Це відео не доступне.
Перепрошуємо.

அரசன் சம்புர்வராயன் போட்ட உத்தரவு! இரா. மஞ்சுளா பேச்சு | சனாதனம் | வரலாறு | உரைவீச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2023
  • அரசன் சம்புர்வராயன் போட்ட உத்தரவு! இரா. மஞ்சுளா பேச்சு | சனாதனம் | வரலாறு | உரைவீச்சு | Prof. Manjula speech | Uraiveechu
    #uraiveechu #tamil #history #tamilhistory #sambuvarayar #vijayanagaraempire
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

КОМЕНТАРІ • 444

  • @krishnanpillai6482
    @krishnanpillai6482 9 місяців тому +124

    நல்ல ஒரு விடயம் தைரியமாக சொன்னதற்க்கு வாழ்த்துக்கள்
    விஜய நகர அரசால் நம் கலாசாரம் அழிந்தது எண்பதை யாருமே பேசுவதில்லை.

    • @RajKumar-dz5hb
      @RajKumar-dz5hb 9 місяців тому +3

      Yes

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 9 місяців тому +3

      Unmai

    • @yazhinis6942
      @yazhinis6942 9 місяців тому +1

      ஆமாம் 😢😢😢

    • @thabthan6528
      @thabthan6528 9 місяців тому

      சம்புவாரயர்கள் முஸ்லிகலிடம் அடிமையாக இருந்தார்கள் தானே.

    • @thabthan6528
      @thabthan6528 9 місяців тому

      நீ விஜயநகர பேரரசு வருவதற்கு முன்பு தமிழ் நாயி என்று சொல்லும் நே என்னடா செய்து கொண்டு இருந்தாய்.
      ஒரு சிறு பகுதியில் இருந்த தமிழன் முஸ்லிம்களிடம் அடிமையாக இருந்தார்கள். கப்பம் கட்டிக்கொண்டு இருந்தவர்கள் தானே.

  • @chimmakulanthaiv6388
    @chimmakulanthaiv6388 9 місяців тому +46

    அம்மா. என். உயிர். சகோதரி.இவ்வளவு. அருமையாக. தெளிவாக.. சொல்லும். அளவிற்கு. படித்த. தங்கத்திற்கு. தலைவணங்குகிறேன்

  • @reportersubramani2897
    @reportersubramani2897 9 місяців тому +48

    "தமிழ் மகன்"
    "படை வீடு"
    நாவல் படிக்க தூண்டும்
    வரலாற்று காவியம்
    இரண்டு முறை படித்து இருக்கிறேன்.
    வியப்பூட்டும் பல
    தகவல்கள் நாவல் முழுவதும்
    நிரம்பி இருக்கிறது.
    தோழரின் உரை வீச்சு அருமை....... வாழ்த்துக்கள்.

  • @vedhanayahamdd5940
    @vedhanayahamdd5940 9 місяців тому +57

    வரலாற்று உண்மைகளை அருமையாக சொல்லி தகுந்த நேரத்தில் ஒப்பீட்டு காட்டியிருக்கிறீர்கள்.வாழ்க .வளர்க நன்றிங்க.

    • @srinivasanthanu6751
      @srinivasanthanu6751 8 місяців тому +1

      Ival solvathu pachai poi (lie) Sambuvarayar kaalathil vaasanai diraviyangal illai engiral. Ithu ondre pothum aval solvathu poi enbatharku

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 8 місяців тому +1

      ​@@srinivasanthanu6751it's true

  • @somusundaram3943
    @somusundaram3943 9 місяців тому +25

    தங்களை தற்போதுதான் அறிகிறேன் அருமை யான கருத்து உரை வீச்சு தொடரட்டும் உங்கள் பேச்சு இந்த பிற்போக்கு வரலாற்று சிந்தனை கூட்டத்துக்கு எதிராக:

  • @basheerm3286
    @basheerm3286 8 місяців тому +11

    வாழ்த்துக்கள் சகோதரி உன் புகழ் மேலும் மேலும்
    பெருகட்டும்

  • @annasamykalaimani987
    @annasamykalaimani987 8 місяців тому +5

    சிறப்பான ஆதாரங்களுடன் கூடிய பேச்சு .

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 9 місяців тому +50

    ஆசிரியை திருமதி மஞ்சுளா அவர்கள் பேச்சு மிகவும் அருமை நன்றி🙏

    • @aathman4279
      @aathman4279 9 місяців тому

      இது உண்மைக்கு புறம்பான திராவிடய உருட்டல், தமிழனையும் தமிழ் கலாச்சாரத்தையும் முகலாயப் படை எடுப்பிலிருந்து காத்ததும் முகலாயர்களை தமிழகத்திற்க்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்தது விஜய நகர பேரரசு என்ற உண்மையை மரைக்க திராவிடின் கள் உருட்டிய நாவல் இது.

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 8 місяців тому +1

      இந்தப் பெண் கூறுவது அனைத்தும் கட்டுக்கதை போலியான வரலாறு ஐயா...நான் ஒரு வரலாற்று ஆய்வாளர் என்பதன் மூலம் நான் தெளிவாக கூறுகிறேன். இந்த பெண் கூறுவது அனைத்தும்் கட்டுக்கதைகள்....

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 9 місяців тому +33

    அருமையான வரலாற்று உண்மைகள் நிறைந்த உரை. வாழ்க. வளர்க.

  • @astroari
    @astroari 9 місяців тому +87

    எனக்கு வயது 65. இருப்பினும் இந்த அம்மா பேசிய பேச்சு என் கண்களில் நீர் வர செய்து விட்டது.

    • @neorope2000
      @neorope2000 9 місяців тому +11

      கண்ணுக்கு ஒரு நல்ல மருத்துவரை பார்க்கவும்.

    • @mohankrishnan3480
      @mohankrishnan3480 9 місяців тому +5

      ​@@neorope2000திமிர் பிடித்த பதில் வரலாற்றை பற்றி புரிதல் இல்லாதவன் ஒரு காமூகன்.

    • @neorope2000
      @neorope2000 9 місяців тому +4

      80℅ வரலாறுகள் திரித்து எழுதபட்டவைதான்.

    • @kabilankannan8441
      @kabilankannan8441 9 місяців тому +3

      ​​@@neorope2000 ராமாயணம், மஹாபாரதம், எனும் புராணங்களைப் போல...அதான...

    • @neorope2000
      @neorope2000 9 місяців тому +2

      @@kabilankannan8441 வரலாறு வேறு புராணங்கள் வேறு . வேறுபாடுகள் தெரிந்தால் நன்று.

  • @RAJTamilMedia
    @RAJTamilMedia 8 місяців тому +11

    சாம்பவர் வேறு சம்புவராயர்கள் வேறு. சம்புவராயர் தங்களின் கல்வெட்டுக்களில் தெளிவாக தங்களைப் பள்ளி, வன்னிய நாயன், சம்புவராயர் என்றே குறித்துள்ளனர். பல கோயில் கல்வெட்டுகள் இன்று நல்ல நிலையில் உள்ளன.

    • @user-tl2kd7is1w
      @user-tl2kd7is1w 2 місяці тому

      அண்ணா எந்த கல்வெட்டு சொல்லுது அண்ணே சான்று இருக்கா

    • @RAJTamilMedia
      @RAJTamilMedia 2 місяці тому

      @@user-tl2kd7is1w செய்யாறு, காஞ்சிபுரம், படைவீடு போன்ற ஊர்களில் சம்புவராயர்கள் கட்டிய கோயில் கல்வெட்டுகளை நேரில் சென்று பார்க்கவும்.

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 Місяць тому

      Vangai & idangai Raaja Raaja Cholan kaalaththil uruvaakka pattathu....... It was formed as loyal & suspected group after the murder of Aathitha Karikaalan.......

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o 9 місяців тому +10

    சகோதரி திருமதி மஞ்சுளா அவர்களின் பேச்சுக்களை இன்று தான் கேட்க முடிந்தது 19.10.2023 தமிழர்களின் வரலாறு கேட்க இனிமையாக இருந்தது.
    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் மொழி புத்தகங்களை படிக்க சொல்ல வேண்டும் அப்போது தான் நம்முடைய தமிழ் மக்களுக்களின் பண்பாட்டு முறையை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
    ஆசிரியர் மகனாக சகோதரி திருமதி மஞ்சுளா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
    அன்புடன்
    எம் ஜி ரவி முரிச்சம்பேடு

  • @allunthulasi1805
    @allunthulasi1805 8 місяців тому +7

    இந்த மாதிரி அம்மாவை போல் இன்னும் எத்தனை வைரங்கள் ஒளிந்து கிடக்கின்றன இந்த தமிழ் மண்ணில். வெளிக்கொண்டு வர வேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கு உண்டு.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 8 місяців тому +11

    " ஒரு பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் " ( வார்த்தைகளில் தெளிவு /கண்களில் பொழிவு/ கொண்ட லட்சியத்தில் உறுதி/சிந்தனை வேறேதுமில்லல - அறமே வாழ்க்கையென )✍️

  • @s.svelayutham6664
    @s.svelayutham6664 9 місяців тому +7

    அருமை ! அழுத்தம் திருத்தமான உரைவீச்சு பதிவு ! நாளைய தலைமுறைக்கு இல்லையில்லை இன்றைய தலைமுறைக்கான பதிவு !
    வாழ்த்துக்கள் சகோதரி !

  • @rvddineshbabu7069
    @rvddineshbabu7069 9 місяців тому +15

    அருமையான வரலாற்று தகவல் சகோதரி நன்றி 👍

  • @srajsraj3588
    @srajsraj3588 9 місяців тому +9

    அருமை அருமை தெரியாதவற்றை உலகுக்கு தெரியப்படுத்துங்கள் உங்கள் அருமையான சொற்பொழிவு தொடரட்டும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 9 місяців тому +21

    இது வரலாறென்றால் மக்களிடையே கொண்டு செல்வோம்.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому +3

      நாவல் வரலாறா .
      இவள் அறிவு இவள் பீக்குண்டியில்

  • @yeskeyveni6865
    @yeskeyveni6865 9 місяців тому +6

    அருமையான...அவசியமான..அர்த்தமுள்ள பேச்சு தோழமையே....மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் ♥♥♥💐💐💐🌹🌹🌹🌹🌻🌻🌻

  • @subramanij7432
    @subramanij7432 2 місяці тому +1

    Miga arumai vazhga prof manjula

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 9 місяців тому +12

    அம்மா வாழ்த்துக்கள் உங்கள் உரைக்கு நன்றி உங்களை மாதுரி எத்தனை பேர் ஊதினாலும் இவனுங்க திருந்தவே மாட்டாங்க (சானாதனம்??????)

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 9 місяців тому +15

    அந்த காலம்தொட்டு இந்த கால வரை நல்ல சான்றோர்களின் வழி நடப்பதை விட்டு இந்த சமூக விரோதிகளின் வழி நடக்க தான் இந்த தமிழர்களின் மிக பெயரிய....அவழம்.....🤔..அருமையான பதிவு சகேதரி👏👏👏👏👏👏👏👏👏👏👏👌

  • @user-xo5zz7mo4p
    @user-xo5zz7mo4p 9 місяців тому +5

    அற்புதமான ஆசை.அரியசொற்பொழிவு.தலைதாழ்த்திவணங்குகிறேன்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 9 місяців тому +15

    உண்மை உண்மை உண்மை தோழி நீங்கள் சொல்வது 100% சதவீதம் உண்மை

  • @ashokprabhu8896
    @ashokprabhu8896 9 місяців тому +13

    நானும் சம்புவராயர் என்பதில் பெருமை கொள்கிறேன் 👍

  • @balasubramaniyamm4898
    @balasubramaniyamm4898 9 місяців тому +3

    போற்றுதலுக்கு உரிய ஆசிரியை பெண்மணி எடுத்து உரைத்த கருத்துகள் மிக அழகாக இருந்தது வயது மூத்த நிலையில் இருந்து எனது வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 9 місяців тому +19

    படை வீட்டு அம்மன் இப்போது படவேட்டம்மன் .படவேடு என்று வழங்கப்படுகிறது

  • @kamarajkamaraj1850
    @kamarajkamaraj1850 9 місяців тому +4

    நல்ல ஒரு விடயம் தைரியமாக சொன்னதற்க்கு வாழ்த்துக்கள்

  • @user-ji5kh7vw9j
    @user-ji5kh7vw9j 3 місяці тому

    சிறப்பு. மா. நாகர் சேனை மறு உலக பேராசு

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க பல்லாணனு காலம் நலமோடு
    வாழ்க சரியான பதிவு செய்தீர்கள் மிகவும் சிறப்பு நன்றிகள்❤❤❤

  • @grandpa8619
    @grandpa8619 9 місяців тому +16

    பொருளாதார ஏற்ற தாழ்வற்ற சமுதாய த்தை படைக்க
    வேண்டும்...

    • @user-zx4fg2jc4g
      @user-zx4fg2jc4g 9 місяців тому +3

      ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகத்தை கடவுளே படைக்கவில்லை 🍁ஏனெனில் , அதுதான் அழகு 🪔உலகம் இயங்க அதுவே , மூல காரணம் 🔥 விழிப்புணர்வுக்கு 🍁 வளர்ச்சிக்கு 🍁 வாழ்தலின் சுழற்சிக்கு ❇️

    • @somasundaramkarunakaran6054
      @somasundaramkarunakaran6054 9 місяців тому +3

      ​@@user-zx4fg2jc4g அவ்வாறாயின் ஏன் அந்த கடவுள்....

    • @tamilselvanpr
      @tamilselvanpr 9 місяців тому +3

      @@user-zx4fg2jc4g கடவுள் பெயரை சொல்லி நீ நல்லா உருட்டு.

    • @grandpa8619
      @grandpa8619 9 місяців тому

      ஆண்டவன் பட்டா போட்டா நிலத்தை கொடுத்தார்
      அறிவை கொடுத்துள்ளார் நன்னூல் இலக்கணம்
      பவனந்தி முனிவர் ...இயற்றியது....மனித உருவுக்கு
      நரன்......மனு.......தேவன்,,,,,,,என கூறப்பட்டுள்ளது..
      நல்ல நூல்களை படித்து ......நற்கதி......அடையவும்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 8 місяців тому +1

    தாயே உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது.

  • @manimaha610
    @manimaha610 8 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் தெளிவான அர்த்தமும் மிகவும் அருமை சூப்பர்

  • @kothandaramanv3447
    @kothandaramanv3447 9 місяців тому +7

    Excellent speech ❤

  • @user-zx4fg2jc4g
    @user-zx4fg2jc4g 9 місяців тому +20

    ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகத்தை கடவுளே படைக்கவில்லை 🍁ஏனெனில் , அதுதான் அழகு 🪔உலகம் இயங்க அதுவே , மூல காரணம் 🔥 விழிப்புணர்வுக்கு 🍁 வளர்ச்சிக்கு 🍁 வாழ்தலின் சுழற்சிக்கு ❇️

    • @logeshkm3630
      @logeshkm3630 9 місяців тому +5

      கடவுளை குறை சொல்லாதீர்கள் ஏமாறுபவன் ஏமாற்றுபவன் காரணம். இதற்கும் முடிவு இருக்கிறது கடவுள் செய்வார் நல்லதை மட்டுமே

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 9 місяців тому

      உண்மை உண்மை உண்மை ஏற்றத் தாழ்வுகள் கொண்டது தான் மானிட சமுதாயம். அதுவே வாழ்க்கைப் பயணத்தின் அடிப்படை.

    • @amaithirajan6704
      @amaithirajan6704 9 місяців тому

      Varalaru Gama arasiyal sulgchiyal Tamil Enamanargal alinthagal.

    • @manikanthan4693
      @manikanthan4693 9 місяців тому

      @@devarajjangamiah974 : ஏற்ற தாழ்வுகள் என்பது, கைகளில் உள்ள ஐந்து விரல்கள் போன்றது. இதில், எதுவும் உயர்வு, தாழ்வு இல்லை. ஒன்றில்லாமல், மற்றொன்று இல்லை.

    • @selvaraja8285
      @selvaraja8285 9 місяців тому +1

      படிக்காத மற்றும் அரசியல் ஆர்வம் இல்லாத மேல்தட்டு மக்கள் இருப்பதால் தான் ஏற்ற தாழ்வுகள் அதிகம் உள்ளன.மக்கள் விழித்துக்கொண்டு விட்டால் ஊழல் செய்வது குறையும். எப்பொழுது மக்கள் விழிக்கப்போகிரார்கள் ?

  • @shanmugamkesavan4127
    @shanmugamkesavan4127 9 місяців тому +5

    Maanudam vaazhga... jaathigal ozhiga...nanri...

  • @KarikalanValavan-lu7kt
    @KarikalanValavan-lu7kt 9 місяців тому +16

    தென்காசி பாண்டியர்கள் இருந்தார்கள் பாண்டியர்களுக்கு பிறகு சேதுபதி மன்னர்கள் தங்களுடைய கொடியை உயர்த்தினார்கள் பல போர்களில் வெற்றி பெற்றார்கள் சேதுபதி நாட்டை செழிப்பாக வளர்த்தார்கள்

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 9 місяців тому +2

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @anandtobra
    @anandtobra 9 місяців тому +1

    அருமையான பேட்ச் மகளே.. நன்றி. நீண்டு வாழ்க..

  • @user-ci9tv4rn9k
    @user-ci9tv4rn9k 9 місяців тому +3

    அருமை மேடம் .தைரியமான பேச்சி .

  • @user-xo5zz7mo4p
    @user-xo5zz7mo4p 9 місяців тому +6

    நாமக்கல் மாவட்டத்தில் படைவீட்டம்மன்கோயில் நூற்றுக்கணக்கில் உள்ளது.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 8 місяців тому +2

    அருமையான உரை வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 8 місяців тому +3

    அசத்தலான பேச்சு. சகோதரி மஞ்சுளாவிற்கு வாழ்த்துகள்

  • @user-du6tw9ci9r
    @user-du6tw9ci9r 9 місяців тому +7

    வாழ்த்துக்கள்

  • @shanmugama9224
    @shanmugama9224 9 місяців тому +1

    மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம்

  • @louislouis2033
    @louislouis2033 9 місяців тому +7

    அம்மா வாழ்த்துக்கள் உங்கள் உரைக்கு நன்றி உங்களை மாதுரி எத்தனை பேர் ஊதினாலும் இவனுங்க திருந்தவே மாட்டாங்க (சானாத

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      நீ ஏசு சூத்திலிருந்து வந்த தலித் கிறிஸ்தவனா இல்லை ஏசு பூளிலிலிருந்து வந்த நாடார் கிறிஸ்தவனா இல்லை மேரி புண்டையிலிருந்து வந்த கத்தோலிக்கா.
      சொல்லவேயில்லே

    • @srinivasanarvind1486
      @srinivasanarvind1486 8 місяців тому

      as our leader Seeman says you should come back to your Thai madham , you can choose either to be a shaivaite or vaishnavite.

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 9 місяців тому +2

    மிகச்சிரப்பு

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 8 місяців тому +4

    சனாதனம் உள்ள வருது வெளில போகுதுன்னு சொல்லறாங்க, சனாதனம்னா என்னன்னு சொல்லுங்க? உங்களுக்கு பிடிக்காததை உங்களுக்கு வேண்டாத ஒன்றோடு இனைப்பீர்களா?

  • @arulprakashra7169
    @arulprakashra7169 8 місяців тому +1

    அருமையான உரைவீச்சு சகோதரி...

  • @vgganesan9826
    @vgganesan9826 9 місяців тому +1

    Excellent information 🎉 great message 🎉 murugannukku arogara 🎉

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 9 місяців тому +1

    "Urai Veechu" Peyurukku Ettra Sounddd Superb,Era,Manjula Pechu=Urai Veeechhhu, Vaalthukkal Congratulations 👏🎉

  • @rajagopal924
    @rajagopal924 8 місяців тому

    Manjula
    ஆசிரியை
    பேச்சு
    மிகவும்
    அருமை தெளிவான வார்த்தைகள் நான்
    சம்புவரையர்
    மாவட்டம் பெருமையாக உள்ளது

  • @baskara748
    @baskara748 9 місяців тому +1

    Very nice Speech and have more more historical information.. thanks lot mam..

  • @samvelu8253
    @samvelu8253 9 місяців тому +10

    A great talk by this young Teacher. My well wishes.
    How we lost our glorious past should become good lesson.
    But, we must teach our future generations not to get cheated and think of your race, language and our great culture. Above all YOU LIVE AND LET LIVE. DO NOT ALLOW OTHERS LIVE ON YOUR CHARITY AND YOU BEG.!!.

  • @jadharbatcha5545
    @jadharbatcha5545 9 місяців тому +1

    அருமையான பதிவு வணக்கம் சகோதரியே வாழ்க வளமுடன்

  • @MrAarunraj
    @MrAarunraj 9 місяців тому +18

    Vedic culture was well established in Pallava period itself-before Chozhan,, Pandian and late Cheran. However, good speech and to be appreciated.

  • @gnpthyinet1
    @gnpthyinet1 9 місяців тому +4

    கடலூர் மாவட்டம் பலாப்பழம் பண்ருட்டி யில் படைவீட்டம்மன் கோயில் உள்ளது

  • @Kkrrao
    @Kkrrao 6 місяців тому

    Respectable professers recording information i really
    L

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 9 місяців тому +2

    அருமை மகளே பாராட்டு கிறேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 місяців тому +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி

  • @umab174
    @umab174 9 місяців тому +4

    Sis, unga knowledge Nattuku avaciyam.speech super.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 9 місяців тому

      ஹும்..இந்த பொன்னியின் செல்வன் படமாக வந்து தொலைத்தது..அவரவர்கள் புற்றீசல் மாதிரி அவிங்களுக்கு வசதியான சரித்திரத்தை அவர்களே படைத்து பரவலாக்கி விடப் பார்க்கிறார்கள். ஆதித்த கரிகாலனை கொன்றவன் பிராமணனாம்! அவர்களை ராஜராஜன் மன்னித்து விடுதலை செய்துவிட்டானாம்..
      அதற்காக அவர்கள் வழித்தோன்றல்கள் மீது FIR தாக்கல் செய்ய வேண்டும் என்கிற ரேஞ்கக்கு பிரச்சாரத்துக்கு கிளம்பியிருக்கிறார்கள்! சனாதன எதிர்ப்பு பல மாறு வேடங்கள் தரித்து வரும். அவற்றில் இதுவும் ஓன்று😂😂😂😂

  • @ellarilazer4016
    @ellarilazer4016 9 місяців тому +1

    Super message madam,,, thanks

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 8 місяців тому

    Very nice information about in old culture and civilization supper awareness video useful explian congrats teacher

  • @radhakrishnanangannan7808
    @radhakrishnanangannan7808 9 місяців тому +2

    Arumai.

  • @sakthienterprises3286
    @sakthienterprises3286 9 місяців тому

    Very very excellent speak sister, congratulations,,,,

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 9 місяців тому +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @PerumPalli
    @PerumPalli 3 дні тому +1

    ❤❤❤❤

  • @GeetaGeeta-ep3wh
    @GeetaGeeta-ep3wh 9 місяців тому +1

    அருமை

  • @Carton-f4l
    @Carton-f4l 9 місяців тому +5

    1000000000000% true

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      நீ ஆரிய வெள்ளை அழகு ப்ராமணனுக்கு உன் கருப்பச்சி லோலாயி அம்மா பெண்டாட்டி பெண்கள் பேத்திகள் மருமகள்கள் எல்லார் கருங்கூதிகளையும் கூட்டிக் கொடுத்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுப்பது அதை விடப் பெரிய உண்மை

  • @karthiknadam2067
    @karthiknadam2067 9 місяців тому +4

    Super mam,awesome

  • @meenakshi0077
    @meenakshi0077 9 місяців тому +1

    இரண்டு புத்தகம் அறிமுகம் நன்றி

  • @poompozhilarthouse8639
    @poompozhilarthouse8639 9 місяців тому +2

    ❤ அருமை ❤

  • @govindarajanparanthaman6657
    @govindarajanparanthaman6657 9 місяців тому

    Superb historic preservation.

  • @sivam2121
    @sivam2121 9 місяців тому +2

    Alagu...

  • @anbusuji
    @anbusuji 8 місяців тому

    அருமை நன்றி அம்மா.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 8 місяців тому

    மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை பிரபஞ்சம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் திரு திருக்குறள் தேண் சிந்தனைகள் வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மக்கள்

  • @govindarajgovindaraj2499
    @govindarajgovindaraj2499 8 місяців тому +1

    அருமையான பதிவு

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 9 місяців тому +1

    அருமை அருமை

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 9 місяців тому +1

    இப்போதும் தமிழர்களின் வியாபார நிறுவனங்களை அபகரிக்க விலைமாதர்களை பயன்படுத்துகிறார்கள்.

    • @jothivel5587
      @jothivel5587 8 місяців тому

      Vels University -----> simpuva padaatha paadu paduthuthu...........

  • @anbupooja3981
    @anbupooja3981 8 місяців тому

    Super super sister 🎉🎉🎉🎉🎉

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 9 місяців тому +1

    Excellent

  • @tamilarasanmannivanan6775
    @tamilarasanmannivanan6775 9 місяців тому +1

    God bless you sister...

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 8 місяців тому +2

    புத்தகம் மட்டும் போதாதுதமிழனிடம்ஆட்சி அதிகாரம்வரவேண்டும்

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 9 місяців тому

    Living form changes according to circumstances, so, past period always have sweet memories but make precent situations good is admirable.

    • @kammakal
      @kammakal 8 місяців тому

      நாம் தமிழர்

  • @sugumarcsugumar9524
    @sugumarcsugumar9524 8 місяців тому

    அருமை.நன்றி

  • @sudhakar9138
    @sudhakar9138 9 місяців тому

    ❤நல்ல தகவல்

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 9 місяців тому +5

    Exam speech, congratulations.

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 9 місяців тому +1

    Super greetings

  • @kabashith1503
    @kabashith1503 9 місяців тому

    Current massage supper I will support you..

  • @christybagyaselvi4503
    @christybagyaselvi4503 9 місяців тому

    புத்தெழுச்சிஊட்டிசிறந்தவரலாற்றைநினைவூட்டிய ஆசிரியைவாழ்கபல்லாண்டு

  • @user-sq3lb4pz8z
    @user-sq3lb4pz8z 9 місяців тому +2

    Arumai amma

  • @Yuvarajshak
    @Yuvarajshak 9 місяців тому

    Informative

  • @AyubKhan-on2ty
    @AyubKhan-on2ty 7 місяців тому

    Good news ❤

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 8 місяців тому

    Super Sister 🙏🙏🙏

  • @shanthirao3774
    @shanthirao3774 8 місяців тому

    Wonderful cellphone

  • @sathyasathya6853
    @sathyasathya6853 9 місяців тому

    Arumai

  • @velayudams888
    @velayudams888 8 місяців тому

    Very good speech

  • @venkateshannagappan2283
    @venkateshannagappan2283 9 місяців тому +8

    இந்த அம்மா சானாதனம் இல்லை என்று சொல்லுகிறா?? இது என்னடா புதுசாக இருக்கு...

    • @jothivel5587
      @jothivel5587 8 місяців тому

      Kaasu panam yiruntha .......pathavi....anthasthu.....
      yelllam varum......Naalu kaasa sampaarichu paarunga.....yellorum unka pinnadi vaalatitu varuvarkal....".First deserve and then the desire".

  • @kumarjahara6138
    @kumarjahara6138 8 місяців тому

    Excellent sister Yes sambuvarayanallur is in nearly padaiveedu.

  • @muniannathan6174
    @muniannathan6174 8 місяців тому

    Sirappana padhivu
    Vazhtthukkal