Це відео не доступне.
Перепрошуємо.

"உல்லாச வாழ்க்கை வாழ்றேனா..! சக்திய அசிங்கப்படுத்தாதீங்க..!" - அன்னபூரணி அடுத்த பேட்டி..!

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @saravanankumar8837
    @saravanankumar8837 2 роки тому +54

    அறிவு இல்லாதவர்களால் மட்டுமே சக்தியை உணரமுடியும்.
    அறிவு உள்ளவர்களால் சக்தியை
    உணரமுடியாது.
    கல்வெட்டில் பொறிக்க வேண்டிய
    பொன் எழுத்துக்கள்.
    ஆத்தா
    அன்னபூரணி சங்கர் அரசு ரோகித்

  • @bagyalakshmi7199
    @bagyalakshmi7199 2 роки тому +754

    அம்மா ....நீங்கள் ஜீவ சமாதி அடைந்து விடுவதுதான் இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது..... 🤪🤪

  • @user-yt2bc9uq9c
    @user-yt2bc9uq9c 2 роки тому +71

    அன்னபூரணி அம்மா நான் உங்கள நல்லா புரிந்து கோன்டேன் நீங்கள் ஜீவசமாதி எப்போது அடை வீர்கள் இல்லையென்றால் நாங்களே குழியைத் தோண்டி புதைத்து விடுவோம்

  • @gnanasekarankumaran169
    @gnanasekarankumaran169 2 роки тому +73

    மிகவும் பொறுமையுடன் பேட்டி எடுக்கும் இந்த மீடியா நபர் உண்மையிலேயே ஒரு பொறுமை சாலி தான்.. உங்கள் சிரத்தைக்கு மிக்க நன்றி.

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 2 роки тому +319

    வருண் எப்படி சிரிக்காமல் பேட்டி எடுக்கிறார் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • @joy3215
    @joy3215 2 роки тому +48

    அம்மா என்ற புனிதமான உறவை அசிங்கம் படுத்தாதீர்கள்

  • @saravanavelrasisaravanavel725
    @saravanavelrasisaravanavel725 2 роки тому +80

    சிரிக்காம பேட்டி எடுக்குற ஸ்டைல் சூப்பர் யா 😁 வருண்

  • @pushpam6846
    @pushpam6846 2 роки тому +8

    அம்மா அன்னபூரணி தாயே நீங்கள் இந்த உலகை விட்டு போகும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...என் ஆசை எப்போது ஈடேறும் தாயே?

  • @joydigitalpro
    @joydigitalpro 2 роки тому +386

    வணக்கம் அம்மா !!! இது ஒரு ஆரம்ப நிலை தான் ..நீங்களும் அந்த குழந்தைகளும் சிறிய சிகிச்சை எடுப்பதன் மூலம் குணமாக்கி விடலாம் . புரிதலுக்கு நன்றி 🙏

  • @HUNTERSK85
    @HUNTERSK85 2 роки тому +221

    *உங்கள பாக்க வர அந்த muttal குழந்தைங்கள நினச்சா தான் சிரிப்பா இருக்கு 🤣🤣🤣🤣*

  • @achuvolg9334
    @achuvolg9334 2 роки тому +33

    புரிய வைக்க முடியாத கல்ல காதல் அன்னபூரனி அரசு அம்மா பாவம் அரச கொன்னுடாலே

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 2 роки тому +44

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடியும் பார்ப்பது போல் இருந்தது

  • @komallam
    @komallam 2 роки тому +255

    நாலு சாத்து சாத்தான அம்மா தெளிவாக ஆகிவிடுவார்.

  • @dharmapooven5167
    @dharmapooven5167 2 роки тому +87

    தயவு செய்து இந்து மதத்தையும் இந்துகளையும் அவமானம் செய்ய வேண்டாம். குறிப்பாக ஆதிபரா சக்தி பெயர்ரை பயன்படுத்த வேண்டாம்.

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 2 роки тому +181

    உன் கல்ல காதலன் அரசு வின் மனைவி மற்றும் பிள்ளை களின் கண்ணீர் உன்னை சும்மா விடாது

    • @malinikandasamy1683
      @malinikandasamy1683 2 роки тому +5

      100% correct

    • @rameshmano5783
      @rameshmano5783 2 роки тому +1

      @@malinikandasamy1683 200

    • @FRANCISE345
      @FRANCISE345 11 місяців тому

      அருமையான பதிவு நண்பா

    • @FRANCISE345
      @FRANCISE345 11 місяців тому

      நீ உன் கணவரோடு வாழ்ந்திருந்தால் இதுபோல் பேசமாட்டாங்க

    • @selvarajahjasian2397
      @selvarajahjasian2397 10 місяців тому

      😱😱😱😱😱😱😱😱😱😱😱

  • @manimani-sc7zr
    @manimani-sc7zr 2 роки тому +120

    நம்மலே அவரை பெரிய ஆள அகிவிட்ருவோம்...நன்றி மீடியா

  • @vishalvaidya6065
    @vishalvaidya6065 2 роки тому +243

    ஆதி பராசக்திக்கே ஆடியோ பிரச்சினையா?? 🤔🤔🤔
    இதுதான் சூப்பர் காமெடி! 🤣🤣🤣

    • @shreyubala5138
      @shreyubala5138 2 роки тому

      Semma👌👌😉😂

    • @babug24
      @babug24 2 роки тому +6

      ஆடியோ சக்தியை உணரவில்லை அதான் பிரச்னை

    • @meenak5846
      @meenak5846 2 роки тому +1

      Ha ha😆

    • @shanthi3152
      @shanthi3152 2 роки тому +2

      Amma anmeegathil Illama, what’s up , Facebook n instagram pathukittu iruku. Naveena amma . 😡😡😡

  • @murugana9212
    @murugana9212 2 роки тому +253

    பேட்டி எடுக்கற அண்ணாக்கு சிரிப்பு வருது , ஆனால் control பண்ணி சமாளிக்கறாரு

  • @simbupandi5733
    @simbupandi5733 2 роки тому +184

    அம்மா நானும் உன் குழந்தையாக வந்துவிடுகிறேன் மா எனக்கு ஒரு 30 லட்ச ரூபாய் கடன் இருக்குமா அது மட்டும் கொடுத்துடுமா😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @leenaleena7373
    @leenaleena7373 2 роки тому +14

    நான் வருணை மட்டும் தான்
    பார்த்துக்கொண்டிருந்தேன்
    எப்படி ராசா இவ்வளவு பெரிய
    காமெடிக்கு சரிக்காமல்..............

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv 2 роки тому +55

    அரசு செத்துட்டான் அப்புறம் மேக்கப் எதுக்கு

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому +31

    ஏர்வாடி .கீழ்பாக்கம்.இரண்டும் கலந்த கலவை இவள்....

  • @mahendranm890
    @mahendranm890 2 роки тому +5

    இயற்கை ஒளி சக்தியை பரப்பி உணரவைக்க வந்த ஆன்மீகச்சுடரே...தயைகூர்ந்து தாங்கள் ஜீவசமாதி அடைந்து இயற்கையோடு கலந்து இயற்கை ஒளி மூலம் இந்த பிரபஞ்சத்தை காத்தருள வேண்டும்..ஜுவசமாதிக்கான வேலைகளை சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள்.. அதைப் பார்க்கும் பெறும் பேறு எங்களுக்கு கிடைக்கட்டும் 🔥🔥🔥

  • @next-gm2bq
    @next-gm2bq 2 роки тому +22

    அப்பாவிகளிடம் காட்டிய சக்தி. மீடியாகாரர்களிடம் எங்கே போனது...

  • @HUNTERSK85
    @HUNTERSK85 2 роки тому +498

    *உங்கள பாக்க வர அந்த குழந்தைங்கள நினைச்சாதான் சிரிப்பா இருக்கு🤣🤣🤣🤣*

  • @tiktokfunny6574
    @tiktokfunny6574 2 роки тому +39

    இவளை எல்லாம் ஆரம்பத்திலேயே அடக்க வேண்டும்..

  • @srithevyg9913
    @srithevyg9913 2 роки тому +19

    அறிவில்லதவர்க்கு மட்டும்தான் புரியவும் உணரவும் முடியும்

  • @colourkuruvi1423
    @colourkuruvi1423 2 роки тому +14

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன்க்கு எவ்வளவு தைரியம். ஆதிபராசக்திய பார்த்து வெட்கம் இல்லையான்னு கேட்க....😭😭😭😭😭😭😭😄😄😄😄😄😄😄

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall 2 роки тому +424

    மனநல மருத்துவரைப் அணுகவும் அன்னபூரணி 😆

    • @bablybacki4791
      @bablybacki4791 2 роки тому +6

      Nega soltrathutha correct bro

    • @palanpathmanathan3308
      @palanpathmanathan3308 2 роки тому +3

      மிக சரி

    • @christinejohn6258
      @christinejohn6258 2 роки тому +3

      Correct

    • @arumugasamy9712
      @arumugasamy9712 2 роки тому +18

      அவங்க தெளிவாகதான் இருக்காங்க
      அவங்கள சாமின்னு நம்பி போறவங்களைத்தான் மனநல மருத்துவமனையில சேர்க்கனும்

    • @jayaseelanrengasamy333
      @jayaseelanrengasamy333 2 роки тому

      super comedy club

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 2 роки тому +94

    நூற்றுக்கணக்கான பிள்ளைகளே விழிப்புணர்வு அடையுங்கள்
    குழந்தைகளே இவள் அடுத்தவ புருசனை திருடிய தாய்
    பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள் பிள்ளைகளே
    கண்மூடி தனமாக யாரையும் நம்பி ஏமாந்து. போகாதீர்கள்

    • @TheKingvet56
      @TheKingvet56 2 роки тому +2

      ஆத்தாவே சொல்லிவிட்டா குழந்தைளோடு தொடர்பு வைத்திருக்கிறா போக்சோவில் உள்ளே தள்ளவேண்டும்

  • @vasantharajan7757
    @vasantharajan7757 Рік тому +8

    Varun romba azhagu....romba decent... sirikkamal iruppathu avarudaia talent... very great....

  • @evisalatchi7506
    @evisalatchi7506 2 роки тому +78

    தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மா அது ஜெ ஜெயலலிதா அம்மா 👍

  • @vaimudha85
    @vaimudha85 2 роки тому +20

    சூப்பர் சூப்பர்
    சூப்பர் தோழர்...!
    உங்கள் கேள்வி
    கனைகளை
    தாங்க முடியாமல்
    ஆத்தா மலையேறிவிட்டது...

  • @user-uy5tb8mf1c
    @user-uy5tb8mf1c 2 роки тому +30

    கீழே இருந்த வைப்ரேட்டர்
    எடுத்துட்டா போல🙄🙄🙄🙄
    எவ்ளோ பேச்சு பேசுனா
    நேத்து இப்போ பேசு
    விடுவோமா நாங்க வெரட்டி
    வந்துட்டோம்ல 🤣🤣🤣🤣🤣

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 2 роки тому +7

    உங்கள உணர்ந்தவங்க வங்க உணர்ந்தவங்க வங்க உணர்ந்தவங்க நீங்க சொல்றது எங்களுக்கு மிகவும் அசிங்கமாக கேட்க்குது அம்மனி தயவு செய்து அந்த வார்த்தை ய பயன்படுத்தாதீர்கள்

  • @starwin9289
    @starwin9289 2 роки тому +35

    Arivu irukkiravangalukku puriya vaikka mudiyathu... Sema comedy..

    • @sahayamary9164
      @sahayamary9164 2 роки тому

      அம்மா உன் போதனையை கொஞ்சம் நிறுத்துறியா

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 2 роки тому +25

    நீ எப்போ செய்த துரோகம் தான் கடவுள் உண்னை இப்ப தண்டிக்கிறார்

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 роки тому +34

    வல்ல..... வல்ல.....வல்ல என்று தான் வருதே தவிர வரலே......
    அறிவு சார்ந்தவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை என்றால் அறிவே இல்லாதவர்க்கு தான் புரியும் போலே

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 2 роки тому

      காம வெறி pj😂😂😂😂😂😂

    • @vk_diary
      @vk_diary Рік тому

      சாமி னா.. அப்படித்தான்

  • @easywaykolam
    @easywaykolam 2 роки тому +20

    எப்படி சிரிப்ப மறைகிறீங்க வருண் சார்??

  • @manikandanmani-kp4wh
    @manikandanmani-kp4wh 2 роки тому +2

    Legend ya ni வருண்.... சிரிக்காம eapudi ipudila

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 2 роки тому +32

    அம்மா... குழந்தைகள்... இந்த வார்த்தைகளை வைத்து எல்லா டுபாக்கூர் வேலைகளையும் செய்கிறது ...

  • @sakthi.1259
    @sakthi.1259 2 роки тому +31

    இந்த சக்தியை வச்சி கொரோனக்கு மருந்து சொல்லுடி பாக்கலாம்...

  • @DivineManJ
    @DivineManJ 2 роки тому +7

    பாவம் வருண், எப்படியாவது உணர்ந்துரலாம்னு ரொம்ப முயற்சி பண்றார், ஆனால் சக்தி ஏகத்துக்க மாட்டேங்குது...! வருண் உங்களுக்கு உள்ள இருந்து இன்னும் அந்த பசி வரலை, அந்த தாகம் வரலை...😂😂🤣🤣
    அடுத்த பேட்டியில் புதிதாய் இணைந்த குழந்தை வருணை பார்க்கலாம்னு நினைக்கிறேன்...!!

    • @1954srini
      @1954srini 2 роки тому +1

      கடைசியாக வருண் குழந்தை யாகிவிட போறாரு பாருங்க.. ஆனால் அவருக்கு ஃபீடிங் பாட்டில் நிச்சயம் கிடைக்காது

  • @vasanthamalar1966
    @vasanthamalar1966 2 роки тому +1

    உங்களைப். போல் எனக்கும் எனக்கு கள்ளக்காதலி வேணும். அண்டம் பூரணித் தாயே சக்தி கொடு. தமிழ் திருமுட்டம்

  • @sugunasuguna547
    @sugunasuguna547 2 роки тому +36

    சுயநலம் இல்லைனு சொல்றிங்க ....இந்த மேக்கப் , பட்டு புடவை , நகைகள் .... இதுவும் பொதுநலம் தானா அன்னபூரணி அம்மா ......

    • @agilachristy8918
      @agilachristy8918 2 роки тому

      Adhuvum kannai parikkira alavukku select panni panni katranga.. endha alavukku costly sarees katra paisa va andha "Annapoorani amma" voda kuzhandhaikkalukku kuduthurukkalam..
      Endha madhri variety ya sarees podradhukkum, jewels podaradhukkum , make up podradhukkum thaan endha "Amma" avathaaram pola.... ore RUMOUR ah erukku....😅😅

  • @isaithalattu
    @isaithalattu 2 роки тому +50

    ஏமாறும் மக்கள்(குழந்தைகள்) இருக்கும் வரை ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்

    • @user-vu2vw8ch6u
      @user-vu2vw8ch6u 2 роки тому

      ஆமாம் ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் திமுக,அதிமுக ஆட்சிகள் அமையுமே அதுபோலத்தானே, முட்டாள் மக்களுக்கு அறிவு இருந்திருந்தால் எப்போதே திமுக,அதிமுக வை தூக்கி எறிந்து இருப்பார்களே அந்த அளவிற்கு அறிவு இல்லை தமிழக மக்களுக்கு ,

  • @amirbgm2005
    @amirbgm2005 2 роки тому +8

    ஆன்மீகத்தை உணர்ந்தவர்கல் வேலை வெட்டி இல்லாமல் உன் பின்னாடி சுற்றுவதை தவிர வேற ஒன்றும் செய்யவில்லை

  • @varahiashwinichannel7871
    @varahiashwinichannel7871 2 роки тому +153

    எவ்வளவு பேசினாலும் சக்தி சக்தி சக்தி தான் சொல்லுவா அதை தவிர வேற எதுவும் வராது அரசுடன் முதல் மனைவியை கூப்பிட்டு கேள்வி கேளுங்க எல்லாம் வெளிய வரும் 👍

  • @KVDirector
    @KVDirector 2 роки тому +120

    போன பேட்டியில இருந்த கெத்தும் திமிரும் குறைஞ்சு போயிடுச்சு போல...

  • @basheersmh6628
    @basheersmh6628 2 роки тому +1

    நித்தி அன்னபூரணி சேர்ந்து ஆன்மீக ஆராய்ச்சி பண்ணலாம்

    • @Jot155
      @Jot155 3 місяці тому

      முடிவில் குழந்தை பிறக்கும் பரவாயில்லையா

  • @kadirvelukadir7015
    @kadirvelukadir7015 2 роки тому +37

    புரிதலுக்கும் உணர்தலுக்கும் இவ்வளவு சிறப்பாக யாரும் விளக்கம் சொல்ல முடியாது. புரிந்துணர்வு ஒப்பந்தம் எல்லாம் இனி செல்லுபடியாகாது. புரிதல் வேறு, உணர்தல் வேறு என்று ஆணித்தரமாக "அம்மா" அவர்கள் 'உணர்த்தி' விட்டார்கள். இவர்களிடமிருந்து ஏழை எளிய மக்களை 'அரசுதான்' காப்பாற்ற வேண்டும். அல்லது அந்த 'சக்திதான்' காப்பாற்ற வேண்டும்.

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 2 роки тому +38

    ஆதிபராசக்தியே வே மிரட்டி விட்டார்களா.....😂😂

  • @HaakkeemMohamed89
    @HaakkeemMohamed89 2 роки тому +149

    நல்லா entertainment அ இருக்குப்பா 😃😃

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 2 роки тому +2

      இதை விட சூப்பர் என்டர்டெயின்மென்ட்
      இருக்பு

    • @user-fb7eq3nq4o
      @user-fb7eq3nq4o 2 роки тому +2

      Hahhahahaha

    • @sureshantony573
      @sureshantony573 2 роки тому

      Yenga amma kaluvi-kaluvi wuthurathu wungalku entertainment ta,, 😡😡
      Yoovu Kal-nenji kaara Night samy wunga Kannai kutthum Paar 😡😡😡😁😁😁😁

    • @HaakkeemMohamed89
      @HaakkeemMohamed89 2 роки тому +1

      @@sureshantony573 நல்ல குத்திச்சி நயிட்டு 🤣

    • @kalaibalu5340
      @kalaibalu5340 2 роки тому +1

      😀😀

  • @samrithamani9310
    @samrithamani9310 2 роки тому +5

    Anchor's Reaction tho🔥🤣😂

  • @priyaarun9471
    @priyaarun9471 2 роки тому +1

    ஆமாநல்லவா அரசுகுடும்பம்தான்பாவம்இன்னும்குழந்தைகள்கதறியாதுஇன்னும்என்காதில்

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 2 роки тому +10

    *மகாசக்தி அண்ணபூரணி*
    புதுப்பெயராய் இதை வைச்சிக்கோங்க.....

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 роки тому +69

    அடுத்தவ புருசன் கூட அந்யோனியமா வாழல அநியாயமா வாழ்ந்தனு சொல்லு,சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பார்த்தவர்கள் உன்னையும் அந்த அரசையும் மறக்க மாட்டார்கள்

  • @gnanaravi1318
    @gnanaravi1318 2 роки тому +14

    நீங்க அரவணைக்க ரெடி...... உங்களை அணைக்க நிறைய குழந்தைகள் ரெடி

    • @Jot155
      @Jot155 3 місяці тому +1

      அவ்வளவு ஆசை😂

  • @maharajagambir757
    @maharajagambir757 2 роки тому +1

    அம்மாவுக்கு நல்ல உடலுறவு தற்போது உடனடித் தேவையாக உள்ளது

  • @vamana4239
    @vamana4239 2 роки тому +23

    பதில் சொல்ல முடியாமல் பதறியடித்து ஓடுகிறாள்.

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 2 роки тому +120

    செருப்பு பிஞ்சிடும் ஆத்தா 🙏🙏🙏

    • @ebijohn6145
      @ebijohn6145 2 роки тому

      😂😂

    • @arulprabhu3273
      @arulprabhu3273 2 роки тому +3

      Atha endra varthi. Delete panuga...

    • @ajayrajajayraj7037
      @ajayrajajayraj7037 2 роки тому

      Sakthi mind voice ..... Appo ne ennaya nampalaya ....ne en kulanthey illaaa

    • @smileinurhand
      @smileinurhand 2 роки тому +1

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு. சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன். அடுத்தவர் நம்பிக்கையில் குறை காண்பது தவறு 🤫

    • @arthanarieswar9186
      @arthanarieswar9186 2 роки тому

      😂😂😂😂👌👌👌👌

  • @ramyaramesh5020
    @ramyaramesh5020 2 роки тому +6

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலே கூட அன்னபூரணி rude ஆ சுயநலத்தோட , தான், தன் வசதி, தன் சுகம், தன் பாதுகாப்பு னு தான் பேசுறாங்க..
    தனக்காக மற்றவர்களது உரிமைகளை தான் அபகரிக்கறது பற்றி சின்ன வருத்தம் கூட படவே இல்லை.
    ஆக..முதல்ல இருந்தே இவங்களோட அடிப்படை குணமே மட்டம் தான்.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      நாங்கள் அந்த நிகழ்ச்சியை zee tv யில 2013ல் பார்க்கும் போது அரசு மீது தான் எனக்கு மிகவும் கோபம் வந்தது

  • @darkey919
    @darkey919 2 роки тому +21

    When it's time , we will realize divinity by ourselves. We don't need a mediator in the name of God. Lord Shiva and lord Parvati who are our creator and whom I believe is the entire universe will give their blessings , for us to feel , repent n rejuvenate.

  • @SankaranS1971
    @SankaranS1971 2 роки тому +42

    கட்டிய கணவனை விட்டு , பெற்ற பிள்ளையையும் கவனிக்காத தாய் ,
    மற்ற பிள்ளைகளை எப்படி கவனிப்பாள்..
    இது ஆன்மீகமா?

    • @Mekala370
      @Mekala370 2 роки тому

      Kattiya Kanan illai

    • @ezhilarasi6162
      @ezhilarasi6162 2 роки тому

      Ik u

    • @Jot155
      @Jot155 3 місяці тому

      பால் கொடுக்கும்😂😂😂😂😂

  • @amalaarulraj880
    @amalaarulraj880 2 роки тому +22

    அடடா.....இதுவரைக்கும் ஆன்மீக விளக்கம் யாருமே கொடுத்தது இல்ல... பல ஆன்மீக பெரியோர் வாழ்ந்த தமிழகம். நீ சொல்லி புரிய வேண்டிய அவசியமில்ல.

  • @happylife2560
    @happylife2560 Рік тому +3

    Behind woods is doing wonderful service. Anchors are well matured . God bless.🙏

  • @vigneshwaranvicky6756
    @vigneshwaranvicky6756 2 роки тому +4

    Pro neenga vara level ....question kakkiringa pro 💪💪💪

  • @jamunasideash4395
    @jamunasideash4395 2 роки тому +40

    ஆடியோ கேளாத மாதிரி பண்ணது ரொம்ப நல்லா இருந்துச்சு......சூப்பர்😆😆😆😆😆

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +1

      விரைவில் வருண் அவளுடைய சீடராக வாழ்த்துக்கள்

  • @thiviyab43
    @thiviyab43 2 роки тому +42

    My humble request please avoid interviews and take her to good doctor.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 роки тому +107

    Police must take strict action , there is nobody in this world between God and human being.

    • @Umashankari1970
      @Umashankari1970 2 роки тому +1

      Mooditu poda

    • @unicorntales3321
      @unicorntales3321 2 роки тому +4

      Exactly. We don't need broker or intermediater to feel or get blessed by God. She should be punished and people like her

    • @arvindraja9400
      @arvindraja9400 2 роки тому

      @@Umashankari1970 nakku poi annapurani ku

    • @user-pf1yz5rw8l
      @user-pf1yz5rw8l 2 роки тому

      @@arvindraja9400 nee vandhu oombuda ..enakku

    • @arvindraja9400
      @arvindraja9400 2 роки тому

      @@user-pf1yz5rw8l annapoorni aunty adimao

  • @vidhyamurugananthvidhyamur5721
    @vidhyamurugananthvidhyamur5721 2 роки тому +12

    நீங்களும் உங்கள் குழந்தைகளும் உடனடியாக தீவை வாங்குங்கள்.....தயவுசெய்து எனக்கு கொஞ்சம் சக்தி கொடுங்கள்,,😂😂😂😂 .

  • @vinoth8592
    @vinoth8592 2 роки тому +32

    அன்னப்பூரணி மட்டும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சில பங்குபெறாம இருந்திருந்தா,.. இன்னும் 2 வருசத்துல அம்மாவோட ஆசிரமத்துக்கு மோடிஜியே வந்து திறந்து வெச்சிருப்பாரு.. ம்ம்!

  • @HUNTERSK85
    @HUNTERSK85 2 роки тому +108

    *இவங்கள பாக்க வர அந்த குழந்தைய யாராவது பேட்டி எடுங்க பா சக்திய உணர்ந்தாங்களானு கேக்கணும்🤣🤣🤣🤣*

    • @user-dv4sx3rc9u
      @user-dv4sx3rc9u 2 роки тому +4

      😂

    • @SavithaOrganicChemistry
      @SavithaOrganicChemistry 2 роки тому +1

      Yes paa already many videos are there in her UA-cam channel

    • @nasreenbanu2537
      @nasreenbanu2537 2 роки тому +3

      Aama bro ivanga kulandhaingala first interview pannunga bro ...innum comedya poagum interview

    • @Mekala370
      @Mekala370 2 роки тому +3

      Paithiya Kara jananga lum irukangale

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 роки тому

      @@SavithaOrganicChemistry paid advertisements

  • @lakshmimouli5916
    @lakshmimouli5916 3 місяці тому

    நீங்க அரவணைத்து எல்லோரையும் காப்பாத்தியது போதும் ஜீவ சமாதி ஆகிடுங்க அம்மா

  • @adeva2929
    @adeva2929 2 роки тому +7

    நீங்க உண்மையான சக்தி என்று சொல்லாலாம் ஆனால் உங்களை நம்பி சாமி என்று சொல்லும் மக்களை ஏமாற்றாதீங்க

  • @aloysiusdivakar1200
    @aloysiusdivakar1200 2 роки тому +10

    ஆதிபராசக்தி ரொம்ப பயந்த மாதரி தெரிகிறது.

  • @ramyasr
    @ramyasr 2 роки тому +30

    ஐயோ ஐயோ இப்படியே பேசி பேசி இவள பெரிய ஆளா ஆக்கி விட்டோம் போலயே 😜😜😜😜😜

    • @gowrisaro627
      @gowrisaro627 2 роки тому +1

      Ama sis

    • @ramyasr
      @ramyasr 2 роки тому

      @@gowrisaro627 ஆமா கௌரி sis காமெடியா இருக்கு 😄😄😄😄😄

    • @vidhyavidhya5176
      @vidhyavidhya5176 2 роки тому +1

      ஆமா அவுங்களே சக்தி வச்சு பேறிய ஆளு ஆகிட்டாங்க 😁

    • @ramyasr
      @ramyasr 2 роки тому +1

      @@vidhyavidhya5176 😄😄😄😄

    • @smileinurhand
      @smileinurhand 2 роки тому +1

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு. சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன். அடுத்தவர் நம்பிக்கையில் குறை காண்பது தவறு 🤫

  • @ChandraS-yq1xi
    @ChandraS-yq1xi 18 днів тому

    Super thambi neenga Patti edukiravitham romba pudichirukku nalla handle panreenge valthukkal thambi

  • @varahi_mainthan
    @varahi_mainthan 2 роки тому +7

    இன்னும் எங்கள முட்டாளா தான் நினைக்கிறீங்க இல்ல😆😆

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 2 роки тому +12

    மனநல மருத்துவரிடம் உந்தப் பெண் தன்னைக் காட்டி medical எடுக்க வேண்டும்.

  • @dhanalakshmikathiravan8543
    @dhanalakshmikathiravan8543 2 роки тому +13

    ஆமாம் அம்மா எங்கள் காவல் துறைக்கும் நெறைய கடமைகள் குடுப்பாங்க சீக்கிரம் அவங்க உங்கள பாத்து எங்களுக்கு flash news போடுவாங்க.

  • @kesavarajs4291
    @kesavarajs4291 2 роки тому +2

    நண்பர் உங்க கேள்வி அனைத்தும் உண்மை ...

  • @arumugamrubaarumugam3735
    @arumugamrubaarumugam3735 2 роки тому +1

    சூப்பர் வருண் அண்ணா

  • @sksari3882
    @sksari3882 2 роки тому +39

    அரசு இறந்தது அவங்க மனைவி பிள்ளைகளுக்கு தெரியுமா. அவங்க இறப்பு மர்மமாக இருக்கு என்று பொலிஸ் கேஸ் போடவில்லையா

  • @hemahema691
    @hemahema691 2 роки тому +10

    Troller ku dhan semma enjoyment....😂😂

  • @azhagumayil4192
    @azhagumayil4192 2 роки тому +8

    மக்களுக்கு ஆன்மீகத்தை பற்றி எடுத்து சொல்லுங்க நான் தான் கடவுள்னு சொல்லி மக்களை ஏமாத்தாதீங்க

  • @kandasamyillankumaran4441
    @kandasamyillankumaran4441 2 роки тому

    அம்மா நீனு அரசுவோட சக்தி கொறஞ்சு போச்சுன்னு தானே அவனை போட்டு தள்ளினியா , இப்போது நீ திக கட்சிக்காரங்களோடு உல்லாசமாக இருப்பது எங்களுக்கு தெரியும் . உன் வாட்ஸ்சப் நம்பரை போட்டால் நீனு திக கட்சி பிரமுகரோடு பேசிய ஒரு கிளு கிளு ஒரு ஆடியோ கிளிப் அனுப்புகிறோம் . வாழ்க பெரியார் வளர்க உல்லாசம் ,

  • @Vpedits29
    @Vpedits29 2 роки тому +33

    ஆத்தா கொரோனாவை எப்போ விரட்டுவ ஆத்தா ஒமைக்ரோன் வந்து சாவடிக்குது ஆத்தா 🙏🏻🙏🏻🙏🏻 🤣🤣🤣 பிரபஞ்சத்தை காப்பாத்து ஆத்தா

    • @ARJUNARJUN-kaa
      @ARJUNARJUN-kaa 2 роки тому +1

      😂😂😂

    • @helencia6233
      @helencia6233 2 роки тому +11

      என்னை காப்பாற்றுகிறதே பெரிய பிரச்சினையா இருக்குது. Media காரனுங்க என்னைப் பற்றி புட்டு புட்டு வச்சிறானுங்க

    • @BalaKrishnan-ju3hv
      @BalaKrishnan-ju3hv 2 роки тому +1

      Avanga Aathaa illa boss Amma 🤣🤣🤣🤣. Innum evlo koduma paaka vendiyathu iruko

  • @sathuryasilkssarees4489
    @sathuryasilkssarees4489 2 роки тому +63

    உங்கள் சக்தி மூலம் குழந்தைகளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தீர்கள். அதே சக்தியை மூலம் உங்கள் பிரச்னைகளையும் சரி செய்து கொள்ளுங்கள்

    • @browniebrownie4878
      @browniebrownie4878 2 роки тому +2

      Ival elaam amah Athi parashakti, kevala mana kochaipaduthi karumbuli chuumbuli kuthi kalluthai mel ethuga sar evalai. Nan solvathelam unmai parpaval. Eval Arasukum avan manaivi makalaiyum, intha poruki paviyin kanavan munaleyeh, Arusu vai pilligalum avan manaiviyum kathara kathara, kooti ponathai ulagameh parthathu. Sandali manam ketaval amavam kulathaiyam sami yam anmeegamam. 👹👹👹

  • @allabakshallabaksh7203
    @allabakshallabaksh7203 Рік тому +1

    நீ ஒழுங்காவே எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடும்

  • @nava5807arul
    @nava5807arul 2 роки тому +3

    செங்கல்பட்டில் உள்ள ஆதி பரா சக்தி company இந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுள்ளது.. எங்க company பெயரை use பண்ண கூடாது.. ,😂😂😂🙌

  • @senthilkanishkarthika8551
    @senthilkanishkarthika8551 2 роки тому +21

    Annapoorani: உங்களுக்கு புரிய வைக்க முடியாது.உங்களுக்கா உள்ளேருந்து வரனும்....
    Me: இருமா உள்ளேருந்து ஒன்னும் வரல..one path தான் வருது....இரு போய்ட்டு வரேன்

    • @Jot155
      @Jot155 3 місяці тому

      😂😂😂😂😂😂😂

  • @New_day_dairy08
    @New_day_dairy08 2 роки тому +26

    யார் எல்லாம் உணரிங்க 🤔🤔 இந்த கர்மத்த 😝😝😝இது ஒரு பிறவி பைத்தியம்னு?🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @SenthilKumar-hm5lj
    @SenthilKumar-hm5lj 2 роки тому +1

    Unnoda சக்தி பயன் படுத்தி இந்த புரளி நிபாடுமா, உலகம் சக்தி உண்ணகு குள்ள அடங்கி இருக்கு அப்புறம் என்ன

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 4 місяці тому

    தெய்வீக அம்சம் பொருந்தியவர் இந்த அம்மா அவர்கள்

  • @adfz.s6371
    @adfz.s6371 2 роки тому +4

    ஏம்மா நெத்தில ஒரு விபூதி இட வேண்டாமா என்ன சக்தி நீங்க

  • @Vpedits29
    @Vpedits29 2 роки тому +47

    ஆத்தாவோட பேட்டியை live la முழுசா பார்க்காம பாவம் பண்ணிட்டேன் டா பாவம் பண்ணிட்டேன் 😭😭 பேசிட்டு இருக்கும் பொழுதே ஆத்தா மறைஞ்சுட்டாங்க 😭😭😭 ஆத்தா எங்க போன 😭😭ஆத்தா கொரோனாவை எப்போ விரட்டுவ ஆத்தா ஒமைக்ரோன் வந்து சாவடிக்குது ஆத்தா 🙏🏻🙏🏻🙏🏻 🤣🤣🤣 பிரபஞ்சத்தை காப்பாத்து ஆத்தா

    • @vidhyavidhya5176
      @vidhyavidhya5176 2 роки тому +1

      ஆத்தா சக்தி இருக்கு 🙄
      🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️ கண்டிப்பாக மீண்டும் மீண்டும் அடுத்து அடுத்து நோய் வரும் 😁😁😁😁😁😁😁😁😁

    • @joelaustin7007
      @joelaustin7007 2 роки тому +1

      😄😄😄😄😄

    • @nasreenbanu2537
      @nasreenbanu2537 2 роки тому +1

      😂😂😂

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 роки тому +1

      😂😂😂😂....😆

    • @yogayoga5783
      @yogayoga5783 2 роки тому +1

      Semmaya sirichiten 😂

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 роки тому +1

    இவ டெலிபதி மூலம்
    உணர்தறாபோலே

  • @AshrafAli-dy5tr
    @AshrafAli-dy5tr 2 роки тому +2

    பேட்டி எடுக்கும் தோழரே மிகவும் திறமையாக பேட்டி எடுக்கிறீர்கள் அம்மா மிகவும் நொந்து போய் விட்டார் தயவு செய்து மேற்கொண்டு விட்டுவிடுவதுதான் சரி
    மக்கள் புரிந்துகொண்டார்கள்
    தல விடுங்க தல

  • @maleegold9104
    @maleegold9104 2 роки тому +23

    உல்லாச உலகம் உனக்கே சொந்தம்..
    செய்யிடா...செய்யிடா..செய்யிடா
    நீ..ஜல்சா..செய்யிடா..செய்யிடா
    செய்யிடா..நீ.. ஜல்சா..
    நல்லா....செய்யிடா..செய்யிடா

    • @Jot155
      @Jot155 3 місяці тому

      😂😂😂😂😂😂😂