Shakima Vs Fake Amman | Shakima Shares | The Shakila

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @anandhananandhan3799
    @anandhananandhan3799 2 роки тому +208

    அக்கா விவேக் சார் போன்று நீங்களும் மக்களுக்கு நல்லா கருத்துகளை வழங்குகிரிர்கள். அருமை

    • @carounagarans6219
      @carounagarans6219 2 роки тому +1

      Madam, try to know her power personally. Then you. Find your. Judgement. . It is possible to acquire. Such. Powers . by. Gymnosophists. I. am also in the meditation. Even I can make anyone like her. But she is anonymous to me.

    • @careerzone9446
      @careerzone9446 Рік тому +4

      Akka super akka
      Antha amma hair straight panni
      Aari work pannina blouse ellam pottu irukku
      Antha amma peariya fraud ellammea pakka drama akka
      Ivingala namma makkal than pathikka paduranga

    • @spidy4403
      @spidy4403 8 місяців тому +2

      Please talk about RAJINI AMMA fraud, money minded lady.

  • @arivazhaganarivazhagan8718
    @arivazhaganarivazhagan8718 10 місяців тому +128

    2024 la Yarula intha video pakuringa ❤🤩

  • @family2238
    @family2238 2 роки тому +24

    கடவுள் பத்தின என்னுடைய எண்ணத்தை அப்படியே சொல்றிங்க....
    மெய் சிலிர்த்து இருக்கேன் மா....
    அருமை அம்மா...👍🎂

  • @rramesh9305
    @rramesh9305 2 роки тому +204

    நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை . ஷகிலா.மேம். நீங்கள் சொன்ன பதிவு அனைத்தும் அருமை . வாழ்க ஷகிலா புகழ்.

  • @lakshmi4086
    @lakshmi4086 2 роки тому +46

    சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏 சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 தெளிவான அழகான பேச்சு பேச்சு அழகான தமிழ் பேச்சு 👏👏👏👏👏👏👏👏 சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏💗💛💙💜❤💚💗❤💜💛💙💜❤💗💚💗💜💙💛💗❤💜💛💙💚❤💜💙

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 роки тому +170

    ஷிகி நீங்கள் தெளிவான ஆள் 😀😀😘👍🏼👍🏼

    • @sundariks5184
      @sundariks5184 6 місяців тому +1

      அனுபவம் பேச வைக்கிறது.

  • @sahadevant5538
    @sahadevant5538 2 роки тому +39

    தெளிவாக தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் பயனுள்ள கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி

  • @shrisanchi8357
    @shrisanchi8357 2 роки тому +32

    Maam neenga sollurathu 100 💯 unmai.
    En manasula thonurathu apdiya solluringa ..
    respect you maam .. 🙏🏻 Love 💕 from Sri Lanka 🇱🇰

  • @tjayakodi6323
    @tjayakodi6323 2 роки тому +94

    கடவுள் நமக்குள் அறிவாகவும் அன்பும் கருணையுமாக உள்ளார்.
    இதைத்தான் பெரியோர்கள் அறிவே தெய்வம் அன்பே தெய்வம் என்று சுருக்கமாக சொல்லி வைத்தார்கள்.
    சொல் எண்ணம் செயலில் தூய்மையே கடவுள்.

    • @thameemaheart4348
      @thameemaheart4348 2 роки тому +1

      Mam unmaiyana neeinga sollurathu 100/unmai yaru ava adhiparasathiyaam ammavam avaloda pillaiye kaapathaama adutha purushanoda odipoonava theyaillama avala interveiw eduthu trendaakurainga serupala adichu velliyula thoorathama poo. Pottu unmaiya makkalathaan sollanum

    • @koushikm5267
      @koushikm5267 2 роки тому

      Very good judgement akka wish u happy new year ❤️🙏🙏

  • @Kalpanamurugesan26
    @Kalpanamurugesan26 2 роки тому +83

    உலகத்துக்கு முக்கியமான பதிவு அம்மா🙏 இப்பதிவு போட்டதுக்கு நன்றி

  • @rajKumar-lc8fl
    @rajKumar-lc8fl 2 роки тому +86

    சூப்பர் அம்மா அருமையான பதிவு 👏👏👏👏😄😄😄உண்மையை சொல்லுறீங்க 👍

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 6 місяців тому +14

    தீவிரமான இந்து பக்தி கொண்டவள் தான் நான் ஆனால் இந்த பொம்பளை மீது மட்டும் அவ்வளவு வெறுப்பு வந்தது இந்த பொம்பளை செய்வது ஃப்ராட் என்று தெரிகிறது ஆனால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் நீங்கள் இந்த பதிவை போட்டது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @enithar7291
    @enithar7291 Рік тому +23

    😂😂😂😂 சொல்வதெல்லாம் உண்மை💯 அந்த அம்மா ஆடு நாங்க இப்போ சாமியார் வேஷத்துல ஆடுறாங்க😂 எனக்கு சிரிப்பு தாங்க வருது

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 2 роки тому +13

    T v விஷயம் நீங்கள் சொல்வது சரி நிறைய விஷயங்கள் என் வாழ்க்கை மில் நடந்து இருக்கிறது மிகவும் யதார்த்தமான பேச்சு வாழ்க வளமுடன்

  • @nirmalashyam6775
    @nirmalashyam6775 2 роки тому +101

    Very true Mam. Appreciate spreading this message across our people

    • @chandrasekaran4243
      @chandrasekaran4243 2 роки тому +3

      மிகவும் தெளிவாக, அறியாமை என்றால் என்ன என்பதை தெளிவாக்கினீர்கள்,விழிப்புணர்வு மக்கள் பெறவேண்டும். நன்றாக வலியுறுத்தி சொல்லியுள்ளீர்கள். நன்றி.

  • @raviabhilash1395
    @raviabhilash1395 2 роки тому +26

    Sister you are such a respectable person.. God bless you always your good heart.

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 2 роки тому +185

    Hi Amma அருமையான பதிவு

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 2 роки тому

      Hi shaki ungulikku energy irukku

    • @mooligaisellamaha4555
      @mooligaisellamaha4555 2 роки тому

      hi santhosh thambi

    • @aswinraveendran
      @aswinraveendran 2 роки тому

      Calling amma is a sign of respect in our society...she is respectable individual for me🙌🏽.. actually i am from Kerala and now i am following funny as well as serious news of that fake amma .. and shakila amma has said what exactly i want to say to my country. That lady is doing criminal activity which need to be punish in front of law.. i don't know what has happened to that lady.. i am hoping government should take action against her.. these types of people are very dangerous for the growth of our nation , people should be aware about those people. Stop funding them, they themselve stop this.. this is a simple technique

  • @ganeshmic147
    @ganeshmic147 2 роки тому +8

    அருமையான ஒரு பதிவு மக்களை முட்டாளாக்கும் இந்த செயலை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கண்டிப்புடன் உணர்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி

  • @lakshmi4086
    @lakshmi4086 2 роки тому +29

    Brillient speech அம்மா சகிலா அம்மா 💗💛💚❤💙💜❤💚💛💗💛💛💚❤❤💙💚💛💗💗💗💛💛💚❤❤💙💙❤💚💛💗💗💗💗💗💚❤❤💜💙❤💛💛💗💗💗💗

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 2 роки тому +10

    நீங்கள் சொல்லுவது 100/சதவீதம் உண்மை.

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 2 роки тому +63

    Adra sakke, adra sakke sakke.
    Excellent content and good going

  • @nuraishah1184
    @nuraishah1184 2 роки тому +13

    Very well said Madam.👌👍 The common folks need more people like you to get the awakening, from being misled. This kinds of sudden arise of God men and God women is an insult to great swamyjis like Lahiri Mahasaya, Yuktesvar Giri, Sri Ragavendra Swamy, Yoganantha Pramahamsa, Ramana Maharshi, Kriya Babaji and Sridi Sai Baba to name a few that I read about. It is a shame that when some of the our highly educated people are very progressive in other countries, we still have some simple minded people,hero worshipping another human being and degrading themselves like slaves to these fakes. If that power ( sakti) is so great in her, request her to clear this world of the corona virus. Instead of sitting on the chair and viberating. May God forgive and guide her and her followers to the right path instead of all these falsehood. Ameen.🙏

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 2 роки тому +285

    நீங்கள் சொல்வது அருமையான பதிவு அம்மா ஆனால் இந்த முட்டாள் மக்கள் இருக்கும் வரை நாம ஒன்னும் பன்ன முடியாது மா❤️

    • @josephinajames9090
      @josephinajames9090 2 роки тому +4

      முட்டாள் மக்கள் தான் உளரும் அரசியல்வாதிகள் ஆட்டம் போடும் மதவாதிகளை வளர்த்து விடுகிறார்கள்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому +2

      உமது மதத்தில் தான் இது மாதிரியான ஆட்டம் அதிகம்

    • @radhadinoo4487
      @radhadinoo4487 2 роки тому +5

      @@sivagamisekar1889 எல்லா மதத்திலும் கெட்டவனும் இருக்கிறான் . கடவுள் ஒன்றே.
      அரசியல் செய்யாதீர்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому +4

      @@radhadinoo4487 கடவுள் ஒன்றே என்றால் ஏன் சாத்தான் என்று எங்களைக் கூற வேண்டும் ஒரே மதத்தில் இருந்து விட்டுப் போ க்கின்றார்கள் ஏன் மத மாற்றம் செய்கின்றீர்கள் நாங்கள் அரசியல் வாதிகளும் அல்ல மத வாதிகளும் அல்ல அருமையான எதற்க்கும் நிகறில்லாத வாழ்வியல் முறைக் கொண்ட எங்கள் மதத்தை மற்றவர்கள் தாழ்த்தும் பொழுது பதில் கொடுக்கின்றோம் அவ்வளவுதான்

    • @VarshiVarshi-uw6yl
      @VarshiVarshi-uw6yl Рік тому

      Idhu unmyave kadavul ha😮😮

  • @karthikeyan3708
    @karthikeyan3708 2 роки тому +5

    தெளிவான பேச்சு ஷகிலா மேடம் நன்றி.

  • @ashisingh7117
    @ashisingh7117 2 роки тому +63

    True speech about Amman 👍

    • @FFPLAYER416
      @FFPLAYER416 2 роки тому +3

      dei Amman,Amman, sollatheega da loosu ga la

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 11 місяців тому +3

    ரொம்பநாளா எதிர்பார்த்த பேட்டி உண்மையை உரக்க சொன்ன தங்களுக்கு நன்றி மேடம்

  • @venkatasamyn1994
    @venkatasamyn1994 2 роки тому +47

    Advanced Happy new year sakilamma and pugal, ventukili Bala, Ashwin and shivangi ,baba master.

  • @Rocketremedies1
    @Rocketremedies1 2 роки тому +8

    நம்மைநாமே புரிந்து கொண்டால் போதும் கடவுள் கண்முன்னே

  • @halinaseratopson837
    @halinaseratopson837 2 роки тому +41

    Love You Mummy 🥰🥰

  • @vairavanvijayamoorthy6948
    @vairavanvijayamoorthy6948 5 місяців тому +3

    அம்மா ஷகீலா நீ வாழ்க உனக்கு இருக்கிற அன்பு, அறிவு, பண்பு இன்னும் சொல்லிகிட்டே போகலாம் கடவுள் உனக்கு எல்லா அருளும் கிடைக்கும் தயவு செய்து அந்த நாய அன்னபூரணி நாய பேசுறது வேண்டாம்

  • @gothanram
    @gothanram 2 роки тому +3

    she is truly a woman with a heart of gold...good way of knocking sense into ignorant people

  • @mageshyuvi
    @mageshyuvi 11 днів тому +1

    சகோதரி சூப்பர் கருத்து👌👌❤️🎉🎉🎉

  • @sheelasamy8304
    @sheelasamy8304 2 роки тому +9

    Good speech and advice 👏
    She is a money digger, it's people who built people like her. These need to stop😡😡

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 роки тому +16

    இவ்வளவு தெளிவா பேசுற ஷகிலா அம்மா மாதிரி அந்த கடவுள் அப்படின்னு தன்னை சொல்லி கொண்டு இருக்கும் அன்னபூரணி அம்மா பேச வில்லை.நல்ல பாடம் எடுத்து உள்ளீர்கள். நன்றி.

  • @rachellata715
    @rachellata715 2 роки тому +18

    Love you amma … love your guts ❤️❤️

  • @Kamini-i3e
    @Kamini-i3e 2 роки тому +11

    True amma i laughed so hard when i saw her in the news and she can't even describe the energy she says she has

  • @soundarichinna1316
    @soundarichinna1316 2 роки тому +8

    அருமை அக்கா நல்லா சொன்னீங்க

  • @pushparaja1785
    @pushparaja1785 2 роки тому +9

    மிக மிக அருமையான பதிவு

  • @bhuvanamuruga593
    @bhuvanamuruga593 2 роки тому +5

    உங்கள் பதிவு சூப்பர் அம்மா. எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @kshashikalacookingchannel7480
    @kshashikalacookingchannel7480 2 роки тому +17

    Very nice and sensible views ma'am, thanks for creating awareness about this issue 😊😊

  • @mayaswami8112
    @mayaswami8112 2 роки тому +8

    Such a darling n a daring person she is ♥️

  • @rubesh5976
    @rubesh5976 2 роки тому +9

    HOPE THIS WORDS....
    MOM ❤️LOVE THIZ SPEECH... THANKS FOR MOTIVATION

  • @sairam-tp6qy
    @sairam-tp6qy 2 роки тому +28

    Great Shakila Amma..... just ignore negative comments

  • @cathesha5602
    @cathesha5602 2 роки тому +11

    U talk soo sensible mam... U make PPL relate or the presence of ur sppech nd talk... M usually not a person to comment on videos in UA-cam... Bt ua clarity, boldness nd outspoken in ua speech has inspired me.. In sha'Allah...

  • @bhavyabindu1242
    @bhavyabindu1242 2 роки тому +15

    I love you ma 🤗😍😘 u are so straight forward kind pure heart once.atleast once ungle direct ha meet pannuno I wanna hug you ma!!! unga positive energy I can feel while u are speaking ❤️

  • @RONTMANO
    @RONTMANO 2 роки тому +2

    well explained. all this fraudsters should be punished..

  • @VijayKumar-ke5hj
    @VijayKumar-ke5hj 2 роки тому +19

    Super Amma👍👍

  • @sreekalaradhakrishnan1724
    @sreekalaradhakrishnan1724 2 роки тому +13

    Shakimaaa u r just amazing.....love from kerala maaa....my daughter is a very big fan of u

  • @marikkalaichem1234
    @marikkalaichem1234 2 роки тому +7

    செம்ம பதிவு அம்மா 👏👏👏👏👏

  • @tamilarasitamilarasi9313
    @tamilarasitamilarasi9313 2 роки тому +3

    அருமையான பதிவு சிறப்பு 🙏👌👌👌👌👌👌👌👌👌.

  • @SelvakumarNagapandi
    @SelvakumarNagapandi 2 роки тому +22

    Always bold and correct speech. 😍😍👌👌👌

  • @ssgaming1376
    @ssgaming1376 2 роки тому +13

    Great speech amma love lot❤️

  • @makkahpuducherry2072
    @makkahpuducherry2072 2 роки тому +18

    Love Amma ❤❤❤❤❤❤

  • @banu4457
    @banu4457 2 роки тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் 💯 சதவீதம் உண்மை

  • @sathishdev7080
    @sathishdev7080 2 роки тому +39

    Nice content & Nice speech . Good clarification & Good explanation...👌👏 Mummy & Shasha Akka...👌👏👌👏😍💓❤️ Thanks a lot Mummy... 😘😘😘❤️

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 роки тому +1

    அருமையான விளக்கம். பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு வழி என்ன? ஷகீலா நீங்கள் சூப்பர்

  • @muthumeena9922
    @muthumeena9922 2 роки тому +17

    Amma super👍👍love u mummy❤️

    • @priyaparthasarathy3321
      @priyaparthasarathy3321 2 роки тому

      @@ushanissi3250 avanga sakila amma va amma nu sollaran. Sakila amma. Amma age la errukanga 50plus age avangaluku so amma nu kupudurathula thappu ella pa. Sakila amma nu kupudalam

  • @snehaammu2133
    @snehaammu2133 2 роки тому +15

    True words............. Hats off to you Mam

  • @narensingh1579
    @narensingh1579 2 роки тому +8

    Shakila mummy superb
    Always supporting u 💛❤💓

  • @mannarmannan1315
    @mannarmannan1315 2 роки тому +2

    தெளிவான விரிவான விளக்கம் நன்றி

  • @saibabablessings09
    @saibabablessings09 2 роки тому +10

    💯 true Amma..

  • @neelakandankk1749
    @neelakandankk1749 2 роки тому

    யதார்த்தமான பேச்சு.excellent.

  • @thavasimani6799
    @thavasimani6799 2 роки тому +11

    கடவுள் இருப்பது உண்மை ஆனால் அந்தக் கடவுள் நம் தாய் தந்தையரே ஆவார்

  • @ramabalaji4068
    @ramabalaji4068 2 роки тому

    Wow I can not believe madam Shakila delivered a. Great spirituality . God is within you not on others

  • @vanithaharini2926
    @vanithaharini2926 2 роки тому +7

    ஹாய் மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் நல்லா இருக்கு தாங்க்ஸ் மேடம் விஷ் யூ ஹாப்பி நியூ இயர் மேம்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому +1

    💯💯 உண்மை . செல்லுல பல பதிவுகள் அப்புறம் சில புக்ஸ்ல சில துண்டு பேப்பர் கூட சில விடைகள் தெளிவான பதில்கள்
    கிடைத்துருக்கு மேம் .👍👍👍

  • @esthermythili4083
    @esthermythili4083 2 роки тому +3

    Very good message God bless Shakilamma ..

  • @mageshkobi5554
    @mageshkobi5554 2 роки тому +7

    Amma unmaiyai solluvatharku oru thil venum. Well done amma

  • @muthusivakanimuthusivakani3551
    @muthusivakanimuthusivakani3551 2 роки тому +9

    Super amma❤️😍😍😍

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 2 роки тому +2

    Yes you are 100% correct speech thank you sister

  • @gokulnathgokulnath4957
    @gokulnathgokulnath4957 2 роки тому +17

    Love you soooo much amma😍

    • @akshaym8691
      @akshaym8691 2 роки тому

      Nn. .. b CDs C BLOCK FT NI KO O LL

  • @shalinishalini5409
    @shalinishalini5409 2 роки тому +2

    Speech is real 100% persondage real I like your speech man😊

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 роки тому +3

    நித்யாநந்தா, யாகவா முனிவர், சிவசங்கர் பாபா இவர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் அன்னபூரணிக்கும் ஏற்படும்! எல்லாம் நீர் மேல் குமிழ் போலத்தான்!

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 2 роки тому +2

    Super mam SEMMA Vera level speech thank you so much mam 🙏🙏🙏🙏

  • @royalfoodtamil
    @royalfoodtamil 2 роки тому +3

    Very nice speech!
    AL THE BEST!

  • @hemalathahema677
    @hemalathahema677 2 роки тому +1

    உண்மை தான் அம்மா எனக்கும் இந்த மாதிரி நடக்கும் சில சமயங்களில் நமது உள் மனம் சொல்லும்விஷயம் நடக்கும் அதற்காக நாம் கடவுள் இல்லை

  • @suriyav536
    @suriyav536 2 роки тому +8

    Vera level amma love love love always amma ♥️♥️♥️♥️♥️

  • @aru5492
    @aru5492 2 роки тому +2

    Well said.The one you said on your experience with tv show and gives hints to solve problem is true.

  • @ojohnk
    @ojohnk 2 роки тому +4

    Its called " static current ", when we remove synthetic fabrics from our body , it produces a cracking sound ,thats static current, sometimes even while getting out of a car ,some people experience a type of shock.

    • @yigsms259
      @yigsms259 2 роки тому

      You said it right!!! john

  • @gayathrimuthukumaran5973
    @gayathrimuthukumaran5973 2 роки тому +2

    மக்களுக்காக நீங்கள் பேசுவதை மனமார பாராட்டுகிறேன்

  • @shirlyschennaivlog6776
    @shirlyschennaivlog6776 2 роки тому +24

    Super maa

  • @Sadhgurufollower
    @Sadhgurufollower 2 роки тому +2

    Great madam respect and valuable talk. Thanks madam Live long.

  • @durgadevi7963
    @durgadevi7963 2 роки тому +13

    விழுந்து விழுந்து சிரிச்சேன் மேடம்..... குதிரை ஓட்ராங்கனு சொன்னீங்களே...

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 2 роки тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @mubarakmufeeda339
    @mubarakmufeeda339 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @samjacob8187
    @samjacob8187 Рік тому +1

    Really Very great Speech, Shakila Mam ❤ 🙏🏻

  • @aparajithabaskaran4735
    @aparajithabaskaran4735 2 роки тому +4

    great content shaki maaa

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 5 місяців тому +1

    Sooper amma.😂🎉🙏🙏🙏👌

  • @keerthimanivannan761
    @keerthimanivannan761 2 роки тому +10

    Super Amma

  • @murugesangeaan5535
    @murugesangeaan5535 2 роки тому +1

    Inteligent Advices..thank you.

  • @jayaneedevendran
    @jayaneedevendran 2 роки тому +17

    Hi amma n akka😍Semma ya ketinge amma super😂

  • @sunshine6585
    @sunshine6585 2 роки тому +1

    Shakima good msg and I love your makeup .. eyeshadow especially here.. lovely neon dress .. unga azhagu ippo irukka heroines kooda illa.. just like hansika you are 🥰 please act more ma.. love your daughter

  • @jayalakshmi282
    @jayalakshmi282 2 роки тому +17

    Advance happy new year mam🤗🤗🥳🥳

    • @vijatashmi5987
      @vijatashmi5987 2 роки тому

      Aha jaya Lakshmi akka nanu wish pannalamnu erruntha happy new year

  • @kannadathi3460
    @kannadathi3460 2 роки тому

    Whow straight hit speech super shakila Amma.... Love you amma

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 2 роки тому +4

    நல்லா சொன்னீங்க 👌👌

  • @jeyabharthi1744
    @jeyabharthi1744 2 роки тому

    Romba perfect speech madam
    Ivangala yedha kondu aadikanum

  • @selvarajkarruppusamy9633
    @selvarajkarruppusamy9633 2 роки тому +3

    90 களில் இளைஞர்களின் வாழ்வை சீரழத்தவள் நீ எல்லாம் கருத்து சொல்லக்கூடாது

  • @gkgk5987
    @gkgk5987 2 роки тому +2

    ஷகிலா அம்மா நீங்க சொன்னது அனைத்தும் உண்மை அம்மா

  • @jagadeeshjayapal4380
    @jagadeeshjayapal4380 2 роки тому +15

    It's static electricity mam.
    It's harmless but you can feel it when two objects rubbed together while one's energy charges the another.
    For example paper to our hair, and wollen socks to the carpets.

    • @suryavenkitesh7030
      @suryavenkitesh7030 2 роки тому +1

      Do you have power? I don't have power. 👍👍

    • @diyaruba4177
      @diyaruba4177 2 роки тому +1

      We are living in 2000 not 1947...

    • @jagadeeshjayapal4380
      @jagadeeshjayapal4380 2 роки тому

      @@diyaruba4177 Firstly it's 2020 already and static electricity exists even in stone age.
      But what does it means not in 1947?
      Is it related to the context?

    • @umagobal3064
      @umagobal3064 Рік тому

      Static gives a slight sensation but it won't make you jump

  • @shinygloria.s6027
    @shinygloria.s6027 2 роки тому +2

    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாத்துகிறவர்கள் இருப்பார்கள்...கடவுள் நம்ம மனசுல தான் இருக்காரு அதான் நம்பிக்கை👈🏻Romba correct ah Soninga Amma❤Love You Amma🧚‍♀️