புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 62

  • @sudhakars1522
    @sudhakars1522 Рік тому +4

    தமிழ் அம்மாவிற்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.தாங்கள் எடுக்கும் அனைத்து இலக்கணம் வகுப்புகள் மிகவும் அருமை .👌👌👌

  • @ssivakumar22
    @ssivakumar22 2 роки тому +7

    அருமையான ஆரம்பம்.
    பள்ளிப்பருவத்திலிருந்து இன்று வரை வல்லினம் மிகுமிடம் எது மிகாமிடம் எது என்ற குழப்பம் பல இடங்களில் தீர்வதே இல்லை.
    விகாரப்புணர்ச்சியில், தோன்றல் பிரிவில் இதை நல்ல எடுத்துக்காட்டு (க்??) களுடன் தெளிவாக விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.
    தங்கள் அரும்பணி தொடர வாழ்த்துக்கள். 🙏

  • @sarvanabalaji
    @sarvanabalaji 2 роки тому +18

    பள்ளிப்பருவத்தில் இப்படி ஒரு தமிழாசிரியர் இருந்திருந்தால் நானும் தமிழில் புலமை பெற்றிருக்கூடும்

    • @anversadhat6282
      @anversadhat6282 Рік тому

      கேள்வி கேட்டா அடித்தான் விழுந்தது, எங்க சொல்லி கொடுத்தாங்க. சகோதரி, இல்லை ஆசரியர் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துகள்

    • @Libra1928
      @Libra1928 Рік тому +1

      Vaippu ila raja...

  • @gmurday
    @gmurday Рік тому +1

    புணர்ச்சிவிகாரம் puṇarcci-vikāram , n. < id. +. (Gram.) Changes occurring in the combination of words, of three kinds, viz., tōṉṟal, tirital, keṭutal; தோன்றல், திரிதல், கெடு தல் என்னும் சந்திவிகாரங்கள்.

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 роки тому +2

    அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்.
    நீண்ட நாட்கள் கழித்து உங்கள் காணொளிப்பதிவு கண்டதில்
    மிக்க மகிழ்ச்சி. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐🙏🙏

  • @ranjithkumars5489
    @ranjithkumars5489 2 роки тому +2

    உங்கள் தமிழ் உச்சரிப்பு...🤯👌

  • @55selvaraj
    @55selvaraj 2 роки тому +1

    அருமையான விளக்கம் அருமை அருமை

  • @lakshmiram9261
    @lakshmiram9261 2 роки тому +3

    After a looong time.. Priya is back to form 🔥🔥🔥

  • @madhukannang3066
    @madhukannang3066 Рік тому

    Your parents have brought up you wonderfully

  • @kanthan1970
    @kanthan1970 Рік тому +3

    என்னம்மா இதற்கு பிறகு காணொலிகள் வரவில்லை.‌தொடர்ந்து வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.

  • @Boiseman100
    @Boiseman100 Рік тому

    தெளிவான சுருக்கமான விளக்கம். மிக்க நன்றி

  • @gmurday
    @gmurday Рік тому

    The Greatest of the Greatest....Tamil

  • @karthikckrishna
    @karthikckrishna Рік тому

    Arumai thangai… arumai…🙏🏽

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi Рік тому

    அருமை தமிழ் அம்மா

  • @prems4833
    @prems4833 2 роки тому

    அருமையான தமிழில் புணர்ச்சி விதியைப் பற்றிக் கூறியுள்ளீர்கள் விஷ்ணு பிரியா அம்மா.

  • @srikumaran3707
    @srikumaran3707 2 роки тому +4

    என்ன விஷ்ணுபிரியா ஏன் இவ்ளோ இடைவெளி, நலமாக உள்ளீர்களா,..

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 роки тому

      நான் நலமாக இருக்கிறேன்🙂 தங்கள் அன்புக்கு நன்றி.
      இனி தொடர்ந்து பதிவிட முயல்கிறேன்!

  • @sedhumadhavan.m1836
    @sedhumadhavan.m1836 2 роки тому +1

    அக்கா அகத்திணையியல் பற்றிய வீடியோ போடுங்க அக்கா..

  • @hepzivasanthaha9316
    @hepzivasanthaha9316 2 роки тому

    Very nice explain.Thank you mam

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому +3

    Great. I don't know any grammar and learning through your videos only. Excellent. Carry on. It is doubly appreciable that you are a qualified engineer teaching tamil grammar.

  • @rehanabirehana4562
    @rehanabirehana4562 Рік тому

    Excellent👍

  • @anandanRamanathan
    @anandanRamanathan Рік тому

    சிறப்பு

  • @fathimazohara1191
    @fathimazohara1191 2 роки тому +1

    உங்களின் பெரும்பாலான காணொளிகளை நான் பார்த்திருக்கிறேன். புரிய மிகவும் எளிதானது. இந்த சந்தேகத்தையும் தெளிவுபடுத்தவும்.
    மரத்தடி = மரம் + அடி / மரத்து + அடி . எது சரி ?
    எந்தெந்த புணர்ச்சி விதிகளைப் பயன்படுத்த வேண்டும்?
    நன்றி

  • @mkathirm5748
    @mkathirm5748 2 роки тому

    வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому

    அருமையான பதிவு...

  • @saravanangopal7838
    @saravanangopal7838 Рік тому

    அருமை

  • @Venkatsuja
    @Venkatsuja Місяць тому

    Super ❤😂

  • @9-HYPERTREND
    @9-HYPERTREND Рік тому

    Madam ilakkanam Playlist la Ella ilakkanam cover panirukingala?

  • @asmiyaasmiya6075
    @asmiyaasmiya6075 Рік тому

    எல்லா இலக்கணம் podunka

  • @RR-if6lc
    @RR-if6lc 9 місяців тому

    Nice Mam! Ur Class!

  • @SelvaJoyal
    @SelvaJoyal 5 місяців тому

    Super teaching mam.

  • @michealjeevanesan9545
    @michealjeevanesan9545 2 роки тому

    விரும்பி பார்கிறேன்.நன்றி

  • @raji2926
    @raji2926 10 місяців тому

    super mam ❤❤❤❤

  • @raiseupsinhalaandtamil6518
    @raiseupsinhalaandtamil6518 2 роки тому +1

    தன்னகரனான வரும் இடங்களை சரியாக விளக்குங்கள்.அநேகம்,அனேகம் .ந கரம் சொல்லின் நடுவே வரும் சந்தர்ப்பங்களை விளக்குங்கள்

  • @SubaSubashini-ym9qm
    @SubaSubashini-ym9qm 2 місяці тому

    Nice miss

  • @sanchairamasamy2124
    @sanchairamasamy2124 2 роки тому

    arumai sago

  • @mumthashafeel347
    @mumthashafeel347 2 роки тому

    கண்+காட்சி=கண்காட்சி.
    ஏன் கட்காட்சியென வராது.
    விளக்கம் வேண்டும் மெடம்.

  • @sansivisansu
    @sansivisansu 8 місяців тому

    👍🏻👍🏻👍🏻

  • @prasantha8048
    @prasantha8048 2 роки тому

    நன்றி

  • @mageshannamalai1920
    @mageshannamalai1920 10 місяців тому

    தமிழ் மொழி மிகவும் பெரிய இலக்கணம்.

  • @sweethome8845
    @sweethome8845 10 місяців тому

    வகுப்பாசிரியர்
    என்ன புணர்ச்சி?

  • @krishnabaijagannathan6493
    @krishnabaijagannathan6493 2 роки тому +1

    Naa 8th std padikum podhu vandhudhu.. நிலை மொழி ஈரும் வருமொழி முதலும் சேரும் சேர்க்கையே புணர்ச்சி எனப்படும்.....😊 Saraswathy miss🙏...

  • @gmurday
    @gmurday Рік тому

    Coalescence of letters or words in canti; எழுத்து முதலியவற்றின் சந்தி. புணர்ச்சிவாயின்

  • @sathiriana4702
    @sathiriana4702 Рік тому

    🙏

  • @sussybaka9360
    @sussybaka9360 2 роки тому

    tenth class ku ulla vina vidai lesson la Vara porulkol ku oru video podunga mam

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 2 роки тому +1

    Orae oru nalla aasiriyai oorukkae sollikodutha Ella pasangalukum equal ah kalvi poi serum aana . Pala teachers pala vidhamaana muraila seriyaavum thappavum solli tharadhunaala olunga passionate ah indha maari solli kodukravanga miss aaidraanga . So kalviyum equal ah poi seruradhu illa. Andha kalvi eattu surakkava poi serudhu. Adhanaala endha payanum irukradhu illa. Naattula oru vengayamum pudhusa kandu pudikradhu illa. Everything starts from good teachers like you. Arathaan varuvadhae inbam mattrellaam purathae pugalum Ila.
    Sirappu eenum selvamum eenum arathinoongu aakkam yevano uyirku. Ungalukku sirappum varum selvamum varum. Aana kalviya kaasa aakanuma? Kalvi kaasa aanadhunaaladhaana adhula ulla Aram poiduchu. Karka kasadara katravai Katra pin nirka adharku thaga nu yaarum irukradhu illa. Appo kalviya oru service aakuna neenga ilavasama solli kodupeengala? Kandippa 1million subscriber laam seekarama vandhudum apparama ellam subscription ku kaasu koduthaadhaanu maariduveengala. Your content is awesome. But all UA-cam things have become money over time. Nalla vishayam ellamum kaasa aakuna ezhaiku poi seruma? I wish you must continue your service for free but donation should happen. Even if people are not donating raise a request but don't monetize your future videos . Make all your content free and raise a new standard. Eethu uvakum inbam ariyaarkol vaithizhazhakum thaamudaimai vankannavar. Neenga vankannavara aagaadheenga. Eedhal isaipada vaazhdhal adhuvalladhu oodhiyam illai uyirku. Ungal oodhiyam nnengal perum indha subscriber dhaan. Idhuvae pughazh kaana velai vazhi.

  • @gmurday
    @gmurday Рік тому

    புணர்²-த்தல் puṇar- , 11 v. tr. Caus. of புணர்¹-. 1. To combine, connect, unite; சேர்த் தல். நின்கழற்கணே புணர்ப்பதாக (திருவாச. 5, 71). 2. (Gram.) To combine letters or words, in canti; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல். பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் (தொல். எழுத். 108). 3. To do, make, bring about; நிகழ்த்துதல். தூமமென்குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (கம்பரா. திருவவ. 48). 4. To analyse, choose, resolve; பாகுபடுத்தல். நாவினாற் பூவை புணர்த்து . . . பேசும் (பு. வெ. 12, வென்றிப். 12). 5. To speak connectedly; கூட்டிச்சொல்லுதல். தருக்கிய புணர்த்து (தொல். பொ. 50). 6. To fasten, tie; கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218). 7. To create; சிருட்டித்தல். புணர்க்கு மயனாம் (திவ். திருவாய். 2, 8, 3). 8. To compose, as a pirapantam; பிரபந்தமாகச் செய்தல். நாயகன் பேர்வைத்துப் புணர்த்த புணர்ப்பு (ஈடு, 5, 9, 3)

  • @YasurikaKuruppuArachchig-xc4bc

    இந்த பாட்ம் சிங்களத்தில் தயவு செய்து டீச்சர்

  • @priyadharshinipriyadharshi4803
    @priyadharshinipriyadharshi4803 8 місяців тому

    நாள் +குறிப்பு =நாள்குறிப்பு சரியானத அல்லது நாட்குறிப்பு சரியானத என்று சொல்லுங்கள் ஆசிரியர்

  • @madhukannang3066
    @madhukannang3066 Рік тому

    Magalae change the title

  • @SIVAGAMIMUTHUKUMAR-eq7kl
    @SIVAGAMIMUTHUKUMAR-eq7kl 7 місяців тому

    9ம்வகுப்பு முதல் இயல் திருக்குறள் சொல்லுங்க அம்மா

  • @MadhumithraSenthil100
    @MadhumithraSenthil100 Рік тому

    mam pls upload for class 10 tamil

  • @arokiadass7718
    @arokiadass7718 2 роки тому

    பள்ளிப்பருவத்தில் இப்படி ஒரு தமிழாசிரியர் இருந்திருந்தால் நானும் தமிழில் புலமை பெற்றிருக்கூடும்

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 9 місяців тому +1

    🙏

  • @gmurday
    @gmurday Рік тому

    புணர்²-த்தல் puṇar- , 11 v. tr. Caus. of புணர்¹-. 1. To combine, connect, unite; சேர்த் தல். நின்கழற்கணே புணர்ப்பதாக (திருவாச. 5, 71). 2. (Gram.) To combine letters or words, in canti; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல். பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் (தொல். எழுத். 108). 3. To do, make, bring about; நிகழ்த்துதல். தூமமென்குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (கம்பரா. திருவவ. 48). 4. To analyse, choose, resolve; பாகுபடுத்தல். நாவினாற் பூவை புணர்த்து . . . பேசும் (பு. வெ. 12, வென்றிப். 12). 5. To speak connectedly; கூட்டிச்சொல்லுதல். தருக்கிய புணர்த்து (தொல். பொ. 50). 6. To fasten, tie; கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218). 7. To create; சிருட்டித்தல். புணர்க்கு மயனாம் (திவ். திருவாய். 2, 8, 3). 8. To compose, as a pirapantam; பிரபந்தமாகச் செய்தல். நாயகன் பேர்வைத்துப் புணர்த்த புணர்ப்பு (ஈடு, 5, 9, 3).