அரசு இறந்தது எப்படி?- அன்னபூரணி வெளியிட்ட பகீர் தகவல் | Annapoorani Arasu Amma Interview

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2022
  • #AnnapooraniArasu #ExclusiveInterview #Sunnews
    அரசு இறந்தது எப்படி?- அன்னபூரணி வெளியிட்ட பகீர் தகவல் | Annapoorani Arasu Amma Interview
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 2 тис.

  • @raguls364
    @raguls364 2 роки тому +306

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

  • @shakthitrans8217
    @shakthitrans8217 2 роки тому +267

    *சொல்வதெல்லாம் உண்மை* நிகழ்ச்சி இல்லையென்றால் நாட்டில் பல அன்னபூரணிகள் தோன்றி மக்களை முட்டாள் ஆக்கிருப்பார்கள்.. Thanks to சொல்வதெல்லாம் உண்மை ஷோ..

  • @senthilkumar7697
    @senthilkumar7697 2 роки тому +130

    அரசுக்கு மட்டும் படுக்கை அறையில் எனர்ஜி கொடுத்தவள் ... மக்களுக்கு போனில் எனர்ஜி கொடுக்கிறாள் கல்நெஞ்சகாரி ,🤫

    • @jothi8963
      @jothi8963 Рік тому +3

      Nium pesniya

    • @godisgreat143
      @godisgreat143 9 місяців тому

      ​@@jothi8963appa neenga peasi irukeengala😳😳😅😅😅

    • @ArunKumar-hr6tk
      @ArunKumar-hr6tk 3 місяці тому

      தம்பி படுக்கை வேண்டும் என்று மறைமுகமாக கேட்கிறார் 😂

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Рік тому +101

    மனநல மருத்துவரிடம் இந்த பெண்ணை அழைத்துச் செல்வது நல்லது

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 8 місяців тому

      இந்த பெண்ணை மட்டும் அனுப்பக்கூடாது இவளுக்கு பின்னால் இருக்கின்ற ஆட்களையும் கூடவே மனநல மருத்துவமனைக்கு அனுப்பவும்.

    • @ThirukeswaranYeyanthini-rt9od
      @ThirukeswaranYeyanthini-rt9od 5 місяців тому

      Unmaithan

    • @bossraaja1267
      @bossraaja1267 24 дні тому

      என்ன உண்மை???? போக venduyadu பூரணி இல்ல ( மக்கள்

  • @user-wz2bq2ln7e
    @user-wz2bq2ln7e 2 роки тому +399

    என்னென்ன சொல்றா பாரு, ஒரு குடும்பத்தை கெடுத்து வருவது சக்தியா, அது காமம் loosu

  • @vigneshvicky1963
    @vigneshvicky1963 2 роки тому +92

    இவளை summa விடுங்க pa நீங்க tha இவளை பெரிய ஆளாக்கிரிங்க

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Рік тому +408

    மனைவிக்கு குழந்தைகளுக்கு செய்த துரோகம் சும்மா விடாது.

    • @sumioffcial
      @sumioffcial Рік тому +7

      இவ புருசனும் உயிரோட இல்ல இவ ஏன் இன்னமும் வெலி விடுராங்கனு தெரியல தல மக்கள் நீங்க தான் ஒரு வலி பன்னனும்

    • @dasiranidasirani4435
      @dasiranidasirani4435 10 місяців тому

      ​@@sumioffcial❤❤

    • @jeevithak6685
      @jeevithak6685 4 місяці тому +1

      Athanalathan poi senthan

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 2 роки тому +31

    நல்ல காதல் பூ சுத்ர அண்ணபூரணி அடுத்தவர் புருஷனை இழுத்தக் கொண்டு ஒடியவளுக்கு கடவுள் கண் திறக்க மாட்டார்

    • @raguls364
      @raguls364 2 роки тому

      நல்லா காதுல பூ சுத்துற அன்னபூரணி. அடுத்தவர் புருஷனை இழுத்துக் கொண்டு ஓடியவளுக்கு கடவுள் கண் திறக்க மாட்டார்.

  • @sasikumar7523
    @sasikumar7523 2 роки тому +64

    கள்ளக்காதலை இதிகாசக் காதல் அளவில் பேசுவது அசிங்கம்.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 роки тому +357

    மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 🤦🙈🙉🙊

  • @user-pw6ng8ki5g
    @user-pw6ng8ki5g Рік тому +31

    அண்ணபூரணிக்கிட்ட இருக்கிற அந்த சக்தி அரசுக் கு வந்த ஹார்ட் அட்டாக் கை ஏன் முன் கூட்டியே சொல்ல முடியவில்லை

  • @isoserious5252
    @isoserious5252 Рік тому +107

    முதல் மனைவிக்கு செய்த துரோகம் அரசை தண்டித்து விட்டது

    • @user-tv8hw2to6o
      @user-tv8hw2to6o 2 місяці тому

      குழந்தைகளின் கண்ணீர் மனைவியின் கண்ணீர் இதுக்கு ஒன்னும் வரல கேடுகெட்ட 😢

  • @sankarsankaralingam1848
    @sankarsankaralingam1848 2 роки тому +66

    சக்த்தி பேற சொல்ல உணக்கு அருகதை இல்லை ஒரு குடும்பத்தை
    கெடுத்த உணக்கு என்ன கடவுல் அருகதை இருக்கு

    • @raguls364
      @raguls364 2 роки тому +2

      சக்தி பேறச் சொல்ல உனக்கு அருகதை இல்லை. ஒரு குடும்பத்தைக் கெடுத்த உனக்கு என்ன கடவுள் அருகதை இருக்கு.

    • @user-wv1dv5nc5f
      @user-wv1dv5nc5f 4 місяці тому

      Thai mozi thavaraga yezuthakoodathu brother

  • @JLJ-ln5rz
    @JLJ-ln5rz 2 роки тому +397

    அவ்வளவு சக்தியிருந்தால் அரசுக்கு Heart attack வராமல் தடுத்திருக்க வேண்டியது தானே

    • @sugi3781
      @sugi3781 2 роки тому +12

      Amma :nan ippo ungalukku ippo enna soldradhu

    • @vasanthibalachandran1393
      @vasanthibalachandran1393 2 роки тому +7

      மனித உடலோ வேறு எந்த உடலுக்கும் குறிப்பிட்ட காலம் வரைதான் இயங்கும் ஆற்றல் உள்ளது. இந்த அடிப்டை அறிவு கூட உங்களுக்கு இல்லையா?

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 роки тому +1

      Correct

    • @sja505
      @sja505 Рік тому

      Heart attack illa...apram..

    • @sumioffcial
      @sumioffcial Рік тому +13

      எல்லாமே பொய் இவல உள்ள வைக்கனும்

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Рік тому +12

    அடுத்தவ புருஷனை விரும்புவதே பெரிய பாவம்,இதை ஞாபகப்படுத்துவது,எந்த ஆன்மீகமும் அடுத்த குடும்பத்தை கெடுக்க கற்பித்ததில்லை என்னம்மா கதை விடுறாங்க, பெரிய விஞ்ஞானி ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டியதுதான்,

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 роки тому +66

    நம்மக்களை மூடநம்பிக்கையில் இருந்து மீட்கமுடியாது.

  • @somusomu1208
    @somusomu1208 2 роки тому +669

    நல்ல ஒரு படித்த இளைஞர்களை இன்டர்வியூ எடுத்தால் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்கும் இந்த மாதிரி தேவையில்லாத விஷயம் போட்டு டைம் வேஸ்ட் பண்றீங்க

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw 2 роки тому +478

    இவல‌ பேட்டி‌எடுக்கறவங்கள. முதல்ல வெலுவெலுன்னு வெளுக்கனும்

  • @ramanansri7298
    @ramanansri7298 2 роки тому +28

    சிரிப்பு சிரிப்பா வருது

  • @vasanthmelodies1079
    @vasanthmelodies1079 10 місяців тому +5

    நல்ல கதை.... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.... இவள் போன்ற ஆட்கள் கொள்ள பட வேண்டியவர்கள்.....

  • @jamesnadar300
    @jamesnadar300 2 роки тому +222

    அரசு என்பவர் ( அகாலமரணம்) செத்துட்டான் என்ற செய்தி தெரிந்த பின்புதான் தெரிகிறது கடவுள் உண்மையில் இருக்கிறார்.

  • @punniyaraju4609
    @punniyaraju4609 2 роки тому +57

    இவ என்ன சுதந்திர போராட்ட தியாகியா🤣🤣🤣🤣🤣

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 2 роки тому +13

    மன நல மருத்துவர்களின் ஆலோசனை உங்களுக்கு அவசியம் தேவை

  • @kuppanmysonpavenkvan2606
    @kuppanmysonpavenkvan2606 2 роки тому +18

    இந்த உலகத்தில் ஏமார்ரவன் இருக்கிறவரைக்கும் ஏமாத்ரவன் ஏமாத்திட்டு தான் இருப்பாங்க

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 2 роки тому +652

    தமிழக மக்களுக்கு வெட்டித்தனமான செய்திகளை வழங்குவதில் என்றும் முதலிடம் சன் நியூஸ் தொலைக்காட்சி என்பதை மீண்டும் இந்த பேட்டி மூலம் நிருபித்துள்ளது......

    • @mywork3752
      @mywork3752 2 роки тому +3

      Annapurini un pundai emman perisu ervalau vettai pundai sangi

    • @hajahaja7576
      @hajahaja7576 Рік тому

      உன்ன போல ஆள்கள் இருக்கும் வரை போலி சாமியார்கள் தோன்றுவார்கள்

    • @sivarajkanchana208
      @sivarajkanchana208 Рік тому +1

      @@mywork3752 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @sivarajkanchana208
      @sivarajkanchana208 Рік тому +1

      @@mywork3752 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @sivarajkanchana208
      @sivarajkanchana208 Рік тому +1

      @@mywork3752 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 2 роки тому +469

    மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல
    அதையும் தாண்டி
    இது கேவலமானது !!!..????

  • @sahulhameed9445
    @sahulhameed9445 2 роки тому +23

    அரசு அவனுக்கு தேவை முதல் மனைவிக்கு துரோகம் செய்து விட்டான்

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 7 днів тому

    அம்மா புகழ் வாழ்க நிருபர் வாழ்ந்து போ அடுத்த ஆண்டு உன்நிலமை அம்மா மூலம் மாறும்..

  • @ctr789
    @ctr789 2 роки тому +40

    நாட்டிற்கு மிக மிக முக்கியமான செய்தி. முக்கியமான நேர்காணல். சன் டிவி தன் மதிப்பை குறைத்துக் கொள்ளக்கூடாத.

  • @user-my8tz5tm7o
    @user-my8tz5tm7o 2 роки тому +44

    சொல்வதெல்லாம் உண்மை சம்பவம் உண்மை ஏன் என்றால் அண்ணபூரனி ஒவ்வொரு ஆலா மாத்தி இப்போது நான்காவது புருஷன் கூட வாழ்க்கை நடத்துவாங்க

  • @logunathanpraveen8779
    @logunathanpraveen8779 2 роки тому +19

    தன்னால ஒரு பொண்ணுக்கு அவமானம்னு தெரிஞ்சு தன்னுடைய குடும்பத்தை விட்டுட்டு நீதான் வேணும்ன்னு உன்னோடு வாழ்ந்தவரை எதுக்குடி
    இப்படி அவமானபடுத்திர.

  • @vijik4900
    @vijik4900 Рік тому +15

    அதாவது அப்போ love pannen
    இப்போ love panla இதான் அந்த உயிர் தன்மை

  • @user-my8tz5tm7o
    @user-my8tz5tm7o 2 роки тому +81

    கல்ல காதல நியாயம் படுத்தினா மட்டும் நல்ல காதலாகுமா கடைசி முடிவு அரசுக்கு முடிவு குடும்பத்திற்கு விடையில்லா பிரிவு சொல்வதெல்லாம் உண்மை

  • @sheebasheeba6626
    @sheebasheeba6626 2 роки тому +39

    இதுபண்ணதப்புக்கு கடவுள் பேரைச்சொல்லி எப்டி எல்லாம் பேசிது சிரிப்பை அடைக்க முடியல

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 роки тому +6

    கேள்வி சூப்பர் 👍👌சகோ 👍

  • @lovely_status_tamil
    @lovely_status_tamil Рік тому +12

    நாங்களும் பாத்துட்டுதான் எங்களுக்கு எதுவுமே வரலையே ஆல்பம்

  • @chamundeswariashokkumar309
    @chamundeswariashokkumar309 2 роки тому +45

    ஒரு நாள் இந்த அம்மா வை கேன்ஸர் ஆஸ்பத்திரி க்கு கூட்டிட்டு போய் அனைத்து நோயாளியின் நோயை தனது சக்தியால் குனபடுத்த சொல்லுங்கள் கோரானாவையே சரி செய்தவர்களால் இதை சரி செய்ய முடியாதா

  • @anuappulife7839
    @anuappulife7839 2 роки тому +40

    அண்ணா உங்களுக்கு தைரியம் அதிகம் லூசுக்கிட்ட லாம் பேசுரீங்க

    • @bossraaja1267
      @bossraaja1267 24 дні тому

      ஆமாங்க பேசிட்டு இருகும்.bodu tideernu சங்கை------‐------போற ( கேட்டா sakti வந்து கடிச்சி போட்ட innnnu simple சொல்லிட்டு poduva ஜாக்கிரதை

  • @MohanRaj-me2my
    @MohanRaj-me2my 2 роки тому +6

    தவறான நேர்காணல் தேவையற்றது...
    அசிங்கத்தை ( அங்கிகரிக்கும் ) அரங்கேற்றும் பேட்டியாக தோன்றுகிறது.

  • @sujathas4786
    @sujathas4786 3 місяці тому +4

    Soothmic energy😂

  • @sriram.ssekar1622
    @sriram.ssekar1622 2 роки тому +192

    என்னடி கலர் கலரா ரீல் விட்ற...😂cosmic energy 🤣

    • @ssensei470
      @ssensei470 2 роки тому +1

      💯😂😂

    • @gokulamfamily1864
      @gokulamfamily1864 2 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @nancyguruswamy9488
      @nancyguruswamy9488 2 роки тому +4

      Cosmetic energy 😁🤣🤣😂

    • @muthuushamuthuusha1568
      @muthuushamuthuusha1568 2 роки тому

      Reelo reel

    • @koilmani3641
      @koilmani3641 2 роки тому

      அவநீரிலை ஒருத்தன் அவ முன் உங்க்காந்து அறுந்த நீல் ல ஒட்டவைத்து ஒட்டுநான் Sun TV காரன்.

  • @chiyaandgl
    @chiyaandgl 2 роки тому +52

    ஏன்டா அப்பா இப்படி பேட்டிய அசிங்க படுத்துறிங்க.... ஒரு வரைமுறை வேண்டாம ??

    • @kumars3503
      @kumars3503 2 роки тому +2

      யோ கிராமத்தில் ஒரு வசனம் சொல்லுவார்கள் தேவடியாள் மேல தான் தேய்வம் வந்து ஆடும் னு சொல்லுவாங்க இவகிட்ட போயி பேட்டி கானர 👍

  • @JanaJana-qq7ok
    @JanaJana-qq7ok Рік тому +3

    நல்ல அயிட்டம்

  • @nambirajant2091
    @nambirajant2091 Рік тому +2

    இந்த பெண்ணை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @jesinthachristin4461
    @jesinthachristin4461 2 роки тому +28

    இவள ஒரு ஆளு அடுத்தவர்கள் குடியை கெடுப்பவள் சாமியா இப்படி எல்லாம் இவள பேச வைத்து நாமே இவள பெரிய ஆளா காட்டி முன்னுக்கு தள்ளுவது தான் பிரச்சனை

  • @santhakumaris275
    @santhakumaris275 2 роки тому +50

    இதையெல்லாம் பேட்டி எடுக்கிறீஙகளே உங்கள என்ன சொல்லறதன்னு தெறியல.

  • @subhakarthik4567
    @subhakarthik4567 2 роки тому +1

    BP raise aguravanga oru like podunga pa......

  • @maraarmarrar2212
    @maraarmarrar2212 Рік тому +13

    02:52 ultimate enna enna urutturanga parunga 🙏😁

  • @starv.s5743
    @starv.s5743 2 роки тому +123

    சம்பாதிக்க ந‌ல்ல ஒரு தொழில்.

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 2 роки тому +29

    உன்னை பார்தா சாமிமாதிரியா இருக்கு நல்லா வாய்ல வருது தமிழ் நாட்டை விட்டு ஒடிபோய்டு அது தான் உனக்கு நல்லது

  • @jayanthijayanthi9323
    @jayanthijayanthi9323 11 місяців тому +1

    நல்லா இருக்கு மா உங்கள் கதை 😊

  • @vibegames_official
    @vibegames_official 25 днів тому

    கிளி மாதிரி பொண்டாட்டி வீட்டில் இருக்கும் போது
    குரங்கு போல இருக்கும் வப்பாட்டி தேடி செல்பவர்களுக்கு இந்த அரசு வாழ்க்கை போல ஆகிவிடும் 😂😂😂😂😂😂😂😂

  • @lemon.up5651
    @lemon.up5651 2 роки тому +23

    All positive comments are paid persons .press like button who agrees with me

  • @sekarsekar5441
    @sekarsekar5441 2 роки тому +33

    சிரிப்பு தா வருது 😂😂😂😂

  • @sankar9588
    @sankar9588 Рік тому

    God bless u nice

  • @shanthimanohar2886
    @shanthimanohar2886 2 роки тому +9

    She has a strong background so she is sitting like that and she is very popular

  • @muruganmurugan390
    @muruganmurugan390 2 роки тому +24

    ஆன்மீகத்தை அறிவதற்கு அழகு கவர்ச்சி எதற்கு. ஆன்மீகத்தில் உள்ளவன் தன்னையே மறப்பான் தன்னையே வெறுப்பாய்.

  • @user-my8tz5tm7o
    @user-my8tz5tm7o 2 роки тому +76

    அண்ணபூரனி வாழனுனா எத்தனை பேர் வாழ்கையும் கெடுப்பாங்க , எத்தனை புருஷன் வந்தாளும் சாகடிப்பாங்க , யாரையும் ஏமாந்து வாங்க

    • @ramyarajramyaraj5310
      @ramyarajramyaraj5310 2 роки тому +1

      Ama bro

    • @raguls364
      @raguls364 2 роки тому

      அன்னபூரணி வாழனும்னா எத்தனை பேர் வாழ்க்கையும் கெடுப்பாங்க எத்தனை புருஷன் வந்தாலும் சாகடிப்பாங்க.

    • @palanii5491
      @palanii5491 11 місяців тому

      Super

  • @c.ellappan2888
    @c.ellappan2888 2 роки тому

    அண்னபூரனி நல்ல அழகாக இருக்கிரிங்க உங்கள் வயது குரைகிரத இதை எல்லாம் பார்க்க அரசு இல்லை உங்கலுக்கு மிகுந்த மகிழ்ச்சி

  • @divaindian4135
    @divaindian4135 Рік тому +15

    அளவுக்கு அதிகமாக எனர்ஜி வந்ததால் அரசு இறந்திருக்கிறார்...அண்ணா ஓடிர்ங்க..............

  • @rajendranv4327
    @rajendranv4327 2 роки тому +151

    செய்தியாளர் கேல்விகளுக்கு பதில்கூட வேஒரு சிரிப்பு சிரிப்பே அனைத்தும் நாடகம் என்பதை தெளிவுபடுத்திவிட்டது செய்தியாலருக்கு நன்றி அருமை

    • @raguls364
      @raguls364 2 роки тому

      செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் கூடவே ஒரு சிரிப்பு. சிரிப்பே அனைத்தும் நாடகம் என்பதை தெளிவு படுத்திவிட்டது. செய்தியாளருக்கு நன்றி அருமை.

    • @revathyp3308
      @revathyp3308 Рік тому

      Yesyes

    • @sureshabi7308
      @sureshabi7308 10 місяців тому

      Yes true

    • @bossraaja1267
      @bossraaja1267 24 дні тому

      சொல் பூரணி sollu ( jump saidadu sakti இன்னு சொன்னது அத்தனை uum nadeepa sollu பூரணி sollu (

    • @bossraaja1267
      @bossraaja1267 24 дні тому

      இல்ல அரசு இல்ல ( mudalla நடிக்க வேண்டும் என்று taan vandeen ( பிறகு இதேவ best best business அப்டின்னு சொல்லி continue saiduviteen

  • @mordenagriculture3860
    @mordenagriculture3860 2 роки тому +24

    Don't compare with mother's you are accused in illegal relationship with arasu you are spoiled arasuwife life and children👶👧👦👶👧👦

  • @mageswarig9309
    @mageswarig9309 Рік тому

    Nice speech

  • @arpithaarpi-zl1lu
    @arpithaarpi-zl1lu 6 місяців тому +1

    Just today I saw the episode 😅 of arasu

  • @Andcom
    @Andcom 2 роки тому +43

    புழுகரா புழுகுரா கள்ள காதல் அடுத்தவ குடிய கெடுத்தவள். பல கள்ள காதளநோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறால்

    • @rajkani____
      @rajkani____ 2 роки тому +3

      Correct ennama nadikkira...oru kudumbatha nasam pannittu, andha aalayum konnuttu reel suthura saniyan pudichava..Sakthi inaichudham

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf 2 роки тому +31

    Cosmic energy வைத்து ஏதாவது current தயாரிக்கலாம்?

  • @ashokjai3317
    @ashokjai3317 2 роки тому +7

    வார்த்தைகளில் விவரிக்க முடியாத காதல் கள்ளக்காதல்

  • @mrgoogle5756
    @mrgoogle5756 Рік тому

    Tq Laxmiramki mdm...

  • @user-zt8hi9lh3s
    @user-zt8hi9lh3s 2 роки тому +65

    இப்ப எவன் கூட என்று கேள்வியை கேளு....ராசா

  • @balajipandi8663
    @balajipandi8663 2 роки тому +22

    Why interview with this lady.
    What do you achieve.

  • @PSA479
    @PSA479 15 днів тому

    03:42 vera level sir😂😂😂

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 2 роки тому +101

    நோகாமல் காசு சம்பாதிக்க நல்ல வழி... இந்த யுக்தி நமக்கு வடமாட்டேங்குது...

    • @n.arunkumar
      @n.arunkumar Рік тому +5

      இப்படி ஒரு ஈனப் பிழைப்பு நமக்கு வேண்டாம் நண்பா. பழி பாவத்திற்கு, மனசாட்சிக்கு பயந்து வாழ்வோம்.

    • @thananjeyanthanapathi3034
      @thananjeyanthanapathi3034 Рік тому

      @@n.arunkumar 👍🏾👍🏾🎉

  • @menshafi
    @menshafi 2 роки тому +76

    மொத்தத்துல சன் TV க்கு news இல்லனு தெரியுது..

  • @senthilsupersenthil5815
    @senthilsupersenthil5815 2 роки тому

    Super

  • @manimarank7556
    @manimarank7556 Рік тому +3

    நோகாமல் காசு சம்பாதிக்க நல்ல வழி... இந்த யுக்தி நமக்கு வடமாட்டேங்குது.

  • @nsmuthu5072
    @nsmuthu5072 2 роки тому +37

    தமிழ்நாட்டை கெடுத்ததே இந்த Media தான்.இவர்களுக்கு வெட்கமே இருக்காது

  • @swethaswetha6475
    @swethaswetha6475 2 роки тому +46

    ௭ன்னென்ன சொல்ரா பா௫ங்க 😂

  • @tevitevitevi7227
    @tevitevitevi7227 Рік тому

    சிறப்பு
    சரிப்பு

  • @user-ui4eh8ds7l
    @user-ui4eh8ds7l 2 роки тому

    சீக்கிரம் சிறை இருக்க அம்மே

  • @official3797
    @official3797 2 роки тому +15

    அரச நல்லா ஒத்துட்டு சாவடிச்சுட்டு ஓல் கதையா விடுற

  • @rockstar0607
    @rockstar0607 2 роки тому +17

    அரசு நீயும் சேர்ந்து 2009 காம லீலைகள் புரிந்துவிட்டது

  • @astrobalu
    @astrobalu 2 роки тому +34

    Super, ஒரு உயிரை பிரித்து மூன்று வச்சிருக்காங்க , சக்தி அவர்கள் என்னை இன்னும் மீட் பண்ண வில்லை.

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 роки тому +1

      😆😆😆😆😆😆😆😆😆😆😆 wait and see கூடிய விரைவில்

    • @goviselvam3177
      @goviselvam3177 8 місяців тому

      Semma semma

  • @ajayrajnadh1436
    @ajayrajnadh1436 Рік тому +4

    வாழ்வதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லாத மந்தமானவன்

  • @vadivel3238
    @vadivel3238 2 роки тому +8

    இவ்வளவு பேட்டி எடுக்குறதுக்கு உலகத்துல வேற வேற இதெல்லாம் இருக்கு அத போடுங்க சார்

  • @hemamanian9486
    @hemamanian9486 2 роки тому +12

    சாமிக்கு கண்ணு இல்லை அது மட்டும் இருந்தா கண்டிப்பா கண்ணால சுட்டு ருப்பா

  • @sakthis8311
    @sakthis8311 6 місяців тому

    Thaaye

  • @DKalidoss_
    @DKalidoss_ 13 днів тому

    அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளி தந்தாள் கோபுரம் கண்ணில் கண்டேன் தொங்கிடும் கலசம் கண்டேன்

  • @amalapragashi7694
    @amalapragashi7694 2 роки тому +4

    இப்படி இவள மாதிரி பெண்களை வளர்த்து விடுங்க....இப்படி நெறய சாமியார உருவாக்கின பெருமை suntv க்கு தான்..

  • @ramalingamponnaiah4832
    @ramalingamponnaiah4832 2 роки тому +6

    எனர்ஜி யை ossiloscop மூலம் wave length மூலம் அறியலாம். தில்லுமுல்லு அனைத்தும் அம்பலப்படுத்த வேண்டும்.

  • @merahaathi8101
    @merahaathi8101 2 роки тому +14

    Ashramam madri oru office...opening a superrrr

  • @ramukumaran1145
    @ramukumaran1145 2 роки тому +6

    எண்ணம் போல் வாழ்க

  • @KBalathandayutham
    @KBalathandayutham 2 роки тому +20

    அன்னபூரணி மற்றும் அரசுக்கு உலகம் உணரமுடியாத அளவுக்கு காதலை உணர்ந்ததால் உடனே புணர்ந்துவிட்டார்கள்.... இதைத்தான் நம்ப அன்னபூரணி இறு உடலில் ஒரு உயிர் என்கிறார்கள்....

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl Рік тому +1

    Super Time passs

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +1

    ஏம்பா.. நாங்கள் மறந்து போய் எங்க வேலைய பார்த்து கொண்டிருக்கிறோம்...இவள பேட்டி எடுத்து மறுபடியும் ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்க.இவ சக்தி சக்தி என்று சொல்லுவது இவ செய்த. கள்ளக் காதல்

  • @s.msankara6921
    @s.msankara6921 2 роки тому +10

    please dont encourage wrong things..Already some people are madddd

  • @WOLFOMEGA
    @WOLFOMEGA 2 роки тому +9

    Cosmic radiation detector nu oru equipment iruku nu theriuma 🤩

  • @disney_world5806
    @disney_world5806 2 роки тому +3

    நித்தியிடம் கேட்ட கேள்விகள் இவரிடம் இல்லையே

  • @p.makeships
    @p.makeships 3 місяці тому

    Arasu Amma valga vallamudan

  • @eswareswar7521
    @eswareswar7521 2 роки тому +33

    உன்னோட மேக்கப்பும் லிப்ஸ்டிக்குமே சொல்லுதேடி நீ குத்துவிளக்கா இல்ல குத்துவாங்குறவளானு

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 роки тому

      😄😄😄

    • @lokeshfm7479
      @lokeshfm7479 2 роки тому

      😂🤣😂🤣😂🤣

    • @thangaraj7321
      @thangaraj7321 2 роки тому +2

      ஆமாம் சாமி நானும் அதை தான் யோசிச்சேன்

    • @bossraaja1267
      @bossraaja1267 24 дні тому

      அய்யோ கருத்து கந்தசாமி இல்லயே ippo ( சீரியல் gaplllllla kumamkuthu

  • @vanakkamdubai
    @vanakkamdubai 2 роки тому +26

    எது மக்களுக்காதான் நீங்க இனைஞ்சீங்கள..😂😂😂 அது சரி