"ஆளுநர் மாளிகையில் கொலையே நடந்தாலும் யாரும் கேட்க முடியாது"சீறும் ஆளூர் ஷாநவாஸ்|Shanavas|Nerukku Ner

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2023
  • "ஆளுநர் மாளிகையில் கொலையே நடந்தாலும் யாரும் கேட்க முடியாது"சீறும் ஆளூர் ஷாநவாஸ்|Shanavas|Nerukku Ner

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @loveperumal1
    @loveperumal1 Рік тому +61

    ஷாநவாஸ் தமிழ் பேச்சு வழக்கு,
    அற்புதமா இருக்கு
    வாழ்த்துக்கள் தோழர் ஆளூர்

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 Рік тому +240

    முக்தாருக்கு இனையாக, மிக தெளிவாக, நிதானமாக பதில் சொல்லியிருக்கிறார் திரு ஆளுர் ஷாநவாஸ் அவர்கள்.

    • @aqua9392
      @aqua9392 Рік тому +2

      Aalunar ah

    • @mountpattengabriel9550
      @mountpattengabriel9550 Рік тому +4

      நீங்கள் சொன்னவுடன் தான் பார்த்தேன், திருத்தம் செய்து விட்டேன், மன்னித்துவிடுங்கள். நன்றி 🙏

  • @karant837
    @karant837 Рік тому +40

    Amazing speech Brother Aalur Navas👏🔥

  • @user-nb6fn5pj3v
    @user-nb6fn5pj3v Рік тому +252

    ஆளூர் அண்ணாவோட மிகப்பெரிய பலம் அவருடைய நிதானம் தான் ..❤️

    • @sabareerangaraj5347
      @sabareerangaraj5347 Рік тому +1

      if you have no content to talk on your achievement then u have enough time to talk filth for your own audience

    • @tomriddle7764
      @tomriddle7764 Рік тому

      ALURDU.VETTI.ERRUKKUM.PORUMAIYA
      SAPPI.PARU.

    • @user-nb6fn5pj3v
      @user-nb6fn5pj3v Рік тому +1

      @@sabareerangaraj5347 டைம் இல்ல...உங்கம்மாக்கு ஊம்ப குடு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      விஜி பழனிச்சாமி பற்றியும் பேசுடா ஷா நவாஸ் 😭😭😭

    • @rekharajendren3440
      @rekharajendren3440 Рік тому

      @@murugesanthirumalaisamy5613 e

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 Рік тому +182

    இரண்டு பேரும் மிக சிறப்பாக உரையாடினார்கள்...

    • @murugansamy5688
      @murugansamy5688 Рік тому

      Sonta ammaveye. Maatryya. Aalur. Naaye. Sattatha. Patty. Enna. Theriyum. Thevidiyaa. Payada. Nee

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      ரெண்டு பெரும் அருமையா நடித்தார்கள்.

  • @kasimbeig4720
    @kasimbeig4720 Рік тому +33

    முக்தார் உங்கள் பருப்பு நம்ம ஷா நவாசிடம் வேகாது.... 👍👍

  • @winstar2039
    @winstar2039 Рік тому +489

    ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் கோபப்பட்டு பேசியதை நான் பார்த்ததில்லை..நல்ல பக்குவமான மனிதர் ..GOOD.!

    • @jayanth1551
      @jayanth1551 Рік тому +17

      யாரு இவனா

    • @balajid4430
      @balajid4430 Рік тому +36

      @@jayanth1551 அவரை மாதிரி கண்ணியமான பக்குவமான அரசியல்வாதி ஒருவரை காட்டு பார்க்கலாம்.

    • @rapstank2350
      @rapstank2350 Рік тому

      @@jayanth1551 சங்கின்னா சூத்து எரியத்தான் செய்யும் வாழ்த்துக்கள் 🤣

    • @manithanyamullavan7436
      @manithanyamullavan7436 Рік тому +15

      @@balajid4430 அவர் சொல்லுவார் எச் ராஜா 🤣🤣🤣🤣🤣🤣

    • @winstar2039
      @winstar2039 Рік тому +1

      @@jayanth1551 நீ நல்ல தாய் வயிற்றில் பிறந்திருக்க வாய்ப்பில்லை ..! முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொள் மூட சங்கி

  • @georgejose4334
    @georgejose4334 Рік тому +21

    ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், அனுபவத்திலும் நடந்து கொள்ளும் விதத்திலும், பேச்சிலும் நல்ல முதிர்ச்சி பெற்று இருக்கிறார் !!! வாழ்த்துக்கள்.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @ithirismohamed6719
      @ithirismohamed6719 Рік тому

      இருவருக்கும் ஒரே வயதுதான். 40 வயது.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому

      இவன் அளந்து பார்த்தான் 😆

  • @MohamedAli-yv4td
    @MohamedAli-yv4td Рік тому +27

    கண்ணியத்தோடும்,நடுநிலையோடும்,நிதானத்தோடும்,நேர்மையோடும்,மிகவும் துணிச்சலோடும்,நயமாக,நளினமாகப் பேசும் தம்பி ஷா நவாஸ் என்றும் நலமுடன்
    வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Рік тому +78

    அண்ணணின் வளர்ப்பு அப்படி ! ஷாநவாஸ் எப்பொழுதுமே மாஸ் தான்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      😭😭😭அப்பா பெயரைக் கூட தமிழுக்கு மாற்றியவர் திருமா. ஆனால் இன்னும் உருது பெயருடன் இருப்பவருக்கு தமிழகம், தமிழ்நாடு பற்றி பேச அருகதை இல்லை 😭😭

  • @titusthavamani6139
    @titusthavamani6139 Рік тому +35

    அருமையான பேட்டி. அரசியல் பண்பாளர் அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் வழக்கம்போல் அருமையான தெளிவான விளக்கம் கொடுத்தார். தோழர் ஆளுர் ஷா நவாஸ் மற்றும் ஊடக நெறியாளர் அண்ணன் முக்தார் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

    • @rjendranshanmugam6889
      @rjendranshanmugam6889 Рік тому

      ஊடக நெறியாளர் தனது அபிப்ராயங்களை இனானும் கண்ணியமாக வெளிப்படுத்தலாமே...
      ஊடக நெறியாளரைக்காட்டிலும் திருவாளர் ஷு நிவாஸ் அவர்களே கண்ணியமிக்கவராகத் தோனாறுகிறார்.

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому

      👌🌹

    • @mohan8738
      @mohan8738 Рік тому +1

      கட்சி சின்னமே இல்லாமல் போட்டிபோட்டவரின் பேச்சை கேட்டால் சிரிப்புதான் வரும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      @@mohan8738 ஓ அந்த சுயமரியாதை பெரியார் பேரனா? 😭😭😭அந்தோ சிறுத்தைகள் சுயமரியாதை 👌😭😭

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Рік тому +34

    சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்து சிறப்பு முக்தார் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 Рік тому +40

    சிறப்பான நேர்காணல் முக்தாருக்கு வாழ்த்துக்கள் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் முக்தார் மூலமாக மக்களுக்கு புரியும் படி உண்மையை எடுத்து சொன்னது பாராட்டுக்கு உரியது

  • @nambidurai3496
    @nambidurai3496 Рік тому +153

    ஆளூர் ஷாநவாஸ் ஆளுமை மிக்க தலைவரின் அண்புதம்பி கண்ணியத்தோடு பேசும் நபர்

    • @fajarulhakh635
      @fajarulhakh635 Рік тому +4

      உண்மை அனைத்து நேர்காணளிலும் கண்ணியத்தோடு பேசக்கூடிய நபர் என்றால் மதிப்பிற்குரிய அண்ணன் ஆளுர் ஷாநவாஸ் அவர்களின் பதிவு மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹக் வணக்கம்

    • @hi-im8tj
      @hi-im8tj Рік тому +1

      S he is humble person

  • @marithangaraj1216
    @marithangaraj1216 Рік тому +80

    ஆளுநர் ரவி க்கு நல்லா சப்போர்ட் ஆன கேள்வி கேட்டு, அதற்கு விளக்கம் கொடுத்த சானவாஸ் மிக அருமை.. வழக்கம் போல் நல்ல நக்கல் கேள்வி, சானவாஸ் மிக தெளிவு.. 👌

    • @sankarn2447
      @sankarn2447 Рік тому

      தமிழ்நாட்டு ஆளுநர் R.N. ரவியை தமிழ்நாட்டை விட்டே துரத்தி அடிக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தை தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் ஆடம்பர செலவுக்கு ஏன் கொடுக்கவேண்டும்?. தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தில் ஆளுநர் R.N. ரவிக்கு ஒரு டீயை வாங்க கூட பைசா தரக்கூடாது. குடியரசு தினத்திற்கு ஆளுநர் ரவியை ஏன் கூப்பிடவேண்டும்?. தமிழ்நாட்டு ஆளுநர் ரவி இல்லாமல் குடியரசு தினத்தை நம்மால் (தமிழ்நாட்டு முதல் அமைச்சரால் ) நடத்த முடியாதா?
      கவர்னர் பதவி என்பது தேவையில்லாத பதவி.
      ஆளுநர் பதவி என்பது தமிழ்நாட்டுக்கு தேவையற்ற பதவி.
      இனிமேலும் வேறு ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அந்த ஆளுநரையும் தமிழ்நாட்டை விட்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.

  • @sundarsing8384
    @sundarsing8384 Рік тому +16

    பேட்டி கான்பவர்பேட்டிகொடுப்பவர்இரண்டு பேரின் அருமை பேச்சும் சூப்பர்

  • @josephzavier7998
    @josephzavier7998 Рік тому +7

    ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் சூப்பர் மாஸ்...🔥🔥🔥💪💪💪

  • @sivap1825
    @sivap1825 Рік тому +8

    ஆளூர் ஷானாவாஸ் அருமை..

  • @sarthim4429
    @sarthim4429 Рік тому +115

    தமிழ்நாடு வாழ்க

    • @dymohan
      @dymohan Рік тому

      பேரு வைத்தீர்களே 📢சோறு வைத்தீர்களா🥘 ? தமிழ்நாட்டை🙋 தமிழர் தான் ஆள👑 வேண்டும் என திருட்டு திராவிட🧟‍♀ கூட்டம் சொல்லுமா ?

    • @k.arumugam9863
      @k.arumugam9863 Рік тому

      அப்போ தமிழகம் ஒழிக!! மெய்ப்பொருள் காண்பதறிவு.

    • @MrPrabhaece
      @MrPrabhaece Рік тому

      oombu

  • @kumarsathis1078
    @kumarsathis1078 Рік тому +132

    நிஜம் வேறு நிழல் வேறு என்பதை மிகவும் அழகாக வெளிப்பட வைத்த பத்திரிகையாளர் முக்தார் அவர்களுக்கு நன்றி

    • @NadodiMannan
      @NadodiMannan Рік тому +2

      🙏🙏🙏thanks for suppoting

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Рік тому +1

      Nijam very nilal veru endrukooda theriyamal intha katchikaranga nammala vachirukaanga

    • @ramamurthymohanaliassrikri6171
      @ramamurthymohanaliassrikri6171 10 місяців тому

      இந்தியா வில் பல மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்ப்பட்டது

  • @shaheenshahul6429
    @shaheenshahul6429 Рік тому +24

    They started it as an interview and ended as a debate... That's the power of Aloor sha Nawaz 👏

  • @apmani1959
    @apmani1959 Рік тому +59

    எங்க நாடு தமிழ்நாடு 💙💐👍🥰😘🥰❤️🖤

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 Рік тому

      திறவிடியா நாடு னு.... நான் சொல்லல.... தீமைக்க காரன் சொல்றன் ப்பு

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 Рік тому +2

      unga CM a Tamil Illa nu Subramaniya say solar. y the party is quiet

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      @@ravindrannathan8306 அவன் யாரைத்தான் ஒழுங்கு என்று சொல்றான்
      அவன். ஒரு மெண்டல்
      அவனை பிடித்து தொங்கும் நீ ஒரு மெண்டல்
      அவன் யாருடா நாய் ஸ்டாலினை சொல்ல.
      அவனே.. வந்தேறி தேவிடியா பையன்
      ஏன சொல்லுகிறேன் என்றால் மனு தர்மப்படி எல்லா பாப்பாத்தியும் சூத்திர (தேவிடியா )தான்
      அப்போ அவன் அம்மாவும் அது தானே

    • @abdullahmuthalif7323
      @abdullahmuthalif7323 Рік тому

      @@ravindrannathan8306 அந்த சுன பன வே வந்தேறி ஆரியன் தானே அவன் திராவிடனா? இல்லை தமிழ் தேசியனா? இரண்டாம் இல்லாத அவனை தமிழ் நாடும் தமிழ் சமுதாயம் பொருப்படுத்தாது

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому +1

      @@ravindrannathan8306
      சூப்பிரமணி பேசுர தமிழ
      கேட்டாலே செத்து போயிரலாமா
      னு எனக்கு தோணும்.
      "தமிழன் "பத்தி இதெல்லாம்
      🧞 பேசுது.

  • @venugopalr8225
    @venugopalr8225 Рік тому +11

    ஆளுநர் ஷா நவாஸ் பேட்டி சிறப்பு அய்யா

  • @ganesangps7172
    @ganesangps7172 Рік тому +22

    Super ஆளூர் ஷாநவாஸ் sir

  • @moonrampirai
    @moonrampirai Рік тому +40

    Sha Navas bro.... Ungala ellorukkume pudikkum 💪

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      அப்புறம் ஏன் முதல்வர் ஆகவில்லை 😭😭😭

    • @PoWeRDiViNeSpEaR
      @PoWeRDiViNeSpEaR Рік тому

      @@murugesanthirumalaisamy5613 இது என்ன பைத்தியக்கார கேள்வி

  • @mohansundaram2508
    @mohansundaram2508 Рік тому +43

    அருமையான நேர்காணல்.

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 Рік тому +34

    ஷாநவாஸ் மிகச் சிறந்த சிந்தனையாளர்.
    நெறியாளர் முக்தார் மிகச்சிறந்த தகுதிவாய்ந்த நெறியாளர். மிக அற்புதமா ரசிக்கும்படியா போட்டு வங்கறார். முக்தார் கேள்வி உரையாடல் செம்மையாகலாய்க்கிறார்.
    பாராட்டும்படியா இருக்கின்றது.
    முக்தார் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому +1

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @tindumon3565
      @tindumon3565 Рік тому

      @@Vedimuthu333 POI SOLLA VANDUTTAN DA PEE SOOTHAN SANGI

    • @mohammedashik9514
      @mohammedashik9514 Рік тому

      @@Vedimuthu333 poda fake pombala unmaiyana pera vachitu pombala matheri vara

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Рік тому +34

    சிறந்த கருத்தாளுமை மிக்கவர் அண்ணன் ஷாநவாஸ்🙏💐💐💐

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому +1

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

  • @noormohamed5824
    @noormohamed5824 Рік тому +7

    அருமையான நேர்காணல் சூப்பர் சூப்பர்

    • @devendiranarumugam9943
      @devendiranarumugam9943 3 місяці тому

      முக்தார் வடநாட்டுகாரனுக்கு சப்போர்ட் செய்யாதிங்க அவன் மே மாச மே ஓடிடுவான்

  • @apmani1959
    @apmani1959 Рік тому +46

    தமிழ்நாடு வாழ்க வளர்க ❤️

  • @mmsl4287
    @mmsl4287 Рік тому +10

    ஷா நவாஸ் very very clear

  • @aathiramaran7453
    @aathiramaran7453 Рік тому +63

    Mr.Shanavas is much intellectual person

  • @abthulmajeet6448
    @abthulmajeet6448 Рік тому +69

    அருமையான பதிவு

  • @mohankumar8927
    @mohankumar8927 Рік тому +58

    புரிந்தவர்களுக்கு பகுத்தறிவு உள்ள நல்ல தமிழ் இளைஞன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ஓ பகுத்தறிவு உடன் மசூதிகளில் மண்டியிட்டு தொழுகை செய்யும் உருது பெயருடன் தமிழ் இளைஞன்😭😭 அந்தோ விசிக விசித்திரமான பகுத்தறிவு முற்போக்கு பரிதாபங்கள்.

    • @mohankumar8927
      @mohankumar8927 Рік тому

      @@murugesanthirumalaisamy5613 பகுத்தறிவு என்பது திமுகவின் உரிமை சொல் அல்ல ஒரு பிரச்சினையில் நல்லதையும் கெட்டதையும் ஆய்ந்து அறிவதே பகுத்தறிவு. அதனால்தான் புரிந்தவர்களுக்கு என்று பதிவிட்டிருக்கிறேன்

  • @veeramani3906
    @veeramani3906 Рік тому +79

    மதிப்பு மிக்க மனிதர் ஆளூர் ஷாநவாஸ் 💙❤️ எழுச்சி தமிழர் அறிவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் ஷாநவாஸ்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Рік тому +52

    Very interesting interview ...🙏

  • @casteless6282
    @casteless6282 Рік тому +51

    முக்தார் .. அவர் சீமானோ .ரெட்டியோ இல்ல vck ஷாநவாஸ் . திருமாவின் வளர்ப்பு 💙❤️.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +2

      ஆனால் உருது பெயரை விட முடியாத 😭😭😭

    • @bash7549
      @bash7549 Рік тому

      @@murugesanthirumalaisamy5613 நல்லா கதறி சாவு சங்கி பயலே..

    • @padmanabhanthyagarajan8749
      @padmanabhanthyagarajan8749 Рік тому

      @@murugesanthirumalaisamy5613 சரியான கேள்வி, தமிழ்ல பேரு வச்சாதான் தமிழன் என மத்தவங்களை மட்டுமே கேப்பாங்க. திராவிட உருட்டுகள்

  • @3015sekar
    @3015sekar Рік тому +23

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சானாவாசா அவர்கள்

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Рік тому +30

    நவாஷ் நிதானமாக செயல்படுகிறார்.
    சிறப்பான உரையாடல்.
    வாழ்த்துக்கள்.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @tindumon3565
      @tindumon3565 Рік тому

      @@Vedimuthu333 POI SOLLA VANDUTTAN DA PEE SOOTHAN SANGI

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 Рік тому +8

    திரு மாண்புமிகு ஷாநவாஸ் அவர்களே வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sundars5322
    @sundars5322 Рік тому +2

    எங்கள்ஷாநவாஸ்அவா்களை
    வெல்லமுடியாது

  • @rajarajaraja6358
    @rajarajaraja6358 Рік тому +85

    அறுமையான விளக்கம் 🙏 ,தமிழ்நாடு வாழ்க …

    • @dymohan
      @dymohan Рік тому

      பேரு வைத்தீர்களே 📢சோறு வைத்தீர்களா🥘 ? தமிழ்நாட்டை🙋 தமிழர் தான் ஆள👑 வேண்டும் என திருட்டு திராவிட🧟‍♀ கூட்டம் சொல்லுமா ?

    • @manface9853
      @manface9853 Рік тому +2

      This 2 people danger

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      @@manface9853
      மொக்கை பயல்.. நீ
      உன் பெயரை. வெளிய சொல்ல தயங்குற
      Fake. I. D பயல்

  • @kanala2z
    @kanala2z Рік тому +13

    வேற லெவல் கலகலப்பான வ ஒரு இண்டர்வியூ சூப்பரான ஒரு பதில்கள்

  • @naachiamma6885
    @naachiamma6885 Рік тому +4

    Sha நவாஸ் சிரித்து இன்று தான் பார்த்தோம்

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc Рік тому +83

    தமிழ் நாடு வாழ்க
    தமிழ் நாடு வாழ்க
    தமிழ் நாடு வாழ்க 🙏💐🎉💞🎊👍💓

    • @ambalkannu3080
      @ambalkannu3080 Рік тому

      திருட்டு திராவுடியா அழிக்கபடவேண்டும்

    • @rrao7963
      @rrao7963 Рік тому +2

      Tamizhagam vazhge ozhige dmk vck

    • @SelvakumarA-zq8ku
      @SelvakumarA-zq8ku Рік тому +11

      @@rrao7963 தமிழ் நாடு வாழ்க ஒழிக பாஜக

    • @daninellainr.
      @daninellainr. Рік тому +7

      @@rrao7963 Rao vantheri thaayoli Moodikittu Irukanum Tamil Natula🤫🤫🤫🤫🤡

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Рік тому +3

      Thamizh Nadu vaazhga, vaazhģa, en-enraikum Thamizh Nadu vaazhga 🖤❤

  • @muralicena7119
    @muralicena7119 Рік тому +10

    சூப்பர் அண்ணா...

  • @farithabanu9877
    @farithabanu9877 Рік тому +2

    எப்பவுமே ஷாநவாஸ் அவர்களின் நிதானம் அழகு

  • @Islamicupdates7806
    @Islamicupdates7806 Рік тому +20

    Rocking speech by Mr Shanavas😎

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 Рік тому +47

    Super interview.thanks.muktar,shaniwas 👍

  • @elangovankudavasal1546
    @elangovankudavasal1546 Рік тому +62

    முக்தார் நீங்க சிறுத்தையிடம் சீண்ட முடியாது... ஷனவாஸ் சிறந்த பேச்சாளர்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому +2

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @tindumon3565
      @tindumon3565 Рік тому

      @@Vedimuthu333 POI SOLLA VANDUTTAN DA PEE SOOTHAN SANGI

    • @mohammedashik9514
      @mohammedashik9514 Рік тому

      @@Vedimuthu333 kadharuda sangi gay ivarukita nera vandhu pesa kuuda unga aalugaluku thairiyam ila biii sappi katchi

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +2

      ஷனவாஸ் 😭😭😭

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому

      @@mohammedashik9514 முத்தலாக்கு தடை சட்டம் உன் சாமானத்தை கொட்டையோடு அடமானம் வைத்த கதை எல்லோருக்கும் தெரியும்! 😆

  • @rajasekarkaruppaiah6339
    @rajasekarkaruppaiah6339 3 місяці тому +1

    அருமை..அண்ணா கேள்வி கேட்பவரும்... பதில் அளித்தவரும்....💐

  • @ramjirevathi2ndd4tha77
    @ramjirevathi2ndd4tha77 Рік тому +363

    முக்தார் அவர்களே நீங்கள் நல்லா பேசிறிங்க... எழுச்சி தமிழர் பாசறையில் பயிற்சி பெற்றவர் இவரிடம் உங்கள் ஜம்பம் பலிக்காது...

    • @rangasamypadmanaban2461
      @rangasamypadmanaban2461 Рік тому +8

      Excellent ,💪💪💪💪💪

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d Рік тому +1

      என்னாட திமுக கொடிய புடிச்சுட்டு இருக்கா

    • @elangoelango1955
      @elangoelango1955 Рік тому +6

      This is setting debete

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Рік тому +6

      *Both Thulukans this is comedy time drama*

    • @rajarajan5688
      @rajarajan5688 Рік тому

      @@Thomas_Anders0n போடா திருட்டு OL ல் ஜனித்தவனே

  • @deakksyy
    @deakksyy Рік тому +20

    Both are brilliant, super, enlightening the public. Enjoyed your discussion.👍👍👍👍

  • @GAMETODAY-rv4cn
    @GAMETODAY-rv4cn Рік тому +2

    Aloor sha navas...🤩🔥🔥🔥

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Рік тому +7

    முக்தார் எவ்வளவோ நேர்கானல் பாத்து இருக்கேன் இந்த நேர்காணல் போல ஜாலியான நேர்கானலை பார்ததில்லை இருவரும் சரியான திறமைசாலிகள் வாழ்த்துக்கள்

    • @prabab4415
      @prabab4415 Рік тому

      தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாங்க பார்த்து கொள்கிறோம் உருது வந்தேறிகள் எங்களுக்கு சண்டை மூட்ட பார்க்காதீர்கள்

  • @brindhaalance31
    @brindhaalance31 Рік тому +44

    Aloor shanavas king as always 👌👌👌🙏🙏

  • @butherguru4310
    @butherguru4310 Рік тому +40

    ஆளுமை மிக்கவர் நமது ஆளூரார்-ஷாநவாஸ்.

  • @nrmalachandar368
    @nrmalachandar368 Рік тому +30

    ஆளுநர் அவமானப்பட்டுப் போகவில்லை.அம்பலப்பட்டு போனார். ---மதிப்பிற்குரிய ஷாநவாசின் விளக்கம் அருமை.திருக்குறள் போல் குறுக சொல்லி கூர்மையாக விளக்கிவிட்டார்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ஆளூர் ஷா நவாஸ் என்ற தூய தமிழ் பெயருடன் இருப்பவருக்கு திருவள்ளுவர் பற்றி பேச நிறைய தகுதி இருக்கிறது 😭😭

    • @sankarn2447
      @sankarn2447 Рік тому

      தமிழ்நாட்டு ஆளுநர் R.N. ரவியை தமிழ்நாட்டை விட்டே துரத்தி அடிக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தை தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் ஆடம்பர செலவுக்கு ஏன் கொடுக்கவேண்டும்?. தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தில் ஆளுநர் R.N. ரவிக்கு ஒரு டீயை வாங்க கூட பைசா தரக்கூடாது. குடியரசு தினத்திற்கு ஆளுநர் ரவியை ஏன் கூப்பிடவேண்டும்?. தமிழ்நாட்டு ஆளுநர் ரவி இல்லாமல் குடியரசு தினத்தை நம்மால் (தமிழ்நாட்டு முதல் அமைச்சரால் ) நடத்த முடியாதா?
      கவர்னர் பதவி என்பது தேவையில்லாத பதவி.
      ஆளுநர் பதவி என்பது தமிழ்நாட்டுக்கு தேவையற்ற பதவி.
      இனிமேலும் வேறு ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அந்த ஆளுநரையும் தமிழ்நாட்டை விட்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.

  • @parkavidhanasekard1025
    @parkavidhanasekard1025 Рік тому +5

    ஷாநவாஸ் அருமையானவர், நல்ல பேச்சாளர், நல்ல சிந்தனையாளர்.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Рік тому +8

    உண்மையான பதிவு சுப்பர் தல வாழ்த்துகள்

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +35

    ஷாநவாஸ் : சில்வண்டு சிக்கும் சிறுத்தை 🐆சிக்காது லே 🤟👍😄😀😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому

      😂😂😂😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

  • @d.arockiasamyd.arockiasamy946
    @d.arockiasamyd.arockiasamy946 Рік тому +9

    முத்தர் அண்ணா நீங்க நல்லா பேசுறீங்க நல்ல கேள்வி கேள்விகளை கேட்கிறீங்க அதுபோல சமீபத்தில் ஈஷா யோக மையத்தில் நடந்த பல மர்மக் கொலைகளைப் பற்றியும் சம்மந்தப்பட்ட அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் உரையாடல்கள் நடந்தால் நலமாய் இருக்கும் மிக்க நன்றி நண்பரே

  • @rjendranshanmugam6889
    @rjendranshanmugam6889 Рік тому +51

    நெறியாளரின் கேள்விகளில், கண்ணியக்குறைவு காணப்படுகிறது.
    பேட்டியின்போது...திருவாளர் ஷா நிவாஸ் அவர்களே தனது அனுகுமுறையால்... பார்வையாளர்களின் மனதில் பதிகிறார்.!

    • @winstar2039
      @winstar2039 Рік тому +2

      Yes...True

    • @sammosupermax
      @sammosupermax Рік тому +1

      Mukthar's questions are deliberately misleading and indecent, trying to provoke a response to his liking. He is disrespectful to an extreme degree. The viewing people are irritated with his style of questioning. Mukthar should change his abrasive style of interviews.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Рік тому

      @@sammosupermax The way he interviewed Srimathi's mother Selvi was atrocious. She has already lost her minor daughter, death under mysterious circumstances, but still he tried to corner her with a hope that she will trip up, & come up with a wrong answer. I was very upset to see the way he provoked, shouted, & spoke out of turn to her. From then onwards I dislike this guy.

    • @luffyking7478
      @luffyking7478 Рік тому +1

      No lol that is his tactic.. That is his way of making the other person shine. He is playing the bad cop role to provide a stage for the other person to handle the question and shine. If the person being interviewed remains calm and sharp (just like in this interview) that gives him an opportunity to shine. Mukhtar Indirectly is providing that opportunity (not always though) but most of his interviews are like that. He gives space for the person being interviewed to shine using his wit while simultaneously asking twisting questions as how a journalist should be .
      It all depends on the person being interviewed. If he is sharp enough he can use Such good interview as an opportunity to show his smartness and wittiness. Such journalists are a blessing in disguise.
      His interviews are like a playground.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Рік тому

      @@luffyking7478 Agree with you in interview's with person's like Shanawas, but to Selvi, who is already in a pitiful state of mind, & body that interview even ended in a bad way of his speech & manner in which he questioned her. I, as a woman felt very much for the lady. I really don't know if you watched that interview, it surely was in bad taste.

  • @veeramsuresh6571
    @veeramsuresh6571 Рік тому +28

    Shanavas vera level speech

    • @rajk5206
      @rajk5206 Рік тому +1

      Mr. Veeram Sewer and shanavas are flowing in the same pipeline.

  • @voicemine1119
    @voicemine1119 Рік тому +4

    Arumaiyaana kelvi badhi....aalur Anna migavum porumaiyaana kanniyamaana speech

  • @selvamselvam1712
    @selvamselvam1712 Рік тому +12

    எங்கள் அண்ணன் முக்தருக்கு வணக்கம் நன்றி. எங்கள் அண்ணன் ஆளூர் ஷானவாஸ் எம் எல் ஏ. அரசியல் சாக்கியர் கரும் சிறுத்தை. வாழ்க பெரியார் அம்பேத்கார் மார்க்ஸ் தத்துவம். நான் காட்டுமன்னார்கோயில் சிறுத்தை செல்வம்.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Рік тому +1

    ARUMAIYAANA PATHIVU AYYA!
    SHANAVAS REALLY A THINK TANK AND ASSET TO TAMILNADU!

  • @manimaranbpositive6652
    @manimaranbpositive6652 Рік тому +11

    பேச்சில் நிதானம் தெளிவு.... வாழ்த்துக்கள் ஷாநவாஸ்.....💐

  • @udayakumarb7861
    @udayakumarb7861 Рік тому +8

    Good combination

  • @rojetalan
    @rojetalan Рік тому +10

    Thamizh vaazhga thamizh Nadu valarga 💐🎉🎉💐🎉💐🎉💐🎉💐

  • @zshmalimar
    @zshmalimar Рік тому +8

    உண்மை தன்மையை உறுதியுடன் சொல்கின்ற இரு உயர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @sheikthasleem5254
    @sheikthasleem5254 Рік тому +37

    We are Tamilan and Our state is Tamil Nadu🌹

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Рік тому +3

      Tamizhan en *Sheik Thasleem* nu peyar vekuran? 😁👌

    • @rrao7963
      @rrao7963 Рік тому +4

      Tamizhagam vazhge bjp zindabad

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому +1

      @@Thomas_Anders0n
      உன் பெயர் என்ன?
      Anderson 😜

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому +1

      @@rrao7963 "ராவா" வே போட்டீங்க
      போல ?

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 Рік тому

      @@Thomas_Anders0n un pera ah nee thevdiyapayan nu maathitu original Id la vaada sanghi kandaaroli mavanae

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Рік тому +13

    அருமையா விவாதம்ஆளூர்ஷானவாஸ் எம்எல் ஏ நொறியாளர்முக்தார்இரும் நல்ல பண்பாளர்கள்வாழ்கதமிழ்நாடு

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +4

    Supper congratulations to Aloor Shanavaz sir

  • @sachinmuthu461
    @sachinmuthu461 Рік тому +2

    Shanavas great

  • @kannapiranr576
    @kannapiranr576 Рік тому +27

    R.N.Ravi innoru Annamalai.

  • @adamidk581
    @adamidk581 Рік тому +39

    இதுதான் தமிழ்நாடு
    இதுதான் தமிழர்கள்
    இதுதான் நமது மான்புமிகு முதல்வர்
    நமக்கான முதல்வர்
    நெஞ்சுரம் வாய்ந்த முதல்வர்
    கொள்கை மாறா முதல்வர்
    👏👏👍👍👍

    • @gajapathychelvaraj6618
      @gajapathychelvaraj6618 Рік тому +2

      Thamizhagam,Tamilnadu is good.similarly KONGU NADU also is very good.,i live there.

    • @dymohan
      @dymohan Рік тому

      பேரு வைத்தீர்களே 📢சோறு வைத்தீர்களா🥘 ? தமிழ்நாட்டை🙋 தமிழர் தான் ஆள👑 வேண்டும் என திருட்டு திராவிட🧟‍♀ கூட்டம் சொல்லுமா ?

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
      அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.
      RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
      திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому +3

      மாண்புமிகு முதல்வர்

    • @adamidk581
      @adamidk581 Рік тому +4

      @@gajapathychelvaraj6618 உங்களுக்கு தமிழ்நாட்டில் வாழ பிடிக்கவில்லை என்றால் தாராளமாக வெளியேறி விடு.
      By the way - just curious, Are you a Aarya Brahmin or Dravidian Tamilan?

  • @SimplyWasteChinna
    @SimplyWasteChinna Рік тому +1

    முக்தார் அருமையான கேள்வி திராவிட பெயரை நீக்கு அருமை 💕💕💕

  • @rajabalu3233
    @rajabalu3233 Рік тому +6

    Mass VCK ...

  • @Akbarakbu
    @Akbarakbu Рік тому +12

    நல்ல நிதானமான சிறப்பான கேள்விகளுக்கு பதில் அளித்து நிதானமாக நடந்து கொண்டார் ஷானவாஸ்

    • @prabab4415
      @prabab4415 Рік тому

      தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாங்க பார்த்து கொள்கிறோம் துருக்கி ஆப்கானிய ஈரானிய உருது வந்தேறிகள் எங்களுக்கு சண்டை மூட்ட பார்க்காதீங்கடா

  • @vickyyvignesh2548
    @vickyyvignesh2548 Рік тому +18

    Clear speech

  • @YesuvinSedar
    @YesuvinSedar Рік тому +6

    Ending super

  • @103520619
    @103520619 Рік тому +1

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்து சிறப்பு முக்தார் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @vasukivasuki4530
    @vasukivasuki4530 Рік тому +13

    சூப்பர்🔥

  • @kannant3759
    @kannant3759 Рік тому +15

    Semmmma interview congrats to both of you

  • @ManoharMuthu
    @ManoharMuthu 3 місяці тому

    ஆளூர் ஷாநவாஸ் மிக்க தலைவரின் அன்பு தம்பி கண்ணியத்தோடு பேசும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙💙

  • @johnbritto3037
    @johnbritto3037 Рік тому +10

    Shanawaz spoke very well and answered so diplomatically all the nonsense questions of Mukthar. Mukthar can't apply the same formula to everybody, and many times his questions are so irrelevant and irritating even the viewers despite he knows these are useless questions. Anyway, it's good training for Mukthar and hopefully he will improve....

  • @murugaiyancinnapillai9329
    @murugaiyancinnapillai9329 Рік тому +19

    மிக அருமையான ஆளுமை ஆளூர் சானவாஸ்

  • @varatharaj5077
    @varatharaj5077 Рік тому +7

    Good person

  • @rajendirang8174
    @rajendirang8174 Рік тому +21

    Very good speaking..

  • @rajabnisa1432
    @rajabnisa1432 Рік тому +2

    Comment section பாக்க வர்றவங்க எல்லாம் தமிழ்நாடு ன்னு பதிவு செஞ்சிட்டு போங்க. நன்றி
    தமிழ்நாடு வாழ்க
    தமிழ்நாடு வாழ்க
    தமிழ்நாடு வாழ்க
    💪💪💪💪💪💪

  • @annamurugesan2722
    @annamurugesan2722 Рік тому +6

    Very good answer Mr. Sha nawas

  • @RIZWAS
    @RIZWAS Рік тому +32

    ஒரு சில அரைகுறை அறிவு உள்ளவர்கள் ஆளுநர் செய்த செயலுக்கு நியாயம் கற்பிப்பதுதான் வேதனை!

    • @shankarm7253
      @shankarm7253 Рік тому +1

      நீங்கள் சாக்ரடீஸ் பரம்பரையா?

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 Рік тому +31

    GOOD INTERVIEW MUKTHAR AND MLA SHANAVAS. MESSAGE TO COMMON PEOPLES MUKTHAR TO REVEAL, LEAGAL AND CONSTITUTIONAL LAW ,TO BE PROTECTED AND HONORED IN THE ASSEMBLY. AIM OF INTERVIEW IS TO GIVE CORRECT INFORMATION TO FOLLOW IN FUTURE.

  • @n.senthilkumarn.senthil6757
    @n.senthilkumarn.senthil6757 Рік тому +6

    அண்ணான் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பதிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @TN-ie3oh
    @TN-ie3oh Рік тому +4

    எழுச்சி தமிழர் பாசறையில் பயிற்சி பெற்றவர் ஷாநவாஸ் அவர்கள்🎉🎊🎉🎊

  • @hiteshkag1
    @hiteshkag1 Рік тому +5

    Super Interview

  • @vgssaravanan2849
    @vgssaravanan2849 Рік тому +15

    நண்பர் ஆளூர் ஷ நவாஸ் அவர்கள் நல்ல கருத்தாளர் நல்ல சிந்தனையாளர் வாழ்த்துக்கள் நண்பர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நடு நிலை பத்திரிகைகள் தமிழகத்தில் இப்ப இல்லை

  • @sheikabdullah3992
    @sheikabdullah3992 Рік тому +47

    சகோதர சானவாசைக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாடுசிறுத்தைகளின் கோட்டை⚔️🐅🗡️

    • @user-tamil5671
      @user-tamil5671 Рік тому +4

      Telungan Adimai
      Valthugal

    • @ahmadthakreem727
      @ahmadthakreem727 Рік тому +7

      @@user-tamil5671 நீங்கள் ஹிந்தி காரனின் அடிமையா?அடிவருடியா?

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому +3

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 Рік тому +2

      @@Vedimuthu333
      Poda.sanki.naya

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 Рік тому

      மங்கி நாயே உன்னை நீயே திட்டிக்காதே

  • @vivekraju5109
    @vivekraju5109 3 місяці тому

    ஹிறுமாவலவன்.எம்.பி. ஈன்விடுதல சிறுத்தை களின் .குரல் இந்திஅவின் பல் மாநிலங்களில் பரவி ஒலி ப்பதில்.மகிழ்ச்சி அடைகிடோம் நன்றி.