@@rajakumarirajakumari6034 sure... Enaku mrg agi 1 yr tha aguthu enakae ketu kashtapaduthranga. Nenga pavam... Na ungalukum vendikiren... Sekuram gud news sola porenga parunga... Apo kandipa rply comment panuga. Am waiting for u r comment 🙏
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம்...... ஆனாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நிச்சயமாக திருமணத்திற்கு முன் உடலுறவு தவிர்ப்பது நல்லது.....
Guys please don't make fun of this... She is an innocent girl... She loved him truly & suffering like this now... She did it bcoz of her ignorance... It's not really good to make fun of a girl in this situation...
சேலையில் முள்ளு பட்டாலும் , முள்ளில் சேலை பட்டாலும் .. பாதிப்பு என்னவோ சேலைக்கு தான் 😥 காதல் கருமம் எல்லாம் விட்டு விடுங்கள் .. அதற்கு குடும்பம் இருக்கிறது அவர்கள் பார்த்து மனம் முடிப்பார்கள் அது தான் நிலைக்கும் ..
This dialoug fit for only TN and India, in Muslim countries and western countries not fit, I live in one of western countries very systematic, here men and women are equal rights and freedom.
அன்பு சகோதரிகளே ...உங்களுக்கு கல்யாண ஆசை வந்து விட்டால் உங்கள் தாய் தந்தை மற்றும் உங்கள் வீட்டாரிடம் சொல்லி உங்கள் பிடித்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் ஆசை படுங்கள் கட்டாய படுத்துங்கள்.அதை விட்டுட்டு உங்கள் இஷ்டத்துக்கு எவனையாவது பாத்து லவ் பண்ணிகிட்டு அவன் புதருக்குள் யதார்த்தமா கேட்டான் நான் பதார்த்தமா விட்டு கொடுத்தேனு வயிற்றில் பிள்ளையோடு வந்து நீங்களும் அசிங்கபட்டு உங்கள் வீட்டாரையும் அவமானத்துக்கு ஆளாக்குகிறீர்கள்.இப்படி செய்தால் வீட்டார்கள் கொஞ்சவா செய்வார்கள்.செருப்பால் அடித்து வீட்டை விட்டுதான் விரட்டுவார்கள்.முடிந்தவரை உங்கள் விருப்ப படி பெற்றோர் சம்மதத்துடன் பையனை பாருங்கள்.அது தான் உங்களுக்கு நல்லது பாதுகாப்பும் கூட...
ஒரு பத்து ரூபாய்க்கு ஆணுறை வாங்கி உபயோகித்திருந்தால் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் வந்திருக்க மாட்டார்கள். இந்த பொண்ணுக்கு வேற ஒரு இளிச்சவாயன் கூட திருமணம் ஆகி இருக்கும். அந்த பையனும் வேற ஒரு அப்பாவி பெண்ணை திருமணம் செய்து இருப்பான். காலக் கொடுமையால் வெறும் காமம் என்னும் அர்ப்ப சுகத்திற்காக இந்த கயவர்கள் இருவரும் சேர்ந்து இந்த உலகிற்கு ஒரு குழந்தையை கொண்டு வந்து விட்டார்கள். பாவம் அந்த குழந்தை.
Biggest achievement of this programme: Creating many Lakshmi all over TN. Many Women are seen copying Lakshmi and doing the Godly role. One more point: This programme teaches lessons to common people far more than what is taught in religions. Last but not least: I see a real heartfelt efforts done by Zee TV to help the people who seek Zee tamil's help. Appreciate the team behind Lakshmi who whole heartedly help to solve the disputes.
பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்கள் இடம் தராமல் ஆண்கள் தவறு செய்ய முடியாது. தப்பு செய்வதற்கு முன் தங்கள் குடும்பத்தையும் அதனால் வரபோகும் அவமானத்தைம் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்.. சுயமரியாதை மானம் ஒழுக்கம் மிக மிக அவசியம்.
இவனுக்கு தான் Safe ஆ இருக்கனும்.ஆனா இந்த Girl பாவம் .நீங்களே உங்கள பார்த்துக்கொள்ள ஏன் இப்டி ஆள நம்பி ஏமாறுறீங்க.இவன் சரி இல்ல.நம்பி இவனோட போறது Safe இல்ல
Follow the ZEE Tamil channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va4uazXKwqSNHfgWFs0v
jjjjjjjjkjkjjkjjjkjjjjjjjjjjjjjjjjkjjjkjjkkjkkjjjjjkjjjjjjjjjjnjjnjjjjjjjjjjnjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjnjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjkjjkjjjjkjjjjjjjjnjjjjjjm
0
TV
நீ எல்லம் உயிருடன் இருக்கத
அடியோ உனக்கு எல்லம் மதம் அரிப்பு
@@Mary-k2c1r😊😊😊😊
எத்தனை பேர் முறைபடி கல்யாணம் செய்து குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கு குழந்தையை கொடு இறைவா
Kandipa ungaluku alagana kulanthai pirakum... Nan vendiruken ungalukaga
Enakkum marriage aagi 4years aaiduchi, ennam kulanthai illai enakaga Vendi kollungal sisters
@@rajakumarirajakumari6034 sure... Enaku mrg agi 1 yr tha aguthu enakae ketu kashtapaduthranga. Nenga pavam... Na ungalukum vendikiren... Sekuram gud news sola porenga parunga... Apo kandipa rply comment panuga. Am waiting for u r comment 🙏
🙏🙏🙏
Enaku kalyanam aagi 3 yrs aaga poguthu inum baby illai rompa kastama iruku enaku vendikonga sister
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம்...... ஆனாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நிச்சயமாக திருமணத்திற்கு முன் உடலுறவு தவிர்ப்பது நல்லது.....
சரியான வார்த்தை
@@infinitylovefromnilgiris9671 🙏
Ella episodes paapinga pola....
Excellent Mr.Ajith
Good comment
2024 yaar ellam pakarainga oru like podunga
👎👎👎👎👎👎👎👎👎👎😂
😂😂😂😂😂
😂😂
😂😂
Hlo yalla video s la paakura ungala
இப்படி ஏமாத்தவும் கூடாது ஆன்கள் பெண்கள் இப்படி ஏமாறவும் கூடாது அந்த குழந்தை பாவம்
ஆண்கள்
தாய்.தந்தை.பேச்சை கேட்காமல் போனால் வாழ்க்கை என்பது கேள்விக்குறி தான்.
💯true
True
பெண்களே என் தாய்குழமே இந்த மாதிரி காம வெறியன்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
Best comment 👌👏👍😊
அவன் காமவெறியன்னா
அவனுக்கு இடம்
கொடுத்த பெண்ணின் தவறு
இல்லையா
Guys please don't make fun of this... She is an innocent girl... She loved him truly & suffering like this now... She did it bcoz of her ignorance... It's not really good to make fun of a girl in this situation...
சேலையில் முள்ளு பட்டாலும் , முள்ளில் சேலை பட்டாலும் .. பாதிப்பு என்னவோ சேலைக்கு தான் 😥 காதல் கருமம் எல்லாம் விட்டு விடுங்கள் .. அதற்கு குடும்பம் இருக்கிறது அவர்கள் பார்த்து மனம் முடிப்பார்கள் அது தான் நிலைக்கும் ..
This dialoug fit for only TN and India, in Muslim countries and western countries not fit, I live in one of western countries very systematic, here men and women are equal rights and freedom.
Correct
👍
Thala dialogue ah
Nice Anna🤩
Thug life pathutu yaru ellam vanthurukinga 😂😂😂😂
Beard Venky me
Bro beard semma azagu
Me🙋🙋🙋🙋🙋
Meee
Naaaa vandutttaaaa
Unknown guy : neenga pona udane video paapigala
We are mind voice : pona udane la pakka matto firsttu comments padipo 😂😂😂
😄😄😄😄😄Saema
Majja majja 🤙🤙
👌Ultimate
Aiyo supernga😄
😂🤣😂😂😂😂😂😂
Tik tok paathuttu vanthavanga Yaru oru like poodunga pa 😂😂😂
🙈🙈
Me
🤫🤫
Me
Me🙋
அன்பு சகோதரிகளே ...உங்களுக்கு கல்யாண ஆசை வந்து விட்டால் உங்கள் தாய் தந்தை மற்றும் உங்கள் வீட்டாரிடம் சொல்லி உங்கள் பிடித்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் ஆசை படுங்கள் கட்டாய படுத்துங்கள்.அதை விட்டுட்டு உங்கள் இஷ்டத்துக்கு எவனையாவது பாத்து லவ் பண்ணிகிட்டு அவன் புதருக்குள் யதார்த்தமா கேட்டான் நான் பதார்த்தமா விட்டு கொடுத்தேனு வயிற்றில் பிள்ளையோடு வந்து நீங்களும் அசிங்கபட்டு உங்கள் வீட்டாரையும் அவமானத்துக்கு ஆளாக்குகிறீர்கள்.இப்படி செய்தால் வீட்டார்கள் கொஞ்சவா செய்வார்கள்.செருப்பால் அடித்து வீட்டை விட்டுதான் விரட்டுவார்கள்.முடிந்தவரை உங்கள் விருப்ப படி பெற்றோர் சம்மதத்துடன் பையனை பாருங்கள்.அது தான் உங்களுக்கு நல்லது பாதுகாப்பும் கூட...
கழுத்தில் தாலி மற்றும் காலில் மெட்டி போடும் வரை நெற்றி முத்தம் மட்டும் போதுமே.....
Vera level
Very true..
Athuvum vename
Samma
Amazing line
lakshmi amma nega supara pesuriga ❤❤❤❤❤❤❤❤❤❤ungala ennaku rompa pidikkum 💅💅💅💅💯👌👍
அப்பா அம்மாவை மதிக்கலனா இப்டி தான் ஆகும்.... எல்லாம் ஒரு நாள் நடக்கும் ஏன் இந்த அவசரம்.....😏
Correct 👍😊
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்
Kadavule. Oru kozhandhai achum kudu nu Ethanayo husband wife thavam irukanga. Avangaluku Un karunai ah katu kadavuley 😭😭😭
Fact bro na Oru baby illama 3 years ah thavam kidakurean....
😭😭😭😭😭
😏😏
@@raghunathanananthapadmanab4535 bro I am five years illama irunthom oppo baby ku 18 months don't feel bro kanndipa pirakkum
@@geethamega14 thank you bro
இது மாதிரி எவ்வளவு பாத்தாலேும் நம்ம பொண்ணுங்க திருந்த மாட்டார்கள்
Uma Srimati Bala உண்மைதான்
Correct
Correct ha sonninga
100% true
Correct ah soniga
ஒரு பத்து ரூபாய்க்கு ஆணுறை வாங்கி உபயோகித்திருந்தால் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் வந்திருக்க மாட்டார்கள். இந்த பொண்ணுக்கு வேற ஒரு இளிச்சவாயன் கூட திருமணம் ஆகி இருக்கும். அந்த பையனும் வேற ஒரு அப்பாவி பெண்ணை திருமணம் செய்து இருப்பான். காலக் கொடுமையால் வெறும் காமம் என்னும் அர்ப்ப சுகத்திற்காக இந்த கயவர்கள் இருவரும் சேர்ந்து இந்த உலகிற்கு ஒரு குழந்தையை கொண்டு வந்து விட்டார்கள். பாவம் அந்த குழந்தை.
:correct
GH la freeya kedaikkum
Vithi
2023 la yarulam pakkuringa like pottutu ponga
10.3.2023 time 2.36
O
I
11/3/23....Time:1.15 pm
Oombu like poduren 😂
@@mgeetha-kf5qi cringe koothiyane 😂
ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம்......திருமணத்திற்கு முன் உடலுறவு ????????.
Unmaiyana love pudharkulla poga soludha..... Question super ah ketteenga mam... Semma
போன உடனே பண்ண மாட்டோம்🤭கொஞ்சம் நேரம் பேசிட்டு இருப்போம்🤣🤣🤣🤣🤣😝
😂😂😂😂😂
Amaaam dressai kazhattaradhukku neram aagume..
Correct 👍👍👍😀😀😀
Fun video ninachu pakra vanthan... But antha ponnu pavam ...after watched this video😥
Lawrence Andrews rethinam Yes 😢😢😢
True😐
S paaavam
Nanum taa nanba
Ava pavam bro
இத பார்த்து விட்டு இவன இன்னொருத்தி கலியாணம் பன்ன முன்வந்தால் அவள் பொண்ணாவே இருக்க முடியாது
இப்ப எல்லாம் அப்படி இல்ல
Correct a sonninga
@@kalimuthujk2515 அப்ப எப்படி?
@@kalimuthujk2515poda loosa
entha episode pakka tha pannaga erunthal
நல்லவன் கல்யாணத்துக்கு முன் தவறு செய்ய மாட்டான்
Correct Nan oru ponnai 5years love pannittu iruken ana innum thapa nadanthukittathe ellai
Ssssss
Crt bro
சரியான தீர்ப்பு. வணக்கம் மேடம்.
Unmaya love pannaa pudharukulla ponumaa.. Ultimate dialogue..
விதி படத்துல வர வசனம்தான் நினைவுக்கு வருகிறது எத்தனை தவறு செய்தாலும் ஆண் தப்பித்து விடுகிறான் தாய்மை பெண்ணை காட்டி கொடுத்து விடுகிறது.
Sssss
💯💯
💯💯💯
பாவம் இந்த லெட்சுமி மேடம்...
Sure
😂😂
😆😆 comment padikka vanthavanga like potunga
super comments bro
😂😂😂
Suppar coment
@@seemlyme adei neeya Ella commentsla ne irukka 😂
@@GokulGokul-nx9cr parama padida padi 😂😂
Insta la video pathuttu vanthavanlam like ah podunga 😂
Hahha it's me 🤣💯
Pulaingallam bayangarm
Nee idha solliyea like vaangidu
Na tik tok la paatha adha like podala sorry machi
Wat video
Cmdy video nu nenachu tha vanthu patha...but that girl was really pavam....hats off to Akka...Nd sry ungala thappa nenachuthaku
Yes letchumi narayam mam hats off and my self also ask for sorry think wrong about u
தெரு நாயெல்லாம் கன்சீவ் ஆவுது... பல பேர் குழந்தை யில்லாம இருங்காங்க😢
Yes
விடாமுயற்சியும் ,, தன்னம்பிக்கையும்
முக்கியமாக குளிர்காலத்தில் கூடனும்,
உண்மை தான்..
First eallarum god ta pray pannunka... prailor chicken avoid pannunka... proilor chicken very very dangerous food ... healthy food organic food sapitunka ... block sundal, padam, akrut , dates, block kissmiss and dry fruits daily regular ah morning continue va 2 years sapitunka baby form aakum nalla results confirm varum ... nanum apdi than sapten ... nalla results vanthathu friends ...

5.15 : for those who came after tick tock... 😀😀😀😊
Enga Pullainga Ellam Romba Bayangurom😂🔥
Deivamae
😂😂😂😂😂
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒழுக்கம் போய்விட்டது என்றால் அது காதல் முறிந்துவிடும் ஒழுக்கமாக இருந்தால் காதல் வாழும்.
True Love VA ..Yaa epdi Pandrega ....Romba Kastama Iruku
ஓ போன உடன்தப்பு பண்ண மாட்டியா, கொஞ்ச நேரம் கழிச்சு தான் தப்பு பண்ணுவீங்களா, அப்ப நீ ரொம்ப நல்லவ தான்.😂😂😂😂
🤣🤣👌
😅😅😂😂🤣🤣
😂😂😂😂😂
Thuuuu
Great lesson for the youngers.They should be very careful in future.
Parents Bayam Illa.... Kadavul bayamilla.... Manasatchi bayamilla.... Ithellam lifela urupadathu
இந்த பெண்கள் இப்படி செய்வதற்கு முக்கிய காரணம் சினிமா டூயட் பாடல்கள் தான்.
True
unmyaana love putharakulla poka soluma? question super mam
Hi
Perfect timing..when I'm watching that dialogue.and seeing ur comment..
Puthar enna enna?? Meaning
I am from kerala
லஷ்மி மேடம் அப்ப்பா உங்க பொறுமை அவன் பேசும் போது கன்னம் கன்னமா அறையனும் போல இருக்கு
Lady , don’t shame the woman like you are an angel. She is admitting and sharing. Respect her no matter what and come down from your high horse
Kulandai illama kasta padurnga.. Intha saniyangal pillaiya pethu vetchukitu mallu katikitu erukunga
Suganya a correct sis i have no baby marriage agi 2years aguthu
True sis..😢😢😢😢
ungalukum baby illaiya
@@btsjimincrazys1129 no sis
Enakum dan 4 years aguthu. Kulanthai illa
இன்னாத shorts video பாத்தாலும் சொல்வதெல்லம் உண்மை 2Episode பாத்ததா தூக்கமே வருது😅😅😅
😂😂😂😂😂😂😂
Nenga pakkura parvailey therithu avan poi sludra nu nenga kandu pidichitinga nu sema mam nenga
OMG her situation is very hard
உன்மையா காதலிச்சி இருக்கா அந்த பொன்னு அதுதான் காரணம்
Unmaiya love panni yathal than avan vivaram therinthathu antha pennukku aval kadhal unmay
Tiktok la 🙈🙈🙈😁😁😁 pathu vanthavanga yarelam 😁😁😁 enga pullainga ellam payankaram
Edited 😂😂
Your expressions are awesome mam...Love you lott mamm
5:19 இதை பார்த்து தான வந்திங்க?😂😂😂
Epic reply😂😂😂
லவ் பன்னுனா புதர்ருக்குள்ள போகனுமா சரியான கேள்வி லட்சுமி மேடம் 😂😂😂😂
Ellam avasaram
சமூகத்தில் இது போன்ற பிரச்சினைகள் நடந்தாலும் ; இதுபோன்ற பிரச்சினை நமக்கு வராது என்ற எண்ணத்தில் தவறுகள் செய்யும் முன் சிந்தித்து செயல்பட வேண்டும்
Unmiya love panina potharkula povingala laksmi mam vera leval🤔athuku antha lady nanga mothela konja neram pesitu aprama tha antha lady vera level😭😭😭
Yarala daily night sollavathellam unmai pakkuringa ❓💥
ME
Me😂
Me
நா ரெண்டு வருசமா love பன்ன
போன்ல கூட முத்தம் கொடுக்கல. நாங்க சேரவும் இல்லை. ஆனாலும் நேசிக்கிறோம் இது காதலா அது
காதலா.
Ungalodathu than unmaiyana love
That is real love you are makeing a good love
Super nga
your lover name ....?
@@perumaldail7956 suba mani
Lakshmi Madam you look so beautiful👌 keep it up Mam.
😂😂
Kelavita poi
Aunty loves..
Yes mam keep it up
Biggest achievement of this programme: Creating many Lakshmi all over TN. Many Women are seen copying Lakshmi and doing the Godly role. One more point: This programme teaches lessons to common people far more than what is taught in religions. Last but not least: I see a real heartfelt efforts done by Zee TV to help the people who seek Zee tamil's help. Appreciate the team behind Lakshmi who whole heartedly help to solve the disputes.
Laks:இப்படி பொதற்குள்ள போராதாம்மா லவ்
Tat girl :போன உடனே பண்ண மாட்டோம் கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் பண்ணுவோம் 😂😂😂
Mudiyala pa
ஆணும் பெண்ணும் திருமணம் வரை ஒழுக்கமாக இல்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் ஒழுக்காமல் இருங்கள் அதுவே போதும்
Ha haaaa...
Ultimate
வேற லெவல்.
😂😂😂
😮😮😮😂😂😂கை❤வை❤️😀😀
இவன் கல்யாணத்துக்கு அப்புறம் இவன் பொண்ட்டாடி வேற எவன் கூடையாவது ஓடி போய்டுவா, கடவுள் இவனுக்கு இனிமேல் பிள்ளையே கொடுக்க மாட்டாரு
Super 👌
He not care about that, bcoz he is lazy and irresponsible guy, only responsible men get fear.
Ss
Podi thevudiya
Yes unmai ... ivangaluku kadavul kuzhndaiya kodukaran nanga kuzhanda illama thavikiroam.......sangeetha manikantan
..
ஆண்கள் எவளோ காரணம் சொன்னாலும் தாலி கட்டாமல் குழந்தை பெத்து இந்த சமுதாயத்தில் வாழும் வலி ஆண்களுக்கு தெரியாது
ஓ ஓ அப்புடியா
3:48 தப்பு பண்ணீட்டோம்... இந்த டைலாக் இல்லாத எபிசோடு இல்ல...😡😡
Adhu dhaan love nu nenachikudhunga.. Love nra vaarthaye asinga paduthiyaachy
Ila ila... Theriyama panitom nu tha neriya iruku 😂😂😂
@@albatros__phoenix enake teriama nadantuchi mam 🤣🤣
அதும் தெரியாமல் தப்பு பண்ணிடோம் தான் சொல்லுவான்க
Ammaaaa thala 😀
2020 may la paakkuravanga oru like podunga.
5:16 லக்ஷ்மி ராமகிருஷ்ணன்:
பப்ளிக் பிளேஸ் ல அதுவும் இருட் டான புதற்குள தப்பு பண்ணுதர் தான் காதலா?
லேடி: உடனே தப்பு பண்ண மாட்டோம் ஃபர்ஸ்ட் பேசிக்கிட்டு இருப்போம்.
Super pro
Senmma super bro
Nee innoru kalyanam pannalum nasama poiduva😡Kadavul irukkaru🙏😡Nee aambalaye illa..
Unmayaaa love panna pothar kulla pokanumaaaaa😂😂😂
நீங்கள் உண்மையிலேயே நல்ல பெண். உன் அன்புக்கு .நல்ல மனசுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்
Laxmi mam harts off u sociality ya patti pesunadhu romba pudichurundhadu❤😍🥰🎉🎉🎉👏👏
விதி என்ற சினிமாவில் மோகன் பேசுவதை போலவே பேசறான் இந்த கம்மனாட்டி 😡😡
Kammanaatti😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
😂😂😂😂😂😂😂😂😂😂😂😁😁😁😁😁😀😀😀😀😀😀
😂😂😂😂😂😂😂😂
Madam 😂😂😂
😂
போன உடனே பன்ன மாட்டோம்
கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம்😂😁😂
Super
Super comment
😡😡😁😁😇😇😁
😆😆😆😆
இவள் எல்லாம் உயிரோட இருப்பது பூமிக்கு பாரம். கடவுள் இவளுளை எல்லாம் உயிரோடு வைத்து உள்ளதே
Ithula rendu Peru melayum thappu ilaya itha ponna mattum corner pandrathu yenna reson
A vanathan sakadikkanum avan eppadithan namba vaithu emathuvan pavam antha ponnu mattikitta
I love u lexmi mam. Ungakooda pesanumnu asaiya eruckuthu mam. pesaina ennoda problems ellathuckum solution kidachidumnu thonuthu
Mam you're really great pls show va continue pannunga
Unmaiya love Panna Puthurukulla poganuma super laksmi mam😅😅😅😅😅
0
Good punch 👊😊
அதுக்குத்தான லவ்வே 😂
Twitter fb la paathutu vandhavanga ✌✌🔥🔥🔥🔥🔥come here
Super mam , good & strong question you are asking,i really appreciate & enjoyed to the core ❤❤❤❤
Unmaiya love panna bodharukulla poganum....😅😅😅😅😅😅😅😅😅
அரிப்பு எடுத்தா அறுவாமனைக்கு இடையில உட்க்காந்து அரிப்ப தனிங்கடா(டி)... செக்ஸ் வெறும் சதைக்கு மற்றும் காதல் பீப் பன்னுறானுக.. புதருக்குள்ள பூகம்பம்... பெசன் நகர் பீச்ல பொசிசன் மாத்தி மாத்தி...த்த்தா
செமடா
Ean da ipdye solitu irunga aampilaigal thairiyama thapu panuvanugal
What else to expect from an 'electrician' other than such 'shocks'!😀😀😀
Don't generalize the profession, its the mistake of the individual.
Plz consider this as joke...😁😁😁
You have very good humor sense .... lol ... but wrong place ...
😂😀😀😀
Great 1 bt not d right time n place!!!
இந்த பொண்ணுக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும் பையன் நல்லா use பண்ணிக்கிட்டான் 😡🤬
Your absolutely correct
Mam What character u R No words .... such a good speech ... conclusion Mam
Oru ponnuku kulantha kudutha yaru ethuthalum merriage pannanum atha vedudu emathurathu romba kevalama seiyal 😢
Comments pakka vanthavaga oru like poduga ❤️
5:03 lakshmi ramakrishnan mam vera level🔥🔥😂😂
Great mam Lakshmi Ramakrishan.
For treating the woman and man equally. Hats up you.❤🎉
பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்கள் இடம் தராமல் ஆண்கள் தவறு செய்ய முடியாது. தப்பு செய்வதற்கு முன் தங்கள் குடும்பத்தையும் அதனால் வரபோகும் அவமானத்தைம் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்.. சுயமரியாதை மானம் ஒழுக்கம் மிக மிக அவசியம்.
Aangalukum soli kudunga pengalukum unmaya iruka numnu
Memes ah pathutu vanthavanga lam yaru paah oru like ah pottu ponga😎😎
Go to 5.20 min😂😂 enga pullingo ellam🕶
Putharkulla pona odane panna mattangalam ...konja neram pesitu irupaangalam ...Adei 😂😂
😆😆😆😆😆
😀😀😀
Un akka pona ipadithan kelvi panuviyaaaa
@@deepanchakaravarthy9525 nee enna antha ponnuku support ah ... Poya angitttu ...ethuku ethuku support pandrathu nu arivu vendam ...
😆😆😆😆😆😆
Lakshmi mam saree 👌👌
😂😂😂😂😂😂
எவ்ளோ பிரச்னை இங்கே போய்ட்டு இருக்கு உங்களோட கண் அந்த sarry மேல தான் கண்ணு இருக்கு
@@arjunansrinivasan2669 😂
@@sangamithraswaminathan3354
Ungaluka avanga sarry mela oru kannu
@@arjunansrinivasan2669 nalarukku bro
So much respect for you madam. It is not easy to handle
ஆன் நல்லவனா இருந்தா .பெண் கேட்டவலா இருக்கா..பெண் நல்லவலா இருந்தா ஆன் கெட்டவனா இருக்கான் ....என்னடா உலகம் இது ....காதல்லனா எமதுறது தான... து தூ
Yes
Pothar kulla azhaikumpothee
Theriyalaaa...avan unnaya love pannalanu unmayaa???
Yes
Crt ah soninga
Potharu kulla polaam... Aana condom kooda poganum...
இவனுக்கு தான் Safe ஆ இருக்கனும்.ஆனா இந்த Girl பாவம் .நீங்களே உங்கள பார்த்துக்கொள்ள ஏன் இப்டி ஆள நம்பி ஏமாறுறீங்க.இவன் சரி இல்ல.நம்பி இவனோட போறது Safe இல்ல
அவன் வீடுயென்ன அம்பானி குடும்பம்மா இவ்வளவு நாளா காத்துனு இருக்கற்துக்கு
போன உடனே பண்ண மாட்டோம் மேடம், கொஞ்சம் நேரம் பேசிட்டு அப்புறம்தான் பண்ணுவோம் 😂😅😊
Enna thampi 😂😂😂
Fantastic joke 😅😅😅😅
😂🤣
@@Ras_ran31😁😁😁
காஞ்ச மாடு கம்பங்கொள்ளைள இறங்கின மாதிரி மேயரத விட்டுட்டு ,,பேசுவாங்களாம் அப்புறம் தடவுவாங்களாம்,,இது என்ன செக்ஸ் படமா 😂😂😂😂
Mam .... Good credits waiting 4 ur from God Mam .... Ur Childrens really Blessed ....
இந்த நிகழ்ச்சி பார்க்கும் ஆண்கள் உணர வேண்டும், பெண்ணின் வலியை கொடுமையானது