உரைவீச்சு - Uraiveechu
உரைவீச்சு - Uraiveechu
  • 109
  • 1 850 247
பிரதமருக்கு எழுதிய 101 கடிதங்கள் | S. Ramakrishnan speech | Yann Martel's books | Uraiveechu
பிரதமருக்கு எழுதிய 101 கடிதங்கள் | S. Ramakrishnan speech | Yann Martel's books | Uraiveechu | Life of Pi | 101 letters to a prime minister
#sramakrishnan #yannmartel #books #101letterstoaprimeminister #lifeofpi #tamil #uraiveechu
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
@Uraiveechu
Переглядів: 611

Відео

புதுமைப்பித்தனின் "பொய்க்குதிரை" சிறுகதை பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு | S.Ramakrishnan
Переглядів 1,9 тис.Місяць тому
புதுமைப்பித்தனின் "பொய்க்குதிரை" சிறுகதை பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு | S.Ramakrishnan speech | Puthumaipithan's Poikuthirai story | Uraiveechu #sramakrishnan #puthumaipithan #uraiveechu #tamil #புதுமைப்பித்தன் #கதை #சிறுகதை #story #tamilstory
வாசிப்பு நிகழ்த்தும் அற்புதங்கள் 😍📚 Iraianbu IAS speech | Importance of Reading Books in Tamil
Переглядів 46 тис.Місяць тому
வாசிப்பு நிகழ்த்தும் அற்புதங்கள் 😍📚 Iraianbu IAS speech | Importance of Reading Books in Tamil | Uraiveechu #books #reading #uraiveechu #iraianbu #iraianbuiasspeech #iraianbuias உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும்...
எது வட்டார இலக்கியம்? பெருமாள் முருகன் பேச்சு Perumal Murugan speech | Tamil Literature | Uraiveechu
Переглядів 1 тис.6 місяців тому
வட்டார இலக்கியம் பற்றியும், கரிசல் இலக்கியம் பற்றியும் திரு. பெருமாள் முருகன் பேச்சு | Perumal Murugan speech | Tamil Literature | Uraiveechu #perumalmurugan #literature #tamil #uraiveechu #karisal #ilakkiyam உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்ச...
எது உண்மையான திரைப்படம்? ராஜகம்பீரன் அப்பாஸ் பேச்சு | Media | Movies | Rajakambeeran Abbas speech
Переглядів 1,5 тис.8 місяців тому
எது உண்மையான திரைப்படம்? ராஜகம்பீரன் அப்பாஸ் பேச்சு | Media | Movies | Rajakambeeran Abbas speech | Nayanthara | Vijayakanth | Ravanan | Ramayanam | Aneethi | TTF Vasan | Thanthai Periyar | Kamarajar | Nabigal | Balu Mahendra | Leo | Action Movie | Uraiveechu #uraiveechu #movies #media #tamil #rajakambeeranabbas #tamilcinema #nayanthara #vijayakanth #ravanan #ramayanam #aneethi #ttfvasan #thant...
அரசன் சம்புர்வராயன் போட்ட உத்தரவு! இரா. மஞ்சுளா பேச்சு | சனாதனம் | வரலாறு | உரைவீச்சு
Переглядів 245 тис.8 місяців тому
அரசன் சம்புர்வராயன் போட்ட உத்தரவு! இரா. மஞ்சுளா பேச்சு | சனாதனம் | வரலாறு | உரைவீச்சு | Prof. Manjula speech | Uraiveechu #uraiveechu #tamil #history #tamilhistory #sambuvarayar #vijayanagaraempire உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும...
லுங்கியும் பாவாடையும் ஒன்னு! இரா.மஞ்சுளா பேச்சு | Lungi story by Bharathi Krishnakumar | Uraiveechu
Переглядів 10 тис.8 місяців тому
லுங்கியும் பாவாடையும் ஒன்னு! இரா.மஞ்சுளா பேச்சு | Lungi story by Bharathi Krishnakumar | Uraiveechu #uraiveechu #lungi #bharathikrishnakumar #tamil #story உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSC...
நம்மை தாண்டியும் உலகமுண்டு! ஜெயகாந்தனின் சுமைதாங்கி சிறுகதை | இரா.மஞ்சுளா பேச்சு | Uraiveechu
Переглядів 2,7 тис.8 місяців тому
நம்மை தாண்டியும் உலகமுண்டு! ஜெயகாந்தனின் சுமைதாங்கி சிறுகதை | இரா.மஞ்சுளா பேச்சு | Uraiveechu #uraiveechu #jayakanthan #people #tamil உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்...
புலியை பூனையாக்குவது பெண்கள்? பேராசிரியர் மஞ்சுளா பேச்சு | Prof. Manjula speech | Women
Переглядів 2,8 тис.8 місяців тому
புலியை பூனையாக்குவது பெண்கள்? பேராசிரியர் மஞ்சுளா பேச்சு | Prof. Manjula speech | Women | Woman | Feminism | Uraiveechu #women #woman #uraiveechu #men #feminism #tamil உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமத...
நிச்சயம் கேளுங்கள்! மிக மிக அருமையான பேச்சு | இறையன்பு பேச்சு Dr. V. Iraianbu IAS speech
Переглядів 87 тис.9 місяців тому
நிச்சயம் கேளுங்கள்! மிக மிக அருமையான பேச்சு | இறையன்பு பேச்சு Dr. V. Iraianbu IAS speech about books | Importance of reading books in Tamil | Importance of books in Tamil | Uraiveechu #iraianbuiasspeech #books #uraiveechu #bookreading #tamil #iraianbu #iraianbuias உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வா...
உங்களை சிந்திக்கவைக்கும் பேச்சு | புதுகை பூபாளம் | Puthugai Poobalam | Thoughtful speech
Переглядів 4,5 тис.9 місяців тому
உங்களை சிந்திக்கவைக்கும் பேச்சு | புதுகை பூபாளம் | Puthugai Poobalam | Thoughtful speech | Uraiveechu | Poochandi | Buddha | Chandrayaan 3 | Thirukkural | Thiruvalluvar | Animals | Paati Vadai Sutta Kadhai | NEET | Rabbit Tortoise story New version | Tamil #uraiveechu #thirukkural #tamil #puthugaipoobalam உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், ...
காந்தியின் பயணத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் | கவிஞர் நந்தலாலா பேச்சு | Mahatma Gandhi | Uraiveechu
Переглядів 1 тис.9 місяців тому
காந்தியின் பயணத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் | கவிஞர் நந்தலாலா பேச்சு | Mahatma Gandhi | Uraiveechu | Kavignar Nandalala speech #mahatmagandhi #gandhi #uraiveechu #tamil #kavignarnandalala #nandalala உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்று...
ஜெயகாந்தன் சொன்ன பதில் 🔥🔥🔥 கவிஞர் நந்தலாலா பேச்சு | Kavignar Nandlala speech about Jayakanthan
Переглядів 4,4 тис.9 місяців тому
ஜெயகாந்தன் சொன்ன பதில் 🔥🔥🔥 கவிஞர் நந்தலாலா பேச்சு | Kavignar Nandlala speech about Jayakanthan | Nobel Prize | Writer | Uraiveechu #jayakanthan #nobelprize #tamil #uraiveechu #kavignarnandalala #nadalala உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் ...
"பகல் நேரத்து பாசஞ்சர் வண்டியில்" கதை | ஜெயகாந்தன் | கவிஞர் நந்தலாலா பேச்சு | Jayakanthan story
Переглядів 1,5 тис.9 місяців тому
"பகல் நேரத்து பாசஞ்சர் வண்டியில்" கதை | ஜெயகாந்தன் | கவிஞர் நந்தலாலா பேச்சு | Jayakanthan story
அந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்! கவிஞர் நந்தலாலா பேச்சு | பாதையில் பதிந்த அடிகள் | Uraiveechu
Переглядів 1 тис.9 місяців тому
அந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்! கவிஞர் நந்தலாலா பேச்சு | பாதையில் பதிந்த அடிகள் | Uraiveechu
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு கல்கி அளவுக்கு இவரும் முக்கியமானவர்! கவிஞர் நந்தலாலா | Ponniyin Selvan
Переглядів 6859 місяців тому
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு கல்கி அளவுக்கு இவரும் முக்கியமானவர்! கவிஞர் நந்தலாலா | Ponniyin Selvan
நாம் தோற்கும் இடம் இதுதான்! கவிஞர் நந்தலாலா பேச்சு Kavignar Nandalala speech | Uraiveechu
Переглядів 1,6 тис.9 місяців тому
நாம் தோற்கும் இடம் இதுதான்! கவிஞர் நந்தலாலா பேச்சு Kavignar Nandalala speech | Uraiveechu
நிறைய வாழ்க்கை வாழ இதுதான் சிறந்த வழி! பவா செல்லதுரை பேச்சு Bava Chelladurai speech | Uraiveechu
Переглядів 1,4 тис.9 місяців тому
நிறைய வாழ்க்கை வாழ இதுதான் சிறந்த வழி! பவா செல்லதுரை பேச்சு Bava Chelladurai speech | Uraiveechu
சமூகத்திற்கு நாம் செய்த தீங்குகள்! பவா செல்லதுரை பேச்சு Bava Chelladurai speech @Uraiveechu
Переглядів 2,1 тис.9 місяців тому
சமூகத்திற்கு நாம் செய்த தீங்குகள்! பவா செல்லதுரை பேச்சு Bava Chelladurai speech @Uraiveechu
அனுபவங்கள் இல்லாமல் வளரும் இன்றைய பிள்ளைகள்! பவா செல்லதுரை பேச்சு Bava Chelladurai speech | Students
Переглядів 1,2 тис.9 місяців тому
அனுபவங்கள் இல்லாமல் வளரும் இன்றைய பிள்ளைகள்! பவா செல்லதுரை பேச்சு Bava Chelladurai speech | Students
கதையில் சொல்லப்படாத இடம் முக்கியமானது! பவா செல்லதுரை பேச்சு Bava Chelladurai speech | Vannanilavan
Переглядів 6349 місяців тому
கதையில் சொல்லப்படாத இடம் முக்கியமானது! பவா செல்லதுரை பேச்சு Bava Chelladurai speech | Vannanilavan
நமது மந்தை மனோபாவம்! பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Writer Prapanchan | Uraiveechu
Переглядів 1,4 тис.9 місяців тому
நமது மந்தை மனோபாவம்! பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Writer Prapanchan | Uraiveechu
கல்வி எதை தர வேண்டும்? பேரா. காமராசு பேச்சு | Prof. Kamarasu speech | Books | Reading | Uraiveechu
Переглядів 1,9 тис.10 місяців тому
கல்வி எதை தர வேண்டும்? பேரா. காமராசு பேச்சு | Prof. Kamarasu speech | Books | Reading | Uraiveechu
எதை வேண்டுமானாலும் கவிதையாக மாற்றலாம்! மனுஷ்யபுத்திரன் பேச்சு | Manushyaputhiran speech about poetry
Переглядів 853Рік тому
எதை வேண்டுமானாலும் கவிதையாக மாற்றலாம்! மனுஷ்யபுத்திரன் பேச்சு | Manushyaputhiran speech about poetry
வடசென்னையில் இவர்கள்... எழுத்தாளர் ரெங்கையா முருகன் பேச்சு | Rengaiya Murugan speech | North Madras
Переглядів 981Рік тому
வடசென்னையில் இவர்கள்... எழுத்தாளர் ரெங்கையா முருகன் பேச்சு | Rengaiya Murugan speech | North Madras
சென்னையும் சினிமாவும் | தமிழ்மகன் பேச்சு Writer Tamilmagan speech about Chennai and Cinema
Переглядів 671Рік тому
சென்னையும் சினிமாவும் | தமிழ்மகன் பேச்சு Writer Tamilmagan speech about Chennai and Cinema
நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு! விஜயசங்கர் பேச்சு R Vijaya Sankar speech about Media and its ideology
Переглядів 974Рік тому
நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு! விஜயசங்கர் பேச்சு R Vijaya Sankar speech about Media and its ideology
நவீன இலக்கிய வரலாறு! இளங்கோ கிருஷ்ணன் பேச்சு | Ilango Krishnan speech about Tamil Modern Literature
Переглядів 835Рік тому
நவீன இலக்கிய வரலாறு! இளங்கோ கிருஷ்ணன் பேச்சு | Ilango Krishnan speech about Tamil Modern Literature
இந்த படத்தை கண்டிப்பா பாருங்க! பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraiveechu
Переглядів 122 тис.Рік тому
இந்த படத்தை கண்டிப்பா பாருங்க! பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraiveechu
இப்படி ஒரு வாழ்க்கை எதுக்கு? பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraiveechu
Переглядів 126 тис.Рік тому
இப்படி ஒரு வாழ்க்கை எதுக்கு? பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraiveechu

КОМЕНТАРІ

  • @SivaRam-xo3iw
    @SivaRam-xo3iw День тому

    அகிம்சையை போதித்த மகாபெரியவர். அறவழிப் போராட்டம் . அன்று ஆங்கிலேயோரிடம் இருந்து சுதந்திரம் வாங்கி தந்ததது.

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p 4 дні тому

    Ulagin siratha eluthalar enga ramakrisnnan than😊😊😊❤❤❤

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 4 дні тому

    தமிழ் .அது அப்போ ?இப்போ அது செத்து மடிந்து போனது.

  • @kay.a.kay.shrinivasan9364
    @kay.a.kay.shrinivasan9364 4 дні тому

    நன்றி அண்ணா. மிக அருமையான ஒரு சொல் நடை. இதிலே தெரிகிறது உங்களின் வாசிப்பின் அனுபவமும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹

  • @perumal5344
    @perumal5344 5 днів тому

    உங்கள் தலைவருக்கு பூல்காட்டியாக இருந்திருக்கிறான் பூந்தியடிகள்.....

  • @perumal5344
    @perumal5344 5 днів тому

    ஆமாம்.... இவனுடைய அப்பா அம்மாவுக்கு இரவில் விலக்கு பிடித்து காட்டினார் மங்கத்தா பூந்தியடிகள்....

  • @abdulkader4888
    @abdulkader4888 6 днів тому

    வாழ்க வ உ சி ....

  • @thavasiappanraja6984
    @thavasiappanraja6984 6 днів тому

    இறையன்பு ஐஏஎஸ் ஒரு கடல் போன்ற அமைப்பே உடையவர்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 днів тому

    Dr.Abdul kalam sir biggest role model for me Then Iraianbu sir is the best role model for me Books are always best friends for every one

  • @jayabalansujatha5995
    @jayabalansujatha5995 9 днів тому

    👎🏻

  • @prabakarans1972
    @prabakarans1972 9 днів тому

    நான் மிகவும் வியந்து ரசிக்கும் மகத்தான கவிஞர்;இலக்கியத் தென்றல் யுகபாரதி! வாழ்க!

  • @poothasamyp9385
    @poothasamyp9385 10 днів тому

    வாசிப்பதில் இவ்வளவு நுணுக்கங்கள் இருப்பதை இறையன்பு இ.ஆ.ப. ஒருவரால் தான் மற்றவருக்கு புரியவைக்க முடியும்.

  • @jezzant23
    @jezzant23 14 днів тому

    தமிழில் பேசுவதற்கே ஒரு திமிர் வேண்டும் என்பதை நிருபித்து விட்டீங்க சார்

  • @leojeslin1115
    @leojeslin1115 14 днів тому

    Scholar 🎉🎉🎉

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 15 днів тому

    கேரட்டுர்புரம்பேரகதிர்கள்அதிகமாக.....

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc 15 днів тому

    25 நூற்றாண்டு என்று ரொம்பவே சுறுக்கிவிட்டர்களே, மற்ற படி அருமையான பேச்சு

  • @MuthuKumar-ii7jp
    @MuthuKumar-ii7jp 15 днів тому

    நல்லது ஐயா.நீங்கள் ஊடகத்திலேயே இருந்திருக்கலாம் நிறையா செய்திகள் தூண்டுதல்கள் வாசிப்பு கொஞ்சம் கூடியிருக்கும் தொடர்ந்து நீங்கள் பேசுங்கள் நாங்கள் வாசிக்கிறோம்

  • @jafarsadiqa2347
    @jafarsadiqa2347 17 днів тому

    Puthagam neraya peag iruku gitarla illa only five string.

  • @revathi1412
    @revathi1412 18 днів тому

    நன்றி 🙏

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 21 день тому

    தலைமை பண்புகள் ❤ என்றால் அது இவர் வாழ்க்கை மற்றும் இவர் எழுதிய புத்தகங்களில் வெளிப்படும் ❤🎉 அதுவாகவே வாழ்கிறார்.🎉

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 24 дні тому

    The Thamizh emporers never created any cast....... They did inter communal marriage between all most the kingdoms...... So Vanniars are actually mixture of different Shathria(War going people) groups...... Vanniyars include the close relatives of Chola i.e., Chola, Pallavaa, Royars(Dharmapuri & Krishnagiri), heirs of Valvil Ori(Kolli hills), Raashtra Koodaas & Hoyaseelaas...... It's not a joke..... Please go through the history........

  • @Syedsamase
    @Syedsamase 24 дні тому

    😮குளிப்பதால் மோட்சம் கிடைக்காது சகோதரர்களே. நம் மீது படிந்துள்ள அழுக்கு மட்டும் நீங்கும். மோட்சம் என்பது அனைத்தையும் படைத்து பரிபாலித்து இரட்சித்து காத்துவருகின்ற. ஏக இறைவனை வணங்குவதும் அவனது கட்டளைக்கு கீழ் வடிவதும் ஆகும். சகோதரர்களே.

  • @revathiv1766
    @revathiv1766 25 днів тому

    கணவர்களுக்காக மட்டும் மண்டையில் அடித்தது போல் புத்திமதி வீடியோக்கள் போடுங்கள் அய்யா......

  • @revathiv1766
    @revathiv1766 25 днів тому

    கணவருக்காக மட்டும் தான் மனைவி, மனைவிக்காக அல்ல கணவர் மிகவும் கஷ்டமான விஷயம் அய்யா என்னைப்போல் எத்தனை சகோதரிகள் ண்ணீர் சிந்துகிறார்களோ காலம் முழுவதும்

    • @KumaravelMaari
      @KumaravelMaari 7 днів тому

      ஏன் தாயே மனத்தில் அவ்வளவு கஷ்டமா சொல்லுங்கள் 😢

  • @user-tm3yk9zo1g
    @user-tm3yk9zo1g 28 днів тому

    அருமையாக விளக்கம் தந்தீர்கள் thankyou sir😊😊😊

  • @vasukiraj1749
    @vasukiraj1749 29 днів тому

    super sir

  • @p.k.manokaran8021
    @p.k.manokaran8021 Місяць тому

    நானும் தங்களின் பல உரைகளை கேட்டுள்ளேன். பயனுள்ளவையாக உள்ளன. ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம். வாசிப்பின் பயன்கள் பற்றி பேசும்போது பல அறிஞர்களைப் பற்றி குறிப்பிட்டீர்கள். இந்தியாவில் பாபா சாகேப் அம்பேத்கர் எனும் பேரறிஞர் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் படிப்பதிலும் சிந்திப்பதிலும் செலவிட்டார் ஆசிய கண்டத்தில் ஒரு பெரிய தனிநபர் நூலகம் வைத்திருந்தவர். இந்திய திரு நாட்டிற்கு அரசியல் சாசனம் வரைந்து கொடுத்த மாமேதை. அவரை அவரது வாழ்க்கை யைக் குறிப்பிட்டு பேசியதே கிடையாது. ஏன்?

  • @rangaraj568
    @rangaraj568 Місяць тому

    Great Sir.

  • @VedhaMurthy6486
    @VedhaMurthy6486 Місяць тому

    Super

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Місяць тому

    ❤ great speech

  • @manimanickam7871
    @manimanickam7871 Місяць тому

    Excellent speech sir😅

  • @stalinselvaraj8486
    @stalinselvaraj8486 Місяць тому

    Arumai thozhare❤❤❤