பாஜக தலைவர்கள் தொடர்பான.. ஆடியோ, வீடியோ - புயலைக் கிளப்பும் ரமேஷ் சேதுராமன் | Nerukku Ner

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2023
  • பாஜக தலைவர்கள் தொடர்பான.. ஆடியோ, வீடியோ - புயலைக் கிளப்பும் ரமேஷ் சேதுராமன்
    #pmmodi #annamalai #gayathriraguram #audioleaked #sengol #newparliment #rameshsethuraman #mukthar #sathiyamtv #sathiyamtvdebate
    #TrainAccident | #Odisha | #OdishaTrainAccident | #CoromandelExpress | #Baleswar | #NavinPatnayak | #AshwiniVaishnaw | #ariyalur | #salem | TNGovt
    #SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vengateshanvengateshan2491
    @vengateshanvengateshan2491 2 місяці тому +8

    நேர்மையின் மருபக்கம் முக்தார் அவர்களே உங்களுக்கு கோடானகோடி நன்றி.நாட்டில் இருக்கும் எல்லா மீடியாக்களும் உங்களை போல் இருந்தால் உலகில் நம் நாடு முதல் உயர்ந்த இடத்தில் இருக்கும்.உங்கள் நேர்மைக்கும் திறமைக்கும் முக்கியமாக எவனுக்கும் பயப்படாமல் துனிச்சலாக பேசும் அந்த தைரியத்துக்கு வாழ்துக்கள்.

  • @Prakashprakash-ed4ok
    @Prakashprakash-ed4ok Рік тому +5

    Super thala 😂

  • @knrajuu
    @knrajuu Рік тому +57

    இப்படி கூப்பிட்டு வச்சு வாயடைக்கச் செய்வது முக்தாரின் தனித்திறமை...!! தவறிழைத்தவர்களை தப்பவிடக் கூடாது என்பதில் குறியாகவுள்ளார்...!!!
    மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ...

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Рік тому +47

    சிறப்பான நேர்காணல்.

  • @paramasivamp9763
    @paramasivamp9763 Рік тому +16

    முக்தர் சார்.உங்கல் உடைய பேச்சிமிக நன்று நான் எப்பொழதும் கேட்பேன் எனக்கு உங்கலை மிடிக்கும். பேச்சி.

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Рік тому +61

    அண்ணன் முக்தார் பேச்சாற்றல் ஆளுமை திறன் மிகவும் மேன்மையானது 🎉🎉🎉🎉

  • @NPeriyarNPeriyar-oi3oj
    @NPeriyarNPeriyar-oi3oj 10 місяців тому +5

    சூப்பர் கேள்வி பதில்கள் இல்லை

  • @husenbai-is2dc
    @husenbai-is2dc Рік тому +36

    எங்கடா மக்களை கொண்று மக்கள் தொகையை குறைத்துகொண்டு இருக்கிங்களேடா

  • @baskaranjaya5586
    @baskaranjaya5586 Рік тому +19

    முக்தார். சார். அருமை. நன்றி

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Рік тому +62

    மனிதனை மனிதனாக மதிக்கத்தெரியாத சனாதன இந்துத்துவா வாதி ரமேஷ் சேதுராம சர்மா 😢

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Рік тому +11

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @jansileela2861
    @jansileela2861 Рік тому +56

    உண்மையை தைரியமாக யாருக்கும் பயப்படாமல் எடுத்துச் சொல்லும் Bro. முக்தார் அவரகளே. ...a big salute to You...

  • @sarangankarunagaran2248
    @sarangankarunagaran2248 Рік тому +4

    அத்தன கேள்விக்கும் வெக்கமே இல்லாம சிரிக்கிறான், அடத்தூ.....

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +47

    தவறிழைப்பவர்களின் வழித்தோன்றலை வரவழைத்து அருமையான நேர்காணல். ரமேஷ் விழி பிதுங்குவது சூப்பர். நன்றி.

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 Рік тому +5

    🇮🇳🕉️☪️✝️❤️💐🌹🙏👍 ஐயா மூன்று ரயில்களையும் விபத்தில் சிக்க 300க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் அனைத்து பிரிவும் மந்திரி பதவி கைகளையும் தன் கைக்குள் வைத்திருக்கும் செங்கோல் ஏந்தும் சக்கரவர்த்தி மன்னர் நரேந்திரன் தன் உயிரை விடுவாரா அல்லது மன்னர் பதவியை ராஜினாமா இவர் மன்னன் மனுநீதி சோழன் பாரம்பரியம் தானே கவரிமான் பரம்பரை தானே😂😢😮😅😊🎉❤🎉 வெல்க காங்கிரஸ் வாழ்க வளமுடன் ராகுல் காந்தி வாழ்க 🎉❤🎉

  • @jayakarandhamodaran9801
    @jayakarandhamodaran9801 Рік тому +36

    Muktar Vera level interview, this guy doesn't have any answer 😅😅😅

  • @nizammadurai2454
    @nizammadurai2454 Рік тому +76

    ஆடு தானா வந்து கசாப்பு கடையில் மாட்டின மாதிரி முத்தாரிடம் மாட்டிக்கிட்டாப்ல வச்சு செஞ்சு அனுப்பு மாப்பிள முத்தாருக்கு நன்றி

  • @dharmaraj7273
    @dharmaraj7273 Рік тому +21

    அவன சட்னியாக்கிட்டிங்க முக்தார்...பலே...

  • @neethi7778
    @neethi7778 Рік тому +33

    முக்தார் ஒடிசா ட்ரெயின் பத்தி bjpகாரனை இன்டெர்வூ எடுங்க

  • @sakthiVel-xo1zd
    @sakthiVel-xo1zd Рік тому +24

    செம்மயா இருந்துச்சு நன்றாக ரசித்து பார்த்தேன் நன்றி முக்தார்

  • @dhanambrabhu2838
    @dhanambrabhu2838 Рік тому +11

    பத்திரிகையாளர் அண்ணா நீங்கள் கேட்கும் கேள்வி அனைத்தும் நல்ல நல்ல கேள்வியாக உள்ளது

  • @kamalakannanm4235
    @kamalakannanm4235 Рік тому +4

    மடாதிபதி உள்ளே, ஜனாதிபதி வெளியே.
    சரியான செருப்படி கேள்வி.

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Рік тому +5

    சரியான நேர்கானல்.

  • @J.JohnsonPaul
    @J.JohnsonPaul Рік тому +32

    Sathiyam Chanel always great 👍🏻

  • @grahamdanielalexander1832
    @grahamdanielalexander1832 Рік тому +15

    விதவைய கூப்புடல, வாழா வெட்டிய கூப்பிடலாமா.

    • @balajid4430
      @balajid4430 Рік тому +1

      அவன் தான் அதானி அனுப்பி வைக்க நல்லா வாழ்றானே..

    • @rajapa3430
      @rajapa3430 3 місяці тому

      Super

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Рік тому +14

    சிறப்பு 👍

  • @thanigaivel5542
    @thanigaivel5542 Рік тому +2

    முத்தார் என்றால் சார்பு❤

  • @prabackar
    @prabackar Рік тому +8

    Semma! Mukhtar is awesome!

    • @danieljonah1148
      @danieljonah1148 2 місяці тому

      Nice class to BJP party. Mukhtar is super talking 😊

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 Рік тому +10

    கழுதை சிரிப்பு அருமை (சேதுராமன்)

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc Рік тому +29

    SATHIYAM TV SEITHIGAL VERY GOOD NUMBER ONE NEWS 🙏🙏💯👍

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 Рік тому +2

    சரியான நெத்தியடி, சபாஷ் முக்தார்....

  • @sardarsar5514
    @sardarsar5514 Рік тому +17

    சேது ராமன், பேதி ராமன் ஆன தருணம் 😂😂😂

  • @ravichandranm1530
    @ravichandranm1530 Рік тому +23

    ரமேஷ் சேதுராமன் வலது சாரி அவர் வாய் சொல் ஒரு ஆறு ரிக்டர் அளவில் பூகம்பம் வந்தால் பழைய பாராளுமன்றம் தாங்காது என்று கூறுகிறார் ஆனால் புதிய பாராளுமன்றம் புதியதாக ரயில் கதையாக இல்லாமல் இருந்தால் நல்லது

  • @sweethoney5515
    @sweethoney5515 Рік тому +33

    சேதுராமனுக்கு அடிச்ச ஆப்பு சூப்பர் முக்தார்.

  • @rajrose2512
    @rajrose2512 11 місяців тому +2

    Super Anna ugal kelvi

  • @AbdulRahman-nf6ud
    @AbdulRahman-nf6ud Рік тому +132

    பேட்டி முடிந்த பிறகுதான் இவருடைய முகத்தில் சிரிப்பு வருகிறது அவ்வளவு பயம்😂😂😂

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Рік тому +4

      Gujarathil kalavaram Nadakkum, podhu Abdul Kalaam thaan, Janathipathi,
      Gujarat kalavarathuku pirahu
      Abdul kalaam Janathipathi Aanaar enpathu Thavaru mukhtar Avarkale

    • @smilehomes7872
      @smilehomes7872 Рік тому +1

      😊😊

    • @sureshsubramaniam5466
      @sureshsubramaniam5466 Рік тому

      மொட்ட

    • @ahamedshafeek172
      @ahamedshafeek172 Рік тому

      ​@@ahamedshahjahan143 இல்லை சகோ, குஜராத் கலவரம் நடைபெற்ற பொழுது இந்திய ஜனாதிபதியாக இருந்தவர் கே ஆர் நாராயணன். கலவரம் நடந்தது பிப்ரவரி மாதம் அப்துல் கலாம் அவர்கள் பதவியேற்றது ஜூலை மாதம். இன்னும் சொல்லப்போனால் அப்துல் கலாம் அவர்களுக்கு அந்த ஒரு பதவி கொடுத்தது இந்தியாவில் முஸ்லிம்கள் நசுக்கப் படுகிறார்கள் என்கிற உண்மையை மறைப்பதற்காக தான்

    • @jagannathanmm5978
      @jagannathanmm5978 Рік тому +2

      தெரியாளர் அவர்களே உங்கள் நேர்மை உங்கள் தையிரியம் பாராட்ட வாழ்த்த வார்த்தைகள் இல்லை

  • @prabaharan8087
    @prabaharan8087 Рік тому +12

    Vera level neriyalar

  • @stephenkj6799
    @stephenkj6799 Рік тому +31

    Muktar super👌👌👌

  • @Fact_finder70
    @Fact_finder70 Рік тому +152

    நான் பாஜக ஆதரவாளன் இல்லை. ஆனா, பாஜகவுக்கு பேட்டி முழுவதும் முட்டு கொடுப்பேன். என்ன ஜென்மம் இது?

    • @muraliagnees5957
      @muraliagnees5957 Рік тому +7

      பயம் தான்..😂

    • @sivapet3563
      @sivapet3563 Рік тому +6

      Sangi Jenmam 😊😊

    • @sambasivamr7530
      @sambasivamr7530 Рік тому

      சங்கிகளின் உடன் பிறந்த புத்தி நேரடியாக எப்போது பேசினார்கள்,பொய்யை பரப்பும் கோமாளிகள்

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr Рік тому +6

      வேற என்ன, கேடுகெட்ட ஜென்மம் தான்.. 😂

    • @shabeermohamed2077
      @shabeermohamed2077 Рік тому +6

      I love it your sense of humour

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Рік тому +19

    தலைவா உங்ககிட்ட செருப்படி வாங்க வேண்டும் என்று நினைவுடன் வந்து மாட்டார்கள் போல

  • @r_kalpana
    @r_kalpana Рік тому +56

    மாடு மேய்ப்பவர்கள் புத்திசாலி என்று கூறிய சேதுராமன் நாளை முதல் 4 மாடு வாங்கி அதை வைத்துக் கொண்டு மேய்க்கப் போகிறார்.
    அவரும் ஒரு சிறந்த புத்திசாலி தான் 💪😁.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Рік тому

      அவர் மாட்டு சாணி மட்டுமே தின்பார்.. வளர்க்க மாட்டார்..

    • @devadhaselvam6019
      @devadhaselvam6019 Рік тому

      இவர்களால் பால் இல்லாமல் ஒரு நாள் கூட வளமுடியாது. ஆனால் மாடு மெய்ப்பவர்கள் முட்டாள்.😅

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 3 місяці тому

      அவருக்கு சாணம் தான் முக்கியம்.

  • @mohansiddhar7984
    @mohansiddhar7984 Рік тому +10

    சூப்பர்...முக்தார்.

  • @AbdulMajeed-lp6hk
    @AbdulMajeed-lp6hk Рік тому +141

    பாஜக ஆதரவாளர் என்று சொல்வது கூட அசிங்கமா இருக்குல்ல!

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 Рік тому

      யாருக்கு

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Рік тому

      அவரு சொன்னாரா? ஏண்டா......

    • @patkasip4346
      @patkasip4346 Рік тому

      95% மான இஷ்லாமிய நாடுகளும், உண்மையான இந்திய இஷ்லாமிய மக்களும் மதிக்கும் ஒரே கட்சி பிஜேபி.
      மோடியை 99% உலக நாடுகள் ஒரு சிறந்த தலைவராகஏற்றுக்கொண்டுள்ளன.

    • @user-ui9tp3gg7r
      @user-ui9tp3gg7r Рік тому

      😂😂😂😂😛😛😂😂😂

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Рік тому +9

    முக்தார் சார் இந்த சேதுராமன் எங்கயோ வாங்கி இருக்கான் போல......

    • @thangamayil24
      @thangamayil24 Рік тому

      முக்தார் முறையற்ற கேள்வி கேட்ட எத்தனை முறை மன்னிப்பு கேட்டார் என்று தெரிந்து கொண்டு பேசுங்கள்.

    • @balajid4430
      @balajid4430 Рік тому +1

      ​@@thangamayil24 டேய் சங்கி நாயே.. நீ என்ன பார்ப்பன அடிமை வம்சமாடா..

  • @pmm1407
    @pmm1407 Рік тому +2

    Wow what a drilling 😂😢😮😅😊😇😆😂🤣🤡🤡🤡.. keep it up

  • @nakkiran.c.v9290
    @nakkiran.c.v9290 Рік тому +150

    Bjp இல்லனு சொல்லிட்டு அப்புறம் ஏன் பிஜேபி க்கு முட்டு கொடுக்கிற

  • @kailash8
    @kailash8 Рік тому +6

    இப்படி தான் ஒருத்தன் ரொம்ப யோக்கியன் மாதிரி பேசினான் கடைசியில் அவன் பூஜை அறை வீடியோ ரிலீஸ் ஆனது இவனும் அதே மாதிரி இருக்கிறான் இவன் வீடியோ எப்போ வருமோ? சண்டே என்றால் பாய் வீட்டு ஸ்பெஷல் இளம் ஆட்டு பிரியாணி தான்.

  • @saminathan4486
    @saminathan4486 Рік тому +2

    முத்தார் சூப்பர் அண்ணா

  • @malikraja8574
    @malikraja8574 Рік тому +47

    முக்தார் அண்ணாமலை பேர்ல ஒரு சீட்டு எடுத்து பாருங்களா பொய் பொய்யா சொல்லிக் அலைகிறார்
    ஒருநாள் ஆட்டுகுட்டிய அழைத்து இலை தலை போடுங்களா

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 Рік тому +67

    20,000 புத்தகம் படித்த அண்ணாமலையே ஆட்டுக்குட்டியை தான் மேய்கிறார்

    • @kulandaivelsamy.p.3587
      @kulandaivelsamy.p.3587 Рік тому +2

      Annamalai singamda

    • @muraliagnees5957
      @muraliagnees5957 Рік тому

      😂😂😂😂

    • @sakthiVel-xo1zd
      @sakthiVel-xo1zd Рік тому

      ​@@kulandaivelsamy.p.3587 ஜபிஎஸ் பதவில இருந்து ஓடி வந்தவன் சிங்கமா

    • @devendiranarumugam9943
      @devendiranarumugam9943 3 місяці тому

      டேய் இப்ப ஊர் ஊரா லேகியம் விற்க போறார் .இவர் லேகியத்தை பல்லு படாம சப்பி சாப்பிடனும்

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr Рік тому +2

    நெறியாளருக்கு நன்றி. பின்னிட்டிங்க

  • @rajeshjohn6548
    @rajeshjohn6548 Рік тому +2

    Gud 1 Mukhtaar...

  • @subburam7340
    @subburam7340 Рік тому +7

    மோடி அவர்களின் முழு பாலோயர் இவர்தான்!
    மோடி வயசு ஆகாத இளைஞர்! ஆனால் மற்றவருக்கு வயசு ஆகும்போது ஒதுக்கப்படுவார்கள்?

  • @estharvasantharani3364
    @estharvasantharani3364 Рік тому +3

    Sema sema

  • @user-tx9ls2qi8e
    @user-tx9ls2qi8e 11 місяців тому +2

    ❤ great❤ massage❤

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 11 місяців тому +2

    Super speech thank you.

  • @mallikarjunachowdary8151
    @mallikarjunachowdary8151 Рік тому +7

    DAY BY DAY SUPPORT TO ADHARMA IS GROWING.

    • @rajrajesh1669
      @rajrajesh1669 9 місяців тому +1

      Kill that venomous ideology before it kills you 😂

  • @nallathambi9465
    @nallathambi9465 Рік тому +8

    முக்தர் சூப்பர்

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr Рік тому +1

    சரியான அடி. நெறியாளர்

  • @shaulahmed6274
    @shaulahmed6274 Рік тому +4

    Masha Allah super

  • @duraibanu2299
    @duraibanu2299 Рік тому +3

    SUPER

  • @amarthiyasen7
    @amarthiyasen7 Рік тому +3

    இங்கு யார் நெறியாளர்? கேள்வி கேட்டு பதிலைஙவாங்குவது நெறியாளரா இல்லை அதிக நேரம் பேசுவது நெறியாளர் கடமையா? புரியவில்லை?

  • @gurusamy1454
    @gurusamy1454 16 днів тому

    சூப்பர் சூப்பர் அருமை அருமை யான கேள்வி நல்ல செஅடிபதிவுவாழ்த்துக்கள்சார்நன்றிநன்றி

  • @meenasneka1325
    @meenasneka1325 Рік тому +2

    மதுவந்தி அக்காவிடம் ஏன் இதுபோன்ற கேள்விகள் கேட்க படவில்லை...? அந்த நேர்காணலில் என்ன அரசியல் இருக்கிறது...?

  • @jayavelmp4286
    @jayavelmp4286 Рік тому +6

    Sabbash Mr
    Muktharji

  • @user-sy9vb4jf9p
    @user-sy9vb4jf9p Рік тому +12

    செத்தாண்டா சிவனாண்டி

  • @nagabooshanamkrishnan9347
    @nagabooshanamkrishnan9347 Рік тому +22

    What a wonderful discussion thank you sir

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому

      இது இந்துக்கள் தேசம்

  • @sarthickpreetham9491
    @sarthickpreetham9491 Рік тому +3

    செங்கோல் வேண்டம் நல்ல நல்லி எலும்ப கூடு டா அவனுக்கு.😁😁😁

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 Рік тому +16

    Fire 🔥

  • @marieterracegardennaturelo9721

    Government stopped the old pension scheme. Then why pension for MLAs & MPs, our tax money is wasting. Army soldiers appointed in contract Basis. So then next step the government has to give five years contract salary for MLAs & MPs. yevalo suloagai for MLAs & MPs. cut pananaum

  • @bagavanthraj-db1ux
    @bagavanthraj-db1ux 9 місяців тому +1

    Muktar Sir u r Fantastic I like kalakuringo Super Super

  • @manjunathr9442
    @manjunathr9442 Рік тому +1

    Thank you bhai sahab good question

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Рік тому +5

    முக்தார் கிட்ட சங்கி மாட்டிகிட்டு முழிக்குதப்பா 😁😁😁😁

  • @karizmakasimYT
    @karizmakasimYT Рік тому +19

    ஜனாதிபதி மடாதிபதி 🔥🔥🔥

  • @babuprakash-im8vm
    @babuprakash-im8vm Рік тому +3

    Super Tala

  • @gurusamy1454
    @gurusamy1454 3 місяці тому +1

    👍👍👍👍👍👌👌👌👌👌 வாழ்த்துக்கள் முக்தார்

  • @raghusugu2305
    @raghusugu2305 Рік тому +4

    Super

  • @nasbudeenbasheer9790
    @nasbudeenbasheer9790 Рік тому +6

    Thalivan vera level 👌 💯 🔥 😂😂😂😂😂😂

  • @thankabai3992
    @thankabai3992 Рік тому +3

    SUPER ❤❤MUKTHAR

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому +60

    மீண்டும் முக்தார் அவர்கள் தன்னுடைய கேள்விக்கனையை அற்புதமாக தொடுக்கிறார்.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 Рік тому +1

      தூ..... இது அற்புதமா நீயும் உன் டேஸ்ட்டும்

    • @hemaparthasarathy6977
      @hemaparthasarathy6977 Рік тому +3

      ​@@sundarivenkatrao9803 பன்றிக்கு சாக்கடையே இன்பம்

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Рік тому +1

      🇮🇳🌍

    • @sakthiVel-xo1zd
      @sakthiVel-xo1zd Рік тому +1

      ​@@hemaparthasarathy6977 சரியான பதில்

    • @ytrm0904
      @ytrm0904 Рік тому

      ​@@hemaparthasarathy6977 அதற்கு தான் பாஜக -உடன் இருக்கிரீர்களா???

  • @selvamp2738
    @selvamp2738 Рік тому +6

    முக்தார் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Рік тому +3

    ரஜினி கமலுக்கு இக்கோள் ஆக ஒரு ரசிகர் மன்றம் இருக்குமென்றால் அது ஒரு பத்திரிக்கையாளர் உங்களுக்கு மட்டும்தான் முத்தார் அஹமத். சத்தியம் டிவி நேர்மையான டிவி

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 Рік тому +4

    🥱🥱🥱😆😆😆😆😁👌Arumai Arumai valthukal Thambi mukthar Excellent Ayya 🤝🖤❤🖤❤

  • @ambrose12345able
    @ambrose12345able Рік тому +3

    healthy argument. i beg to request that the other side may get offended in answering when questioner poses question not sympathetically

  • @svvishwa2
    @svvishwa2 Рік тому +16

    Mukthar.. Neenga Vera Level ji..
    Settha.. Sedhuraman..😂😅

  • @sowkathali3756
    @sowkathali3756 Рік тому +1

    பிண அரசியல்வாதியின் முன்றுமாநிலமட்டும்ஒன்றிய2024 தேர்தலுக்குதான்ரயில்விபத்தேநடத்திள்ளகள்சங்கிகும்பல்

  • @sekark9061
    @sekark9061 Рік тому +2

    Super தோழர் வாழ்த்துக்கள்

  • @ramalingams3968
    @ramalingams3968 Рік тому +8

    இந்த பேட்டியை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து பதிலளிக்கவேண்டும்.

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih Рік тому +3

    Mukthar annamalai yangka ne yangka😂😂😂

  • @alauddhinn3648
    @alauddhinn3648 Рік тому +1

    Arumai Nanbaree

  • @tamilkodim
    @tamilkodim Рік тому +12

    Excellent performance by way of wonderful interpretation and comparison of important events of vital importance.

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj9529 Рік тому +11

    இவர் BJP ஆதரவாளர் அல்ல. நம்பிட்டோம்

  • @cmjunction
    @cmjunction Рік тому +3

    காந்தியை கொல்லும்வரை கோட்சே ஆர்எஸ்எஸ் காரர் கொன்ற பிறகு கோட்சே ஆர்எஸ்எஸ் இல்ல நான் பிஜேபி இல்ல ஆனா பிஜேபி க்கு நல்லா முட்டு கொடுப்பேன் 😂😂 ரமேஷ் சேதுராமன் மூமண்ட்

  • @tharma.aputhiran2418
    @tharma.aputhiran2418 3 місяці тому +1

    Good morning sir.

  • @rajagopal1389
    @rajagopal1389 Рік тому +5

    Sama Mukthar

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Рік тому +5

    ஆனாலும் நல்லா முட்டு குடுக்கறதுக்கு இந்த பாடு படுதே இந்த பீசு... இதெல்லாம் நாட்டின் சாபக்கேடு...

  • @prabaharan8087
    @prabaharan8087 Рік тому +7

    Mukthar best humanity

  • @sriram4961
    @sriram4961 Рік тому +1

    Super disque

  • @yuymo
    @yuymo 11 місяців тому +1

    Super Interview

  • @selvakumarselvakumar6274
    @selvakumarselvakumar6274 Рік тому +27

    Sir,
    Very Excellent Interview by Mr. Mukthar ! Hats 🎩 off !
    The Lessons are far-reaching :-
    1) That in an ultra-Modern world, people still think 🤔 that they are superior Human Beings by Birth, with superior Intelligence and Brain Power, etc. than the rest of the Society, to be able to Hoodwink or Deceive others, by False Appearance, or Propaganda. But, In reality, this is not so.
    2) Even an ordinary Illiterate Man 👨without basic Education, is endowed with "பகுத்தறிவு" to understand Human Behaviour, in the proper perspective.
    3) Bad things being bad enough, justifying them in the open, by clever Falsehood, is the Zenith of Hypocrisy and Double Standards, which People will not Forget, or Forgive !
    நன்றி !