கள்ளக்குறிச்சி கலவரம் - பாஜகவில் இணையும் சவுக்கு சங்கர் | Nerukku Ner | Savukku Shankar |

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. கள்ளக்குறிச்சி கலவரம் பாஜகவில் இணையும் சவுக்கு சங்கர்
    #nerukkuner #savukkushankar #bjp #kallakurichiprotest #onetoone #sathiyamtvdebate #exclusive #mukthar #sathiyamtv
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 22 тис.

  • @sathiyarajvsr6323
    @sathiyarajvsr6323 Рік тому +920

    யோவ் உண்மையாகவே இது மீடியா தானா ரொம்ப நாளுக்கு அப்புறம் செம்மையாக ஒரு நேர்காணல்... வேற லெவல்.. வாழ்த்துக்கள் உண்மைகளை உரக்க பேசுங்கள்... 💐💐

    • @ahokanahokan284
      @ahokanahokan284 Рік тому +2

      GooD

    • @sridharjoshua8029
      @sridharjoshua8029 Рік тому +7

      நீங்க sathyam டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சி பாத்தது இல்ல போல.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 Рік тому +1

      @@sridharjoshua8029 ஹா ஹா ஹா

    • @Rajeshbenz100
      @Rajeshbenz100 Рік тому

      👌🏼👌🏼👌🏼👌🏼

    • @KsArun-gr9yr
      @KsArun-gr9yr Рік тому

      இதுபோல srm கல்லூரியைபற்றி ஒரு நேர்காணல் நடத்தமுடியுமா
      அப்போ மைக்கல்பட்டியை பற்றி இப்படியொரு நேர்கானல் நடத்தலையே கொலைகாரியை திமுக மந்திரி நேரடியா போய் சந்தித்து பூங்கொத்து கொடுத்தானே அப்போ"திமுககாரன் கொலைகாரியிடம் எவ்வளவுடா பணம் வாங்கினான்

  • @kalaimathi9009
    @kalaimathi9009 Рік тому +339

    முதல் முறையாக சவுக்கு அவமானப் பட்டு🥵, அசிங்கப் பட்டு ,🥵 நாறி போய் நின்ன தருணம்....
    முக்தார் அண்ணா அருமை 👏👏👏🌹

    • @newworld6013
      @newworld6013 Рік тому

      Savuku serupadi vankanum பொறம்போக்கு நாய் இனி யாரையும் குறை சொல்ல தகுதியற்ற eenapiravi savuku

    • @user-nb5fd5wi6k
      @user-nb5fd5wi6k Рік тому +1

      yes savukku rip....

    • @mahe8121
      @mahe8121 Рік тому +1

      Ava loosu p** pesara .. edit panni potu iruka nalla ..

    • @Magicpot567
      @Magicpot567 Рік тому

      ஏன்டா அரைலூசு உபி ....ஸ்கூலு அவனோடதுனா இன்னேரம் முத்து வேளான் கருநாநிதி மகன் ஸ்டாலின் சும்மா 5 நாளா எந்த நடவடிக்கையும் இல்லாம பள்ளி நிர்வாகத்துக்கு முட்டு குடுப்பானா...???? நீ கேட்டு சொல்லேன்... 200 ரூபா சேத்து குடுக்க சொல்லுறேன் உனக்கு..😁
      தி மு க பினாமி ஸ்கூலு னு எல்லாருக்கும் தெரியுது.... அது உனக்கு எரியுது .....சூத்துல பர்னால போடு .

    • @nadunilainadunilai7182
      @nadunilainadunilai7182 Рік тому +1

      vetkapattu, kevalapattu, manam kettu, mariyadhai kettu........

  • @madhialagan8866
    @madhialagan8866 28 днів тому +21

    சவுக்கு சங்கரின் கைதுக்கு பின் இந்த வீடியோ பார்க்க வந்தவர்கள் யார்???

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Рік тому +124

    2023ல் கூடப் பாரத்து ரசிக்கிறேன்... குறைந்தப்பட்சம் 25முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்...❤

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 Рік тому +133

    சம்பவம் சம்பவமமுன்னு சொல்றாங்களே அது இதுதானா? சவுக்கு சங்கரரை ஸ்டுல் போட்டு உட்கார வைத்தே சூப்பர் சம்பவம் செய்த எங்கள் அண்ணன் முக்தார் அவர்கள் வாழ்க

  • @kabilanvedharethinam4799
    @kabilanvedharethinam4799 Рік тому +103

    மொத்தம்மா சிரிச்சுக்கிட்டே பாத்தன்..
    இது வரைக்கும் இந்த அளவுக்கு சவுக்கு அடி வாங்கியே இருக்க மாட்டாப்ல 😄😁

    • @erajaas
      @erajaas Рік тому +3

      Hats off to Sathyam TV, Mukthar....
      இந்நேரம் ஃபெலிக்ஸ் தூக்குல தொங்கிருக்கனும்...

    • @AjayAjay-rb9uj
      @AjayAjay-rb9uj Рік тому +5

      Savukka comedy piece aakitaru muktar.

  • @sathamusensdpi5250
    @sathamusensdpi5250 10 місяців тому +22

    மிஸ்டே, சவுக்கு சங்கர் அவர்களே உங்களுக்கு சரியான ஆள் முத்தார் அவர்கள்

  • @mohamedmubeen13
    @mohamedmubeen13 Рік тому +615

    வேற லெவல்-!!
    வேற லெவல்-!!
    அப்பா-!! உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை பார்ப்பது போல் இருந்தது உங்களது நேர்காணல்-!!
    வாழ்த்துக்கள் முக்தார்-!!

    • @reshmasiva5960
      @reshmasiva5960 Рік тому +4

      OK

    • @shivram8426
      @shivram8426 Рік тому

      All terrorist PFI gang

    • @sibisurya.m1317
      @sibisurya.m1317 Рік тому +4

      உலகக் கோப்பையை வென்றது போன்றே இருந்தது.

    • @godsson701
      @godsson701 Рік тому +1

      comment அருமை bro.👏👏👏👏👏👏👏👏👏👏

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo Рік тому

      Yes Bro

  • @sengutuvans4036
    @sengutuvans4036 Рік тому +171

    முக்தார் அண்ணா, இப்போதுதான் எனக்கு நிம்மதியாக உள்ளது.

  • @kumarkumar-ek5hr
    @kumarkumar-ek5hr Рік тому +9

    அண்ணா முக்தார் நீங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் அதைவிட வீர மிகுந்த ஆண் மகன் உங்கள் ஒவ்வொரு பேட்டிக்கும் நான் அடிமை

  • @kavisharma631
    @kavisharma631 Рік тому +19

    All time fav interview 🤣🤣

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 Рік тому +477

    முதல் முறையாக ஒரு பத்திரிகையாளரை சந்திக்கிறார் சவுக்கு சங்கர்...
    முக்தார் 🔥🔥

    • @csath123
      @csath123 Рік тому +4

      True.

    • @farook8881
      @farook8881 Рік тому +4

      Correct

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 Рік тому +2

      முக்தார் புத்தி கெட்டவன் போல

    • @thananjeyanthanapathi3034
      @thananjeyanthanapathi3034 Рік тому +14

      @@vigneshmuthuraj8119 ஏன்டாம்பி?? ரொம்ப எரியறதா!?

    • @kooki7679
      @kooki7679 Рік тому +9

      @@vigneshmuthuraj8119 ethirthu kelvi ketathum valikutha

  • @sivarajarul3698
    @sivarajarul3698 Рік тому +490

    வெறித்தனமான பேட்டி, பேச்சு வார்த்தை மிகச்சிறப்பு💥⚡

    • @Rahamathulla-kn8vv
      @Rahamathulla-kn8vv Рік тому +5

      👌

    • @sameamee3730
      @sameamee3730 Рік тому +5

      சூப்பர் பின்னிட்டீங்க போங்க...
      முக்தார் முத்தார்தான்

    • @noornisha347
      @noornisha347 Рік тому +2

      Super

    • @sushilvijay31
      @sushilvijay31 Рік тому

      @சுடலை from ஓங்கோல் boomer🤣

  • @sabarish5974
    @sabarish5974 Рік тому +122

    Mukhtar 🔥🔥🔥🔥we need part 2

  • @yogesh431
    @yogesh431 Рік тому +53

    Mudhalvan interview moment...off Pannu off Pannu..🤣

  • @elamathi237
    @elamathi237 Рік тому +490

    முக்தார் அண்ணா நீங்க வெளிப்படையாக கேட்கும் கேள்விகள் பார்க்கும் பொழுது மனது நிம்மதியாக உள்ளது நன்றி அண்ணா நீதி ஜெயிக்க வேண்டும்

    • @rithickcr7395
      @rithickcr7395 Рік тому +5

      Savuku Anna badhil arumai

    • @jeevasi6677
      @jeevasi6677 Рік тому +16

      சங்கி சவுக்கை கிழித்த சத்தியம் டிவி

    • @rithickcr7395
      @rithickcr7395 Рік тому

      @@jeevasi6677 savuku badhilil thelivil uladhu

    • @indiantamilans
      @indiantamilans Рік тому +2

      Mukthar Speaking Non Sense. . .

    • @deepakn8144
      @deepakn8144 3 місяці тому

      15:28

  • @arafas
    @arafas Рік тому +459

    மிக அருமையான நேருக்கு நேர் விவாதம்.....சங்கரை குறுக்கு கேள்வி கேட்டு அதிர வைத்தார்.... நன்றி முக்தார்.... 👍

    • @Kavarimaan787
      @Kavarimaan787 Рік тому

      ஓட்டுக்கு காசு, சாராயம், பிரியாணி என அலையும் தமிழ்நாட்டில் இருக்கும் நாய்கள், சவுக்கு சங்கரை விமர்ச்சிக்க தகுதி அற்றவர்கள்

    • @tcpurushothamanpurushotham2064
      @tcpurushothamanpurushotham2064 Рік тому

      In the mathari bastred

    • @Kavarimaan787
      @Kavarimaan787 Рік тому

      அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாத தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் , அரசாங்கத்திற்கு ஆதராக இருக்கும் நாய்கள் நாசமாக போக வாழ்த்துக்கள்.

  • @forsythe4442
    @forsythe4442 Рік тому +27

    Mukthar Sir superb interview..

  • @krishnankrishna653
    @krishnankrishna653 Рік тому +22

    சீமான இப்படி ஒக்கார வெச்சு கேள்வி கேளுங்கயா.. காது குள்ள குட்சைச்சு விட்டா மாதிரி இருக்கும் 😝😝😝

  • @rajaram-ht7hn
    @rajaram-ht7hn Рік тому +8

    One of the best interviewer mukthar 👏👏👏👏😀😀😀😀 starting itself Cid Shankar 😂😂😂

  • @asnmeeran9091
    @asnmeeran9091 Рік тому +417

    சவுக்கை வைத்து பல பேர் தோலை உரிக்கலாம்.....ஆனால் இப்போது இங்கே சவுக்கையின் தோலை உரித்த முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... நன்றி முத்தார்......

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo Рік тому +6

      இரண்டாவது முறை

    • @newsdove
      @newsdove Рік тому +3

      Bhai, pls be honest

    • @_Ashok381.87
      @_Ashok381.87 Рік тому

      Muslim will be Muslim proved

    • @bharathikv8140
      @bharathikv8140 Рік тому +2

      @@newsdove இறைவனுக்கு பயந்து நடக்கிறார்.வாழ்க..🔥

    • @m.mohdiqbal.9234
      @m.mohdiqbal.9234 Рік тому

      Ture 1001%

  • @JOJO-ht4pc
    @JOJO-ht4pc Рік тому +390

    முக்தார் அண்ணா.... நீங்கள் எப்போதும் இதேபோல் நேர்மையாக உண்மையாக இருங்கள் வாழ்த்துக்கள் 👏👏👏❤️❤️❤️ உண்மை பேச பயம் இல்லாத நல்ல மனிதர் நீங்கள் 👍👍👍

  • @tharunravi7298
    @tharunravi7298 2 місяці тому +3

    Adhu ennamo theriyala sovukka paarthaale avana kumuronumnu thonudhu😂

  • @ravikumarmurugesh3365
    @ravikumarmurugesh3365 Рік тому +367

    சவுக்கு சங்கரை திருப்பி அதே சவுக்கால் அடித்த முக்தார் சார் ஒரு சூப்பர் ஸ்டார் 🌟❤️🌟

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 Рік тому +7

      Yes sir,,,,,Mr.mukthaar is the real super star.........makkalin kuralaaagha olikkum yivar yinimel namakku SUPER STAR MUKTHAAR thaaan.......

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 Рік тому +577

    ஓபனிங் வேற லெவல் , முக்தர் சார் தலை வணங்குகிறேன் , சிறப்பான நியாமான கேள்விகள் தரமான விலாசல் 🔥🔥🔥🔥👌👌👌👏👏👏🙏🙏🙏

    • @palanik6381
      @palanik6381 Рік тому +1

      சவுக்க த்திட்டு வதற்கு வார்த்தை கூட கிடைக்கவில்லை

  • @savukkushankar896
    @savukkushankar896 Рік тому +23

    Finally here after Madhan's expose video of Mukhtar

  • @nobodylistenstotechnosoletsgo
    @nobodylistenstotechnosoletsgo Рік тому +54

    Hats off to the editing team. There are so many cuts and merges. A great example to how media can mis-show a person and mis-lead the public.

    • @ortee95
      @ortee95 Рік тому +7

      Sari time stamp sollu yenga cutunu paapo

    • @nobodylistenstotechnosoletsgo
      @nobodylistenstotechnosoletsgo Рік тому +3

      Why can't they show the whole convo in an angle where both are visible? Full video ve cuts tha. Most of the transitions are. Olunga parunga sir.

    • @sanshere53
      @sanshere53 11 місяців тому +2

      @@ortee95 2:28 , 5:58 , 8:11 , 9:06 , 12:10 , 15:00 to name the few and wherever saavukku speaks it’s always cut and merges

    • @kalimuthuk5262
      @kalimuthuk5262 10 місяців тому

      P

    • @kalimuthuk5262
      @kalimuthuk5262 10 місяців тому

      P

  • @tamilselvanm309
    @tamilselvanm309 Рік тому +458

    சத்தியம் TVகுழுவினருக்கும் திரு. முக்தார் அவர்கள் நடத்தும் அனைத்துமே வீரமிக்க செயல். நன்றி மக்களின் குரலாய் என்றும் வெற்றி பெருக

  • @mohankgazzon4831
    @mohankgazzon4831 Рік тому +82

    ௮நேக காரியங்களில் சவுக்கை '"நான் ௮ப்படித்தான்'" ௭ன்று தானாகவே ஒத்துக்கொள்ள வைத்து வெளிப்படுத்திய முக்தார் சூப்பர்

    • @malaisamyp4622
      @malaisamyp4622 Рік тому +1

      முக்தார் சவுக்கை சவுக்கால் அடிக்கிறார். நன்றி.

  • @user-fj3yu7un7c
    @user-fj3yu7un7c 13 днів тому +1

    முத்தார்பாய் சரியாக கேள்வி கேட்டதற்கு மனமார்ந்த நன்றி

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 25 днів тому +3

    2024 ல் பார்ப்பவர்கள் யார்? சவுக்கு கைது பின்பு

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Рік тому +1517

    வாழ்க முக்தார் இப்படி ஒரு நேர்காணல் இது வரை நான் கண்டதில்லை

    • @ranikld5099
      @ranikld5099 Рік тому +20

      Very super, direct view.வாழ்க முக்தார் .சரியான கேள்வி கேட்டீங்க முக்தார் சார் .. ...

    • @mr.3dworld656
      @mr.3dworld656 Рік тому +17

      இந்த இரண்டு பேரும் நான் சார்ந்தவரை காப்பாத்தனும் என்பதில் மிக நியாயமாக இருக்கிறார்கள்

    • @PandiyanMuthuraman
      @PandiyanMuthuraman Рік тому +29

      Sema loosu anchor 😂

    • @kbasker6424
      @kbasker6424 Рік тому +8

      Super mukthar valha. Sanki sanker oliga

    • @amjathhussain9335
      @amjathhussain9335 Рік тому +14

      சவுக்கு சங்கருக்கு நாக்கில் பூட்டு போட்ட முக்தார்

  • @karthikraja0793
    @karthikraja0793 Рік тому +1311

    இப்படி ஒரு நேர்காணல் இது வரை நான் கண்டதில்லை
    ... உண்மையில் நெறியாளர் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @aakashs9763
    @aakashs9763 11 місяців тому +2

    இது சவுக்கு சங்கர் இல்லை டா சப்ப சங்கரு 🤣🤣

  • @rishivasanth6856
    @rishivasanth6856 Рік тому +11

    This is my 33rd time seeing this

    • @rahulmenith96
      @rahulmenith96 Рік тому +1

      Appo Vela vettiye illama irukeenga 👏

  • @johnkennedy1586
    @johnkennedy1586 Рік тому +372

    வாழ்த்துக்கள் திரு.முக்தார் தோழா, சவுக்கின் உண்மை தோற்றத்தை வெளி கொண்டமைக்கு. வாழ்க பல்லாண்டு 👍🏻

    • @Kavarimaan787
      @Kavarimaan787 Рік тому

      ஓட்டுக்கு காசு, சாராயம், பிரியாணி என அலையும் தமிழ்நாட்டில் இருக்கும் நாய்கள், சவுக்கு சங்கரை விமர்ச்சிக்க தகுதி அற்றவர்கள்

    • @tcpurushothamanpurushotham2064
      @tcpurushothamanpurushotham2064 Рік тому +2

      Sound sanker very true person that's person he was got money for sathyam TV it's over take that person

    • @MANO.MBA.
      @MANO.MBA. Рік тому

      Mukthar real face u don’t know

    • @user-hw7kh1vv2r
      @user-hw7kh1vv2r 3 місяці тому

      Excellent. Mukthar. Aboram. Ippady. Neengal. Petty. Eduppenganu. Nanga. Edhirparkkals. Mukthar.. Gavanama. Errungal. Brow.
      . Excellent. Oru. Unmaiyana. Petty. Kadavul. Ungallukku. Thunnayai. Irrupar

  • @maskchannel8121
    @maskchannel8121 Рік тому +212

    திரு.சவுக்கு சங்கர் யாருக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    • @leostar7090
      @leostar7090 Рік тому

      Yaaruku

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 Рік тому +7

      கொலை காரபயலுக்கு அடிமை வேலை பார்க்கும் சரக்கு சங்கருக்கு திரு என்றமரியாதை அவசியமில்லை நன்பரே

    • @nivasnivas4308
      @nivasnivas4308 Рік тому +1

      He accept that .

    • @nithyarajendran3693
      @nithyarajendran3693 Рік тому +1

      Correct sir... Pakka va theriyuthu

  • @balasathesh8612
    @balasathesh8612 Рік тому +5

    15.15 onwards - Tea sapten 🤣🤣🤣 Enjoyed the conversation 👏 Kudos to anchor and speaker

  • @thimiriezhu6203
    @thimiriezhu6203 25 днів тому +2

    Andre ivan unmai mugathai thol urithu katiyavar Mukhthar and Sathiyam channel. Hats off

  • @thirumalaconstructionsvepa1073
    @thirumalaconstructionsvepa1073 Рік тому +3092

    இதே போல் இன்னும் நிறைய சம்பவம் எதிர் பார்க்கிறேன்.. இந்திய ஊடகத்தில் ஒரு ஆண்மை உள்ள மனிதன்.

    • @eyesview3218
      @eyesview3218 Рік тому +13

      👍👍👍

    • @savarirajan.arajan5033
      @savarirajan.arajan5033 Рік тому +64

      அப்படி ஒன்னும் நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நேர்மையான நபர் கிடையாது

    • @prakashr9413
      @prakashr9413 Рік тому +12

      @@savarirajan.arajan5033 முக்தார்

    • @mohamedasiq7720
      @mohamedasiq7720 Рік тому +78

      @@savarirajan.arajan5033 முக்தார்னு பேருங்கறதுனாலயா...

    • @ranjith1992.
      @ranjith1992. Рік тому +21

      Excellent interview 😍😘😎

  • @Chandrakala-ls3nc
    @Chandrakala-ls3nc Рік тому +317

    முக்தார் ...
    நீங்கள் விவாத நிகழ்ச்சியில்
    நெறியாளுகை செய்யும்போது
    எரிச்சலுடன் விமர்சனம் செய்தேன்
    ஆனால் நேர்காணல் செய்யும் போது பிரமாண்டமாய் உயர்ந்திருக்கிறீர்கள்
    பணி தொடர.,சிறக்க வாழ்த்துக்கள்.

    • @urumal1231
      @urumal1231 Рік тому +1

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @kavithasathish8531
      @kavithasathish8531 Рік тому +3

      Savukka nalla veluthinga mukthar.savukku odambellam ranagalam.😂😂😂

  • @osamabinledan
    @osamabinledan Рік тому +4

    Idhoda padhinettayiram thadava pathute 19rs ku recharge panni yum indha interview ah Paka thonudhe Enna va irukuuu
    😂😂😂

  • @rathela9562
    @rathela9562 9 місяців тому +4

    Video iruku ... Video illa 😂😂😂

  • @semperSuresh
    @semperSuresh Рік тому +394

    நெறியாளர் முக்தார் அவர்களுக்கு நன்றி சவுக்கு சங்கர் ஒரு (சங்கி சங்கர்) என்ற உண்மையான முகத்தை உலகறிய செய்து விட்டீர்கள் 👏👏👏👏👏👏👏👏

    • @sasirajasekar503
      @sasirajasekar503 Рік тому +12

      Hi, you watch shankar interviews. He is dead against BJP. Since mukther spoke very fast and blbbered, shankar also cracked jokes... Shankar is a genuine journalist. Mukther should have patience to ask questions

    • @vishvavichu9805
      @vishvavichu9805 Рік тому +3

      Kadharadha da dei😂🤣

    • @Tyler_breeze
      @Tyler_breeze Рік тому

      ஏண்டா கேணக்கூதீ திமுகவுக்கு எதிரா பேசினாலே சங்கியாடா பாடு.. உன் வவீட்டீல யாரவது செத்தா இப்படி பேசுவியாடா

    • @sharonprakashprakash2800
      @sharonprakashprakash2800 Рік тому

      @@sasirajasekar503 சொம்பு 😀😀

  • @mahisahi3404
    @mahisahi3404 Рік тому +760

    சரியான நெறியாளரை முதன் முதலாக சந்தித்திருக்கிறார் இந்தாளு... கதற விட்ட முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

    • @Kavarimaan787
      @Kavarimaan787 Рік тому

      ஓட்டுக்கு காசு, சாராயம், பிரியாணி என அலையும் தமிழ்நாட்டில் இருக்கும் நாய்கள், சவுக்கு சங்கரை விமர்ச்சிக்க தகுதி அற்றவர்கள்

    • @Kavarimaan787
      @Kavarimaan787 Рік тому

      அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாத தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் , அரசாங்கத்திற்கு ஆதராக இருக்கும் நாய்கள் நாசமாக போக வாழ்த்துக்கள்.

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 Рік тому

      முக்தார் தான் செருப்படி வாங்குனான், சுத்தமா அறிவுகெட்ட கேள்வி கேட்டு dmk ku சொம்பு தூக்கி

    • @cbharathan1976
      @cbharathan1976 Рік тому +11

      யானைக்கும் அடி சறுக்கும்...அது போல 'சவுக்கிக்கும்' அடி விழும்..

    • @ordiyes5837
      @ordiyes5837 Рік тому

      Best Interview.

  • @drsmusic5328
    @drsmusic5328 11 місяців тому +4

    One of the best interview 😅😅😅

  • @JAXOGfan
    @JAXOGfan 17 днів тому +1

    சவுக்கு சங்கர் பேசி தோற்றது முக்தாரிடம் மட்டும் தான். நன்றி சத்யம்

  • @dinekug
    @dinekug Рік тому +7

    மூணு இட்லி ஒரு வடை சாப்பிட்டேன்.. பின்பு லைட்ட வையுரு கலக்குச்சு... ஓரமா பொய்டு வந்தேன் ....😂😂

  • @KarthiKeyan-zr3hg
    @KarthiKeyan-zr3hg Рік тому +201

    உண்மையான நேர்காணலை நடத்தியதற்கு சத்தியம் டிவிக்கும் முக்தார் அண்ணனுக்கும் ரொம்ப நன்றி இதுபோல எல்லா ஊடகமும் உண்மையாக இருந்தால் நாடு முன்னேறுவதற்கு வழி வகுக்கும்

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 Рік тому +343

    சிறிதும் சமரசமே இல்லாமல், யாராக இருந்தாலும் கடுமையாக புரட்டி எடுக்கும், இது போன்ற ஒரு நெறியாளரை காண்பது மிக மிக அரிது...👍

    • @Kavarimaan787
      @Kavarimaan787 Рік тому

      அதனால் என்ன நடக்க போகிறது

    • @sathishkumarthirumalai8263
      @sathishkumarthirumalai8263 Рік тому

      Avan gulla pota bhai avanga alunga thapu senja evan mudinuthan irupam

    • @Kavarimaan787
      @Kavarimaan787 Рік тому

      அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாத தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் , அரசாங்கத்திற்கு ஆதராக இருக்கும் நாய்கள் நாசமாக போக வாழ்த்துக்கள்.

    • @jassjass1372
      @jassjass1372 Рік тому +8

      @@sathishkumarthirumalai8263 ஸ்ரீமதி குடும்பம் குல்லா போட்ட குடும்பமா..??

    • @sathiksad4545
      @sathiksad4545 Рік тому +5

      @@sathishkumarthirumalai8263dei sangi

  • @kalaiselvi2882
    @kalaiselvi2882 Рік тому +39

    Excellent interview of Mukthar and evergreen anchor for sathiyam T.V and வாழ்த்துக்கள்.

  • @pjkarthik
    @pjkarthik Рік тому +3

    Ena da ithu 22min iruke nu nenachen. But semma entertainment 🙂 Time ponathe theriyala 🙂

  • @Ganesh-ll9gz
    @Ganesh-ll9gz Рік тому +82

    SS: 3 இட்லி ஒரு வட கெட்டி சட்னி சாப்டேன்
    M: சொல்லிட்டே யோசிக்கிறீங்க அப்படியே என்ன சொல்லலாம்னு… 😂😂😂😂😂

    • @srm3597
      @srm3597 Рік тому +1

      அந்த பொண்ணு லவ்மேட்டர் netல நாரிகிட்டு இருக்கு🤣🤣🤭🤭🤭🤭🤭 bus driver போட்டு கொடுத்துட்டான், அந்த அம்மா பொண்ணு லவ் பண்றவன driverகிட்ட கண்டு பிடிக்க சொன்னாளாம்🤣🤣🤣🤣 பொண்ணு லவ்வே பண்ணலனு பிராடு விட்டுகிட்டு திரியுற, அந்த பஸ்ல போன மாணவர்கள்தான் சாட்சினு driver சொல்றான், இது நம்புற மாதிரிதான் இருக்கு சவுக்கு இதைதான் சொல்றான்

    • @sekarc8978
      @sekarc8978 Рік тому

      கொஞ்சம் கண்களை திறந்து பாரு அண்ணா அவன் விட்ட காதல் கதை அம்பேல்

  • @saleemzahrankm829
    @saleemzahrankm829 Рік тому +189

    இப்படி ஒரு நேர்காணல் இது வரை நான் கண்டதில்லை
    ... உண்மையில் நெறியாளர் அவர்களுக்கு நன்றி

  • @justinlasarb7172
    @justinlasarb7172 2 місяці тому +2

    Throwback sunday 😂✌️

  • @brainobeast
    @brainobeast Рік тому +5

    Nice editing .

  • @gnanamashok2769
    @gnanamashok2769 Рік тому +74

    அண்ணா!!! சவுக்கு சங்கர் ரொம்ப நல்லவன் நெனச்சேன்!!! பெண் குழந்தைமேல் இப்படி பழிபோடுவது!!! நியம்மில்லை.

  • @manimuruganmanimurugan9623
    @manimuruganmanimurugan9623 Рік тому +223

    நான் பார்த்த சமகால நிருபர்களில் முக்தார் வேறு ரகம்... தொடரட்டும் உங்கள் பணி..

  • @justinlasarb7172
    @justinlasarb7172 2 місяці тому +2

    Deadly combo 💥😂✌️

  • @flowerkingzz
    @flowerkingzz Рік тому +13

    Rip savukku :⁠-⁠D

  • @vels1775
    @vels1775 Рік тому +367

    முக்தர் சார் அருமையான பேட்டி. சவுக்க வச்சி செய்தீர்கள் அருமை.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +350

    முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்...நீடுடி வாழ்க... நீங்கள் என்றும் உங்கள் சமூக பணி தொடரட்டும்

  • @Lakshmipathy28
    @Lakshmipathy28 Рік тому +2

    அடுத்து முத்தார் அவர்களே அண்ணாமலை அவர்களைப் பேட்டி எடுக்கணும்

  • @thisisrakesh99
    @thisisrakesh99 Рік тому +3

    Muktar sting operation 😂😂😂 super

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 Рік тому +358

    முக்தார் உங்களை இந்த பேட்டியில் நான் பத்திரிக்கையாளராக பார்க்கமுடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு வாதாடின குரலற்றவர்களின் குரலாகவே கண்டேன். சவுக்கை நாறாக கிளிச்சுட்டிங்க. ஒரு பெரிய சல்யூட் முக்தார் சார்!

  • @shahulhameedmohamedhakkimr3549
    @shahulhameedmohamedhakkimr3549 Рік тому +108

    வெளியே சிரிக்கிறேன் உள்ளே அழுகிறேன் சவுக்கு சங்கர் மைண்ட் வாய்ஸ் 🤭

  • @love.song-status_1
    @love.song-status_1 7 днів тому

    சவுக்கு சங்கரின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய அண்ணன்

  • @Rhombus4586
    @Rhombus4586 11 місяців тому +4

    Mukthaar sir unga all interviews sema 👌👌👌👌👌👌

  • @jovialboy2020
    @jovialboy2020 Рік тому +1886

    ஒரு தடவைக்கு மேல் இந்த விவாதத்தை பார்த்தவர்கள் ஒரு like போடுங்க....

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Рік тому +5

      K p troll idhai Vida super ah
      Irukku. 😆😆😆😆😆😆

    • @Memes-ve4dz
      @Memes-ve4dz Рік тому

      @@sugunamohanraj8154 kp troll na ena ?

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Рік тому

      @@Memes-ve4dz
      Kootra panchayatha channel

    • @Memes-ve4dz
      @Memes-ve4dz Рік тому

      @@sugunamohanraj8154 ok suguna....aprm maddam Ivalo santhosama sirikiratha paartha savukku sangara unakum பிடிக்காத ?😂😅

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Рік тому

      @@Memes-ve4dz
      Aalum katchi ya irundalum,
      Yedhir katchiya irundalum,
      Dhairiya maaga kelvi ketkum
      Bhodu, adah romba dhairiya
      Saali pola endru sandosha ma
      irundadhu.
      Adhellam ippo thussss ....
      Endru aagi vittadhu.
      Naama onnum seiya mudiyadhe.
      Endru kavalai ya irundadhu.
      Namakku badhila pirar vechi
      Seiyum bodhu, romba Kushi.

  • @pravichandran2192
    @pravichandran2192 Рік тому +182

    பணம் பெற்றுக் கொண்டு பல்லை காட்டுகிறான் சாக்கட சங்கர் .கேள்விகள் அனைத்தும் மிக அருமை முக்தார்

    • @rajendrana4890
      @rajendrana4890 Рік тому

      Ivan oru porikki eppavantha cctv kaatchi paarthiruppan neenga adhaipartri ketirukkanam ungal kelvikku bathil illamal pallikiran super mukthar sir sankar utchaaaaapoiiruppan

    • @kavithasathish8531
      @kavithasathish8531 Рік тому

      Idukkappuram savukku suiside pannippanu thonudhu.

    • @joelkingston1999
      @joelkingston1999 Рік тому +1

      Super 🤣👍👍

  • @Hawalaa
    @Hawalaa 11 місяців тому +3

    Deadly combo☢️💥🔥

  • @lakshminarayananse5058
    @lakshminarayananse5058 Рік тому +351

    இந்த நேர்காணில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மக்கள் நினைத்த கேள்விகளை சத்தியம் தொலைக்காட்சி கேட்டதற்கு மிக்க நன்றி

    • @jkbai202
      @jkbai202 Рік тому +8

      Mugther sir super super sir very very good internet sir

    • @jkbai202
      @jkbai202 Рік тому +5

      Mitha sir super speech sir good

    • @jkbai202
      @jkbai202 Рік тому +5

      Mugtha sir I love you sir

    • @jkbai202
      @jkbai202 Рік тому +4

      Mugtha sir super sir

  • @kumaranpavi4611
    @kumaranpavi4611 Рік тому +703

    முக்தார் சார் நீங்க சூப்பர். நீங்க ஒவ்வொருத்தரையும் interview எடுக்கும் போது செமயா கலாய்க்கீறீங்க ... உங்க interview miss பண்ணாம பார்ப்பேன்

    • @haridass1420
      @haridass1420 Рік тому +13

      Mukthaar Anna sankarku sema 🩰adi

    • @sivakumarm7551
      @sivakumarm7551 Рік тому +14

      சவுக்கையும் அப்படிதான் நம்பினேன் காசுக்கு விலைபோய்விட்டார் முக்தாராவது அப்படியே இருப்பாரா?

    • @user-ze5zj2dw4z
      @user-ze5zj2dw4z Рік тому +7

      எனக்கு ரொம்ப பிடிக்கும் நெரியாள்ரின் நேர்கானல் அவரின் பேச்சு வேரலெவல்

    • @todayabout214
      @todayabout214 Рік тому +2

      Next video waiting ji

  • @simbusimbu9292
    @simbusimbu9292 19 днів тому +1

    No1 பாடு போல சவுக்கு

  • @Akashkumar-py9ot
    @Akashkumar-py9ot Рік тому +2

    15:13 சக்கர கம்மியா டீ சாப்பிட்டேன் ulti da dei🤣🤣🤣🤣

  • @Ulagananmaikaka
    @Ulagananmaikaka Рік тому +476

    வெகு விரைவில் தமிழ்நாட்டின் மிக சிறப்பான தலைமை செய்தியாளராக வாழ்த்துகள்

  • @Subaaryan
    @Subaaryan Рік тому +729

    "சக்கரை கம்மியா ஒரு டீ சாப்டேன்" அதான் ஹைலைட் 😂😂😂😂

  • @shivashankar378
    @shivashankar378 Рік тому +4

    Edhuku Ithana cut pandringa oru videolaahh😮‍💨

  • @veeraiya
    @veeraiya Рік тому +3

    Vedio questions vera Level 👌👌sir. Hates off

  • @rajasamy423
    @rajasamy423 Рік тому +128

    அண்ணன் முக்தார் பல நேரம் பேட்டி கொடுப்பவரை மிரட்டுவதாய் தோன்றும் எனக்கு.ஆனால் இன்று உங்க பக்கம் இருக்கும் உண்மை புரிகிறது.

  • @Greatest_Of_All_Timee
    @Greatest_Of_All_Timee Рік тому +171

    சத்தியம் இது உங்களால் மட்டுமே சாத்தியம்.. வாழ்த்துகள்

  • @meeraayyasami223
    @meeraayyasami223 Рік тому +20

    Super Mukhtar... உங்க கூட பேச இனி ஒருவர் பிறக்க வேண்டும்

  • @SRP858
    @SRP858 Рік тому +222

    சவுக்கு சங்கருக்கு சவுக்கடி..
    முக்தார் அண்ணா அருமை.உங்களின் நியாயமான
    கேள்விகளால், சவுக்குக்கு மயக்கம் வருவது தான் பாக்கி..

    • @mohandasrms4905
      @mohandasrms4905 Рік тому +7

      செருப்பு சங்கர்

    • @-theeccuvalai639
      @-theeccuvalai639 Рік тому +3

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @sudhirn5321
      @sudhirn5321 Рік тому +1

      @@-theeccuvalai639 saattai 1.0 ve theriyathu! 2.0??

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr Рік тому

      இதுக்கு பேர் செருப்படி...

  • @arunpandian4567
    @arunpandian4567 Рік тому +294

    இப்போதான் என் மனசுல உள்ள பாரமே போச்சு...
    வாழ்த்துக்கள் முக்தார் அண்ணா...

  • @agentK1896
    @agentK1896 Рік тому +3

    Why so many cuts? Seems like a heavily edited video

  • @visanisha33
    @visanisha33 2 місяці тому +3

    Wow wow wow !! Best !!

  • @sivaias05
    @sivaias05 Рік тому +298

    நேர்மையான கேள்விகள்....சவுக்கு சாயம் வெளுக்கப்பட்டது...நன்றி முக்தார் அண்ணா...

  • @prabakarans9684
    @prabakarans9684 Рік тому +572

    உண்மையான நெறிதவறாத நெறியாளரை இப்போது தான் பார்க்கிறேன்...வாழ்த்துகள் திரு.முக்தார் அக்மத் அண்ணா

    • @surrshjsureshj8963
      @surrshjsureshj8963 Рік тому +4

      Salutte mukthar ...

    • @rajamohamedraja640
      @rajamohamedraja640 Рік тому +1

      Well

    • @rajamohamedraja640
      @rajamohamedraja640 Рік тому +1

      Well

    • @rajamohamedraja640
      @rajamohamedraja640 Рік тому +1

      Well mukthar well

    • @vkinteriors7690
      @vkinteriors7690 Рік тому

      நெறியாளர் என்றால் நடுநிலையா கேள்வி கேக்கனும் நண்பா இது ஒரு பக்கம் ஆதரவு தராரு. நெறியாளருக்கு தகுதி இல்ல.

  • @hari5261
    @hari5261 6 місяців тому +2

    Real joker is people 😂
    Both are great actors

  • @anwarbatcha7961
    @anwarbatcha7961 Рік тому +703

    முக்தார் அப்பாஸ் இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் என்று தமிழக அரசால் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் வாழ்த்துகள்

    • @deenadayalan4355
      @deenadayalan4355 Рік тому +6

      Yes 💯

    • @-theeccuvalai639
      @-theeccuvalai639 Рік тому +7

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @sudhirn5321
      @sudhirn5321 Рік тому +5

      @@-theeccuvalai639 saattai 1.0 ve theriyathu! 2.0??

    • @KARTHI-of6ri
      @KARTHI-of6ri Рік тому +16

      திருட்டு ரயில் ஏறிவந்து கோடீஸிவ்ரர் ஆனவர்தானே கருணாநிதி என்று முக்தார் ஒரு பேட்டியில் சொன்னரே.இதை நீங்கள் கவனிக்கவில்லையா.😂

    • @ReminiscewithJohn
      @ReminiscewithJohn Рік тому +2

      @@KARTHI-of6ri hello idhulaye sonnaarey dmk bjpku taan support pannudhu thappu yaarayum arrest pannalanu aprm yenna.

  • @parthipanparthi520
    @parthipanparthi520 Рік тому +454

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு... Thanks mukthar🙏🙏

    • @vengatpvengatp5315
      @vengatpvengatp5315 Рік тому +11

      ஒட்டுமொத்த மக்களின் குமுறல்கள் ஆய் பிரதிபலித்த அண்ணன் முக்தர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    • @srm3597
      @srm3597 Рік тому +3

      I support savukku

    • @jananithajananitha8905
      @jananithajananitha8905 Рік тому +2

      Savuku unaku adi. Pothuma

    • @abdulajeez3404
      @abdulajeez3404 Рік тому

      @@srm3597 yow nee sowkkai aadharikkiren yendru sollurai translate Tamilai touch panni paaren naan cigarettai aadharikkiren yendru varudhuya

  • @vinethavijayan337
    @vinethavijayan337 Рік тому +3

    Mukhtar sir super speech anna God bless your family Sir

  • @murugesank1349
    @murugesank1349 Рік тому +631

    சூப்பர்..! மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அதிரடிப் பேட்டி..! சத்யத்துக்கு நன்றி.

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 Рік тому +11

      சத்யம் சத்தமாக சத்தியமாக
      உண்மையை உணர்ந்து கொண்ட ஒரு நல்ல செய்தியை வெளியிட்டது

    • @thamaraiselvia6239
      @thamaraiselvia6239 Рік тому +6

      Super mukthar

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 Рік тому +7

      @@thamaraiselvia6239 முக்தார் அறிவு நிறைந்தவர்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 Рік тому

      @@dharmanayyan3021 ஹா ஹா ஹா

    • @shanmugapriya6101
      @shanmugapriya6101 Рік тому +1

      Savukku marana adi

  • @vijayn458
    @vijayn458 Рік тому +182

    சவுக்கு: டீ குடித்தேன் இட்லி சாப்பிட்டேன்...
    முக்தார் : பயபடடுறியா குமாரு...😂😂

  • @user-by9hb1it5g
    @user-by9hb1it5g Рік тому +1

    ....... STING OPERATION......இந்த நெறியாளர் அவர்களை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி இப்படிக்கு......😂😂STING OPERATION...........😂😂

  • @tamizhsittu8084
    @tamizhsittu8084 Рік тому +283

    சவுக்கு சங்கர் இந்த பேட்டியை தன் வாழ்நாளில் மறக்க மாட்டார்.. முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kamrajkamraj632
    @kamrajkamraj632 Рік тому +231

    சூப்பர் முக்தார் ப்ரோ

    • @urumal1231
      @urumal1231 Рік тому

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @muthukannan7759
      @muthukannan7759 Рік тому +1

      @@urumal1231 kandipa pannuvom

  • @RAMESH1979.
    @RAMESH1979. 21 день тому

    இந்த பள்ளி நிர்வாகத்துக்கு நஷ்ட ஈடு மக்கள் கொடுப்பாங்க திருப்பி அந்த ஸ்ரீமதி உயிரோடு கொடுப்பார்களா😂😂

  • @sathishbhavan6108
    @sathishbhavan6108 Рік тому +2

    Great 👍

  • @mariajalal2000
    @mariajalal2000 Рік тому +136

    மிக மிக அருமையான கேள்வி கணைகளால் துளைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள் முக்தார். சவுக்குகே சவுக்கடி பலே பலே.. 😀