'ராஜராஜ சோழனும் இந்து மதமும்' சீமான் சொல்லாத சீக்ரெட் - அதிரவைத்த கலையரசி நடராஜன் | Nerukku Ner

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. 'ராஜராஜ சோழனும் இந்து மதமும்' சீமான் சொல்லாத சீக்ரெட் - அதிரவைத்த கலையரசி நடராஜன் | Nerukku Ner
    #NerukkuNer | #Mukthar | #Seeman | #KalaiarasiNatarajan | #PonniyinSelvan | #RajaRajaCholan | #Trisha | #AishwaryaRai | #Karthi | #JayamRavi | #Vikram | #PS1 | #Maniratnam | #ARRahman | #ARR | #ps1audiolaunch | #ponninadhisong | #PonniNadhi
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @TheBoy_97
    @TheBoy_97 Рік тому +1897

    பாரிசாலன் vs முக்தார்.. யாரெல்லாம் எதிர்பாக்குறீங்க🔥

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Рік тому

      Fuck off Tamil is just language Muslim is a different Hindu people is a different Christian people it’s different Tamil is only language that’s all “ pee Tamil
      I am Muslim I am not Tamil but my language is Tamil that’s all My mother language is Arabic I’m lankan daa

    • @shanmugapandi603
      @shanmugapandi603 Рік тому +14

      Me

    • @from_city_of_spear
      @from_city_of_spear Рік тому +63

      Edit இல்லம முக்தார் ... ம்ம்ம்
      முடியாது முடியாது...

    • @nilnasar
      @nilnasar Рік тому +20

      ஊம்..ஊம்... சும்மா கோத்து விடுங்க வேடிக்காக பாப்போம்.

    • @user-lv2op9br8x
      @user-lv2op9br8x Рік тому +22

      பாரிசலன்

  • @gopinathgunasekaran3033
    @gopinathgunasekaran3033 Рік тому +156

    எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த தேவதாசி பற்றி கேள்வி கேட்க தெரிந்த நமக்கு இப்போதும் சிகப்பு விளக்கு பகுதிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.....

    • @abisheik9714
      @abisheik9714 Рік тому

      Atha dhan mukthar um solraru start pannathu nu

    • @sivakumarsubramaniam9577
      @sivakumarsubramaniam9577 Рік тому

      இந்த முக்தார் நாயிக்கு எந்த தமிழனும் பேட்டியளிக்க வோன்டாம்

    • @30ms48
      @30ms48 Рік тому

      @@abisheik9714 udane vandhira mukrhar nu pera paathadhum muttu kodukka.
      Islam la irukkardhalam pathi oru Islam thalaivara kooptu ipdi lan questions kekka soldra ivana

    • @abisheik9714
      @abisheik9714 Рік тому

      @@30ms48 Dei ebha ivlo vanmam ah da unaku Islam mela. Avangalum solranga avar mela iruka thappa pakatheenga pala nallathu pannirkaru nu Nan nallatha pakuren..athum intha muttu kodukura varthaiya vechitu Ella edathulaium ithaiye sollitu suthitu...mukkiya kurippu-nanum muslim illada vanmatha kakkatha sariya.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Рік тому +3

      அதைப்பற்றி யோசிக்க இவர்களுக்கு கதியில்லை.

  • @Che_-vy6pz
    @Che_-vy6pz Рік тому +37

    எமது சகோதர சகோதரிகள் வேறு வேறு மதங்களை பின்பற்றினாலும் எமது தாயானவள் தமிழ்❤

  • @ranjithkumar541
    @ranjithkumar541 Рік тому +67

    ராஜராஜ சோழன் தஞ்சை கோயிலை அடிமைகளை வைத்து கட்டினால் அது அடிமைகளின் சின்னம் அதே ஷாஜகான் தாஜ்மஹால் அடிமைகளை வைத்து கட்டினால் அது காதலின் சின்னம்

    • @curiocity4131
      @curiocity4131 Рік тому +4

      Semmmmaaaa

    • @vetriselvan4839
      @vetriselvan4839 Рік тому +2

      Taaj Mahal nermayaga katta pattatha

    • @vedaveda5666
      @vedaveda5666 Рік тому +1

      உலக அதிசயம்

    • @shankarshankar1283
      @shankarshankar1283 Рік тому

      முக்தர் ஒரு லூசு, இப்போ இவருடைய அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி எல்லாம் எப்படி சீர்திருத்தவாதிகளா?

    • @mythiliduraisamy9401
      @mythiliduraisamy9401 Рік тому +2

      இதைத்தான் நானும் கேட்க நினைத்தேன். தாஜ்மஹாலை கட்டிவிட்டு கட்டியவனை வெட்டி கொன்றது தவறில்லை யாம்

  • @mathivaanmathi7743
    @mathivaanmathi7743 Рік тому +455

    பாரிசாலன், மன்னர் மன்னன் போன்றோர்களை பேட்டி எடுத்தால் தான் முக்தார் அவர்களின் பல கேள்விகளுக்கு தக்க விடை கிடைக்கும்

  • @senthilveluvc17
    @senthilveluvc17 Рік тому +409

    பாரிசாலன் Vs முக்தார் ... Will be the real debate.... இதே கேள்விகளை அண்ணன் பாரிசாலனிடம் கேட்க வலியுறுத்துகிறோம்

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 Рік тому +7

      🤣🤣🤣💣💣mukthar katharal satham tan kekum

    • @TAMIL1005
      @TAMIL1005 Рік тому +14

      @@gokulkathiravan3938 paarisalan oru aale illa athu therinchika bro avan yenna avalavu periyaa aala

    • @nandakumarsubramani8962
      @nandakumarsubramani8962 Рік тому

      It's should be live what mukthar r u ready

    • @jey1943
      @jey1943 Рік тому +2

      My regards and opinion over Mr.Mukhtar and his style is on the decline..this in noway may affect him ..his aggressive style must do something good and positive in public mind to wards social betterment..This madam is so realistic ,bold, and transparent..she needs all appreciations for being so Frank and so practical..sheer commonsense would decipher that during such and such situations , the king did his best.. why in our days in our situations you people (so called journalists and media men)are literally afraid to stand solidly agaist current injustice...not even openly support those few who talk against the current overtly corrupt hierarchy...those of your colleagues are allowed to be tormented in jail...what right you people have to talk against and comment on the past who brought glory to our culture in the global arena.... sorry to give my comment in one sentence.......shame on you my contemporary media ...

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... Рік тому

      @@TAMIL1005
      எந்த புடுங்கியும் இங்க பெரிய மயிரு இல்ல.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +7

    திருமதி.கலையரசி த௱ய௱ர் அவர்கள் தைரியம௱க நெறிய௱ளரை எதிர்த்து சவ௱ல் விட்டு பேசியிருப்பதை ப௱ர்க்கும் போது ஒவ்வொரு த௱யும் இந்த க௱லத்தில் இவர்களைப் போன்று இருக்க வேண்டும். ப௱வம் முக்த௱ர்.ஜெய்ஹிந்த்.

  • @athiG2020
    @athiG2020 Рік тому +8

    முக்தார் நீங்க கேட்கிற கேள்வியே தப்பா தான் இருக்கு

  • @vadivels9577
    @vadivels9577 Рік тому +115

    நான் முதற்கொண்டு பலரும் எதிர்பார்க்கும் நிகழ்வு முக்தார் பாரிசாலன் மன்னர் மன்னன் விவாதம்

  • @abdulnazeer24
    @abdulnazeer24 Рік тому +33

    பெண் சிங்கம் பெண் சிங்கம் தான் நான் அம்மாவின் ஆதரவாளன்

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Рік тому

      இவ பெண் நரிடா பிச்சைக்கார பயலே

  • @manirajagopalan405
    @manirajagopalan405 Рік тому +6

    ராஜ ராஜ சோழன் மேல உமக்கென்ன ஓய் காண்டு... தரமான பதில்கள் அம்மா

  • @jeyakumar8028
    @jeyakumar8028 Рік тому +7

    முத்தாரு...செத்தாரு அம்மா தீர்க்கமான நெத்தியடி பதில்கள்.முக்தாரு பெரிய மேதாவின்னு நினைப்பு.. முதலில் வயதுக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும்...கலையரசி அம்மா... நீடூழி வாழ்க

  • @karunai1960
    @karunai1960 Рік тому +151

    தமிழன் என்ற ஓர் இனமுண்டு தனியே
    அதற்கு ஓர் குணம் உண்டு....!

    • @MohanMohan-bb5dz
      @MohanMohan-bb5dz Рік тому +6

      உயர்குணமேவிய தமிழர்கள்.🔥🔥🔥

    • @cjk9211
      @cjk9211 Рік тому

      இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன் எங்கள் தமிழன்...இமாலயப்புளுகு 1
      கந்தமூலமே புசிக்கநேரினும் கடமை தவறவே மாட்டான்...இமாலயப்புளுகு ..2

    • @sritar985
      @sritar985 Рік тому +1

      அந்த குணத்தால் தான் எல்லாத்தையும் இழந்து கிடக்கிறான்..அதை மற்றவன் சாதாகமாக்கிகொண்டான்.மற்றவனின் குணம் மற்றும் தமிழனுக்கு இருந்திருந்தால்.அவனிடமிருந்து எதுவும் பரி போயிருக்காது. அந்த மனிதநேயம்தான் எல்லாத்தையும் இழக்க காரணம். எல்லாத்தையும் இழந்தும் உலகில் அவனின் தமிழ் வாழ்ந்து மெருகேரி கொண்டுதானே இருக்கிறது.இன்னும் எவ்வளவு நாள் மற்றவனின் சொத்தை அனுபவிக்கிறார்கள்.என்று பார்ப்போமே.நிம்மதியாக யாரும் யாரையும் ஏமாத்தலாம். இறைவனின் பார்வையில் யாரையும் ஏமத்த முடியாது. உண்மையாக இருந்தாலே முழு நிம்மதி வந்துசேரும். ஓம் நமச்சிவாயா. இங்கு நானும் பெரியவன் இல்ல .மற்றவனும் பெரியவன் இல்ல. எல்லாமே அவன்.🔥

  • @JayaKumar-zh2uv
    @JayaKumar-zh2uv Рік тому +125

    முக்தா வின் கேள்விகளை சாதுர்யமாக கையாண்ட எனது தமிழ் இன தாய் கலையரசி நடராஜன் அவர்களை என்றும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Рік тому

      ஒரு கையில் மனுதர்மத்தை ஏற்றுக் கொண்ட இராஜராஜன்..
      இன்னோரு கையில் மனுதர்மத்தை எதிர்த்த பெரியார்...
      இது போன்ற டூபாக்கூர் பேர்வழிகளை கடந்து செல்ல வேண்டும்....

    • @swetharam9184
      @swetharam9184 Рік тому +4

      ஹாஹாஹா... என்ன கொடுமை இது... அறிவை வளர்த்துக்கோங்க...

    • @sellu674
      @sellu674 Рік тому

      முட்டா துலுக்கனை எதிர்கொன்ட தமிழ் பாட்டி

  • @bharathiv9582
    @bharathiv9582 Рік тому +25

    கலையரசி அம்மாவின் பதில்கள் அருமை வாழ்த்துக்கள் 💐🙏

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Рік тому +16

    முக்தாருக்கே டப் கொடுத்த அம்மாவிற்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சைவபணி.

  • @habeebmohamed9710
    @habeebmohamed9710 Рік тому +27

    அம்மா சொல்வது உண்மை.நிதர்ஷம்

  • @MohanMohan-bb5dz
    @MohanMohan-bb5dz Рік тому +62

    உயர்குணமேவியர்கள். உயிர்மை நேயம் உள்ளவர்கள். தமிழர்கள்.💪💪🔥🔥🔥🔥

  • @sanjeeveesadagopan7664
    @sanjeeveesadagopan7664 Рік тому +20

    பொருமையை எங்கும் இழக்காமல் அழகாக பதில் கூறினார் அம்மையார்... அருமை.

  • @amanun4610
    @amanun4610 Рік тому +4

    அருமை தாயே வாழ்த்த வயதில்லை தாயே வணங்குகிறேன் அமானுல்லா

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 Рік тому +72

    அடேய் முக்தார்🤣🤣🤣 பாட்டிதானனு நீ சாதாரணமா நினைச்ச. ஆனால் பாட்டி உன்ன நல்லா வச்சு செய்யுதுடா 🤣🤣🤣🤣.

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 Рік тому +7

      Yengadaa vachi seiyuthu ? Paavam yethukkudaa vanthoomnu thadumaaruthu paatti ! Avan solrathu yellaathaiyum othukittu thadaalnu kaalil viluthu vittathu paatti.

    • @TAMIL1005
      @TAMIL1005 Рік тому +5

      என்ன வச்சி செஞ்சங்கா பதிலே சொல்ல வரலை அதை புரிஞ்சிக்க,முக்தார் மடக்கி மடக்கி கேள்வி கேட்கிறார் அதுவுமா உனக்கு புரியல

    • @rameshramamoorthy5225
      @rameshramamoorthy5225 Рік тому +4

      @@TAMIL1005 ஆமா... அப்படிதான். ராஜ ராஜ சோழன் அப்படிதான். இந்த பதில் போதாதா...

    • @TAMIL1005
      @TAMIL1005 Рік тому +2

      @@rameshramamoorthy5225 ஆமா அப்படி நானும் சொல்லுறேன் இருக்கிறது தானே அவரு சொன்னாரு இருக்கிறது தானே பேசுனரு அதுலே என்ன தப்பு

    • @noone-zz4rw
      @noone-zz4rw Рік тому

      🤗🤗🤗

  • @newcomments300
    @newcomments300 Рік тому +76

    சத்தியம் பாரி சாலன் மகிழன் இவர்களிடம் கேள்வியைக் எதிர்பார்க்கிறேன்

    • @packiamrose1784
      @packiamrose1784 Рік тому +1

      தாழ்வு மனபாண்மைஅதிகம் முத்தாருக்கு

    • @packiamrose1784
      @packiamrose1784 Рік тому

      சுதந்திரத்திற்கு முன்னால் பின்னால் அளந்து பேசு

    • @user-px7gk7un4e
      @user-px7gk7un4e Рік тому +1

      மனிதன் முக்தாரை மூச்சிரைக்க வைத்து விடுவான்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Рік тому +1

    முக்தார் அவர்களே நீங்கள் தான் உண்மையான மனிதன் தலைவன்,உண்மையை உணர்ந்து,மக்களின் தேவை அறிந்து கேட்கும் கேள்விகள் அருமை,அருமை,அந்த அம்மா மன்னனின் பற்றி பேசியாது தவிர அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லும் திறமை அருமை அருமை ஐயா. நன்றி

  • @gunab7931
    @gunab7931 Рік тому +2

    அம்மா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிக மிக சிறப்பான கருத்து வரவேற்கத்தக்கது பாராட்டுக்கள்

  • @muruga666
    @muruga666 Рік тому +106

    சோழர் கால தேவதாசி முறை வேறு, திருமலை நாயக்கர் கால தேவதாசி முறை வேறு..
    முக்தார் தன் பெயரை கெடுத்து கொண்டார்

    • @rameshv2846
      @rameshv2846 Рік тому +2

      👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thiyaneshwaran1949
      @thiyaneshwaran1949 Рік тому +2

      Ama bro history theriyama pasaranga

    • @cjk9211
      @cjk9211 Рік тому +1

      மிக மிகத் தேவையான ஆராய்ச்சி!!!!!!!

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Рік тому

      என்ன வித்தியாசம்???

    • @mohanram9328
      @mohanram9328 Рік тому +2

      பூ என்று சொல்லலாம் புஷ்பம் என்றும் சொல்லலாம்

  • @showgathimran3377
    @showgathimran3377 Рік тому +111

    அம்மாவின் அருமையான பதிவு ஒவ்வொரு பதிலும் அருமை

    • @malarpon2504
      @malarpon2504 Рік тому

      Super amazing🔥💪🙏🙏🙏❤👌

  • @srivishwakarma8701
    @srivishwakarma8701 Рік тому +22

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகிற்கு பரப்பிய தமிழன்....... ஆனால் இன்று தன் அடையாளத்தை இழந்துவிட்டான் என்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது

  • @mugesh4572
    @mugesh4572 Рік тому +104

    இராஜ இராஜ சோழனை பாரட்டாமல் விமர்சனம் மட்டுமே செய்கிறீர்கள்..கலையரசி அம்மா அருமையாக பதில் அளித்துள்ளார்..

  • @saravananmats4426
    @saravananmats4426 Рік тому +28

    முக்தார் கேள்விகள் முரண்பாடாக இருக்கிறது..
    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் அறிவு ஞானம் பொறுத்து அவர்களின் வாழ்க்கை இருக்கும்.. இன்று பெரியாரை விட மிகச் சிறந்த சீர்திருத்த வாதிகளாக பெண்களே இருக்கிறார்கள்...!!

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Рік тому +2

      பெரியாரை விடவா? 😂 பெரியார் இருந்த காலகட்டம் என்ன? அப்போது இருந்த மக்களின் மனநிலை என்ன? என்பதை பற்றி குறைந்தபட்ச அளவிலாவது சிந்தித்துவிட்டு பிறகு கருத்து தெரிவியுங்கள்

    • @Johnwick78689
      @Johnwick78689 Рік тому

      @Saravanan_Mats இப்போ பெண்கள் பெரியாரை விட சீர்திருத்த வாதியா இருக்கிறாங்க சரி ஏத்துக்குரோம் . அப்போ இருக்க முடிந்ததா ? ?

    • @Tami_ln
      @Tami_ln Рік тому

      அருமை நண்பரே... சரியாக சொன்னீங்க

  • @gnanasekars4352
    @gnanasekars4352 Рік тому +5

    அம்மா பேச்சு அருமை..... 🙏🏼

  • @pravins2006
    @pravins2006 Рік тому +2

    ஒரே ஒரு கேள்வியை பல கோணங்களில் கேட்டு குழப்பும் திரு . முக்தார் அவர்களே ! மன்னர் மன்னடிம் கேளுங்கள் ! உங்களுக்கு புரியும் ! ராஜ ராஜ சோழனின் சிறப்பு !
    இன்றைக்கும் அந்த மன்னரை பற்றி நிங்கள் பேசுகிறிர்களே அதே அவருக்கு கிடைத்த வெற்றி

  • @araja8321
    @araja8321 Рік тому +102

    வயது முதுர்ச்சியை விட அறிவு முதுர்ச்சி அதிகம்.
    அதிரடியான கேள்விக்கு அருமையான பதில்.
    உண்மையின் எதார்த்தத்தை புரிந்து கோபப்படாமல் நிதானமான பதில், தவறு செய்தாலும் அது என் பிள்ளை என்ன செய்வது என்ற பாசம்.
    தமிழ்பற்றாளர்கள் அனைவரின் சார்பாக உங்கள் பேச்சு , அருமை 💐💐💐👍👍

    • @razakjh
      @razakjh Рік тому +3

      Aamam, Aankal relax panna vesi veettuku porathai atharikkum amma... nalla arivu muthirchi

    • @praveenvelavan6769
      @praveenvelavan6769 Рік тому

      Razak nanba, avanga solradhu apdi illa.. pala nooru kaalama irundhuchu andha kaalathula adha onnum pannama vitutaaru nu solraanga. The way she is explaining may be wrong, but avanga solradhu correct

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 Рік тому +5

      இந்து மதமும் சைவமும் ஒன்று தான்.தமிழும்இந்துவும் ஒன்று தான்.இது தேவை யற்ற விதண்டாவாதம்

    • @jagathisjaya6106
      @jagathisjaya6106 Рік тому +5

      @@razakjh சகோதரா இன்றும் நமது நாட்டில் விபச்சாரம் நடந்து கொண்டுதான் உள்ளது அதை தடுக்க முடியாது... எந்த அரசும் அதை தடுக்காது... சில ஆண்களுக்கு அது தேவைப்படுகிறது... இல்லையென்றால் விபரீதம் ஆகிவிடும்..... அது போல் தான் அந்த காலத்திலும்....

    • @Rajesh-USA
      @Rajesh-USA Рік тому

      @@kamalapoopathym1903 சைவமும் இந்து மதமும் ஒன்றா? அய்யய்யோ சீமானந்தா வந்து கதறுவானே 🤣🤣🤣

  • @anbunadar7133
    @anbunadar7133 Рік тому +27

    தென்னாப்பிரிக்க தமிழர்கள் தங்களை இந்து என்று சொல்வது இல்லை ... தங்கள் மதம் தமிழ் என்கின்றனர் ... என்னமே இந்து என்ற பெயர் நமக்கு சில ஆண்டுகள் முன் கிடைத்தது போல் ெதரிகிறது

    • @rebel6042
      @rebel6042 Рік тому +1

      எங்க தமிழ்நாட்டு இஸ்லாமியன் கிரோதுவன தமிழன் மதம் என்று கூற சொல்லு

    • @rameshramamoorthy5225
      @rameshramamoorthy5225 Рік тому

      தமிழ்நாடு என்ற பெயரே சில ஆண்டுகளுக்கு முன் தான் வந்தது. இந்தியாவே சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஒரு நாடே கிடையாது. மனித இனம் தோன்றியே சில நூற்றாண்டுகள் தான் ஆகிறது. அப்படினா இப்ப நீ யாரு???

    • @user-gv1qv6cy7j
      @user-gv1qv6cy7j Рік тому

      @@rebel6042 vaipilla raja 😂

    • @manikandanm8668
      @manikandanm8668 Рік тому

      தென் ஆப்பிரிக்காவில் தமிழ் என்கிற மதம் சட்ட ரீதியாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளதா ??

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      Nadar enbathu engirunthu vanthathu
      Yaar vaithathu

  • @Rajuraju-is2wj
    @Rajuraju-is2wj Рік тому +10

    முக்தார் யாருகிட்ட செருப்படி வாங்க போறேன்னு தெரியல😂😂😂

    • @anbarasus3889
      @anbarasus3889 Рік тому

      Engayavathu dharma adi vanga poran

    • @vetriselvan4839
      @vetriselvan4839 Рік тому

      Mukthar aduththa mathaththil thlaieduvathu koodathu muslim mannargal. Pengalai. Mariyathayaga. Nadithinargala

  • @MuniyasamyMuniyasamy-br9mz
    @MuniyasamyMuniyasamy-br9mz 11 місяців тому

    நன்றி அம்மா அந்த உருவாக்கியது சீமான் போன்றவர்களை புரிந்து கொண்டீர்களே அதுக்கு ஒரு கோடான கோடி நன்றி

  • @khalifahussain5857
    @khalifahussain5857 Рік тому +89

    I like her guts and straight forward answers and honesty. பெண் சிங்கம் தான். ஒரு தமிழனாக அவர்களைப்பாரத்து பெருமைப்படுகிறேன். 👍👍👏👏

    • @007m3
      @007m3 Рік тому +1

      ஆம் சகோதரி.....நம் தமிழர்கள் அனைவரும் சைவ வழிபாட்டு முறை மட்டுமே ஆதரித்தவர்கள். முன்பு ஹிந்து மதம் நம் வரலாற்றில் இல்லை. உண்மை பேசும் இவர் வீர பெண்மணி தான். அப்பொழுது நம் தமிழ் கலாச்சாரத்தில் இஸ்லாம் வழிபாடும் இல்லை. அது அரபியர்களால் திணிக்கப்பட்டது. ஆகையால் தாங்கள் மற்றும் தங்கள் சுற்றம் நம் சைவ வழிபாட்டு முறைக்கு மாற வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் தமிழ் இனத்தின் துரோகி தான்.

  • @paramasivan1059
    @paramasivan1059 Рік тому +60

    கலையரசி அம்மா அருமையான பேச்சு தெளிவான பார்வை நேர்கொண்ட சிந்தனை தமிழ் தேசியம் வெல்லட்டும்

    • @spiraba
      @spiraba Рік тому

      யாரு கலையரசி அம்மாவா?.. கலையரசி ஒரு காமடி பீசு.. உங்களுக்கு பொழுது போகலைனா நீங்க அவ பேச்சை கேட்கலாம்..

    • @Mr.bond_0007
      @Mr.bond_0007 Рік тому +1

      Yes relaxation for mens 🤦🏻🤦🏻🤦🏻

  • @akmalathi1139
    @akmalathi1139 Рік тому +1

    தமிழ்நாட்டில் இருந்த தேவதாசி முறைக்கும் பிற மாநிலங்களில் இருந்த தேவதாசி முறைக்கும் வித்தியாசம் உள்ளது.. சரியான ஆதாரங்களை கொண்டு நாம் விமர்சிக்க வேண்டும்!!! ✌️

  • @Raja-ib4ni
    @Raja-ib4ni Рік тому +12

    நாம் தமிழர் வழியில்

  • @srimathi9098
    @srimathi9098 Рік тому +8

    எடிட்டிங் பண்ணுவதில் முக்தார் அவர்களை மிஞ்ச முடியாது..good 👍 Editor

  • @sritar985
    @sritar985 Рік тому +45

    முக்தார். ஒரு நாள் இதற்கெல்லாம். சரியான உண்மை வெளிவுலகத்துக்கு தெரியவரும்.. ஓம் நமசிவாயா

  • @esaiarasanvelu6871
    @esaiarasanvelu6871 Рік тому

    முக்தார் அவர்களே உங்களின் திறமையான கேள்விகளை வரவேற்கிறேன் அதேபோல் இஸ்லாமிய முகலாய மன்னர்களின் ஆட்சியியையும் இன்றுவரை பெண் அடிமைத்தனத்தின் கேள்விகளையும் இஸ்லாமிய சகோதரர்கள் இடம் கேட்கவும்

  • @nithishwar6482
    @nithishwar6482 Рік тому +1

    அருமையான விவாதம்

  • @sureshsarveshy7421
    @sureshsarveshy7421 Рік тому +80

    சீமான் அண்ணணை பற்றி பேசினால் தான், முக்தார் நேர்காணலுக்கு பார்வையாளர்கள்; நானும் அதற்காகதான் வந்தேன்.பிழைக்க தெரிந்தவன் முக்தார்.

    • @rebel6042
      @rebel6042 Рік тому +2

      ரஜினியை பற்றி பேசினால் தா

    • @vishwanathandlogeshwargami7451
      @vishwanathandlogeshwargami7451 Рік тому

      Appadiyanal Unnidam Kelvikku Pathil Illai
      Udane Muktharai Muttal Endru Solvathu
      Nee Seemanin Valarpputhane Un Arivu Avlothan Irukkum
      Sanskrit la Manthiram venamnu soldra Aanmai irukka Nanba

    • @saravanansaga1267
      @saravanansaga1267 Рік тому +1

      Naam tharkuri kachi😂😂

    • @kmuralikumar2328
      @kmuralikumar2328 Рік тому

      anda aalukku ithu oru pozhappu... athukku mootharam kudikkalaam.... Seemanin Muzhumaiyaan vedio/ vilakkam kaattavillai...

  • @kanagamuthut5907
    @kanagamuthut5907 Рік тому +154

    ஏப்பா முக்தர் இன்னைக்கு இருக்கிற கண்ணாடியை மாட்டிக் கொண்டு 1000 ஆண்டுக்கு முந்தைய வரலாறை பார்க்கக் கூடாது

    • @aimmkraamachandharav5586
      @aimmkraamachandharav5586 Рік тому +8

      அன்னைக்கு உள்ள மனுஷனுக்கு இரண்டு கை இரண்டு கால் ரெண்டு கண்ணு ஒரு மூக்கு ஒரு வாய் ஒரு சிறிய மூளை தெளிவான சிந்தனை உள்ள மூளை. அதேதானேஇந்த கால மக்களுக்கு உள்ளது. சோழர் கால நடைமுறையை இந்த காலத்தில் கொண்டு வந்து விடலாமா? இதற்கு முன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி இனிமேல் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி உறவுமுறைகள் அன்றும் மாறவில்லை இன்றும் என்றும் மாறாது. தாய் தாய் தான் மகன் மகன்தான். ஆரியபிராமணர்கள் மன்னனையே கட்டுக்குள் வைத்துள்ளார்கள்..

    • @bharathikbharathi6175
      @bharathikbharathi6175 Рік тому

      👍

    • @bharathikbharathi6175
      @bharathikbharathi6175 Рік тому

      👍

    • @vijays9498
      @vijays9498 Рік тому

      👌🏽👌🏽👌🏽

    • @abdulnazeer24
      @abdulnazeer24 Рік тому

      அப்படிப் போடு கனகமுத்து

  • @RomanPolish
    @RomanPolish Рік тому +3

    I love this. Both. So cute the arguments. Extremely entertaining

  • @alimastaan120
    @alimastaan120 Рік тому +1

    Greatest mother

  • @rajurajan695
    @rajurajan695 Рік тому +19

    15:10 என்னாயா எங்கிட்ட லிஸ்ட்டா குடுத்துட்டு போனாரு... 🤣😂🤣😂🤣😂🤣😂

  • @worldfocus1449
    @worldfocus1449 Рік тому +7

    நேர்மையுடன் கருத்து பரிமாறும் கலையரசி அம்மாவை பாராட்டுகிறேன்.அதுபோல முக்தார் வைத்த வாதமும் நியாயமானதெ

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Рік тому +1

      Yessss.....

    • @user-pq4rb5bq3c
      @user-pq4rb5bq3c Рік тому

      முக்தாரின் வாதம் அறியாமையை காட்டுகிறது.தமிழர் ஊடகம் என்கிற வலையொளியை பின்தொடர்ந்து அதில் ராஜராஜன் பற்றிய உண்மையான தகவல்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன் விளக்கி இருப்பதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்

  • @vijayragavans2993
    @vijayragavans2993 Рік тому +1

    தமிழகத்தில் இருந்த சமண மதம், பெளத்த மதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு கேள்வியும் பேச்சும் இல்லை. வேதனை

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 Рік тому

    மிக அருமையான கேள்வி அம்மாவுடைய பதில் மிக அருமை

  • @muthuraman612
    @muthuraman612 Рік тому +46

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறைகள் இப்போது இல்லை . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வியல் முறைகளை தற்கால நடைமுறைகளுடன் ஒப்பீடு செய்யும் ப்திரிக்கையாளருக்கு மனதில் வன்மம் மட்டுமே உள்ளது

    • @cryptoking909
      @cryptoking909 Рік тому +2

      Yes

    • @khalifahussain5857
      @khalifahussain5857 Рік тому +1

      Yes. Right comment

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Рік тому +4

      என்னத்த வன்மம்? மன்னர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள் என்பது நினைவிருக்கட்டும். அவர்கள் செய்த நல்லதையும் பேச வேண்டும், தீயதையும் பேசித் தெளிய வேண்டும். தீயதை பேச துணியாமல் இருப்பது அநியாயம்.

    • @saravananpalaniyappan2040
      @saravananpalaniyappan2040 Рік тому

      1. தேவதாசி முறை என்பது சிலப்பதிகாரத்தில் பரத்தையர் என்ற முறையில் இருந்தது. கோவலன் பரத்தையர் பெண் மாதவி வீட்டுக்கு போகவில்லையா. இது ராசராசன் உருவாக்கிய தேவதாசி முறை என்பது வேறு. முக்தார் கேட்கும் கேள்வியே தவறு. வாரலாற்று ஆய்வாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை இந்த அம்மாவிடம் கேட்பது தவறு.
      2. தமிழர்கள் சைவர்கள் என்பதற்கு காரணம் சைவத்தின் தலைவனாக சிவனும். மலியத்தின் தலைவனாக திருமாலும் முதன்மையானவர்கள். ஆனால் இந்து என்பது முழுக்க வேதம் அடிப்படையாக கொண்டது. வேதத்தில் சிவனே அல்லது திருமாலும் குறித்து எந்த தகவலும் இல்லை. அதில் இந்திரனே முதன்மையானவர்.
      3. ராசராசன் எவ்விதத்தில் மாமன்னர் என்றால் தென்னிந்தியவில் தெற்கு ஆசிய முலுவதும் ஆண்ட மாமன்னர். மற்றும் இந்திய மன்னர்களிள் யாரும் இந்தியாவை தண்டி ஆட்சி செலுத்தியதில்லை. மேலும் ஒவ்வொரு இனம் தன் இனத்தின் சிறந்த மன்னர் என்று கூறும் போது நம்மினத்தின் சிறந்த மன்னர் ராசராசன் என்பதில் நமக்கு பெருமையே.

    • @Johnwick78689
      @Johnwick78689 Рік тому +2

      @@kanagarajponnappan9595 உண்மைய உள்ளபடி சொல்றது சில பேருக்கு புடிக்கல அதான் !

  • @marimuthu3665
    @marimuthu3665 Рік тому +58

    பாரிசாலன், மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வாளர்கள் இவர்களுடைய பதில்களை பெற்று முக்தர் முக்தி அடைவார்.

    • @krishsakthivel714
      @krishsakthivel714 Рік тому

      இது ஒரு திருட்டு திராவிட கிழவி

  • @shubhivijishubhiviji8486
    @shubhivijishubhiviji8486 Рік тому +6

    Oru doubt ..mukthar pesarathu matum fulla varuthu bt opposite la pesaravaga pesarathu yen cut pani pani varuthu.,.yen athuku yen interview panarega

  • @meenamadasamy1109
    @meenamadasamy1109 Рік тому +2

    முடிந்தால் பாரிசாலன் அண்ணனை கூப்பிட்டு பேசுங்க பார்க்கலாம்.காத்துக்கொண்டிருக்கிறேன்.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Рік тому +160

    ராஜா ராஜா சோழன் அவன் என்ன வேணாலும் பண்ணியிருக்கட்டும் என் தாய் மொழியின் தமிழனின் அடையாளம் 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @tamizhan9686
      @tamizhan9686 Рік тому +3

      Naan siva and vishnu ah vanangura naan yar🤣.... Vishnu avatharam ramnim mattum Krishna vananguvom....

    • @tamizhan9686
      @tamizhan9686 Рік тому +3

      Saivarkal kaaviya intha kilavi kaavi kattitu thriyuthu

    • @lungiboys5677
      @lungiboys5677 Рік тому

      நாலாயிர திவ்ய பிரபந்தம் போற்றும் வைணவம் தமிழர்க்கு இல்லையாம் என்னடா பிரிவினை எம் வழிபாடு எம் உரிமை, தமிழர்கள் பெருமாள் கோவில் கட்டவில்லை வரலாறுகள் மறைக்கப்படுகிறது 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, வைகுண்டம் 1 என உள்ளன.இதில் பெரும்பான்மை நம் தமிழகத்தில்

    • @praveenvelavan6769
      @praveenvelavan6769 Рік тому +3

      @@tamizhan9686 avangalukku enna vayasu ? Konjam mariyadhaiyaa pesunga nanbaa 🙏

    • @tamizhan9686
      @tamizhan9686 Рік тому +2

      @@praveenvelavan6769 Enakku 74

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 10 місяців тому

    ஓம் நமசிவாய🌏 அம்மா அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். இன்றைய மக்கள் ஆட்சியில் அதிகாரம் பணம் உள்ளவர்கள் விபச்சாரம் சாரயம் அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மக்களை ஏமாற்றி ஊழல் செய்வது இன்றைய ஊடகம் இதை பேசுவது இல்லை ஆனாலும் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @suba8158
    @suba8158 Рік тому +25

    முக்தார் அவர்களே, என் குழந்தைகள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். அவர்கள் இந்நாட்டவர் என்றே பார்க்கப்படுகின்றனர். ஆனால் இவர்களின் சான்றிதழ்களில் இவர்களின் பூர்வீகம் குறிப்பிடப்படுகிறது. எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே.

    • @ganason
      @ganason Рік тому

      Thousand years ago not politic like today..
      See t way of asking questions.

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 Рік тому

      Don't blame sir but u r right

  • @sathukumar9509
    @sathukumar9509 Рік тому +2

    முக்தார் அவர்கள் நமது மண்ணின் மைந்தர் முனைவர் திரு.ரத்தின குமார் அவர்களிடம் இது போன்ற பேட்டியை எடுக்க வேண்டும். இந்திய வரலாறு பற்றி 35 ஆண்டுகள் ஆராட்சி செய்தவர்.

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 Рік тому

    இப்படி வரலாறு தெரியாதவர்களிடம் பேசுவதை விட பேட்டி எடுப்பதை விட அகழ்வாராய்ச்சியாளர் ஐயா தெய்வநாயகம் போன்றோரிடம் பேட்டி எடுத்தால் உங்களுக்கு உண்மையான சான்றுகள் மற்றும் பதில்கள் கிடைக்கும் மிஸ்டர் முக்தார் அவர்களே🔥🔥🔥🙏

  • @srinivasanpalanisamy6084
    @srinivasanpalanisamy6084 Рік тому +43

    சரவெடி கேள்விகள்,
    தெளிந்த தீர்க்கமான பதில்கள் 💯

  • @tamilaneditz3581
    @tamilaneditz3581 Рік тому +10

    மன்னர்மன்னன் வரலாற்று ஆய்வாளர்பாரிசாலன் அண்ணா கூட முக்தார் அண்ணன் எடுக்கும் பேட்டி மிகவும் அருமையாக இருக்கும் edit பண்ணாமல் பதிவு செய்தால் அருமையாக இருக்கும்....

  • @vetrivetridurga5361
    @vetrivetridurga5361 Рік тому +1

    Waiting

  • @roboman784
    @roboman784 Рік тому +21

    சீமானை பற்றி பேசவில்லை என்றால் முக்தார் அண்ணாக்கு சோறே இல்லை போல.😀😀😀

    • @TAMIL1005
      @TAMIL1005 Рік тому

      அவரு நல்லபடி நடந்துகிட்ட ஏன் அவரு பேச போறாரு,,அவரு திருடன் போலீஸ் ஆட்டம் ஆடுறாரு ,,வீட்டுக்கு வெளியா ஒன்னு வீட்டுக்குள்ள ஒன்ன இருக்காரு ,,அவருக்கு வந்த தக்காளி சட்னி ,,அடுத்தவனுக்கு வந்த ரத்தமா

  • @arunkumar050
    @arunkumar050 Рік тому +20

    ஆயிரம் வருடம் முன் ராச ராச சோழன்
    பாப்பன் கொன்றான்.
    ஆனால் 1000 வருடம் முன்பு இந்து மதம் கிடையாது 😂

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 Рік тому

      Vera level bro

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 Рік тому

      Super

    • @christobermichael3550
      @christobermichael3550 Рік тому

      உண்மைதான்... இந்து என்ற தலைப்பில் ஒரு மத கட்டமைப்பு இருந்ததில்லை... ஆனால் ஆரியனான பிராமணன் இருந்தான்....
      ஆனால் தமிழ் வழிபாட்டு முறைகள் முற்றிலும் சுபீகரிக்கபட்டன...
      அதன் தொடர்ச்சியாகத்தான் ராமாயண கதாபாத்திரத்தில் ராமன் என்ற பிராமணனை உயர்ந்தவனாகவும் சிவ பக்தனான எம் இராவணனை நரக அசுரனாகவும் கட்டமைத்ததும் அப்படியாகத்தான்....

    • @MrDheivasigamani
      @MrDheivasigamani Рік тому

      Arun kumar
      1000 வருசத்துக்கு முன்னாடி பிராமணர்கள் இருந்தார்கள், அதற்க்கு இந்துனு பேரு கொடுத்தது வெள்ளக்காரன்

  • @jayasuriya7931
    @jayasuriya7931 Рік тому +2

    கடைசி பதிவு மிகவும் அற்புதமான பதிவு👏👏👏

  • @sakthivelsakthivel8494
    @sakthivelsakthivel8494 Рік тому +9

    முக்தார் தேவதாசி முறை இன்றும் தொடர்கிறது கொல் கத்தா மும்பை போன்ற நகரங்களில் இருக்கிறது அங்கே சென்று கேள்வி கேட்க வேண்டும்

    • @s.gopalsamy6478
      @s.gopalsamy6478 Рік тому

      Angee muktharai anupa vendum

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      அரபு தேசத்தில் இல்லை

  • @jackmega3063
    @jackmega3063 Рік тому

    Sree your interview really amazing moments your asking questions to opposite .. Sree asking every question exclusive you asking questions asking. not really simple but Sree you greet.. your questions I don't have any more words to tell anything👏👏👏👏👏👏. Sree I'm from Malaysia tamilan

    • @jackmega3063
      @jackmega3063 Рік тому

      Sree I am studying Mandarin school ..but i all most Love my Tamil language always respect Tamil Nadu ❤️❤️❤️

  • @ssvmmaths3284
    @ssvmmaths3284 Рік тому

    தமிழக வளர்ச்சி சார்ந்த கேள்வி பதில்கள் இருந்தால் நன்றாக இருக்கும். தேவையற்ற விவாதங்கள் நன்மை பயக்காது. எங்களின் நேரத்தை வீணடைய செய்தல் சரியா???

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Рік тому +10

    ,ஆட்சி செய்பவர் யவரும் நல்லது மட்டும் செய்வது இல்லை👈👍

  • @murugansvoice6439
    @murugansvoice6439 Рік тому +5

    முக்தார் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வாழ்க்கை முறை இருந்தது இப்போது நீங்கள் சுதந்திர இந்தியாவில் இருக்கிறீர்கள் இந்த மனநிலையில் அந்த 10ஆம் நூற்றாண்டில் வைத்து பார்க்க கூடாது

  • @ramasubbuk6220
    @ramasubbuk6220 Рік тому +1

    தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல
    சரி .
    பின் யார் இந்திய நாட்டவர்கள்.
    பிரிட்டீஸ் நாட்டவர்கள்
    இதுதான் சரி.

  • @christychelliah5719
    @christychelliah5719 Рік тому

    அம்மையார் சிறப்பாக பதிலளிக்கிறார் உண்மையாக இங்கு விவாதத்தில் பலவீனமானது முத்தாரின் வாதங்கள். அம்மையார் சிறப்பு.

  • @kerygma2023
    @kerygma2023 Рік тому +4

    அந்த காலகட்டத்தில் இருந்த ஆட்சி முறையை மனதில் வைத்து கேள்விகள் கேட்க வேண்டும்

  • @gandhimahaan
    @gandhimahaan Рік тому

    @SATHIYAMNEWS --- MUKHTHAR AND PAARISALAN DISCUSSION\DEBATE KONDUVAANGA ...SEMAYA IRKUM....VERA LEVEL QUESTIONS FROM MUKTHAR AND EAGER TO HEAR PAARISALAN'S ANSWERS

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal Рік тому

    இன்று உள்ள அரசுகள் இலங்கைத் தமிழர்களின் நலனில் எவ்வளவு. சிறப்பான உரிமை வழங்குகிறது என்று முக்தார் அறிவாரே

  • @sumi_Tani1218
    @sumi_Tani1218 Рік тому +9

    Patti superb excellent answer for all questions

    • @rkreddy8707
      @rkreddy8707 Рік тому +1

      நாய் நோக்கம் என்ன

  • @sekaranchandra1276
    @sekaranchandra1276 Рік тому +11

    This Amma is a lioness. Great answers from her without offending anyone. As usual this interview wd have been edited to spice it up. Very obvious some of her replies had been trimmed.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Рік тому

      இந்த பெண்மணி போலி ஆன்மீகவாதி....

  • @paarisaalantalks276
    @paarisaalantalks276 Рік тому +1

    முக்தார் அவர்களே உங்கள் தர்க்க அறிவை பாரிசாலனுடன் விவாததில் காட்ட முடியுமா ?? அச்சம் இல்லையென்றால் edit செய்யாமல் வெளியிட முடியுமா!!??🤔🤔🤔

  • @loganathanj2360
    @loganathanj2360 Рік тому

    Arumaiyana pathiladi thamizhthaye

  • @poolpandi4370
    @poolpandi4370 Рік тому +18

    இவங்கள் ஏதும் பொய் சொல்லி இருக்க மாட்டாங்க வாழ்க்கையிலே

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Рік тому +59

    இந்த அம்மா தெளிவாக விளக்கம் கொடுக்கிறார் !! அருமையான பதில் சொல்கிறார் !! முக்தார் இந்த பேட்டியில் அதிபுத்திசாலி ?

    • @spsampathkumar502
      @spsampathkumar502 Рік тому

      சீமானை பற்றி இருக்குமே தெரியவில்லை

  • @mr.mastermaster1945
    @mr.mastermaster1945 Рік тому +1

    அம்மா சொல்வது போல் எல்லாம் மாறும்

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Рік тому

    முக்தார் ஜி, ரெண்டு இளஞ்சிங்கங்கள் பாரிசாலனையும், மன்னர்மன்னையும் சீண்டி விட்டு வரலாற்று கேள்விகணைகளை தொடுங்கள். விவாதம் சும்மா தூள் பறக்கும் 🙏🙏🙏🙏🙏 பாட்டியம்மாவை பாவம் ஜி😭😭😭😭😭

  • @yuvimady9603
    @yuvimady9603 Рік тому +11

    Must watch interview 😊

  • @s.ponraj7434
    @s.ponraj7434 Рік тому +22

    சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்

  • @jegadeesanprabha4376
    @jegadeesanprabha4376 Рік тому

    அன்புக்கு இனிய நெறியாளர் முதல்ல தமிழர்கள் தமிழர் போர்வையில் தெலுங்கர்களே எனக்கு தாய்மொழி என்பிள்ளைக்குத் தாய் மொழி தமிழ் ‌ காரணம் தமிழச்சிஅம்மா தகப்பன் தமிழர் நான் தமிழன் என் மனைவி தமிழச்சி. ‌. சமயத்திற்கு கோட்பாடு உண்டு மதத்திற்கு கட்டுப்பாடு கோட்பாடு அழிவதில்லை கட்டுப்பாடுகள் அழியும் ஒளியும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு தமிழனை அடையாளம் தெரியாது தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறுபான்மை.

  • @linganathan609
    @linganathan609 Рік тому

    அருமையான பதிவு

  • @sureshdivya1636
    @sureshdivya1636 Рік тому +53

    முக்தார்...கேள்வியும் நீயே ..பதிலும் நீயே..

  • @lenusantoniraj5856
    @lenusantoniraj5856 Рік тому +1

    முக்தார் அவர்களே இந்த கேள்வியை மன்னர் மன்னன் அவர்களிடம் கேளுங்கள்

  • @shanthamaninachimuthu9225
    @shanthamaninachimuthu9225 11 місяців тому

    கேள்விகளில் கோபமும் வெறுப்பும் தான் சொல்லும் கருத்தை பதில் சொல்பவர் ஏற்றுகொள்ள வேண்டும் என்ற ஆதிக்கமும் தான் தெரிகிறது.😮😮

  • @ChannelTNN
    @ChannelTNN Рік тому +9

    இந்தம்மா காவி உடையணிந்த கால்டுவெல் சகோதரியா ? தமிழில் பேசி, யார் என்ன வேடம் போடுறாங்கன்னே தெரியவில்லை. ஆண்வனுக்கே வெளிச்சம்.

  • @lalitha70lalitha72
    @lalitha70lalitha72 Рік тому +24

    வாழ்த்துக்கள் தாயே....நேர்மையான பதில்கள்...

    • @paarisaalantalks276
      @paarisaalantalks276 Рік тому

      தேவ தாசி முறை ராஜ ராஜன் காலத்தில் இல்லை, சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை

  • @ananthakumarkandhiabalasin3749

    பாவம் தமிழனுக்கு ஒருநாடுகூட இல்லை.

  • @dominic8705
    @dominic8705 Рік тому

    ஆற்றல்மிக்க கேள்வி கேட்பதில் முக்தார் சிறந்தவர் ஆனால் அந்த ஆற்றலை
    மதிப்புக்குரிய கலையரசி நடராஜன் போன்ற பன்பாளரிடம் சற்று தாழ்ச்சியுடன் வினா எழுப்பி இருக்கலாம் போன்று தோன்றியது காரணம் கலையரசி உணர்வுகளை காயப்படுத்தாதவர். அத்தனை மனிதனும் நலமாக வாழ வேண்டும். அதற்கு தடையாக இருப்பதை கடுமையாக எதிர்க்க கூடிய உயர்ந்த மனம் படைத்தவர்.

  • @kannanmarkandu6754
    @kannanmarkandu6754 Рік тому +20

    யோவ் சூழ்ச்சி என்பது இப்ப முக்தர் செய்கிறது்தான் இது தான்

  • @wildlikethamizhan3119
    @wildlikethamizhan3119 Рік тому

    திரு முக்தார் அவர்கள் பெரியாரை உயர்த்தி பேச ராஜராஜனை எவ்வளவு தாழ்த்த முடியுமோ அனைத்தையும் முயற்சித்து பார்த்துவிட்டார்

  • @ramasamisankar9383
    @ramasamisankar9383 Рік тому

    ஒரே பாலின திருமணச் சட்டம் இப்போது தேவை படுகிறதே அது எந்த மதத்தை தழுவி இயற்றப்படும நீங்கள் கூறுங்கள்

  • @ragaram2008
    @ragaram2008 Рік тому +69

    I was thinking Mukhtar was intelligent..after this interview, he proved as a fool... How can he expect to solve social issues 1000 years ago...avloo yen...ippo DMK dhan aachila irrukae . Can they send brahmin priest out of temple now? DMK has got all the power than raj raja cholan. Can they solve all social issues now?

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Рік тому

      Fuck off Tamil is just language Muslim is a different Hindu people is a different Christian people it’s different Tamil is only language that’s all “ pee Tamil
      I am Muslim I am not Tamil but my language is Tamil that’s all My mother language is Arabic I’m lankan daa

    • @pravinvs5529
      @pravinvs5529 Рік тому +6

      Neyyamana comment sir

    • @sudharshanbr3688
      @sudharshanbr3688 Рік тому +3

      Can mukthar go to red light area today and fight to abolish red light areas

    • @shamsathkadir9336
      @shamsathkadir9336 Рік тому

      Karunanithi kattinar na karuna nithiya kattuvaar. Vela Karan kattinar nu ethavathu building iruka. Mukthar ivalavu kevalamana kelvi kekarar

    • @pravinvs5529
      @pravinvs5529 Рік тому

      @@sudharshanbr3688 he didn't sir

  • @mmuruganandam-do3zn
    @mmuruganandam-do3zn Рік тому +9

    //அம்மா முக்தார் இருவரும் நல்ல நடிப்பு