(10/12/2016) Kelvikkenna Bathil | Exclusive Interview with Lakshmy Ramakrishnan | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2016
  • (10/12/2016) Kelvikkenna Bathil | Exclusive Interview with Lakshmy Ramakrishnan | Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 10 тис.

  • @reksrekha1737
    @reksrekha1737 4 роки тому +565

    Yarukellam Lakshmi mam ah pudikkum.
    I love Lakshmi mam .

  • @vinipraba7850
    @vinipraba7850 4 роки тому +2379

    How many person watching in quarantine time 2020

  • @mariathassolomon3808
    @mariathassolomon3808 Рік тому +36

    யாருக்கும் இதை நடத்துவதற்கு ஒரு துணிவு வேண்டும். அது இந்தப் பெண்மணிக்கு உண்டு. இவ சொல்வது சரியானதும் நியாயமானதும். நன்றி அம்மா.

  • @TamilSelvi-em3km
    @TamilSelvi-em3km 3 місяці тому +18

    அம்மா நீங்க மட்டும் தா இந்த உலகத்திலேயே மிகவும் சிறப்பான உயர்வான உன்னதமான மகத்தான அக்கறையான அன்பான உலக அளவில் உண்மையான தாய்....

  • @mohanram5172
    @mohanram5172 4 роки тому +660

    How many person watching in 2020

  • @nuskhan2209
    @nuskhan2209 3 роки тому +493

    இந்த வீடியோவை 2024 பார்த்தவர்கள்...

  • @WaseemLanka
    @WaseemLanka 8 місяців тому +61

    லட்சுமி அம்மா என் தாயை விட எனக்கு நீங்கள் ஒரு படி மேலாக தெரிகின்றீர்கள் அம்மா அத்தனை கேள்விகளுக்கும் சிறந்த பதில் இந்த வீடியோ நான் இப்பொழுது தான் கண்டிருந்தேன் (2023/09/26) நீங்கள் உண்மையில் ஒரு சிங்கப்பெண் அம்மா....

    • @thamaraikannans7443
      @thamaraikannans7443 11 днів тому

      யாரு கூறினார்
      இவர்கள் நான் இவ்வாறு செய்கிறேன் என்று என் media வைத்து கூற வேண்டும்
      இந்த ஊரில் முகாம் நடக்கும் என்று செய்யலாமே வேறு மிகவும் வழிகள் உபயோகிக்கலாம் என் media வை வைக்க வேண்டும் இதில் சிங்க பெண்

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 2 роки тому +38

    அவங்களுக்கு அந்த நிகழ்ச்சியை நடத்த உரிமை இல்லை என்றாள் அவர்களைக் கேள்வி கேட்கும் அதிகாரம் மட்டும் பாண்டேவுக்கு மட்டும் எப்படி வந்தது இதுதான் தனி உரிமை சுதந்திரம் பாண்டே

  • @madhankumar5461
    @madhankumar5461 2 роки тому +37

    Super mam அவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியவே புரியாது அந்த இடத்தில் இருக்கும் பெண்ணுக்கு தா தெரியும் அவனுக்கு புரியாது விடுங்க mom❤

  • @nandhagopalg8228
    @nandhagopalg8228 4 роки тому +117

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் தான்,என்னிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கு பல வழியில் வழிகாட்டியாக உள்ளது

  • @ThenmozhiC-dx7wb
    @ThenmozhiC-dx7wb Рік тому +20

    மேடம் நீங்க நல்லது நன்றிங்க நீங்க சூப்பர் ஹீரோ மேடம்

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 8 місяців тому +21

    மிக நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சி. லட்சுமி மேடம் நன்றாக கையாள்கிறார். சமூகத்தில் இது மிகவும் முக்கியமானது, அப்போதுதான் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள், வன்முறைக்கு மக்கள் பயப்படுவார்கள்.

  • @nogutsnoglory9819
    @nogutsnoglory9819 2 роки тому +59

    Yarellam 2021, July la pathavanga like pannunga

  • @maariv2565
    @maariv2565 3 роки тому +172

    Anyone watching after vanitha lakshmi issue..😂

  • @saravananrajendran7905
    @saravananrajendran7905 2 роки тому +16

    இந்த நிகழ்ச்சிக்கு வந்துட்டா ஒளிமயமான எதிர்காலம் வந்துரும் சாமி முடியல 😅😅😅😅😅😅

  • @MsClrs
    @MsClrs 14 днів тому +3

    Who is watching in 2024?

  • @user-ge1vt1wn6y
    @user-ge1vt1wn6y 3 роки тому +110

    லக்‌ஷ்மி மேடம் வரும்போதே தெரியும் கசாப் கடைக்கு தான் போறோம் னு தெரியும் என்று சொல்லும்போது சிரிப்பு வருது அதே சமயம் பாண்டேவின் கூற்மையான அறிவு திறமையை காட்டுகிறது அதையும் எதிர் கொள்ளனும் என்கிற துணிவு லக்‌ஷ்மி மேடத்திற்கு இருந்திருக்கிறது . நல்ல வாக்கு வாதம்.

    • @sridhar4490
      @sridhar4490 3 роки тому +2

      Pandaku arivu illa avana Pannatukku alaiaraven

    • @muthulakshmimuthukrishnan5885
      @muthulakshmimuthukrishnan5885 3 роки тому +1

      எஸ்,லஷ்மி மேடம் உதட்டில் சிரிப்பில்லாமல் சீரியஸாக சொல்லியிருந்தால், பாண்டே சற்றுதடுமாறி இருப்பார்,ஆனால் அந்தம்மா இதற்கு நேர்மாறாக,டிவிஷோவில் ஓவராக உணர்ச்சி சிவசப்பட்டதுதான்,இந்த நிகழ்ச்சி தடைபட்டதற்கு மூலகாரணம்! இவருக்கு முன்னால் நடத்தியவர்கள்
      வெறும் நடுநிலையாளர்களாக மட்டுமே இருந்து அலட்டிக்கொள்ளாமல் போய்விட்டார்கள்,அதனாலேயே பாண்டே போன்றவர்கள் இந்தம்மாவை மட்டும்
      வறுத்தெடுக் கிறார்கள்! ஊடகங்களில் உணர்ச்சி வசப்படுவது மிகப்பெரிய தவறு!

    • @fatimanajeeba9580
      @fatimanajeeba9580 3 роки тому +1

      awarjku koormayana ariva😂 loosu maari kelvi kekuraru

  • @XbhavaniX
    @XbhavaniX 3 роки тому +26

    She have not anything wrong. she is not forcing anyone to come to the show, people are coming to show by their choice. It is helping people realize these things happening around. Anyways Lakshmi Ramakrishnan is beautiful, and also her voice is beautiful!!❤️

    • @krishsiva5884
      @krishsiva5884 Рік тому

      How society recieves ?? How people around them look them ?? Who gave them permission to discuss these matters on Satellite channel ?? What qualification she had to comment and giving advices this should be deal only by the court or psychiatrist under court supervision.. If she can then why court and police stations are here ?? If she really wants to help people she guide them and provide law support ..using poor people for chanel trp and using their personal problems and using their emotions doesn't mean helping..

  • @aronsee
    @aronsee 2 роки тому +10

    Rangaraj’s questions are 🔥 but Lakshmi handled really well

  • @ThenmozhiC-dx7wb
    @ThenmozhiC-dx7wb Рік тому +4

    எங்க மேடம் தான் இந்த நிகழ்ச்சிக்கு சரியான முறையில் தவிர்ப்பு அடுத்த முதல்வர் நீங்க மேடம் ♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙

  • @Saleemkhan-vf6gw
    @Saleemkhan-vf6gw 3 роки тому +86

    How many of u after vanitha kizhi
    🤙👍👍👍👍

    • @satharmuhammad8384
      @satharmuhammad8384 3 роки тому

      37.28

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Місяць тому

      வனிதா கிழிச்சாளா, இப்ப அவளே கிழிஞ்சிபோயிட்டா, இப்போ அவ மூஞ்சியை காமிக்க மாட்டா.

  • @GobalanRevathi
    @GobalanRevathi 5 років тому +404

    Mr.பான்டே அவர்களே கேள்வி கேட்கும் போது முழுமையாக கேட்கிரீர். ஆனா பதில் முழுவதுமாக சொல்ல விடுவதில்லை....
    இந்த நிகழ்ச்சிக்கு பெயர் மாற்றம் செஞ்சிட்டு நடத்துங்க

    • @feelfactory9118
      @feelfactory9118 5 років тому +15

      அர கொற ரங்கா ....டைட்டில் ஓகே வா ?

    • @priyaPriya-io8mp
      @priyaPriya-io8mp 5 років тому +5

      சரியாசொன்னிங்காஅம்மா

    • @dhasandhasan7838
      @dhasandhasan7838 4 роки тому

      nee pakkatha

    • @raj12319
      @raj12319 4 роки тому +1

      Nanba. Kekura kelviya gavani.

    • @deepasatham7855
      @deepasatham7855 4 роки тому +1

      S kelvi matum than kekura nga. Pathil solla viduvathilla

  • @user-zo6dk8cz7e
    @user-zo6dk8cz7e 3 місяці тому +9

    Laksumi madam you’re great. Bold lady

  • @rajanitharanthuneshan565
    @rajanitharanthuneshan565 2 роки тому +14

    I love Lakshmi Rama Krishna

  • @selsel8593
    @selsel8593 2 роки тому +50

    மிகவும் நல்ல நகழ்ச்சி. லட்சுமி ராமகிருஷ்ணன் அருமையான பெண். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி மிகவும் அருமையான நிகழ்ச்சி . குறை கூறுவது சரியில்லை. நல்லது நடக்கும் போது குறை கூறுவது தான் நம் வழக்கும். என்ன உலகம் இது. ஐயகோ !

    • @VIP.879
      @VIP.879 8 місяців тому

      ஆமாம் அப்படி சொல்லுங்கள்

    • @SelviSelvi-lq4ky
      @SelviSelvi-lq4ky 4 місяці тому

      You very crate madam i liek too much good blass you thankyou madam 🙏👌👏👍❤

  • @bluejay8154
    @bluejay8154 3 роки тому +70

    How many support Lakshmi here? I was in a bad relationship.. after watching her shows I moved out of the relationship and I'm happy rn.. Her show is an eye opener for me.. IMO her show creates awareness for girls who didn't experience outside world and from rural backgrounds or from families where Male chauvinism is preached to follow.. It helps girls to be aware of bad guys, to come out of marital abuses, voice out opinions and to get out of toxic relationships.

    • @raj12319
      @raj12319 2 роки тому

      Pandey na summa va

  • @daisydi6195
    @daisydi6195 Рік тому +12

    Madam Letchumi is serving the society with a sincere heart. Let's encourage her.

  • @jacquelineveronica2835
    @jacquelineveronica2835 3 місяці тому +6

    Super Lakshmi Ramkrishna madam. I loved how you spoke and gave good answers you are a brave lady ❤❤❤

  • @praveenkumar.m
    @praveenkumar.m 7 років тому +56

    sir please call kushbo mam and ask them the same question

  • @shameemanishtar9686
    @shameemanishtar9686 4 роки тому +42

    Became Lakshmi Ramakrishnan fan after watching this interview 👍 Keep helping poor people Mam.

  • @BlackandWhitemask007
    @BlackandWhitemask007 Рік тому +6

    இந்த நிகழ்ச்சியை யாரெல்லாம் 2022 ல் பார்பவர்கள் ஒரு Hi சொல்லுக Friends.

  • @rkavitharkavitha2331
    @rkavitharkavitha2331 10 місяців тому +9

    Lakshmi mam 👌👌👌👌🙏💪🇮🇳❤️

  • @Nanthini93000
    @Nanthini93000 5 років тому +661

    மற்றவர்கள் சொல்ல வாறத முழுவதும் கேட்காமல் கேள்வி மட்டுமே கேட்டிற்று இருக்கிறீங்களே.இந்த நிகழ்ச்சி
    "கேள்விக்கென்ன பதில்" இல்ல கேள்விக்கு மேல கேள்வி

    • @prabahari7248
      @prabahari7248 5 років тому +1

      S

    • @anithaalagar9097
      @anithaalagar9097 5 років тому +1

      100% true

    • @vijayavarmand7640
      @vijayavarmand7640 5 років тому +5

      இப்டி கேள்வி கேட்காம இருக்கறதால தான் தமிழன் எல்லாம் கேனபுண்டயா இருக்காங்க

    • @famouschannel8431
      @famouschannel8431 5 років тому

      🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂

    • @fairosefathima3036
      @fairosefathima3036 5 років тому

      Supeb kelvee

  • @chitral9922
    @chitral9922 5 років тому +154

    Super Mam Sema Talented Person You Are

    • @nmuthu7934
      @nmuthu7934 5 років тому

      அவங்களுக்கு எங்கே டேலன்ட்
      கேள்வி சரி தானே

    • @alaudeenmohd579
      @alaudeenmohd579 5 років тому

      @mano mano Semme mc😂😂😂😂

    • @AndroSiva
      @AndroSiva 5 років тому +1

      loosadi nee mundam

  • @preseelap9886
    @preseelap9886 8 місяців тому +6

    We love these programs Lakshmi ma'am speaks good words to them. These programs is about awareness of the society. Pandian bro don't be against of Lakshmi ma'ma she is doing good job.

  • @kuttypkt4091
    @kuttypkt4091 2 роки тому +9

    Mam your so good 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @musthaqahamed864
    @musthaqahamed864 3 роки тому +301

    Who else came here after vanitha beat laxmi by 10 wickets

    • @jamsheerjamshii3137
      @jamsheerjamshii3137 3 роки тому +2

      😅

    • @nainahasan9578
      @nainahasan9578 3 роки тому +1

      Im also dude

    • @C77K77
      @C77K77 3 роки тому +16

      *லட்சுமி ராமக்ரிஷ்ணன் ஒரு அரை வேக்காடு*
      👌👌💐💐

    • @varalakshmiMulakarai
      @varalakshmiMulakarai 3 роки тому +2

      Hahahahha... Srruppadi to laks

    • @C77K77
      @C77K77 3 роки тому +6

      @@varalakshmiMulakarai வனிதா பிஞ்சு செருபுல பீயை முக்கி அடிச்சா லைவுல இந்த முட்டாளக்ஸ்ராமக்ரிஷ்...📙📘📗🤣

  • @prakashraj3907
    @prakashraj3907 2 роки тому +59

    நல்லதும் பண்ணாதீங்க நல்லது செய்தவர்களையும் விடாதீர்கள் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

  • @saravananrajendran7905
    @saravananrajendran7905 2 роки тому +4

    உட்காந்து கதை மட்டும் கேட்போம்😂😂😂

  • @saravananrajendran7905
    @saravananrajendran7905 2 роки тому +5

    இந்த நிகழ்ச்சிக்கு வந்துட்டா ஒளிமயமான எதிர்காலம் வந்துரும்😂😂😂

  • @sarahjd9387
    @sarahjd9387 4 роки тому +217

    Bigg boss vanitha va interview edunga Pandey!

    • @ajithshaw8412
      @ajithshaw8412 4 роки тому +17

      Hey buddy... Vanitha kita adi vangiye sethuruvan 😂

    • @naga52raja35
      @naga52raja35 4 роки тому +6

      pande ethai sei

    • @shanasanjay6683
      @shanasanjay6683 4 роки тому +6

      Aiyoo vanitha va🤯🤕💣

    • @Kasivarmha
      @Kasivarmha 4 роки тому +5

      Ava sethuruva 🤣🤣🤣🤣🤣🤣

    • @ramrocky3215
      @ramrocky3215 4 роки тому +4

      Pandey intha channel vitu poyi 2 year achu.....

  • @rameshpd3597
    @rameshpd3597 5 років тому +414

    Maniiii..... Tiktok vedio Ku aprom paka vanthavanga yaru..?

  • @Daniel_17643
    @Daniel_17643 9 місяців тому +8

    My support to Laxmi mam❤❤

  • @harshubopaiah9287
    @harshubopaiah9287 8 місяців тому +5

    Lakshmi ma'am.. U have so much patience..!!🙏

  • @mannaryoutuification
    @mannaryoutuification 4 роки тому +126

    Big Salute to Lakshmy Ramakrishnan Madam for her duty! and Nicely done this interview!!

    • @raj12319
      @raj12319 2 роки тому

      yen da dey, ava epadi thenarura paru da, pandey na summa va ?

  • @soniyav4019
    @soniyav4019 4 роки тому +90

    That ancore is asking irritating questions in rude manner but mam giving answer with patience .

    • @murugesh167
      @murugesh167 4 роки тому +8

      He is asking what in normal people mind

    • @rajbahadur665
      @rajbahadur665 4 роки тому

      And answering with smile..

  • @LoveBharath
    @LoveBharath 2 роки тому +24

    Inntention.. is good. I feel the same can be done behind closed doors and helped to take appropriate legal help...the interview was too good..👍👍💯

  • @francisxavier535
    @francisxavier535 2 роки тому +5

    Dear mrs, LAKSHMI Ramakrishnan, I'm appreciating you .

  • @gkprasath89
    @gkprasath89 7 років тому +3142

    அப்பல்லோவில் அம்மாவுக்கு 75 நாட்கள் நடந்தது என்னவென்று விவாதம் செய்ய துணிச்சல் இருக்கா பாண்டே ?

  • @abineswaranuthirapathi9228
    @abineswaranuthirapathi9228 3 роки тому +215

    Rangaraj thug life parthutu vanthen🤣😂😂😂

  • @simonestuart3608
    @simonestuart3608 2 роки тому +22

    Amazing and swift answers Lakshmi ma’am …… can see your intentions are good and this programme is helping alot of ppl more then doing bad for them …… keep rocking ❤️👍

  • @Helensoundari
    @Helensoundari 2 роки тому +2

    Hats off 👍 Lakshmi mam it's really difficult but you judgement is always currect mam♾️ such a good heart ❤️

  • @mahendrnn
    @mahendrnn 4 роки тому +61

    Anyone from Lockdown 4.0😂

  • @shein1077
    @shein1077 5 років тому +25

    I like your answer mam..its true...and you are a talented person.... you can give answer to anyone.. Weldon...leximi mam

  • @MrRWF2004
    @MrRWF2004 2 роки тому +3

    Very good answers by Mrs. Ramakrishnan to the questions by a journalist who thinks they are smarter than others and they try to corner the interviewee without worrying about their questions are justified.

  • @mohanapriyan8797
    @mohanapriyan8797 2 роки тому +64

    என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை....😂😂😀😀😀 Rangaraj pandey counter comedy 32.38 to 33.30

  • @manik1338
    @manik1338 4 роки тому +287

    பாண்டே கேட்கும் கேள்வியில் ஒரு கேள்வி மட்டும் நியாயமானது தான் அந்த நிகழ்ச்சிக்கு வர்றவங்க நிறைய பேரு ஏழைங்களாக வெள்ளந்தியா இருக்காங்க Parents!

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 3 роки тому +9

      உண்மை .இந்த ்அம்மா தன் சுகபோக வாழ்க்கைகாவும் . Publicityக்காக செய்தால் வரவேற்புக்குரியது அல்ல👎🏼

    • @centuryisnotenough1002
      @centuryisnotenough1002 3 роки тому

      Yes

    • @sridhar4490
      @sridhar4490 3 роки тому

      En Elizabeth vandangala

    • @sheika1986
      @sheika1986 3 роки тому

      Crct bro

    • @thirupathy6910
      @thirupathy6910 3 роки тому +4

      @Sabitha D அப்புறம் Pandey மட்டும் publicity ku ஆசைப்படாத மனிதனா?

  • @curiousman2598
    @curiousman2598 3 роки тому +48

    *What would you choose if you are in stress?
    1) Ilayaraja songs
    2) This interview roast😂*

  • @kavithadesvin6644
    @kavithadesvin6644 Рік тому +1

    Well done madam…u give a answer is really satisfied for all the questions….im a big fan of u madam…i also changed alott off things…from this show…im from malaysia

  • @SanjuHemanth-cn2xv
    @SanjuHemanth-cn2xv 6 місяців тому +4

    Lakshmi mam super ❤❤❤❤

  • @ramuperumal5183
    @ramuperumal5183 3 роки тому +37

    இந்த நிகழ்ச்சி நிறைய பேருக்கு எவ்வளவு பாடமா இருக்கு தெரியுமா

  • @keerthyhk8082
    @keerthyhk8082 4 роки тому +275

    2020 la lockdown la pakaravaga...yaru...?

  • @sangeethaselvaraj6579
    @sangeethaselvaraj6579 5 місяців тому +2

    ❤ lakshmi mam is so digilent and dignified. She is a true inspiration to all woman

  • @vasumathyram3666
    @vasumathyram3666 Рік тому +2

    Your mark Of success, is, when few are against your shows ,which says you have achieved in that platform. Great Man.

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 7 років тому +286

    please conduct kelvikenna badhil with sasikala and get clarity about CM's matter.

  • @Kasivarmha
    @Kasivarmha 4 роки тому +768

    கிடைக்குற gape ல லா ஆப்பு வெக்ரியே பாண்டே😅😅

  • @AACESwetha
    @AACESwetha 4 місяці тому +1

    Super laksmi mam neenga entha solvathellam nigazhiya thodaranum (02.02.2024)

  • @sudubaby2577
    @sudubaby2577 Рік тому +1

    It is true that those who make mistakes should be afraid to show their face on live broadcast. And it is a good forum for an awareness for many brothers and sisters who do not understand. Many people should be afraid to make mistakes.

  • @arsavak8221
    @arsavak8221 7 років тому +31

    I admire this women! Ppl who criticise her show they should watch the full show till the end ! She is doing a fab job helping and sorting their issues who are helpless and doesn't have an idea of who to ask help!

    • @mukeshritzz6108
      @mukeshritzz6108 Рік тому

      Un kudumpathula irukura prplm ma ippti tv la kaamicha oothupiyee ne poviya mothala

    • @rithikshasri6533
      @rithikshasri6533 9 місяців тому

      யயய என்று ஐஏஎஸ் ஈஐ ஊர் ஐஏஎஸ் ஊர் ஐஏஎஸ் ஏதேதோ ஐஏஎஸ் மற்றும் எது ய ஐஏஎஸ் ஊஉய ஐஏஎஸ் யய ஏதேதோ ய ஐஏஎஸ் ஏதேதோ ஏஎஸ்பி எது ய ஐ ய ஈஐ ஐஏஎஸ் ஏதேதோ எண்ணம் ஐஏஎஸ் ஐஏஎஸ் ஏதேதோ ஏது ய ஐஏஎஸ் ஈஐ ஏதேதோ யேய் ஐஏஎஸ் ய ஐஏஎஸ் உள்ள ஊஉய ஊஉய ஏது ஐஏஎஸ் யூயுய உதைத்து ஊஉய தே ஐஏஎஸ் ஏ ஏது ய ஐஏஎஸ் ஏது ஏ ஐஏஎஸ் எம்ஈபீப ஏஎஸ்பி ஏஎஸ்பி ஐஏஎஸ் பேய் தூது

  • @ramyag6383
    @ramyag6383 5 років тому +60

    Mr.Pandey dont arise multiple questions .pls dont hurt her.she is doing her job in right way.she handled many persons in a coorect manner.Mrs.Lakshmi mam is very good person.she giving many solutions and proper solutions to many problems.

  • @bimalagovindan1501
    @bimalagovindan1501 3 місяці тому +2

    l support you Lakshmi Ramakrishna...you help so many people..l love you..from Malaysia.

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Рік тому +2

    Madam understands and realises others feelings with good spirit and God fear. Many are blessed and freed from clutches of evil and benefitted a lot.Poverty cannot guide or response or mould any wickedness.Some one has to take bold step to solve the problem.Madam is neither selfish nor arrogant.

  • @shanussunil499
    @shanussunil499 5 років тому +227

    I support Lakshmi mam she is good person

  • @sageena.j6826
    @sageena.j6826 4 роки тому +210

    Lakshmy mam show பண்றதுனால ஒரு குடும்பமாவது நல்லா வாழுது ஆனால் நீங்க பண்ற Show னால ஏதாவது நாட்டுக்கோ வீட்டுக்கோ நல்லது நடந்திருக்கா

    • @healersudhanrko2493
      @healersudhanrko2493 4 роки тому +2

      Hahahaha super friend correctu..!

    • @christythebo6679
      @christythebo6679 4 роки тому

      Vera level ivanga show paatha erichal tha varuthu

    • @manikandasiva6936
      @manikandasiva6936 4 роки тому +6

      Kudumpam nalla valutha nu ungalukku theriuma,,, intha show ku vantha peragu avanga kudumbam padura avastha theriuma 😡😡😡

    • @sageena.j6826
      @sageena.j6826 4 роки тому

      @@manikandasiva6936 vera eanna ithuku show ku poraga muditu vtula Iruka veandiyathuthana

    • @manikandasiva6936
      @manikandasiva6936 4 роки тому

      @@sageena.j6826 porathu thappu illa antha discuse pannuratha mattum konjam maraiva vachirukalamey eathukku ivlo open ah pesanum,,

  • @chandrasekarramaswamy7960
    @chandrasekarramaswamy7960 2 роки тому +3

    Lakshmi ramakrishnan Amma too bold hats off amma

  • @shanthipalani2113
    @shanthipalani2113 2 роки тому +4

    இந்த சோ மூலம் எத்தனை குழந்தைகளை காப்பாற்றி இருக்காங்க எத்தனை பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்காங்க இதெல்லாம் தெரியாம உட்கார்ந்து

  • @dr.priyankathiyagarajan6426
    @dr.priyankathiyagarajan6426 4 роки тому +43

    I honestly say....lakshmi mam program ku apram tha intha natula enna nadakuthunu therijikita...awareness vanthu iruku...
    2020

  • @tommysenior2871
    @tommysenior2871 4 роки тому +26

    came after watching his performance in nerkonda paarvai during lockdown

  • @muthuraman5536
    @muthuraman5536 2 роки тому +9

    இருவருமே மிகத் திறமைசாலிகள் தான், வாழ்த்துக்கள்.

  • @gowrisivaperumal6699
    @gowrisivaperumal6699 10 місяців тому +2

    Very good questions and answers excellent laxmi ramakrsna madam now only iam see this programs 😊

  • @krishnav3607
    @krishnav3607 4 роки тому +118

    The way she answered his questions is impressive. He asked many rude questions but she answered politely without getting tensed/anger. She deserved for the show she's doing. Mam I believe atleast few families would have benefitted through your program. Keep rocking. No comments about pandey as everyone knows he's unbeatable.

    • @Rambo_Days
      @Rambo_Days 4 роки тому +2

      Yaaru ya nii

    • @rajbahadur665
      @rajbahadur665 4 роки тому +4

      Dei... Moodra.... Munda kalappa.. Ni yum... Ippadi tha un pondatiya treat pannuviya

    • @vengatsam1568
      @vengatsam1568 4 роки тому +1

      Yes I agree with you mr. Krishna. Pandey is unbeatable in this field.. he can dominate any person if that he is modi or a rural village uneducated person. He can dominate every person who is in front of his chair...and am realy saying. He is special person to me krishna..

    • @jeevadsam4921
      @jeevadsam4921 4 роки тому +3

      Apo ni poi andha show la okkaru naaga paakurom

    • @tamilnetworks780
      @tamilnetworks780 2 роки тому

      @@jeevadsam4921 🤣🤣

  • @shanmugavallia2349
    @shanmugavallia2349 5 років тому +17

    Lakshmi mam. You are great. We don't bother about the Anchor whatever his questions are.

  • @msivasubramanian8207
    @msivasubramanian8207 Рік тому +2

    லட்சுமி ராமகிருஷ்ணன் வாப்பாரிட்டு. தலைவர் ரங்கராஜ் பாண்டே வேறலெவல்...

  • @ananthanvylaitham6049
    @ananthanvylaitham6049 2 роки тому +3

    Well said ma'am . I'm from Malaysia. You're good .

  • @danieldaniel9499
    @danieldaniel9499 3 роки тому +18

    This guy is awesome... With respect from malaysia..

  • @sasid11
    @sasid11 7 років тому +32

    I am calling it.......Madam won the argument....Hands down she answered all questions to the point and justified her and the shows intentions. Thank you madam

  • @playboy6622
    @playboy6622 5 місяців тому +1

    Year 2024. Still watching it 🎉

  • @divyapriya417
    @divyapriya417 Рік тому +1

    Actually she won the argument... Her every points are cut n clear

  • @idhayaraja6308
    @idhayaraja6308 4 роки тому +81

    தனிப்பட்ட குடும்ப விசயங்களைத் தெருக்களில் ஊதும் காா்பரேட் நிறுவனங்கள்,

    • @gangakutty8286
      @gangakutty8286 3 роки тому +4

      This Interview also done By corporate culprits

  • @anandaraj81
    @anandaraj81 7 років тому +758

    லட்சுமி செய்ரது TRP னா பான்டே செய்ரதும் TRP தான்

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 7 місяців тому +1

    I learnt more awareness and good thoughts through this show and mainly from Lakshmi mam words

  • @arunmano4447
    @arunmano4447 4 місяці тому +1

    ஒரு குடும்பத்தில் நடந்த பிரச்சினைகளை காணொளி மூலம் அம்பலப்படுத்துவது சட்டத்தின் கீழ் குற்றம்.

  • @SenthilKumar-sp4um
    @SenthilKumar-sp4um 6 років тому +65

    excellent madam, very bold reply and you are genuine can make out from your reply, keep continue doing !!! all the best

  • @sivashankari7270
    @sivashankari7270 6 років тому +195

    Ivlo pesareengla pandey y cannot you ask questions with Arya and his show of enga veetu mapillai.The spoiler of Tamil.culture

  • @lilapillay4284
    @lilapillay4284 Місяць тому

    Bravo! You answered all the questions calmly with
    confidence .
    and

  • @lydiajosephramesh7802
    @lydiajosephramesh7802 Місяць тому

    Great going!!!! Keep up your Great work
    Mrs. Lakshmi Ramakrishnan. Nice presence of mind to answer all the tricky questions during the interview!
    Since the elite & educated have the means to reach out for specific help to resolve their problems, no big deal…
    If we all imagine that we are mere pilgrims walking on life’s path on this planet Earth, you are being a neat whistleblower on the walking path helping out the less fortunate fellow human life forms whose intelligent quotient is no less to the rest of the population. All they need is just a timely help & certainly you are serving as a good bridge to connect the two sectors needing help & the ones who would love to help. Cheers!!!!

  • @hxpeedits9909
    @hxpeedits9909 4 роки тому +77

    Well done Ma'am. You are completely genuine . We respect you.

  • @ImranKhan-qv2sb
    @ImranKhan-qv2sb 4 роки тому +54

    Answers for Sripriya questions are great Ma'am.

    • @hemadchandran7851
      @hemadchandran7851 4 роки тому

      I don't see a person going to any sad events with well dressed bcz she mentioned she is guided as a part of family member then why the fck she need that grand dress dose she enjoying other family problems

  • @manulifestyle6598
    @manulifestyle6598 2 роки тому +1

    Mam doing very good job I'm kannadiga but I'm watching every episode sir u can watch one day please

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 2 роки тому +2

    Luxmy Rama Krishnan program is very useful, my appreciations and she is a helpful lady, pandey don’t interrupt her she is absolutely correct.