Early Church - Early Christians' Church Life - Tamil - ஆதிக் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கை - 07

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • சபை வரலாற்றைப்பற்றிய இந்த ஏழாம் பாகத்தில் கி.பி 100முதல் கி.பி 312வரையிலான இரண்டாம் காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருநாளும் எப்படி வாழ்ந்தார்கள், சபைக் கூட்டங்கள் எப்படி இருந்தன, என்னென்ன கூட்டங்கள் நடத்தினார்கள், சபையின் நிர்வாக ஒழுங்கு எப்படி இருந்தது என்று பார்க்கப்போகிறோம். சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய சபை வாழ்க்கையைப் பார்க்கப்போகிறோம்.
    சபை வரலாறு - 07
    ஆதிக் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கை
    I. முன்னுரை
    II. தொடரும் வரலாறு
    III. ஆதிச் சபை வாழ்க்கை
    1. ஆராதனை
    2. நிலத்தடி கல்லறைகள்
    IV. ஆராதனையின் பல்வேறு அம்சங்கள்
    1. ஆதாரங்கள்
    V. புதிய ஏற்பாடு உருவான வரலாறு
    VI. பேரரசில் மக்களின் கல்வியறிவு
    VII. ஆதிச் சபை வாழ்க்கை
    VIII. கிறிஸ்தவர்களின் குணங்கள்
    IX. ஆதிச் சபையின் நிர்வாக அமைப்புமுறை
    X. முடிவுரை

КОМЕНТАРІ • 35