ஆகா அருமை சிறப்பு அக்கா தெளிவாக விளக்கி சொன்னீர்கள். ஆயினும் இந்த திருக்குறளுக்கு எதிராக தான் இன்றைய உலகம் இருக்கிறது. இது தான் கசப்பான உண்மை.. நன்றி வாழ்த்துகள்.. 👌👌👏👏💐💐.🙏🙏. இயற்கை தந்த இனிய இலவச ஊஞ்சலில் மகிழ்ச்சியோடு குழந்தைகள் விளையாடின ஆலமர விழுதில்... அந்த வானம் வரைந்த அழகான அற்புதமான சில மணிநேர சித்திரம் வானவில்.. அறுவை சிகிச்சை இல்லாமலே இரு இதயங்களை இடமாற்றம் செய்வதால் காதலும் ஒரு மருத்துவர் தான்.. அக்கா .இது நான் எழுதிய கவிதை நல்லா இருக்கிறது.. நன்றி.
அம்மா வணக்கம் திருக்குறள் விளக்கம் மிகவும் இனிமையானது சிறப்பானது தமிழர்கள் நமக்கு வள்ளுவர் ஆக்கித்தந்த அரும்பெரும் அறிவுப்பெட்டகமாம் நாள் தோறும் திருக்குறளில் பொருள் புரிந்து வாழ்ந்தாலே போதும் எந்த ஒரு கடவுள் சாமியையும் வழிபடவேண்டாம் உலகில் உயர்ந்த இனமாக தமிழினம் சிறப்புறவாழும்
I am impressed by your dedication of teaching Tirukkural. I would like to join online Tirukkural class for my kids. Would u be handling Tirukkural classes for kids?
Hi Priya, Can you make another video for pronouncing மெய் எழுத்துக்கள்.I saw your old videos,but in that you pronounced for க,ங ச....you said it is hard to pronounce க்,ங்,ச்....but please do a video for க்,ங்,ச்....pronunciation.
மிகவும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள் அம்மா மிக்க நன்றி
அருமையான விளக்கம் . அம்மா தாயே நீடூடி வாழ்க உங்கள் பணி சிறக்கட்டும் .
வணக்கம்.. சிறப்பு
என்றும் மறக்க முடியாத அற்புதமான காணொளி, உங்களுக்கு என் ஓணம் வாழ்த்துகள்.
ஆகா அருமை சிறப்பு அக்கா
தெளிவாக விளக்கி சொன்னீர்கள்.
ஆயினும் இந்த திருக்குறளுக்கு
எதிராக தான் இன்றைய உலகம்
இருக்கிறது. இது தான் கசப்பான உண்மை.. நன்றி வாழ்த்துகள்.. 👌👌👏👏💐💐.🙏🙏.
இயற்கை தந்த இனிய இலவச ஊஞ்சலில் மகிழ்ச்சியோடு குழந்தைகள் விளையாடின ஆலமர விழுதில்...
அந்த வானம் வரைந்த அழகான அற்புதமான சில மணிநேர சித்திரம் வானவில்..
அறுவை சிகிச்சை இல்லாமலே இரு இதயங்களை இடமாற்றம் செய்வதால் காதலும் ஒரு மருத்துவர் தான்..
அக்கா .இது நான் எழுதிய கவிதை நல்லா இருக்கிறது.. நன்றி.
Good குட்டி London
அம்மா வணக்கம் திருக்குறள்
விளக்கம் மிகவும் இனிமையானது சிறப்பானது
தமிழர்கள் நமக்கு வள்ளுவர்
ஆக்கித்தந்த அரும்பெரும்
அறிவுப்பெட்டகமாம் நாள்
தோறும் திருக்குறளில் பொருள் புரிந்து வாழ்ந்தாலே
போதும் எந்த ஒரு கடவுள்
சாமியையும் வழிபடவேண்டாம்
உலகில் உயர்ந்த இனமாக
தமிழினம் சிறப்புறவாழும்
Sister romba naal aachu thirukkural kettu
Vazhthukkal sister
அருமை. நன்றி 🙏
'இழுக்கா இயன்றது அறம்' மிக எளிமையாக விளக்கி மனதில் பதியவைத்து விட்டீர்கள், அருமை, நன்றி!!
Wow ! Brilliant .gratitude from Canada.
அருமை!
TV யிலும், பத்திரிக்கைகளிலும் தமிழை தப்புந்தவறுமாக காணும்போது மிகவும் கோபம் வருகிறது. உங்களது videos அருமை!
சரஸ்வதிபூஜை வாழ்த்துக்கள் விஷ்ணுபிரியா.
Arumai.
மிக்க நன்றி அக்கா🙏🥰
செய்தி வாசிப்பாளர் பணிக்கு மிகவும் தகுதியானவர்...
நீண்ட நாட்களாக காணொளி பதிவிடவில்லை...
புதிய காணொளிகளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றோம்...
உங்களது தமிழ் சேவை தமிழ் பற்றாளர்களுக்கு தேவை...
Waiting
தமிழில்
கருத்து சொல்ல
முயற்சி செய்யுங்கள்
அருமையான விளக்கம்.
எளிமையாக புரியும்படியான விளக்கம்.
தங்கள் பணி தொடர்க!
நன்றி அம்மா🙏🏽.
Super 👌
நன்றி
I love yr channel as I just started learning Tamil language and I am so falling in love with it. ரொம்ப நன்றி Ms Priya.
👍👍👍👍
🙏👍
Aarumai ..add more
🖤❤️
Please post a video which gives replies to subscribers questions
Nicely explained 👌
Thanks ma...can't be done better..
Thanks a lot 🙏 😊
தமிழ்ல கருத்திட முயற்சி பண்ணுங்க
@@chukkygopal7378 i don't hv the app...here we hv to go with app only...will try next time...
@@peppimariappan3721
கண்டிப்பா
முயற்சி பண்ணுங்க
சகோ
காணொளி காண ஆவல்..எப்போது வரும் மிக தாமதமாகிவிட்டது, பதில் கிடைக்குமா.
Ttse ku edhachum podunga miss
அக்கா.... சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையை சுடும்..... இந்த குறளின் அணி விளக்கம் தாங்க
நலமாக உள்ளீர்களா.
மதிபெண் போட்டா ponungadha athigam markvanguvanga.
மதிப்பு எண் sona pasangalum matkvanguvangala
I am impressed by your dedication of teaching Tirukkural. I would like to join online Tirukkural class for my kids. Would u be handling Tirukkural classes for kids?
பிறமொழி சொற்களுக்கு இனையான தமிழ் சொற்கள்
வேண்டும் அது போல
ஒரு காணொளி பதிவிடுங்க
உயிர்மெய் எழுத்து வகககள்
• உயிர்மெய்க் குறில்
• உயிர்மெய் நெடில் akka detail videos akka please akka
Hello Priya..
Why no videos for long time.We are eagerly waiting for your videos.. Please post at the earliest
Uploaded new videos 🙂
Thank you Priya for your reply 🥰🥰
Please put a video for Tamil names of fruits and vegetables E.g Apple, Orange, Carrot,, Beetroot
please suggest list of tamil book to develop tamil vocab.
வணக்கம் கா.. இதை ஏன் நாம் "இழுக்காக எண்ணி நடப்பது அறம்" என்று எடுத்துக்கொள்ளக் கூடாது?
கண்டிப்பாக....
"இவை நான்குங் குற்றமாகக்(இழுக்காகக்) கொள்வது அறம்"
என்றும் பொருள்கொள்ளலாம் தம்பி🙂
@@AmizhthilIniyathadiPapa சிறப்பு🙏🏾😄
அக்கா எப்படி தமிழ் வேகமாகப் படிப்படிது என்னால் படிக்க முடியவில்லை.
Hi Priya,
Can you make another video for pronouncing மெய் எழுத்துக்கள்.I saw your old videos,but in that you pronounced for க,ங ச....you said it is hard to pronounce க்,ங்,ச்....but please do a video for க்,ங்,ச்....pronunciation.
குறள் வரிகள் தப்பு.
"" இன்னாச் சொல் இந் நான்கும் "" என்று வரவேண்டும். கவனம் தேவை.
நன்றி