Early Church - Persecution and Martyrs - Tamil - ஆதிச் சபை - சித்திரவதையும், இரத்தசாட்சிகளும் - 04

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • அப்போஸ்தலர் காலச் சபைக்குப்பின் வருவது ஆதிச் சபை. இது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டம். அதாவது இது அப்போஸ்தலனாகிய யோவான் மரித்ததுமுதல் உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான வரலாறு. சித்திரவதையும், இரத்தசாட்சிகளும் என்ற இந்த நான்காம் பாகத்தில் ஆதிச் சபையில் கிறிஸ்தவர்கள் எப்படி, என்ன, ஏன் சித்திரவதைகள் அனுபவித்தார்கள் என்பதை
    1. முன்னுரை
    2. இரத்தசாட்சிகளைப்பற்றிய பாக்ஸின் புத்தகம்
    3. வேதாகமமும், சித்திரவதையும்,
    4. சித்திரவதை - பொருள்
    5. சித்திரவதை - அளவுகள்
    6. சித்திரவதை - வகைகள்
    7. அதிகாரபூர்வமான சித்திரவதை
    8. சித்திரவதை - குணங்கள்
    9. சித்திரவதை - காரணங்கள்
    10. இரத்தசாட்சிகள்
    11. வழிகாட்டும் கோட்பாடுகள்
    12. முடிவுரை
    ஆகிய குறிப்புகளில் விவரமாகப் பார்ப்போம்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

КОМЕНТАРІ • 21