Nerpada Pesu: "அராஜகம்" - நேர்படப் பேசு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாநவாஸ் | 15/09/2019

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2019
  • Nerpada Pesu : "அராஜகம்" - நேர்படப் பேசு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷானவாஸ் | 15/09/2019
    Union Home Minister Amit Shah’s assertion that Hindi, as the most spoken language, could work to unite the country continued to draw sharp reaction from the Opposition parties on Sunday. “The Polit Bureau of the CPI(M) strongly opposes these efforts, which stem from the RSS conception of one nation, one culture, one language,” the party said in a statement, rejecting the “imposition of Hindi”.
    The party said Mr. Shah’s “announcement that Hindi should be treated as the national language runs contrary to the spirit of the Constitution and our country’s linguistic diversity”.DMK president M.K. Stalin accused the Centre of “autocratic imposition of Hindi”, calling for unity among Opposition parties on the issue.
    Speaking at a public meeting organised by ally MDMK on the 111th birth anniversary of former Chief Minister C.N. Annadurai in Chennai, Mr Stalin said, “If we close our eyes for a second, they will impose Hindi and completely discard Tamil. We have been protesting against this since 1938. We protested in 1949, 1950, 1953, 1963 and 1965. We have once again arrived at a stage where we have to protest.”
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 4,2 тис.

  • @abubakkar7
    @abubakkar7 4 роки тому +114

    தமிழர்கள் லைக் பன்னுங்க

    • @pri5469
      @pri5469 3 роки тому +1

      😑 ethu ku like venum nu direct ta keatu erukalam

    • @anithar3391
      @anithar3391 3 роки тому

      Evlo kamiya like pannnierukanga

  • @karthikesan1984
    @karthikesan1984 4 роки тому +122

    Mr. Shanavas I Support You...You Are Very Decent Person Among Politicien...Why Should You Walkout...

  • @user-fs8wn9rk6j
    @user-fs8wn9rk6j 4 роки тому +162

    சத்யகுமார் எச் வி சேகர் தறுதலைகள்

  • @sooryaks2683
    @sooryaks2683 4 роки тому +433

    உலகிலேயே மிகவும் சிக்கலான செயல், முட்டாள்களுடன் உரையாடுவது

    • @researchcentre5993
      @researchcentre5993 4 роки тому +3

      correct bro.

    • @kandasamy8061
      @kandasamy8061 4 роки тому +11

      அதென்னய்யா மகனுசபுத்திரன், மற்றவனெல்லாம் கால்நடைபுருசனுகளா? ஏன்டா நாலுகால் சந்து சத்தம் ஓவராய் இருக்குது, மற்றவர்கள் பேசும் போது நீ ஏன்டா கொட்ட மேலே ஏற்படும் முக்கிற.

    • @researchcentre5993
      @researchcentre5993 4 роки тому +3

      @@kandasamy8061 dei kena unakenna avan peru avlo mukiama, avan entha karumatha vachi unakennada sunnambu.

    • @gunasekaranm33
      @gunasekaranm33 3 роки тому +4

      ஒரு உண்மை ஐ தெரிந்து கொள்ளுங்கள் makkalae. சில தினங்களுக்கு முன் நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் சமஸ்கிருத த்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதற்கு காரணமாக அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சமஸ்கிருதம் உலக மொழி அனைத்திலும் கலந்திருக்கிறது. அதை கௌரவிக்கவே இந்த மொழியில் உறுதி மொழி எடுத்தேன் என்று கூறினார். விசாரித்ததில் உண்மை இருப்பதை உணர்ந்தேன். இதை இறந்து போன மொழி என்று எவனாவது அரசியலுக்காக சொன்னால் அவன் ஒரு கிருக்கனே.

    • @rethinavelvelayutham8702
      @rethinavelvelayutham8702 3 роки тому +2

      @@gunasekaranm33 you have any videos evidence?

  • @calebjrehoboth5451
    @calebjrehoboth5451 4 роки тому +249

    சத்தியகுமார் என்ற கிருக்கனை கூப்பிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி கெடுத்து கொள்ள வேண்டாம்.
    அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் நல்ல பேச்சாளர்.

    • @adhitamiltamil4396
      @adhitamiltamil4396 4 роки тому +3

      💦

    • @youayes
      @youayes 4 роки тому +3

      நாகரீகமாக பேசுபவர் ஷா நவாஸ்

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 роки тому +1

      @@youayes Tamil natil 35%people (telugu, kannada, urdu, malayaalm, others), so avanga yen tamil padikanum, avanga thai mozhi thanea padikanum. 🤔

    • @immanuvelsamson6422
      @immanuvelsamson6422 4 роки тому

      Yes.........👍

  • @karudankural2775
    @karudankural2775 4 роки тому +213

    முட்டாள்தனமான நாகரீகமற்ற முறையில் பேசும் சத்யாவை புறக்கணியுங்கள்.

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 роки тому +72

    தமிழுக்கு தி க வும், தி மு க வும் செய்ததை வேறு யார் செய்தார்கள்?

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому +7

      தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றான்.குறளை மலம் என்றான் இது தான் தொண்டு.

    • @rsmsentertainment8687
      @rsmsentertainment8687 3 роки тому +5

      தமிழ் தமிழ் என்று சொல்ற இவனே 10 school CBS என் நடத்துற அவர் பிள்ளையை ஹிந்தி படிச்ச தப்பில்ல மக்களோட பிள்ளை படித்த தப்பு என்னடா இது சிலர் அதர்க்கு ஆதரவாக இருக்கா

    • @alagappanbalasubramanian5976
      @alagappanbalasubramanian5976 3 роки тому

      @@rsmsentertainment8687 correctttt....

    • @alagappanbalasubramanian5976
      @alagappanbalasubramanian5976 3 роки тому

      @@friendpatriot1554 is it???🤔

    • @karthikkeyan8987
      @karthikkeyan8987 3 роки тому

      DEVIDI....magan evera
      Always opp to TAMILAN & tamil

  • @kannadasan8839
    @kannadasan8839 3 роки тому +88

    ஷானவாஸ் சகோதரர் செய்து சரியான செயல்

  • @user-zs5lb3iy3l
    @user-zs5lb3iy3l 4 роки тому +63

    சத்யகுமாரை விமர்சகர்
    என்று போடகூடாது
    வலதுசாரி என்று போடனும்

    • @vijayamthan2683
      @vijayamthan2683 Рік тому

      மடையன் என்று சொல்லவேண்டும்

  • @kokkissss1572
    @kokkissss1572 4 роки тому +374

    மரியாதையின் அடையாளம் சகோ.ஆளூர் ஷாநவாஸ்.

    • @nachiyarnachiyappa4305
      @nachiyarnachiyappa4305 4 роки тому +1

      @sufi saleem Innum Nalla Kadharu

    • @tamilanda2257
      @tamilanda2257 4 роки тому +1

      @@nachiyarnachiyappa4305
      Dai.....Nee... Thanda....katharura....
      MUTTAL.....🐻🐻🐻🐻🐻

  • @kuppaigopuram8751
    @kuppaigopuram8751 4 роки тому +304

    இந்த mental சத்யகுமாரை எங்கிருந்து பிடிச்சீங்க?

    • @dsuresh7387
      @dsuresh7387 4 роки тому +14

      Rss kuttathula erunthu pudichu erupanuga

    • @antonyjeffrey91
      @antonyjeffrey91 4 роки тому +4

      Kuppai Gopuram gorilla sathyakumar

    • @esakkirajl5315
      @esakkirajl5315 3 роки тому +2

      Sathiyakumar முட்டாள் தனமான Veripetitha nai

    • @SenthilKumar-ku1on
      @SenthilKumar-ku1on 3 роки тому +3

      Periya pudunki shanawas nai

    • @nimish9344
      @nimish9344 3 роки тому +3

      @@esakkirajl5315 நாய்களைக் கல்லால் அடிக்க வேண்டும்.

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 роки тому +44

    வாழ்த்துக்கள் ஷா நவாஸ்.

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 роки тому +177

    சத்யகுமார் பூனை குட்டி வெளியே வந்து விட்டது இவ்வளவு நாளாக பொருளாதார நிபுணர் என்று வந்து ஒக்காந்தியே

    • @MohamedAli-fg6gf
      @MohamedAli-fg6gf 4 роки тому +4

      Yes u r correct

    • @abduljabbarabduljabbar66
      @abduljabbarabduljabbar66 4 роки тому +2

      @Santhosh Kumar new pitta on katchi potta

    • @ganeshappadurai7254
      @ganeshappadurai7254 4 роки тому +1

      @Santhosh Kumar nee enne pombalaya..edhirthutu po

    • @ettuinthu
      @ettuinthu 4 роки тому +3

      தம்பியும் ஒரு சரியான கூமுட்டை மாதிரி தெரியுது. அரசு தரப்பில் சொல்ல அவன் யாரு. கேனபய ஒருவனை அழைத்து வந்து விவாத மயிரு என்ன.

    • @user-xq2pf3zg4b
      @user-xq2pf3zg4b 4 роки тому +5

      தயவு செஞ்சு மாட்டுக்கறி குல்லா ஊம்பிகள் மெதுவாக ஊம்பவும்😂😂😂😂

  • @sivaraman7300
    @sivaraman7300 4 роки тому +83

    தமிழ் மொழியே பொக்கிஷமாக பார்க்க விரும்பம் இல்லை, எங்களை தடுக்க முடியாது தமிழ் வாழ்க

    • @alagappanbalasubramanian5976
      @alagappanbalasubramanian5976 3 роки тому

      Yaaru boss thaduthaal...

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      தமிழ் மொழி நம் திருவள்ளுவன் திருக்குறள் இதையும் இவர்கள் வெறுக்கின்றர்கள்

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 3 роки тому +52

    நெறியாளருக்கு கட்டு படுத்த முடியவில்லை 🖤🖤🖤🖤

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd Рік тому

      இந்த..கூறு.கேட்ட.நேரியளன்..
      பி..ஜெ.பி..R...S...S..போன்ற..
      ..சுயநாலம்..இல்லாதவர்கள்...
      அடையாளம்..காட்டுகிறர்....
      இவர்கள்.. சரித்திர.உன்மை.யை
      .பேச.வந்தால்.தடுக்கிறர்...
      ..இது.. கோமாளிகளின்..கூடாரம்
      இல்லை.இது..66///.67///2022....
      .. மோடியின்..காலம்..இளைய.
      உதயம்..அஞ்சா.நேஞ்சன்
      ..ஆன்ணமலை.E..X..ஐ..பி..எஸ்..
      காலம்.. அடுத்து.சூடர்..விடும்..
      ..ஆன்ணமலையர்..ஆன்ணமலைடா..

  • @osbornedevaasir
    @osbornedevaasir 4 роки тому +84

    தம்பி ஷாநவாஸ் உங்கள் ஆளுமையை நினைத்து இந்த தமிழ் நாடு பெருமை கொள்கிறது... பிஜேபி மற்றும் RSS ஒழிக....

  • @gemman2010
    @gemman2010 4 роки тому +103

    சத்ய குமார் ஒரு ரவுடி போல செயல் படுகிறார்

  • @santhakumars3489
    @santhakumars3489 4 роки тому +203

    தாய் மொழியைத் தவிர மற்ற அனைத்து மொழி௧ளும் ௮ந்நிய மொழிகளே...

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 роки тому +2

      Ana ivar name mattum anniyar name

    • @rameshbabu9026
      @rameshbabu9026 4 роки тому +5

      @@LokeshKumar-tv9lm Yethuvaga irrunthalum athu avar avar virupaa pattatha irruaknum nanba

    • @msaravananmuniyandi7422
      @msaravananmuniyandi7422 4 роки тому +3

      Navas என்ன மொழி பெயர் அரபி

    • @alagappanbalasubramanian5976
      @alagappanbalasubramanian5976 3 роки тому

      Yaarukku....

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 роки тому

      முஸ்லீம்களின் மூல மொழி உருது தமிழில்லை.

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 роки тому +21

    அசத்யகுமார்: ஆங்கிலம் கிட்டத்தட்ட 60% மக்கள் இந்தியாவில் பேசுகிறார்கள்.

    • @venkatachalams199
      @venkatachalams199 2 роки тому

      நாராயணன் அவர்களே... ஹிந்தி மொழி திணிப்பு என்பது காங்கிரஸ் முதன் முறையாக கொண்டு வந்தார்கள் என்பது தெரிந்தது தான்.... ஆனால் இப்போது நடிக்கிற ர்கள்.... என்பது நாடறியும்.

  • @loveanimals8706
    @loveanimals8706 4 роки тому +43

    விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்.... Comment section ல் உள்ள விமர்சனங்கள் அனைத்தையும் படிக்கவும்

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd Рік тому

      இங்கு.நாதரிபசங்க..இந்தி.ஏதிர்து
      உறுது.மொழியை.வாளர்கிறகறள்.
      இதற்கு..வேண்டாம்.ஏன்றல்..
      பள்ளியில்.பெற்றோகர்களிடம்.
      தனியாக..இந்திவேன்டுமா..
      வேண்டமா..ஒட்டு.ஏடுப்பு.நடந்தால்.
      ..இவனுளுடைய..வேசம்.
      ......கலையும்..சயாம் வெளுக்கும்..

  • @manomano8747
    @manomano8747 4 роки тому +206

    கீழே உள்ள கமண்டுகளை புதியதலைமுறை கவனிக்கவும் இனி இந்த ஆர்ஸ்ஸ் ஆளை கூப்பிடாதிங்க...

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 роки тому +6

      Sollitan sooo payan

    • @karthiks673
      @karthiks673 4 роки тому +2

      @@LokeshKumar-tv9lm ஓத்தாலக்க ஓடுடா குண்டிகாட்டி பாளையம்

    • @dhilepanj3038
      @dhilepanj3038 4 роки тому +3

      கூப்பிடனும் அப்ப தான் அந்த எச்சைகளின்.முகம் தோலுறிக்கப்படும்

  • @Rszahir
    @Rszahir 4 роки тому +234

    பொறுமையின் சிகரம் ஆளூர் ஷாநவாஸையே விவாதத்தில் இருந்து வெளியேறச் செய்த சத்யகுமார் போன்ற மடையர்களை... த்த்த்த்த்த்த்தூ...

  • @EsakkiputhurajajRaja
    @EsakkiputhurajajRaja 3 роки тому +15

    சூப்பர் திரு ஷாநவாஸ் அண்ணா

  • @rkrishnan7668
    @rkrishnan7668 3 роки тому +13

    இனியாவது சத்யா போன்று முரட்டு வெறித்தனமான முட்டாள்களுடன் உரையாடுவதை தவிர்த்தல் மரியாதையாக இருக்கும்

  • @parameshwaran007
    @parameshwaran007 4 роки тому +51

    தமிழர்கள் இளிச்சவாயர்கள்
    அப்படி என்று நினைத்து கொண்டு இருக்கின்றார்கள்

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 4 роки тому +338

    தெரு நாய் குரைக்கும்போது உதாசீனப்படுத்திக் கடந்து செல்வதே பெருமக்களுக்குப் பெருமை. நன்றி ஷா நவாஸ்!

    • @youayes
      @youayes 4 роки тому +8

      I Salute Sha Nawaz

    • @ramakrishnan2815
      @ramakrishnan2815 4 роки тому +1

      இந்தியாவுக்கு எதிராகப் பேசும் தெரு நாய்களை சொறி நாய்களை விரட்டி அடியுங்கள்

  • @ayyanartamil6507
    @ayyanartamil6507 3 роки тому +10

    Super shanawaz

  • @premks
    @premks 4 роки тому +167

    ஏன் சங்கிகள் "அரசியல் விமர்சகர்"ங்குற போர்வையை போர்த்திக்கிட்டு அலையிறானுங்க?

    • @nellaikattathurai6995
      @nellaikattathurai6995 3 роки тому +8

      அதானே காவிகள் வேலையை காட்டவேண்டாமா !

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому +3

      @@nellaikattathurai6995 மத்தவன் அதை செய்வது சரியா.

    • @kalikali1134
      @kalikali1134 3 роки тому +2

      Thulukkanum Christian religion why try to Hindu people change Muslim

    • @nellaikattathurai6995
      @nellaikattathurai6995 3 роки тому +2

      @@friendpatriot1554 யார் செய்தாலும் தவறுதான்...

    • @nellaikattathurai6995
      @nellaikattathurai6995 3 роки тому +2

      @@kalikali1134 ...அது எப்படி எங்க ஊரிலேயே எங்க ஜாதியை சேர்ந்தவர்கள் முஸ்லிமாவும் கிருஸ்துவனாகவும் போய்ட்டாங்க என்ன செய்யமுடியும்

  • @sivakumarganesan994
    @sivakumarganesan994 4 роки тому +54

    திரு. சத்யகுமார் அவர்களே ..... தயவு செய்து என் உடன்பிறப்புகளின் கீழ்காணும் பதிவுகளை படித்து இனியேனும் பொறுப்புடன் பேசுங்கள் / செயல்படுங்கள் ....நண்பர் ஷானவாஸ் எப்பொழுதுமே நாகரிகமாக நடப்பவர் / பேசுபவர் ....வாழ்த்துக்கள் ஷானவாஸ் 💐

  • @mayapriyadarsini5578
    @mayapriyadarsini5578 4 роки тому +194

    நெறியாளர் என்பவர் நிகழ்ச்சியினை நெறிப்படுத்தவே.. வெறுமனே வேடிக்கை பார்க்க அல்ல என்பதை உணருங்கள் தம்பி தமிழரசன்

    • @SriRam-ch7qx
      @SriRam-ch7qx 4 роки тому

      Neri paduthuradhuna epdi , kathuravan sattaiya pudichi mooditu ukkarungadanu , sollamudiyuma ennada solringa

    • @gnanarajchandramohan6804
      @gnanarajchandramohan6804 4 роки тому +5

      நியூஸ் 18 நெறியாளர் செந்தில் அருமையாக விவாதத்தை நெறிப்படுத்துகிறார்...

    • @mareeswarit7068
      @mareeswarit7068 3 роки тому

      @@SriRam-ch7qx Semma crt ah soneenga sir

  • @safetythamizha2076
    @safetythamizha2076 3 роки тому +20

    பன்றி கூட்டத்திற்கு இடையே ஒரு சிங்கம் கரர்ஜித்தால் பன்றிகள் பயத்தில் அளறுகின்றன 😂😂😂

  • @gelusilgulabjamun4231
    @gelusilgulabjamun4231 3 роки тому +10

    Anyone After 2021 Elections:
    MLA Aloor Sha Navas 🔥🔥🔥

  • @UdhayChezhiyan
    @UdhayChezhiyan 4 роки тому +122

    Shanavas brother don't worry. You have valid point ❤❤❤

    • @nachiyarnachiyappa4305
      @nachiyarnachiyappa4305 4 роки тому +6

      Shaanavas Kadharals

    • @kumaresankumar6945
      @kumaresankumar6945 4 роки тому +3

      ama kundu veppan poi savu

    • @rock0236
      @rock0236 4 роки тому +6

      Kumaresan Kumar Pragya Thakur madhiriya sir?

    • @Timepass_65
      @Timepass_65 4 роки тому +2

      hahaha aaman flying taurus😂

    • @ujiv31
      @ujiv31 4 роки тому +3

      Guys.. Neengah evlavo kadharinaalum BJP is ruling and modi is ur daddy 😂😂

  • @johnkennedy1341
    @johnkennedy1341 4 роки тому +381

    புதிய தலைமுறை தொலைக்காட்சி வன்முறையாளரை பேச அழைப்பது கண்டிக்க தக்கது.

    • @varma5554
      @varma5554 4 роки тому +15

      Daii avan ketta kelvikku badhil solla mudiyama ooduran da

    • @stallonerd
      @stallonerd 4 роки тому +18

      தமிழன் டா Varma - Dey avana pasevdiama naai mathri kolaichutu irukuvankita padhil solanumnu Thevayae illa.

    • @varma5554
      @varma5554 4 роки тому +3

      @@stallonerd dai avan kettakelvikku correct ta badhil sollala adha gavanichiya

    • @stallonerd
      @stallonerd 4 роки тому +1

      தமிழன் டா Varma Dey rendu katichium yogiyanga kediyathu, decent Avan soli mudichathum aparam reply pananum nee padhil solalaenum. Adha vitutu edhu madthri dhan nadakum.

    • @yasararabath652
      @yasararabath652 4 роки тому

      @@varma5554 avar padhil solla varum. Podu. Pesai vedama. Thadukeranda.da.sathya Kumar. Kavali

  • @nalamaharajan9463
    @nalamaharajan9463 3 роки тому +15

    முட்டாள்கள் கூட பேசினால் இப்படி தான்... நாம் பேசுவதையும் கேட்க மாட்டானுங்க நம்மள பேசவும் விடமாட்டானுங்க....

  • @mohamedmalik3239
    @mohamedmalik3239 4 роки тому +147

    பாணி பூரி விக்க வந்தவன்

    • @jaiharris6606
      @jaiharris6606 3 роки тому +1

      மோஹமட் நாட்டை கொள்ளை அடிக்க வந்த அராபிய வந்தேறிகள்...

    • @abdulrahuman6328
      @abdulrahuman6328 3 роки тому +8

      @@jaiharris6606 வரலாற்றை படிச்சுட்டு வந்து பேசுங்க சார்....

    • @alagappanbalasubramanian5976
      @alagappanbalasubramanian5976 3 роки тому

      Aahaaannn.....

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 3 роки тому +1

      @Rukesh un ammala okkaa

    • @dharmalingams9827
      @dharmalingams9827 2 роки тому

      வாங்கி தின்னுறவன் யாரு

  • @almass7812
    @almass7812 4 роки тому +127

    இது போன்ற பாசிச சக்திகளை அழைக்காமல் இருந்திருக்கலாம். ஷாநவாஸ் வெளிநடப்பு சரியான செருப்படி.

    • @researchcentre5993
      @researchcentre5993 4 роки тому +2

      nalla sonninga bro, ithaiyethan velaya vachirukanunga intha bjp porambokkunga.

  • @indragnanam2886
    @indragnanam2886 4 роки тому +310

    தகுதி இல்லாத சத்யகுமாரை இனி பேச அழைக்காதீர்கள்.

  • @karthickp4009
    @karthickp4009 3 роки тому +1

    மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் மாணமற்ற ஒருத்தனிடம் கூட போராட முடியாது ---பெரியார்

  • @sdrtv60
    @sdrtv60 2 роки тому +2

    தோழர் ஆளூர் ஷாநவாஸ் வெளிநடப்பு செய்தது மிகவும் சரி.

  • @babuncc2488
    @babuncc2488 4 роки тому +158

    புதிய தலைமுறைக்கு ஒரு வேண்டுகோள் இனி வரும் விவாதங்களில் சத்யகுமார் போன்ற முட்டாள் அழைக்க வேண்டாம்

    • @ramspkg
      @ramspkg 2 роки тому +1

      நீ பெரிய புத்திசாலி.

  • @TheThippu
    @TheThippu 4 роки тому +100

    செம ஆளூர் ஷானவாஸ் சார் கலக்கீட்டீங்க

    • @mohamedjamaludeen1498
      @mohamedjamaludeen1498 3 роки тому +1

      Yes crt aa tha pannirukaru. முட்டாள் களுடன் பேசினால் அவர்களுக்கு புரியாது

    • @user-oq3dq7um1c
      @user-oq3dq7um1c Рік тому

      பேச முடியாமா பயந்து ஓடுறான்

  • @ganesha8792
    @ganesha8792 3 роки тому +12

    Sathyakumar சரியான புரிதல் அற்று பேசுகிறார்🤭

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 3 роки тому +56

    ஒரு மடையனிடம் பேசுவதைவிட கடினமானது எதுவுமில்லை ஷானவாஸ் வெளியேறியது மிகச் சரியானது

    • @karthikkeyan8987
      @karthikkeyan8987 3 роки тому

      Mutal paya janavas .
      VEERAVEL VETRIVEL.
      NAM TAMILAR.

    • @mohamedishak6584
      @mohamedishak6584 3 роки тому

      Karthikeyan bro correct soninga innaiku Ennoda friend oruthanuku oru vishyatha puriya vaikava mudila avan solrathu than correct pesitu irunthan kitta thatta 300plus message poiduchu nanum evlo atharatha kamichen Avan accept panala udaney na block paniten correct innaikunu parthu intha video pakuren unga comment parthen

    • @lshahulhameed2171
      @lshahulhameed2171 3 роки тому

      @@karthikkeyan8987 i8

  • @sekargovindasamy264
    @sekargovindasamy264 4 роки тому +580

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் சத்யகுமார் போன்ற நாகரீகமற்ற நாதாரிகளை விவாதத்திற்கு அழைக்க வேண்டாமே

    • @cmouli
      @cmouli 4 роки тому +2

      சூரப்புண்டை முட்ட மார்க்கு

    • @muruganr2193
      @muruganr2193 4 роки тому

      Motham mu thevdiapayyan... Thaan.. Oruvannum uthaman alla

    • @srivatsan1985
      @srivatsan1985 4 роки тому +2

      Antha dmk naay kolaikkaratha mattum un kathala kekiliya, evr koothi

    • @sundaram2621
      @sundaram2621 4 роки тому +4

      @@vetrivel1021 ஷாநவாஸ் மூத்திரம் kudikkakkooda அவனுக்கு தகுதி இல்லை.இதைலாம் எங்கேடா புடிச்சின்க.

    • @kumaresankumar6945
      @kumaresankumar6945 4 роки тому +5

      enda kelvi ketta pathil sollungda athavittutu potta mari oduravanthan veerana

  • @RameshRamesh-ex1qe
    @RameshRamesh-ex1qe 4 роки тому +213

    பொது தலத்தில் விவாதிக்க போதிய தகுதி உள்ளதா ? என அறிந்து பங்கேற்க வேண்டும் தகுதி அற்ற சகுமாா்

    • @sureskumar3484
      @sureskumar3484 3 роки тому

      😀😀

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      ஷாநவாஸ் பொய்யான தகவல்களை மட்டும் தாருங்கள் 🎉

  • @tamiluravugal6372
    @tamiluravugal6372 3 роки тому +1

    மனுஷ்ய புத்திரன் மிக அழகாக தமிழில் குறித்த விளக்கம் தமிழ் மொழியின் உண்மையில் குறித்து விளக்கம் தமிழ் மொழி மீது உள்ள பற்றின் விளக்கம் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் ...

  • @selvamaheskumaramangalam6446
    @selvamaheskumaramangalam6446 4 роки тому +10

    தமிழன்டா என்றும் வெல்வோம்

  • @siyanvinoth6400
    @siyanvinoth6400 4 роки тому +26

    கோத்தா குமாரு சபை நாகரிகம் தெரியாது

  • @vijayaragunathanv2992
    @vijayaragunathanv2992 4 роки тому +584

    சத்ய குமார் போன்ற மடையர்களை பங்கேற்க செய்தது புதிய தலைமுறையின் பொருக்கித்தனமான செயல்....

    • @jesuraj8770
      @jesuraj8770 4 роки тому +29

      Who is sai kumar. Please don't call this idiot.He is foot liker of bjp. Please Mr . Nivas do not waste time and effort with fools.

    • @rajj9555
      @rajj9555 4 роки тому +10

      News7 debating laum Ivan ipadithan pesuna idiot

    • @ettuinthu
      @ettuinthu 4 роки тому +9

      அவன் என்று விவாதங்களில் ஈடுபட வந்தானோ அந்த நாளில் இருந்து விவாதங்களை பார்ப்பதே நிறுத்தி விட்டேன். அவன் என்ன விமர்ச்சகர் பிஜேபி னு கூட போட துப்பு இல்லாத புதிய தலைமுறை யின் விபச்சார தனம்

    • @sudappiiin4935
      @sudappiiin4935 4 роки тому +2

      செருப்படி கேள்விகள் கேட்ட சூத்த மூடிட்டு கெளம்ப வேண்டியது..

    • @mujburparveen3801
      @mujburparveen3801 4 роки тому

      @@jesuraj8770 ppppppp ppp} 0000

  • @venkatesanr3395
    @venkatesanr3395 3 роки тому +3

    தினிப்பு என்பதும் வேண்டுவோர் படிக்கலாம் எல்லாம் ஒன்றே

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 3 роки тому +3

    இந்தியாவில் இந்திய மொழியாக இருக்க வேண்டிய மொழி தமிழ் மொழி தான்.
    இந்தியாவில் பூர்வகுடி தமிழ் குடி தான் .
    இந்தியாவில் பழம்பெரும் மொழி தமிழ் மொழி தான்.

  • @bhasup
    @bhasup 4 роки тому +114

    யார் அந்த சத்யகுமார் கத்துகுட்டிகளையெல்லாம் விவாதத்திற்கு கூப்பிட்டு சேனலின் மரியாதையே இழக்கிறது..
    இனியும் இப்படியொரு கத்துகுட்டியை தவிர்த்திடுங்கள்

  • @sunilbks13
    @sunilbks13 4 роки тому +69

    Yaarda ivan (sathyakumar)?? H.Raja ku tough kudupan pola??

    • @sundayholiday90s69
      @sundayholiday90s69 4 роки тому +2

      H.raja Mavan

    • @mapcoauh7
      @mapcoauh7 4 роки тому +1

      Well timing

    • @user-xq2pf3zg4b
      @user-xq2pf3zg4b 4 роки тому

      மாட்டு கறி குல்லா ஊம்பிகள்
      ஊம்பவும் 😆😆😆😂😂

  • @tamiltube2444
    @tamiltube2444 4 роки тому +1

    சத்யகுமார் மிக அருமை.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் பாதியில் ஓடுவது கோழைத்தனம்...ஆளூர் ஷாநவாஸ் .. வேலூரில் இஸ்லாமிய மாணவர்கள் தமிழ் படிக்கமாட்டோம், உருது தான் படிப்போம், தமிழ் பாடத்தை நீக்குங்கள் என்று சொல்லி போராட்டம் பன்றானுங்க..

  • @kanniappanim917
    @kanniappanim917 4 роки тому +8

    சத்யகுமார் நடுநிலையாளர் என்ற‌போர்வையில் விவாதத்தில் கலந்து கொண்டுள்ள அனுமதி அளிக்க கூடாது.

  • @chelladuraic3741
    @chelladuraic3741 4 роки тому +118

    சத்தியகுமார் மாமா பய்யா .. அறிவு இல்லை யாடா

  • @user-qd8be5ko4r
    @user-qd8be5ko4r 4 роки тому +52

    முதலில் இங்கு உள்ள அனைத்து நியூஸ் தொலைக்கட்சியையும் தடை பண்ணனும்..

    • @gmurugananthamgurusamydani2343
      @gmurugananthamgurusamydani2343 4 роки тому +2

      THAMIL NATTIL ULLA ANAITHTHU PATHTHIRIKKAI HALUM NEWS CHANNALS HALUM THAMIL MOLIKKU VIROTHAMAHAUM THAMIL NATTIN NALANUKKU VIROTHAMAHAUM THAMILAHA MAKKALIN VALVATHARANGALAI ALIKKAVUM ENTHA VITHA VIVATHANGALAIUM SEIYA IDAM KODUKKA KOODATHU.

  • @bayilvan
    @bayilvan 4 роки тому +5

    Sha Nawaz Annan rocks ,avaruku politics la future irukku.annanoda decent behaviour romba pidikum.

  • @jillakarthi8004
    @jillakarthi8004 3 роки тому +2

    என்னாது இந்தி தினமா ஏன்டா இப்டி ஒரு தினமே நீ சொல்லி தான்டா கேள்வி படுரேன்

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 роки тому +107

    ஹிந்தி திணிப்பிற்கு ஆதரவு தளம் அமைப்பதற்கு நிகழ்ச்சி நடத்துபவர் முனைகிறார்.

    • @arifmohamed8610
      @arifmohamed8610 4 роки тому +2

      Sariyaga sonnirgal

    • @chellson2399
      @chellson2399 4 роки тому +1

      அந்த வேலையை சரியாக செய்கிறாய் தம்பி, தமிழரசு.

  • @Dora-Makees
    @Dora-Makees 4 роки тому +384

    சத்தியகுமார் மாதிரி பச்சோந்திகளை இவ்வாறான விவாதங்களுக்கு இனியும் அழைத்தால் புதிய தலைமுறை தன் TRP ஐ இழக்கும் ....

    • @nareshshanmugam8588
      @nareshshanmugam8588 4 роки тому +9

      Kandipa ilakkum

    • @mastanmastan5681
      @mastanmastan5681 4 роки тому +4

      Kabilan Nakeeran

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 4 роки тому +10

      பச்சோந்தியல்ல அவன் விஷப்பாம்பு

    • @arivumathi6756
      @arivumathi6756 4 роки тому +12

      பாம்பை கண்டால் விட்டு விடு பாப்பானை கண்டால் உடனடியாக அடித்து விடு

    • @tamilvideos1047
      @tamilvideos1047 4 роки тому +5

      Bro avaru vimarchagara? Or BJP ah?

  • @parthibanbe1617
    @parthibanbe1617 4 роки тому +16

    பொறுமையின் உச்சம் அண்ணன் ஷாநவாஸ்,விவாதத்தை விட்டு வெளியேறிதே சரியான செருப்படி தான்...

  • @user-lk4nw2tn9o
    @user-lk4nw2tn9o 3 роки тому +30

    அறிவின் அடையாளம் அண்ணன் சாநவாசு ,,வாழ்க வாழ்க வாழ்க!!!

  • @saravanac2925
    @saravanac2925 4 роки тому +42

    தமிழ் வாழ்க. இந்தி தினிக்க கூடாது

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v 4 роки тому +25

    சத்யகுமார் நீ தமிழினதுரோகிடா😠😠

  • @anandraja8918
    @anandraja8918 4 роки тому

    உரைக்கும் படியான கருத்துக்கள்.உண்மையை உரைக்க கூறியதிற்கு வாழ்த்துக்கள் shannavas and manushya puthiran. இதில் கவனிக்க கூடிய விஷயம் என்னவென்றால் இப்போதைய விவாதங்களில் எல்லாம் ஓரு குறிப்பிட கட்சியை சார்ந்த இருவரை வேறு வேறு பெயரில் பங்கேற்க வைப்பது.குறிப்பாக இந்த விவாதத்தில் கூட ஒரே கொள்கைப்பற்று கொண்ட இருவரை வெவேறு பெயர்களில் பங்கேற்க வைப்பது நடுநிலைக்கு அழகு அல்ல . ஒவ்வொரு விவாதத்திலும் ஒரே நபருக்கு வெவேறு பெயர்களை கொடுத்து யாரை தூக்கி பிடிக்க எத்தனிக்கின்றனர். இதில் வேடிக்கை என்ன வென்றால் சில சமயம் இவர் கல்வியலாளர் சில சமயம் வலது சாரி சில சமயம் நடுநிலையாளர்,சில சமயம் விமர்சகர். தவறில்லை , ஆனால் எல்லா விவாதத்திலும் இவர் தூக்கி பிடிப்பது ஒரே கொடி தான். பிறகு ஏன் இத்தனை பெயர்கள் ?
    ஒரு பழமொழி நினைவுக்கு வருகின்றது பசு தோல் போர்த்திய புலி போல.
    ஊடகங்கள் நடுநிலை தவறாமல் இருக்க முயற்சிக்கலாம்

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 3 роки тому +4

    ஷா நவாஸ்,. அருமை!
    அருமை!அரசியல் தெரியாதவன் கிட்ட பேசுவது நமக்கு அழகல்ல 🦜🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gurushankar7919
    @gurushankar7919 4 роки тому +229

    புதிய தலைமுறைக்கு ஒரு வேண்டுகோள் இனி வரும் விவாதங்களில் சத்யகுமார் போன்ற BJP and RSS முட்டாள்களை அழைக்க வேண்டாம்.

  • @selvarajm2482
    @selvarajm2482 4 роки тому +151

    இந்த சாய்குமார எதற்காக விமர்சகர் என்ற அடைமொழியுன் அழைக்கிறீர்கள். அவனை பாஜக என்றே அழைக்கலாம்.

    • @Sureshtmsa
      @Sureshtmsa 4 роки тому +3

      சானா உசேனை வந்து எப்படி அழைக்கிறது திருடன் அழைக்கலாமா சாதிக் கலவரத்தை ஏற்படுத்துவான் அழைக்கலாமா சாம்சன் தமிழனா இதுக்கு பதில் சொல்லுடா

    • @Sureshtmsa
      @Sureshtmsa 4 роки тому +2

      மானஸ புத்திரன் தமிழனா காமெடியா இருக்கு

    • @Sureshtmsa
      @Sureshtmsa 4 роки тому +4

      சத்திய குமார் சூப்பர்

    • @Sureshtmsa
      @Sureshtmsa 4 роки тому +3

      சானா உசேன் உனக்கு தொடர்பு இல்ல உனக்கு உருது ஹிந்தி எங்களுக்கு

    • @Sureshtmsa
      @Sureshtmsa 4 роки тому +2

      சானா உசுருக்கு உருது க்கும் என்ன சம்பந்தம்

  • @ponnambalamsp8341
    @ponnambalamsp8341 7 місяців тому

    சேகர் எல்லாம் ஒரு
    மனிதன், இவரின் பேச்சையெல்லாம்
    கேட்பது பாவம்...

  • @AKAdhiAKAdhi
    @AKAdhiAKAdhi 4 роки тому +7

    Sanavsh Anna ninga arpudham

  • @alwaysgoodalwayshappy7414
    @alwaysgoodalwayshappy7414 4 роки тому +103

    சத்யகுமார் மனநிலையை தெளிவாக வைத்துக் கொள்ளவேண்டும்

    • @Raja-uj6hi
      @Raja-uj6hi 2 роки тому

      🤣😂🤣😂

    • @karthiks846
      @karthiks846 2 роки тому

      Ur arivalayam koothadi mummy should stop dancing there😀😀

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +1

      ஷா நவாஸ் மனநிலை எப்படி 🎉

  • @satheesmaths8801
    @satheesmaths8801 4 роки тому +218

    ஷாநவாஸ் இல்லாம நடக்கும் விவாதம் அமைதியா நடக்குதுன்ன Hero நவாஸ்தான்
    .

  • @ambosamy3453
    @ambosamy3453 3 роки тому +5

    நாம் தமிழர்....!

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 роки тому +1

    எல்லா மாநிலங்களும் இந்தியை ஏற்றுக் கொண்ட போது,தமிழ் நாடு மட்டும் ஏற்காமல்,மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக உள்ளது.

  • @natarajannatarajan9913
    @natarajannatarajan9913 4 роки тому +182

    யார் இந்த சொத்திய குமார் கீழ்பாக்கத்தில் இருந்து வந்து இருப்பானோ

  • @gopalakrishnansubramaniam4825
    @gopalakrishnansubramaniam4825 4 роки тому +53

    சகோ.ஆளூர்.ஷாநவாஸ்க்கு எனது ஆதரவு.

  • @aravintharavinth4481
    @aravintharavinth4481 4 роки тому +16

    விசிக உடன் விவாதம் பன்னி யாரும் இங்கு வென்றதில்லை ஷா. நவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

    • @nagarajan9471
      @nagarajan9471 4 роки тому

      Vazhthukkala ethukku bathil sollamudiyama odinathukka arpputham puramuthuhittu odunalum vaazhthu solrathu

    • @aravintharavinth4481
      @aravintharavinth4481 4 роки тому

      Respect Pannatha Yarukkum Namma Respect Panna Koodathu ithukku Athan Arththam , ithu Ungalukku Sariya Puriyalanu Ninaikkiren Bro , Navash Oru Sirantha Sinthanaiyalar 🤫

    • @nagarajan9471
      @nagarajan9471 4 роки тому

      @@aravintharavinth4481 Respect kodukkalaya antha TV Channel DMK sombunu nallave theriyum appadi irunthum anga avar ketta kelvikku bathilsollamudiyama bayanthu odinathu yaaru nermaya irukkuravarukku ethukku kovam varuthu Hinthiya thadai seiyyanumna muthalil uruthuvai thadai seiyyavendum mudiyuma ungalal Thamizhnattil thamizhai thavira entha mozhiyum koodathu endru porada mudiyuma ella vazhipattu thalathilum thamizhe irukkavendum sollamudiyuma

    • @aravintharavinth4481
      @aravintharavinth4481 4 роки тому

      Bro Neenga RSS ah Ivvalo Super ah Pesuringa

    • @nagarajan9471
      @nagarajan9471 4 роки тому

      @@aravintharavinth4481 Hinthukkalai mattum kurivaithu izhivupaduthuvathuthan ungalukellam mathasaarbinmai endra ennam appadithane intha Thiruma, DMK thalaivar ellam Hinthukkalai kevalapaduthuvathu ungalukellam mathasaarbinmai therthal parappuraipothu uruthuvai Schoolhalil uruthuvai kattaya mozhiyakkuven endru sonnare atharkku ethanai perhal kandanam therivitheerhal Engiruntho vantha uruthuvai thalail vaithu kondadinal athu enthamathiriyana mozhipatru Thamizhnattil hinthiyai thaduthuvittu avarhal kudumbammattum Hinthiyai nandraha padithu Delhi poi utkarnthirukkirarhal athai patri yarukkume puryavillaya DMK katchikararhal nadathum Schoolhalil ellam Hinthi kattaya paadam athu theriyuma ungalukku ange Thamizhil pesinal Fain poduvarhal athavathu theriyuma athai kelviketkka ungalil ethanai perukku thunivu irukkirathu VCK, DMK katchihal thamizh vara enna seitharhal

  • @user-ou2un1ix4k
    @user-ou2un1ix4k 9 місяців тому +1

    ஆளூர் ஷாநவாஸ் வலிமையாக தமது கருத்தை முன்வைக்கிறார்.
    வாழ்க தமிழ்.!
    வாழ்க அனைத்து மொழிகளும்.!!
    ஒருநாளும், ஒருக்காலும் தினிப்பை ஏற்கமாட்டோம்.

  • @hajanajimudeen7722
    @hajanajimudeen7722 4 роки тому +303

    விமர்சகர் என்ற பெயரில் ஒரு பொருக்கியை உட்கார வெச்சிருக்கானுக.

  • @kasiviswanath4837
    @kasiviswanath4837 4 роки тому +89

    Aloor shanvaz. Really ur a gentleman sir. Hats off to you.

    • @kumaresankumar6945
      @kumaresankumar6945 4 роки тому +5

      dei loosu hindi vendamnu soldravanga enda uruthu padikkiringannu kettathukku odipoitanda mentalu

    • @asraffali7715
      @asraffali7715 4 роки тому +4

      @@kumaresankumar6945 அட கே கு ,உருது முஸ்லீம் உருது படிக்கமா வேற எந்த மொழில படிப்பான் .நானும் இஸ்லாமியன்தான் ,ஆனா தாய்த்தமிழ தவிர்த்து வேற எந்த மொழியும் தெரியாதவன் .தமிழுக்கும் தமிழருக்கும் உயிரை கொடுக்க கூட எப்பொழுதும் தயாராக இருக்கேன் .

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 роки тому +1

      @@asraffali7715 enna Da katha vudura, un name enna da, athu entha mozhi da, thoooo

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 роки тому

      @@asraffali7715 bro Muslims Ku peasa rights illa
      Please ethum peasa veena

    • @mrbacker5780
      @mrbacker5780 4 роки тому

      Kumaresan Kumar Urdu yaar padikiraa?

  • @jeyakumar9189
    @jeyakumar9189 4 роки тому +7

    Sathiyakumar became lunatic person

  • @Whatsinaname169
    @Whatsinaname169 4 роки тому +6

    Escaped without answering

  • @rameefathi9062
    @rameefathi9062 4 роки тому +40

    சத்யக்குமார கூப்பிட்டு தற்போதைய பொருளாதார நிலை என்ன என்பதை விவாதியுங்கள்... கூடவே
    ஜெ. ஜெயரஞ்சனையும் அழைத்து

    • @ettuinthu
      @ettuinthu 4 роки тому +1

      ஜெயரன்ஜன் இவனை போன்ற முட்டாள்கள் கலந்து கொண்ட விவாதத்தில் சொல்ல ஒன்றும் இல்லை என எதுவும் சொல்லாமல் நிறுத்தி கொண்டார். இவனெல்லாம் அவருடன் விவாதிக்க தகுதி இல்லாதவன். அரேபிய குதிரை கலந்து கொள்ளும் பந்தயத்தில் சொரிநாய் குதிரை என கூறி கலந்து கொள்வது போல்.

  • @JPCdhyriam
    @JPCdhyriam 4 роки тому +79

    சத்திய குமார், பேசுவது மிக பெரிய நகைச்சுவை 🤣🤣🤣🤣

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 роки тому

      தரம்கெட்டநெறியாளர்
      சங்கிக்கு சாமரம் வீசுபவர்
      முட்டாள்களை வைத்து
      அறிவாளிகள் பேச முடியாது

    • @parthasarathi3823
      @parthasarathi3823 2 роки тому

      Including neriyalar except sr and supporter waste

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 роки тому +2

    அப்படியானால், இந்த அரசியல் அமைப்பு சட்டம் தவறு. அது திறுத்தப்படவேண்டும் or எரிக்க படவேண்டும்.

    • @lathasharma3711
      @lathasharma3711 3 роки тому

      நீங்கள் அரசியல் சட்டத்தை எழுதுறிங்களா

  • @kannandurgakannandurga6637
    @kannandurgakannandurga6637 3 роки тому +2

    முதல்வர் நாரயணசாமி சரியாக சொல்கிறார்

  • @sureshraj2195
    @sureshraj2195 4 роки тому +63

    Sathya kumar is not a critic. He is a clear BJP supporter. His unhealthy shouting will reduce your TRP.

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 3 роки тому

      What about thambi anchor of the debate who is now in News 18 tamilnadu

  • @kailashganesh
    @kailashganesh 4 роки тому +57

    Why Satyakumar is labeled as Critic/Analyst instead of being labeled as RSS/BJP person ?

  • @palanisamyka4458
    @palanisamyka4458 3 роки тому +3

    only Tamil👍
    Tamil My God🙏

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому

    புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்
    புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தரம் குறைத்து கொள்ள வேண்டாம் கண்டவர்களை விவாதத்திற்கு அழைத்து தமிழ் மொழி யை குறைத்து பேசவைக்கவேண்டாமே

  • @Dhanu_fun
    @Dhanu_fun 4 роки тому +120

    தயவு செய்து சத்தியகுமாரை விவாத மேடையில் சேர்க்காதீர்கள் நாகரீகம் இல்லாதவர்

    • @mylsamy9798
      @mylsamy9798 4 роки тому +1

      சத்யகுமார் மாதிரி ஆட்கள் தான் தேவை

    • @rameshsundarappa1260
      @rameshsundarappa1260 4 роки тому

      He is BJB

    • @rajad6835
      @rajad6835 4 роки тому

      @@mylsamy9798 வந்தேரிகளின் கலவையான​ சத்தியகுமர் ஏதாவது புரியும்படி பெசினான், State Govtக்கும் Central Govtக்கும் வித்தியாசம் தெரியுதா,

  • @annanmaraayi6429
    @annanmaraayi6429 4 роки тому +67

    சாந்தகுமார் என்ன விமர்சகர் அவர Bjb விமர்சகர் என்று போடுங்கள்

  • @stalins5875
    @stalins5875 4 роки тому +7

    Sathya Kumar dei nai

  • @prabhafedora1702
    @prabhafedora1702 4 роки тому +3

    இதற்கு முன் நான் இந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என நினைத்தேன். இப்பொழுது கைவிட்டு விட்டேன். வாழ்க
    தமிழ்! வளர்க அதன் புகழ்!!!

    • @ramakrishnan2815
      @ramakrishnan2815 4 роки тому

      உனக்கு தமிழும் தெரியாது

  • @skd6240
    @skd6240 4 роки тому +18

    சத்யகுமார் முகத்தில் ஒரு கர்வம் தெரிகிறது பாருங்க அந்த திமிரை அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும் நாம் தமிழர்கள்

  • @calebjrehoboth5451
    @calebjrehoboth5451 4 роки тому +59

    இதில் நெறியாளர் நல்ல முறையில் செயல்படவில்லை
    அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களை பேசவிடாமல் தொந்தரவு செய்யாதீர்கள்...

  • @sivakumarnatesan401
    @sivakumarnatesan401 4 роки тому +1

    நெறியாலர் சூப்பர் எஸ் ஆர் சேகரிடம் பதில் இல்லை

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 роки тому +1

    எல்லா சொல்வாய்ங்க. ஆனால் பணம் மட்டும் சம்ஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் மட்டும். இப்போ அசத்திய குமாருக்கும்.