இரகசிய கேள்விகள் அதிரவைக்கும் அரசியல் அந்தரங்கம்..பகீர் கிளப்பும் டாக்டர் காந்தராஜ் | Nerukku Ner

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2022

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @venkateshwaranc5525
    @venkateshwaranc5525 Рік тому +438

    ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்கும் முக்தார்...நீ நடிகன்டா😂😂😂

  • @chockalingams2351
    @chockalingams2351 Рік тому +160

    முக்தர் அவர்கள் டென்ஸ்ஸன் இல்லாமல் சரியாக பேட்டி எடுத்தது இது.

    • @jegadeeshj5437
      @jegadeeshj5437 Рік тому +11

      முக்தார் டென் சன் ஆனாலும்
      காந்த ராஜ் அவரை
      காமடி யனாக மாற்றி விடுவார்.

  • @singamuthu3545
    @singamuthu3545 Рік тому +92

    இந்த பேட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. மரியாதைக்குரிய திரு. காந்த ராஜ், மருத்துவர் அவர்கள் மனதில் இருக்கும் ரகசியம் யாவும் சாதாரணமாக வெளிக்கொண்டு வந்த விஷயம் மிகவும் சிறப்பானது. திரு. முக்தார் அவர்கள் ஒரு நபரிடம் பேட்டி காணும் போது அவரிடம் இருக்கும் விஷயங்களை வெளிக்கொண்டு வருவதில் மிகவும் திறமை வாய்ந்த நபர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. திரு. முக்தார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 Рік тому

      முதலில் இவனுக ரெண்டு பேரும் பேட்டி என்ற பெய‌ரில் ஒரு பெரிய மதிப்பு மிக்க தலைவர்கள் பற்றி பேசத் தகுதி இருக்கா மக்களே. I முக்தார் dhariyam இருப்பின் ஆளும் கட்சியினர் தவறுகளை சவுக்கு Sankar மாதிரி tholurithu காட்ட துப்பு இல்லாதவர்கள் .

    • @jahufar2689
      @jahufar2689 Рік тому

      பணத்திற்காக நடிக்க வரும் நடிகைகள் உடைய அந்தரங்க வாழ்க்கை மிகவும் அகலமானது தான்

  • @banupriya2914
    @banupriya2914 Рік тому +185

    காந்தராஜ் அவர்கள் நேர்காணல் மூலம் நேயர்கள் மட்டுமல்ல முக்தார் கூட தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டார்.நிகழ்ச்சி மிக அருமை

    • @sundaramramasamy2002
      @sundaramramasamy2002 Рік тому

      Mukthar thambi pudikkadhavangitta
      Adikkadi kurukkiduvoy
      Panam vaangitta erumamaadu
      Maadhiri thalai aattuve
      Panam ennenna valai seyyudhu
      Unga rendukkitteyum tamil
      Makkal eamaaruhiraarhal
      Poi solvadhil oruvarukku
      Oruvar salaithavarillai

    • @muthalippa4372
      @muthalippa4372 Рік тому

      SX

    • @user-iz9oh3yq1d
      @user-iz9oh3yq1d 2 місяці тому

      B

  • @kongu1969
    @kongu1969 Рік тому +45

    மிக அருமையான நேர்காணல். வாய் விட்டு சிரிக்க வைத்தது, பல பேருடைய மறு பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு பேருக்கும் பாராட்டுக்கள். 💐💐. முக்தார் நீங்கள் நல்ல நடிகன் யா!!

    • @jahufar2689
      @jahufar2689 Рік тому +1

      உங்களுடைய எழுதிய எழுத்துக்களை பார்த்ததும் நானும் சிரித்து விட்டேன் ஐயா

    • @jahufar2689
      @jahufar2689 Рік тому

      ஒரு விஷயம் இப்போ நல்லா தெளிவா விளங்குகிறது ஏன் இவங்க வந்து அடிச்சிக்கிட்டு ஆட்சியை பிடிக்கிறார்கள் என்று

  • @call_me_engineer_
    @call_me_engineer_ Рік тому +38

    சேட்டை புடிச்ச பயன் சார் இந்த முக்தார் .... Full video vera level thug.... 🔥🔥🔥

  • @sambugan8372
    @sambugan8372 Рік тому +5

    டாக்டர் காந்தராஜ் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன், ஆனால் இசை வெள்ளாளர் ஜாதியை பற்றி அவர் தான்தோன்றித்தனமாக கூறுவதை கேட்டு ஏமாற்றமடைந்தேன். இசை வெள்ளாளர் பிறப்பால் வரும் ஒரு ஜாதி, தேவதாசி என்பது தொழிலால் வரும் பட்டம். எந்த ஜாதியினரும் தேவதாசியாக இருக்கலாம், இருந்தார்கள். ஆனால், இசை வெள்ளாளர் பிறப்பால் மட்டுமே இருக்கமுடியும்.
    மேலும், அண்ணாதுரை பற்றி இவர் சொல்வது அபத்தமான உளரல். அண்ணா நெசவு தொழில் செய்யும் முதலியார் வகுப்பை சேர்ந்தவர். தந்தை நடராஜ முதலியார்.

  • @dmurugesan6985
    @dmurugesan6985 Рік тому +15

    திரு, காந்தராஜ் அவர்கள் பேச்சே சிறப்புத்தான்,,என்ன
    முக்தார், சாருடன் இன்னொரு
    நேர்காணல் நடத்துங்கள்...இருவரும் சிறப்பு...👌👍🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +60

    காந்தராஜ் ஜயா💐 முக்தார் 👌 சூப்பரோ சூப்பர் ஜோபைடன் போன் பண்ணியது வாய்விட்டு
    சிரித்து விட்டேன்

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Рік тому +23

    முக்தார் சினிமாவில் வரவில்லை,வந்துதிருந்தால் சிவாஜி,கமல் எல்லாம் முகபாவத்தை பார்த்து சற்று அதிர்ந்து தான் போயிருப்பார்கள்,ஆனால் மகிழ்ந்திருப்பார்கள் தங்களுக்கு வாரிசு வந்துவிட்டார் என்று.

    • @spsampathkumar502
      @spsampathkumar502 Рік тому +2

      கடைக்கோடியில் உள்ள தமிழ் இனத்தவருக்கு தெரிந்ததுகூட இந்த முத்திய முத்தாருக்குதெரியலையே.... சீமானை பின் தொடர காரணம் அவர் என்ன சாப்பிட்டார்அவர் என்ன ஜாதி மதம் என்பதல்ல யா யா
      முத்தாரு.. ஒரு சாமானியன் சீமானிடம் எதிர்பார்ப்பது தற்போது இனத்திற்காக எந்தளவிற்கு உண்மையாக பேசுகிறான், போராடுகிறான் என்பது மட்டுமே.. இந்த அடிப்படையை முத்திய முத்தார் புரிந்துகொளளவேண்டும்

    • @jeevajee2528
      @jeevajee2528 Рік тому

      @@spsampathkumar502 டேய் மடப்பயலே பைத்தியம் சாமான் எங்கடா உழைக்கிறான்? உங்களை ஏமாற்றி ஓட்ஸ் சாப்பிடுறான்டா

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому

      @@spsampathkumar502 சந்தடி சாக்குல ......அப்படியே
      குறுக்கு சால் ஓட்றீங்க Bro....

  • @ramuveeramani
    @ramuveeramani Рік тому +9

    ஒன்றுமே தெரியாத அப்பாவி போல கேக்குறியே நீ தான்டா நல்ல நடிகன் முக்தார்.

  • @murugaaanand3888
    @murugaaanand3888 Рік тому +43

    இவர் போன்ற தகவல் பொக்கிஷங்கள் தமிழ்நாட்டில் போற்றிக் காக்கப் பட வேண்டியவர்கள்.நல்ல பேட்டி. பலரின் முகத்திரையைக் கிழிக்கும் தகவல்கள். நன்றி முக்தார்.

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 Рік тому +1

      tu..... pesuvathu ellam poi...brahmin ellathaithum trtinja mafhiri peuvaan.. nambaathe

    • @prabhakaranmariappan5669
      @prabhakaranmariappan5669 Рік тому

      Kalaivaani muniyaandi avarkale. ....i am from salem .....Dr sonnavaiyelllam. Naan chinna vayasil irukkum pothe salem makkalidam kelvi pattirukkiren...jayalaitha,...kalaignar..mgr..anna vai patri sonnavaiyellam unmaiye.....enna modern theatril nadigarkal yellam saathaArana aatkale....ippodhan nadigarkalukku oru bimbathai kondu vandhirukkirarkal....anna oru podhu kinadril kulithu jameendhaaridam adi vaanginar endru periyavargal solli kelvi pattirukkiren. ...adanaaldhan ivarkal valarvadharkum modern theatres olivadharkum sariyaaga irunthadu....itthanai cm work pannina athan veelchiyin podhu kaapaatraamal balli modern theatres sundarThai bali vaangivittaargal...ivar solvathu ellam unmai
      ...andha kaalla ragasiyathai ellam vellanthiyiyai olari kottukirar...

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 Рік тому +2

    முக்த்தார் ஒன்றும் தெரியாதது போல் டாக்டர் அவர்களை கேள்வி கேட்க டாக்டர் அவர்களும் சீரியசாக பதில் சொல்வது நன்றாக இருந்தது.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Рік тому +2

    உண்மையா? அதிர்ச்சி அளிக்கிறது. முத்துலக்ஷ்மி அம்மாக்கு கோடி வணக்கங்கள் திரு காந்தாராஜ் மருத்துவர் ஐயா நீண்டகாலம் வாழவேண்டும் அவரது பொற்பாதங்களுக்கு வணக்கம்

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Рік тому +82

    Dr. காந்த ராஜ் அவர்களே!
    ""கெட்டுப்போக வாய்ப்பு அமையாமல் போனதால்தான் ஒருவன் நல்லவனாக இருக்கிறான்"" என்ற தத்துவத்துக்கு நீங்களும் நானும் நல்ல உதாரணம். (ஆனால் முக்தார் ஐ இதில் இணைக்க முடியாது.)

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому +1

      Muktharum manusan thaana...ungaluku ithula enga prachanai..

    • @thanabalakrishnan9927
      @thanabalakrishnan9927 Рік тому +4

      @@Creditnotmine நாங்கள் கெட்டுப்போக தயாராக இருந்தோம் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
      முக்தார் கெட்டுப்போக தயாராகவே இல்லை. அவரை எப்படி எங்களோடு சேர்க்க முடியும்?😎

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому +1

      @@thanabalakrishnan9927 naangalum aanda Saathi , monda saathi , oorla irukira athana saathila irunthum vanthavanga thaana....

    • @thanabalakrishnan9927
      @thanabalakrishnan9927 Рік тому +1

      @@Creditnotmine ஆனா கெட்டுப்போக தயாரா இல்லையே?😊

    • @kalakala4311
      @kalakala4311 Рік тому

      already.....கெட்டு போயிட்டா.......................ரா.......?

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Рік тому +31

    நல்ல நகைச்சுவையான பேட்டி 👍🏻👌🏻👌🏻👌🏻

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 Рік тому +30

    ஐயா, அருமையான பேட்டி நிறைய செய்திகள் அதிலும் பழைய தகவல்கள் மிகவும் அருமை

  • @muruganr6543
    @muruganr6543 Рік тому +33

    உண்மை உணர்த்தும் காந்தராஜ் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 Рік тому +433

    நெறியாளர் ஊருக்கே தெரிந்த விஷயங்களை ஆச்சரியத்துடன் கேட்பதே சிரிப்பு

    • @ganasureshofficial695
      @ganasureshofficial695 Рік тому +9

      Ama 🤣🤣

    • @selvakumar5715
      @selvakumar5715 Рік тому +14

      போட்டு வாங்குதல்..

    • @peratharanbalasingam9486
      @peratharanbalasingam9486 Рік тому +1

      உண்மை.

    • @queenclean3617
      @queenclean3617 Рік тому +4

      Amam nakkal and childish mari kekurar

    • @sundharamp5442
      @sundharamp5442 Рік тому +2

      இந்த கொல்டி பொட்டு கட்டி பாரதிதாசனையும் திருவிகவையும் கோர்த்து விடுது அவர்கள் இசை வேளாளர் இல்லை

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 Рік тому +122

    பல அரிய தகவல்களை வழங்கிய டாக்டர் காந்தராஜ் சார் அவர்களுக்கு நன்றி🙏💕
    சூப்பர் சூப்பர் சூப்பர் சார்

  • @malikbasha3638
    @malikbasha3638 Рік тому +8

    டாக்டர் காந்தராஜ் எப்படி அரசியல் சமூக நல ஆர்வளராக உள்ளார் (நாம் வாழும் வாழ்க்கையில் அரசியல் உள்ளது) இந்த வயதிலும் மக்ளுக்காக சமூக நலனுக்காக நேரத்தை செலவு செய்கிறார். நலமுடன் இருக்கிறார் இது நன்மக்களின் பிராத்தனையே ஐயாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Рік тому +245

    முக்தார் அவர்களே.. நீங்கள் நல்ல நடிகர்..
    அப்பாவித்தனமாக கேள்வி கேட்பதில் சிவாஜியை
    மிஞ்சிவிட்டீர்கள்..இது உங்களுக்கே ஓவரா தெரியலை..
    நல்ல நடிப்பு..
    சீமானை வெச்சி செஞ்சிட்டியே கண்ணா

    • @baskarann8457
      @baskarann8457 Рік тому +4

      Both are educated,but both news dubakkur

    • @seshadrir2057
      @seshadrir2057 Рік тому

      காளிமுத்து இரண்டாவுது மனைவி விஸ்வகர்மா சாதியை சேர்ந்தவர்.

    • @seshadrir2057
      @seshadrir2057 Рік тому +7

      behindwoods பேட்டியில் கூட சீமானை kayalivi பாவா என்று குறிப்பிட்டுள்ளார்

    • @ahamed7627
      @ahamed7627 Рік тому +7

      rss சீமான்

    • @spsampathkumar502
      @spsampathkumar502 Рік тому +1

      கடைக்கோடியில் உள்ள தமிழ் இனத்தவருக்கு தெரிந்ததுகூட இந்த முத்திய முத்தாருக்குதெரியலையே.... சீமானை பின் தொடர காரணம் அவர் என்ன சாப்பிட்டார்அவர் என்ன ஜாதி மதம் என்பதல்ல யா யா
      முத்தாரு.. ஒரு சாமானியன் சீமானிடம் எதிர்பார்ப்பது தற்போது இனத்திற்காக எந்தளவிற்கு உண்மையாக பேசுகிறான், போராடுகிறான் என்பது மட்டுமே.. இந்த அடிப்படையை முத்திய முத்தார் புரிந்துகொளளவேண்டும்

  • @arunprasad3592
    @arunprasad3592 Рік тому +18

    Doctor sir u r the right and only person to tackle this anchor no one can answer this anchor for more than 5minutes ur experience knowledge fearless hats off to u sir

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q Рік тому +337

    முக்தார் அவர்களுக்கு BP ஏராமல் நடந்த நேர்காணல் இதுவாகத்தான் இருக்கும்

    • @balak.622
      @balak.622 Рік тому +4

      காரனம் இருவரும் டாக்டர்,ஒருவருக்கொருவர்

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Рік тому +3

      இருவரும் ஒரே கட்சி சுவாரிஷியம் இருக்காது மாறி மாறி முதுகு சொறியவேண்டியதுதான் 😄😄😄😄

    • @stp915
      @stp915 Рік тому

      @@jeyamjeni6860
      😃😆😁😆😅😅😂🤣😝🤪

    • @y2btamil745
      @y2btamil745 Рік тому

      Well said

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 Рік тому +309

    இன்னும் ஒரு நேர்காணல்
    Dr. காந்தராஜ் அவர்களுடன்
    வேண்டும் முக்தார் SIR.
    நிறைய உண்மைகள் வெளியே
    வர வேண்டும்.

    • @rajascriccraftacademy608
      @rajascriccraftacademy608 Рік тому +16

      ஜெய்சங்கர் மேட்டர் மிக அருமை 😀👏

    • @seshadrir2057
      @seshadrir2057 Рік тому +3

      சீமான் மனைவி தெலுங்கு

    • @robertpasangha3805
      @robertpasangha3805 Рік тому +12

      முக்தார் உளசிகுத்துவதில் திறமை அவரை மயக்கி பதில் வாங்குகிறார்.

    • @gopali5994
      @gopali5994 Рік тому

      @@rajascriccraftacademy608 a2yyy

    • @madhusudhananramankutty4441
      @madhusudhananramankutty4441 Рік тому

      தயவு செய்து இந்த வக்கிரமான முதியவரின் வார்த்தைகளை நம்பாதீர்கள்.
      அவர் தனது தாய் மற்றும் சகோதரிகளையும் இழிவுபடுத்தும் அளவிற்கு செல்ல முடியும்.

  • @shalu2075
    @shalu2075 Рік тому +22

    எப்பவும் kantharaj speech மிக மிக அருமை

  • @vembusuriya6785
    @vembusuriya6785 Рік тому +1

    டாக்டர் காந்தராஜன் அவர்களுடன் நெறியாளர் முக்தார் அவர்களின் உரையில் பல கருத்துக்கள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளது புரிந்துகொண்டு செயல்பட உண்மை நிலையை பட்டவர்த்தனமாக பேசிய அவர்களுக்கு நன்றி நன்றியுடன்... காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு மயிலாடுதுறை மாவட்டம் கேட்டுக்கொள்கிறேன்

  • @maranmaran.s1025
    @maranmaran.s1025 Рік тому +46

    தோழர் முக்தார் மக்களை தெளிவு அடையும் நேர்காணலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் 2000 ஆண்டாக தமிழ் சமூகம் வீழ்ந்து இருக்கிறது தமிழ் என்றால் என்ன என்று உலகம் அறிய வேண்டும் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் அனைத்து உயிர்காக தமிழ் பாடுபடுகிறது வாழ்த்துக்கள்

    • @user-he6er9ho8t
      @user-he6er9ho8t Рік тому +2

      mgr and ஜெயலலிதா அவர்களின் பின்புலத்தை வைத்து செய்து விட்டார் மருத்துவர் ஐயா காந்தராஜன் இதை விட வேறு என்ன வேண்டும் தமிழ் சமூக மக்களுக்கு மீண்டும் இந்த பேட்டியை நன்கு உள்வாங்கி பார்க்கவும் தோழர் 🤨🤨🤨

    • @rajamanir9995
      @rajamanir9995 Рік тому

      Ennaya pesaringa thelungan thamil nattula irukka koodathinnu entha edathilayum sollala thelungan alakoodathinnu than sollu irukkaru

    • @balraj9785
      @balraj9785 Рік тому +1

      கருணாநிதியின் ஜல்சா வேலைகளை பற்றி மட்டும் இந்த திமுக அடிமைகள் பேசமாட்டார்கள் 🤣😂🤣😂🤣

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 Рік тому +1

      @@balraj9785 ஆமாம் நண்பரே mgr ஜெயலலிதா அவர்கள் இருக்கும் சமயத்தில் இப்படி பேசினால் காணாமல் poiruvaanunga இவனுங்க ரெண்டு பேரும். முக்தார் தெரியாதா மாதிரி கேள்வி கேட்க, தெரிந்த மாதிரி kantharaj சொல்வது டூபாகூர்.

  • @muthukrishnansrinivasan8408
    @muthukrishnansrinivasan8408 Рік тому +6

    கேள்விகளை கேட்டவர் ஒன்றும் தெரியாத அப்பாவி போல கேள்விகளை கேட்டு, வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளார். சத்யம் தொலைக் காட்சிக்கு நன்றி.

  • @mohamdeshafi8784
    @mohamdeshafi8784 Рік тому +12

    அய்யா காந்த் ராஜ் அவர்களை மீண்டும் ஒரு முறை பேட்டி எடுங்க முக்தார்ஜி சூப்பர்

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 місяці тому

    சிறப்பான நேர்க்காணல், மேலும் திரு, முக்தார் பேச்சி ஜாலம் தெரிந்தவராக, உள்ளார் இவர், வார்த்தைகளை, வாத்தைகளைப் போட்டு,
    வாங்குவதில் வல்லவர் 👌
    ஐயா, காந்தராஜ்வின், பேச்சைக் கேட்டுக் கொண்டே,
    இருக்கலாம் திறமையானவர்,
    சூப்பர் பதிவு..

  • @premavijayan2236
    @premavijayan2236 Рік тому +321

    Dr ஐயாவை பாதுகாத்தால் இன்னும் அதிகச் செய்திகளை பெற முடியும்

    • @balak.622
      @balak.622 Рік тому +9

      ஏன் வருங்காலசந்ததிகளுக்கு கலியாணம்தாண்டியகாதல்கற்றுக்கொடுக்கவா?

    • @premavijayan2236
      @premavijayan2236 Рік тому +20

      @@balak.622 உன் புத்தி உன்னை விட்டு எங்கு போகும்

    • @balak.622
      @balak.622 Рік тому +1

      @@premavijayan2236 டாக்டரே பிழையாகபார்க்கவில்லை, நீ பொங்குவது எங்கோ உதைக்கிதே.லூலூ பையனா,அதனால குறையில்லை

    • @mrajendran1852
      @mrajendran1852 Рік тому

      ​@@balak.622 8

    • @kannan204
      @kannan204 Рік тому

      1p

  • @mohamediqbal3758
    @mohamediqbal3758 Рік тому +78

    Doctor காந்த் ராஜ் அவர்களின் பேட்டி இயல் பான தாகவும் உண்மையான தாகவும் இருந்ததது தைரியமாக கருத்துக்கள் கூறியுள்ளார் பாராடுக்கள்.

  • @user-he4iv6uw9n
    @user-he4iv6uw9n Рік тому +1

    திருமிகு.டாக்டர் காந்தராஜ் அவர்கள் சிறப்பும் பெருமை யுமான உண்மை மனிதர்.

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Рік тому +83

    ஐயா வாழ்க வளமுடன்💐நீங்கள் கடவுளின் சாட்ச்சிஒவ்வொரு மனிதனின் மனசாட்சி 👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪💪💪💪👌👌👌👌👌

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Рік тому +73

    அருமையான உரையாடல் மகிழ்ச்சியாக இருந்தது 👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @gunadavi9364
    @gunadavi9364 Рік тому +40

    சில உண்மைகள்..தெரிந்து கொண்டாம் ஜயா நன்றிகள்

  • @jayakumarjayakumar2661
    @jayakumarjayakumar2661 Рік тому +41

    தெனாவட்டு கேள்வி கேட்க வேளை கொடுத்த சத்தியம் தெலைகாட்சி நிறுவனத்திற்கு
    எனது அசிங்கமான வாழ்த்துகள்

    • @stp915
      @stp915 Рік тому

      👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼

  • @subapriya6608
    @subapriya6608 Рік тому +5

    அடேயப்பா.... 😀🥰முக்தாருக்கு ஒன்றுமே தெரியாது..... அவர் ம்ம்ம்.. ம்ம்ம்.. என்று கேட்பது அருமை.. 👌

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 Рік тому +6

    காந்தராஜ் என்றால்காந்தராஜ் தான்அவர் பேசியதை மக்களை காந்தமாக இழுத்து விடும்மிகவும் அனுபவம் வாய்ந்த காந்திராஜ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @user-tam098
    @user-tam098 Рік тому +30

    Dr. காந்தராஜ் - வந்துட்டான்யா வந்துட்டான்… என் தலைவன் வந்துட்டான் 😍😝👏

  • @munnaibrahim2457
    @munnaibrahim2457 Рік тому +63

    அய்யாவின் அனைத்து போட்டிகளிலும் உண்மை தெரிகின்றது அவரின் பேச்சுக்கள் அனைத்தும் அருமை

  • @munuswamycv3773
    @munuswamycv3773 Рік тому

    அருமையான நிகழ்ச்சி. அதிமுக குறித்து அவர்கள் சொன்னதுதான் இப்பொழுது நடந்துள்ளது

  • @mahendrann2690
    @mahendrann2690 Рік тому +6

    முக்தார் ஒன்னுமே தெரியாத அப்பாவிபோல் கேட்பதும் , காந்தராஜ் அதற்கு நையாண்டித்தனமாயும் மறைமுகமாகவும் பதிலளிப்பதும் மிகப்பெரிய நகைச்சுவை. Adjustment னா? .... முக்தார் Very humorous. 😅😂😃

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому +87

    இந்த தொகுப்பில் இருப்பது அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே அன்றி சிந்திப்பதற்கு அல்ல

    • @asarerebird8480
      @asarerebird8480 Рік тому +1

      Is it

    • @balajisamson7664
      @balajisamson7664 Рік тому +1

      Why,? He give lots of unknown information,

    • @manisridharan3767
      @manisridharan3767 Рік тому +2

      நேற்று எப்படி என்பதை
      அறிந்து கொள்ள
      மட்டுமே.அவ்வளவுதான்
      இதில் சிரிக்கவும்
      சிந்திக்கவும்பெரிதாக
      தேவையொன்றுமில்லை.
      நம்மால்கொண்டாட
      படுகின்றவர்கள் அதற்கு
      தகுதியானவர்தானா
      என்றுசிந்திக்க தூண்டுவது
      திரு முக்தார்
      ஐயா காந்த ராஜ் இருவரின்
      உரையாடல்.

    • @PRATAPSINGH-nh2xc
      @PRATAPSINGH-nh2xc 8 місяців тому

      அன்று மீடியா இல்லாததினால் இவர்கள் ஆட்டம் யாருக்கும் தெரியவில்லை. நல்வர் போல் நடித்திருக்கிறார்கள் நயவஞ்சகர்கள்

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Рік тому +99

    சரவெடி கந்தராஜ் sir, unbelievable. 😝

    • @from_hell__
      @from_hell__ Рік тому

      he is saying chief minister's mother is somebody's keep

  • @m.baskaranm.baskaran4771
    @m.baskaranm.baskaran4771 Рік тому

    காந்தத்திற்கு முன் அணைத்தும் அனைந்துபோகும் என்பது !
    இந்த பேட்டியில் முக்தாரின் மூகபாவங்கள் காண்பிக்கிறது !
    தன்னை கேட்க இருக்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என யூகித்து முன்னமே செயல்இழக்க செய்யும் வல்லமை பெற்ற ஐயா காந்தராஜ் அவர்களுக்கு எனது நன்றிகள் !

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Рік тому +42

    அண்ணன் டாக்டர் திரு காந்தராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி, தங்களின் பதிவு என் இளமைகாலத்திற்கே கொண்டு சென்றீர்கள், தங்களின் பதிவு சிலருக்கு எரிச்சல் ஏற்படும், தங்களின் உண்மை என்றும் நிலைக்கும், வாழ்த்துக்கள் mkveerappa.🌹🌹🌺🌺🌻🌻💐🙏🏼

  • @mohammedrafiq6481
    @mohammedrafiq6481 Рік тому +10

    முக்தார் அவர்களே.. நீங்கள் நல்ல நடிகர்..
    அப்பாவித்தனமாக கேள்வி கேட்பதில் சிவாஜியை
    மிஞ்சிவிட்டீர்கள்..இது உங்களுக்கே ஓவரா தெரியலை..
    நல்ல நடிப்😀😃😃😃

    • @writerraja2350
      @writerraja2350 9 місяців тому

      இது போன்ற கட்டுரைகளை நிறைய எதிர் பார்க்கிறேன்

  • @mownaguru9593
    @mownaguru9593 Рік тому +5

    அருமையான நேர்காணல், இரண்டாவது பாகத்திற்கு காத்திருக்கிறோம்

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Рік тому +13

    Good speech doctor

  • @sivagurur3010
    @sivagurur3010 Рік тому +8

    இந்த ஆளுக்கு பயில்வான் ரங்கநாதன் எவ்வளவோ மேல் எல்லாத்தையும் கூட இருந்து பாத்த மாதிரியே அளந்து விடுவான் இந்தாளு

  • @ravimp3111
    @ravimp3111 Рік тому +18

    முக்தார் உங்க பருப்பு டாக்டர் கிட்ட வேகலை 😂😂💡💡💡

    • @chezian893
      @chezian893 Рік тому

      Correct!
      Doctor: நீ என்ன அதிரடி கேள்வி கேக்கறது…நான் சொல்றேன் பார் அதிரடி பதில்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் அருமையாக இருக்கிறது

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 Рік тому +2

    செம காமெடி. இவங்க ரெண்டு பேரும் அடிக்கடி சந்திக்கனும்

    • @My_1pet
      @My_1pet Рік тому +1

      நானும் இதை நினைத்தேன்

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 Рік тому +6

    இந்த இரு வக்கிர மனிதர்களையும் உண்மையான பத்திரிகையாளர்கள் புறக்கணிக்க வேண்டும்

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Рік тому +2

      Because they said the truth ?? 😂😂

    • @madhusudhananramankutty4441
      @madhusudhananramankutty4441 Рік тому

      @@Carolina_Panthers How do we know this is the truth? Moreover even if it's the truth only a pervert can expose such incidents which would have happened totally on trust & exposing it is against medical ethics

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 Рік тому +7

    Very good interview. I admire Dr sir reply. He is not afraid to anyperson and tell the truth very causlly.

  • @mohamedsaleem2603
    @mohamedsaleem2603 Рік тому +21

    Excellent interview. Something to listen and smile. Long live Doctor........

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Рік тому +19

    Kaantha raaj ayya and Mukthaar bro..excellent speech!
    More of fun !
    Feel like two opening batsman hitting century at each end 😂😂😂😂😂😂

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi9629 Рік тому +6

    Box of information is a Dr.kantharaj super

  • @muthukrishnansrinivasan8408
    @muthukrishnansrinivasan8408 Рік тому +11

    சண்டை எல்லாம் போதும், ஒன்றாகி விடுங்கள் என்று டெல்லி சொல்லி விட்டால், அண்ணா திமுக அணிகள் ஒன்றிணைந்து நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம் என்று சொல்வார்கள் என்பதுதான்
    "ஹைலைட்".

  • @dinakaran4863
    @dinakaran4863 Рік тому +9

    Anchor and Doctor Kantharaj... Best Pair ❤❤❤🔥🔥🔥

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Рік тому +14

    திரு முக்தார் உங்களுக்கென்று ஒரு மரியாதையும்,வரம்பும் இருக்கிறது அதை எப்பொழுதும் கண்ணியத்துடன் காத்துக்கொள்ளுக்க்கள்

  • @francisu3164
    @francisu3164 Рік тому +5

    Really super interview. Informative speach. I appreciate mukthar fast questioning with boldness. Dr. Kandaraj answeringwith lot of experience is wonderful. Very nice to listen. Thank you.

  • @selvakumar.v1249
    @selvakumar.v1249 Рік тому +2

    Super முக்தார் sir Dr. காந்த ராஜ் பேட்டி super

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 Рік тому +6

    தனக்கு எதிரே யார் இருந்தாலும், அவருக்கு எதிராக பேசி, உண்மையை போட்டு வாங்கும் திறன் உடையவர்.
    எவனா இருந்தாலும் வாங்கடா பாத்துக்கலாம். என்றுமே மக்களின் குரல் நாயகன் - முக்தார் அஹமது சார்.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Рік тому +6

    Dr. ஐயா நீங்க பேசுன எல்லா interview வில் இதுதான் best. Best. Best. Super o super..

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Рік тому +1

    நன்றி ஐயா அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

  • @tamilnessn6339
    @tamilnessn6339 Рік тому +2

    எனது பள்ளிக் காலத்தில் "இந்துநேசன்" பத்திரிக்கையில் படித்த
    திரையுலக அசிங்கங்கள்
    மீண்டும் நினைவில் .....
    டென்ஷனை குறைத்த
    பேட்டி..

  • @musicvideo8316
    @musicvideo8316 Рік тому +152

    சீமான் மட்டும் தான் கதை சொல்லனுமா. நான் சொல்லக்கூடாதா 👌👌

    • @Ramakrishna-um5gt
      @Ramakrishna-um5gt Рік тому +3

      தமிழனா நீ

    • @musicvideo8316
      @musicvideo8316 Рік тому +8

      @@Ramakrishna-um5gt ஓ சீமானை எதிர்த்தா தமிழன் இல்லை.
      பாஜக வ எதிர்த்தா இந்து இல்லை.
      அந்த மாதிரியான கேள்வி யா?

    • @user-md7mx7ml5k
      @user-md7mx7ml5k Рік тому +7

      டே இந்த திருட்டு கபோதி சொல்வதே உருட்டுதான்டா

    • @user-tamil5671
      @user-tamil5671 Рік тому +1

      Intha. Kilatu Naie
      Eruggana

    • @user-md7mx7ml5k
      @user-md7mx7ml5k Рік тому

      சரிடா பரதேசி

  • @vivekanandan.subramanian
    @vivekanandan.subramanian Рік тому +6

    நடந்ததோ நடக்கவில்லையோ இறந்தவர்களைப்பற்றி (உயிருடனிருந்தால் விளக்கமளிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்) பதிவுகள் செய்வது ஆரோக்கியமானதல்ல.இறந்தவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் உரையாடல் வேண்டாமே

  • @rajendracholan2752
    @rajendracholan2752 Рік тому +16

    Hats off to DrKantharaj.
    உண்மையை உரக்கச் சொல்லுபவர்.
    அச்சம் இல்லை.
    அச்சம் இல்லை.

    • @bhariharan8971
      @bhariharan8971 Рік тому +1

      கட்டுமரத்தின் தயவில் ஒட்டுமரமாக வாழும் இந்தக் கிழடின் வாயிலிருந்து வருவதெல்லாம் பொய்யே, இது எல்லா நேர்காணலிலும் இந்துமதத்தைச் சீண்டாமல் செல்லாது,

  • @dasarathan1715
    @dasarathan1715 Рік тому +8

    இந்த மாதிரி open talking message is very nature to the society.இந்த செய்தி தற்போது உள்ள இளைய தலைமுறையினர் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.

  • @indian.2023
    @indian.2023 Рік тому +7

    I couldn't stop laughing🤣 watching this. Dr. Khandharaj is unstoppable and simply great👍.

  • @ravikuzhali1087
    @ravikuzhali1087 Рік тому +3

    சூப்பர் நேர்காணல் ஐயா காந்தராஜ் வாழ்க மூக்தாரின் ஆச்சிரியமாக கேட்பது ஆச்சரியாமாக இருக்கிறது சூப்பர்

  • @palanichamymm446
    @palanichamymm446 Рік тому +5

    இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh Рік тому +3

    Kantharaj ..what a man ..what a man !!
    Eppadi clear ah devadasi system eh puriya vechitaru....arumai arumai..
    Needi katchi thodangum bothe inda devadasi muraiyai azhaga padam pottu kaatitaru!! ...plus mukhtar ode kelvigalam super!!

  • @geethasambath9984
    @geethasambath9984 Рік тому +15

    சரியான போட்டி நேர்காணல் இந்த வயதிலும் தளராது பதில் தந்த டாக்டர் காந்தராஜ் அவர்களே சூப்பர் ஸ்டார்

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 Рік тому +4

    முகதர் மிக சிறப்பான நடிகர், சிவாஜியை மிஞ்சிவிட்டார்.

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 Рік тому +35

    I am fan of kantharaj sir

  • @josephandrews5467
    @josephandrews5467 Рік тому +16

    திரு காந்தாரஜ் அவர்கள் , மறைந்த சபாநாயகர் ராஜாராம் அவர்களின் சகோதரர் என்பது செய்தி .!
    நன்றி .

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Рік тому +298

    ஐயாவிடம் பிடித்தது மனதில் ஏதும் வைத்து கொள்ளாமல் பேசிவிடுவார்.

    • @sampathsriniasan4326
      @sampathsriniasan4326 Рік тому +2

      ஆமாம் மற்றவஙகளை ப்பற்றி. தண்ணைப்பற்றி யல்ல.

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 Рік тому +1

      @@sampathsriniasan4326 Thavarugalai kalaivom

    • @kandiahramachandran3953
      @kandiahramachandran3953 Рік тому +2

      Nanparee kantharaj veetu
      Ragasiyankalayum
      Mukthar veetu ragasiyangaliyam thervithal
      Innum swarasiyamaga irrukkum.
      Every one must clean our own
      Back .
      Pls don't go to clean other's back .thanks

    • @sudhageryadav8584
      @sudhageryadav8584 Рік тому +2

      @@kandiahramachandran3953 நண்பரே எவரும் அவர் அவர் பற்றி பேச மாட்டார்கள்.அதுவும் அரசியல் பற்றி விமர்சகர்கள் விதி விலக்கு அல்ல

  • @ibnuaayesha2429
    @ibnuaayesha2429 Рік тому

    சமீப காலமாக இந்த தொலைக்காட்சியில்,தொடர்ந்து தனி மனிதனுடைய ஒழுக்கங்கள்,அந்தரங்கங்கள்,மறைந்த தலைவர்களின் ஒழுக்கங்கள்,அந்தரங்கங்கள்,அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகவும் மோசமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக,
    செக்ஸ் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இது நல்லதல்ல.நாகரீகமும் அல்ல.இதனை இந்த தொலைக்காட்சி மாற்றிக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால்,என்றாவது ஒரு நாள் இதன் எதிர் விளைவை அறுவடை செய்ய
    வேண்டிய நிலை ஒருவேளை வரலாம்.

  • @chandran4511
    @chandran4511 Рік тому +15

    இருவருமே உண்மை, தைரியம், அஞ்சாமை உடையவர்கள்.

    • @spsampathkumar502
      @spsampathkumar502 Рік тому

      எங்கே பொதுவழியில் சீமான் போல பேசிவிடுவார்களா

    • @spsampathkumar502
      @spsampathkumar502 Рік тому

      கடைக்கோடியில் உள்ள தமிழ் இனத்தவருக்கு தெரிந்ததுகூட இந்த முத்திய முத்தாருக்குதெரியலையே.... சீமானை பின் தொடர காரணம் அவர் என்ன சாப்பிட்டார்அவர் என்ன ஜாதி மதம் என்பதல்ல யா யா
      முத்தாரு.. ஒரு சாமானியன் சீமானிடம் எதிர்பார்ப்பது தற்போது இனத்திற்காக எந்தளவிற்கு உண்மையாக பேசுகிறான், போராடுகிறான் என்பது மட்டுமே.. இந்த அடிப்படையை முத்திய முத்தார் புரிந்துகொளளவேண்டும்

  • @rajadurai1872
    @rajadurai1872 Рік тому +37

    நல்ல நகைச்சுவை கலந்த interview🙏😅😍

  • @dasdakeer
    @dasdakeer Рік тому +37

    முக்தார், அருமையான பதிவு..
    உங்களுக்கும், அய்யாவுக்கும், வாழ்த்துக்கள்...

    • @spsampathkumar502
      @spsampathkumar502 Рік тому +1

      வப்பாட்டியென்றால் தெரியாதா.....நம்பீட்டோம்.. முக்தாரு

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Рік тому +3

      @@spsampathkumar502 வைப்பாள் ஆட்டி என்ற சொல்லாடல் தற்போதைய இளைஞர்கள் அறியாமல் கூட இருந்து இருக்கலாம் இல்லையா அதை இவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று கூட கேட்டு இருக்கலாம்.

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp Рік тому +38

    அருமையான நம்பமுடியாத ரகசிய செய்தி

  • @vijayalakshmit4739
    @vijayalakshmit4739 Рік тому +20

    அருமையான நேர்காணல் 😍😍😍

  • @radhakrishnanpandian3144
    @radhakrishnanpandian3144 Рік тому +13

    Best interview!

  • @newtitan3976
    @newtitan3976 Рік тому +3

    மற்றவங்களின் அந்தரங்க விசையத்தை இப்படி பேசுவது அநாகரியம்

  • @strajanarendra9260
    @strajanarendra9260 Рік тому +3

    கலைஞர் உயிரோடு இல்லை..
    பிழைத்தார் காந்தராஜ்!

  • @rathnaroselin
    @rathnaroselin Рік тому +10

    இன்னும் நிறைய உண்மைகளை இவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் அது இன்றைய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 Рік тому

      poiyai nambi itnanai kootama... brahmin ethai sonnalum nsmbun moodargal..... tamilan sonna kasukkum.... ippe teriyu innum en tamil nadai tamilan alla mudiyala

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 Рік тому +12

    Always Muktar will be the Rockstar in his show. But for the first time , Dr.Ganthraj dominated this show. Interesting !

    • @mannan1544
      @mannan1544 Рік тому +1

      முக்தார் இடம் கொடுத்தார்.

    • @rohini3746
      @rohini3746 Рік тому +1

      Thug ku kae thug Dr.Kantharaj

  • @venkatesanmarudhamuthu9439
    @venkatesanmarudhamuthu9439 Рік тому +6

    Sir u r Real Great MAN

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 Рік тому +13

    சினிமாவில் கசமுசா கப்சா விடுவதற்கு பயில்வான்.. அரசியலில் கசமுசா விடுவதற்கு இந்த கிழவன் சூப்பர் ஸ்டார் காந்தா 💐💐

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 11 місяців тому

      வாய் திறந்தால் பொய்தான்.

    • @nrsubbaian9888
      @nrsubbaian9888 11 місяців тому

      100% True.

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 Рік тому +6

    Superb interview

  • @dhanarajap1065
    @dhanarajap1065 10 місяців тому

    சாணக்யாபாண்டே ஜி கிளீன் போல்ட். . .பந்து வீசிய பௌலர் முக்தார் பாய் !! [ All time winner awarded " to Mukthar Ji ] Good Luck !!

  • @prakashkamal5143
    @prakashkamal5143 Рік тому +13

    Excellent Sir

  • @kowsikowsi4375
    @kowsikowsi4375 Рік тому +18

    Super sir

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Рік тому +14

    டாக்டர் அய்யா அவருக்கோ சரம் ஒரு
    லைக்.