புலியை பூனையாக்குவது பெண்கள்? பேராசிரியர் மஞ்சுளா பேச்சு | Prof. Manjula speech | Women

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2023
  • புலியை பூனையாக்குவது பெண்கள்? பேராசிரியர் மஞ்சுளா பேச்சு | Prof. Manjula speech | Women | Woman | Feminism | Uraiveechu
    #women #woman #uraiveechu #men #feminism #tamil
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

КОМЕНТАРІ • 6

  • @meenakshi0077
    @meenakshi0077 9 місяців тому

    சூப்பர் கவிதை

  • @arichandran6339
    @arichandran6339 9 місяців тому +1

    இன்றுவரை..இதுதான் சரி/இன்று வரும்..என்பது தவறு

    • @Uraiveechu
      @Uraiveechu  9 місяців тому

      எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும். தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

  • @iraimozhi668
    @iraimozhi668 4 місяці тому

    பேச்சு வீச்சு தான் தோழர். தெளிவான உச்சரிப்பு ஆழமான உரை🎉

  • @chandrashekar4278
    @chandrashekar4278 9 місяців тому

    பெண்கள் சமைக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

  • @jollyshankar7872
    @jollyshankar7872 9 місяців тому +1

    அட நீங்க வெற போங்க அம்மா...சும்மா சும்மா பெண்கள் பெண்கள்னு இப்ப இருக்கிற பெண்களுக்கு சமைக்கவே தெரியாது பொண்ண பெத்தவுங்க மாப்பிள மாநில அரசு மத்திய அரசு வேலையானு கேக்குறாங்க இல்ல ஐ.டி, பேங், வியாபாரி இப்படி வசதியாயன மாப்பிளைய தான் தேடுராங்க...யாரு குணத்த பாக்குறாங்க பிறகு எப்படி நிம்மதி இருக்கும். நீங்க என்னனா பூனை எலி கதை சொல்றிங்க போங்க நீங்க.... தமிழர்கள் எப்படி அடிமை ஆனார்கள் சூப்பரா பேசுனிங்க விஜயநகர பேரரசு வரலாற பத்தி...