ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 226

  • @raviramasamy3256
    @raviramasamy3256 2 роки тому +1

    அழகிய தமிழ் மகள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @srikumaran3707
    @srikumaran3707 2 роки тому +16

    என்றும் மறக்காத விளக்கங்கள் அருமை.

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 роки тому +4

    நன்றி. தெள்ளிய தமிழ் அனைவரும் அறிய வேண்டும். தமிழின் மாண்பு புரிய வேண்டும். தங்களின் பணி தொடர வேண்டும். வெற்றியடைய வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +16

    தமிழ் எனக்குத் தெரியும் என்றும் நான் தமிழன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். இது போல தெளிவாக ஏதாவது எவரிடமாவது விளக்க வேண்டி நேர்ந்திருந்தால்.......என் எண்ணம் தவிடுபொடியாகியிருக்கும். நன்றி சகோதரி. நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @blueberry7717
    @blueberry7717 2 роки тому +16

    அருமை தோழி..உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி..

  • @perumalraju8830
    @perumalraju8830 2 роки тому +7

    அருமை...தெளிவான விளக்கம். உங்கள் சேவை தொடரட்டும். தமிழ் மொழியைப் பிழை இல்லாமல் எழுதுவதற்கு மிகவும் பயனான ஒன்று.

  • @srethinamrr4536
    @srethinamrr4536 2 роки тому +4

    மிகவும் அருமை...வாழ்க வளமுடன்...தமிழ் உங்களைப்போன்றோர்களால் சிறப்பிக்கப்படுகிறது....

  • @sanapeena
    @sanapeena 2 роки тому +5

    மகத்தான பணி..... வாழ்த்துக்கள் சகோதரி...பல வருடங்களுக்கு முன் படித்தவைகள் இப்போதுதான் முழுமையாக புரிகிறது....

  • @leonardmarianayagam
    @leonardmarianayagam 2 роки тому +1

    அழகோ அழகு என் தங்கை தமிழ் அழகு.
    இதுவோ தீந்தமிழ்?
    கனடாவில் இருந்து அண்ணாவின் வாழ்த்துக்கள்.

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 2 роки тому +29

    Have been born in the diaspora ( S. Africa). Have been schooled mainly in English . My parents, however, enforced us to attend Thamizh palli after we came home from Eng. school. But the instruction was spare ( = v. elementary ) primarily focussing on learning the alphabets and some junior reading books. Ilakannam was barely taught. Madam Vishnupriya's lessons are clear, expertly presented, n most interesting. Am indeed v. grateful to her for her labour of love.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 роки тому +1

      🥰🙏

    • @janu5077
      @janu5077 2 роки тому

      @@AmizhthilIniyathadiPapa 🇱🇰தமிழ் 🇮🇳தமிழ் மிகவும் வித்தியாசம்,,, 🇱🇰

    • @chatsamosa98
      @chatsamosa98 2 роки тому

      so nice to hear your family's interest in Thamizh. Pls let us know if there is any help you / your community require in this effort. We will gladly pitch in where / when we can

  • @vsslyrics
    @vsslyrics 6 місяців тому +1

    நன்றி அம்மா

  • @londontamilkuppam
    @londontamilkuppam 2 роки тому +4

    மிகவும் எளிமையாகவும் அழகாகவும் கற்றுத் தருகிறீர்கள் தங்கையே. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி👏🙏👏

  • @vjacupuncture6924
    @vjacupuncture6924 2 роки тому +1

    உங்கள் உச்சரிப்பு அருமை. தமிழில் ல,ள,ழ கேட்பதே அரிதாக உள்ளது.

  • @navinkumargdc
    @navinkumargdc 2 роки тому

    அருமையான பதிவு. என் தமிழ் மொழி அன்றோ. இவ்வளவு சிறந்த சிறப்பான மொழி . என்னவென்று என் தமிழ் மொழி யை புகழ்வது.

  • @ramkarthik7699
    @ramkarthik7699 2 роки тому

    உங்கள் விளக்கம் - தமிழின் அழகு , எளிமை , அற்புதம். நன்றி சகோதரி.

  • @economics1998
    @economics1998 2 роки тому +1

    அருமை, தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 2 роки тому

    தமிழுக்கு உங்களின் இந்த பணி புகழ் சேர்க்கும்.

  • @maxism2767
    @maxism2767 2 роки тому

    நன்றி பல.
    தங்களின் சேவை என்றும் தொடரட்டும். இறை அருளால் வாழ்க நலமுடன்.

  • @sridarkrishna2532
    @sridarkrishna2532 2 роки тому

    தாங்கள் ஆற்றும் தமிழ்மொழி சேவைக்கு தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. மிக அருமையான விளக்கம். நன்றி! 🙏

  • @hauntingharmonies
    @hauntingharmonies 2 роки тому

    தமிழ் குறித்த தங்களின் விளக்கங்கள் நிறைந்த காணொலியை வலையொளியில் காணப்பெற்றது உண்மையில் என் நற்பேரு தான்...மிகவும் தெளிவாக உள்ள உங்களின் கற்பித்தலை மேன்மேலும் கண்டுகொண்டிருக்க விழைகிறேன்...தொடர்ந்து பல்வேறு காணொலிகளை இட்டு எங்களை மேலும் அறிவூட்டவும்....தங்கள் சேவைக்கு நன்றி...

  • @rejones7419
    @rejones7419 2 роки тому

    அழகா அருமையான விளக்கம். பள்ளி பருவத்திற்கே கொண்டு போகிறது

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +6

    பயனுள்ள கணோளி

  • @palanisamysuresh9156
    @palanisamysuresh9156 2 роки тому +3

    வாழ்க வளமுடன் தங்கை

  • @visweswaranAS
    @visweswaranAS 2 роки тому

    எவருக்கும் புரியக் கூடிய விதத்தில் தெளிவானதும் சுருக்கமானதும் ஆன விளக்கம்! அருமை, ப்ரியா சகோதரி!

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 роки тому +4

    Brilliant!! Totally forgot what I learnt in school...This video refreshed my memories! Nandri amma!!!!

  • @thamirlnaachiyaar5153
    @thamirlnaachiyaar5153 2 роки тому

    தமிழ கூட ஆங்கிலம் கலந்து சொல்லித்தர இந்த காலத்துல தமிழைத் தமிழாய் பேசினதற்காகவும் அருமையான இலக்கண விளக்கத்திற்கும் கோடி நன்றிகள்😍😍😍❤❤❤🙏🙏🙏

  • @கவிஞர்அழகுவேல்

    உங்கள் பணி தமிழ்ப்பணி வெல்லட்டும் வாழட்டும் தமிழர்கள் சொல்லட்டும் ✍️✍️✍️

  • @chandruj3352
    @chandruj3352 2 роки тому

    உண்மையிலேயே அமிழ்தினும் இனியது நம் தமிழ் என்பதை நீங்கள் விளக்கிய விதம் பறைசாற்றியது.. வாழ்க

  • @mponnurangam7297
    @mponnurangam7297 2 роки тому

    மிக மிக அருமையான விளக்கம்!! வாழ்க நீவீர். நன்றி நன்றி நன்றி.

  • @rajaganapati6926
    @rajaganapati6926 2 роки тому

    தோழியே உங்களின் இந்த பதிவு அழகாகவும், எளிதாகவும் இருக்கிறது புரிந்துகொள்ள....! நன்றி

  • @geethasanthanam8615
    @geethasanthanam8615 2 роки тому

    நன்றாக புரிந்தது, சின்ன வயதில் படித்தது.எல்லாம் மறந்து விட்டது. நன்றி.

  • @bas3995
    @bas3995 2 роки тому +2

    மிகவும் அருமையான மேலும் அவசியமான ஒரு இலக்கண விளக்க காணொளி. 1972 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் என் தமிழ் ஆசான் திரு பாண்டுரங்கன் அவர்கள் வகுப்பில் அமர்ந்து இருந்த உணர்வு தோன்றியது. அவர் கற்று தந்த அதே பாடம், அதே மாதிரியான விளக்கம் கேட்டு உளம் பூரித்து நின்றேன். அம்மா உங்கள் சீரிய பணி சிறந்து விலங்கட்டும். வாழ்க செந்தமிழ்

    • @bas3995
      @bas3995 2 роки тому

      மன்னிக்கவும் அம்மா அவரசத்தில் தட்டச்சு செய்த போது விலங்கட்டும்

    • @bas3995
      @bas3995 2 роки тому

      மன்னிக்கவும் அம்மா அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டேன். பணி சிறந்து விளங்கட்டும் என்று கொள்க

  • @massilamany
    @massilamany 2 роки тому

    பயனுள்ள பதிவு. என்ன ஒரு அற்புதமான மொழி! ஒரு மாபெரும் அமுத சுரபி அல்லது பொக்கிஷம் என சொல்லாம். உங்கள் சேவை போற்றுதலுக்குறியது. நன்றி. தொடர வேண்டுகிறோம்.

  • @thangaraju6736
    @thangaraju6736 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் தமிழ் பயிற்றுவித்தலை பார்த்து எங்கள் தமிழ் பயிலும் ஆர்வம் வளர்கிறது.நன்றி😊

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 роки тому

    என்னுடைய 12ஆம் வகுப்பு வரை உங்களைப் போன்ற ஒரு ஆசிரியர் அமையாதது என் துர்பாக்கியம்.
    அற்புதமாக விளக்கினீர்கள். என் பணிவான வணக்கம் மற்றும் நன்றி. 💐🙏

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 2 роки тому

    தமிழ் வணக்கம். மேலும் உங்கள் இலக்கணப் பயிற்சி பணி சிறக்க வாழ்த்துகள்

  • @muthukumarkumar253
    @muthukumarkumar253 2 роки тому

    அருமையான விளக்கம். உங்களைப் போன்ற தமிழ் ஆசிரியர்களிடம் இலக்கணம் கற்காதது என்னுடைய துரதிர்ஷ்டமே. சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @bramptontamilskylarks1072
    @bramptontamilskylarks1072 4 місяці тому

    மிக்க நன்றி அம்மா. பொறுமையாகவும் அழகாகவும் சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 2 роки тому

    அருமை....அற்புதம்...மிகவும் எளிமையாக இருக்கிறது உங்களுடைய விளக்கம்...நன்றி..

  • @michaelraj8406
    @michaelraj8406 2 роки тому

    இந்த இலக்கண குறிப்பை நான் புரிந்துகொள்ள உதவியதற்கு மிக்க நன்றி சகோதரி.

  • @kavitha5546
    @kavitha5546 2 роки тому +2

    அழகு.அருமை.

  • @vivekpaul1585
    @vivekpaul1585 2 роки тому

    உங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.👏👏👏👏

  • @saka-544
    @saka-544 2 роки тому +1

    ரொம்ப நன்றிங்க.. நன்றியை நாங்கள் தான் சொல்லணும்

  • @aiemel9661
    @aiemel9661 2 роки тому

    "தமிழ்த்தாய்" ஆகிய தங்கள் பாதங்களில் "தமிழ் எழுத்துக்களை" பூக்களாக தூவி தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் சகோதரியே! வளர்க தங்களுடைய "தமிழ் இலக்கண" ஆசிரியை பணி ! தாங்களும் நீண்ட ஆயுள் பெற இறைவனிடம் கேட்கிறேன்.வாழ்த்துக்கள்.

    • @Kinderjoy-gf4xc
      @Kinderjoy-gf4xc 5 місяців тому

      Neenga pookkalaie thoovi vanangungal...Tamil eluthukkalai pookkalaaga avar paathathil thoovathirgal...Tamil eluthu enna avar paathathiruku pookkala?? Ithu ungal pechuku alaga???

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 2 роки тому

    சிறப்பு... நீண்ட நாட்கள் காத்திருந்த தமிழ் வகுப்புக்கான அவா நிகழ்ந்துள்ளது. மிக நன்றி. 🙏🙏🙏

  • @rajasekaranseetharaman
    @rajasekaranseetharaman 2 роки тому

    சிறப்பான கற்பித்தல்... வாழ்த்துகள்...

  • @shivaganesan2553
    @shivaganesan2553 2 роки тому +1

    Amazing teaching quality with sweet voice...👏👏👏👏👏❤️🤝☺️
    Feeling So proud'ma..💞😢😘

  • @kumaragurukaliyamoorthy8007
    @kumaragurukaliyamoorthy8007 2 роки тому

    எளிமை மற்றும் தெளிவான விளக்கம்...நன்றி....

  • @anosegnanadasan6371
    @anosegnanadasan6371 2 роки тому +2

    I am 72 yrs old, now learning Tamil grammar through ur lessions

  • @VijayaKumar-wy8kq
    @VijayaKumar-wy8kq 2 роки тому

    உங்கள் கல்வி சேவை சிறக்கட்டும்

  • @manoharanmuthusamy9349
    @manoharanmuthusamy9349 2 роки тому

    Fantastic mma
    Again I am go to my school life.
    Now I have 69 years old. Thank you mma.

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 2 роки тому +1

    அருமையான பதிவு.வாழ்த்துகள் மா.சேவை தொடரட்டும்.

  • @raghuram4992
    @raghuram4992 2 роки тому

    En Tamil vathiyar enaku puriyum alavuku paadam nadathavillai....nigala arumai....intha illakanam enaku purinthathu.....nandri....ini unga video vai parthu tamil eluthukallel elutha muyarchukiran nandari........

  • @arunr1292
    @arunr1292 2 роки тому

    நீங்கள் ஒரு அருமையான ஆசிரியை

  • @mohmaedhajithmohmaedhajith4782
    @mohmaedhajithmohmaedhajith4782 2 роки тому

    Enga tamil aiya sundarajanuku apuram nenga solum pothu than ithu enaku purithu.... Nandrigal... Pani thodra valthukal

  • @eniniyathamizha2049
    @eniniyathamizha2049 2 роки тому +1

    அருமை தங்கை.

  • @Kirubanandank
    @Kirubanandank 2 роки тому

    தெளிவான விளக்கம். மிக்க நன்றி.

  • @venugopalbaskaran3255
    @venugopalbaskaran3255 2 роки тому

    ஒரு மாணவனாக பொறுமை யுடன் கேட்டு விளங்கிக் கொண்டேன் நன்றி சகோ

  • @ManikandanElumalaiRajeswari
    @ManikandanElumalaiRajeswari 2 роки тому

    அருமையான காணொளி மற்றும் விளக்கம் சகோதரி😍

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 2 роки тому

    மிக்க நன்றி மகளே. எனக்கு வயசு 60. சிறு வயதில் பள்ளியில் படிக்காத பலவற்றை உன்னிடம் கற்று கொள்கிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன், நலமுடன். 👍

  • @saleema4158
    @saleema4158 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க தமிழ்

  • @nilaharshni710
    @nilaharshni710 2 роки тому +1

    எளிமையான விளக்கம் அருமையாக உள்ளது நன்றி

  • @vidurapaathukkalam..8744
    @vidurapaathukkalam..8744 2 роки тому

    Romba sandoshama irukku...! School la Tamil ah rasichi padichan...95/100 in 10th and 190/200 in 12th.. but engineering la Tamil illa... Life la settle aganum nu Enna Ennamo padichi idhellam maranthuttan.. intha video pathathum ellam nyabagam varuthu...❣️❣️❣️❣️❣️

  • @SweetyMusics
    @SweetyMusics 2 роки тому +2

    வாழ்த்துகள். நன்றி

  • @T3GWT
    @T3GWT 2 роки тому +1

    அருமை சகோதிரி!!!

  • @yogawareness
    @yogawareness 2 роки тому +1

    தமிழுக்கும் இத்தனை அதிசயங்களா? நன்றி தமிழ்த் தெய்வமே.

  • @dufreebell
    @dufreebell 2 роки тому +12

    Your students are gifted to have you as super star teacher. I hope they make the best out of your knowledge and take Tamil language to the next generation.
    My humble suggestion to you is to index your videos in an order so anyone interested can progress their learning in that order (from easy to hard) to make the best of your efforts.
    Thank you for your time and service 🙏🏼.

    • @0MGM1AX0X
      @0MGM1AX0X 2 роки тому

      Totally true. Can you please suggest us an order that we can watch them

  • @rajaratnamtharmalingam5369
    @rajaratnamtharmalingam5369 2 роки тому +6

    தமிழ் மொழியை சரியானமுறையில் கற்பித்து வழிகாட்டும் தாய்க்குலத்து மகளே உங்கள் சேவைசிறக்கவும் நீங்கள் நீடுழிவாழவும்வாழ்த்துகிறேன்.
    தமிழினம் இந்தஒப்பற்ற சேவையை பார்த்து படித்தறிந்து பயன்பெற அரியதோர் வாய்ப்பு, தவறாமல் படித்தறிந்து சரியான தமிழை கற்றுத்தேர்ந்துகொள்ளுங்கள்.மிக்க நன்றியம்மா.

  • @velrajl2941
    @velrajl2941 2 роки тому +2

    Excellent video. More Tamil Pandits should come forward to teach proper Tamil languages. Thats is the need of the hour.

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 2 роки тому +1

    வாழ்க தமிழ்...

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому

    அருமையான விளக்கம் - நன்றி அம்மா

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 роки тому

    மிகவும் அருமையான விளக்கம்

  • @jamesprabakaran6890
    @jamesprabakaran6890 2 роки тому

    நான் படிக்கும்போது உங்களை போல ஒரு teacher இருந்திருக்க கூடாதா. இதை கேட்ட உடன் மாத்திரை என்றால் என்ன? தமிழ் வகுப்பு ஞாபகம்.கண் இமைக்கும் நேரமும்......
    அருமையான teaching 👌👏

  • @siva-ww3xh
    @siva-ww3xh 2 роки тому

    தமிழ்நாட்டுல நிறையா பேரை தமிழ் கத்துக்க விடாம செய்யுறாங்கே அக்கா நல்லா சொல்லி தாங்க எங்க பாத்தாலும் தமிழ் பேச மட்டும் தான் தெரியும் படிக்க தெரியாது என்று சொல்லிக்கிட்டு சுத்திகிட்டு இருக்காங்கே பூரா பயலும் தமிங்கிலம் பேசிகிட்டு தெரியுறாங்கே உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் அக்கா 😍🙏🔥

  • @sarasaravanah5116
    @sarasaravanah5116 2 роки тому

    👌நன்றி சகோதரி 🙏

  • @SelvaKumar-lv4ci
    @SelvaKumar-lv4ci 2 роки тому

    அருமையான பதிவு சகோதரி...😀😀

  • @sureshansilvarajan4035
    @sureshansilvarajan4035 2 роки тому

    Mikka Nandri. Migavum payanullathaga erunthathu Teacher 🙏❤

  • @PremKumar-lx3hv
    @PremKumar-lx3hv 2 роки тому

    Wow, thanks Mam great explanation. Great Tamil clarity and Tamil voice too.Thanks.

  • @erodewellness1235
    @erodewellness1235 2 роки тому

    வாழ்த்துக்கள்
    உங்கள் பணி வெற்றியடையும்

  • @sundarrajan846
    @sundarrajan846 2 роки тому +2

    Very good.Reminded me of my school days in70s when our Tamil teacher by name Ramarajan used to take classes on Tamil grammar and would make
    it so simple.Madam pl take class on Pahupatha Uruppilakkanam

  • @mohanashankar3496
    @mohanashankar3496 2 роки тому +1

    சரஸ்வதி தாயைக் கண்டேன்.தமிழ் கொண்டேன்.போற்றி புகழ்கின்றேன்.வணங்குகிறேன்.ஆ.சங்கர்.7.5.2022

  • @crawleytamil
    @crawleytamil 2 роки тому +2

    சிறப்பு

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm 7 місяців тому

    Arumi Amma ungal teaching . thank you.

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 2 роки тому

    அருமையான செயல் சகோதரி

  • @krishhh6782
    @krishhh6782 2 роки тому

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வந்த வசனம் ஞாபகத்தில் உள்ளது ஆனால் அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வப்படவில்லை...இது தெளிவாக புரிந்தது..இன்னும் நிறைய கற்க வேண்டும் உங்களிடம் குருவே...

  • @nathenpeter7
    @nathenpeter7 2 роки тому

    மிக அழகு.
    நன்றி.

  • @venkatesanramaswamy2878
    @venkatesanramaswamy2878 2 роки тому +1

    நன்றிகள் பல

  • @jeevaerode3268
    @jeevaerode3268 2 роки тому

    மிக மிக சிறப்பு நன்றி

  • @bibyshacharles4864
    @bibyshacharles4864 2 роки тому +1

    Very good teaching 💕💕💕

  • @sundar5415
    @sundar5415 2 роки тому

    Great and wonderful explanation
    Remembering my schooldays 1950-62
    Also my Tamil teacher Sri Sundararnar

  • @pandipandian6552
    @pandipandian6552 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நன்றி

  • @siva.n638
    @siva.n638 2 роки тому

    தெளிவான விளக்கம் நன்றி...

  • @sundaramss1545
    @sundaramss1545 2 роки тому +1

    🙏 நன்றி

  • @mariequiey6674
    @mariequiey6674 Рік тому

    மிகச் சிறப்பு

  • @jothikumarse4508
    @jothikumarse4508 Рік тому

    Explained in a simple way. Upload more videos. Thank u

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    💖💓💖 touching speeches and presentation.

  • @manimarantannimalai
    @manimarantannimalai 2 роки тому

    பயன் பெற்றேன். நன்றி.

  • @srikanths4912
    @srikanths4912 2 роки тому

    Mikka Nandri Sahodari 🙏

  • @anandtamilkadhalan1353
    @anandtamilkadhalan1353 2 роки тому

    சிறப்பான பதிவு....
    பத்து நிமிடத்திற்கு மிகாமல் தங்களது பதிவுகள் இருந்தால் சிறப்பாக இருக்கும்....

  • @ketheesparamsothy9192
    @ketheesparamsothy9192 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி