"அடுத்தவர் புருஷனை புடிக்குறது தான் சாமியா?" அன்னபூரணிக்கு சரமாரி கேள்வி! | Annapoorani

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 4,7 тис.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 роки тому +142

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

    • @sjkcc4257
      @sjkcc4257 3 роки тому +12

      Behindwood , ithu pontra visiyatha Oru topic eduthu cover pantringa, romba asingam. Evlo problem iruku Tamilnadu la, nan personal ah unga channel oda miga periya rasigan. So kindly ingore these kind of news. Actually Chennai liye makkal rombave kasta paduranga. Antha mari news cover panni podunga .

    • @muthalibmuthalib509
      @muthalibmuthalib509 3 роки тому +4

      நண்பா உங்கள் கேள்வி ஒவ்வொன்றும் சூப்பர்,பதில் மட்டும் டபுள் மீனிங் (****)

    • @Rubasothilingam5428
      @Rubasothilingam5428 3 роки тому +8

      போடி லூசு உடல் இல்லையென்றால் அப்ப நீ என்ன செத்த பிணமா

    • @musicmate793
      @musicmate793 3 роки тому +6

      சொம்படிக்கும் சொம்பு,,,
      கலர் ரீல் விடுது,,,

    • @sivaselvakumar5663
      @sivaselvakumar5663 3 роки тому +6

      அட பிராடு மூதேவி, எதுக்கு இந்த பொலப்பு.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 роки тому +2481

    தமிழ்நாட்டு மக்களை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது

  • @jothimani9637
    @jothimani9637 3 роки тому +492

    அடி போடி சும்மா சக்தி னு சொல்லிட்டு இருந்த சுத்தி எடுத்து அடிச்சிருவேன் 😂😂😂 இவளுக்கு சக்தியும் இல்ல ஒரு மண்ணாக்கட்டியும் இல்ல 😏😏

    • @vidhyahari642
      @vidhyahari642 3 роки тому +7

      Yes same

    • @kvnm574
      @kvnm574 3 роки тому +4

      Sakthinu solla varala avangakukku. Satti satti nu solraanga😂

    • @smartkutti4105
      @smartkutti4105 3 роки тому +1

      Super...

    • @nazneenrukhsar6479
      @nazneenrukhsar6479 3 роки тому +1

      Super,super,super

    • @smileinurhand
      @smileinurhand 3 роки тому +1

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு . சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன்.

  • @gunasekaran9835
    @gunasekaran9835 3 роки тому +564

    கூடிய விரைவில் இந்த பொம்பளைய கைது செய்ய வேண்டும்

  • @KmaniMani-zw6zm
    @KmaniMani-zw6zm Рік тому +24

    எப்படி சந்தோஷமா ஆடுறது ரெண்டு புள்ளையோட ஒரு பொம்பளையை விட்டுட்டு அந்த ஆம்பளையை கூட்டிட்டு வந்துட்டியா அப்புறம் எப்படி சந்தோஷமா வாழ்வது

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 роки тому +1096

    சக்தி சக்தி என்று சொல்கிறீர்கள் சக்தி மசாலா கம்பெனி 😄😄😄😄😄👌👌 இவர்களுக்கு பின்னால் இருப்பது சக்தி மசாலா கம்பெனி

  • @syedameena6165
    @syedameena6165 3 роки тому +442

    ரொம்ப திமிரான பேச்சு இவளுக்கு அடுத்தவர் கணவரை அபகரித்து வாழ்ந்த இவலை ஏன் இப்படி ஒரு பேட்டி எடுத்து இவளை பெரிய ஆளா காட்டாதிங்க🙄🙄🙄

    • @muhilsece
      @muhilsece 3 роки тому +4

      It's a Paid interview...

    • @mummymasmenu7349
      @mummymasmenu7349 3 роки тому +9

      இவல கீழ்ப்பாக்கத்தில் கொண்டு போய் சேருங்க
      🤬

    • @meenak5846
      @meenak5846 3 роки тому +2

      N solvathelam unmai itself she spoke with so much attitude and arrogant ...

    • @suriyakallasuriya626
      @suriyakallasuriya626 3 роки тому +2

      Correct

    • @syedameena6165
      @syedameena6165 3 роки тому

      @@meenak5846 yes sis

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan1877 3 роки тому +785

    எப்படி கேட்டாலும் நான் அவன் இல்லை நான் அவன் இல்லை நான் அவன் இல்லை ரெண்டுபேரும் ஒரே சக்தி

    • @kothair1856
      @kothair1856 3 роки тому +1

      😂😂

    • @madhudhavanesh6233
      @madhudhavanesh6233 3 роки тому +3

      .🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Saree-xl8rn
      @Saree-xl8rn 3 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @RajaRaja-do9hk
      @RajaRaja-do9hk 3 роки тому +1

      🤪🤪🤪🤪🤪🤪🤪

    • @smileinurhand
      @smileinurhand 3 роки тому +3

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு . சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன்.

  • @gopalgurusiya6251
    @gopalgurusiya6251 2 роки тому +155

    எது கேட்டாலும் சமாளிக்குது 😂😂😂😂

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 3 роки тому +163

    உள்ளே போட்டு பெண் பாதுகாவலர் முறையாக விசாரித்தால் உண்மை தெரிய வரும்

    • @mayalashmi2686
      @mayalashmi2686 3 роки тому

      உண்மை

    • @mohanc1566
      @mohanc1566 2 роки тому

      தப்பு தப்பு போலீஸ் பயிர்ச்சி ஆட்களை வைத்து விசாரிக்க வேண்டும் முடியுமா (இந்தகருத்து புரிந்தவர்களுக்கு 💯 மார்க்கு)

    • @selvaranielangovan9341
      @selvaranielangovan9341 2 місяці тому +1

      யாரை வைத்து விசாரிச்சாலும் குடுக்குற இடத்தில் குடுத்து, படுக்குற இடத்தில் படுத்து வெளியே வந்திடுவா. அவ எதையும் சமாளிப்பா.

    • @bensoma7571
      @bensoma7571 23 дні тому

      விசாரிக்க போறவனயும் உள்ள போட்டுக்குவாளோ?!!!!
      தெரியாது 😂😂😂😂😂

  • @HUMANWELFAREful
    @HUMANWELFAREful 3 роки тому +273

    கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் சிரிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது

    • @MUTHUKUMAR.V-p7f
      @MUTHUKUMAR.V-p7f Місяць тому

      அதிசய பிறவியே போற்றி...
      பரா சக்தியின் மறு வடிவான அன்னையை போற்றுவோம்
      ஆனால் சிலர் இப்படி அன்னையை அசிங்கமாக எவ்வளவு மோசமாக கலாக்கிறார்கள் பாருங்கள்
      ♦♦♦♦♦♦
      ஆசையை அடக்க முடியாதவளே போற்றி
      அழகான இரு குடும்பங்களை அழித்தவளே போற்றி
      அடுத்தவள் கணவனை அபகரித்தவளே போற்றி
      அழகான குழந்தைகளை
      அனாதைகளாக்கியவளே போற்றி
      ஆயாவாக ஆகியும்...அழகான பையனை அனைத்தவளே போற்றி
      ஓவர் மேக்ப்பில்....ஔிர்பவளே போற்றி
      இரண்டை ருசித்தும் மூன்றாவதை தேடியவளே போற்றி
      நாளு முட்டாள்களை வைத்து நாடகமாடுபவளே போற்றி
      சொல்வதெல்லாம் உண்மையால் பேமஸ் ஆனவளே போற்றி
      தாய்...அன்னை என்பதன்
      அர்த்தத்தை அசிங்கம் பன்னவளே போற்றி
      ஆன்மீகத்தில் அசிங்கமே போற்றி
      அறிவுரைகளை அளிக்க தகுதியற்றவளே போற்றி
      மூன்றாம் முறை ஹனிமூன் கொண்டாடியவளே போற்றி
      ♦♦♦♦♦
      இப்படி யாரும் அன்னை அன்னபூரனியம்மாவை தரக்குறைவாகப் பேச வேண்டாம்.....
      அன்னை சக்தியின் வடிவம்.....அந்த சக்தியே அன்னைதான்...
      அரசுவின் மறுவடிவ.. பேரன் வயதுடைய .....இளம் அப்பாவை ஏற்போம்....
      சிவ சக்தியாக இருவரையும் பார்த்து வணங்கி....முக்தி பெறுவோம்.....கலியுகத்தில் நம்மை காக்கவந்த இந்த மன்மதனின் தாயை ... பாஞ்சாலி போல வாழவந்த தேவியை மனதார வணங்குவோம்....
      அன்னையே போற்றி போற்றி போற்றி

  • @thilagamparthiban7185
    @thilagamparthiban7185 3 роки тому +85

    2013-ல் ஒரு குழந்தையை விட்டு வந்தியே முதல்ல அதற்கு அம்மா வா இருக்கிறியா?
    பிறகு ஊருக்கு அம்மாவா இருக்கலாம்
    என்னால இந்த காணொளிய காண முடியல.
    எவ்வளவு நாட்களுக்கு முட்டாளாக மௌனமாக இருக்க போரோம்?
    இதற்காகத்தான் அந்த சக்தி அரசையும் இவலயும் சேத்த்தாம். கதை சொல்லிட்டே இருக்கிறா எல்லோரும் பார்த்துட்டு கடந்து போரோம்.
    மன்னிக்கவும் மரியாதை கெடுக்க மனமில்லை.

    • @m.muruganm.murugan292
      @m.muruganm.murugan292 3 роки тому +1

      Iva periya mudalakkura namma... Ji pl poi.....poi....poi.....poi.... Ethavathu pani kattuga ma.... Ellam poi....poi....

    • @namumpaadalam5554
      @namumpaadalam5554 3 роки тому +1

      Super sis

  • @fawzulameen6766
    @fawzulameen6766 2 роки тому +102

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்🤣😂, நல்ல நிகழ்ச்சி சூப்பர் 👍👌

  • @basheerahamed6053
    @basheerahamed6053 3 роки тому +417

    தைரியமான கேள்விகள்
    மீடியாக்கள் மூலம் இதுபோன்ற
    போலிகளை வெளியே கொண்டு
    வந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவது பாராட்டுக்குறியது
    ஆனால் கேட்கப்படும் கேள்விக்கு
    சரியான பதில் இல்லை பொருத்திருந்து பார்ப்போம்

  • @muthulakshmi5162
    @muthulakshmi5162 3 роки тому +277

    What a self confidence!!! Even though she is fake, she has answered bravely. Clear cut ready made stories to avoid consecutive questions. Brilliant gamer😂😅🤣

    • @JaseelThasneem
      @JaseelThasneem 3 роки тому +12

      நாதாரித்தானம் பண்ணாலும் நாசுக்கா பண்ணணும் பிக்காலித்தனம் பண்ணாலும் பில்டப்பா இருக்கனும் வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருது

    • @jenniferc5729
      @jenniferc5729 3 роки тому +3

      Annapoormi,is under depression
      Arasu is great he walked with her from Lakshmi programme which no one could stop.,if he is dead it's her depression

    • @hanp2183
      @hanp2183 3 роки тому +2

      Yes this is what nithyanandha and Jaggi does...

    • @maninisha3511
      @maninisha3511 3 роки тому

      Wow Good comment observation 👍🤣🤣🤣🤣

    • @zamruthrizan9418
      @zamruthrizan9418 2 роки тому

      Bloody culprit bitch my god...god will not sleep with anyone else husband only human being can do this!!! 🐉🐉🐉🐉

  • @manomasana7377
    @manomasana7377 3 роки тому +420

    அரசு வச்சிருந்த அண்ணபூரணியை…. இப்போ யாரு வச்சிருக்கா???

    • @joyceranid3408
      @joyceranid3408 3 роки тому +14

      Nithiyanantha

    • @கலைராஜா3942
      @கலைராஜா3942 3 роки тому +5

      🤣🤣🤣🤣🤣🤣🤣 super ma

    • @DineshKumar-id4pf
      @DineshKumar-id4pf 2 роки тому +14

      😂இப்ப. சக்தி. னு. யாரோ. வெச்சி. இருக்கான். சொல்றங்க 😂
      ஓலு. அண்ணாபுரணி 🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼😡😡😡😡😡😡😡

    • @bhutanramosramos6096
      @bhutanramosramos6096 2 роки тому

      @@கலைராஜா3942 ........................................

    • @gravichandran5522
      @gravichandran5522 2 роки тому +1

      @@bhutanramosramos6096 ஏன்டா தம்பி எங்க வந்த எதை பதிவிடுவது. ( அவர் உங்கப்பா தான் அதற்கு என்ன இப்ப)

  • @sumisum2324
    @sumisum2324 2 роки тому +5

    என்னடி சொல்ர படச்ச தாய விட உனான உனர சொல்ர அப்போ அதூ சாமியா தானடி உனருவோம் நீ சாமியே இல்லங்குர அப்போ யாருடி முனாட எத கேட்டாலும் இல்ல இல்லங்குர சீக்கிரம் நீ சாவ போர அத தான் உனர்கிரேன்

  • @ravanasuran7452
    @ravanasuran7452 3 роки тому +356

    அண்ணபூரனி மற்றும் அரசு ஆகியோர் இருவரையும் இயக்கும் ஒரே சக்தி காமம் மட்டுமே

    • @jebaindia
      @jebaindia 3 роки тому +6

      அண்ணே... புருஷன் செத்துடான்னு சொல்லுறாங்க..... இயற்கையா??? செயற்கையா???

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 роки тому +5

      She left her first husband arsu another lady husband

    • @ajiththanan2842
      @ajiththanan2842 3 роки тому

      Superb 😂😂🤣😂

    • @kumarselvi7452
      @kumarselvi7452 3 роки тому

      😅😅😅

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 3 роки тому +7

      அரசு
      இவளோட ரெண்டாவது புருஷன்.
      அவனை இவள் கொன்னுட்டாளாம்.

  • @sureshpandiyan8428
    @sureshpandiyan8428 3 роки тому +335

    ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகவேண்டிய பெண்மணி இவர்...

  • @Germany-824
    @Germany-824 3 роки тому +88

    தயவு செய்து காவல்துறை இவளை புடிச்சி ஜெயில்ல போடுங்க. நாசமா போனவள்.

  • @raguls364
    @raguls364 2 роки тому +27

    உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 роки тому +471

    ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இருக்கும் பொழுது இதுபோல ஏமாற்றுவதற்கு மக்கள் தயாராக இருப்பார்கள் இப்படிக்கு ஏமாந்தவர்கள் வாழும் உலகம்

    • @karatv8923
      @karatv8923 3 роки тому +2

      😂

    • @M.GUNASEKAR98
      @M.GUNASEKAR98 3 роки тому +2

      Yes sista

    • @sathyamoorthi2920
      @sathyamoorthi2920 3 роки тому +1

      சிவனோடு தினமும் பேசுவேன்..
      அன்னப்பூரணியின் அடுத்த ஆடியோ
      ua-cam.com/video/0bI5FypSk4E/v-deo.html

    • @kingsathish9980
      @kingsathish9980 3 роки тому +1

      TN peoples always encourage others like this but self suicide persons

    • @smileinurhand
      @smileinurhand 3 роки тому +1

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு . சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன்.

  • @sathyamoorthy6954
    @sathyamoorthy6954 3 роки тому +387

    கடவுள் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் மூட நம்பிக்கை இருக்கக் கூடாது ....எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு ஆனா கடவுள் பேரை சொல்லி ஏமாத்துற அவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe 3 роки тому +12

      இது மூடநம்பிக்கை ன்னு சொல்ல முடியாது
      இது குறுட்டை நம்பிக்கை

    • @sreepranav9511
      @sreepranav9511 3 роки тому +5

      This girl fraud . You watch sollvathalam unmai 317

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 3 роки тому +3

      கடவுள் ஒழிக.

    • @yarlvaanan4396
      @yarlvaanan4396 3 роки тому +12

      கட்டி வச்சு தோலை உரிச்சா உடல் எது சக்தி எல்லாம் வெளியே வரும்.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 роки тому +2

      @@yarlvaanan4396 correcta sonninga

  • @rammohan1712
    @rammohan1712 3 роки тому +115

    இவள உணரனும்னா.... இவள தனி ரூம்ல வந்து சந்திகனும்னு சொல்றாளா🤔🤔🤔🤔. பல பேர் சந்திச்சிருப்பா போல...😲😲

    • @rajeswari1965
      @rajeswari1965 3 роки тому +5

      Aamapa arasu sethutaan nu solra. Ivalae avana mudichiruppa.appo thaanae santhikka mudiyum

    • @NishaNisha-pk3zs
      @NishaNisha-pk3zs 3 роки тому +3

      🤣

    • @jeppiaarmohanraj531
      @jeppiaarmohanraj531 3 роки тому +4

      எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும்

    • @jeppiaarmohanraj531
      @jeppiaarmohanraj531 3 роки тому +3

      சும்மா கும்முன்னு இருக்கா நல்லா வெச்சி செய்யலாம் இவள

    • @betterhumanity5357
      @betterhumanity5357 3 роки тому +1

      Nan unga sakthiya unarthuten😢🥺...nenga sema fradu😂...

  • @gsvmal7144
    @gsvmal7144 8 місяців тому +11

    சாமி பியூட்டி பார்லர் போய்ட்டு தான் பேட்டிக்கு வந்துருக்கு

  • @stephanste8876
    @stephanste8876 3 роки тому +465

    காவல்துறை நண்பர்கள் பார்த்து ஒரு நல்ல action எடுக்க வேண்டுகிறேன்

    • @biosupplies4592
      @biosupplies4592 3 роки тому +1

      Christian

    • @sasi2917
      @sasi2917 3 роки тому +1

      வாய்ப்பில்ல ராஜா

    • @luckun3815
      @luckun3815 3 роки тому +1

      Oru maithaiyu putunga mattanga

    • @luckun3815
      @luckun3815 3 роки тому +1

      Niththiyanthava putika policeku vakku illa ithula oru pottachiya putika poranukala

    • @Ellarumsiringa
      @Ellarumsiringa 3 роки тому +2

      கண்டிப்பா எடுப்பாங்க இவகிட்ட இருக்க பணத்தை

  • @athithamilancholamandalam3816
    @athithamilancholamandalam3816 3 роки тому +121

    நேற்று அடுத்தவளுடைய புருஷனை ஆட்டையை போட்ட நீ இன்று அம்மனா?இதற்கும் மக்கள் கூடுகிறார்கள் காலில் விழுகிறார்கள் என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.

  • @aarthis4015
    @aarthis4015 3 роки тому +87

    சீக்கிரம் உனக்கு கைலாசா ல இருந்து உனக்கு அழைப்பு வரும்😂😂😂😂😂😂😂😂

  • @Vasu80722
    @Vasu80722 3 роки тому +159

    காவல் துறை அதிகாரிகளே கொஞ்சம் கூட்டிட்டு போய் நன்கு விசாரித்தால் உண்மைகள் ( பித்தாலட்டம்) வெளிவரும். தயவுகூர்ந்து 🙏 செய்யுங்கள் ஐயா

  • @xperson377
    @xperson377 3 роки тому +335

    இவர்கள் போன்றவர்களை வழிபடுவதைவிட,
    கலாய்ப்பதுவே சமூகத்திற்கு நலம் பயக்கும்.

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj Місяць тому

      Dakait Laila mein natak Hoshangabad to peralu pondatti MP3 Adnan Andhra Pradesh Arasu kudumba kuthu

  • @powerofgod762
    @powerofgod762 3 роки тому +42

    இரண்டு உடல்லயும் இருந்தது 'தீய சக்தி ' தான்..அத தான் இந்தம்மா நல்ல சக்தின்னு நினைத்து ஏமாந்துட்டாங்க பாவம்! நரகத்தில இருந்து கடவுள் தான் இந்த அம்மாவ காப்பாத்தணும்

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 Рік тому +14

    அரசாங்கம் கண்டிப்பாக action எடுக்கவேண்டும்.

  • @ravichandran9299
    @ravichandran9299 3 роки тому +59

    இவள் கூட இருக்கின்ற பெண் பிள்ளைகளின் நிலையை பற்றி ஆராய வேண்டும். போதை மருந்து கொடுத்து கீழ்த்தரமான வேலைகளை செய்து இருப்பாள். இவளின் உடல் நிலைய அறிந்த பலர் உயர்நிலையில் இருப்பவர்கள் இவரின் தொடர்பில் இருக்கலாம் . காவல் துறை தீவிர விசாரணை நடத்தவேண்டும். இவள் சொல்வது எதுவும் சரியில்லை.

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 3 роки тому +47

    ஆன்மீகம் என்னும் பெயரில் கோமாளிகள் வளர்கிறார்கள்😭😭😭

  • @vaalgatamil.A.R.JANSIRANI
    @vaalgatamil.A.R.JANSIRANI 3 роки тому +80

    இவரின் கணவர் என்ன ஆனார் என்று காவல்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்

  • @Sugunarajendran-ju5yp
    @Sugunarajendran-ju5yp Місяць тому +3

    1.சக்தி ஏன் அழுவுது??
    2.உணரக்கூடிய விஷயம் இல்லனா இவங்க ஏன் மக்கள் கேக்குற கேள்விக்கு அழராங்க??
    3.இவங்க தான் உடல் இல்லயே உயிர் தானே அப்போ யாராவது அவங்கால கத்தில குத்துநா அவங்களுக்கு வலிக்ககாதா??
    4.அரசு தான் உங்களுக்குள்ள கலந்துட்டாரு ல (ஈருடல் ஓருயிர் நு சொல்லுறீங்க) இப்போ எப்படி அரசு உங்க கிட்ட இருந்து பிரிஞ்சி போய் ரோஹித் ஓட கலந்துட்டரா இப்போ மூனுயிர் ஈர் உடல் ஆய்டுசா??
    5.சக்தி கு எதுக்கு கல்யாணம் ? சக்திக்கு எதுக்கு honey moon ??
    6.சக்தியா இருந்தா ஒரு இடத்துல ஜுவசமாதி அடைந்து மக்களுக்கு அருள் குடுங்க நீங்க தான் உடல் இல்லையே??
    7.ரோஹித் அ எப்போ சாகடிக்க போறீங்க?
    8.சக்தியான நீங்களே மக்கள் கேக்குற கேள்விய உணர்ந்து அழும்போது சாதாரண மக்களால ஏன் நீங்க குடுக்குற அருள உணர முடியல??
    இந்த கேள்விய‌ யாராவது அவங்க கிட்ட கேளுங்க!!

  • @samkamalesh5125
    @samkamalesh5125 3 роки тому +85

    இது மனிதன் உணர்ந்து கொள்ள மனித காதல் (சக்தி) அல்ல, அதையும் தாண்டி புனிதமான கள்ளக்காதல் (சக்தி)..

  • @rajapremananth9066
    @rajapremananth9066 3 роки тому +176

    CBI விசாரணை நடத்தி
    உண்மை வெளி கொண்டு வரவேண்டும்
    இதற்குள் பல பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது

    • @biosupplies4592
      @biosupplies4592 3 роки тому

      Christeen

    • @naveendinakaran5656
      @naveendinakaran5656 3 роки тому

      CBI is too much :P

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 2 роки тому

      CBI? You people great?. She is with
      A simple background, that is how you people ask her every question.
      Why don't you ask the same from
      Jagadhguru etc?

  • @kailash8
    @kailash8 3 роки тому +54

    இது போன்ற கேள்விகளை முதலிலே ஜக்கியிடம் நித்தியானந்தாவிடம் கேட்டு இருந்தால் இந்த அளவு வளர்ந்து இருக்க மாட்டார்கள். இப்போவாவது நமக்கு விழிப்புணர்வு வந்து இருக்கிறதே..

    • @zimofer
      @zimofer 3 роки тому +2

      Yogi is always available in public forum. Speak to him and ask questions bro. Lets see his indepth knowledge on spirituality

  • @raguls364
    @raguls364 2 роки тому +14

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 3 роки тому +36

    வேற லெவல் கேள்விகள் ... 😂😂😂😂😂 சக்தி இருக்கு 😂😂😂😂😂... எவ்ளோ ஒரு பதற்றம் மொகரகட்டைல🧐🧐🧐🧐 அரசு இன்னொருத்தங்களோட கணவர் தான... 🙄🙄

  • @saravanankayu227
    @saravanankayu227 3 роки тому +88

    "வாழ்க்கையில்"சிக்கல் இருந்தால் கடவுளை நாடு..
    "வாழ்க்கையே" சிக்கலாக இருந்தால் கடவுளாக மாறிவிடு....
    - சுவாமி அன்னபூரணி அரசு அம்மா...

  • @shivanixpress7226
    @shivanixpress7226 3 роки тому +60

    எப்பா, யாராச்சும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் இருந்தா கொஞ்சம் அரசு என்ன ஆனார்னு ஆட்கொணர்வு மனு போட வைங்க, இவள பத்தின மொத்த வரலாறும் வெளிவரும்

  • @surekhafashion3077
    @surekhafashion3077 Місяць тому +3

    இப்பதான் ரெண்டாவது மூணாவது புருஷனை கல்யாணம் பண்ணிக்கிறாங்க இன்னும் நிறைய புருஷனா கல்யாணம் பண்ணனும் அன்னபூரணி வாழ்த்துக்கள் இன்னும் நிறைய உன் புருஷனை கல்யாணம் பண்ண விட்டுட்டு இருக்காங்க வாழ்க வாழ்த்துக்கள்

  • @RajeshKumar-jy7on
    @RajeshKumar-jy7on 3 роки тому +39

    "நான் அவன் இல்லை" படத்தில் வரும் அண்ணாமலை போல......
    நிஜ வாழ்க்கையில் இந்த "அன்னபூரணி"... சூப்ப்ப்ப்பரப்பு...
    அனைத்து கேள்விக்கும் ஒரே பதில்..
    நான் அவள் இல்லை..
    நான் அவள் இல்லை..
    நான் அவள் இல்லை..

  • @ரா.ச.வினோத்குமார்

    இந்த பெண்ணை அழைத்துச் சென்று நல்ல மனநிலை மருத்துவரை சந்தித்து என்ன பிரச்சனை என்று கேட்டு மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விடுங்க

  • @the_sakthi39
    @the_sakthi39 3 роки тому +269

    இயக்குனர் பாலா, வெற்றிமாறன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

    • @interestingtopics419
      @interestingtopics419 3 роки тому +1

      yov yenaya ? yena padam ? side banner ad vanthuche adha solriya ?

    • @the_sakthi39
      @the_sakthi39 3 роки тому +3

      @@interestingtopics419 Annapoorani ma Acting skill ah vachu sonnan bro

    • @the_sakthi39
      @the_sakthi39 3 роки тому

      @@Bagavan-govi okay ji paakuran link anuppunga

    • @interestingtopics419
      @interestingtopics419 3 роки тому

      @@the_sakthi39 apo correct bro semma 🤣🤣

    • @doragirlofficial4911
      @doragirlofficial4911 3 роки тому

      😂😂😂😂

  • @ad777ff4
    @ad777ff4 3 роки тому +57

    இது என்ன டா கொடுமை நித்திய ஆனந்த்க்கு வந்த சோதனை மறுபடியும் ஒரு நாடு உருவாக போகுது போல இருக்கு 🤔🤔🤔🥺🥺🥺

  • @BalaMurugan-ik9lv
    @BalaMurugan-ik9lv 3 роки тому +66

    டேய் ஏன்டா இப்படி இவள பெரிய ஆளா மாத்துறீங்க

  • @manimeena6125
    @manimeena6125 3 роки тому +70

    கேட்கின்ற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் டான் டான்னு வருது அதை கவனித்தீரா அமைச்சரே

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 3 роки тому +2

      ஆம் மன்னா! எனக்கென்னமோ இந்த சக்தி மேல் தான் சந்தேகம் மன்னா😂😂

    • @ramuhibright8932
      @ramuhibright8932 3 роки тому

      Kavanichom prepare panni ieuppa jee

  • @madhukavi6775
    @madhukavi6775 Місяць тому +2

    இவங்கல நம்பி பின்ன போரதுக்கும் ஒரு கூட்டம் இருக்கே அந்த கூட்டம் இருக்கும் வரை இவங்க காட்டுல மழை தான்😂

  • @jppriya416
    @jppriya416 3 роки тому +11

    உன்ன உணர்ந்த எங்களுக்கு என்ன வரப் போகுது நாங்க வேலைக்கு போனா தான் எங்களுக்கு சோறு

  • @Musicwalk77
    @Musicwalk77 3 роки тому +75

    பாவம் அவனால சிரிப்பை
    அடக்க முடில 😂😂🤣🤣
    சிரிச்சுற கை புள்ள சிரிச்சுற🤣🤣🤣🤣

  • @rajmohamed9598
    @rajmohamed9598 3 роки тому +156

    செம்ம நடிப்பு எப்பா சிரிப்பு தாங்கமுடியல😝😝

  • @RamEsh-ww6db
    @RamEsh-ww6db 2 роки тому +5

    8:50 நான் திடிர்னு லாம் வரல ஏற்கனவே சொல்வதெல்லாம் நிகழ்ச்சி ல கலந்துருக்கேன்😬

  • @sarmiladevikanganinaidu5512
    @sarmiladevikanganinaidu5512 3 роки тому +74

    இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல இது பழசு நாங்க மனிதர்களே அல்ல இது புதுசு😄😄😄

  • @KVDirector
    @KVDirector 3 роки тому +15

    அடுத்தவ புருஷனை ஆட்டையை போட்டவளை தாய் மாதிரி நினைக்கனுமாம், உணறனுமாம்... என்னால முடியாதுடா... உங்களுக்கு வேணும்னா உணர்ந்துக்கோங்க...

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 3 роки тому +34

    அரசு என்பவரின் மனைவி குழந்தைகள் நிலை என்ன ஆனது.? தனது சுயநலத்திற்காக பிறர் குடும்பத்தை எந்தக் கடவுளும் துன்புறுத்தாது. சொந்த மனைவிமேல் வராத சக்தி இவர்மீது எதற்காக வந்தது.

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 2 роки тому +1

      அரசு பொண்டாடி 50 ரூபா டீலுக்கு போகுது . அன்னபூரணி 50000 ரூபா டீலுக்கு போகுதய்யா

  • @tamilkutty3209
    @tamilkutty3209 2 роки тому +1

    செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி நெப்டியூன் புளூட்டோ ஆகிய கிரகங்களில் வாழும் மக்களை நல்லபடியாக வாழ வைத்து விட்டு பூமி அதாவது இந்த பிரபஞ்சத்திற்கு வந்து எங்களை எல்லாம் வழிநடத்த வந்திருக்கும் எங்கள் அன்னபூரணி அம்மாவின் அருள் ஆசி பெற வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறது இப்படிக்கு அன்னபூரணி அடி மன்ற சங்கம் என் சார்பாக வாழ்த்துக்கள்

  • @gopim6537
    @gopim6537 Місяць тому +2

    இன்னும் நான்கு திருமணம் ஆனாலும் அசர மாட்டாள் அன்னபூரணி 😂😂😂

  • @devakd87
    @devakd87 3 роки тому +50

    சில மக்கள் தத்தியா இருக்குறவரைக்கும், இதுபோன்ற தீயசக்தி இருக்கத்தான் செய்யும்..

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 3 роки тому +38

    கொரோனாக்கு மருந்து சொல்லு பார்ப்போம் 😁

  • @ersherbalclinic
    @ersherbalclinic 3 роки тому +25

    தன்னுடைய அனைத்து (கள்ளக்காதல் திருவிளையாடல்களையும் மறந்து, மறைத்து) தான் தான் கடவுள் என்று சொல்லும் இந்த பெண்ணை யாரும் நம்ப வேண்டாம் மக்களே உசார்.... உசார்.....

  • @GanesanM-p8b
    @GanesanM-p8b 8 місяців тому +7

    திரமையான.பேச்சு.திறமையான.ஆக்ஜன்

  • @saradhabala235
    @saradhabala235 3 роки тому +119

    நல்ல தில்லா பேசுரா ' பின்னாடி ஹெவியா ஆள் இருக்கும்

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 3 роки тому +38

    திடீரென்று எப்படி இவளிடம் இவ்வளவு பணம் வந்தது போலீஸ் விசாரிக்க வேண்டும்

  • @saivarsini2252
    @saivarsini2252 3 роки тому +84

    இனிமே சக்தினு பேர கேட்டாலே இவ ஞாபகம் தான் வரும்.

    • @mugeeshkr8230
      @mugeeshkr8230 3 роки тому +1

      ஞாபகம் வராது

  • @25csekeerthana75
    @25csekeerthana75 3 роки тому +225

    கடவுள் பெயரை சொன்னாலே கண்மூடித்தனமாக நம்பும் மக்கள் 😟😟

    • @mubarakalimubarkali4734
      @mubarakalimubarkali4734 3 роки тому +2

      சரியா சொன்னிங்க கண்மூடித்தனமாக நம்பும் மக்கள்.
      இதற்கு என்னதான் தீர்வு ?
      கடவுள் என்றால் யார் கடவுள் பற்றி வேதங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது அது அறிவியலுக்கு முரண்படாமல் உள்ளதா ?
      என்பதையெல்லாம் ஆராந்தால் கடவுள் பற்றிய தெளிவு கிடைக்கும்.

    • @MuthuMuthu-dj8qf
      @MuthuMuthu-dj8qf 3 роки тому +1

      Avala serupal adikanum

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 3 роки тому

      @@mubarakalimubarkali4734 💯

    • @mubarakalimubarkali4734
      @mubarakalimubarkali4734 3 роки тому

      @@Chosen_muslimmah இஸ்லாம் கடவுள் பற்றி கூறும் விளக்கம்.
      நிச்சயமாக கடவுள் ஒருவளே அவன் தேவையற்றவன் அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவும் இல்லை அவனுக்கு நிகராக எவரும் எதுவும் இல்லை. அவன் அவதாரம் எதுவும் எடுப்பதில்லை என்று குராணிலே கூறப்பட்டுள்ளது.
      இதை ஆராய்ந்து பாருங்கள்.

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 3 роки тому

      @@mubarakalimubarkali4734 Alhamdulillah na Muslim dhan bro

  • @rajalingam5170
    @rajalingam5170 3 роки тому +33

    நித்தியானந்தாவை பார்த்து பேராசை வந்துவிட்டது. இதெல்லாம் ஒரு பிழைப்பா ...நான் சொல்வதெல்லாம் உண்மை ,உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை.

    • @kaviyarasi1238
      @kaviyarasi1238 3 роки тому

      யோ நித்யானந்தா மட்டும்தான் பொழைக்கணுமா.

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    இவங்களுக்குள்ள சக்தி இல்லை.
    இவங்களுக்குள்ள சகதி இருக்கு!...

  • @NandyChandy-g3g
    @NandyChandy-g3g 8 днів тому

    தேர்வு எழுதும்போது என்னுடைய ஆசிரியர் ஆத்மாவை எனக்கு மாற்றி கொடுங்கள் தேர்வு முடிந்ததும் ஆத்மாவை ஆசிரியருக்கு மாற்றி கொடுத்து விடுகிறேன்

  • @subasharavind4185
    @subasharavind4185 3 роки тому +26

    கணவரை கொன்றதை பற்றி நிருபர் கேட்கும்போது தடுமாறுறா GAVANICHEENGALAA...?

  • @azhagumayil4192
    @azhagumayil4192 3 роки тому +65

    எத்தனை வாட்டி மக்களுக்கு விழிப்புனர்வு கொடுத்தாலும் முட்டாள் மக்கள் எப்பதான் திருந்துவார்களோ.

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 3 роки тому +156

    தயவுசெய்து இந்த ஏமாற்றலை வளர விடாதீர்கள் .

    • @shalinishalu31
      @shalinishalu31 3 роки тому

      Yeah 💯 true

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 роки тому

      ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அதிகரித்தே செல்வார்கள்

    • @m.kamalahasankamal6558
      @m.kamalahasankamal6558 3 роки тому

      எஸ் இவளை இந்த அரசாங்கம் பார்த்து கிட்டு இருக்குதுனா பாருங்க இவ ஒரு பச்சை தே

  • @Bm-bv8qw
    @Bm-bv8qw 2 роки тому +3

    Amma unkal ...... Arulai makkalukku ...puriyah vaika .. ..neenkal jeeva samathi adainthu ......intha manaketta makkalukku ...puriya vainkaa 😍😍😍

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 3 роки тому +213

    She is well trained in speech

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 3 роки тому +127

    தொலைக்காட்சி மெகா தொடருக்கான சிறந்த முகரக்கட்டை. இனியெல்லாம் இயக்குனர்கள் கைகளில் தான் உள்ளது.

  • @dkraja5419
    @dkraja5419 3 роки тому +101

    செம தில்லு, செம சமாளிப்பு பேச்சு... யாரும் இவளை அசைக்க முடியாது இவளோட தில்லாலங்கடியய் வீடியோவா அம்பலப்படுத்தும் வரை....

  • @BalanA-i7e
    @BalanA-i7e Місяць тому +1

    வாழ்ந்து போகட்டுமே எவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கு அதெல்லாம் ஆராய்ச்சி பண்ணாம ஒரு அப்பாவி பொண்ணு கொஞ்சம் வாழ்ந்து போடு பார்க்கலாம் சக்தி இல்லாமல் சிவம் இல்லை அந்த சக்தி எல்லாம் நீங்க எல்லாம் போறீங்க

  • @rameshbalakrishnan2796
    @rameshbalakrishnan2796 3 роки тому +40

    ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @zarinashabi8600
    @zarinashabi8600 3 роки тому +7

    அவன்தான் அல்லாஹ்! அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை. அவன்தான் அரசன்; மிகவும் தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன்; அமைதி அளிப்பவன்; பாதுகாவலன்; அனைவரையும் மிகைத்தவன்; தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்; பெருமைக்குரியவன். தூய்மையானவன் அல்லாஹ், மக்கள் புரியும் இணைவைப்புச் செயல்களை விட்டு!
    (அல்குர்ஆன் : 59:23)

    • @gurushankar2694
      @gurushankar2694 2 роки тому

      என்ன பாய் நடு நடவே தமாஷ் பண்றிங்க

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 3 роки тому +26

    உங்கள படைத்த சக்தி.. 1.vibration modeல எதுக்கு வைத்திருக்கு?
    2.எதுக்கு முன்பதிவுக்கு காசு கேட்குது?
    3.எதுக்கு உங்களுக்கு மட்டுமே இந்த சக்தியை கொடுத்திருக்கு?

  • @SuseelaSenthil-f1x
    @SuseelaSenthil-f1x 28 днів тому

    அரசுவின் குழந்தை பெண் குழந்தை அப்பா எங்க கூட வாங்கப்பான்னு கதறி அழுதது இன்றும் என் கண் உள்ளே உள்ளது

  • @தமிழ்அ-ழ8ய
    @தமிழ்அ-ழ8ய 3 роки тому +25

    இரவு தரிசனம் கிடைக்குமா னு கேட்டு சொல்லுங்க 🤣🤣🤣

  • @symanraghul6869
    @symanraghul6869 3 роки тому +31

    இவ பேசரத பாத சிரிப்பு சிரிப்பா வருது,🤣🤣🤣🤣🤣

  • @gowthamthalapathygavi6442
    @gowthamthalapathygavi6442 3 роки тому +66

    ரொம்ப கேள்வி கேட்டு கடைசில ஆத்தா அழுதுருச்சு🤣🤣🤣🤣

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 8 місяців тому +3

    03:55 அப்போ நீயும் செத்திருகணும்ல எப்படி உயிரோட இருக்க😂

  • @destnychild
    @destnychild 3 роки тому +45

    ஓ.. அப்போ 5 வருஷமா ஏமாத்திட்டுதான் இருக்கீங்களா. சிறப்பு 😂😂😂😂🤣🤣🤣🤣

  • @muthupalanisamy3365
    @muthupalanisamy3365 3 роки тому +196

    She is well trained to speak…

    • @michealsamson3419
      @michealsamson3419 3 роки тому +3

      S,who is that shakthi,must find out.

    • @prabhurabhu4384
      @prabhurabhu4384 3 роки тому +2

      Fords will be talented...until & unless if peoples are innocent, frods will grow every where.

    • @michealsamson3419
      @michealsamson3419 3 роки тому +1

      @@prabhurabhu4384, u mean fraud:-?

  • @pradeep9587
    @pradeep9587 3 роки тому +45

    இது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி சக்தி உடல் காதல்

    • @FFPLAYER416
      @FFPLAYER416 3 роки тому +1

      Ha ha ha ha ha 😆😂😂😆

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh 11 місяців тому +1

    ராமரை போல் வருங்காலத்தில் உங்களுக்கு கோயில் நம் நாட்டு அரசாங்கம் கட்டுமா?

  • @கலைராஜா3942
    @கலைராஜா3942 3 роки тому +19

    நாந்த சக்தியாக இருக்க நாந்த சக்தி வாய்ந்த சக்தி ஊரை ஏமாற்றும் மிக பெரிய சக்தி😂😂😂

  • @dinusiva3019
    @dinusiva3019 3 роки тому +16

    எதோ சக்தி சக்தி nu சொல்றியே
    யாருடா அந்த சக்தி ???
    டேய் சக்தி எங்க டா இருக்க
    😂😂😂

  • @imayavarman376
    @imayavarman376 3 роки тому +141

    இவளுக்கு பின் பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் இருக்க முடியாது,,அர்ஜுன் சம்பத் போன்ற வர்கள் தான் இருப்பார்கள்...😂😂

  • @-The-Boys-266
    @-The-Boys-266 День тому

    இவள் மூக்குத்தி அம்மன் படம் இன்னும் நிறைய அம்மன் படங்கள் பார்த்து அதை உள் வாங்கி பக்தி என்று அலையிற ஞான சூனியங்கள நல்லா ஏமாத்துரா கொடும் பாவி அன்னபூரணி ஆத்தா இவள போன்ற ஆட்களால உண்மை தெய்வத்தின் மகிமை மேன்மை என்னாகிறது😢😢😢😢😢

  • @subburamanv5829
    @subburamanv5829 3 роки тому +30

    அரசு உடன் அஜால் குஜால் செய்வதற்கு தான் படைக்க பட்டார்கலம் என்ன டி கம்பி கட்ற கதை சொல்ற பாருங்க

  • @priyapriya2930
    @priyapriya2930 3 роки тому +20

    இந்த நியூஸ் எல்லாம் கேட்டும் நம்ம உயிர் இருக்கே பாருங்க இத விட கொடுமை எதும் இல்ல நரக்கத்துல கூட வாழ்ந்திரலாம் ஆனா இந்த உலகத்துல மட்டும் தான் இந்த மாதிரி நடக்குது,

  • @தமிழன்வாழ்க-ஞ5ட

    போலீஸ் சிகிச்சைக்குப் பிறகு அவளுக்குத் தெரியும்.

  • @bhuvana600
    @bhuvana600 Місяць тому

    கேள்வி,சூப்பர் தம்பி நல்லா,கேள்வி,கேட்டீர்கள், இது,எல்லாம், பத்தா து, அந்த போம்பலக்கு

  • @ReachedRight
    @ReachedRight 3 роки тому +39

    16:16...I applaud to the guy in blue shirt who is sitting and controlling his laughter 🤣🤣🤣🤣...Trying to stay calm....enna oru vilathanam..hahahahaha.