பொங்கல் பம்பர் பரிசு...துணை முதல்வராகும் உதயநிதி திமுகவில் எதிர்ப்பு அலை | Udhayanidhi | NerukkuNer

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2023

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @sureshkhanna3822
    @sureshkhanna3822 Рік тому +81

    பாத்து சோப்பு போடுங்க வலிக்க போகுது

  • @JerinJessicas90
    @JerinJessicas90 Рік тому +103

    சுடலைக்கு வோட் போட்டது வேஸ்ட்

    • @jeyakumarmani6294
      @jeyakumarmani6294 Рік тому +3

      அதை புரிஞ்சுக்கவே இவ்வளவு நாள் ஆகிவிட்டதா

  • @marx2011
    @marx2011 Рік тому +244

    முக்தார் அவர்களே
    நீங்கள் தி.முகாவின்
    முழு சொம்பாக மாறியதற்கு
    மிக்க நன்றி. நீங்களும் பொழப்புக்கு புல்லாங்குழல்
    ஊதுகிறீர்கள் என்கிற உண்மையை நாடே பார்த்து கொண்டிருக்கிறது

  • @user-vr5rs9le7o
    @user-vr5rs9le7o Рік тому +210

    தோழர் முக்தார் அவர்களே
    நீங்கள் தி.முகாவின்
    முழு சொம்பாக மாறியதற்கு
    மிக்க நன்றி. நீங்களும் பொழப்புக்கு புல்லாங்குழல்
    ஊதுகிறீர்கள் என்கிற உண்மையை நாடே பார்த்து கொண்டிருக்கிறது.

  • @kalaiselvan9437
    @kalaiselvan9437 Рік тому +54

    முத்தார் முட்டு முட்டு திமுகவை முட்டு

    • @onemaster8133
      @onemaster8133 29 днів тому

      முட்டி ஒரே தூக்காக தூக்கு

  • @sriharantipsandtricks341
    @sriharantipsandtricks341 Рік тому +138

    இரண்டு திமுகவினருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @salehalyusha7287
    @salehalyusha7287 Рік тому +98

    முக்தார் அவர்களுக்கு கோபாலபுரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @mmanomano2410
    @mmanomano2410 Рік тому +150

    முக்தர் ஒரு நடிகன்

  • @Theeran_sathya
    @Theeran_sathya Рік тому +269

    நாம் தமிழர் கட்சி, சீமான் இவர்கள் மீதான வன்மம்.. உங்கள் எல்லா பேட்டிகளிலும் வெளிப்படுகிறது முக்தார் அவர்களே..

    • @Neela1625
      @Neela1625 Рік тому +21

      ஒருநாள் இந்த முக்தார் தலைக்கீழ் தண்ணீர் குடிக்கும் காலம் வரும்.

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Рік тому +18

      வேறு வழியின்றி திராவிட பன்னியுடன் சேர்த்த மொக்தார் கதறுவது மகிழ்ச்சிதான்.

    • @NoFakeVlog
      @NoFakeVlog Рік тому +5

      ஆமாம் 🐢 கறி சாப்பிடுவார்

    • @Theeran_sathya
      @Theeran_sathya Рік тому

      @@NoFakeVlog அட லூசு பயலே கொஞ்சமாச்சும் update ஆகுடா🤦‍♂ நானே point எடுத்து தரேன்...
      2.5 லட்சம் வாடகை, 50 லட்சம் ரூபாய் வாகனம் னு சொல்லு மூதேவி.😀
      இப்படியே.. கதறிட்டே அறிவாலயமோ , கமலாலயமோ போ நாயே... 5, 10 கிடைக்கும்.

    • @NoFakeVlog
      @NoFakeVlog Рік тому +1

      @@Theeran_sathya 🐢🐢🐢🐢 உனக்கு என்ன டா நீ 🐢🐢🐢🐢🐢பைத்தியம்... எவன் பின்னாடி வேண்டும் என்றாலும் போவ... 🐢🐢🐢🐢🐢🐢🐢...

  • @karounanidys6344
    @karounanidys6344 Рік тому +193

    எங்கே மன்சூர் அலிகான்???
    முக்தாரை நாறடித்த மன்சூர் எங்கே????

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Рік тому +17

    இனிமேல் நீங்கள் ஒரு லோடு செங்கல் கொண்டு போனாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்

  • @salehalyusha7287
    @salehalyusha7287 Рік тому +80

    தமிழ் வாழ்க தமிழினத் தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @Spiritual1996
    @Spiritual1996 Рік тому +9

    அது எப்படி டா .... திமுக காரனுக்கு மட்டும் நவ துவாரத்தையும் பொத்திட்டு கேள்வி கேட்கிறாய்..... மத்தவங்க கிட்ட எகிறி எகிறி கேட்பியே...இப்போ கேள்.... பல்லு படாமல் பேட்டி எடுப்பதற்கு உன்னிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @onemaster8133
      @onemaster8133 29 днів тому

      மகுடி வாசிக்க பம்மி கிடக்கிறார்.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Рік тому +40

    பேசாம வாரிசு படத்தில் உதயநிதி நடித்து இருக்கலாம்...😬😬😬

  • @prakashraj3907
    @prakashraj3907 Рік тому +7

    உருட்டு உருட்டு எவ்வளவு உருட்டு முடியுமோ உருட்டு 👍

    • @ksks7256
      @ksks7256 Рік тому

      என்ன உறுட்டு சொல்லு

  • @user-eh2yl3di9m
    @user-eh2yl3di9m Рік тому +16

    அரசியல் நாகரிகம் பேச திமுக வுக்கு என்ன டா தகுதி இருக்கு, த்து...

    • @ksks7256
      @ksks7256 Рік тому +1

      அப்படியா ஆமை

    • @tnatamilyt961
      @tnatamilyt961 Рік тому

      Ade naaye, thirundhu da.... Peran, appan, Magan, and kollu Magan..... Idhu thaanda DMK.... Thirundhungada..... This is for Ks ks....

    • @ksks7256
      @ksks7256 Рік тому

      @@tnatamilyt961
      Seeman varisu arachiyal pannavillaiya?

  • @tamilanmani321
    @tamilanmani321 Рік тому +59

    நாம் தமிழர் கட்சி சீமான் இல்லாத அரசியல் இனி எங்கும் இல்லை அவரை பற்றி பேசினால் தான் சோறுகிடைக்கும் பத்திரிக்கையாலருக்கு

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 Рік тому

      அப்படி இல்லை. சம்பந்தம் இல்லாமல் பேசுவான். முதல் அமைச்சர் ஆனால் படை எடுத்து இலங்கை போய் மீனவரை காப்பாற்றுவான். போதை தெலியாமல் பேசுவான். அதான் வச்சி செய்றது.

  • @saravanang2396
    @saravanang2396 Рік тому +71

    இரண்டு பேரும் முன்கூட்டியே பேசிக்கொண்டு நன்றாக நடித்தீர்கள்

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Рік тому +1

      No u see the guest face reaction..u will know whether its planned or unplanned.

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 Рік тому +50

    முக்தாரின் கதை வசனம் நன்றாக இருக்கிறது. ஆனால் திமுக கட்சிக்கு என்ன விதமான கம்பி கட்டுகிற கதையெல்லாம் சொன்னாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் செல்லு படியாகாது... 😀

  • @udayakumarudaya4960
    @udayakumarudaya4960 Рік тому +4

    சாட்டை துரைமுருகன் காணொளி உன்ன தூங்க விடல மட்டும் நல்ல தெரியுது முக்தார்

  • @Neela1625
    @Neela1625 Рік тому +12

    நல்ல உருட்டுகள்

  • @selvaselvam19588
    @selvaselvam19588 Рік тому +15

    பிஜேபி கட்சிகாரர் நேர்காணலுக்கு வந்திருந்தாலும் நாம்தமிழர் கட்சியை பற்றியே பேசியிருப்பார் முக்தார்... நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி எரிய தானே செய்யும்...

  • @murugans9512
    @murugans9512 Рік тому +32

    பேசுங்கள் பேசுங்கள் நன்றாக பேசுங்கள் தமிழர்களுக்கு மான உணர்வு வரட்டும்

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 Рік тому +97

    முத்தாருக்கு நாம் தமிழர்கள் தம்பிகள் கண்ணுல விழுந்த தூசியாக உருத்துறாங்க போல சீமானை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியல தவிர்க்க முடியாத கட்சியை வளர்ந்து விட்டது முக்தருக்கு நன்றி

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 Рік тому +2

      இன்னுமா டா அட அஞ்சரை அரைவேக்காடு டம்ளர் பாய்ஸ்

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Рік тому +3

      அது தான் உண்மை ஆகவே அடக்கி வாசிப்போம் அவர் நாம் தமிழரின் sleeping cell நாம் தமிழர் விசுவாசி வாழ்த்துக்கள் அண்ணா

    • @user-zl5fr4bv9c
      @user-zl5fr4bv9c Рік тому

      @@cdmspoopathycdmspoopathy9435 டேய் பன்னாட உபி..மூடு

    • @mahesilangovan8095
      @mahesilangovan8095 Рік тому

      Sarithan

    • @manface9853
      @manface9853 Рік тому

      M you muslm isi ino this is a hindustan ok thing pakistan super go

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Рік тому +6

    முக்தார் திமுக விடம் எவ்வளவு பணிவு?

  • @sivamanimani515
    @sivamanimani515 Рік тому +6

    யோ இளங்கோ M G R. ஜெயலலிதா எங்கள் தங்கம் படம் கருணாநிதி கடனை அடைக்க. M G R. ஓசி எப்படி ஓசி ஓசி ல நடித்து கொடுத்தபடம் அதை சொல்லு யா முதல்ல

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 Рік тому +34

    தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை சீமான் அண்ணா அவர்கள் நாம் தமிழர்

  • @JaiPrakash-he8hl
    @JaiPrakash-he8hl Рік тому +28

    சாக்கடையா சந்தனமா என்று ஒரு நாள் தெரியும் 🔥 நாம் தமிழர் 🔥

    • @sonofman6068
      @sonofman6068 Рік тому

      சாக்கடை

    • @karikalan8589
      @karikalan8589 10 місяців тому +1

      😂 🐢🦛🦍🤠🌅🌋🌋🌋💪💪💪💪

  • @thiruvathigaibala9862
    @thiruvathigaibala9862 Рік тому +10

    முக்தார். திமுக கட்சிக்காரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajasekarmagaligamgirisupa1419

    கெள்ளைஅடிப்பவனுங்களுக்கு வரலாறு முக்கியம் அல்ல எவ்வளவு கெள்ளை அடித்தான் என்பது தான் முக்கியம்.இளங்கேவன் அவர்களே.

  • @Kumar-qu5gn
    @Kumar-qu5gn Рік тому +12

    வாரிசு ட்ரெய்லர் தானடா ரிலீஸ் என்று சொன்னீர்கள், இது என்னடா புதுசா ரிலீஸ் ஆயிருக்கு திராவிட குடும்ப வாரிசா😂😂😂

  • @user_clouds
    @user_clouds Рік тому +49

    பாத்து.. பாத்து.. ஏன்னா சுவருக்கு வலிக்க போகுது..
    முக்தர்

  • @chitruarasan1994
    @chitruarasan1994 Рік тому +20

    வாழ்க்கையில் இதுமாதிரி நேர்காணல் பார்த்ததே கிடையாது.அருமை முக்தார்.அதிரடியான கேள்விகள் அற்புதமான பதில்கள்.அடடடடா என்ன புரட்சிகர கேள்விகள்.வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா கொய்யா.

  • @24jun22
    @24jun22 Рік тому +10

    ஏன்டா உங்க வரலாறு வச்சி நாங்க துதுதுதுது

  • @raviganesh6517
    @raviganesh6517 Рік тому +37

    சூப்பர். திமுகவுக்கு மட்டும் தான் வாரிசு அரசியல் செய்ய உரிமை.

    • @ramadossramu2706
      @ramadossramu2706 5 місяців тому

      Dai naya doctor son doctor master son master driver son driver nee mudikitu pooda

    • @raviganesh6517
      @raviganesh6517 5 місяців тому

      @@ramadossramu2706 டேய் எச்சை, உங்கப்பன் வெட்டியான். நீயும் வெட்டியான் வேலைக்கு போடா பாடு. என்கிட்ட வச்சுக்காதேடா விருந்தாளிக்கு பிறந்த பயலே. 30 வருடம் மாநில அளவில் அரசியல் செய்து எல்லாம் பார்த்தவன்டா

    • @raviganesh6517
      @raviganesh6517 5 місяців тому

      @@ramadossramu2706 அப்ப என்ன மயிருக்குடா கோவிலில் மணி ஆட்ட வாய்ப்பு கேட்கறீங்க நாய்க்கு பிறந்த நாயே. வாய கொடுத்து சூத்த புண்ணாக்கிக்காதேடா நாயே நாயே

    • @raviganesh6517
      @raviganesh6517 5 місяців тому

      @@ramadossramu2706 திருட்டு திராவிட நாய்கள். சுய காலில் நிற்க வக்கத்த பயலுக. இட ஒதுக்கீடு பிச்சையில் வாழும் நாய் நீ.

  • @arunhit123
    @arunhit123 Рік тому +10

    தேவையில்லாமல் சீமானை இழுத்தால் செருப்படி வாங்குவடா முக்தார்

  • @JERATHA
    @JERATHA Рік тому +8

    நேருக்கு நேர் அல்ல சீமானைப்பற்றி பேசுவோம் நிகழ்ச்சி என்று மாற்றி விடலாம்...முக்தாருக்கு முத்திவிட்டது

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Рік тому +4

    கோமாளி முஃதார்…….ஒரு ……………….?
    Fill in the blank.!!!

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 Рік тому +8

    நீ எவ்வளவு பணம் வாங்கிகொண்டு சிங் சாங் அடிக்கிறாய்

  • @kganeshk7019
    @kganeshk7019 Рік тому +1

    ஐய்ய்யா துணை முதல்வர் ஆகலாம்
    கவர்னர் ஆகலாம்
    ஜனாதிபதி ஆகலாம்
    இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் இது அவர்களின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல்
    பரம்பரை பரம்பரையாக வரும் குடும்ப சொத்து பரம்பரை பரம்பரையாக வரும் வாரிசு அரசியல்
    இதில் என்னய்யா அதிசயங்கள் ஆச்சர்யங்கள் இருக்கிறது எல்லாம் அந்த கடவுளின் தீர்ப்பு விதியின் விளையாட்டு பாவமய்யா தமிழக மக்கள் என்ன நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
    என்ன நடக்க வேண்டுமே அது நன்றாகவே நடக்கும்
    என்பது தான் காலத்தின் கட்டாயம் காலத்தின் தீர்ப்பு விதியின் விளையாட்டு பாவமய்யா தமிழக மக்கள்

  • @ckrajckraj9156
    @ckrajckraj9156 Рік тому +2

    ஆயிரம் ரூபாய் எப்போ தர என்று கேட்கிறாயே போன ஆட்சியில் 5000 தர அதை கேட்க வேண்டியது தானே ஏன் பயமா சொன்னார்களே

  • @santhoshkumar-ub1wx
    @santhoshkumar-ub1wx Рік тому +4

    முக்தார் நீ சொல்லி வச்சா மாதிரி கேள்வி கேட்குற

  • @rajarajan8183
    @rajarajan8183 Рік тому +9

    இன்னும் கொஞ்ச நேரம் விட்டு இருந்தா அவரு அழுது இருப்பார் பாவம்.. எனக்கு அந்த ஆசை இல்லை என்று அவர் சொல்லவே இல்லை, அதிலிருந்தே தெரிகிறது அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்று. இறுதியில் அதை உறுதியும் படுத்தியுள்ளார்.

  • @SureshKumar-ke8dz
    @SureshKumar-ke8dz Рік тому +1

    தமிழகத்தில் ஒரே ஒரு குடும்ப மட்டும் தான் வளர்ச்சி அடைந்து கொண்டு போகுது ஆனால் தமிழக மக்கள் நிலைமை???

  • @stanislausdass8325
    @stanislausdass8325 Рік тому +15

    Muktaar seemanai valarthu viduvatharku nandrigal

  • @alexraja4469
    @alexraja4469 Рік тому +15

    முக்தார் அவர்கள் இருக்கு சீமான் பெயரை சொன்னால்தான் கொஞ்சம் விவர்ஸ் கிடைக்கிறது🤔🤔🤔🤔

    • @subashjeeva9916
      @subashjeeva9916 Рік тому +1

      சத்தியமா இது உன்மை

  • @Neyvelitamil
    @Neyvelitamil Рік тому +20

    எப்போது முக்தார் vs வேலூர் இப்ராஹிம், interview.

    • @hajimusthafa
      @hajimusthafa Рік тому +2

      Eppothu vaipar endru nanum ethir parkuren

  • @gnanasekar3214
    @gnanasekar3214 Рік тому +2

    கருணாநிதி குடும்பப் PIRUKKIGAL வாழ்க. தமிழகத்தை கொள்ளை அடித்த கருணாநிதி குடும்பம் இன்னும்.வாழ்க

  • @skiesfn9279
    @skiesfn9279 Рік тому +5

    நல்லா தடவிக்கொடுக்கிறார். எடுத்தும் கொடுக்கிறார்.

  • @staycubed3324
    @staycubed3324 Рік тому +5

    உதயண்ணா துணை முதல்வரானால்தான் எங்கள் தலைவன் இன்பநிதி அமைச்சர் ஆக முடியும். தலைவன் இனபநிதியின் வாரிசுக்கு கழுவிவிட நாங்கள் இப்பவே ஆசையோடு இருக்கிறோம்.

    • @ramadossramu2706
      @ramadossramu2706 5 місяців тому

      Nee comedy try pantra?

    • @ramadossramu2706
      @ramadossramu2706 5 місяців тому

      Doctor son doctor master son master judge son judge nee padikatha poorampooku

  • @sureshs2855
    @sureshs2855 Рік тому +27

    முக்தார் சோப்பு பார்த்துப்போடுங்க

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 Рік тому +2

    வர வர முத்தார் பேட்டி எடுக்கிறேனு பேர்ல வேற லெவல்ல ஆட்சி செய்கிறார் மீடியாவில் இப்படி ஒரு ஆளா தனி மனிதனாக தெரிகிறார் இவர் நிகழ்ச்சி ஆவலுடன் எதிர்பார்க்க தூண்டுகிறது வாழ்த்துக்கள் முத்தார்

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Рік тому +2

    நாம் தமிழர் கட்சி வைக்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அடங்கி போறாங்க அது தான் மூலகாரணம்.
    முக்தார் எப்படி முக்கினாலும் நாம் தமிழர் கட்சியே ஒன்றுமே செய்ய முடியாது.
    நன்றி முக்தார் நீங்க நாம் தமிழர் கட்சியே அடிக்கடி மக்களுக்கு கொண்டு போவதற்கு.

  • @user-bv1tm1sz7l
    @user-bv1tm1sz7l Рік тому +16

    சமீபத்தில் பெண் காவலர் மீது கை வைத்த திமுக காரனை பற்றி கேள்வி கேட்டாரா முக்தார் கேட்டு இருந்தால் சொல்லுங்க நண்பர்களே இந்த வீடியோ முழுதாக பார்க்க வேண்டும்

    • @ctgr1940
      @ctgr1940 Рік тому +1

      அதை என் கேட்கிறான்.அவன் ஒரு திமுக சொம்பு

    • @kishorearumugam9254
      @kishorearumugam9254 Рік тому +3

      முக்தார் திமுகவின் ஆதரவாளர் என்று அருமையாக நிருபித்துவிட்டார்

  • @bhuvanasenthil5729
    @bhuvanasenthil5729 Рік тому +34

    Thanks Mukthar to advertise seaman without getting fee ...Thanks again...!!!

    • @dinakaran4863
      @dinakaran4863 Рік тому

      Mutta Damil desiya ara sanghi payalae Seaman Illa da adhu Simon or Seeman 😂🤣😂🤣😂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @priyakutty1442
    @priyakutty1442 Рік тому +11

    முக்தார் நீ எப்பப் பாத்தாலும் நாம் தமிழர் கட்சியினரை விமர்சனம் பன்னுர

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Рік тому +1

      மலம் துர் நாற்றம் வீசுகிறது என்று சொன்னால் அதற்கு பெயர் விமர்சனமா

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Рік тому

    ஏப்பா முக்தார்....நான்கூட உங்கள திமுகாவின் விஸ்வாசி என்றுதான் நினைத்தேன்,நீங்கள் நடுநிலையானவர் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்...பாராட்டுக்கள்...

  • @padmanaban588
    @padmanaban588 Рік тому +14

    யோவ் முக்தார் என்னையா ஒரு பெரிய மனுஷன இப்படி களாய்க்குற

  • @bpjas
    @bpjas Рік тому +7

    சீமான் மீதான தனிப்பட்ட வன்மம் முக்தர் அவர்களின் கேள்வியில் தெரிகிறது..... ஒரு பத்திரிகையாளராக நெறியுடன் கேள்வி கேளுங்கள் இப்படி கேவலமாக கேட்டு உங்கள் மேலிருக்கும் மரியாதையை கெடுத்து கொள்ளாதீர்கள்

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Рік тому

    அதிமுக ,திமுக,,என்றதிராவிடாகட்சிக்கு வாக்கு செலுத்தி,எந்த பயனும் இல்லை,இனி என் வாக்கு,நாம் தமிழர்கே👍

  • @user-aalaporan
    @user-aalaporan Рік тому

    வாழ்த்துக்கள் திரு முத்தார் அவர்களே அனைத்து கட்சியினரையும் எதிர்த்து கேள்விகள் கேட்பதற்கு நீங்கள் உள்ளீர்கள் ஆனால் சில பேர் திமுக ஆதரவாளர் அதிமுக ஆதரவாளர் பிஜேபி ஆதரவாளர் காங்கிரஸ் ஆதரவாளர் என்று பல விமர்சனங்களை தொடர்ந்து உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐

  • @sethuraman952
    @sethuraman952 Рік тому +12

    I think Mukthar affected by Seeman. sleeping time also. He speaks most of the video about Seeman.

  • @gopiramadoss5709
    @gopiramadoss5709 Рік тому +5

    Nice Jalara Mukthar... I really thought you are a neutral reporter... I am still searching for a neutral reporter...

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 Рік тому

    வருங்கால முதல்வர் உதயநிதி வருக வருக.தமிழக மக்களை காப்பாற்றுக.தமிழக மக்கள் பரம்பரை திமுக

  • @TN_39_NTK
    @TN_39_NTK Рік тому +2

    சீமான் அண்ணாவை பத்தி பேச பேச அண்ணா வளந்துதே தா இருப்பாங்க சீமான் அண்ணா மாஸ்🔥❤️

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому +6

    ஏம்பா உங்கள் வயசுக்கு அனுபவத்திற்கு இந்த மாதிரி ஆட்கள் கிட்டே மாட்டி கொண்டு முழிக்கிறீர்கள்.

  • @abdulrazzakabdulrazzak4178
    @abdulrazzakabdulrazzak4178 Рік тому +12

    வாரிசு. அரசியல் சமூகத்தில் எந்த காட்சி இருக்கே கேள்விகள் கருணாநிதி இடம் தன்

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of Рік тому +1

    இந்த நிகழ்ச்சி சத்தியம் டி.வியில் எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகிறது. பிளீஸ்

  • @pragathishassociates1988
    @pragathishassociates1988 Рік тому +2

    போக்கத்த பசங்க பேசுறத பொழப்பத்த பசங்களா நாங்களும் கேட்டுட்டு இருக்கிறோம், நன்றி வணக்கம்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 Рік тому +6

    Tq for free seeman advertisment

  • @seemankural805
    @seemankural805 Рік тому +5

    முக்தர் ப்ரோ சாட்டை துரைமுருகன் நேர்காணல் பண்ணுங்க innaki த சாட்டை vs mathes நேர்காணல் pannange சூப்பர்

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 Рік тому +5

    நாம்தமிழர் கட்சி ஒரு நாகரிகமற்ற கட்சி.எங்கள் தெருவில் கூட ரோட்டில் ஒரு பயித்தியம் இடையில் கூட உடுத்திக்கொள்ள துணியில்லாமல் அறிவில்லாத நிலையில் பைத்தியம் ரோட்டில் எதாவது ஒன்றை பேசிக்கொண்டே போய்கொண்டிருப்பார் ஆனால் அவர் பேசுவதில் சில அறிவார்த்தமாக இருப்பதுபோல் இருக்கும்.அதற்காக அவர் அரிவார்த்தமாக பேசுகிறார் என கூறமுடியுமா.அதுபோல்தான் நாமதமிழர் தலைவர்.

    • @boominathanmanmohan1722
      @boominathanmanmohan1722 Рік тому

      ஏண்டா திருட்டு திமுக பாலியல் வன்முறை செய்து கொண்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியில் என்னடா நடந்தது.

  • @sganesan9179
    @sganesan9179 Рік тому +7

    Shameless mukthar
    Shameless DMK

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 Рік тому +3

    எந்தக் கட்சியில சேரலாம்னு வேண்டாமா நினைச்சுட்டே இருந்தேன் ஆனா முத்தாரம்மன் ரொம்ப உண்மையாக பேசுகிறார் ஒரு பத்திரிகைக்காரன் இருந்துட்டு உண்மையா பேசுற அதனால எங்க குடும்பம் மொத்தம் ஆறு குடும்பம் இருக்கு நாங்க ஆறு குடும்பமும் நாம் தமிழர் கட்சி தான் ஓட்டு போட போறோம் அந்த கட்சியில் தான் சேர போறோம் நாங்க ஆறு குடும்பம் ஆறு அப்படியே 6 ஆயிரம் மாறும் அதனால முத்தாரனுக்கு ரொம்ப நன்றி நீங்க சீமான் அண்ணன் திட்டிகிட்டே இருங்க நாங்க குடும்பமா சீமான் அண்ணனுக்கு தான் ஓட்டு போட போறோம்

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 Рік тому +1

    , இவர்களுக்கு அவர்களிடம் ஏதோ ஒரு தேவை இருக்கு அதான் இப்படி பேசுகின்றனர்...... நமது தமிழ்நாட்டை ஒரு சில குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக கொள்ளை அடிச்சு குடும்பத்துக்கு பல தலை முறைக்கு சொத்து சேர்த்துடாங்க.... நாட்டையும் நாட்டு மக்களையும் மீள் முடியாத கடனாளி ஆக்கிடாங்க.... அடுத்த தலைமுறை மிகவும் கஷ்டப்பட நேரிடும்.‌‌.......

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 Рік тому +49

    இளங்கோ அரிச்சந்திரன்!!!!! வாயில் உண்மை தான்வரும்!!!
    உண்மைவிளிம்பி

  • @prakashacil
    @prakashacil Рік тому +2

    முக்தர் ஐயா நீங்க dmk super

  • @maplestamilan6242
    @maplestamilan6242 Рік тому +16

    Free promotion for seeman and NTK. Thanks Mukthar

  • @suganyamahisha2687
    @suganyamahisha2687 Рік тому +4

    ஸ்டாலின் படி ஏறி வந்தாரு உதயநிதி லிப்ட்ல வந்தாரு வேற லெவல் முக்தார் 😂😂😂😂😂

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Рік тому +2

    அண்ணா சீமானை சீண்டாமல் எனிமேல் தமிழ் நாட்டில் அரசியலே கிடையாது ஏன்டா இப்படி சீமானுக்கு பயப்படுறீங்க??,
    நன்றி முக்தார் ஏதோ ஒரு விடயத்தில் தினமும் அண்ணா சீமானை கிராமம் தோறும் கொண்டு செல்வதற்கு இந்த பயம் இருக்கனும்.
    எங்கள் தலைவர் தந்த தங்க மகன் அண்ணா சீமான்.
    ஈழத் தமிழர்கள் ஜரோப்பா.

    • @ksks7256
      @ksks7256 Рік тому +1

      சீமானுக்கு பயமா காமெடி பண்ணாதே

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Рік тому

      New year cmdy pannikitu irukengaa

  • @govadeva1615
    @govadeva1615 Рік тому

    உதயநிதி துணை முதலமைச்சர் ஆனால் அது நல்லதே காரணம்.
    2024 ல் தளபதி தேசிய அரசியலில் ஈடுபடவேண்டும். இது காலத்தின் கட்டாயம்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Рік тому +6

    😄😄😄இரண்டும் ரொம்ப நல்லவங்க

  • @paranthaman4262
    @paranthaman4262 Рік тому +6

    என்னமா நடிக்கிங்க. திராவிடம் காலியாகும் வரை உழைப்போம்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Рік тому

    அருமையான முடிவு. வாழ்த்துக்கள் செல்லம்.

  • @sureshthurayar6763
    @sureshthurayar6763 Рік тому +1

    ஒவ்வொரு தேர்தலிலும் 1000ம் 2000ம் குடுப்பது எப்படி திருப்பி எடுப்பார்கள்? திருடாமல் ?

  • @UdayaKumar-hb4sc
    @UdayaKumar-hb4sc Рік тому +5

    Ntk 🔥

  • @saravanakumar374
    @saravanakumar374 Рік тому +7

    Mukthar dmk mela enna soft corner kelvigal

  • @miwish
    @miwish Рік тому +2

    முத்தாருக்கு துணிவு இருந்தால் சவுக்கு சங்கரை நேர் காணல் எடுக்கவும்

    • @ksks7256
      @ksks7256 Рік тому

      முத்தாரிடம் சவுக்கு சிக்கி சின்னாபின்னா மாகியை நீ பாக்காவில்லையா

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja Рік тому +1

    முக்தார் சீமானைப்பற்றி பேசாமல் பேட்டி எடுக்க முடியுமா? சீமான் பற்றி பேசினால் தான் உங்களுக்கு TRB கூடும் போலும் நாம் தமிழர் 💪💪🐯🐯

  • @vjyslm
    @vjyslm Рік тому +3

    சத்தியம் தொலைக்காட்சி
    அண்ணாமலை கொடுக்கக்கூடிய BGR ஊழல் ஒளிபரப்ப ஏன் தயக்கம்....

  • @rajajikrishnasamy7110
    @rajajikrishnasamy7110 Рік тому

    வணக்கம் ஐயா சிறப்பாக பதில் அளித்தீர்கள் மிகவும் மகிழ்ச்சி

  • @thayalanr9233
    @thayalanr9233 Рік тому +1

    ரயிலில் டிக் இல்லாமல் வந்தவருக்கு கோடிக்கணக்கான சொத்து எப்படி சேர்ந்தது அதையும் சொன்னால் நல்லா இருக்கு ம்.

  • @vijaydaniel5207
    @vijaydaniel5207 Рік тому +22

    18:21 நல்லவேளை தாமரை கிட்ட இருந்து தப்பிச்சு சூரியன் கிட்ட மாட்டிகிட்டோமா? பேச்சுவாக்கில் ஐயா உண்மையை உளறிட்டார்

    • @balun872
      @balun872 Рік тому

      Correct, he is spokes person???
      சரியான வார்த்தை தெரியவில்லை.

  • @paddypaddy9506
    @paddypaddy9506 Рік тому +45

    திரு, முக்தர் நக்கலாக கேள்வி கேட்கும் ஸ்டைல் தைரியம்தான். திரு. டீ.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தனது கட்சியை விட்டுக்கொடுக்காமல் பொறுமையாக பதில் அளிக்கும் விதம் அழகு. ராஜசேகர், கரூர்

  • @murugesansakilesh5017
    @murugesansakilesh5017 Рік тому +1

    முக்தார் நல்லா முட்டு கொடுக்குற திமுகவுக்கு,இந்த பேட்டிக்கு முக்தார்க்கு 200ரு உண்டு,

  • @saravananthangavel8005
    @saravananthangavel8005 9 місяців тому

    ஐய்யா அவர்கள் சோல்வது மிகவும் சரி வட மாநிலத்தவர்கள் தமிழ் நாடு சூப்பர் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  • @vjyslm
    @vjyslm Рік тому +7

    திரு. முக்தர் அவர்களே வணக்கம்
    தமிழர்களுக்காக முன்னின்று செயல் பட்டு கட்சி இன்றும் இனிமேலும் இவர்கள் தான்...
    1. நாம் தமிழர் கட்சி
    2. அதிமுக
    3. பாஜாக (அண்ணாமலை மட்டுமே.)

  • @thayalanr9233
    @thayalanr9233 Рік тому +2

    கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை படித்தால் எல்லா உண்மையும் தெரியவரும் முக்தார் அதைப்பற்றியும் பேசினால் நீங்கள் உண்மையான முஸ்லீம்.

  • @arunaro2011
    @arunaro2011 Рік тому

    Nice interview முக்தார் பாய்.. 🙏🫡💐

  • @pegambaramdriver3433
    @pegambaramdriver3433 Рік тому +1

    கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க பாரு அய்யா இதையெல்லாம் நம்பறீங்களா இனியும் நம்பனிங்கன்னா உண்டானது அனுபவிப்பீங்க