நீங்கள் என் தமிழ் ஆசிரியர் போல் உள்ளீர்கள் என் சிறுவயதில் சரியாக தமிழைக் கற்க வில்லை உங்கள் காணோளி கண்டு கற்கிறேன் மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்னைப் போன்ற நபர்களின் வேண்டுகோள்...
தமிழாசிரியை அவர்களே, சிறிய கருத்து, ஒளிப்பதிவு செய்யும் போது, பிம்பமானது ஒளிப்பதிவு ஆடி முழுவதும் கூர்நோக்குதல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளவும் தேவைப்படும் நேரத்தில் சிறிதாக்கிக் கொள்ளலாம்.
கடுகு உளுந்து ஙனைத்து சமைத்து ருசித்து சாப்பிட்டேன் என அவர் கூறினார் ய - என்ற வாக்கியத்தின் முதல் எழுத்தை நியாயம் வைத்து கொண்டால் எண்களை நினைவில் கொள்ள முடியும் .
அம்மா இவ்வளவு தமிழ்மொழி மீது பற்றும் சிறப்பானபுலமையும் பெற்ற நீங்கள்உங்கள்பெயரை அழகு தமிழில் சுட்டிக்கொண்டால் என்ன விஷ்ணுப்பிரியா என்ற வடமொழிப் பெயரை தூக்கி எரியுங்கள் தமிழ்ச்செல்வி. தமிழரசி.தமிழழகி.முழுநிலவு வெண்ணிலா.வளர்நிலா.யாழினி.அருள்மொழி.கயல்விழி. வளர்மதி.வான்மதி.இன்னமும் எவ்வளவு பெயர்கள் தமிழில் நீங்கள்அறியாததா.பெற்றோர் தாத்தா பாட்டியம்மா ஆசையாக வைத்தபெயர் என எண்ணுகின்றீர்களா
வணக்கம். முதலில் தங்கள் முயற்சிக்கு நன்றி. 1. லட்சம் என்பது தமிழ்ச்சொல் அல்ல எனவே நூறு ஆயிரம் என்று சொல்ல வேண்டும் என்கிறீர்கள் நல்லது. தமிழ்ச் சொல் ல வில் தொடங்காது என்பது சரியானதும் கூட. கோடி என்பது தமிழ்ச் சொல் தானா? தமிழ் சொல் எனில் அது எத்தனை ஆயிரங்கள் சேர்ந்தது? 2. தமிழில் எண்ணிக்கை எதுவரை இருந்தது? 3. பின்னம் என்பது தமிழ்ச்சொல்லா? 4. பின்னம் எழுத்துருவில் இருப்பதும் எண்களை எழுதும் முறையும் தமிழில் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் போன்ற கணக்கு முறைகள் மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருந்திருக்க வேண்டும் பெரிதும் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றச் செய்கிறது. இந்தக் கருத்து தவறு எனில் விளக்க முடியுமா? நன்றி.
சரியே! பெரும்படை என்பது பண்புத்தொகை. பண்புத்தொகை - நிறம், அளவு, குளிர், வெப்பம் போன்று ஏதேனும் ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு பெயர்ச்சொல். எடுத்துக்காட்டாக செந்தாமரை என்பது செம்மை நிறம் உள்ள தாமரை என்று பொருள். இதில் செம்மை(சிவந்த நிறம்) என்னும் பண்பு தொக்கி செந்தாமரை என்று உருவானதால் இவ்வகைப் பெயர்ச்சொல்லுக்குப் பண்புத்தொகை என்று பெயர்(செந்தாமரை = செம்மை+தாமரை) பெரும்படை என்பதில் பெருமை என்ற பண்பு தொக்கி நிற்கிறது. எனவே பெரும்படை = பெருமை + படை என்றே வரும். புரிந்ததா?
Pease note the numerals have nothing to do with Arabic or Arabia (other than the route the numerals took hrough Arab lands to reach the West). Arabic script/text which is written from right to left have no nexus for numerals that are written 'left to right' . Numerals originated from India only!
அருமையான செய்தி அம்மா. மிக்க நன்றி. நீங்கள் சிறந்த தமிழ் ஆசிரியர். உங்கள் மாணவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 🙏💐
வாழ்க நம் தமிழ். வாழ்க வளர்க உங்கள் தொன்டு. வாழ்க நீங்கள் பல்லாண்டு.
நீங்கள் என் தமிழ் ஆசிரியர் போல் உள்ளீர்கள் என் சிறுவயதில் சரியாக தமிழைக் கற்க வில்லை உங்கள் காணோளி கண்டு கற்கிறேன் மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்னைப் போன்ற நபர்களின் வேண்டுகோள்...
அருமையான காணொளி .....தமிழ் எண்களை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வர முயல்வோம்
உங்களை போல் ஆசிரியை அமையவில்லை நாங்கள் படித்த காலத்தில்... உனகல் பணி தொடர வாழ்துகள் சாகாதரி
தமிழ் மொழியை பிழையின்றி
எழுத பழகிக்கொள்ளுங்கள்
நண்பரே.
அருமை அருமை அருமை இன்று தான் தமிழ் எண்களை கற்றுக்கொண்டேண்..... மிக்க நன்றி சகோதரி..... மலேசியா தமிழன்
கற்க எளிமை. கற்பிப்பதில் புதுமை. விளக்கம் அருமை. நன்றி, சகோதாி.
சகோதரி அவர்களே,
தங்களின் இந்த பதிவிற்கு
எனது பெரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
Mam neenga adutha class romba useful plz take Tamil class for tnpsc group 4
தங்களிடம் தமிழ் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் மிகவும்
கொடுத்து வைத்தவர்கள்.
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
"தமிழ் வாழ்க"
நன்றி மா.
நான் பிஸ்னஸ் செய்த காலத்தில் கற்றுக் கொள்ள தேடினேன்..அப்போது வழியறிய வில்லை. இன்று அறிவுக்காக கற்கிறேன். மீண்டும் நன்றி. நித்யானந்தம்.
Super mam🎉🎉🎉🎉🎉
Wow ! What a surprise to see that there are numbers in Tamil language. Great !
Thank you sister for your wonderful clips 👏👏🙏
நான் இதுவரை கேட்டிறாத தகவல் மிக்க நன்றி ஆசிரியர்
தமிழாசிரியை அவர்களே, சிறிய கருத்து, ஒளிப்பதிவு செய்யும் போது, பிம்பமானது ஒளிப்பதிவு ஆடி முழுவதும் கூர்நோக்குதல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளவும் தேவைப்படும் நேரத்தில் சிறிதாக்கிக் கொள்ளலாம்.
அருமை. நன்றியம்மா. வாழ்க.
Happy Teachers day Vishu Priya.🙂💐
நன்றி நல்லது 🙏💐
அருமை.. தெரியாதவற்றை கற்று கொள்கிறேன். நன்றி
மிக்க நன்றி சகோதரி.
கடுகு உளுந்து ஙனைத்து சமைத்து ருசித்து சாப்பிட்டேன் என அவர் கூறினார் ய - என்ற வாக்கியத்தின் முதல் எழுத்தை நியாயம் வைத்து கொண்டால் எண்களை நினைவில் கொள்ள முடியும் .
மிகவும் அருமை தமிழே
miga sirappu ✅
மிகவும் எளிய விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அம்மா மிக்க நன்றி
அரிய முயற்சி வெல்க தோழரே.
அருமை நன்றி
Thanks!
தமிழ் எண்களை தெளிவாகக்கறறுக்கொடுத்தீர்கள்
நன்றி Teacher.
❤❤😍😍😍😍😍😍mam nallave puriuthu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
👍👍👍😍🙏
Good work Tamilarasi .
நன்றி குருவே
கண்டதிலும் கேட்டதிலும் மிக நன்று.
சிறப்பு வாழ்த்துக்கள்
Nalla vilakam
வாழ்த்துக்கள்
உங்கள் பணிக்கு
Nannri magall Godblessyou
அனைத்து கல்வி நிறுவனங்கள் அரசு பள்ளிகளிலும் தமிழ் இலக்கங்களை பயன் படுத்த வேண்டும்
பாழ்(தமிழ்) - பாழியம் - புழியம் - பூஜியம்(சமஸ்கிருதம்)
சுழன்ற எண் சூழியம்
நன்று
அருமையான பதிவு
Wow Priya after a long time u r looking gorgeous.
நன்றிகள் Ms Priya 🙏 கேள்வி: முன் காலத்தில், க என்பது 'ஒன்று' என்பதை குறிக்குமா அல்லது 'க' என்ற எழுத்தை குறிக்குமா? 🙏
இரண்டையும்🙂 எழுதப்படும் இடத்தைப் பொறுத்து.
@@AmizhthilIniyathadiPapa நன்றிகள் 🙏
அம்மா இவ்வளவு தமிழ்மொழி
மீது பற்றும் சிறப்பானபுலமையும் பெற்ற
நீங்கள்உங்கள்பெயரை அழகு
தமிழில் சுட்டிக்கொண்டால்
என்ன விஷ்ணுப்பிரியா என்ற
வடமொழிப் பெயரை தூக்கி
எரியுங்கள் தமிழ்ச்செல்வி.
தமிழரசி.தமிழழகி.முழுநிலவு
வெண்ணிலா.வளர்நிலா.யாழினி.அருள்மொழி.கயல்விழி.
வளர்மதி.வான்மதி.இன்னமும்
எவ்வளவு பெயர்கள் தமிழில்
நீங்கள்அறியாததா.பெற்றோர்
தாத்தா பாட்டியம்மா ஆசையாக
வைத்தபெயர் என எண்ணுகின்றீர்களா
ஔவையார் காலத்திலே சமஸ்கிருத கலப்பு இருந்ததா?!
எட்டே கால் லட்சமனமே - இந்த பாடல் இடம் பெறும் என்னவென்று கூறுங்கள் சகோதரி.
Super super useful video!.....
அருமையான செய்தி
நன்றிகள் கோடி
அரிய தகவல் ,நன்றி
🙏🙏🙏👌👌👌
Super sister 👌
38 sirappana information dear
Wonderful explanation 👏
அருமை அம்மா 👍
Oru visitha nabagam vaika our kadai,vasanam,patu solurathu sari illa nu nanikuran
Ithu paliaa mathadu
சிறப்பு
Super mam
🙏🙏🙏🙏🙏
Please cover Tnpsc tamil 10 th level Qasim
It helps for us🙏🙏🙏
இது நல்ல பதிவு ஆனால் உங்கள் பதிவை நீங்களாகவே பார்த்து கருத்து கூறவும்
இனிய வணக்கம்,காணொளி எப்போது வரும் விஷ்ணுபிரியா..தாமதம் ஏமாற்றம் தருகிறது.
நன்றி இதை அரசு பள்ளிகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு போதிக்கலாமே
தமிழ்க அரசின் தமிழ் பாடநூலில் கற்பிக்கப்படுகிறது.
@@vijayakumartc4902 இதை பயன்படுத்த பழக்கபடுத்தலாமே
வணக்கம்.
முதலில் தங்கள் முயற்சிக்கு நன்றி.
1. லட்சம் என்பது தமிழ்ச்சொல் அல்ல எனவே நூறு ஆயிரம் என்று சொல்ல வேண்டும் என்கிறீர்கள் நல்லது. தமிழ்ச் சொல் ல வில் தொடங்காது என்பது சரியானதும் கூட. கோடி என்பது தமிழ்ச் சொல் தானா? தமிழ் சொல் எனில் அது எத்தனை ஆயிரங்கள் சேர்ந்தது?
2. தமிழில் எண்ணிக்கை எதுவரை இருந்தது?
3. பின்னம் என்பது தமிழ்ச்சொல்லா?
4. பின்னம் எழுத்துருவில் இருப்பதும் எண்களை எழுதும் முறையும் தமிழில் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் போன்ற கணக்கு முறைகள் மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருந்திருக்க வேண்டும் பெரிதும் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றச் செய்கிறது.
இந்தக் கருத்து தவறு எனில் விளக்க முடியுமா?
நன்றி.
0:25
தமிழ் எண்களை வாகன எண் பாதாகையில் பயன்படுத்தலாமா...?? Akkaaa
Vera level mam
அருமை❤
௰ இதையே சுழியம் கருதுகிறார்கள்...சரியா மா
அருமை
Oru santhagam lagarathula varthai thudangathu soninga apuram eapudi lachanama vanduchu
Teacher training padikum bodhu indha engal'a nyabagam vachuka naanga oru paatta paadi vachipom ninaivil...
🙂👍
அருமை!
இரண்டாயிரத்து ஐந்நூற்று முப்பத்தொன்பது
என்று எழுதுவதே முறை
ஐந்நூற்றி அல்ல
நிறுத்தப்பபுள்ளிக்கு பிறகு ஆனால் உபயோகப்படுத்தலாமா அல்லது உபயோகப்படுத்த கூடாதா?
௭/௮/ ௨௰௨௨ 7/8/2022
பெரும்படை=பெருமை+படை.
இது சரியா?
CBSE 4 -ஆம் வகுப்பு பாடத்தில் உள்ளது.
சரியென்றால் தயவுச் செய்து விளக்கவும்.
சரியே!
பெரும்படை என்பது பண்புத்தொகை.
பண்புத்தொகை - நிறம், அளவு, குளிர், வெப்பம் போன்று ஏதேனும் ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு பெயர்ச்சொல்.
எடுத்துக்காட்டாக செந்தாமரை என்பது செம்மை நிறம் உள்ள தாமரை என்று பொருள். இதில் செம்மை(சிவந்த நிறம்) என்னும் பண்பு தொக்கி செந்தாமரை என்று உருவானதால் இவ்வகைப் பெயர்ச்சொல்லுக்குப் பண்புத்தொகை என்று பெயர்(செந்தாமரை = செம்மை+தாமரை)
பெரும்படை என்பதில் பெருமை என்ற பண்பு தொக்கி நிற்கிறது.
எனவே பெரும்படை = பெருமை + படை என்றே வரும்.
புரிந்ததா?
@@AmizhthilIniyathadiPapa
நன்றி.
@@AmizhthilIniyathadiPapa பெரும்படை - பெரிய + படை என்று பிரிக்கக்கூடாதா? கூடாது என்றால் விளக்கம் தாருங்கள் சகோதரி.
தமிழ் எண்களுக்கும், க்ரந்தத்திற்கும் ஒற்றுமை அதிகம்.. தமிழின் ஆதி எழுத்து வடிவம் க்ர்ந்தமா?
Mam teach how to write picture based questions for 10years students short essay type
Sound pls
Pease note the numerals have nothing to do with Arabic or Arabia (other than the route the numerals took hrough Arab lands to reach the West). Arabic script/text which is written from right to left have no nexus for numerals that are written 'left to right' . Numerals originated from India only!
Teacher unga name enna
சு வ யாரோ தலைகீழா போட்டாங்க
😅
அ means 8
அஷ்ட means 8
Dont put password dob,name
Me: kaakookookoo 1999
நேர் நேர் தேமா explain
ருசித்தல் என்பது தமிழ் சொல் இல்லை.
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪🔥🔥💪💪💯💯💯💪💪🔥🔥💯💯💯💪💪🔥🔥💯💯💪💪🔥🔥