Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
  • 166
  • 8 537 878
பெண் குழந்தைக்கான தமிழ்ப் பெயர்கள் | Tamil names for girl babies | Pen kuzhanthai Tamil peyargal
பெயர் பொருள் (Meaning):
சங்ககால மலர்கள்:
அனிச்சம், அதிரல், ஆவிரை, காந்தல், குறிஞ்சி, சிந்து, தும்பை, மௌவல், கொன்றை, தாமரை, வஞ்சி, வள்ளி, சண்பகம்(செண்பகம்)
நாம் அறிந்த மலர்கள்:
மல்லிகை(மல்லி,மல்லிகா), முல்லை, துளசி, பவளமல்லி, செம்பருத்தி, செவ்வந்தி, அல்லி, சாமந்தி, மந்தாரை, செண்டுமல்லி
பிற மலர்கள்:
சுகந்தி, நீலாம்பரி, நீலாம்பல்(ஆம்பல்-தாமரை), சித்தகத்தி, குமுதம்(தாமரை)
மலர் சார்ந்த பெயர்கள்:
பொழில்- சோலை
துளிர்- துளிர்க்கும் இலை போன்று இளமைமிகுபவள்
தளிர்- தளிர்த்து வளர்பவள்
பனிமலர்- பனிபோன்ற தூயமலர்
கவின்மலர்- அழகிய மலர்
அணிமலர்- அணியத்தகுந்த மலர்
அமிழ்தமலர்- அமிழ்தம் அளிக்கும் மலர்
இளமலர்- இளமையான மலர்
தேன்மலர்- இனிமை அளிக்கும் மலர்
மென்மலர்- மென்மையான மலர்
நறுமலர்- மணமுள்ள மலர்
பூங்குழலி- பூச்சூடிய கூந்தலுடையவள்
பூங்கோதை- பூப்போன்றவள்
பூங்கொடி - பூக்கள் பூக்கும் கொடி போன்றவள்
பூவிழி- பூக்கள் போன்ற கண்களுடையவள்
இதழினி- மலரின் இதழ் போன்றவள்
பூம்பாவை- பூப்போன்றவள்
பூந்தென்றல்- பூமணம் வீசுபவள்
மலர்மகள்- மலரின் மகள் போன்று மென்மையானவள்
பொழிலினி- பூஞ்சோலை போன்றவள்
சாலகி- பூப்போன்றவள்
சிதரி- பூத்தாது போன்றவள்
மென்முகை- மென்மையான மொட்டு
அகமுகை- மலராத மீட்டு
நறுமுகை- மணம்கொண்ட மொட்டு
குமுதினி- தாமரை போன்றவள்
மலராள்- பூப்போன்றவள்
மலரிதழ்- மலரின் இதழ் போன்றவள்
மலரின் பருவங்கள்:
முகை
முகில்
அரும்பு
Переглядів: 1 063

Відео

துணைக்கால் எங்கே வரும் | துணைக்கால் பிழைகளைத் தவிர்க்க | Thunaikkaal pizhaigal
Переглядів 7 тис.2 місяці тому
துணைக்கால் எங்கே வரும் | துணைக்கால் பிழைகளைத் தவிர்க்க | Thunaikkaal pizhaigal
குறள் 41 | இல்வாழ்வான் என்பான் | குறள் விளக்கம் | Thirukural vilakkam - kural 41
Переглядів 8993 місяці тому
குறள் 41 | இல்வாழ்வான் என்பான் | குறள் விளக்கம் | Thirukural vilakkam - kural 41
குறள் 40| Kural 40| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | Kural vilakkam
Переглядів 1,9 тис.7 місяців тому
குறள் 40| Kural 40| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | Kural vilakkam
குற்றியலுகரப் புணர்ச்சி | Kutriyalugara punarchi | புணர்ச்சி விதிகள் பாகம் 2
Переглядів 7 тис.8 місяців тому
உடம்படுமெய்ப் புணர்ச்சி: புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி ua-cam.com/video/WExslrIqGTM/v-deo.html குற்றியலுகரம் விளக்கம்: குற்றியலுகரம் | kutriyalugaram | சார்பெழுத்துகள் ua-cam.com/video/rRwiqqElNdM/v-deo.html வேற்றுமைப் புணர்ச்சி: வேற்றுமையில் வலிமிகுமா? | வலிமிகுதல் பாகம் 6 ua-cam.com/video/y3Twpj68ot8/v-deo.html
நிறுத்தற்குறிகள் | Punctuation marks in Tamil | Nirutharkurigal
Переглядів 8 тис.10 місяців тому
நிறுத்தற்குறிகள் | Punctuation marks in Tamil | Nirutharkurigal
குறள் 39 | Kural 39 | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழு மில | Kural vilakkam
Переглядів 2,7 тис.Рік тому
குறள் 39 | Kural 39 | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழு மில | Kural vilakkam
‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு
Переглядів 18 тис.Рік тому
‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு
குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Kural explanation
Переглядів 2,9 тис.Рік тому
குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Kural explanation
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி
Переглядів 50 тис.Рік тому
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி
குறள் 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | Kural 37
Переглядів 4,3 тис.Рік тому
குறள் 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | Kural 37
புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை
Переглядів 14 тис.Рік тому
புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை
குறள் 36 | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது | Kural vilakkam
Переглядів 2,6 тис.Рік тому
குறள் 36 | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது | Kural vilakkam
குறள் 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | Thirukkural vilakkam - Kural 35
Переглядів 8 тис.2 роки тому
குறள் 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | Thirukkural vilakkam - Kural 35
தமிழ் எண்கள் | Tamil numbers
Переглядів 26 тис.2 роки тому
தமிழ் எண்கள் | Tamil numbers
குறள் 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் | Thirukkural vilakkam
Переглядів 8 тис.2 роки тому
குறள் 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் | Thirukkural vilakkam
பூவின் பருவங்கள்/படிநிலைகள் | Stages of flower in Tamil language
Переглядів 11 тис.2 роки тому
பூவின் பருவங்கள்/படிநிலைகள் | Stages of flower in Tamil language
குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்
Переглядів 6 тис.2 роки тому
குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்
ஆகுபெயர் - விளக்கம் | Aagu peyar | தமிழ் இலக்கணம் - Tamil grammar
Переглядів 49 тис.2 роки тому
ஆகுபெயர் - விளக்கம் | Aagu peyar | தமிழ் இலக்கணம் - Tamil grammar
அப்பொழுது - அப்போது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? | போது - பொழுது இரண்டும் ஒன்றா?
Переглядів 16 тис.2 роки тому
அப்பொழுது - அப்போது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? | போது - பொழுது இரண்டும் ஒன்றா?
குறள் 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை | Thirukkural vilakkam - Kural 32 | அறன் வலியுறுத்தல்
Переглядів 4,9 тис.2 роки тому
குறள் 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை | Thirukkural vilakkam - Kural 32 | அறன் வலியுறுத்தல்
ல ள ழ சொற்கள் | மயங்கொலிச் சொற்கள் - சரியான உச்சரிப்புடன் | பிழைகளைத் தவிர்ப்போம்
Переглядів 51 тис.2 роки тому
ல ள ழ சொற்கள் | மயங்கொலிச் சொற்கள் - சரியான உச்சரிப்புடன் | பிழைகளைத் தவிர்ப்போம்
குறள் 31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Thirukkural vilakkam - kural 31 | அறன் வலியுறுத்தல்
Переглядів 11 тис.2 роки тому
குறள் 31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Thirukkural vilakkam - kural 31 | அறன் வலியுறுத்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - விளக்கம்
Переглядів 92 тис.2 роки тому
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - விளக்கம்
சிவப்பு/சிகப்பு | திருநிறைசெல்வன்/திருநிறைச்செல்வன் எது சரி? | Sivappu/sigappu
Переглядів 28 тис.2 роки тому
சிவப்பு/சிகப்பு | திருநிறைசெல்வன்/திருநிறைச்செல்வன் எது சரி? | Sivappu/sigappu
குறள் 30 | அந்தணர் என்போர் அறவோர் | Thirukkural vilakkam | Kural 30
Переглядів 37 тис.2 роки тому
குறள் 30 | அந்தணர் என்போர் அறவோர் | Thirukkural vilakkam | Kural 30
நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்
Переглядів 11 тис.2 роки тому
நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்
குறள் 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | Kural 29 - Neethaar perumai
Переглядів 6 тис.2 роки тому
குறள் 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | Kural 29 - Neethaar perumai
வாய்க்கால் - கால்வாய் இரண்டும் ஒன்றா?
Переглядів 82 тис.2 роки тому
வாய்க்கால் - கால்வாய் இரண்டும் ஒன்றா?
குறள் 28 | நிறைமொழி மாந்தர் பெருமை | நீத்தார் பெருமை | Thirukkural vilakkam | kural 28
Переглядів 8 тис.2 роки тому
குறள் 28 | நிறைமொழி மாந்தர் பெருமை | நீத்தார் பெருமை | Thirukkural vilakkam | kural 28

КОМЕНТАРІ

  • @ekambaramekambaram9808
    @ekambaramekambaram9808 22 хвилини тому

    நன்றிகள் தாயே

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 2 години тому

    சந்திரன் என்பவர் பிராமணர் குடும்பங்களில் சமஸ்கிருதம் பேசப்பட்டதாகச்சொல்கிறார்.எந்த காலத்தில் பேசப்பட்டது.அவர்கள் தாய்மொழி தமிழ்.தமிழன் என்று பெயர்வைத்தால் அதில் பிராமணன் வந்துவிடுவான் என்பதால் திராவிடன் என்று பெயரிட்டதாக ஈ.வே.ராவே சொல்லியிருக்கிறாரார். எக்காலத்திலும் தாய்மொழிமாறாது .ஒரே ஒரு விதி விலக்கு. அந்நிய மத மற்றும் மொழிக்காரனால் வீட்டில் தாய்மொழி பேசாத இனம் ஆங்கிலோ இந்தியர்கள்.

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 2 години тому

    இந்நாட்டு மக்கள் அவர்தம் கடவுளை அரசு நிகழ்ச்சியில் பாடக்கூடாது என்று அவர்களுக்கு எதிரான அந்நியமத சக்திகள் நினைத்தன.இந்து‌ மத கடவுள் வாழ்த்தை துரத்துவதற்காக வந்ததுதான்.இந்த வாழ்த்துப்பாடல். நிகழ்ச்சி துவக்கத்தில் கவுளையும் இறுதியில் நாட்டுப்பண்ணும் பாடுவதே வழக்கத்தில் இருந்து.மொழியை வாழ்த்தி பாடத்தான் வேண்டுமென்றால் அது கம்பனுக்கும் இளங்கோவிற்கும் வள்ளுவனுக்கும் தெரியாமல் போனதெப்படி. இது அந்நிய மதத்தவரால் வந்த சூழ்ச்சி. இந்து மதக்கடவுள் வாழ்த்து அந்நியமதத்தாற்குபிடிக்கவில்லை.ஆதலால்அவர்களிடம் வாங்கி உண்ணும் இந்துமதக்கடவுளை மட்டுமே எதிற்கும் கும்பலுக்கும் பிடிக்கவில்லை. கடவுளை துரத்திவிட்டு தாயை அங்கே உட்கார்த்திவைத்திருக்கிறார்கள். உலகில் இந்நடைமுறை எங்கும் இல்லை. தாய்மொழி வாழ்த்து என்று பொதுவாக பாடியிருக்கலாம். எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.சுந்தரம்பிள்ளை கிருத்துவர்.அவர்பாட்டில் பொருளில் பிழையிருக்கிறது.அம்மா நீ நல்லா இளமையாய் நல்லா இருக்க பக்கத்து வீட்டு அம்மா செத்து சுண்ணாம்பா போய்ட்டா. இப்படியா ஒருத்தன் வாழ்த்துப்பாட்டு எழுதுவான்.இவனெல்லாம் ஒரு தமிழன் என்று சொல்ல தமிழனாகிய எனக்கு அவமானமாக இருக்கிறது. அதனால் தான் இந்த பாட்டு எடிட் செய்யப்பட்டிருக்கறது.ஏன் தமிழகத்தில் தமிழை வாழ்த்திப்பாட ஒரு நல்ல புலவன் கிடைக்கவில்லையா.போயும் போயும் ஒரு கிருத்துமம் பீடித்தவன்தானா கிடைத்தான்.வேதனை வேதனை.ஜோஸப் விஜயோ அல்லது சைமன் போன்றோரோ எதிர்காலத்தில் வந்து அவர்கள் இஷ்டப்படி மாற்றியமைப்பார்கள் என்பது திண்ணம்.

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 3 години тому

    புதியதோர் பாடல் இயற்றுவதே நல்லது.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 години тому

    ஆட்டுக்கண் கருணாநிதி என்று சொல்லுங்கள்

  • @kannangk5247
    @kannangk5247 6 годин тому

    தமிழ் தாய் வாழ்த்து தெளிவுபடுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 6 годин тому

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி...🎉

  • @rameshkrishna4161
    @rameshkrishna4161 7 годин тому

    சிறப்பு மிகுந்த பதிவு நன்றி

  • @srinivasane1986
    @srinivasane1986 8 годин тому

    Sorry travidam enbathu illai thavaravana takaval

  • @chandrasekaran8301
    @chandrasekaran8301 10 годин тому

    நீராரும் என்பதற்கு நீர் + ஆரும் .... ஆற்பறிக்கும் நீர் என்பது பொருள்.

  • @SudalaiMuthu-qd1ue
    @SudalaiMuthu-qd1ue 13 годин тому

    அணங்கு என்றால் பேய் என ஒரு பொருள் உண்டு. சொத்தை கத்தரிக்காயில் சொத்தைப் பகுதியை (சில வரிகளை) நீக்கினால் நல்ல கத்திரிக்காய் ஆகிவிடுமோ? பாரதியாரின் அருமையான பாடல்களில் ஒன்றை தமிழ்தாய் பாடலாக ஆக்கலாம். ஏன் இந்த வறட்டு பிடிவாதம்?

  • @V.BharadwajanV.Bharadwajan
    @V.BharadwajanV.Bharadwajan 13 годин тому

    மணோன்மனியம் சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பல விமர்சனங்களுக்கு உரியது எனவே விமர்சனத்திற்குட்படும் பாடலை விடுத்து தமிழ் மொழிச் சிறப்பை மட்டும் பொருளாகக் கொண்ட வேறொரு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக அறிவித்திருக்கலாம் அப்போது யாரும் எதிரார்

  • @rajakumardee
    @rajakumardee 16 годин тому

    5:21 Thiravita nal thirunadu na thiravidangalukul sirantha apdiya meaning. How your saying this meaning

  • @ytadltspv
    @ytadltspv 20 годин тому

    nice- very helpful . thamizh kalvi-ppaadamaanaga karkaadhadhaal pala spelling mistakes . so all this is very confusing . btw, 'ennai vitru' - ithdukkul vallinam R payanpadaadhe!!! big R here will mean 'sell' ! so much to learn.

  • @SriY-sw8yi
    @SriY-sw8yi 20 годин тому

    திராவிடத்தின் சூழ்ச்சி, தமிழ் தாய் வாழ்தை தெருதியது....

  • @Venkatsuja
    @Venkatsuja 21 годину тому

    Super ❤😂

  • @ytadltspv
    @ytadltspv День тому

    porul vilakkiyadharku mikka nanri, ammani

  • @சென்
    @சென் День тому

    நல்ல சுவையான இனிப்பு பொங்கலை சமைத்து விட்டு ஒரு துளி நஞ்சு போட்டு கொடுத்தா எப்படி அது முழுவதும் நஞ்சு என்பது போல தான் எல்லாம் தமிழ் தமிழ் என்று பாடி விட்டு திராவிடம் என்ற பிராமண ஜாதி சமஸ்கிருத சொல் போட்டு பாடிய அந்த பாடலை மாற்றி தமிழர் நல் திருநாடு என்று மாற்றி நஞ்சு இல்லாமல் பாட வேண்டும்..

  • @சென்
    @சென் День тому

    நல்ல சுவையான இனிப்பு பொங்கலை சமைத்து விட்டு ஒரு துளி நஞ்சு போட்டு கொடுத்தா எப்படி அது முழுவதும் நஞ்சு என்பது போல தான் எல்லாம் தமிழ் தமிழ் என்று பாடி விட்டு திராவிடம் என்ற பிராமண ஜாதி சமஸ்கிருத சொல் போட்டு பாடிய அந்த பாடலை மாற்றி தமிழர் நல் திருநாடு என்று மாற்றி நஞ்சு இல்லாமல் பாட வேண்டும்.

  • @சென்
    @சென் День тому

    தமிழின் தமிழரின் எதிரி தமிழ்நாட்டை நாசமாக்கி விட்ட எதிரி சண்டாளன் கருணாநிதி அதை மனிதனா கூட மதிக்க முடியாது சகோதரி.

  • @சென்
    @சென் День тому

    இப்போ பாடப்படும் தமிழின் தமிழரின் எதிரி திருட்டு திமுக கொள்ளை கும்பல் மாற்றிய பாடல் அது நமது தமிழ் தாய் பாடல் அல்ல. திராவிட என்ற பிராமண ஜாதி பெயர் அதை சேர்ந்து பாடுவது நமக்கு அவமானம்.

  • @venkatesang8434
    @venkatesang8434 День тому

    தெக்கணம் & தக்கன பூமி Okay திராவுடம் it’s by திருடண் கருனாநிதி!?

  • @ParamWaran-y4t
    @ParamWaran-y4t День тому

    தங்கச்சி மொழிவழி மாநிலமாக பிரித்த பின்பு ?தமிழ்மண் தமிழ்பூமி தமிழ்நாடு தமிழ் மக்கள் என்று ஆகிவிட்ட பிறகு ! அய்யோக்கிய வந்தேறி தெலுங்க நாய்களின் திருட்டு திராவிடம் எங்கிருந்து வந்தது ? தெலுங்க நாய்களின் திருட்டு திராவிடம் வரவேண்டிய அவசியம் தான் என்ன எதற்காக ? புது புது திருட்டு திராவிட கதைகள் எதுவும் சொல்லாமல் ! தயவு செய்து இந்த கேள்விக்கு விளக்கி பதில் அளிக்கவும் !

  • @sekars8638
    @sekars8638 День тому

    parpiniyam eraivan alla kadavul pappan alla

  • @sridharkarthik64
    @sridharkarthik64 День тому

    தமிழ் வாழ்வதற்கு தமிழர்களாக நாம் உழைத்து முன்னேறி தமிழை வாழ வைக்க வேண்டும். மற்ற மொழிகளை தூற்றுவதால் தமிழ் வளரப் போவதில்லை. மனக் கசப்பையும் பிரிவினையும் தான் வளர்த்து தமிழின் வீழ்ச்சிக்கு நாமே காரணமாகி விடுவோம்.....😢😢

  • @sridharkarthik64
    @sridharkarthik64 День тому

    தமிழ் தான் எனது மூச்சு ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்.🙏

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 День тому

    இது திராவிட திரவிடிய தாய் வாழ்ந்து

  • @murugan4022
    @murugan4022 День тому

    ஏம்மாடண்டனக்கா திராவிடம். எங்கள் ந ச்சு

  • @sekarrajamanickam8366
    @sekarrajamanickam8366 День тому

    மிகவும் அருமை அருமை உங்கள் தமிழ் சேவை வளர்க வாழ்க வளமுடன் .

  • @Tranquebar
    @Tranquebar День тому

    தமிழ் த்தாய் வாழ்த்தை எடிட்டிங் செய்ய என்ன திமிர்.திருடன். சண்டாளன்.திருக்குறளையாவது விட்டு வச்சாங்களே.

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m День тому

    சமஸ்கிருதம் உலகினில் வழக்கொழிந்த மொழி என்றால் அதை படிப்பவர்களின் மனது புண்படுமே என மேலான எண்ணம் கொண்டு அந்த வரிகளை சேர்க்காமல் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் படி செய்திருக்கிறார். அதை விடுத்து இந்த தற்குறிகள் அறிவிலிகள் அவர் மேல் கொண்ட வெறுப்பால் இன்னும் அவரை வசைபாடுகிறார்கள். தமிழர்களின் எதிரி தமிழர்களாகவே இருக்கிறார்கள். திராவிட நாடு என போற்றப்படுவது கன்னடம் கேரளம் ஆந்திரா. இவர்கள் பேசம் மொழிகள் தமிழிலிருந்து பிறந்ததே. அப்படி இருக்கும் பொழுது அனைவரும் மொழியால் வேறுபட்டாலும் நம் திராவிட சகோதரர்களே . ஏன் புரிந்து கொள்ளாமல் கன்னடம் தெலுங்கன் மலையாளி என வேறுபடுத்தி பார்க்கிறீர்கள். வேற்றுமையை விட்டு நாம் திராவிடர்கள் என ஒன்றுபடுவோம். நான்கு மொழிகளும் பேசுபவர்கள் திராவிட சகோதரர்கள் தான்.

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 День тому

    ஏம்மா... திராவிட என்றால், கேரளா கன்னடம் தெலுங்கு தமிழ் என்று சொன்னால்... கேரளாவும் ஆந்திர கர்நாடக மக்கள் யாரும் ஏற்றுக் கொண்டு மாதிரி தெரியவில்லை

  • @ananthvijay7183
    @ananthvijay7183 День тому

    முட்டாப் பய மவளே நீ சொல்ற அர்த்தம் எல்லாம் தப்பு தப்பா உள்ளது.... அரைகுறையாய் தெரிஞ்சுகிட்டு இப்படி எல்லாம் கேவலப்படுத்த நாயே...... நீர் ஆறும் என்றால் ஆறு வகையான நீர்... நல்ல தமிழ் தெரிஞ்சவங்க விளக்கத்தை கேட்டா செருப்பால அடிப்பாங்க.....

  • @P.viswanathanP.viswanathan-e9u

    திராவிடம் தேவை இல்லை

  • @RamanathanM-tj4cv
    @RamanathanM-tj4cv День тому

    வெள்ளைக்காரன் மொழி மதம் சாதி சம்ரதாயங்ளில் தலையிடவில்லை 200 ஆண்டுகள் ஆண்டான் ஒரு கூட்டாட்சி நடக்கிற நாட்டில் தன் கருத்துக்களை திணிக்கநினைத்தால் ஒற்றுமை குறையும் வேறு பிரச்சனைகள் எழக்கூடும்

  • @raju1950
    @raju1950 День тому

    Sundaram itself is a sanskrit word. These dravida gang has no right to modify the original and give a wrong picture.

  • @manickavasagamsubramanian2044

    அன்பு மகளே உங்கள் தமிழ் மொழி பற்றும் சேவையும் என்னை பிரம்மிக்க வைக்கிறது.உங்கள் பணிதொடற என் அசியும் வாழ்த்துக்களும்.🎉

  • @tamilgnu
    @tamilgnu День тому

    குமரிக்கண்டம், தமிழர் நற் திருநாடு எனும் சொற்கள் மூலப்பாடலில் இல்லை. நீங்கள் சொல்வது தவறான தகவல். மனோன்மணீயம் மூல நூல் இணையத்தில் கிடைக்கிறது. நூலகங்களில் சென்று பார்க்கலாம். ஆதாரமில்லாமல் பொய்யைப் பரப்புவது தவறு. ஏனைய மொழிகளோடு ஒப்பிடும் வரிகள் நீக்கப்பட்டுள்ளன. பரம்பொருள் அப்ற்றிய வரியும் நீக்கப்பட்டுள்ளது. செய்யப்பட்ட மாற்றங்கள் இவை மட்டுமே. நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே. (01) பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. (02)

  • @t.r9875
    @t.r9875 День тому

    கருணாநிதி சந்ததி சாக வேண்டும் அப்போது தான் தமிழினம் வாழம்!!!! 😡😡😡😡😡 ஈழ தமிழன் டா தமிழ் நாட்டு தமிழர்களுக்கு ஆண்மை இல்லை இது தான் 100% உண்மை 😡😡😡😡 தமிழ் உணர்வு அற்று வளும் தமி்ழ் நாட்டு தமிழர்கள் 😡😡😡😡

  • @t.r9875
    @t.r9875 День тому

    கருணாநிதி சந்ததி சாக வேண்டும் அப்போது தான் தமிழினம் வாழம்!!!! 😡😡😡😡😡 ஈழ தமிழன் டா

  • @sesaz3
    @sesaz3 День тому

    Akka, ask your CM Stalin to sing,

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar День тому

    நீங்க ஏன் சுந்தரம் பிள்ளை எனஅவர் தமிழர் என்பதை கூறவில்லை.

  • @TT-xg7qd
    @TT-xg7qd День тому

    திரவிடத்தை தூக்கி வெளியே போடு தமிழ் நல் லா உள்ளே போடு

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 День тому

    சிலமாற்றம் அல்ல திட்டமிட்டு நீக்கப்பட்டது. அதற்குசப்பகட்டு தங்கள்பொருள்படுத்துயதுவருத்தமானதுகேவலமானது

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 День тому

    திராவிட நல் திருநாடும் என்றால் எல்லா மாநிலங்களும் சேர்ந்தது. தவறான பொருளை கூறாதீர்கள்

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 День тому

    சுந்தரம் பிள்ளை.

  • @neymarnambi
    @neymarnambi 2 дні тому

    Yeah good job but real word is not thiravita orginal is tamilar nal thiru nadum 💯👍..!.

  • @aravindhankishore5141
    @aravindhankishore5141 2 дні тому

    மிக அருமை, பொருள் புரியாமல் பாடுகிறோமே என்கிற குற்ற உணர்ச்சி நீங்கியது, என் 55 வயதில். மிக்க நன்றி 🙏

  • @lakshminagarajan7070
    @lakshminagarajan7070 2 дні тому

    வாழ்க வளமுடன் மிகவும் அருமை யான விளக்கம்🙏🌹

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 2 дні тому

    அருமை சகோதரி