தனது கணவனை விட்டு விட்டு
      அடுத்தவள் கணவனின் ஆண்மையை உறிஞ்சிய காமப் பேய்..

    • @kskannankskannan8790
      @kskannankskannan8790 2 роки тому +11

      ஒரு சாமியார் என்றால் உடனே எல்லோர் மனதிலும் என் ன தோன்றியது என்ன தெறியுமா இவ சாமினா சாமிய என்ன சொல்வது அப்படிதானே உன்னில் உன்னைபார் நீ கடவுள் அதை விடுத்து மற்றவரை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் தவறு கற்சிலையின் மீது வைக்கும் உன் நம்பிக்கை உன்னில் ஏன் வைக்கல கடவுள் ஒன்று இல்லை சத்தி என்று ஒன்று இல்லை உன் முயற்ச்சி உன்னால் யார்க்கு என்ன நன்மை என்று நீ உனறு
      அது வரையில் நீ வெறும் பொம்மை அவள் சொல்வது
      எல்லாம் பொய் ஒவ்வொரு மனிதனும் மற்றவரை சந்தோசமாக வைத்துகொண்டாலே அவன் வாழ்வு சந்தோசமாக இருக்கும்

  • @Vivekb2021
    @Vivekb2021 2 роки тому +359

    😪இந்த Video பாக்க தான் எனக்கு சக்தி வெனும்டா..😒
    😬🥴யாருடா அந்த சக்தி..
    ஒருவேள 3ஆவது புருஷனா இருப்பானோ...🤔🤭

  • @manikanta3505
    @manikanta3505 Рік тому +1

    Varun bro so cute

  • @mariyammahapbatumalai6250
    @mariyammahapbatumalai6250 Місяць тому

    தம்பி அவங்கள பேட்டி கண்டு உங்களுக்கு போடி சலிட் சல்யூட் சல்யூட் சல்யூட் சல்யூட் பொறுமையா சிரிக்காம எப்படித்தான் இருந்துக்க பெட்டி எடுத்தீங்களோ தெரியல எங்களுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது 🥰🥰👏👏

  • @semubeem7645
    @semubeem7645 2 роки тому +94

    இந்த கேள்வி அனைத்துமே மேல்மருவத்தூரில் நான் தான் அம்மா என்று சொல்லிக்கொண்டு கோடி மேல் கோடி சம்பாதிக்கிறானே ஒரு ஆளு அவன் கிட்ட கேளுங்க
    முதலில்

  • @jothimani2764
    @jothimani2764 2 роки тому +81

    எத்தன வருஷம் ஆனாலும் இந்த சக்தி உருட்ட வேற யாருநாளையும் உருட்ட முடியாது..... Ultra/pro/max/legend உருட்டு 🤩....

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 3 місяці тому

    Journalist control of laughter is amazing 😂

  • @ManikandanRamanathan-ff8sn
    @ManikandanRamanathan-ff8sn Рік тому +2

    5:17 This is the Dialogue you are searching 😂

  • @sangeethanagendiran4848
    @sangeethanagendiran4848 2 роки тому +492

    நான் சக்தியை உணர்ந்தேன் சக்தி சொன்னது நீ பிராடு என்று 🤩🤩🤩🤩

  • @NaughtyNishuu
    @NaughtyNishuu 2 роки тому +170

    யோவ் .. கடைசி வரைக்கும் சிரிக்காம இருக்கறதுக்கு extra paymentயா உனக்கு 🤣🤣

  • @mohdnazimuddin9352
    @mohdnazimuddin9352 Рік тому +1

    Super brother good interview

  • @azadhali1994
    @azadhali1994 2 роки тому +629

    ரங்கராஜ் பான்டே... கோபி நாத்... கரு பழனியப்பன் இவர்களுக்கு இணை யாருமில்லை என்று நினைத்தேன் but நீங்க கலக்கிட்டீங்க பாஸ்.... வாழ்த்துக்கள் நண்பா

  • @kavivalavan3966
    @kavivalavan3966 2 роки тому +567

    இந்த பொண்ணு மற்றொரு பொன் வாழ்கைய நாசம் செய்திருக்கிறார்கள் இதுதான் சக்தி இதை அனைவரும் உணரனும்

    • @ananthyrajan5746
      @ananthyrajan5746 2 роки тому +18

      She killed her husband as well because the husband was going to his first wife

    • @uk8595
      @uk8595 2 роки тому +7

      😂

    • @gopiraj2762
      @gopiraj2762 2 роки тому +7

      Avoid this lady interview is better

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 роки тому +19

      அந்த குழந்தைகள் கதறியது பரிதாபமாக இருந்தது. அடுத்தவனோட குடும்பத்தை கொடுப்பது ஆன்மீகம்?

    • @subasuba8786
      @subasuba8786 2 роки тому +3

      உண்மை

  • @irahim5372
    @irahim5372 Рік тому +1

    முன்னாடி உள்ள புருஷனை அத்த விட்டுட்டு ஓட சொல்லுச்சா சக்தி இந்த புருஷனை கொன்று இருப்பார்

  • @Jhon.1231
    @Jhon.1231 Рік тому +1

    கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தால் என்ன செய்வீர்கள்?

  • @lourdup7249
    @lourdup7249 2 роки тому +170

    இவள் ஒரு FRAUD என்று அவளுடைய முரண்பட்ட விளக்கமே சொல்கிறது . SHAME ON HER .

  • @user-ly3fy7si2i
    @user-ly3fy7si2i 2 роки тому +279

    விபச்சாரத்தை விட இதில் நல்ல வருமானம் கிடைக்கும் சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்று சக்தி உணர்ந்து இருக்கிறாள்

  • @sureshsheela6725
    @sureshsheela6725 7 місяців тому +1

    அண்ணா சிரிக்காம எப்படி erukkenga😅😅😅

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 6 місяців тому +1

    Jai annapoorna matha.

  • @gopis8124
    @gopis8124 2 роки тому +226

    5 நிமிடம் சிரிக்காம இந்த வீடியோவைப் பார்க்க முடியவில்லை என்றால்..நேர்காணல் எடுத்த நிருபரின் நிலை.... 😭😭😭😭...அமைதிக்கான நோபல் பிரைஸ் தயவுகூர்ந்து இந்த நிருபருக்கு கொடுங்கள்...

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 2 роки тому +840

    அந்த சக்தி தான் உன்ன இங்க கொண்டு வந்துருக்கு அடுத்து அந்த சக்தி தான் உன்ன ஜெயில்ல தள்ள போது 😂😂😂😂😂😂😂😂😂

  • @katze007
    @katze007 Рік тому +1

    How can this anchor control his laughter 🤭😂😂😂 at 5:27.

  • @babum8741
    @babum8741 2 роки тому +1

    Sirikkama panringa very good !!!!! karacta nadhukiringa ! Sir !!!!!
    Face Supra vachikkiringa !!!!!!!

  • @VISHNU__
    @VISHNU__ 2 роки тому +353

    ஏமாத்துறவனை விட....ஏமாறுபவன் தான் குற்றவாளி.....