КОМЕНТАРІ •

  • @thiruselvan9246
    @thiruselvan9246 Місяць тому +14

    வாசிப்பு:
    1. அறிவை விரிவு செய்ய
    2. மூளையை சுறு சுறுப்பாக்க
    3. சுருக்கமாக செறிவாக பேச
    4. மன அழுத்தத்தை குறைக்க
    5. கவனம் செலுத்த
    6. படைப்பாற்றல் திறனை வளர்க்க
    7. வேறு கோணத்தில் சிந்திக்க
    8. தனிமனித வளர்ச்சிக்கு
    9. தலைசிறந்த பொழுது போக்குக்கு
    10. கட்டுப்பாட்டை கற்க
    11. சிறந்த தகவல் தொடர்பாளராக இருக்க
    கற்றுத் தருகிறது.... ❤

  • @marimari7432
    @marimari7432 28 днів тому +3

    ஐயா , வணக்கம் என் பெயர் மாரி . நான் சீரூந்து ஓட்டுனர். உங்கள் உரைகளை சில நேரங்களில் படித்தும் கேட்டும் பார்த்தும் இருக்கிறேன். ஒரு முறை உங்களிடம் உரையாடி உள்ளேன். அந்த அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். வாழ்த்துக்கள் ஐயா.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 місяці тому +4

    Dr.Abdul kalam sir biggest role model for me
    Then Iraianbu sir is the best role model for me
    Books are always best friends for every one

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 2 місяці тому +3

    ஒரு பேச்சாளர் தனது பேச்சில் கேட்பவர்களை ஈர்க்க தான் படித்த பல நூல்களிருந்து உவமைகளை தனது பேச்சுக்கு தகுந்தாற்போல் கோர்த்து பேசினால் தான் அவரது பேச்சு கேட்பவர்களை ஈர்த்து சுவை ஊட்டும். பல நல்ல பேச்சாளர்கள் இந்த நுனுக்கங்களை கையாண்டு கேட்பவர்களிடம் கை தட்டுகள் வாங்கி பிரபலமாகிறார்களென்பது தான் உண்மைகள். வாழ்த்துக்கள்.🎉

  • @gandhimathin8864
    @gandhimathin8864 2 місяці тому +3

    வாசிப்பின் சூட்சுமங்களை வாசிப்பின் வழி உணர்ந்து ஆழமாகவும் அழுத்தமாகவும் அடுத்தவர் அகங்களில் பதிக்கும் அரிய பணி அற்புதமானது.

  • @rarulmurugan9832
    @rarulmurugan9832 2 місяці тому +3

    வாசிப்பதை வலியுறுத்தி வசீகரமான வார்த்தைகளால், வார்த்தை வர்ணஜாலம் தொடுத்த இறையன்பு அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்❤❤❤

  • @vishnuramesh171
    @vishnuramesh171 День тому

    I used to watch iraianbu sir’s speeches in dd podhigai around 10-10:30 pm

  • @jamesjeba
    @jamesjeba 4 місяці тому +7

    மிகவும் அருமையான பதிவு... 💚💙💛

  • @thavasiappanraja6984
    @thavasiappanraja6984 3 місяці тому +7

    இறையன்பு ஐஏஎஸ் ஒரு கடல் போன்ற அமைப்பே உடையவர்

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 4 місяці тому +5

    வாசிப்பை நேசிப்போம். அருமையான உரை
    நன்றி ஐயா

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 3 місяці тому +5

    தலைமை பண்புகள் ❤ என்றால் அது இவர் வாழ்க்கை மற்றும் இவர் எழுதிய புத்தகங்களில் வெளிப்படும் ❤🎉 அதுவாகவே வாழ்கிறார்.🎉

  • @kay.a.kay.shrinivasan9364
    @kay.a.kay.shrinivasan9364 3 місяці тому +1

    நன்றி அண்ணா. மிக அருமையான ஒரு சொல் நடை. இதிலே தெரிகிறது உங்களின் வாசிப்பின் அனுபவமும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹

  • @MuthuKumar-ii7jp
    @MuthuKumar-ii7jp 3 місяці тому +2

    நல்லது ஐயா.நீங்கள் ஊடகத்திலேயே இருந்திருக்கலாம் நிறையா செய்திகள் தூண்டுதல்கள் வாசிப்பு கொஞ்சம் கூடியிருக்கும் தொடர்ந்து நீங்கள் பேசுங்கள் நாங்கள் வாசிக்கிறோம்

  • @manibharathi3685
    @manibharathi3685 27 днів тому

    அய்யா உங்கள் பேச்சு என்பது தமிழ்நாட்டின் சிறார்கள் மாணவர்கள் இளைஞர்கள் முதியோர்கள் இவர்கள் அத்துணை அன்பர்களுக்கும் நல்லதோர் செய்தி.நன்றி

  • @madhukannang3066
    @madhukannang3066 Місяць тому

    Role model for humanity 🎉

  • @ponmegalaelangovan6172
    @ponmegalaelangovan6172 2 місяці тому

    அய்யா தங்கள் சொற்பொழிவு அருமை... எங்கள் வயல் சார்ந்த பக்கத்தில் தான் திரு . நடிகர்.சசிகுமார்..வபல்உள்ளது...வருக. வருக🎉🎉🎉🎉🎉🎉😊😊

  • @AlexMartin-b6j
    @AlexMartin-b6j 3 місяці тому +2

    அருமையாக விளக்கம் தந்தீர்கள் thankyou sir😊😊😊

  • @sankaralingam8966
    @sankaralingam8966 4 місяці тому +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்...

  • @vidhusulagam7811
    @vidhusulagam7811 4 місяці тому +3

    அருமை❤

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr 2 місяці тому +1

    அருமை அருமை ❤

  • @joshua-ff7ov
    @joshua-ff7ov 4 місяці тому +14

    புத்தகங்களை வாசிப்போம்

  • @ponmegalaelangovan6172
    @ponmegalaelangovan6172 2 місяці тому

    நன்றி அய்யா.., வாழ்க வளமுடன்...

  • @poothasamyp9385
    @poothasamyp9385 3 місяці тому +2

    வாசிப்பதில் இவ்வளவு நுணுக்கங்கள் இருப்பதை இறையன்பு இ.ஆ.ப. ஒருவரால் தான் மற்றவருக்கு புரியவைக்க முடியும்.

  • @arula9323
    @arula9323 Місяць тому

    I am learning thirukkural, I am teaching to my son also

  • @Hevan-nt2cp
    @Hevan-nt2cp 4 місяці тому +4

    Yes sir good book reading best Brian booster 🙋‍♂️💫🤝✨️

  • @p.k.manokaran8021
    @p.k.manokaran8021 4 місяці тому +5

    நானும் தங்களின் பல உரைகளை கேட்டுள்ளேன். பயனுள்ளவையாக உள்ளன. ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம். வாசிப்பின் பயன்கள் பற்றி பேசும்போது பல அறிஞர்களைப் பற்றி குறிப்பிட்டீர்கள். இந்தியாவில் பாபா சாகேப் அம்பேத்கர் எனும் பேரறிஞர் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் படிப்பதிலும் சிந்திப்பதிலும் செலவிட்டார் ஆசிய கண்டத்தில் ஒரு பெரிய தனிநபர் நூலகம் வைத்திருந்தவர். இந்திய திரு நாட்டிற்கு அரசியல் சாசனம் வரைந்து கொடுத்த மாமேதை. அவரை அவரது வாழ்க்கை யைக் குறிப்பிட்டு பேசியதே கிடையாது. ஏன்?

    • @dineshkumar.s7125
      @dineshkumar.s7125 3 місяці тому +1

      🫂

    • @punithajothi9073
      @punithajothi9073 Місяць тому +1

      அண்ணல் அம்பேத்கர் அவர்கள் படித்த மா மேதை என்று ஊர் அறிந்த செய்தி தானே.

  • @senthilKumar-og7ib
    @senthilKumar-og7ib 2 місяці тому

    Great and most useful speech for life

  • @RV.magizh789
    @RV.magizh789 2 місяці тому

    உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @KK_Johny
    @KK_Johny 4 місяці тому +30

    ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும், குடும்பத்தை எப்படி நடத்தவேண்டும், பிள்ளைகளை எப்படி வளர்த்தவேண்டும், மனிதாபிமானம், இரக்க குணம், பிறருக்கு உதவுதல் இப்படி ஏகப்பட்ட உயிரூட்டமுள்ள உலகம் தரமுடியாத ஞானம் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும் என்றால் அது பைபிள் மட்டுமே. உலகம் தோன்றியதுமுதல் நடந்நுமுடிந்தவற்றையும் நடந்துகொண்டிருப்பதையும் நடக்கப்போகிறதையும் தெளிவாக விளக்குகிறது. அறிவியலும் வரலாறும் தோன்றுகிறதற்கு முன்னமே படைக்கப்பட்ட பொக்கிஷம். எத்தனைம முறை படித்தாலும் சலிக்காத புதையல்.

    • @Mahdhi-POV
      @Mahdhi-POV 4 місяці тому +7

      வட்டி தடை என்று பைபிளில் எங்கும் வரவில்லையே...!
      பிறரை சுரண்டும் "வட்டி" என்ற ஒரு திட்டம் தடுக்கப்பட்டது குறித்து ஏன் பைபிளில் வரவில்லை...
      பைபிளில் வாழ்க்கைக்கான எல்லாம் பேசப்பட்டுள்ளது என்று கூறினீர்களே..‌
      இதற்கு பதில் என்ன..?

    • @t.sathiyamoorthi5252
      @t.sathiyamoorthi5252 4 місяці тому +4

      மாதாம்மாதம் பத்து (10) சதவீதம் தசமபாகம் என்கிற வகையில் மிகப்பெரி கொள்ளை ஒவ்வொரு தேவாலயத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    • @jayaramanraman6667
      @jayaramanraman6667 3 місяці тому +1

      ❤​@@Mahdhi-POV

    • @lionpaul989
      @lionpaul989 Місяць тому

      Athu yaemaatru alla nanba... Kanikkai... ​@@t.sathiyamoorthi5252

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 4 місяці тому +1

    Nanrigal kodi ayya🙏🙏🙏

  • @rangaraj568
    @rangaraj568 4 місяці тому +1

    Great Sir.

  • @revathiv1766
    @revathiv1766 3 місяці тому +4

    கணவருக்காக மட்டும் தான் மனைவி, மனைவிக்காக அல்ல கணவர் மிகவும் கஷ்டமான விஷயம் அய்யா என்னைப்போல் எத்தனை சகோதரிகள் ண்ணீர் சிந்துகிறார்களோ காலம் முழுவதும்

    • @KumaravelMaari
      @KumaravelMaari 3 місяці тому

      ஏன் தாயே மனத்தில் அவ்வளவு கஷ்டமா சொல்லுங்கள் 😢

  • @senthilvadivu5394
    @senthilvadivu5394 4 місяці тому +2

    Good ❤🎉🎉

  • @revathi1412
    @revathi1412 3 місяці тому

    நன்றி 🙏

  • @VedhaMurthy6486
    @VedhaMurthy6486 4 місяці тому +1

    Super

  • @otraiboomi
    @otraiboomi 4 місяці тому +3

    வாசிப்பை சுவாசிப்போம்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 місяці тому

    ❤valgavalamudan ❤

  • @manimanickam7871
    @manimanickam7871 4 місяці тому +1

    Excellent speech sir😅

  • @thevanada8505
    @thevanada8505 2 місяці тому

    “Reading is a Make It Happen “ Not Only That Reading 📖 Is meditating 🧘‍♀️ via Knowledge and Wisdom “Knowledge is power “ ❤❤❤

  • @m.rameshkumar6415
    @m.rameshkumar6415 4 місяці тому +2

    👍

  • @kovikovi7486
    @kovikovi7486 4 місяці тому +2

    😊

  • @geetharajeswarik6997
    @geetharajeswarik6997 4 місяці тому

    Irai anbu irai arivu

  • @vasukiraj1749
    @vasukiraj1749 3 місяці тому

    super sir

  • @punithajothi9073
    @punithajothi9073 Місяць тому

    👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👍🏻🙏🏻🙏🏻

  • @leojeslin1115
    @leojeslin1115 3 місяці тому

    Scholar 🎉🎉🎉

  • @jafarsadiqa2347
    @jafarsadiqa2347 3 місяці тому

    Puthagam neraya peag iruku gitarla illa only five string.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    கேரட்டுர்புரம்பேரகதிர்கள்அதிகமாக.....

  • @revathiv1766
    @revathiv1766 3 місяці тому +1

    கணவர்களுக்காக மட்டும் மண்டையில் அடித்தது போல் புத்திமதி வீடியோக்கள் போடுங்கள் அய்யா......

  • @kabianstk8606
    @kabianstk8606 Місяць тому

    ❤😂

  • @jayabalansujatha5995
    @jayabalansujatha5995 3 місяці тому

    👎🏻

  • @manigandanm7502
    @manigandanm7502 4 місяці тому +1

    மிக சிறப்பு

  • @முல்லைநிலகாற்று

    மானிட சமுத்திரம் நான் என்று கூவு

    • @aruls8670
      @aruls8670 Місяць тому

      ❤ Happy New best wishes

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 4 місяці тому +1

    ❤ great speech

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 2 місяці тому

    🤝👍🏼💪🏼❤🙏🏼