Merlin Rajendram
Merlin Rajendram
  • 52
  • 640 744
Early Church - Early Christians' Church Life - Tamil - ஆதிக் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கை - 07
சபை வரலாற்றைப்பற்றிய இந்த ஏழாம் பாகத்தில் கி.பி 100முதல் கி.பி 312வரையிலான இரண்டாம் காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருநாளும் எப்படி வாழ்ந்தார்கள், சபைக் கூட்டங்கள் எப்படி இருந்தன, என்னென்ன கூட்டங்கள் நடத்தினார்கள், சபையின் நிர்வாக ஒழுங்கு எப்படி இருந்தது என்று பார்க்கப்போகிறோம். சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய சபை வாழ்க்கையைப் பார்க்கப்போகிறோம்.
சபை வரலாறு - 07
ஆதிக் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கை
I. முன்னுரை
II. தொடரும் வரலாறு
III. ஆதிச் சபை வாழ்க்கை
1. ஆராதனை
2. நிலத்தடி கல்லறைகள்
IV. ஆராதனையின் பல்வேறு அம்சங்கள்
1. ஆதாரங்கள்
V. புதிய ஏற்பாடு உருவான வரலாறு
VI. பேரரசில் மக்களின் கல்வியறிவு
VII. ஆதிச் சபை வாழ்க்கை
VIII. கிறிஸ்தவர்களின் குணங்கள்
IX. ஆதிச் சபையின் நிர்வாக அமைப்புமுறை
X. முடிவுரை
Переглядів: 10 559

Відео

If you can - Tamil - உன்னால் முடிந்தால் - தமிழ்
Переглядів 7052 місяці тому
முடிந்தால், உன்னால் முடிந்தால் By மெர்லின் இராஜேந்திரம் மில்டன் இராஜேந்திரம் உன் உற்றமும் உறவுகளும் உலக இலக்குகளையும் உடனடிச் சிற்றின்பங்களையும் நாடித் தேடி ஓடுகையில் உன்னால் கிறிஸ்துவாகிய பரம இலக்கையும் நிலையான பேரின்பத்தையும் நாடித் தேடி ஓடமுடிந்தால்; நட்பும் சுற்றமும் தங்களைத் தாங்களே பின்பற்றுகையில் உன்னால் கிறிஸ்துவைப் பின்பற்றமுடிந்தால்; ஏனைய ஆடுகள் எவ்வளவோ இருப்பினும், ஒற்றை ஆடாகிய உன்னை...
Robert Murray M'Cheyne - Tamil - Short Biography - ராபர்ட் முர்ரே மக்சேன்
Переглядів 2,6 тис.2 місяці тому
Robert Murray M’Cheyne (1813-1843) is a name that many Christians will have heard, though few may know much about his life. But those who do, remember him for his love for Christ, his personal holiness and fervent prayer and his burden to win the lost. His was a short life, but his memory has been, and remains, an inspiration to many.
Bartholomäus Ziegenbalg, Part-2 - Tamil - Short Biography - பார்த்தலோமேயு சீகன்பால்க்
Переглядів 1,4 тис.2 місяці тому
பர்த்தலோமேயு சீகன்பால்க்: இவர் தென்னிந்தியாவில் சீர்திருத்த சபையின் ஊழியத்தைத் தொடங்கிய முதல் லுத்தரன் மிஷனரி. இவர் ஒரு மிஷனரி மட்டும் அல்ல; இவர் ஒரு மொழியியலாளர், கல்வியாளர், சமூகச் சீர்திருத்தவாதி. இவருடைய வாழ்க்கையும், ஊழியமும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை யாரும் மறுக்கமுடியாது. மிஷனரி ஊழியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு, இந்திய கலாச்சாரத்தைப்பற்றிய அவருடைய நுட்பமான ...
There is a fountain filled with blood - Tamil - இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே
Переглядів 3753 місяці тому
English: There is a fountain filled with blood. Tamil: இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே Lyrics: William Cowper Music: Early American Melody Tamil: Milton Rajendram 1. இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே; பாவியின் பாவங்கள் அதில் நிவிர்த்தியாகுமே (3) பாவியின் பாவங்கள் அதில் நிவிர்த்தியாகுமே. 2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்; கள்ளன்போல் இழி பாவி என் பாவம் கழுவுவேன் (...
John Newton, Part 2 - Short Biography - ஜாண் நியூட்டன், பாகம் - 2
Переглядів 1,5 тис.3 місяці тому
ஜாண் நியூட்டன் (1725 - 1807) ஓர் ஆங்கிலிகன் போதகர். இவர் இங்கிலாந்தில் அடிமைவியாபாரத்தை ஒழிக்கப் பாடுபட்டார். இவர் இளம் வயதிலேயே வணிகக் கப்பல், கடற்படைக் கப்பல், அடிமை வியாபாரக் கப்பல் என கடலில் கப்பலிலேயே காலங்கழித்தார். அடிமை வியாபாரக் கப்பல்களில் பல நிலைகளில், பல ஆண்டுகள் பணிபுரிந்தார். அடிமை வியாபாரக் கப்பல்களில் பணிபுரிந்தவர் 1745ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவில் ஓர் அடிமையானார். பின்னர் மீட்கப்ப...
Church history - important people and writings - Tamil - சில முக்கியமான தலைவர்களும், நூல்களும் - 06
Переглядів 1 тис.4 місяці тому
இது சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் ஆறாம் பாகம். முழுத் தொடரில் அப்போஸ்தலர் காலத்திலிருந்து சீர்திருத்த காலம்வரையிலான சபை வரலாற்றை நாம் பார்ப்போம். சபை வரலாற்றை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகம் சபை வரலாற்றைப்பற்றிய ஒரு முன்னுரை, ஓர் அறிமுகம். இரண்டாம் பாகம் ஆண்டவராகிய இயேசு பரமேறியதிலிருந்து அப்போஸ்தலனாகிய யோவான் மரித்த கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலச் சபை வரலாறு. மூன்றாம் பாகம் ...
John Newton - Part 1 - Short Biography - Tamil - ஜாண் நியூட்டன் - பாகம் 1
Переглядів 3,9 тис.6 місяців тому
ஜான் நியூட்டன் (1725 - 1807) ஓர் ஆங்கிலிகன் போதகர். இவர் இங்கிலாந்தில் அடிமைவியாபாரத்தை ஒழிக்கப் பாடுபட்டார். இவர் இளம் வயதிலேயே வணிகக் கப்பல், கடற்படைக் கப்பல், அடிமை வியாபாரக் கப்பல் என கடலில் கப்பலிலேயே காலங்கழித்தார். அடிமை வியாபாரக் கப்பல்களில் பல நிலைகளில், பல ஆண்டுகள் பணிபுரிந்தார். அடிமை வியாபாரக் கப்பல்களில் பணிபுரிந்தவர் 1745ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவில் ஓர் அடிமையானார். பின்னர் மீட்கப்ப...
Early Church - Defining and Defending Faith - Tamil - விசுவாசத்தை வரையறுத்தலும், தற்காத்தலும் - 05
Переглядів 1,2 тис.7 місяців тому
அப்போஸ்தலர் காலச் சபைக்குப்பின் வருவது ஆதிச் சபை. இது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டம். அதாவது இது அப்போஸ்தலனாகிய யோவான் மரித்ததுமுதல் உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான வரலாறு. "விசுவாசத்தை வரையறுத்தலும், தற்காத்தலும்" என்ற இந்த ஐந்தாம் பாகத்தில், அதே கால கட்டத்தில், ஆதிச் சபையில், கிறிஸ்தவர்கள் எதை விசுவாசித்தார்கள், தங்கள் விசுவாசத்தை எப்படி வரையற...
John Bunyan - Short Biography - Tamil - ஜாண் பன்யன்
Переглядів 7 тис.8 місяців тому
ஜாண் பன்யன் (1628-1688)- இவர் ஓர் எழுத்தாளர், ப்யூரிட்டன் போதகர். இவர் எழுதிய "The Pilgrim's Progress" (1678) என்ற நூல் மிகவும் பிரபலமானது. இது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் அதிகம் விற்பனையான ஒரு புத்தகம். பன்யன் இங்கிலாந்தில் பெட்ஃபோர்டுக்கு அருகிலுள்ள எல்ஸ்டவ் என்ற கிராமத்தில் 1628ஆம் ஆண்டு பிறந்தார். 2-3 ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தபிறகு எல்ஸ்டவுக்குத் திரும்பி பாத்திரங்கள் பழ...
Early Church - Persecution and Martyrs - Tamil - ஆதிச் சபை - சித்திரவதையும், இரத்தசாட்சிகளும் - 04
Переглядів 7 тис.9 місяців тому
அப்போஸ்தலர் காலச் சபைக்குப்பின் வருவது ஆதிச் சபை. இது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டம். அதாவது இது அப்போஸ்தலனாகிய யோவான் மரித்ததுமுதல் உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான வரலாறு. சித்திரவதையும், இரத்தசாட்சிகளும் என்ற இந்த நான்காம் பாகத்தில் ஆதிச் சபையில் கிறிஸ்தவர்கள் எப்படி, என்ன, ஏன் சித்திரவதைகள் அனுபவித்தார்கள் என்பதை 1. முன்னுரை 2. இரத்தசாட்சிகளை...
He giveth more grace when the burdens grow greater - Tamil - பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும்!
Переглядів 1,1 тис.10 місяців тому
English by Annie Johnson Flint இந்தப் பாடல் ஆசிரியரை அறிவது, இந்தப் பாடலின் அருமையை அறிய உதவி செய்யும். இந்தப் பாடலை எழுதியவர் ஆனி ஜான்சன் பிளின்ட் என்ற பரிசுத்தவதி. இவர் நூற்றுக்கணக்கான பாடல்களும், கவிதைகளும் எழுதியுள்ளார். இவருடைய பாடல் ஒவ்வொன்றும் ஆழியில் எடுத்த முத்து, நெருப்பில் புடமிடப்பட்ட பொன். ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் வலி நிறைந்த ஒரு வரலாறு உண்டு. இவர் 1866ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் ...
Jonathan Edwards - Short Biography - Tamil - ஜோனதன் எட்வர்ட்ஸ்
Переглядів 6 тис.10 місяців тому
ஜோனதன் எட்வர்ட்ஸ் (1703-1758) ஓர் அமெரிக்க இறையியலாளர், தத்துவமேதை, போதகர், பிரசங்கியார். இவரும் இவருடைய மனைவி சாராளும் நார்தாம்ப்டனில் இருந்த சபையில் 23 ஆண்டுகள் பணியாற்றினார்கள். அமெரிக்காவில் ஏற்பட்ட முதல் உயிர்மீட்சியில் (எழுப்புதலில்) இவர்களுடைய பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த அசாதாரணமான உயிர்மீட்சியின்போது அவர் பேசிய பிரசங்கங்கள் இன்றும் மிகவும் பிரபலமானவை. tamil.tot.org.in/ என்ற என் இணையதள...
Early Church - Spread of Christianity - Tamil - ஆதிச் சபை - கிறிஸ்தவம் பரவுதல் - 03
Переглядів 12 тис.Рік тому
அப்போஸ்தலர் காலச் சபைக்குப்பின் வருவது ஆதிச் சபை. இது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டம். அதாவது இது அப்போஸ்தலனாகிய யோவான் மரித்ததுமுதல் ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான வரலாறு. ஆதிச் சபை வரலாற்றை விவரிக்க கிறிஸ்தவம் பரவுதல் என்ற தலைப்புக் கொடுக்கலாம். கிறிஸ்தவம் பரவியது, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. உரோமப் பேரரசில் கிறிஸ்தவம் மதிப்புவாய்ந்த ச...
Nabeel Qureshi - Short Biography - Tamil - நபீல் குரேஷி
Переглядів 5 тис.Рік тому
நபீல் குரேஷி (1983 - 2017) ஒரு பாகிஸ்தானி-அமெரிக்கக் கிறிஸ்தவப் பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், நற்செய்தியாளர். இர் இஸ்லாத்தில் உள்ள அஹ்மதிய பிரிவைச் சேர்ந்தவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கிறிஸ்தவராக மாறினார். 2013 முதல் 2016வரை ஒரு பன்னாட்டு ஊழியத்தொடு இணைந்து உலகின் பல நாடுகளில் நற்செய்தி அறிவித்தார். அல்லாஹ்வைத் தேடி, இயேசுவைக் கண்டேன், ஜிஹாத்திற்குத் தீர்வு, அல்லாவா, இயேசுவா ய...
Meekness and majesty - Tamil - கம்பீரம்...சாந்தம்
Переглядів 1 тис.Рік тому
Meekness and majesty - Tamil - கம்பீரம்...சாந்தம்
Apostolic Church - Tamil - அப்போஸ்தலர் காலச் சபை - 02
Переглядів 8 тис.Рік тому
Apostolic Church - Tamil - அப்போஸ்தலர் காலச் சபை - 02
Andrew Van Der Bijl - Short Biography - Tamil - ஆண்ட்ரூ வான் டெர் பிஜ்ல்
Переглядів 7 тис.Рік тому
Andrew Van Der Bijl - Short Biography - Tamil - ஆண்ட்ரூ வான் டெர் பிஜ்ல்
Church history - Tamil - சபை வரலாறு - என்ன? ஏன்? எப்படி? 01
Переглядів 15 тис.Рік тому
Church history - Tamil - சபை வரலாறு - என்ன? ஏன்? எப்படி? 01
Charles Haddon Spurgeon - Short Biography - Tamil - சார்லஸ் ஹேடன் ஸ்பர்ஜன்
Переглядів 24 тис.Рік тому
Charles Haddon Spurgeon - Short Biography - Tamil - சார்லஸ் ஹேடன் ஸ்பர்ஜன்
Oswald Chambers - Short Biography - Tamil - ஆஸ்வால்ட் சேம்பெர்ஸ்
Переглядів 8 тис.Рік тому
Oswald Chambers - Short Biography - Tamil - ஆஸ்வால்ட் சேம்பெர்ஸ்
Gladys Aylward - Short Biography - Tamil - கிளாடிஸ் அயில்வார்ட்
Переглядів 18 тис.Рік тому
Gladys Aylward - Short Biography - Tamil - கிளாடிஸ் அயில்வார்ட்
As the deer panteth for the water - Tamil - நீர் தேடிக் கதறும் மான்போல்
Переглядів 985Рік тому
As the deer panteth for the water - Tamil - நீர் தேடிக் கதறும் மான்போல்
Elisabeth Elliot - Short Biography - Tamil - எலிசபெத் எலியட்
Переглядів 22 тис.Рік тому
Elisabeth Elliot - Short Biography - Tamil - எலிசபெத் எலியட்
D L Moody - Short Biography - Tamil - D.L.மூடி
Переглядів 184 тис.Рік тому
D L Moody - Short Biography - Tamil - D.L.மூடி
Bartholomäus Ziegenbalg - Tamil - Short biography - பர்த்தலோமேயு சீகன்பால்க்
Переглядів 18 тис.Рік тому
Bartholomäus Ziegenbalg - Tamil - Short biography - பர்த்தலோமேயு சீகன்பால்க்
James Hudson Taylor - Short Biography -Tamil - ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர்
Переглядів 14 тис.Рік тому
James Hudson Taylor - Short Biography -Tamil - ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர்
David Brainerd - Short Biography - Tamil - டேவிட் பிரைனெர்ட்
Переглядів 23 тис.2 роки тому
David Brainerd - Short Biography - Tamil - டேவிட் பிரைனெர்ட்
Andavare ummaiye saarnthullen - Tamil Christian Song - ஆண்டவரே உம்மையே சார்ந்துள்ளேன்
Переглядів 1,3 тис.2 роки тому
Andavare ummaiye saarnthullen - Tamil Christian Song - ஆண்டவரே உம்மையே சார்ந்துள்ளேன்
Meettaar Tham Uthirathaal - Tamil Christian Song - மீட்டார் தம் உதிரத்தால்
Переглядів 8672 роки тому
Meettaar Tham Uthirathaal - Tamil Christian Song - மீட்டார் தம் உதிரத்தால்

КОМЕНТАРІ

  • @pj._thoughts
    @pj._thoughts 18 годин тому

    Is this available as a book? If available can you please tell me how to buy it.

    • @merlinrajendram56
      @merlinrajendram56 17 годин тому

      The transcripts are available in tamil.tot.org.in/church-history.

  • @rajeshkannan898
    @rajeshkannan898 День тому

    Thank you very much ayya

  • @reformationtoday
    @reformationtoday 2 дні тому

    மிகவும் அருமையான பதிவு. தொடர்ந்து இந்த பணியை செய்யுங்கள்.

  • @johnkirubakaran15
    @johnkirubakaran15 4 дні тому

    Praise GOD

  • @balamohanathas9565
    @balamohanathas9565 5 днів тому

    ஆமேன்.மிக்க நன்றி.🙏👍

  • @WordisGod3in1
    @WordisGod3in1 8 днів тому

    ua-cam.com/video/9lZf9AeUobs/v-deo.htmlsi=1EF50pTWQy19LJfK இயேசுவின் இரண்டாம் வருகை கால கணக்கீடு| ஒரு நாள் கருத்தரங்கு|Prof.Dr.G.David(Divine Bible University)

  • @YesudhasLibjinGiannis
    @YesudhasLibjinGiannis 9 днів тому

    Thank you, Sir🙏🙏🙏

  • @YesudhasLibjinGiannis
    @YesudhasLibjinGiannis 15 днів тому

    Thank you, Iyyah

  • @wayoflifemission68
    @wayoflifemission68 19 днів тому

    புத்தக வடிவில் கிடைக்கப்பெறச் செய்தால்🎉🎉 பதிவேடுகள் நம்மில் பலருடைய அலமாரிகளில் அழங்கரிக்கும்🎉🎉 பலர் படிப்பதற்கு🎉🎉

    • @merlinrajendram56
      @merlinrajendram56 19 днів тому

      உங்களுடைய ஆலோசனையை வரவேற்கிறேன். சபை வரலாற்றைப்பற்றிய இந்தத் தொடரில் நான் இதுவரை பதிவேற்றம் செய்துள்ள ஆறு பாகங்களின் transcript, audio எல்லாம் தனித்தனியாக tamil.org.in என்ற இணையதளத்தில் உள்ளன.

  • @vinothp8185
    @vinothp8185 21 день тому

    Good message for me

  • @jayamolepk1919
    @jayamolepk1919 23 дні тому

    How to clear the doubts?

    • @merlinrajendram56
      @merlinrajendram56 23 дні тому

      Seeking and searching. You can ask your doubts. I will try to clarify.

  • @shekinahdaniel5427
    @shekinahdaniel5427 27 днів тому

    Super கர்த்தருக்கே மகிமை

  • @endtimewarriorsofjesus
    @endtimewarriorsofjesus 27 днів тому

    I’ve heard this on repeat over 100 times and every single time it brings tears to my heart

    • @merlinrajendram56
      @merlinrajendram56 27 днів тому

      My heart goes out to you in love.

    • @endtimewarriorsofjesus
      @endtimewarriorsofjesus 26 днів тому

      @@merlinrajendram56 Is there any way I can get in touch with you about the work you do brother?

    • @merlinrajendram56
      @merlinrajendram56 26 днів тому

      @@endtimewarriorsofjesus Yes, let me know your contact details please.

  • @reniusjoshua...7777
    @reniusjoshua...7777 27 днів тому

    🙏🏼. . .Price The Lord Uncle. . . Uncle David livingstone missionary history Video upload painnuga uncle.

  • @lightningeagle8263
    @lightningeagle8263 Місяць тому

    ஆதார நூல்களை கூறுங்கள்

    • @merlinrajendram56
      @merlinrajendram56 Місяць тому

      முதலாவது, சபை வரலாற்றைப்பற்றிய இந்தக் காணொளியை நீங்கள் பார்த்ததற்காகவும், கேட்டதற்காகவும் நான் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். இரண்டாவது, இதைப்பற்றிய கூடுதலான தகவல்களை, விவரங்களை, நீங்கள் பல வழிகளில் பெறலாம். அவைகளை நீங்கள் என்னிடமிருந்து பெற விரும்பினால், அவைகளை அகிரிப்பா பவுலிடம் கேட்டதுபோலவோ, பிலாத்து இயேசுவிடம் கேட்டதுபோலவோ கேட்பது ஒரு கிறிஸ்தவனுக்குத் தகுதியாயிராது. மூன்றாவது, நீங்கள் கேட்ட ஆதார நூல்களின் பெயர்களையும், அவர்களுடைய நூல்களையும் இந்தக் காணொளியில் தெளிவாகக் கூறியிருக்கிறேன். ஒருவேளை அவர்களுடைய பெயர்களையும், நூல்களையும் நான் தமிழில் கூறியிருப்பதால் புரியாமல் போயிருக்கலாம்.

    • @lightningeagle8263
      @lightningeagle8263 15 днів тому

      @@merlinrajendram56.. ஐயா தயவு கூறவும் ..உங்கள் பதிவுகள் மிக அருமை..நான் அகிரிப்பாவை போல கேட்கவில்லை..நான் சிறு ஊழியன் இதை பிரசங்கத்தில் பயன்படுத்த விரும்புகிறேன்..அதனால் தான் ஆதர நூல்களை கேட்டேன்..

    • @merlinrajendram56
      @merlinrajendram56 15 днів тому

      @@lightningeagle8263 உங்களைத் தொடர்புகொள்வதற்கு உங்கள் மின்னஞ்சலைத் தெரியப்படுத்தவும்.

  • @johnparthiban2365
    @johnparthiban2365 Місяць тому

    Pastor put shorts also it will be very useful

    • @merlinrajendram56
      @merlinrajendram56 Місяць тому

      Can you please explain what you mean by that?

    • @johnparthiban2365
      @johnparthiban2365 29 днів тому

      @@merlinrajendram56 sir break down the video and highlight the main point in 60 sec shorts...you have many internet tools for it....shorts are more preferable and will reach many

    • @merlinrajendram56
      @merlinrajendram56 29 днів тому

      @@johnparthiban2365 Thanks. I will do it.

  • @issaczion903
    @issaczion903 Місяць тому

    அற்ப்புதம், அருமை Brother,!!!!! அருமையான ஓர் நல்லப் பதிவு."உன்னால் முடிந்தால்" என்றச் சொல்' அருமையா ஓர் புரிந்து கொள்ளுதல்.கர்த்தரின் ஆசீர்வாதம் உங்ளோடு இருப்பதாக...🎉🎉🎉❤❤❤

    • @merlinrajendram56
      @merlinrajendram56 27 днів тому

      நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் நான் உன்னிப்பாகக் கவனிக்கிறேன். அவை என்னை உற்சாகப்படுத்துகின்றன. நீங்கள் என் காணொளிகளைக் காண்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நம் வாழ்க்கை தேவனுக்கும், பிறருக்கும், நமக்கும் கனிநிறைந்த, பொருள்நிறைந்த, வீரியமுள்ள, பயனுள்ள வாழ்க்கையாக மாறட்டும்.

  • @issaczion903
    @issaczion903 Місяць тому

    பிரதர் நீங்கள் பேசிய அத்தனை அம்சங்களும் மிக தெளிவாக நான் புரிந்து கொண்டேன். எனக்கு மிகவும் உதவியாக இருந்தது சபை வரலாற்றை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் நிச்சயமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காக நாம் கண்டிப்பாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.கர்த்தர் இக்கமாய் இருப்பாராக.

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Місяць тому

    சிறந்த பதிவு.நல்ல குரல்வளம்.எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா அருட்கொடைகளை நிறைவாக தந்து ஆசீர்வதித்து காப்பாராக!🙏🔥👍🔥

  • @issaczion903
    @issaczion903 Місяць тому

    Br.மிகவும் அற்புதமான ஒரு பதிவு.. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.ஆதி சபையினுடைய வரலாற்றை மிகவும் அற்புதமாக விளக்கியி ருக்கிறீர்கள் Br..நன்றி.

    • @jeyaseelana4249
      @jeyaseelana4249 Місяць тому

      Br மிகவும் அருமையான தகவல் அநேகருக்கு பகிர்ந்துள்ளேன்😅 நன்றி

  • @vijimohan2509
    @vijimohan2509 Місяць тому

    Thank you 🙏 sir

  • @Silverpen42
    @Silverpen42 Місяць тому

    Thanks for your efforts on Church history in Tamil. I enjoyed your work. I pray 🙏 for your good work to reach out to many. Blessings from North America 🌎

    • @merlinrajendram56
      @merlinrajendram56 Місяць тому

      Thank you very much. May I know where you are in North America?

    • @Silverpen42
      @Silverpen42 Місяць тому

      Near to Atlanta, USA

  • @rosebelatharminijananthan4846
    @rosebelatharminijananthan4846 Місяць тому

    Thank you ❤ god bless you ❤amen 🙏

  • @bagyalatha1069
    @bagyalatha1069 Місяць тому

    Much useful informations.

  • @davidkarunakaran2129
    @davidkarunakaran2129 Місяць тому

    நன்றி

  • @devasahayamjeyachandran1875
    @devasahayamjeyachandran1875 Місяць тому

    Very good narration

  • @frsministries1030
    @frsministries1030 Місяць тому

    I praise God for This great history channel. Praise God. Please share this video with all your church. We are using this video every 5th Sunday in Our churches. ❤🎉❤🎉❤🎉

  • @issaczion903
    @issaczion903 Місяць тому

    Brother. "கிளாடிஸ் சகோதரி" அவர்களுடைய அர்ப்பணிப்பு மிக அற்புதமான ஒன்று அவருடைய அர்ப்பணிப்பா இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்பை அருமையான சகோதரர் எடுத்து பேசுவது மிகவும் முக்கியமாய்ந்தது இந்த பேசுதல் நிச்சயமாக கர்த்தர் தான் அந்த சகோதரருக்கு கொடுத்தார் என்பது சற்றும் துளி அளவுகூட சந்தேகம் இல்லை!!!!! சகோதரருக்கு இன்னும் அதிகமா பெலனையும், சுகத்தையும் தந்து அநேகபதிவுகளை போட வேண்டும். சகோதரரையும் அவரது குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 Місяць тому

    தானியேல் 7:25 வசனத்தை வாசிக்கவும். காலத்தையும் பிரமாணத்தையும் மாற்றுவான் என்று வேதம் சொல்கிறது . மாற்றியது யார்? பாப்பு மார்க்கம் தான்.நான்தான் தாய் என்கிறது வெளிப்படுத்தல்17:5 வாசிக்கவும். ஒருநாள் ஆரம்பிக்கும் நேரம் வேதத்தின்படி சூரிய மறைவிலிருந்து மறுநாள் சூரிய மறைவு வரை ஒரு நாள். ஆனால் நடு இரவு 12 முதல் மறுநாள்12 மணி வரை என்று மாற்றியது யார் ரோம மார்க்கம்.இதேபோல் 10 கட்டளையை மாற்றிவிட்டது. 4வது கட்டளை ஏழாம் நாளாகிய சனிக்கிழமை ஓய்வை ,முதல் நாளாகிய ஞாயிறுக்கு மாற்றியது.

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 Місяць тому

    சட்ட ம் பெரிதா அல்லது விவரம் பெரிதா? தேவன்.அவர் கையினாலே எழுதி கொடுத்த. சட்டம் வேண்டுமா அல்லது. மனிதன் வாழ்ந்த விபரம் வேண்டுமா?.ஆராதனையில் 2 பகுதி இருந்து நடுவில் ஒரு இடைவெளி உள்ளது என்கிறீர்கள், ஆமாம் அது உண்மை தான் .திருவிருந்தின்போது முதலில் ஒருவர் காலை மற்றொருவர் கழுவ வேண்டும் இப்படி யாக தாழ்மையை காட்டவேண்டும் இது முதல் பகுதி. அப்பமும் திராட்சை ரசம் பருகுவதும் இரண்டாம் பகுதி சரியாகததான் சொல்லி இருக்கிறாா்கள்.

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 Місяць тому

    .ஆதிசபையில் ஒருநாள் கூடினார்கள் என்பது எப்படி ஞாயிறாக இருக்கும்? கர்த்தர் வானத்தையும் பூமியையும் அதில் உள்ளவைகளை உருவாக்கி ஏழாம் நாளில் ஒய்ந்திருந்தார் என்று வேதம் சொல்கிறது. ஒய்வு நாளில் தொழுதுகொள்வதுதானே சரி. அதை முதல் நாளுக்கு மாற்றியது 321 AD மார்ச் 7ம் நாள் கான்ஸ்டன்டைன் என்ற ரோம் சக்கரவர்த்தியால் மாற்றப்பட்டது. ரோமருக்கு பயந்த கிறிஸ்தவர்கள் தொழுகை நாளை ஞாயிற்று கிழமையாக எடுத்து கொண்டார்கள். ஓய்வுநாளிலே ஜெபஆலயதிற்கு சென்றார்கள். மறுநாள் ஞாயிறு அன்று வீடுகளிலே கூடிஜெபித்தார்கள. இதுதான் உண்மை

    • @pastorjayapal7885
      @pastorjayapal7885 Місяць тому

      வாரத்தின் முதல் நாள் சபை கூடிவந்தது

    • @merlinrajendram56
      @merlinrajendram56 Місяць тому

      நான் சபை வரலாற்றைக் கூறுகிறேன். எது சரி, எது தவறு என்று கூறுவது என் தொழில் அல்ல.

  • @issaczion903
    @issaczion903 Місяць тому

    Br Praise the lord.கர்த்தர் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், பலனையும் தந்து இன்னும் அதிகமாக தேவ மனிதர்களுடைய வரலாற்றை பதிவிவேண்டும். நான் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன்... மிக்க நன்றி.சகோ. நீங்கள் போடுகிற ஒவ்வொரு செய்தியும் எனக்கு பிரயோஜனமாக இருக்கிறது. தொடர்ந்து உங்களுக்கு ஆண்டவர் ஜீவன், சுகம், பலன் தந்து இன்னும் அதிகமான செய்திகளை போடும்படி ஆண்டவருடன் பிராத்திக்கிறேன்.ஆமென்

  • @rajeshkannan898
    @rajeshkannan898 Місяць тому

    Thank you very much ayya

  • @PrabhaSathya-bs6dd
    @PrabhaSathya-bs6dd Місяць тому

    Thank God

  • @alandure
    @alandure Місяць тому

    Thank you so much brother. Are there any books that you’d recommend to study Philosophy in Tamil. I love the Tamil terms you used in your presentation. Please carry on with your service. God bless you.

  • @antonyjohn215
    @antonyjohn215 Місяць тому

    Amen. Praise the Lord....

  • @KathirFace-vn8sx
    @KathirFace-vn8sx Місяць тому

  • @gnanasundaraminbaraj9993
    @gnanasundaraminbaraj9993 Місяць тому

    Good

  • @suryarathani4573
    @suryarathani4573 Місяць тому

    Glory to GOD . உங்களின் இந்த ஊளியத்தை இன்னும் அதிகமாக தொடருங்கள் .

  • @issaczion903
    @issaczion903 Місяць тому

    Br Praise the lord. உங்கள் செய்தி எல்லாம் கேட்டுட்டுக் கொண்டு இருக்கேன்... எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கிது இதற்க்கு முன்னாதாக வாழ்ந்த தேவ மனிதர்களுடைய வரலாறு அது இல்லாமல் "சபை வரலாறு"ஒவ்வொருகிறிஸ்தவனும், சகோதரனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காரியம். ஆண்டவர்தான் பிரதர் உங்களுக்கு இன்னும் அதிகமா க பேலன் தந்து சரீரத்துல சுகம் ஜீவன் பலன் தந்து அதிகமான தேவ மனிதர்களுடைய வாழ்க்கையை நீங்கள் எடுத்துக்காட்டக் கூடிய ஒரு நபராக உங்களை எடுத்து பயன்படுத்துவராக அநே செய்திகளை போடுங்கள். ஆமென் நன்றி ..

  • @Arul-iu7yf
    @Arul-iu7yf Місяць тому

    கர்த்தராகிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @highcallingmedia777
    @highcallingmedia777 Місяць тому

    Amen Ayya.... Wonderful Words . Encourages us. God bless you ❤Ayya

  • @murthycharles691
    @murthycharles691 Місяць тому

    👏👏Ayya ungal Tamizh migavum azhagu. Idhil cristavathai patriya unmaiyai urakka koorivadhu migavum arumai. Thodarndhu ungal oozhiyam thodara jebikkirom. Aneagar idhai keattu, paarthu payan pera vaazhthugirom.

  • @radhika1984
    @radhika1984 2 місяці тому

    Amen 🙏🙏

  • @alandure
    @alandure 2 місяці тому

    Thank you brother ❤

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 2 місяці тому

    Amen 🙌

  • @eminem30
    @eminem30 2 місяці тому

    ☝️

  • @ponraj2075
    @ponraj2075 2 місяці тому

    Thank you brother

  • @velaiuthamramasamy6812
    @velaiuthamramasamy6812 2 місяці тому

    😊😊

  • @shekinahdaniel5427
    @shekinahdaniel5427 2 місяці тому

    🙏