வல்லினம் மெல்லினம் இடையினம் இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...
உங்கள் ஆர்வம் நிச்சயம் ஊக்குவிக்கப் படவேண்டியது. ஆனால் வான நாட்டு இளவரசர் வள்ளுவப் பிரான் அகமியத்தில் சொன்னது. நாம் வெளி உலக பொருளில் பார்ப்பது அல்ல இது. ஆனால் இகத்திற்கு பொருந்தி விடும். ஆனாலும் இப்படியே பேசி பழகி வரும்போது அதன் அகமிய பொருளை அதுவாகவே உங்களுக்கு அறிவிக்கும். அதுவரை நிச்சயம் பேசிவாருங்கள். எதாவது அற நூல் வைத்திருந்தால் அதனை படித்து வரவும். அது உங்களுக்கு அறிவிக்கும் இது நிச்சயம். அது அறிவிக்கும் போது ஆச்சர்ய பட வைக்கும். நல்லது.
அன்பு மகளே உங்கள் தமிழ் மொழி பற்றும் சேவையும் என்னை பிரம்மிக்க வைக்கிறது.உங்கள் பணிதொடற என் அசியும் வாழ்த்துக்களும்.🎉
அருமையான விளக்கம். ஓங்குக உங்கள் தமிழ்ப்பணி.
Nandri sister
நல்ல பொறுமையான , விளக்கம் . நன்றி
Thanks a lot...sis
😊 நல்ல விளக்கம்
அருமையான விளக்கம்😊
Thanks a lot for deep explanation, so greatful wish your efforts reach all over the world!
Kandathil magilchi..🎉vilakkam keatathil perumagilchi🎉
Please continue 🎉
தொல்க்காப்பியத்திற்கு உரையும் விளக்கமும் நூலாக சிறந்ததும் தமிழ்தேசியம் சார்ந்ததுமான ஒரு நூலை பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்.
சகோதரி. 🙏நன்றி.
Romba miss panran next kurals .. hope all your things be sorted & get time for this..
🥹
UA-cam Shortlayum upload ponnunga😊
வேற்றுமை, புணர்ச்சி குழப்பமாக உள்ளது please கொஞ்சம் சொல்லி கொடுங்க
Mam upload திருக்குறள் daily
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது...
இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது...
அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...
Dear : mam
Ningal pathivitum thirukural vilakkam mikavum puriyum pati ullathu 41 kural vilakkamum naan parthu vitten 2 nalaigu our kural yendru pathivita ventum Ippatigu ungal manavan
உங்கள் ஆர்வம் நிச்சயம் ஊக்குவிக்கப் படவேண்டியது. ஆனால் வான நாட்டு இளவரசர் வள்ளுவப் பிரான் அகமியத்தில் சொன்னது. நாம் வெளி உலக பொருளில் பார்ப்பது அல்ல இது. ஆனால் இகத்திற்கு பொருந்தி விடும். ஆனாலும் இப்படியே பேசி பழகி வரும்போது அதன் அகமிய பொருளை அதுவாகவே உங்களுக்கு அறிவிக்கும். அதுவரை நிச்சயம் பேசிவாருங்கள். எதாவது அற நூல் வைத்திருந்தால் அதனை படித்து வரவும். அது உங்களுக்கு அறிவிக்கும் இது நிச்சயம். அது அறிவிக்கும் போது ஆச்சர்ய பட வைக்கும். நல்லது.
TNPSC exam kku தொகைநிலை தொடர் , தொகானிலை தொடர் நடத்துங்க
👍
Akka yenagu tamil doubt akka you indagram idy illa email idy akka you hope only doubt ask akka god promise akka