பெட்டி மணி வாங்கிய பெட்டிகள் கையும் களவுமாக சிக்கிய ரகசிய வீடியோ - புயல் கிளப்பும் பாமக நிர்வாகி

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2024
  • பெட்டி மணி வாங்கிய பெட்டிகள் கையும் களவுமாக சிக்கிய ரகசிய வீடியோ - புயல் கிளப்பும் பாமக நிர்வாகி
    #KMSheriff #Mukthar #PalaniBaba #JohnPandian #TholThirumavalavan #LoksabhaElection #CNRamamurthy #AnbumaniRamadoss #Pmk #Annamalai #NarendraModi #MKStalin #UdhayanidhiStalin #Bjp #Dmk #Admk #NerukkuNer #sathiyamtv
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive #15anniversary
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 706

  • @user-vm8pp9jg2s
    @user-vm8pp9jg2s Місяць тому +267

    ராமதாஸின் சுயருபத்தை அழகா எடுத்துரைத்தீர்கள் !

  • @user-cw6bv9xm4k
    @user-cw6bv9xm4k Місяць тому +81

    சரீப் சார் ஒரு புத்தகம் தயவுசெய்து எழுதுங்கள்.

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 Місяць тому +49

    ராமதாஸ், anbumani😢பற்றி ஷெரிப் அவர்கள் கூறுவதெல்லாம் 85%உண்மை!

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Місяць тому +96

    பல உண்மைகளை அண்ணன் சரீப் உடைதிருக்கிறார் நன்றி அய்யா

    • @vaidhyanathan1461
      @vaidhyanathan1461 17 днів тому +2

      Petti poi seralai sariyaa. Muslims party la periya postla irukkum maatru mathathinarai kaattu paarpom

    • @vj-ib3yo
      @vj-ib3yo 14 днів тому

      ​@@vaidhyanathan1461😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @vakaiyampar
    @vakaiyampar Місяць тому +139

    ஜாதி வெறியில் இருந்து மதவெறி கட்சியாக வளர்ந்துள்ளது வாழ்த்துக்கள் பாமக😂

    • @Thilaga7873
      @Thilaga7873 Місяць тому

      சூப்பரா சொன்னீங்க 👌👌👌

  • @cyberyt5550
    @cyberyt5550 Місяць тому +56

    முக்தார் ஐயா வணக்கம், உங்களின் ஊடக அறம் மிக மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 Місяць тому +39

    மிகச்சிறப்பான நேர்காணல்.வாழ்த்துக்கள்

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv Місяць тому +43

    உண்மையை சொல்
    அதை
    உரக்கசொல்
    தமிழநாய்
    நிமிர்ந்து நில்
    🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊

    • @jsmahamood5040
      @jsmahamood5040 Місяць тому

      தமிழனாய் நிமிர்ந்து நில்

    • @lakshmighanth7221
      @lakshmighanth7221 Місяць тому +1

      தமிழ் வார்த்தைகளை சரியாக பதிவு செய்யுங்கள்.

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Місяць тому +124

    நேர்மையான மனிதர் பழனி பாபா அவர்கள்

  • @prasanthps4180
    @prasanthps4180 Місяць тому +108

    பொட்டி கட்சி , குரங்கு விட மோசம் அப்பனும் மகனும் 😅😂

    • @lifeissweet7901
      @lifeissweet7901 Місяць тому

      திருட்டு திமுக கூட்டணி அமைத்து தான்டா திமுக வின் நிரந்திர அடிமையா இருக்கும் பொட்டி குருமா பொட்டி குருமா பொட்டி குருமா தோல்வி உறுதி

  • @H10371
    @H10371 Місяць тому +99

    தம்பி முக்தரு
    இந்த நிகழ்ச்சிள விருந்தினரை முழுமையா பேசவிட்டு நிறைய உண்மைகளை சொன்னதற்கு மிக்கமகிழ்ச்சி

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Місяць тому +28

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Місяць тому +65

    சொன்ன வாக்கை கடைப்பிடிக்காத எவனும் மனிதனல்ல.பின் எப்படி அவன் தலைவனாக முடியும்

    • @jayakumar642
      @jayakumar642 Місяць тому +1

      100%

    • @anbuvalaioli6527
      @anbuvalaioli6527 Місяць тому

      100%

    • @bblackkboxx
      @bblackkboxx Місяць тому

      Right 👍👍👍👍

    • @johnsonbabu2642
      @johnsonbabu2642 20 днів тому

      அது தான் அரசியல்
      சொல் ஒன்று செயல் ஒன்று
      எந்த ஒரு அரசியல்வாதியும் வாயாலே வடை சுடும் வேலைதான்
      உண்மை அரசியல் காமராஜர் காலத்தோடு போச்சு

  • @Rszahir
    @Rszahir Місяць тому +112

    ராமதாஸ்... அன்புமணி... குடும்ப முகமூடிகளை கிழித்தெட்ய்த்த ஷெரீஃப் மற்றும் முக்தாருக்கு வாழ்த்துகள்... தேர்தலுக்கு முதல் நாள் மிகச்சரியான நேரத்தில் இப்பேட்டி... செம்ம...

    • @mahindranmahi3940
      @mahindranmahi3940 Місяць тому

      But onnum kalatta mudiyaathey... Dmk kai kooli mukthar

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 Місяць тому +64

    மக்கள் தலைவர் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர் பழனிபாபா

  • @user-kj9gh7uv4r
    @user-kj9gh7uv4r Місяць тому +111

    ஒரு காலத்தில் சமூக நீதி போராளியாக இருந்த டாக்டர் ராமதாஸ் இன்று சாதியவாதியாக மாறியுள்ளது வேதனைக்குரியது.

    • @rameezkumar
      @rameezkumar Місяць тому +4

      the perception been brought by dravidian parties.

    • @RajkumarKumar-hq1fq
      @RajkumarKumar-hq1fq Місяць тому +1

      சாயம் வெளுத்துருச்சு

    • @Ramesh-xu8dv
      @Ramesh-xu8dv 5 днів тому

      எல்லா ஜாதி மக்களும் வளரணும்னு நினைச்சார். ஆனா உங்களை போன்றவர்கள் தான்டா அவரை சொந்த ஜாதிக்கு பேசவைத்தவர்கள்

  • @krishnasamyjeyaraman1704
    @krishnasamyjeyaraman1704 Місяць тому +21

    வினை விதைத்தவன் வினை அறுப்பான். பா. ம.க. நிலைக்கப்போவதில்லமை.

  • @srinivasansitaram271
    @srinivasansitaram271 Місяць тому +103

    இந்த மனிதரின் முகத்தில் நேர்மை பிரதிபலிக்கிறது.

    • @inthrajithram6902
      @inthrajithram6902 Місяць тому +4

      காசு பணம் துட்டு மணி மணி மேங்கோ மணி
      சின்ன மாங்கா பெரிய மாங்கா மருமகள் மாங்கா பேத்திகள் மாங்கோஸ்
      முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்க சொன்ன மானஸ்தன் யாருங்கோ?

    • @Vijayjayabalan1409
      @Vijayjayabalan1409 Місяць тому

      200 upis

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Місяць тому +47

    பொட்டி மணி வாங்கிய கோடிகளால் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு ஒரு பயனும் இல்லை : பொட்டி மணி அக்கவுண்ட் பேலன்ஸ் மட்டும் சூப்பரா உயர்ந்து கொண்டே இருக்கிறது 😂😂😂

  • @gnanajeevaselvaraj2755
    @gnanajeevaselvaraj2755 Місяць тому +54

    முக்தார் அவர்களுக்கு நன்றி. நல்ல ஒரு பாமக கட்சி முன்னால் நிர்வாக தலைவர் அவர்களை பேட்டி எடுத்தீர்கள்.
    ஷெரிப் எல்லா விசயங்களையும் புட்டு புட்டு வைத்தார். நான் சவுக்கடி கொடுக்கிறேன்.ராமதாஸை.

  • @Tours828
    @Tours828 Місяць тому +39

    13:50 சில கட்சிகாரர்கள் தான் பதற்றம் இல்லாமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார்கள் காரணம் உண்மைகள்

  • @brindhaa299
    @brindhaa299 Місяць тому +238

    வன்னிய மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் மாங்கா மணி🔔🔔⏰⏰😂😂😂😂

    • @selvamamirtha9258
      @selvamamirtha9258 Місяць тому +5

      😊

    • @user-ci2po6du2c
      @user-ci2po6du2c Місяць тому +9

      Petti mani😂😂

    • @appuasraf
      @appuasraf Місяць тому +7

      பெட்டி மணி னு சொல்லுங்க...

    • @SelvaKumar-oj3mt
      @SelvaKumar-oj3mt Місяць тому

      டேய் தேனா மவனே நீ கஞ்சா நிதி குடும்பம் பல ஆயிரம் கோடி வச்சிருக்கரதை பத்தி பேசுடா

    • @thillumullu7753
      @thillumullu7753 Місяць тому

      Wl
      L
      P
      Lll
      Llllllllllllllll
      Lllll
      Llllll
      Plllllll
      Lllllllllllll
      Lllllllll
      Lll
      Plllll
      L
      Pll
      L
      L
      Pl
      L
      Llll
      Llllllllp
      Lll
      Pllplllll
      Plllplpl
      Ll
      P
      Plll
      Pl
      Ll
      Lol
      Ll
      Plllllll
      L
      Lllpp
      L
      Lllp
      Lollpp
      Po
      L
      Plllllpl
      PPLoo
      Oo
      Ooo
      O
      Oooo
      O
      Oo
      Oo
      O
      O
      O
      O
      Ol
      O
      L
      Oo
      O
      Oo
      Oo
      O
      L
      Op
      O
      Pp
      Pp
      O
      L
      Pl
      P
      Op
      Ol
      L
      O
      L
      Op
      L
      Pl
      Ol
      P
      L
      L
      Ol
      Oo
      L
      L
      Ol
      L
      P
      Oo
      O
      O
      Oo
      Ool
      L
      L
      Pl
      Pl
      P
      Pl
      Pl
      Pl
      Pl
      Pl
      P
      Pp
      L
      O
      L
      Ol
      Ol
      Pl
      Pl
      P
      L
      P
      L
      L
      L
      Pl
      Pp
      P
      L
      Ol
      Pl
      Pl
      Pl
      L
      Pp
      P
      L
      L
      Pl
      Pp
      L
      Pl
      L
      Pl
      Pl
      Pl
      P
      L
      Pl
      L
      Pl
      Pp
      L
      Pl
      P
      Pl
      L
      Pl
      Pl
      Pl
      Pl
      Pl
      Pl
      P
      L
      L
      L
      Ll
      P
      L
      Pl
      Pl
      Pl
      Pl
      Pllllllllolllll
      Ll
      Ooo
      Lll
      Ol
      Ol
      Ol
      Ol
      Ol
      Olllll
      Ol
      Ol
      Ol
      Pl
      Ol
      Pl
      Ol
      Ol
      Pl
      Pl
      Pl
      Pl
      Pl
      Pl
      L
      Lol
      Pl
      Ol
      Olllllll
      Ol
      Ol
      Pl
      Pl
      Ol
      Pl
      Pl
      Pl
      Ol
      Pl
      Pl
      Po
      L
      Oolol
      Pl
      Pl
      Pl
      Pl
      Ol
      Pl
      Ol
      Ol
      Pl
      Pl
      Ol
      Pl
      Ol
      Ol
      Oll
      L
      Ol
      Pl
      Ol
      Pll
      Pl
      Ol
      Ol
      Olollllollllllol
      Okpl
      Po
      L
      Ol
      L
      Poooo
      Pl
      L
      Pl
      Pl
      L
      Ol
      Llopopplo
      Oooooooo
      Opooloooop
      Ooppoopol
      Loollooopooooooloooooooooop
      Lp
      Oloollooplp
      Lp
      L
      Plp
      Lp
      Lp
      Lp
      Ooooooloo
      Ol
      Pl
      Pl
      L
      Plp
      L
      L
      Lolopoooppoooopoploooopoppoopoooooppoppppooppppooloo
      Poopopo
      Ooooloo
      Popppooooooopopopopooppollpololllloooloooo
      Lp
      L
      Ploooopl
      Plp
      Lp
      Lp
      Llp
      Lplp
      Lp
      P
      Lp
      L
      Pl
      Pl
      L
      L
      L
      Pll
      L
      L
      Pl
      Pl
      Pool
      Pl
      Pll
      Pl
      L
      Lplollol
      Oppopppooooopopopopollloplllopopopopppooooooolpooooppoooppppopolooooppopoollolppolpppl
      Oolopooooooooooploooopooollp
      L
      Ll
      Oooooooo
      Lolooooooooooooopooopooooopoloooooooloooooloopoolopolooloooooooo
      Lo
      Ooooooloo
      Lll
      Plooooplooo
      Ooooopoopopooopooooolpoooooolpolpoololpoooooloooooooooopopopoppooooooloopoololooloopoolopoooloopopoooooooopooooopoooooolopooooolooolopooooloooo
      Opl
      Pll
      L
      Pl
      Pll
      Ll
      Ll
      Pl
      Oloooolooopooopooolllpooooooolpooppoplpllollplllloooooooloololllooopopoppooooopoopopooopoooooooooppoooooopopoo
      Opooopooopoooopooooooopopoopp
      Ooopopoopopooppooooppppooooppppoooopooooooooopooopooooooooooooopppooppoppopopooopopooooopoopoopoppopppoooppooppooooooopppoooopppppopoooppppoopooopopoopoopoopooooooooooopoppooo
      Oppoopooooooppooooooppooopopopooopooppoooopppoppppppopooppopopoopopopop
      Oopppopppoooppooooooooop
      Pppopppopop
      Opoopppoopoop
      Pol
      Ppoopopppppopopoooopoopopoooppooopopppooo
      Ppoopp
      Ppppppopppooppp
      Opppopoopooo
      Oopopopopooppoopooppoooppoppppppooopoooopopoooppopopppopoopoooppoppopopooooppppoppppoooopooppolopooooopoopooppopopopooppoopopooopooopopooppoop
      Oooopooopooooopopooopooopppoooooppppopooopoolpooooll
      O
      Poopoppoooloooolpoppopooopooopooopoopoooooploooppoooooooooooooopooopooooopppppoopooooppooopoppooooopooppoooooooopopooopppoopoooppoppolppooopopoopoppoppoopopopppopopp
      Poopooppppoopooooolppopopopooopopopopppopppooppoppoopoopoopoopppopppop
      Opoopppopopoppppppopppppppopppppopppooooooppppppopppopppooppopoppopoopoppoppopppooppooppooopppooooopooppoppoooooooooooooooooooppooppppoppopooppooppoppppoppopppppooooopopoooppopppopooppppppoopooooopoooppopoppoopopopoppoppopooooopppooooooopppopppopopopoopooopopooooppoopooppooopoooopoooooooooopppppoooooopooopoppooopoopooopooopooopooopopoopooooopppooopoopooooooooopooooopoooooopoopoopoooopoopoooopopppppp
      Pppoooopppoooopooopooopppooopppoppooppoooppppoooppoppoloppopopoooplpooopooooplopoooooooooppopppoooppoppooooopooopooopoooopoooooppooppoooopoooooppooppoooooooooooop
      Plp
      Pl
      P😅okmomomooo
      Ommomo
      Momomoooooo​@@user-ci2po6du2c

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Місяць тому +18

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @subramanianct3374
    @subramanianct3374 Місяць тому +20

    உண்மையான மனிதர்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl Місяць тому +27

    சூப்பர் செரிப் பாய்

  • @MammaDukani
    @MammaDukani Місяць тому +23

    உண்மையான பதிவுகள்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Місяць тому +42

    பெட்டி அண்புமணிக்கு மட்டுமா?...
    சௌமியாவிற்கும் சேர்த்தா?

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 Місяць тому +1

      இப்போ மகளுக்கும் பங்கு உண்டு

    • @rahuls9886
      @rahuls9886 Місяць тому +1

      1+3 குஞ்சி யோட வித்தாச்சி...

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 Місяць тому +1

      @@rahuls9886 மோடியின் சொம்பு அண்ணாமலைக்கா

  • @kandasamymariappan5747
    @kandasamymariappan5747 Місяць тому +12

    அருமையான நேர்காணல், இருவருக்கும் வாத்துக்கள் ❤

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Місяць тому +5

    இருவருக்கும் வணக்கம்!
    திரு.முக்தார் கண்ட நேர்காணலில் சிறந்த து இந்நிகழ்வு வாழ்த்துகள்!தமிழக மக்கள் தெரிந்து சிந்திக்கவேண்டிய அரிய செய்திகள்.அரசியலில் திரைமறைவில் என்னென்ன நடக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்த சகோதரருக்கு சிறப்பு வணக்கம்.வாழ்க தமிழ்!

  • @vsrn3434
    @vsrn3434 Місяць тому +34

    அலிபாபாவும்....அவரது மகனும்.. .இது தான் ராமதாஸ் அன்புமணி

  • @HiHlo-gs8ns
    @HiHlo-gs8ns Місяць тому +15

    அருமையான தகவல்

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 Місяць тому +23

    நல்ல வரலாற்று பதிப்பு

  • @shaktivel5160
    @shaktivel5160 Місяць тому +43

    யோவ் ஒரு பேச்சிக்கு சொன்னா, சவுக்கை கையில எடுக்கு வச்சிருவ போல 😂😂😂

  • @kanniappanim917
    @kanniappanim917 Місяць тому +52

    ராமதாஸ் சொல்லியது எதையும் நம்பக்கூடாது.வரலாறு இதைச்சொல்லும்.

  • @fazeelan
    @fazeelan Місяць тому +36

    Sir ஒரு புத்தகம் எழுதி போடுங்க. இவனுக வண்டவாளம் தண்டவாளம் ஏற வேண்டும்

    • @mahindranmahi3940
      @mahindranmahi3940 Місяць тому +2

      Appdiyaa.... Nakku

    • @Vijayjayabalan1409
      @Vijayjayabalan1409 Місяць тому

      Apdina evlo naala tamilnaatu aanda latchanatha book eluthalam ah...kevalam ah illa

  • @velumani1586
    @velumani1586 Місяць тому +14

    Super bro excellent 👌

  • @mugamvpm6548
    @mugamvpm6548 Місяць тому +18

    நேர்காணல் முழுமையாக கேட்டேன். ஈழ விடுதலை ஆதரவாளர்களாக செயல்பட்டவர்களுக்கு 91 92 காலகட்டங்களில் பெரும் நெருக்கடியை அன்றைய ஆட்சியாளர்கள் கொடுத்தார்கள். ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்பவர்கள் தமிழ் தேசியம் பேசியவர்கள் தமிழர் தேசியம் பேசியவர்கள் மண்ணை நேசித்தவர்கள் மக்களை நேசித்தவர்களாக இருந்தார்கள். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரே ஆதரவு கொடுத்த அமைப்பு பாட்டாளி மக்கள் கட்சி. இன்னும் மிகத் தீவிரவாதிகளாக இருந்த வடிவில் இராவணன் போன்றவர்களும் அந்த பாட்டாளி மக்கள் கட்சியில் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணன் செரீப் அவர்கள் எந்த இடத்திலும் தமிழர் தேசியமோ தமிழ் தேசியமோ ஈழ விடுதலை பற்றியோ எந்த இடத்திலும் குறிப்பிடாமல் விவாதத்தை நடத்தியது வருத்தமாக இருக்கிறது.அன்றைய காலகட்டத்தில் மிகவும் வீரம் செறிந்த பேச்சு என்றால் பழனிபாபா அவர்களின் பேச்சு மட்டுமே. இன்று திருமா பேசலாம் வைகோபால் சாமி பேசலாம் சீமான் பேசலாம் அன்றைய காலகட்டங்களில் பல பாபா அவர்களை தவிர வேறு யாரும் வீரம் சரிந்த பேச்சுக்களை பேசி இளைஞர்களை உணர்வுபூர்வமாக்கியது அவர் மட்டுமே.நானும் அவரோடு சென்னை மத்திய சிறையில் இருந்திருக்கின்றேன். அவரின் வளர்ப்பு மகள் அவரை சந்திக்க சென்னை மத்திய சிறைக்கு வந்த போது கண்ணீர் விடுகிறாள். கோழைகளின் ஆயுதம் கண்ணீரால் என்னை அடிக்காதே என்று கடுமையாக எச்சரிக்கிறார். ஆங்கில அறிவாற்றல் மிகுந்தவர். சட்டம் தெரிந்தவர். அவருடைய பேச்சு இந்துத்துவாவுக்கு மிகவும் கடுமையாக இருந்த காரணத்தால் கொலை செய்யப்படுகிறார். களத்திலே நின்று போராடுகின்ற போராளிகளோடு இருந்து வீரம் பெருகுவது போல் பழனிபா அவர்களுடைய பேச்சை கேட்டால் கண்டிப்பாக களத்துக்கு போகச் சொல்லும். எதிரி நிற்கின்றவர் எதிரி அதிகாரம் பெற்றிருக்கக் கூடியவர் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் அதை எதிர்த்துப் பேசக்கூடிய ஆற்றல் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் பழனிபாபா அவர்களிடம் இருந்தது. எனவே சின்ன தமிழர் தேசியத்திற்கு தமிழ் தேசியத்திற்கு ஈழ விடுதலைக்கு மண்ணுக்கு மக்களுக்கு அவரைக் கொண்டு வராமல் விவாதம் முடிந்தது சற்று வருத்தமாக இருக்கின்றது. பாபா அவர்களின் வீரம் சரிந்த பேச்சுக்கள் இன்னும் என்னுள் ஓடிக்கொண்டிருப்பதால் தான் எந்த சக்திக்கும் அடிபணியாமல் வாழ்ந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது இதன் மூலம் பதிவு செய்கின்றேன்.
    நன்றி வணக்கம்
    தடா கே ஆறுமுகம்
    தலைவர் தமிழ்நாடு மக்கள் சேனை.

    • @rameezkumar
      @rameezkumar Місяць тому

      இவர்கள் விவாதம் செய்ததே திமுகவின் ஓட்டு பொருக்கி அரசியல்... மற்றபடி இவர்கள் கொத்தடிமைகளே... பாமக பற்றியோ தமிழர் தமிழ்நாடு பற்றியோ பேச தகுதி இல்லாத பன்றிகள் முக்தார் மற்றும் செரீப்

  • @sajanstar1930
    @sajanstar1930 Місяць тому +16

    Great one palani Baba 👍

  • @hajialibuhajialibu3330
    @hajialibuhajialibu3330 Місяць тому +104

    கூட்டுகளவாணி ராமதாஸ் உடந்தை பாபா இறப்புக்கு.

    • @kuppank9357
      @kuppank9357 Місяць тому

      Poodaporampooku Thavidiya paiya

  • @vsrn3434
    @vsrn3434 Місяць тому +15

    தைலாபுரத்தில்.. ED..புல்டோசர்....நோண்டி பார்த்தால் தெரியும்...howmany suitcases...

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Місяць тому +5

    சிறப்பு வாழ்த்துக்கள் செரீப் அண்ணா

  • @abdulrawoofrawoof9991
    @abdulrawoofrawoof9991 15 днів тому +2

    Very beautiful interview Mukthaar Sir.Sheriff bhai talk very Nice and true.

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c Місяць тому +5

    எல்லா அரசியல்வாதிகளூம் பணத்துக்கு அடிமை...🎉😊

  • @cringetrollsmeme
    @cringetrollsmeme Місяць тому +3

    இந்த பதிவு சிறந்த விளக்கம் பா தெளிவா பேசினாருபா ❤

  • @AbdulRahman-tu3lc
    @AbdulRahman-tu3lc Місяць тому +8

    Mukkthaar bhai nenga Vera level OMG 🎉🎉🎉🎉🎉 congratulations Bhai

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Місяць тому +10

    மாங்கா தாஸ் and மாங்கா மணி ஒவ்வொரு தேர்தலிலும் பெட்டி வாங்க மரத்திற்கு மரம் தாவும் மணி தாஸ்

  • @praveenkumarnarayanamoorth6872
    @praveenkumarnarayanamoorth6872 Місяць тому +6

    மிகுந்த மகிழ்ச்சி

  • @PrintMedia-hh4vi
    @PrintMedia-hh4vi Місяць тому +3

    சரீப் சொல்வது உண்மை. நான் அதற்கு சாட்சி.

  • @samramu4196
    @samramu4196 Місяць тому +18

    எல்லாருக்கும் ஒரு கோபம் , விரக்தி!

  • @akmuthuraja1937
    @akmuthuraja1937 Місяць тому +9

    பணம்,,, பதவி,,,, ஆசை ,,,, யாரையும் விட்டு விடவில்லை,,,,,

  • @user-me1vx3ym8u
    @user-me1vx3ym8u Місяць тому +4

    அண்ணன் கூறியது அனைத்தும் உண்மை 100% இதில் நானும் பாபாவால் உருவாக்கப்பட்ட ஒருவன் நானும் பாமக வில் பயனித்தோன்

  • @mamallanvenkatraman1009
    @mamallanvenkatraman1009 Місяць тому +7

    Super. Sirthankyou

  • @amrinjaffar7591
    @amrinjaffar7591 Місяць тому +13

    Super bhai

  • @rathanrekan7352
    @rathanrekan7352 Місяць тому +5

    ஒரு அப்பனுக்கு பொறந்தா தானே..... உண்மை நேர்மை இருக்கும். நாம் தமிழர் 🙏 யாழ்ப்பாணம் 👍

  • @petlovers5600
    @petlovers5600 Місяць тому +9

    தயவு செய்து புத்தகம் எழுதுங்கள், இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட வேண்டிய வரலாறு.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Місяць тому +19

    RAMADOSS ORU KEDI THATHA. MANGA MADAIYAN.

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Місяць тому +6

    அப்போ எத்தனை வாட்டி முச்சந்தியில் வைத்து செருப்பால் அடிச்சிருக்கணும் __ அடே ஒரு பெட்டி பின்ச செருப்பு பார்சல்

  • @haribabu5800
    @haribabu5800 Місяць тому +3

    ஷரீப் சார் தெளிவான நேர்மையான அரசியல் கருவூலம்

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 Місяць тому +24

    காடு வெட்டி குரு. புளிய மரம் வெட்டி வளர்ந்த காட்சி.

  • @prukman3539
    @prukman3539 Місяць тому +5

    நானும் அண்ணன் கே எம் செரிப் அவர்களும் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றாக பயணித்தோம் பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இஸ்லாமியர்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் மாபெரும் நயவஞ்சகம் செய்துள்ளார் இதற்கு குழந்தை அவரோ அல்லது அன்புமணி ராமதாஸ்

  • @mamallanvenkatraman1009
    @mamallanvenkatraman1009 Місяць тому +6

    Super. Vareisu. Kudumbam. Sir

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 Місяць тому +8

    ராமதாஸ் வீட்டில் இருந்த சவுக்கு காணாமல் போய்விட்டது .

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 17 днів тому +1

    அருமைஐயாபதிவு

  • @zakir1520
    @zakir1520 Місяць тому +8

    Baba ❤❤❤

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar 19 днів тому +1

    அருமையான பதிவு

  • @sathyasaranya9747
    @sathyasaranya9747 Місяць тому +5

    That time supper video

  • @balakrishnan1267
    @balakrishnan1267 Місяць тому +13

    Ramados. Is. A. Selfish

  • @sivanesankaruppaiyan
    @sivanesankaruppaiyan Місяць тому +13

    👌👌👌👌👌👌👌

  • @seetharamanchockalingam497
    @seetharamanchockalingam497 Місяць тому +5

    super

  • @sardharagm5516
    @sardharagm5516 5 днів тому

    இந்நிகழ்ச்சிக்கு நன்றி நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டோம்

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Місяць тому +9

    RAMADOSS MOST DANGEROUS POLITICAL LEADER IN TAMIL NADU. RAMADOSS THATHA IS INSIGNIFICANT FORCE.

  • @natesandurai8793
    @natesandurai8793 Місяць тому +3

    Super

  • @basheerahamed71725
    @basheerahamed71725 Місяць тому +99

    *பழனிபாபா வின் உன்மையான மாணவன் தான் அண்ணன் சரிப்- பசீர் அகமது போபாலப்பட்டிணம்*

    • @barakathali76
      @barakathali76 Місяць тому

      அஸ்ஸலாமு அலைக்கும் நான் பரக்கத் அலி கோபாலபட்டினம்

    • @barakathali76
      @barakathali76 Місяць тому

      அண்ணன் இப்ப அப்படி இல்லை இவர் தற்சமயம் சீமான் வாழ்க என்று முழக்கமிடுகிறார் அதுதான் வருத்தமாக உள்ளது 😢

  • @senthamizhan7481
    @senthamizhan7481 7 днів тому +2

    பெட்டி மணி என்றால் அது அவனின் சுரூபத்தை காட்டும். மாங்கா மணி என்பது அவன் மாங்கா மடையன் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும்

  • @thiruarasu9750
    @thiruarasu9750 5 днів тому

    முக்தார் கேள்விகள் மிகவும் சிந்திக்கத்தக்கது வாழ்த்துக்கள்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Місяць тому +3

    எல்லாம் பணம் பதவி அதுதான் பாமக

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Місяць тому +2

    அடே பெட்டி பெட்டியாக வாங்க கொள்கையும் காட்டி பறக்க விட்டாச்சு நம்புன காரணத்திற்காக அந்த தான் மான சிங்கத்தயும் மறந்தாச்சி

  • @Kmathu-jg1sq
    @Kmathu-jg1sq 18 днів тому +1

    முத்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் திரு. சரிப் அவர்களே தங்களின் அனுபவத்தை தயவுசெய்து புத்தகமாக வெளியிடுங்கள் நல்ல விழிப்புணர்வாக இருக்கும் காலம் உங்கள் பெயரைச் சொல்லும் தயவுசெய்து முயற்சி செய்யுங்கள் பழனி பாபாவை பற்றி எழுதுவது முஸ்லிம் சகோதரர்களுக்கும் நன்மை பயக்கும் முரண்பாடான பி எம் கே பி ஜே பி பற்றி எழுதுங்கள் தர்மம் தவறி நடப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கட்டும் கர்மவீரர் காமராஜரை போல இளைஞர்கள் மத்தியில் தலைவர்கள் உருவாக உங்களின் புத்தகம் உதவட்டும் இது நாட்டுக்கு நல்லதாக அமையும் நன்றி வாழ்த்துக்கள்

  • @anime_is_for_u
    @anime_is_for_u Місяць тому +3

    வன்னியர்களை அடகுவைத்து பெட்டி வாங்கிய அப்பன், மாங்கோமணி

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Місяць тому +3

    மக்களுக்கு நல்லது செய்யும் அப்பா அதை கெடுக்கும் மோசமான பிள்ளை ( விவேக் காமெடி போடவேண்டிய நேரத்தில் ஒரு உறய போட்டு இருந்த இப்படி எல்லாம் நடந்து இருக்குமா

  • @ManiKandan-wb8qb
    @ManiKandan-wb8qb Місяць тому +4

    This is really hurting

  • @tmjkmedia
    @tmjkmedia Місяць тому +6

    26:40 பழனிபாபா மரணம் பற்றி

  • @TirunelveliMan
    @TirunelveliMan Місяць тому +2

    Honest Interview

  • @user-hv4rq4hc6u
    @user-hv4rq4hc6u 11 днів тому +1

    முக்தார் உன் ரசிகன் யா நான்

  • @rainbow7x11
    @rainbow7x11 Місяць тому +3

    முச்சந்தியில் நிற்க வைத்து ......லே அடிங்க

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Місяць тому +7

    மாம்பழம் பழுத்தா சந்தைக்கு வந்து தானே ஆகணும்

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Місяць тому +1

      பழுத்து புழுவே வந்துட்டது😮

    • @senthamizhan7481
      @senthamizhan7481 7 днів тому +1

      மாம்பழம் அழுகும் நிலையில் உள்ளது

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Місяць тому +2

    அஞ்சி அஞ்சி ரூபாய் ஆ இருபத்தி அஞ்சி ரூபா ஆகுவரை இருந்து காசு வாங்குற சம்பவம் மாஸ்

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 Місяць тому +4

    மிக அழகான பேட்டி வரலாற்றை சிறப்பாக பதிவு செய்தீர்கள் பாய்
    ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @SharfudeenASharfudeen
    @SharfudeenASharfudeen 23 дні тому +1

    Open talk yr great

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 Місяць тому +3

    நம்பர் ஒன் தமிழ் நாட்டின் ஊழல்வாதி ttv

  • @RajanRamamurthi-ps7cz
    @RajanRamamurthi-ps7cz 17 днів тому +1

    சத்தியமே ஜெயதே.முக்தார் இதே தொடரவும்

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Місяць тому +8

    பெட்டி மணி ஒழிய வேண்டும்

  • @ragulkaliyamoorthy881
    @ragulkaliyamoorthy881 Місяць тому +11

    Super sir

  • @user-rd7vm4ce1b
    @user-rd7vm4ce1b 14 днів тому +1

    K m shariff sir superb

  • @RajanRamamurthi-ps7cz
    @RajanRamamurthi-ps7cz 17 днів тому +2

    அன்பானபெட்டிமணிஜெ.கொடுத்த.3,கோடிபெட்டிமணிஅப்பாவாங்கினார்

  • @user-rd7vm4ce1b
    @user-rd7vm4ce1b 14 днів тому +1

    Super all true colours of ramadoss echai

  • @akrock86
    @akrock86 9 днів тому +1

    பாபா இப்ப இருந்து இருந்தால் எல்லோருக்கும் அல்லு தான்

  • @VeeramalaiMalai-oy4tk
    @VeeramalaiMalai-oy4tk 3 дні тому

    Arumai

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Місяць тому +2

    எவ்வனவு உயர்வான கொள்கைகள் .உலகமே அண்ணார்ந்து பார்க்க வைக்கிறது .
    இந்த அதிசயமான கொள்கைகளை வெளியிட்ட நேரத்தில் மட்டும் ராமதாஸர் உச்சாணியில் இருந்திருப்பார். எத்தனை நிமிட நேரம் என்பதுதான் கேள்வி .
    வரலாற்று சாதனை செய்து அப்போதே மூடியிருக்கிறார் .

  • @tmjkmedia
    @tmjkmedia Місяць тому +4

    26:54 MGR பழனிபாபா உறவு பற்றி விளக்கம்..