Це відео не доступне.
Перепрошуємо.

Charles Haddon Spurgeon - Short Biography - Tamil - சார்லஸ் ஹேடன் ஸ்பர்ஜன்

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • சார்லஸ் ஹேடன் ஸ்பர்ஜன் (19 ஜூன் 1834 - 31 ஜனவரி 1892) : பிரசங்கி, போதகர், மேய்ப்பர், கல்வியாளர், சீர்திருத்தவாதி, தூய்மையாளர், சமூகச் சிந்தனையாளர். இவர் கிறிஸ்தவர்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றவர், பிரபலமானவர். இவர் "பிரசங்கிகளின் இளவரசர்" என்று அழைக்கப்படுகிறார். இவருடைய கொடைகளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் இவர் கொண்டிருந்த பக்தியும் அசாதாரணமானவை. எனவே, தேவனுக்கு மகிமையாக, இவருடைய உழைப்பும், ஊழியமும் மிகவும் பலனுள்ளவையாகவும், பயனுள்ளவையாகவும், பொருளுள்ளவையாகவும், கனிநிறைந்தவையாகவும் இருந்தன.
    இவர் அன்றைய சீர்திருத்த காலத்தில், அறியொணாவாதத்தையும், நாத்திகத்தையும் எதிர்த்தார். புதிய இறையியல் என்றழைக்கப்பட்ட வேதகாமத்துக்கு எதிரான கருத்தை மும்முரமாக எதிர்த்தார்.
    இவருடைய போதகர்கள் கல்லூரி, அநாதை இல்லங்கள், முதியோர் இல்லம், பள்ளிக்கூடம், சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களுக்கு இவர் ஆற்றிய தொண்டு ஆகியவைகள் மறக்கமுடியாதவை.
    ஸ்பர்ஜன் 38 ஆண்டுகளாக இலண்டனில் உள்ள நியூ பார்க் ஸ்ட்ரீட் சபையின் சபையின் போதகராக இருந்தார். பின்னாட்களில் அது மெட்ரோபோலிட்டன் டபெர்னாகில் என்றழைக்கப்பட்டது. பிரசங்கங்கள், சுயவரலாறு, பொழிப்புரை, ஜெபத்தைப்பற்றிய புத்தகங்கள், பக்தி நூல்கள், பத்திரிகைகள், கவிதைகள், பாடல்கள் என அவருடைய படைப்புகள் நீண்டுகொண்டேபோகின்றன. இவருடைய பிரசங்கங்கள், புத்தகங்கள், அவர் வாழ்ந்த காலத்திலேயே பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அவருடைய பிரசங்கம் கேட்போரைக் கட்டிப்போட்டது. இன்றும் கிறிஸ்தவர்கள் அவருடைய எழுத்துக்களை மிக உயர்வாகக் கருதுகின்றனர்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

КОМЕНТАРІ • 120

  • @chrithikjoy148
    @chrithikjoy148 Рік тому +24

    நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு இந்த வீடியோ தயாரிக்கிறீர்கள் என்று உணர முடிகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому +17

      தங்களைத் தேவனுக்குப் பானபலியாக ஊற்றிய பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் கொஞ்சமாவது அறிய வேண்டும் என்பது என் பாரம். அதனால் அவர்களுடைய வாழ்க்கை மாறும் என்றும், ஆத்தும பாரம் அதிகரிக்கும் என்றும் நான் நம்புகிறேன். ..என் முயற்சியைப் புரிந்துகொள்வதற்காகவும், உற்சாகப்படுத்துவதற்காகவும் நன்றி...இவைகள் உங்களைப்போன்ற 'முகமறியா' சகோதர சகோதரிகளுக்காகவே.

    • @svcrazy2781
      @svcrazy2781 Рік тому +1

      Thank u brother

    • @kalaimani2707
      @kalaimani2707 11 місяців тому

      @@merlinrajendram56godblessforall

    • @eminem30
      @eminem30 11 місяців тому

      100%❤😢

    • @eminem30
      @eminem30 11 місяців тому

      ​@@merlinrajendram56❤️🤍

  • @joelmanomydhily4796
    @joelmanomydhily4796 Рік тому +6

    உங்கள் குரலில் தெய்வீகம் உள்ளதை போல் உணர்கிறேன்..my lord is using you

  • @rev.charlesnarman8187
    @rev.charlesnarman8187 Рік тому +9

    ஐயா, ஸ்பர்ஜன் மிகப்பெரிய பிரசங்கியாராக இருந்தும், தனிமனிதனின் இரட்சிப்புக்காக பாரம் கொண்டவர், மற்றும் சிறந்த ஜெபவீரராக (மறைமுகமாக) இருந்தார் என்பது என்னைப் போன்ற போதகர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உத்வேகம். நன்றிங்க ஐயா

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому +3

      நீண்ட காணொளி. பலர் பயன்பெறுவதால் தேவனைத் துதிக்கிறேன்.

  • @anitharichard7121
    @anitharichard7121 11 місяців тому +1

    நீங்கள் பதிவிடும் எல்லா வீடியோ மிக அருமை ...தேவன் உங்களுக்கு மிக அருமையா குரல் கொடுத்து அந்த இருக்கிறார் ....🙏

  • @ramarimman3788
    @ramarimman3788 11 місяців тому +1

    உங்கள் முயற்சிக்கு என் ஆதரவு உண்டு, நன்றி ஐயா

  • @jeywinjeyanthan836
    @jeywinjeyanthan836 11 місяців тому +1

    உங்கள் பணி தொடரட்டும்.கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதித்து காப்பாராக....தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...

  • @40fmurugesan
    @40fmurugesan Рік тому +4

    உங்கள் பணி இண்ணும் சிறக்க நான் ஆண்டவரை வேண்டுகிறேன்,

  • @mahendranfrancis
    @mahendranfrancis 11 місяців тому

    இவைகள் மிகவும் அருமையாக உள்ளது உங்களை ஊழியத்துக்காக நாங்கள் ஜெபித்து வருகிறோம் சார்லஸ் பின்னியை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம் சீக்கிரத்தில் அவரைப் பற்றி போடுங்கள் மிகவும் பிரயோஜனமாக எங்களுக்கு இருக்கும்

  • @rajarajeswari3292
    @rajarajeswari3292 Рік тому +1

    மிஷனரிகளை அறிய வேண்டும் எனபது என் நீண்ட நாள் தேடல் ,நன்றி

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      தேடுகிறவன் கண்டடைவான்

  • @rajeshkannan898
    @rajeshkannan898 6 місяців тому +1

    Good.Super

  • @antonyjohn215
    @antonyjohn215 Рік тому +4

    Praise the Lord brother. GOD BLESS YOU.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      I thank and praise God that such videos are beneficial to His people.

  • @DURAIRAJ-zh2uq
    @DURAIRAJ-zh2uq Рік тому +5

    Lord is good and it's Mercy endures forever . Thank you for your great effort

  • @maheshjabez347
    @maheshjabez347 Рік тому +2

    Praise the lord ayya blessing me

  • @nirmaljoshua1685
    @nirmaljoshua1685 Рік тому +2

    ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் பிரயோஜனமகவும் உள்ளது. இன்றைய நாட்களில் மிகவும் அவசியமான ஒன்று. உங்களுடைய இந்த பணிக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
    மேலும் இதற்கான புத்தகங்களின் பெயர்களையும் கூடுமானால் discription - ல் பதிவிட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      please visit tamil.tot.org.in for further details, if necessary

  • @rajasinghsellaya9392
    @rajasinghsellaya9392 10 місяців тому

    Praise God !

  • @prasadpeter9364
    @prasadpeter9364 Рік тому +3

    Praise the Lord! Thank you

  • @vaserameen4468
    @vaserameen4468 7 місяців тому

    Thanks brother for your service
    God will bless you for this service
    This is power of God's message.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому

      Amen. Thanks for your blessings. May the Word of God revive His people.

  • @anniechristy3550
    @anniechristy3550 10 місяців тому

    Thanks for taking efforts to share such beautiful Biographies, you have gifted voice. God bless you uncle

    • @merlinrajendram56
      @merlinrajendram56  10 місяців тому

      So nice of you. It is my pleasure and privilege .

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 7 місяців тому

    Thanks for this video brother. Glory to God Jesus Christ 👍👌😊😊😊❤❤❤❤

  • @pandiraja1962
    @pandiraja1962 Рік тому +1

    உங்களுக்கு என்னுடைய மிகுந்த நன்றி

  • @devaj3377
    @devaj3377 Рік тому +1

    Praise lord jesuschrist

  • @m.reubenravi9613
    @m.reubenravi9613 Рік тому +1

    Dear Brother, loving greetings. Praise God for your, God"s glorious ministry.

  • @jegajothijoseph9314
    @jegajothijoseph9314 Рік тому +1

    சிறப்பான ஊழியர்களின் அருமையான் பதிவுகளை வெளியிடுகிறீர்கள்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @revivallankajesus3849
    @revivallankajesus3849 Рік тому

    Thank you jesus

  • @hannaelizabeth5989
    @hannaelizabeth5989 Рік тому +2

    Very exited to see new ones coming up.
    Thank you so much

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      I praise God that there are some people who are eagerly waiting for such biographies.

  • @devasahayamjeyachandran1875
    @devasahayamjeyachandran1875 10 місяців тому

    Very good narration

  • @febilajj4616
    @febilajj4616 3 місяці тому

    This is incredibly inspiring !

  • @madhankumar5934
    @madhankumar5934 Рік тому +2

    உங்கள் ஊழியம்இன்றையதலைமுறைக்குதேவை🙏🙏🙏👏👏👏👏👏💐💐💐

  • @kalaiselvi-of2gq
    @kalaiselvi-of2gq 4 місяці тому

    ஐயா மிஷனரி ragland biography video போடுங்க

  • @paulselvaraj8800
    @paulselvaraj8800 Рік тому

    Good

  • @cherrypappu5281
    @cherrypappu5281 Рік тому

    Praise the Lord brother God bless you 🙏

  • @anisanju3986
    @anisanju3986 11 місяців тому

    Its very useful. Pls update charles g finny autobiography

  • @rubygrace3431
    @rubygrace3431 Рік тому

    What a glorious life and testimony....brother thank you for your efforts. You are bringing back to life all the beautiful lives of the cloud of witnesses who have gone before us.....May many anointed preachers like him rise up even in these last days.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      You are right, "...we are surrounded by such a great cloud of witnesses...". Hebrew 12:1. During the last twenty-one centuries, millions of God's servants have labored hard and paid a great price serving their Lord, His kingdom, His church and His gospel.

  • @kamarajicf7824
    @kamarajicf7824 Рік тому +2

    Victor jeba pammadukulam ch-52,,, Karthar nallavar 💖,,,,

  • @delphineclare
    @delphineclare Рік тому +1

    Praise the lord.

  • @acksolution2875
    @acksolution2875 Рік тому

    Very very courageous video ❤❤❤🎉. God bless you.
    Please share other videos. FRS

  • @deenajoel4181
    @deenajoel4181 Рік тому +1

    ❤ god bless you. Brother

  • @claraj6521
    @claraj6521 Рік тому +1

    God bless you, uncle ❤

  • @arunajeyapaul2381
    @arunajeyapaul2381 Рік тому

    Praise God

  • @40fmurugesan
    @40fmurugesan Рік тому +2

    ஹைட்சன் டெய்லர் இரண்டாம் பாகம் வெளியிடவும் , பிற்கால ஊழியம் பற்றி வெளியிடவும் ,

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому +1

      காலமும், நேரமும், பிற வளங்களும் அமைந்தால் இரண்டாம் பாகம் வரும்

  • @user-xx6gy4xp2e
    @user-xx6gy4xp2e Рік тому

    Good way of making christians to think.. plan of God....may God bless you iyya.... Karthik, madurai.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      Some do not like to read books, and some others do not find the books to read. Hope this will fulfill those two indispensable needs.

  • @glarances6036
    @glarances6036 Рік тому +1

    Brother. God bless you. The Almighty Lord Jesus Christ will use in his ministry. I am v😅ery much glad to see the Lord's hand - chs. I have one desire, the knows. In heaven, after my loving God Christ Jesus and apostle Paul, I will see and speak with spurgeon. I have using his words in my preachings, he is the inspire of me. I have some willings that sometime after we have to translate the preachings to all people. Your narrative is good. I thang our father, son and the holyspirit for hearing the

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      I thank my God that the biography of CHS is beneficial to you. You can watch and listen to the other biographies as well.

  • @manjumanju4228
    @manjumanju4228 9 місяців тому

    Thank you very very very much Sir. I sm truly greatly and abundantly blessed by your ministry. The narration is so beautiful ❤️❤️❤️. Ots inspiring. God bless you so much Sir

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому

      Thank God that you are touched by these biographies. Let us continue

  • @duraipandian6480
    @duraipandian6480 Рік тому

    Praise the Lord ❤

  • @40fmurugesan
    @40fmurugesan Рік тому +1

    ஐயா இவரது மற்றும் மற்ற தலைவகளது புத்தகங்கள் கிடைக்கும் இடம் கூறுங்கள்,

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      தமிழ்நாட்டில் இவருடைய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. அமேசானில் நிச்சயமாகக் கிடைக்கும். முயன்று பாருங்கள்.

    • @s.j.jebaraja3178
      @s.j.jebaraja3178 Рік тому

      ELS book shop in Chennai. Near Vepery police station

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      @@s.j.jebaraja3178 Thank you very much.

  • @positiveparthiban9567
    @positiveparthiban9567 10 місяців тому +1

    🙌🙏🙇😭😭😭😭😭😭😭💗

  • @thirumurugantimothy152
    @thirumurugantimothy152 Рік тому +1

    நன்றி ஐயா

  • @mohanshine8327
    @mohanshine8327 Рік тому +1

    God bless you brother

  • @MageshsSan
    @MageshsSan Рік тому

    Watchman nee biography poodunga brother

  • @jeyaseeli7975
    @jeyaseeli7975 Рік тому +2

    Thank you

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn Рік тому

    GOD speak with me Glory to GOD.

  • @highcallingmedia777
    @highcallingmedia777 Рік тому

    Glory to God
    Wanna like such a life for Jesus

  • @franciswilliam3496
    @franciswilliam3496 Рік тому

    Amen

  • @sujievanjaline7109
    @sujievanjaline7109 10 місяців тому

    Please do samual morris's also

  • @malarmalar5464
    @malarmalar5464 Рік тому

    Thank you jwsus

  • @janamahajesussamdebo9800
    @janamahajesussamdebo9800 Рік тому

    ஐயா உஙகள் ஊழியம் தொடரட்டும்.

  • @mahendranfrancis
    @mahendranfrancis 11 місяців тому

    தமிழ்நாட்டில் ஊழியம் செய்த இந்தியாவில் ஊழியம் செய்த ஜீவானந்தம் அவரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம் தயவுசெய்து பதிவிடுங்கள் என்று எண்ணுகிறேன்

  • @fgpfmedia
    @fgpfmedia Рік тому

    Thank you sir for your great effort ❤

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 9 місяців тому

    அழைத்தவர் உண்மையுள்ளவர் 🙏

  • @raglandbuilders8097
    @raglandbuilders8097 Рік тому

    very useful.Glory to God

  • @KADALRASA2006
    @KADALRASA2006 Рік тому

    🙏🙏

  • @samathanam3697
    @samathanam3697 Рік тому

    Arputhamana kural magimai prasannam valikirathu

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Рік тому

    Any true servent of God won't have easy going life they undergo struggle and difficulty even all the prophets in the days of Bible Elijah to John the revelator then also in New Testament time Appostle Paul.
    Those who have an easy going life are not true servents of God.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Рік тому

      "Suffering is inevitable for those who are determined to live really Christian lives, while wicked and deceitful men will go from bad to worse, deluding others and deluding themselves."

  • @samathanam3697
    @samathanam3697 Рік тому

    Arputhamana theva uliyar.porjon