John Bunyan - Short Biography - Tamil - ஜாண் பன்யன்

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2023
  • ஜாண் பன்யன் (1628-1688)- இவர் ஓர் எழுத்தாளர், ப்யூரிட்டன் போதகர். இவர் எழுதிய "The Pilgrim's Progress" (1678) என்ற நூல் மிகவும் பிரபலமானது. இது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் அதிகம் விற்பனையான ஒரு புத்தகம்.
    பன்யன் இங்கிலாந்தில் பெட்ஃபோர்டுக்கு அருகிலுள்ள எல்ஸ்டவ் என்ற கிராமத்தில் 1628ஆம் ஆண்டு பிறந்தார். 2-3 ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தபிறகு எல்ஸ்டவுக்குத் திரும்பி பாத்திரங்கள் பழுதுபார்க்கும் தன் தொழிலைத் தொடர்ந்தார். முதல் திருமணத்திற்குப்பிறகு இவர் கிறிஸ்தவராக மாறினார். அவருடைய மனைவி கொண்டுவந்த இரண்டு புத்தகங்களும், அவருடைய மனைவியின் நன்னடத்தையும் அவர் கிறிஸ்தவராகப் பெரும் பங்காற்றின. அவர் விரைவில் வல்லமையான நற்செய்தியாளராக மாறினார். உரிமம் இல்லாதவர்கள் பிரசங்கிக்கக்கூடாது என்ற சட்டத்தை மீறியதற்காக அவர் இங்கிலாந்து அரசரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். "இனிமேல் பிரசங்கிக்க மாட்டேன்," என்று சொல்ல மறுத்ததால் 12 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
    சிறையில் இருந்த காலத்தில், "Grace Abounding to the Chief of Sinners", என்ற தன் ஆவிக்குரிய சுயவரலாற்றை எழுதினார். சிறையில் இருந்தபோதுதான் அவருடைய மிகவும் பிரபலமான "The Pilgrim's Progress" என்ற புத்தகத்தையும் எழுதினார். சிறையில் இருந்து விடுதலையானபிறகு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. அவர் இறந்து 4 ஆண்டுகளுக்குள் இங்கிலாந்தில் மட்டும் இந்தப் புத்தகம் 100,000 பிரதிகள் விற்பனையானது.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

КОМЕНТАРІ • 45

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 8 місяців тому +6

    முன்மாதிரியாக வாழ்ந்த முன்னோடிகளில் ஒருவராக இருந்த ஜான் பண்யன் அவரது வாழ்க்கை வரலாறு இன்றைய இளந் தலைமுறையினருக்கு தேவையான ஒன்று. நன்றிகள் பல.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому

      இது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமல்ல, தேவ மக்கள் எல்லாருக்கும்.

  • @jagadeeshraj5625
    @jagadeeshraj5625 8 місяців тому +2

    Thank you so much for your efforts Dear Brother. எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தேவனின் ஸ்தானாதிபதிகள் பற்றிய உங்கள் காணொலி பலருக்கு ஆசிர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறேன். தேவன் தாமே உங்கள் நோக்கத்திற்கு செயல் வடிவம் தருவாராக. ஆமென்.
    தேவனே எங்களையும் எழுப்பும் !

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому +1

      இவைகளால் தேவ மக்கள் பயனடைகிறார்கள், தேவனை இன்னும் அதிகமாக அறிகிறார்கள், என்பதற்காக நான் கர்த்தரைத் துதிக்கிறேன்.

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 8 місяців тому +1

    இந்த செய்தியை கேட்டு நானும் பயனடைந்தேன்.

  • @rajeshkannan898
    @rajeshkannan898 8 місяців тому +3

    Thank you very much ayya

  • @knowjesusandproclaimjesus
    @knowjesusandproclaimjesus 8 місяців тому +2

    I am the first viewer. Gos bless you Ayya.

  • @jayaseelan7679
    @jayaseelan7679 8 місяців тому +1

    மிகவும் அற்புதம் ஐயா

  • @allforchrist27
    @allforchrist27 6 місяців тому +1

    மோட்ச பயணம் என்னை ரட்சிப்புக்குள் வழிநடத்தியது

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому +1

      இரட்சிக்கும் ஜீவனுள்ள சாட்சிகளுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன்

  • @sajc1882
    @sajc1882 8 місяців тому +2

    ஜான் பனியன் நான் சிறுவயதில் கேட்ட கதை இப்பொழுது மீண்டும் கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது இதை எத்தனை முறை கேட்டாலும் ஒரு புதிய கதையை கேட்பது போல ஒரு அனுபவம் மிக்க நன்றி சகோதரர் இதுபோல பல புத்தகப் படைப்புகளை எடுத்துரைத்து மென்மேலும் அநேகருக்கு இது போன்ற கருத்துக்களை பகிருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நன்றி ஆமேன்🎉🎉🎉

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому +2

      நான் என் பயணத்தையும், பிரயாசத்தையும் தேவ பலத்தோடு தொடர்கிறேன்.

  • @antonyjohn215
    @antonyjohn215 6 місяців тому

    Praise the Lord

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 7 місяців тому

    Wow hearing 😢😢 touching Life history😊😊😊😊😊..... Nice video brother. Glory to God Jesus Christ 👍👌🏻🙏🙏

  • @JESUSRETURNISNEAR
    @JESUSRETURNISNEAR 4 місяці тому

    ❤❤❤ thank you for making testimony. Thank you Jesus

  • @mishaelvincentconstantine9993
    @mishaelvincentconstantine9993 7 місяців тому

    நன்றி 🙏🇨🇭🙏

  • @Shar_596
    @Shar_596 8 місяців тому

    Thank you brother for telling the history of John Bunyan .

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper1588 8 місяців тому

    Thanks for the upload brother!

  • @calvinjohn6132
    @calvinjohn6132 8 місяців тому +2

    sir please put Martin Luther biography video

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому +1

      Thanks. During the last twenty-one centuries, millions of God's servants have labored hard and paid a great price serving their Lord, His kingdom, His church and His gospel. I may not be able to speak or write about all of them in my lifetime.

  • @rev.charlesnarman8187
    @rev.charlesnarman8187 8 місяців тому

    மோட்சப் பயணம் புத்தகத்தை வாசித்திருக்கிறேன். ஆனால் அதன் ஆசிரியரைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவினீர்கள். "பொத்தள் பிரசங்கியார்"- இவரின் புத்தகத்தை எந்த இடத்தில் ஊசியால் குத்தினாலும் தேவனுடைய வார்த்தைதான் - அருமை.
    தெறிந்தும் "அறியாத" பரிசுத்த தேவமனிதரை காண்பித்தீர்கள்- நின்றிங்க ஐயா.

  • @keerthigag9589
    @keerthigag9589 7 місяців тому

    Glory to god uncle..thank you

  • @Sharjudan
    @Sharjudan 8 місяців тому

    Thank you so much sir

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 8 місяців тому

    Thank you for this nice biography of John Banyan.Clear explanation

  • @PrabhaSathya-bs6dd
    @PrabhaSathya-bs6dd 8 місяців тому

    Thank God

  • @armygirl7260
    @armygirl7260 8 місяців тому +1

    இந்த புத்தகம் எங்கள் வீட்டில் உள்ள து படிக்க சற்று கடினமாக இருக்கும் ஆனால் நம்மை சரிப்படுத்தும்.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому +1

      ஆம், சரியாகச் சொன்னீர்கள். எலும்பு கடிக்கக் கடினமாக இருக்கும் என்றாலும், அது நன்றாக இருக்கும் என்பதால் நாம் அதைச் சுவைக்கின்றோம்.

    • @nesandevanesan6316
      @nesandevanesan6316 2 місяці тому

      இந்த புத்தகம் எனக்கு தேவைப்படுகிறது எங்கு கிடைக்குமென தெரியப்படுத்தவும்

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper1588 6 місяців тому +1

    If Lord wills, Brother, please upload the biography of John Wycliffe.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  6 місяців тому +2

      In my lifetime, I would like to complete the task the Lord has given me.